Bansaayee Video Song |Ulagam Sutrum Valiban Tamil Movie Songs | M G R | Manjula | Pyramid Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Song: Bansaayee….
    Singers: T M Soundarrajan, L R Eeshwari
    Music: M S Vishwanathan
    Director: M G R
    Producer: M G R Pictures Limited
    A duet song from the movie Ulagam Sutrum Valiban released in the year 1973 , The Movie directed by M G R . It is a super hit science fiction action movie, featuring popular actors M G R, Chandrakala, Manjula, M G Chakrapani, Nambiar, Asokan, Manohar, Nagesh, Gopalakrishnan, Thengai Srinivasan, Latha and Others. The song sung by T M Soundarrajan, L R Eeshwari. Music composed by M S Vishwanathan and lyrics by Vaali.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

Комментарии • 157

  • @arajendrakumar784
    @arajendrakumar784 Год назад +31

    தமிழ்த்திரையுலகின் பெருமைக்குரிய படம்
    எம்ஜியார் எம்எஸ்வி இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 года назад +34

    *... MGR அய்யா ... இந்த 2022 லையும் உங்க பாட்டைதான் கேட்டுக் கிட்டு இருக்கோம்...இருப்போம் ...*

  • @ashan2230
    @ashan2230 Год назад +29

    என் மனம் கவர்ந்த மக்கள் திலகம் எம்ஜியார் பாடல். என்றும் காலத்தால் அழியாத வாத்தியார் படம் பாடல்கள் ததும்பிய உலகம் சுற்றும் வாலிபன்.

  • @Fotograf110
    @Fotograf110 7 месяцев назад +6

    எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாட்டு! மிகுந்த மகிழ்ச்சியை தரும் பாட்டு!

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 2 года назад +31

    LR Eswari madam இந்த பாட்டுக்கு ஹம்மிங் a கிளாஸ் superb. எப்படித்தான் பாடிநீர்களோ.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 6 месяцев назад +4

    பாடலில் வரும் இயர்க்கை காட்சிகள் ஒளிப்பதிவு அருமை எல் ஆர் ஈஸ்வரி சவுந்திரராஜன் குரல்கள் இனிமை

  • @PrabhakaranPrabha-eh9jr
    @PrabhakaranPrabha-eh9jr 9 месяцев назад +6

    என்றும் இனிமயான பாடல்❤ Vera level music❤ MSV❤❤❤❤❤

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 Год назад +28

    புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் ஒரு சகாப்தம். அழகோ அழகு எம்ஜிஆர் அவர்கள் இந்த பாடலில். எம்ஜிஆர் அவர்கள் இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. 50 வருடங்களாக சாதித்து கொண்டு இருக்கிறது உலகம் சுற்றும் வாலிபன் படம்.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 года назад +19

    LR அம்மாவின் சொக்க வைக்கும் குரல்

  • @Maaluentertainment
    @Maaluentertainment 6 месяцев назад +11

    😊 வெளிநாட்டு எஃபெக்ட் ஓட இசையமைத்த எம் எஸ் விஸ்வநாதனுக்கும், பல சிரமங்களுக்கு நடுவே படத்தை தயாரித்து இயக்கிய எம்ஜிஆருக்கும் மனதார வாழ்த்துக்கள்

    • @mohan1771
      @mohan1771 Месяц назад

      ஆமாம் சார், அவருக்கு சிரமங்களை தந்தது கருணாநிதி

  • @RaviMeena-mo8tf
    @RaviMeena-mo8tf 4 месяца назад +3

    உற்சாகமனபாடல்
    நம்மையும்வெளிநாட்டிற்கு
    அழைத்துச்செல்லும்
    பொன்மனச்செம்மலின்
    பொன்னானபாடல்
    சூப்பர். 🎉சூப்பர்❤

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +20

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 года назад +36

    மக்கள் திலகத்தின் மகத்தான படைப்பு. இன்னும் பல கோடி தமிழ் படங்கள் வந்தாலும் இந்த படத்திற்கு இணையாகாது.

  • @satvika5522
    @satvika5522 2 года назад +15

    ஈஸ்வரியின் கோவில் மணி குரல் பிரமாதம்.

