மின்னல் மற்றும் இடி எவ்வாறு உண்டாகிறது? | Lighting and Thunder

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Dr.Sivanthi Aditanar College of Engineering :
    For Admissions CLICK www.drsacoe.com
    Contact: 04639-220715/220702, 94432 46150
    Email: drsacoe@aei.edu.in
    மின்னல் மற்றும் இடி எவ்வாறு உண்டாகிறது?
    #Lighting and #Thunder
    Uploaded on 12/07/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 227

  • @johnk2968
    @johnk2968 3 года назад +21

    அருமையான காணொளி... நன்றி சலீம்...

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +40

    இடி மின்னல் என்றாலே பயம்...😩😩😓😔 மழை காலத்தில் (இடி மின்னல்) போது தயவுசெய்து வெளியில் வராதீர்கள்..மக்களே...!!

  • @PalaniSamy-pz3dy
    @PalaniSamy-pz3dy 3 года назад +7

    எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு மின்னல் தாக்கியது மாட்டு சாலையில் கதவை சாற்றி
    கொண்டு இருந்தேன் சிறிய
    ஓட்டை தான் இருந்தது அதன்
    வழியாக என் கால் பெருவிரலை தாக்கியது
    நரம்பு தோல் பாதிப்பு இருக்கிறது.

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 3 года назад +7

    மத ஒற்றுமை பேச மிகவும் தகுதியானவர்.. வாழ்க... வாழ்க.. வாழ்க.

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 3 года назад +4

    هُوَ الَّذِىْ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ‌‏
    அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.
    (அல்குர்ஆன் : 13:12)

  • @samivelsaravanan8144
    @samivelsaravanan8144 2 года назад +28

    இது எல்லாம் நம்ம கைல இல்லை 😟 இயற்கை🌿🍃 That's nature🥺

  • @rajkumarg9112
    @rajkumarg9112 3 года назад +66

    மின்னல் வரும் போது நீங்கள். போக கூடாத திசைகள் , வடக்கு , தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு.

    • @josephdeva5748
      @josephdeva5748 3 года назад +12

      பெரியார் இன்னும் சாகலடா...
      நீ தான் டா பெரியார்

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 года назад +5

      பங்கம.

    • @mdharan675
      @mdharan675 3 года назад +4

      😁😁😁😁

    • @ramakrishnan.r4991
      @ramakrishnan.r4991 3 года назад +4

      😂 adeii .. thisai moththame naalu than daa ... Antha naalaium neeye sollitu .. ithellam poga kutatha thisaigal apdinu solra

    • @Revera_Takker
      @Revera_Takker 2 года назад +2

      வடக்கிழக்கு போ

  • @manivel247
    @manivel247 3 года назад +56

    120 வோல்ட் இல்லை 230 வோல்ட் என்பது சரி.

    • @parthibank478
      @parthibank478 3 года назад +11

      America la (110 to 120) volt, India la (220 to 230)

    • @ArulKumar-hk7vy
      @ArulKumar-hk7vy 3 года назад +3

      உண்மை gi 230 illa ji 240

    • @jagadeeshd2892
      @jagadeeshd2892 3 года назад +1

      Human will Get shock 110V

    • @Eshalini23.
      @Eshalini23. 3 года назад

      110 to 240volt

    • @mdzhvbn6088
      @mdzhvbn6088 3 года назад

      35 the ter teetered tt reads tests e TR tet e retreater tree rts5tetrtetreeets3t

  • @rajsuraj6904
    @rajsuraj6904 3 года назад +10

    Ungal pesum thanmai miga miga arumaiya... Ungal voice enaku romba pidikum sir...

  • @joelosteen7856
    @joelosteen7856 3 года назад +3

    The Bible says யோபு.28.22 நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
    23.தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.
    24.அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
    25.அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
    26.மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
    27.அவர் அதை பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
    28.மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

  • @seyedkasim
    @seyedkasim 3 года назад +13

    நல்ல விளக்கம்.

  • @pastork.samuelsharon3389
    @pastork.samuelsharon3389 Год назад +2

    அழகுத் தமிழில் அருமையான எச்சரிப்பு. நன்றி சார்.

