மாபெரும் வரலாறு படைத்த மௌரியப் பேரரசின் கதை! Mann Pesum Sarithiram | Vasanth TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2020
  • அலெக்சாண்டரின் தளபதியை போர்க்களத்தில் விரட்டி அடித்த சந்திரகுப்த மௌரியன்!! கூலிப்படை தலைவனை பேரரசனாக்கிய சாணக்கியர்!!
    லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த மகா அசோகனை அகிம்சைக்கு இட்டு சென்ற கலிங்கப் போர்!! மாபெரும் வரலாறு படைத்த மௌரியப் பேரரசின் கதை!!
    #மண்பேசும்சரித்திரம் - ஞாயிறு மாலை 4.30 மணிக்கு.. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!!
    #MauryaEmpire #MannPesumSarithiram #VasanthTV #ChandraguptaMaurya #Chanakya #KingAlexander #AshokaTheGreat #KingAshoka #Ahiṃsa #KalingaWar #Magadha #AncientHistory #Kingdoms #Gods #Documentary #History #DontMissIt
    © 2020 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india
  • РазвлеченияРазвлечения

Комментарии • 119

  • @pugazhenthi143
    @pugazhenthi143 2 года назад +52

    8.01 பிந்து சாரர் மஹா அசோகரின் தந்தை..
    மஹா அலெக்ஸாண்டரின் தந்தை அல்ல..
    வரலாறு முக்கியம் அமைச்சரே...

    • @arnoldakash4874
      @arnoldakash4874 2 года назад +1

      Yes

    • @nandaperarasumagadhaperara8476
      @nandaperarasumagadhaperara8476 Год назад +3

      அமாம் தவறாக சொல்லிவிட்டார்கள் நானும் கவனித்தேன்

    • @vijayrandy6578
      @vijayrandy6578 Год назад

      😂😂

    • @jeganathan1326
      @jeganathan1326 10 месяцев назад

      Spr🎉

    • @user-rr9zo8sq1g
      @user-rr9zo8sq1g 5 месяцев назад

      அசோகரின் தந்தைக்கு பதிலாக, அலெக்ஸாண்டரின் தந்தை என சொல்லி kanfuce பண்ணிட்டீங்க வசந்த் வாசிப்பாளர் அவர்களே.

  • @beastmode9397
    @beastmode9397 3 года назад +20

    Please Upload more indian history. this video is very useful for students......& Very interesting to listen

  • @thiruvp
    @thiruvp 3 года назад +12

    நல்ல வரலாற்று பதிவு 👌👌👌👍

  • @reachsanthosh
    @reachsanthosh 3 года назад +7

    Good narration by Dr.Ashok about Ashoka the great.

  • @amyrani7960
    @amyrani7960 3 года назад +6

    Nice... expect more such historical accounts!!

  • @kallapasanga3.0
    @kallapasanga3.0 9 месяцев назад +4

    இந்திய அரசர்களில் மூன்று மன்னர்களை தி கிரேட் என்று சொல்வார்கள் முதலாவது சாம்ராட் அசோகன் இரண்டாவது ராஜேந்திர சோழன் மூன்றாவது அக்பர் வரலாறுகளை நன்றாக படித்துவிட்டு வந்து நிகழ்ச்சிகளை செய்யுங்கள்

  • @si.3232
    @si.3232 3 года назад +34

    Bimpisaararukku piragu Maha Asokan varukiraar. Maha Aleksandar illai!

    • @arcommercials629
      @arcommercials629 3 года назад +3

      Nanea confuse agita 😅😅

    • @thirunabhuvi3071
      @thirunabhuvi3071 3 года назад +3

      Bimbisara ila bro . Bindhusara. Bimbisara avangaluku munadi irundhavaru

    • @mskumarsaran
      @mskumarsaran 2 года назад

      @@thirunabhuvi3071 😂😂😂

  • @lakshmilakshmi4449
    @lakshmilakshmi4449 3 года назад +3

    Most use full....👌👌👌👍

  • @santhisanthi7153
    @santhisanthi7153 3 года назад +5

    சூப்பர் sir voice . அருமை

  • @raruna1802
    @raruna1802 2 года назад

    Thank you so much for making this video

  • @ganthaswaroopan8378
    @ganthaswaroopan8378 3 года назад +2

    Nalla namma varalatrai koorum nam vasantha channel superrr....nandri namma history patri aivatharku...