    • @nagarajanrr5650
      @nagarajanrr5650 Год назад +1

      சூப்பர் பாடல். எம் எஸ் வி அய்யா புகழ் ஓங்குக

  • @chandrasekarshankar4310
    @chandrasekarshankar4310 2 года назад +17

    Top class music... beautiful location...MGR the great...

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +32

    105 பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சித் தலைவர் அவர்கள்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Год назад +1

      தலைவர் என்றும் மக்கள்
      மனங்களில் இளையவர் தான்

  • @prabagarann8647
    @prabagarann8647 2 года назад +31

    1973 இல் வெனிவந்த படம். இன்று எடுத்த படம் போல் உள்ளது. சூப்பர்.

  • @s.manoharan2079
    @s.manoharan2079 4 года назад +20

    தலைவர் தலைவர் தான்

  • @sampathpk8874
    @sampathpk8874 4 года назад +16

    அருமையான பாடல் சுவைமிக்கது

  • @manoharang3420
    @manoharang3420 2 года назад +16

    Great Music by MSV

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 года назад +17

    MGR with manjula ; Ladha & Chandrakala were all on this movie ;
    Ulagam Suttrum Vaaliban ; This Bansayee was with chandrakala in front of Japan EXPO 70 was really superb

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 Год назад +7

    நம்மை பாட வைக்கும் பாட்டு

  • @jpradhamai
    @jpradhamai 2 года назад +37

    மியூசிக் மனதை கொள்ளை கொண்டு போய் விடும்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +24

    உலகம் சுற்றும் வாலிபன் திறைப்படம் நான் முதலில்
    பாண்டிச்சேரி ரத்னா திரைஅரங்கத்தில் கண்டேன் பிறகு கடலூர் ரமேஷில் 2021ல் நெய்வேலி ரத்னா வில் கண்டு பரவசப்பட்டேன்
    அன்று 2ரூபாயில் உலகத்தை காட்டி ஜப்பான்‌ எக்ஸ்போ70ஐயும் காட்டி வர்ண ஜாலத்தை வழங்கினார் புரட்சித்தலைவர்.

  • @sureshbkumar5056
    @sureshbkumar5056 Год назад +11

    Great MGR 💐🌺🥰

  • @harryharry5121
    @harryharry5121 Год назад +6

    One of the masterpiece of L R Easwari amma🙏

  • @nehru6587
    @nehru6587 2 года назад +21

    பண்சாயி..யி யி யி
    காதல் பறவைகள்
    பாடும் கவிதைகள்
    தீராததோ ஆறாததோ
    வளரும் இந்த சுகம்
    உறவில் வந்த சுகம்
    பண்சாயி..யி யி யி
    காதல் பறவைகள்
    பாடும் கவிதைகள்
    தீராததோ ஆறாததோ
    வளரும் இந்த சுகம்
    உறவில் வந்த சுகம்
    தொட்டிலைப் போல நானும்
    பிள்ளையைப் போல நீயும்
    கட்டிக் கொண்டாடும் நேரம்
    கற்பனை வேகம்
    மீறும் ஊரும் சேரும்
    லாலல் லல்லா லாலல் லல்லா
    வளரும் இந்த சுகம்
    உறவில் வந்த சுகம்
    பண்சாயி..யி யி யி
    : காதல் பறவைகள்
    பாடும் கவிதைகள்
    தீராததோ
    ஆறாததோ
    வளரும் இந்த சுகம்
    உறவில் வந்த சுகம்
    செந்தமிழ் நாட்டின் இளமைபொங்கிய காதல் பதுமை
    சந்தித்துப் பாடும் இனிமை
    சொல்லவொண்ணாத
    புதுமை அருமை பெருமை
    பண்சாயி..யி யி யி
    : காதல் பறவைகள்
    பாடும் கவிதைகள்
    தீராததோ
    ஆறாததோ
    வளரும் இந்த சுகம்
    உறவில் வந்த சுகம்
    எந்தெந்த நாடும் நமது
    சொந்தமென்றாகும் பொழுது
    அன்பினில் ஆடும் மனது
    அத்தனை பேர்க்கும்
    இனிது அமுது புதிது
    லாலல் லல்லா லாலல் லல்லா
    வளரும் இந்த சுகம்
    உறவில் வந்த சுகம்
    பண்சாயியி யி யி..
    : காதல் பறவைகள்
    பாடும் கவிதைகள்
    தீராததோ
    ஆறாததோ
    வளரும் இந்த சுகம்
    உறவில் வந்த சுகம்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 2 года назад +13