  • @kavishahrukh4581
    @kavishahrukh4581 3 года назад +1

    Arumaiyana thagaval... Nandri....

  • @Munees30
    @Munees30 3 года назад +16

    என் தந்தை ஆடு மேக்கேல மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார் என்க ஆடுகளம் அதிகம் இறந்தனர் மழை பேயும் போது அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும்

  • @arunbabups1399
    @arunbabups1399 Год назад

    நன்றி தந்தி செய்தி அனைத்து ஊழியர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்

  • @naveenkumar640
    @naveenkumar640 Год назад +4

    01:24 😂 Good Example

  • @rohininamasivayam1327
    @rohininamasivayam1327 Год назад +3

    I like this man explanation
    Very clear explanation

  • @Murugan-lv7iv
    @Murugan-lv7iv 3 года назад +2

    உங்களின் தமிழ் மிகவும் அழகு👌👌👌

  • @chinnam3409
    @chinnam3409 3 года назад +12

    திறந்த வெளியில் செல்போன்கள் பயன்படுத்தும் போதும் மின்னல்கள் தாக்கும் அபாயம் உள்ளது
    ஆதலால் அத்தகைய நேரங்களில் செல்போன்களை அனைத்து வைப்பதோ அல்லது flight Modeல் வைப்பது என்பது பாதுகாப்பானது
    ( 120 வோல்ட் அல்ல 240 வோல்ட் அதனுடன் ஆம்பியர் என்பதை சேர்ந்தால் அது வாட்ஸ் என்ற அளவீட்டில் வரும் இதை வைத்து தான் மின் அளவீடு செய்கிறார்கள்)

  • @sarathmnathandop
    @sarathmnathandop 3 года назад +7

    கடைசிவரைக்கும் மின்னல் எப்படி உறுவாகுதுனு சொல்லவே இல்லையே...🤣🤣

  • @tamilvillagecookingcamp2181
    @tamilvillagecookingcamp2181 Год назад +1

    நன்றி இனி மேல். நீங்கள் சொல்வதை. கேட்கிறேன் 🙏🙏🙏🙏🌹

  • @sivabasic6558
    @sivabasic6558 Год назад +1

    தொழில் நுட்பம் எவ்வளவோ விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறது.
    அதே போல், மின்னலில் இருந்து வரும் மின்சாரத்தை சேமிக்கவும் ஏதாச்சும் ஐடியா உள்ளதா.....

  • @varmakalaimaruthuvam6097
    @varmakalaimaruthuvam6097 3 года назад +2

    அருமை அழகாக சொன்னார் 👍

  • @AjithKumar-STR
    @AjithKumar-STR 3 года назад +3

    Sir neenga semma theliva soldringa sir super sir

  • @saravanant8799
    @saravanant8799 3 года назад +19

    Super sir,your words hear clearly 👏

  • @alagappansockalingam4582
    @alagappansockalingam4582 3 года назад +1

    Saleem strong pronounciation clean explanation .katrarhu unara virithu uraipavargal .

  • @Avikumarece
    @Avikumarece 3 года назад +1

    1L kwatts are produce current from clouds and also reflect on out of clouds may be sounds to disappear 🌧

  • @gokulakannanrameshkumar8823
    @gokulakannanrameshkumar8823 3 года назад +2

    நன்றி

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Год назад

    அருமையானவிளக்கம்தம்பிஎங்க ஊர்வயலில் மின்னல்தாக்கி தீபாவளி அன்றேஒருவர் இறந்தார்

  • @vishwamenanmugunthan6509
    @vishwamenanmugunthan6509 3 года назад +12

    இதை நான் நம்பமாட்டன்.no மின்னலை உருவாக்குவது இடியின் கடவுள் தோர் தான்.

  • @YuvaRaj-hz8le
    @YuvaRaj-hz8le 3 года назад +6

    நல்லா இருக்கே 🙋🙋🙋

  • @vijayandesikan8352
    @vijayandesikan8352 3 года назад +3

    Super brother detailed explanation

  • @dindigulautomationwaterpro5145
    @dindigulautomationwaterpro5145 3 года назад +3

    நம்நாட்டில் 230v. ஒருசில நாடுகளில் 120 v இருக்கிறது.