  • @niyoann0929
    @niyoann0929 Год назад +5

    My hero Chamdrakuptha 🥰

  • @mohamedshajith5104
    @mohamedshajith5104 3 года назад +14

    என்னது பிந்து சாரார் அலெக்ஸாண்டரின் தந்தையா ??? (7:50)
    ஒரு இடத்தில தூர் தாராவின் மகன் தான் பிந்து சாரர்ன்னு குறிப்பிடுறிங்க, இன்னொரு இடத்தில பிந்து சாரர் தாய் கிரேக்க நாட்டை சேர்ந்த ஹெலனா என்று குறிப்பிடுறிங்க.

    • @s.nouneethsasrapthi5721
      @s.nouneethsasrapthi5721 3 года назад

      thavarska sollukirarkal

    • @y.kapesrajy.kapesraj8779
      @y.kapesrajy.kapesraj8779 2 года назад

      Bro ஹெலன்னா சின்ன தாய்

    • @ravikumar-sx5wk
      @ravikumar-sx5wk 2 года назад

      அருமை யான கண்டுபிடிப்பு ஆனாலும் சொன்னவிதம்
      காட்சிகள் அனைத்தும் அருமைசகோ..

    • @thangarajthangaraj7772
      @thangarajthangaraj7772 3 месяца назад

      அசோக் episode காண்க!!! கிரேக்க ஹெலினா ராஜமாதா

    • @AmuthaMurugasen
      @AmuthaMurugasen 3 месяца назад

      Helena stap mother

  • @nironiro7697
    @nironiro7697 2 года назад +1

    Hii akka i am form sri lanka.. 12th padikre. Indian history seire so enaku indha video romba use full ah irukku.. Thank you so much

    • @niraianbu
      @niraianbu Год назад

      Anna ya ! Akka illa nenga Sinhalese ah ?

  • @ravikumar-sx5wk
    @ravikumar-sx5wk 2 года назад +1

    அரூமை அற்பும் சூப்பர் அட்டகாசமானவரலாற்றுபதிவு

    • @tamilanrap7394
      @tamilanrap7394 2 года назад

      போங்கடா நீங்களும் உங்க கருத்தும்

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 месяца назад +1

      ​@@tamilanrap7394Why are you Tamils so Egoistic? We all know Cholas were great n powered. Respect other Empires and histories

  • @mohanchandru4208
    @mohanchandru4208 Год назад +2

    பெரிய வரலாற்றை சில பகுதிகள் மட்டும் சொல்லப்பட்டு திரும்பத் திரும்ப முன்னோட்டமே காட்டப்பட்டது

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +3

    We are rasikas of the carnatic music and your *'Sangeetha swarangal'* program.Please upload all the old seasons all the episodes. Some of the episodes are unavailable in this RUclips channel.
    Thank You..

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад

    Bindsareku 101 kulanthaigel
    Ethil100 parai Sshogan kondrathana வரலாறு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @sivanesanrathuja7448
    @sivanesanrathuja7448 3 месяца назад

    Verry use filly 😍😍😍

  • @kavithaganesan4310
    @kavithaganesan4310 3 года назад +4

    My name is also mauryaa

  • @jaitours8
    @jaitours8 4 месяца назад

    All time favourite emperor Samrat Ashok Chakraviti ❤❤❤

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 7 месяцев назад

    ❤🎉❤

  • @delhistore6399
    @delhistore6399 2 года назад +1

    Mugalayar Perarasu Varalaru Podunga Please

  • @rahulraghl3098
    @rahulraghl3098 2 года назад +2

    அடேங்கப்பா அது அலெக்சாண்டர் இல்லடா அது அசோகர்

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 11 месяцев назад +1

    அய்யோ அய்யோ அலெக்சாண்டரின் தந்தைய்யா பிம்பிஸாரர் கவனித்து போட மாட்டீர்களா?

  • @karanstar8619
    @karanstar8619 4 месяца назад

    Background voice koduthavar yea full ah peasina nalla irunthurukkum

  • @manjuselvam4008
    @manjuselvam4008 3 года назад +3

    Chandra gubtha mouriyar

  • @jayaskatral556
    @jayaskatral556 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி 👏👏

  • @user-gb5mu4ei7q
    @user-gb5mu4ei7q 27 дней назад

    உங்கள் கருத்தாக்கம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

  • @Mohammad12314
    @Mohammad12314 2 месяца назад

    Mugalayar varalaru podunga please

  • @pukazh6745
    @pukazh6745 3 года назад +2

    The great Alexander

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 месяца назад

      He Stoped his Idea of Conquering the World after King Porus Stopped him. And war was Draw