    Wonderful song.Thalivar super.LR easwari mam fantastic singing.Tms 👌

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 года назад +22

    Evergreen love duet. Sweet song. Chandrakala dance dance movements excellent. Boat seen is vibrant & enjoyable. MGR handsome. Rendition by TMS & Easeri marvelous. Sweet tune. 9-12-21.celebration of love. 24-9-23

  • @shameemshahul323
    @shameemshahul323 4 года назад +29

    L r ஈஸ்வரி அம்மா அவர்கள் குரலில் பாடல் இனிமை

  • @ashan2230
    @ashan2230 Год назад +23

    இந்த பாடலை கேட்கும்போதே தாய்லாந்து நாட்டில் மிதப்பது போல ஓர் உணர்வு.

  • @user-nilathiru
    @user-nilathiru 6 месяцев назад +2

    Ammadi fantastic

  • @rameshkn6483
    @rameshkn6483 Год назад +9

    Great music by msv beautiful tune
    Nobody can replace his place

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Год назад +5

    MSV புகழ் வாழ்க

  • @rajusekar3898
    @rajusekar3898 2 года назад +6

    Lovely song by msv the great and tms and l r eswari have sung very well
    Mgr and chandrakala are beautiful and japan

  • @rameshsundar7232
    @rameshsundar7232 2 года назад +25

    எங்கள் தலைவர் தான் உலகம்

  • @a.sikandarbashaa.sikandarb8740
    @a.sikandarbashaa.sikandarb8740 2 года назад +9

    Amazing music embass viswanathan got isai got MS viswanathan

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 2 года назад +51

    ஆயிரம் தடவை கேட்டாளும் சலிக்காது

    • @nswamidossselvarajan9554
      @nswamidossselvarajan9554 2 года назад +2

      Indrum endrum inimiyavi.

    • @salilnn6335
      @salilnn6335 2 года назад +1

      👍 💫 👌

    • @fufugigfuggi1209
      @fufugigfuggi1209 Год назад +1

      Yes 100present

    • @balasundaram7269
      @balasundaram7269 5 месяцев назад

      Well said sir.
      I have seen this movie in 1973 at
      Jothi Theatre... Namakkal 3 times
      Uma Theatre.. Kellys.. More than 10. Times...
      DEVI Paradise.. Mount Road.. More than 20 times.. Where this movie made a Re cord
      Breaking daily 3 shows run for 222 days.
      Sky walk. Ampa Mall revised version seen 3 times Again...
      MSG Musical Ever Hits 10 songs.. Very melodic and MGR direction supperub..
      This movie Breaking all Records in Film Industry..
      We salute the 2 legends MGR and MSV..!!!!
      Because of this movie breaking World Record that an Film actor can become a Chief Minister of a state... Tamil Nadu..
      Followed by N TR at AP.
      That is a great wonders
      !!!
      Enjoy the songs!!!

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 Год назад +5

    Excellent composition by the Legend one only MSV

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 2 года назад +14

    Thalaivar so handsome to be revered admired forever

  • @SagunthalaR-k4i
    @SagunthalaR-k4i Месяц назад

    தங்க தலைவர்னா தலைவர் தான் ஐ லவ் யூ தலைவா🎉🎉🎉

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Год назад +9

    உலகத்துக்கும் வாலிபன் படப்பாடலைகேட்கும்
    போதெல்லாம் இப்படத்தை ஒழித்துக்கட்ட படச்சுருளை
    விமானநிலையத்திலேயே கைப்பற்றி எரிக்க கருணாநிதியின் துரோகத்திட்டம் கேவலம் தவிடுபொடியாக்கியது நினைவுக்கு வருகிறது.
    துரோகி ஒழிந்தாலும் துரோகம் வரலாறே

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex 2 года назад +12

    மறக்க முடியாத Super படம்.