  • @kriskris956
    @kriskris956 2 года назад +1

    அருமையான பதிவு சார் நன்றிகள் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @sunithaissac1367
    @sunithaissac1367 3 года назад +1

    Very nice and clear explanation sir

  • @ungalnanbanvijikutty9982
    @ungalnanbanvijikutty9982 3 года назад +2

    Super video Anna 🤝👌

  • @allaudeenallaudeen7578
    @allaudeenallaudeen7578 Год назад

    Vilakam koduthatharku nantri

  • @jeevasaru4049
    @jeevasaru4049 Год назад

    Unga voice super vilakkam nalla eruku.amaithiyana kural manathil nimmathiyana oru feel

  • @kamale7153
    @kamale7153 2 года назад +1

    Sir your speach very super 👍

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Год назад

    Hii..சூப்பர்..அருமை..வாழ்த்துக்கள்..☘️👌👌👌👌👌👌👌💐💯💯💯💯💯🥀👍👍👍🌻🙏🙏🙏🙏🌺🌺

  • @sugankumar9395
    @sugankumar9395 2 года назад +4

    240 volt in household uses

  • @k.dineshkannana.kesavarama7749
    @k.dineshkannana.kesavarama7749 3 года назад +1

    Good information, but playback speed 1.5x vachchu kekkanum

  • @Raman-h9g
    @Raman-h9g Год назад

    Thank you very much i like it sir. 🎉

  • @ArunAnpu.k
    @ArunAnpu.k Год назад +3

    எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய

    • @rujendravel5452
      @rujendravel5452 Год назад

      Unmai tha bro

    • @rujendravel5452
      @rujendravel5452 Год назад

      அமைதி கொண்டால் மனத்துள் அடக்கம், ஆணவம் கொண்டால் மண்ணில் அடக்கம், இதுவே இறைவன் விளக்கம் சிவாய நம

    • @ravivarmaravivarma6358
      @ravivarmaravivarma6358 Год назад

      Ponga da lusu kuthigala 😂

  • @IBRAHIM_jayaraj
    @IBRAHIM_jayaraj Год назад +2

    அருமையான விளக்கம்

  • @kannansathya9678
    @kannansathya9678 3 года назад +2

    அண்ணா மின்னல் தாக்கி இருப்பார்களா இடி தாக்கி அல்லது இடியும் மின்னலும் ஒன்றா

  • @EC4Uenglish523
    @EC4Uenglish523 Год назад

    Ok sir Minnal eppidi uruvakirathu..... Atha sollunka

  • @S.Shanmugam-h3m
    @S.Shanmugam-h3m Год назад

    House voltage is 220/230v not 110 V. In American usage volt 110volt.give correct information

  • @barathbarath2930
    @barathbarath2930 3 года назад +3

    👍 super

  • @jaisugan1096
    @jaisugan1096 2 года назад +1

    எங்க ஊர் விழுப்புரம் 150vol

  • @mahadevan9824
    @mahadevan9824 3 года назад

    Thanks

  • @Peaktamila
    @Peaktamila 3 года назад +2

    Super sir🙏👍

  • @shankarrocky7892
    @shankarrocky7892 Год назад

    God make a good heart and health

  • @k7kesavan380
    @k7kesavan380 3 года назад +11

    தவறாக science சொல்லி தர வேண்டாம், value a correct a, சொல்லவும்.

  • @dineshgaming7407
    @dineshgaming7407 4 месяца назад

    En Chinna vayasulab enga Aaya sonnathuv Sothugaka Arjunanum ramanum sanda pottupangalaa

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад +2

    Thank you for the information

  • @gowrikannan6089
    @gowrikannan6089 3 года назад +1

    Work eppadi pannanum

  • @navijoe2822
    @navijoe2822 Год назад

    Good info❤❤

  • @Rabbitdeath_tn67
    @Rabbitdeath_tn67 3 года назад +6

    ஐஸ் கட்டி மழை எப்படி விழுகிறது 🤭

    • @Eshalini23.
      @Eshalini23. 3 года назад

      மழை பெய்யச் செய்யும் பாக்டீரியா
      தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக்டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன.

