குப்பை கிடங்குல கூட இப்படியிருக்காது. Compound க்குள்ள நுழைய முடியல.. அவ்வளவு ஸ்மெல் - திகில் வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • வீடா? குப்பை காடா ? திகில் கிளப்பும் வீட்டில் பல வருடங்களாக அகற்றப்படாத குப்பைக்கு மத்தியில் தாயுடன் வசித்து வரும் மகள்.. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வாழ்ந்து வரும் பெண்களால் அச்சத்தில் ஆழ்ந்த அக்கம்பக்கத்தினர்..
    #Coimbatore | #Garbage | #OnlineFood | #GarbageHouse | #Appartment | #AppartmentHouse | #Covai
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 283

  • @rohinimuthukumar7092
    @rohinimuthukumar7092 Месяц назад +369

    "வீட்ல சும்மா தான இருக்க" என்று காலம் காலமாக கூறும் கணவர்களுக்கு இந்த பதிவு.. வீட்டில் சும்மா இருந்த வீடு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு சான்று 😅

    • @minnuskichenfunkichen6432
      @minnuskichenfunkichen6432 Месяц назад +17

      எனக்கு புடிச்சிருக்கு இந்த கேள்வி❤❤ இந்த கேள்வி❤❤

    • @dsha5592
      @dsha5592 Месяц назад +11

      😂manasula irrukuratha appadiye sonninga sis👌

    • @rohinimuthukumar7092
      @rohinimuthukumar7092 Месяц назад +1

      @@dsha5592 😂😆

    • @priyaranjith-nt8lq
      @priyaranjith-nt8lq Месяц назад +5

      Wow.... Thanks ennoda husband um ippadi tha solluvaru

    • @priyaramesh4108
      @priyaramesh4108 Месяц назад +2

      Ennoda husbandum veettukku vanthale ithavetha solluvar

  • @josephduriraj4045
    @josephduriraj4045 Месяц назад +185

    தனி மனிதனின் பிரிவு; ஆறுதல் சொல்ல யாரும் மில்லை , சொல்லி அழ யாருமில்ல சொந்த பந்த யாருமில்லை இறைவனாக வந்து உதவி செய்த உங்களுக்கு நன்றி ஐயா.

  • @SelvaKumar-cx4zx
    @SelvaKumar-cx4zx Месяц назад +251

    அக்கம்பக்கம் வீட்டுக்காரர்கள் உறவினர்கள் யாருமே 10 வருடங்களாக கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்களா காலக்கொடுமை கடவுளுக்கு தான் வெளிச்சம்

    • @invisibledon4060
      @invisibledon4060 Месяц назад +19

      Look like apartment so Anga la apdi than evan setha kooda evanum ketka matanga

    • @selvams7958
      @selvams7958 Месяц назад +5

      அதுதான் நகர வாழ்க்கை

  • @nisicraftgifts2397
    @nisicraftgifts2397 Месяц назад +395

    ஒன்னு மட்டும் புரியல சார். ஆர்டர் பண்ணி சாப்பிடணும்னு தெரிஞ்சவங்களுக்கு குப்பையை வெளியே போட தெரியலன்னு சொல்றது .....?

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Месяц назад +36

      அது ஒரு மனநோய் சகோதரி.அதன் பெயர் compulsive hoarding disorder.

    • @chithracruz8825
      @chithracruz8825 Месяц назад +5

      OCD

    • @gopiv608
      @gopiv608 Месяц назад +5

      ஓ அப்படியா சரிசரி ஆர்டர் செய்து சப்பிட தெரியுது. அப்போ உங்கள் உரை தவறோ.phone recharge செய்வது YY YY....

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Месяц назад +11

      Temporary disorder dhan.... because of sudden death of a loved one.... please don't judge pa... please 🙏🙏🙏

    • @SMILECLINIC-2004
      @SMILECLINIC-2004 Месяц назад +5

      They are having some psychological issues that's why

  • @malar.5350
    @malar.5350 Месяц назад +86

    Nalla anba understanding a pesureenga bro..hats off...ellarum kaduppa ayiduvanga..but neenga soft a pesureenga..nandri bro..

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Месяц назад +127

    கணவர் இறப்பதற்கு முன் குப்பைகளை எங்கே போட்டார்கள். பத்து வருஷமா பக்கத்து வீட்டுலே இருக்கறவுக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.?

    • @SubSurfmod
      @SubSurfmod Месяц назад +5

      Appartment association. Kkum ivangalukkum something wrong

  • @SaiKari-mk8kl
    @SaiKari-mk8kl Месяц назад +83

    இன்னும் எந்த மாதிரி நியூஸ் எல்லாம் பார்க்க போறோமோ கேட்க போறோமோ தெரியல😮...