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 2 года назад +13

    At 3.37 to 3.40 MGR points out to the famous Mount Fuji in Japan.

  • @ascok889
    @ascok889 2 года назад +11

    Super man MGR

  • @vvender2982
    @vvender2982 2 года назад +7

    excellent song & voices, perfect match

  • @AmjathAmjath-y5p
    @AmjathAmjath-y5p 11 месяцев назад +3

    ❤❤ old is gold

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 4 месяца назад +3

    மெல்லிசை மன்னர் இசை சாம்ராஜ்யம் இன்றும் என்றும் உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Год назад +5

    Evergreen Breezing Class Song 🎵

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +15

    MGR🌱🎻MSV📯🎸

  • @jpradhamai
    @jpradhamai 2 года назад +23

    MGR சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிசம்

    • @SANDAIKohli
      @SANDAIKohli 2 года назад +2

      unmai super

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 года назад +5

      தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் தமிழ்நாட்டுக்கும் ஏன் இந்தியாவுக்கும் கூட

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 года назад +5

      @@behappy3496 cm ஆனபிறகுஉலகறிந்த பிரபலமான தலைவர் எம்ஜிஆர்சரி அப்படியே இருக்கட்டும் உலகம் சுற்றும் வாலிபன் வெளியான பிறகு அப்படம் ரஷ்யா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 года назад +4

      @@behappy3496 நன்றி நெல்லை யில் புரட்சி தலைவர் எம்ஜிஆர பேருந்து நிலையம் உள்ளது

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 года назад +3

      @@behappy3496 ஒரு தகவலுக்காக தெரியப் படுத்துயது

  • @Arun-xz9fo
    @Arun-xz9fo Год назад +4

    செம பாட்டு

  • @bas3995
    @bas3995 2 года назад +10

    எத்தனை அருமையான பாடல். சீன மொழி பாடலை போல ஆரம்பிக்கும். நம் செந்தமிழில் உயிர் கொடுக்கும்
    ஈஸ்வரி அம்மாவின் குரலில் ஒவ்வொரு வரி முடிவிலும் இருக்கும் ஒரு லேசான நீண்ட உதறல், மன்னர் அவர்களுக்கே உரிய விசில் அமைப்பு, டி.எம்.எஸ் ஐயா அவர்களின் கம்பீரம் கேட்க கேட்க திகட்டாத செங்கரும்பு சுவை.
    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்தப் படத்தை தொட்டுப் பார்க்க யாராலும் முடியாது. படம் வெளியான 1973 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்த சமயம். அடிக்கடி சினிமா என்பது நினைத்துப் பார்க்கவும் இயலாது. தாத்தா அவர்களின் கண்டிப்பு. ஆனாலும் என் குடும்பத்துடன் சென்று இதை பார்த்து விட்டேன்
    பின்பு 1976- 1979 வரை கல்லூரியில் படித்த போது இதை எத்தனை முறை எங்கள் திருவண்ணாமலை மீனாட்சி, பால சுப்ரமணியர் திரை அரங்குகளில் பார்த்து இருப்பேன் என்று கணக்கே தெரியாது. மன்னர் அவர்களின் இசையில் மயங்கி கிடந்த காலம் அது. இன்றும் அப்படித்தானே?

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +9

    மக்கள் திலகத்தின் மகத்தான படைப்பு வாழ்க வள்ளலின் புகழ்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 года назад +36

    *... இந்தப் படத்தை... என் நண்பர் ஒரு சிவாஜி ரசிகர் ...சுமார் 05 வாட்டி பார்த்தார் ... அப்ப சாதாரண ஆளுங்க கண்டிப்பா 10 தடவையாவது பார்த்து இருப்பாங்க ...*

    • @ravichandran6018
      @ravichandran6018 Год назад

      Sivaji fan will not see 5 times. big joke.

    • @sugs1191
      @sugs1191 Год назад +3

      ​@@ravichandran6018 why not? it's an amazing movie. My Dad is an MGR fan but he has seen Vasantha Maligai 5 times

    • @ravichandran6018
      @ravichandran6018 Год назад

      @@sugs1191 sivaji films are classical they will see, sivaji fans will not see mgr film 5 times. don't mistake me.