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 Год назад +1

    பலதடவை தலைப்பையே திரும்ப திரும்ப ஒலிபரப்பு செய்வது எரிச்சலடைய செய்கிறது🤦

  • @CHRS-ri5mf
    @CHRS-ri5mf 4 месяца назад +2

    Seeing the comments. Why are you Tamils so Egoistic? We all know Cholas were great n powered. Respect other Empires and histories. Other state people respect Tamil kingdoms as much as they respect theirs

  • @devilcrazylover8012
    @devilcrazylover8012 3 года назад +1

    இரண்டாம் சாந்திரகுத்தா வாக இருந்தால்

  • @svjk546
    @svjk546 Месяц назад +1

    பிந்துசாரின் தாய் கெலனா இல்லை. துர்த்தரா.

  • @akinselva5972
    @akinselva5972 3 года назад

    Innum konjam teliva explanation kuduthiruklm

  • @nosubcribers5248
    @nosubcribers5248 3 года назад

    Video mistake ireku

  • @sjeeva46
    @sjeeva46 9 месяцев назад

    Backround voice music irrukattum Intha sir pesrathu nalla illa

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 29 дней назад

    முற்றிலும் தவறான பதிவ alexander தந்தை bindu Sara!! ஒரே பேத்தல். 8.03

  • @thangaiaht326
    @thangaiaht326 2 года назад +1

    After Bindhusarar Chandragupta 2 came to power. His son was Ashoka.

    • @riderchallenge4250
      @riderchallenge4250 Год назад +3

      ashoka is the son of bindusara and bindusara is the son of chandragupta maurya. chandragupta 2 is from Gupta empire not maurya empire.

  • @akilasingaravel8022
    @akilasingaravel8022 2 месяца назад

    Bindusara dhurdara s son not hellana's

  • @anasfath4578
    @anasfath4578 Год назад

    Bindusara's son was ashoka the great

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 6 месяцев назад

    THE GRAT RAJRAJAN ONLY அசோகர் இந்தியாவை மட்டுமே
    ஆண்டார்.ஆனால் ராஜ ராஜனோ கீழை நாடுகளையும் அல்லவா ஆண்டார்!!.இவர் தான்
    THE GREAT!!.

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 месяца назад +1

      Why are you Tamils so Egoistic? We all know Cholas were great n powered. Respect other Empires and histories

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 месяца назад +1

      Disregarding and Disrespecting Other's history is not. We all know how Powerful were Cholas and They conquered Most islands

    • @visnuvisnu3657
      @visnuvisnu3657 Месяц назад

      ​@@CHRS-ri5mfsorry from tamil side for some

  • @adhavmv9384
    @adhavmv9384 2 года назад

    Shravanabelagola -karnataka

  • @isakidurai.6132
    @isakidurai.6132 Год назад

    🙄

  • @lawrencejackulin6996
    @lawrencejackulin6996 3 года назад +23

    என் மன்னன் ராஜ ராஜ சோழன் எதர்க்கும் சலைத் தவரில்லை

    • @muthukrishnan9574
      @muthukrishnan9574 3 года назад +1

      ❤️👍

    • @electricalnaecyintamil2344
      @electricalnaecyintamil2344 3 года назад +1

      ஆம் அண்ணா எம் இனத்தின் மாமன்னர்

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 5 месяцев назад +3

      மௌரிய பேரரசு : -
      இந்தியா - பாகிஸ்தான் - ஈரானின் ஒரு பகுதி - ஆப்கானிஸ்தான் - நேபாளம் - பூட்டான் - பங்களா தேஷ் - பர்மாவின் ஒரு பகுதி.
      ராஜராஜனின் ஆட்சி பகுதியை இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சாம்ராஜ்யத்துடன் ஒப்பிட முடியாது.

    • @souravkumarpandey6691
      @souravkumarpandey6691 5 месяцев назад

      ​@@electricalnaecyintamil2344😂😂😂 but tn only known for most transgender population state just google it🤭

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 месяца назад +4

      Why are you Tamils so Egoistic? We all know Cholas were great n powered. Respect other Empires and histories

  • @patrickdiamond415
    @patrickdiamond415 2 года назад

    Who noticed that was Prince of Persia game

  • @vkking7581
    @vkking7581 8 месяцев назад +1

    அசோகர் இன்னும் திருவண்ணாமலையில் உயிருடன் இருக்கின்றார்

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 27 дней назад

      என்னத்தையாவது கொளுத்தி போடுவோம்.