    • @Rabbitdeath_tn67
      @Rabbitdeath_tn67 3 года назад

      @@Eshalini23. no

  • @adcreationtamil9021
    @adcreationtamil9021 Год назад

    Thank you sir ❤️

  • @periyathambisampath
    @periyathambisampath Год назад

    சிறந்த தகவலை எளிமைப் படுத்தி சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே... அதிலும் அரிது தகவலை பாமரன் அறிந்து சொல்லும் படி சொல்லுகிறீர்கள்

  • @jaisugan1096
    @jaisugan1096 2 года назад +2

    120vol எந்த விட்டுக்கு வருது

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 Год назад +1

    ஒருகாலில் ஏறி மறுகாலில் இரரங்கும் என்று சொன்னீர்கள் இரண்டு காளை தரையில்மேல் படாமல் வக்கலாம் சார்

  • @whilieofnidhish.777
    @whilieofnidhish.777 Год назад

    இடி மின்னல் எப்படி உருவாகிறது என்பதை சொல்றத விட்டுட்டு,இடி இடிக்கும் போது அங்க இருக்காதீங்க,இங்க நிக்காதீங்கனு சொல்றீங்க....

  • @RameshRamesh-sz1oz
    @RameshRamesh-sz1oz 3 года назад +1

    Super Sir

  • @B.MuniyasamySamy
    @B.MuniyasamySamy 10 месяцев назад

    Supper👍

  • @josephdeva5748
    @josephdeva5748 3 года назад +6

    இரு மேகக் கூட்டங்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறையும் போது மின்னலாக உருவெடுக்கிறது. அதன் வேகத்தை பொறுத்து இடி இடிக்கிறது. சொல்ல வேண்டிய.. தை சுருக்கமாக சொல்

  • @Sbala16
    @Sbala16 Год назад

    Antha மின்சாரத்தை நாம் ஏன் சேமிக்க mudiyaa வில்லை எவளவு minsaram veena poguthu

  • @sumathilloyd6690
    @sumathilloyd6690 3 года назад +16

    Though it is an example for comparison of voltage, there should not be mistake on data of actual specifications. And it is pointed out that the domestic Electrical Power supply in India is 220 - 230 volts and not 120 volts.

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 3 года назад +2

      Don't find out mistake'(technical mistake') . actually he is explaining the safety precautions on lightning... that's all...230 voltage details only required for those who work in concern areas...

    • @sermakani8234
      @sermakani8234 Год назад

      220v is nominal but most of the times we get low voltage even 120v also kill people

    • @selvamg7144
      @selvamg7144 Год назад

      Yes, you are correct sir.

    • @rajarijo616
      @rajarijo616 Год назад

      Ohhh..... ha ha ha

    • @thejusgalatta5001
      @thejusgalatta5001 Год назад

      ​ 0000

  • @User-fn5dr
    @User-fn5dr Год назад

    High voltage மின்சாரம் thaan
    Minnal.

  • @vinovinoth3608
    @vinovinoth3608 2 года назад

    Idi yenpathu oru irumpu kolu mathirinu solvanga unmaiya

  • @balagurum418
    @balagurum418 Год назад

    Ninga oru thalivaana peachaalar kullathaingalukku ucharippu soilli goduinga sir tamilla naintri

  • @nandhakumar239
    @nandhakumar239 Год назад

    கடைசி வரைக்கும் இடி எப்படி உருவாகிறதுனு சொல்லவில்லையேப்பா😮

  • @ksmramu1615
    @ksmramu1615 Год назад

    மின்னல் எப்படி உருவாகிறது...?