    • @PalanisamyP-yw3ub
      @PalanisamyP-yw3ub 6 месяцев назад

      ​@ravichandffb3fccran çf²rç6018

    • @j.kumarkumar5240
      @j.kumarkumar5240 6 месяцев назад

      @@ravichandran6018 naan mgr rasigan theivamagan 4 thadava paarthirukken athu polathan

  • @sramajayam
    @sramajayam 2 года назад +9

    Wonderful song,well donebydietormgr

  • @sramajayam
    @sramajayam 2 года назад +6

    Myfavoritesongalltime

  • @AnwarHussainAbdulkader
    @AnwarHussainAbdulkader Месяц назад

    ❤this song.

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 2 года назад +1

    Thottilai Pola Nanum,,upep,,upeep,. Ueeep. FentAsTic Job great M.S.V siR aWESomE 👍🏼🙏

  • @sramajayam
    @sramajayam 2 года назад +6

    Wonderful song,well

  • @ponsekarsekar1128
    @ponsekarsekar1128 2 года назад +5

    Super Song

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 10 месяцев назад +1

    No doubts in my mind
    Two legendary actors in Tamil films industry extremely loyal to Sri Lankan Tamils we also loyal to them one the movie Sri Lankan Tamils waited so long ( young man roaming around the world ) only we see the sign coming near you soon . When this movie was released impossible to get a ticket
    Still we don’t know the reason

  • @a.sikandarbashaa.sikandarb8740
    @a.sikandarbashaa.sikandarb8740 2 года назад +2

    Amazing movie all song amazing Angel great actor director technology great

  • @selvamp2650
    @selvamp2650 2 года назад +2

    Super. Songs. Thanks. Sir

  • @jpradhamai
    @jpradhamai 2 года назад +6

    Evergreen songs

    • @sankarlakshmanan6326
      @sankarlakshmanan6326 2 года назад

      எத்தனை தடவை பார்த்தாலும் தெவிட்டாத தேன் விருந்து படம்.

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +1

    Superb beautiful nice wonderful romantic song and voice and 🎶 26.6.2023

  • @madasamyvaithilingam3964
    @madasamyvaithilingam3964 6 лет назад +12

    Evergreen SUPERSTAR

  • @thamizhanaravindiasacademy
    @thamizhanaravindiasacademy 11 месяцев назад +2

    Indha song fulla podunga

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 2 года назад +3

    Excellent song

  • @venkadesanvenket-gl4dm
    @venkadesanvenket-gl4dm Год назад +2

    காலத்தால்அழ்தாபாடல்நன்றி

  • @muthuganeshm813
    @muthuganeshm813 2 года назад +5

    What a song hearing 2022.02.04

  • @subramanitm2781
    @subramanitm2781 Год назад +3

    Super👌👌👌

  • @muthuganeshm813
    @muthuganeshm813 Год назад +2

    LR ESHWARI AMMA PHAAAA

  • @ramamurthyvenkataraman9182
    @ramamurthyvenkataraman9182 Год назад +2

    Tms lr easwsri amma super

  • @baskaran2381
    @baskaran2381 9 месяцев назад +1

    En idayam daivam Vera ena vandum 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @n.k.rajendranjeyam2255
    @n.k.rajendranjeyam2255 6 лет назад +9

    Ever green song of Makkal Thilagam

  • @salilnn6335
    @salilnn6335 2 года назад +3

    My favourite 🌹❤️

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Год назад +1

    தலைவர் பாடல் ஒ
    என்
    ஹஜ் ஹன்னா

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Год назад +1

    Oru time fever leye full movie partha padam

  • @sramajayam
    @sramajayam Год назад +1

    Wonderful moviie

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 Год назад +2

    Super song

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Год назад +2

    150 years kekalam

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up 6 лет назад +12

    Ippadiyoru Padam inimale evanaalum edukka mudiyaathu.

    • @selvamchitra4210
      @selvamchitra4210 2 года назад

      6qy.