  • @anbursmani9458
    @anbursmani9458 Год назад +1

    சரியான வரலாறு தெரியவில்லை என்றால் ஏன் பித்தலாட்ட வரலாறுகளை பதிவு செய்கிறீர்கள்

  • @maghennaghen746
    @maghennaghen746 2 месяца назад

    akhbar is not originated india
    he is frm mongolian decendans
    can indians thinks issues properly

  • @thangaiaht326
    @thangaiaht326 2 года назад

    Having conquered Kalingam Ashoka tried to invade the South, but he was resisted by Ottars and hence he was not able to wage war against South After that he converted to Buddhism

    • @ayush9668
      @ayush9668 2 года назад

      He converted Buddhist just after Kalinga bro
      At his time tamils king were undefeatable
      And Ashoka was not too strong too
      Ashoka is weakest emperor northern india has ever produced

    • @riderchallenge4250
      @riderchallenge4250 Год назад +1

      @@ayush9668 lol ashoka never wanted to invade south as southern kingdoms were friends of his father. ashoka has the biggest empire of india and also had the biggest of that time

    • @ayush9668
      @ayush9668 Год назад

      @@riderchallenge4250 Ashoka just expanded , the base was built by chandragupta maurya

  • @karanstar8619
    @karanstar8619 4 месяца назад

    Gupta history?

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 Год назад

    தவறான தகவல் சூரிய குப்தர் சந்திரகுப்தர் வரலாறு சாணக்கியர் கொல்லவில்லை பிந்துசாரரை புந்துசாரரை விசும் வைத்து கொல்ல முயன்றது ஹலானாவின் தாயார் அப்புமா ருத்ராவின் மகன் பிந்துசாரர் நந்தினி பிந்துசாரரின் வளர்ப்பு தாயாக பாதுகாத்தான் அப்புமான பிந்துசாரருக்கு தம்மகள் ஹெலனா பிஞ்சு மனதில் நஞ்சு கலந்தை நந்தினிய கொல்ல துடித்த கதை வரலாறு எது உண்மை ? சாணக்கியரே சந்திரகுப்பதனின் அரசியல் ஆலோசகர்

  • @rahamathulla9613
    @rahamathulla9613 Год назад

    Bhundhusara is Ashok's father not a Alexander.

  • @Romanjoshwa
    @Romanjoshwa Год назад

    Chandragupta the another name is chandranand and chandranand is son of dhananand. And mura is tribal evidence of mudrarakshaka.

  • @pukazh6745
    @pukazh6745 3 года назад

    History❌

  • @dineshdevadas5284
    @dineshdevadas5284 Год назад

    Hw coluld not capture tamilnadu because of chola,chrera.
    ,panndya kindoms the greate... do you understand who is grate,?

  • @sudhakarcutz424
    @sudhakarcutz424 Год назад

    4. 10 கீமு 236 37 இல்ல

  • @elavarasan4125
    @elavarasan4125 Год назад +3

    Avalo periya india va pidicha movriya arasanaala tamil mannargalai win panna mudiyalaye😂😂😂...🔥🔥🔥🔥

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 месяца назад

      Why are you Tamils so Egoistic? We all know Cholas were great n powered. Respect other Empires and histories

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 месяца назад

      As per Inscriptions - Mauryan Or Tamil kings have no Interest coming to South because The already populated and Wars in South was Main reasons

  • @marudhupandi9959
    @marudhupandi9959 2 года назад

    Mugalata perrarasu varalaru

  • @niraianbu
    @niraianbu Год назад

    Kadisi veraikum Tamil Nadu kullaye nozhaya mudila , maberum Mannan ah ?

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 11 месяцев назад

      ஹ்ம் யாரா லயும்

  • @we2276
    @we2276 4 месяца назад

    😂

  • @madhane4597
    @madhane4597 2 года назад +1

    Paithiya kara maha Alexandera ila da ashoka da athu

  • @vetria8527
    @vetria8527 2 года назад

    Ithellem nambaramaariya irukku🤨

    • @savithirisavithiri6491
      @savithirisavithiri6491 8 месяцев назад

      உன்னை யார் நம்ப சொன்னார் இது நடந்த வரலாறு கதை அல்ல இன்று நாம் நடந்த தை கதையாக படிக்கிறோம்

  • @saminathan8938
    @saminathan8938 Год назад +1

    சாணக்கியன் பொய் கதை்

  • @user-wv5kv3vl7j
    @user-wv5kv3vl7j 9 месяцев назад

    ஒரு மயிரும் புரியல