  • @nisanth.g5601
    @nisanth.g5601 Год назад

    மின்னல்இடிவரும் போதுகரன்ட்இல்லை என்றாலும்மின்னல் வருபோலுது கவனித்தீர்கள்என்றால்பல்புகரன்ட்வந்தது போல்எரியும்மின்னல் என்பதுகரன்ட்தான் நாம்பாதுகாப்பு அவசியம்தான்

  • @nagaprime2501
    @nagaprime2501 3 года назад

    Tq bro

  • @sofiasohanraj8473
    @sofiasohanraj8473 3 года назад +6

    Bible vasithu parunga kartharagiya yesu christhu ivaigalai sirustithavar

  • @kumarmakesh673
    @kumarmakesh673 3 года назад +1

    House voldage 220

  • @praveenaammu4629
    @praveenaammu4629 Год назад

    10 the social science Quavatali i'm portant questions please tamil midiyam please

  • @karigalsozhan2631
    @karigalsozhan2631 3 года назад +1

    உங்க ஆபீஸ்லையும் 120volt தானா, உங்க ஆபீஸ் ல எலெக்ட்ரிசின் கேட்டு, explain பண்ணுங்க

  • @RamzanAhamed-fo1oy
    @RamzanAhamed-fo1oy Год назад

    Ange. Hulla. Seru. Panmaenara. Nimadiya. Vala. Vedogada. Elate. Menal. Matum. Eliy. Nerupu. Malae. Peum

  • @ManiKandan-bj1no
    @ManiKandan-bj1no Год назад

    We are getting 230 to sometime 250. In European countries only they're getting 110 to 120v

  • @moorthykvmspm7074
    @moorthykvmspm7074 3 года назад

    Aaga modhdhathula enga ponalum endha idathula irunthalum saavu confirm....

  • @kalainikesh943
    @kalainikesh943 Год назад +2

    தவறு 230v,120 v kidaiyathu

  • @jeevajeeva4375
    @jeevajeeva4375 Год назад

  • @parthibanramanathan8230
    @parthibanramanathan8230 Год назад +6

    இந்தியாவில் வீட்டு மின்சாரத்தின் அழுத்தம் 230 வோல்ட் ,120 வோல்ட் என்பது தவறு.

    • @karakattam1984
      @karakattam1984 Год назад

      Veettukku vara volt 230 but 160 volt than kuduppanganu June, Julai matham theriyum

    • @kumarv8610
      @kumarv8610 Год назад

      Sir mgj unga tamil super

  • @kanagalakshmi139
    @kanagalakshmi139 2 года назад

    Brilliant brother all Ur explanation is wonderful

  • @rselvamnaidu9431
    @rselvamnaidu9431 Год назад

    Thinatanthi sir pohi ungal mugathai kayungal

  • @KN_Krishna
    @KN_Krishna Год назад

    Ivaru pesura style apdiye Pastors maathiriye illa?

  • @rsheeba6025
    @rsheeba6025 Год назад

    Nice

  • @mostaanaga1996
    @mostaanaga1996 Год назад

    Super

  • @jaisugan1096
    @jaisugan1096 2 года назад +1

    தண்ணீர மேகமா

  • @mayalagusp7027
    @mayalagusp7027 Год назад

    மேகங்களின் உராய்வில் தானே இடி மின்னால் உண்டாவதாக படித்திருக்கிறேன். தலைப்பிற்கான பதில் இல்லை. சரியாக சொல்லவும். அனைவருக்கும் பயனுள்ளதாக. இருக்கும் நன்றி

  • @dharmendharan7523
    @dharmendharan7523 3 года назад +1

    Electrons and protons erukum

  • @kk-gi9px
    @kk-gi9px 3 года назад

    Nanri thalaivaa

  • @abiramsekar4772
    @abiramsekar4772 3 года назад +1

    V2 ku la 120illa 230 tha varu

  • @muthukuppusamy9830
    @muthukuppusamy9830 3 года назад

    dear sir! your message abt lightening and thunder is not clarity. try to get clear details and then telecast. it's a good msg for the people but clarity is is not there.

  • @davidkumar2804
    @davidkumar2804 Год назад +1

    மின்னல் எப்படி உருவாகிறது என்று கடைசி வரை சொல்லவே இல்லை சலீமுக்கு ஒரு சலாம் படித்து விட்டு வாரும்

  • @viswanathan0074
    @viswanathan0074 3 года назад +1

    Super bro 😍🤗