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 года назад

      புரட்சி தலைவர் யின் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு1973மே11ரீலீஸ் நெல்லை சென்ட்ரலில் இந்தப் படத்திற்கு கூட்டம் என்று சொல்ல முடியாது அது தேர் திருவிழா கூட்டம் கூட்டமாக உள்ளதுபோல் இருந்து என்னுடைய12வயதில் பார்த்த து இதுவரை வேறு எந்தப் படம் இல்லை

  • @muthukumar-xg1eh
    @muthukumar-xg1eh 2 года назад +4

    Super

  • @rjpforeigncurrencydealersp6193
    @rjpforeigncurrencydealersp6193 6 лет назад +6

    Beautiful movie

  • @dossdossdas1722
    @dossdossdas1722 5 лет назад +9

    Ponmana
    Chammal M ⚘G⚘R

  • @sugs1191
    @sugs1191 2 года назад +6

    Mgr best film of the 70s. Kamal Hassan copied the idea for Dasaravatham

  • @venkadesanvenket-gl4dm
    @venkadesanvenket-gl4dm Год назад +1

    தலைவர்புகழ்வாழ்க

  • @dganesan9836
    @dganesan9836 2 года назад +3

    Ulagam ullavarai Dr MGR padalgal anaithum olithu kondu irukkim.

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Год назад +1

    Hallo, Hallo , Great M.G.R siR. Can you here me Sir, please sorry Sir, 2023,. Lovely job 💖

  • @muthuganeshm813
    @muthuganeshm813 Год назад +1

    WHAT A SONG HEARING 2023-03-07

  • @karthiknatraj17
    @karthiknatraj17 2 года назад +4

    TMS

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 года назад +1

    Young man roaming around the world movie song all about physical beauty of women no way to translate Tamil to English because power of language Tamil

  • @robertantony5873
    @robertantony5873 2 года назад +2

    Nice

  • @vallerajindra-be6wh
    @vallerajindra-be6wh Год назад +1

    ❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад +6

    24.3.22

  • @DineshKumar-qk4ui
    @DineshKumar-qk4ui Год назад +1

    😮

  • @ravichander2533
    @ravichander2533 2 года назад +9

    ட. R ஈஸவரி பறச்சியாக இல்லாமல் இருந்திருந்தால் அவர் குரலுக்கு எங்கேயோ போயிருப்பார்கள்

    • @revathym8633
      @revathym8633 2 года назад +2

      Idula kuda caste ah

    • @radhakrishnank.m2950
      @radhakrishnank.m2950 2 года назад +2

      ஏன் இளையாராஜா வாய்பு கொடுக்க வில்ளை

    • @ravichander2533
      @ravichander2533 2 года назад +2

      @@radhakrishnank.m2950 இளையராஜா முதலில் அழைத்தது எல் ஆர் ஈஸ்வரியைதான் இவள் எம் எஸ. விஸ்வநாதனுடன் லிங்ல இருந்தா அவள் இளையராஜாவை மதிக்காமல் தெருவில் இசை பாடுகிறவன் இசையில் பாட மாட்டேன் என்றாள் அதுதான் அவளின் அளிவு அந்நேரத்தில் வாய்பற்ற ஜானகி ஒத்து கொண்டு பாடினார் பெரியாள் ஆனாள் இதுதான் உண்மை அன்று எல். ஆர் பாடியிருந்தால் ஜானகி அமுங்கி இருப்பார்

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 года назад

      @@ravichander2533 p சுசீலா வும் அன்னக்கிளி உன்னைத் தேடுது என்னை தேடுது என்று இளைய ராஜா கேட்கும் படி சொன்னார் அதனால் அவர் தவிர்க்கப் பட்டார் என்று செய்தி

    • @ravichander2533
      @ravichander2533 2 года назад

      @@SYEDHUSSAIN-mz9er இப்படி அபாண்டாமாக அல்லாவை தொழுகின்ற ஒரு இஸ்லாமியன் இரட்டை அர்ததத்தில் குறிப்பிட மாட்டான் அன்னகிழி படத்தில் சுசிலா பாடியிருக்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியதோ பாய் அவர்களே

  • @SakthiVel-cc7cj
    @SakthiVel-cc7cj Год назад +1

    ரெக்கார்டிங் சரி இல்லை

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk Год назад +2

    🖤🤍❤✌️👍👏👄🙏