Это видео недоступно.
Сожалеем об этом.

டெல்லி முதல் மதுரை வரை படையெடுத்து வென்ற அலாவுதீன் கில்ஜி! Mann Pesum Sarithiram | Vasanth TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2020
  • டெல்லி முதல் மதுரை வரை படையெடுத்து வென்ற அலாவுதீன் கில்ஜி!!
    கோட்டையில் கூட்டுத் தீக்குளிப்பில் மாய்ந்த ராணி பத்மாவதி!!
    மாலிக் கபூர் கொள்ளையடித்த கோஹினூர் வைரம்!!
    முப்பது ஆண்டுகளில் பறந்து வீழ்ந்த கில்ஜி பேரரசு!!
    #மண்பேசும்சரித்திரம் - ஞாயிறு மாலை 4.00 மணிக்கு.. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!!
    #AlauddinKhilji #MannPesumSarithiram #VasanthTV #MalikKafur #KohiNoorDiamond #KhaljiDynasty #Delhi #Padmavati #KingAlauddinKhilji #Khilji #AlauddinKhiljiHistory #DontMissIt
    © 2020 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india

Комментарии • 15

  • @thiruvp
    @thiruvp 3 года назад +3

    டாக்டர் அசோக் அவர்களின் தெளிவான, நுணுக்கமான வரலாற்று பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது 👌👌😊

  • @arivuartist7656
    @arivuartist7656 Год назад

    அருமையான பதிவு

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id Год назад +5

    சிங்களத்து அழகியான இளவரசியான பத்மாவதியை, முத்துக்கள் வாங்க ( இலங்கை) சென்ற மேவார் மன்னன் ரத்தனசிங் அவள் அழகில் மயங்கி பத்மாவதி அழைத்து ? வந்ததாக ஓர் வரலாறு சொல்கிறது.

    • @tamimansari2139
      @tamimansari2139 Год назад +1

      அது பொய்

    • @dsc8099
      @dsc8099 8 месяцев назад

      பொய் கட்டு கதை

  • @loganathanloganathan1519
    @loganathanloganathan1519 2 года назад

    Super

  • @fafzalbaasha1345
    @fafzalbaasha1345 15 дней назад

    Vaanavil Thaileee😂

  • @maheswaran2161
    @maheswaran2161 4 года назад

    We are rasikas of the carnatic music and your *'Sangeetha swarangal'* program.Please upload all the old seasons all the episodes. Some of the episodes are unavailable in this RUclips channel.
    Thank You

  • @rajebicharlese2788
    @rajebicharlese2788 3 года назад +2

    வரலாற்று நிகழ்வுகளுக்கு ஐயா அவர்களின் குரலே போதுமானது கம்பீரமானது.... இடையில் அக்கா குரல் தேவையற்றது

  • @wesker_zeeth2823
    @wesker_zeeth2823 3 года назад +2

    பொய்ப்பிரட்டுகளும் கலந்து சொல்லப்படுகிறது

  • @hafilbaba7762
    @hafilbaba7762 3 года назад +2

    ஒரு ஆளு பேசுங்க பாஸ்

  • @Tamilaircoolsolutions
    @Tamilaircoolsolutions 9 месяцев назад

    Ainjalut mongla army falls