  • @user-tc7js4py2g
    @user-tc7js4py2g Месяц назад +22

    கொரனாவே இங்கிருந்து தான் ஆரம்பித்தோனுசந்தேகமாக இருக்கு😂😂😂

  • @Venkat5572
    @Venkat5572 Месяц назад +111

    இவர்கள் உறவினர்கள் என்று ஒருவர் கூட இல்லையா?

  • @vegulithanam
    @vegulithanam Месяц назад +64

    She is not lazy, she is grieving. Hoarding is a mental disorder, it’s usually done by individual with depression. She needs medical help.😢

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Месяц назад +28

    ஆர்டர் பண்ண பணம் மட்டும் எப்படி? அவ்வளவு தெளிவா இருந்தால் மனநோயாளியாக வாய்ப்பில்லை. இதை தீவிர விசாரணை தேவை

  • @bhuvaneshwarikk9657
    @bhuvaneshwarikk9657 Месяц назад +54

    அம்மாவும் மகளும் அப்படி ஒன்றும் மன நோயாளியாக தெரியவில்லை. நன்றாகத்தான் பேசுகிறார்கள். இவர்கள் கண்டிப்பாக இந்த அப்பார்ட்மெண்ட் டில்.... தங்கியிருந்து, காலை முதல் இரவு வரை சாப்பாட்டு, குளியல் மற்றும் கழிப்பறை பயன் படுத்துவது, உறங்குவது எதுவும் செய்ய முடியாது. கண்டிப்பாக வேறு யார் கூடவோ தங்கி, குப்பைகளை மட்டும் இந்த அப்பார்ட்மெண்டில் போடுவது மாதிரி தான் தெரிகிறது. அம்மாவும் மகளும் பளிச்சென்று அழுக்கு இல்லாத உடை தானே உடுத்தி இருக்கிறார்கள் 🤔 தெளிவாக பேசுகிறார்கள். கண்டிப்பாக யாரோ இவர்களை.... இவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் இந்த அப்பார்ட்மெண்ட்டு க்காக, இவர்கள் நிலமையை அறிந்து பயன் படுத்துவது போல் தெரிகிறது. தனியாக இவர்களை விசாரித்தால் தான் உண்மை தெரியும். நன்றி 🙏🙏

    • @kasturiradhika426
      @kasturiradhika426 Месяц назад +3

      கண்டிப்பா அப்படி தான் இருக்கும் correct ta sonniga

    • @thangarajk7652
      @thangarajk7652 Месяц назад

      இது அவ்வளவு பெரிய மர்மம் இல்லை, மனநோய். Compulsive hoarding disorder என்று தேடி பாருங்கள். எல்லாத்துலயும் ஒரு மர்மமா

    • @Rose-dr6uo
      @Rose-dr6uo Месяц назад +1

      இல்லை. இந்த மாதிரி ஒருத்தர் எங்கள் சொந்ததிலும் இருக்கிறார். துணி சுத்தமாக தான் இருக்கும், நன்கு குளித்து நல்லபடியா தான் இருப்பார். ஆனால் வீடு கிட்ட தட்ட இந்த நிலையில் தான் இருக்கும். Hoarding disorder, குப்பையை உறவினர்கள் அப்புற படுத்த முயன்றாலும், அவரால் அந்த குப்பையை விட முடியவில்லை.

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 Месяц назад +103

    அவங்களுக்கு உதவி செய்யுங்கள். மனநல மருத்துவர் அவுங்களுக்கு உதவி பன்னுங்க.

  • @user-pq9qo4ob8t
    @user-pq9qo4ob8t Месяц назад +70

    நம்பவே முடியல. எப்படி இது போல இருக்க முடியும்?

  • @Yoba492
    @Yoba492 Месяц назад +154

    சாப்பிடும் போது எதுக்கு பா இந்த கண்றாவிகளை போடறீங்க. மொதல்ல பக்கத்து வீட்டுக்காரனுங்கள செருப்பால அடிக்கணும் இவ்வளவு நாள் நம்மக்கென்னன்னு விட்டு வெச்சதுக்கு 🙄🙄🙄

    • @jeejajustin
      @jeejajustin Месяц назад +1

      True same feeling, vomit vanthuchu😅

  • @mahalakshmiramalingam
    @mahalakshmiramalingam Месяц назад +47

    Nanga unga brother.. wat a word.. 🎉🎉🎉🎉mazhai peiyum.ungala madhiri ala la..🎉🎉

  • @ramaniramani3552
    @ramaniramani3552 Месяц назад +51

    இப்பயாவது கண்டுபிடித்தீர்கள் பாவம் அந்த அம்மா நன்றாக பேசுகிறார்கள் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள் பிறகு என்ன காரணம் கண்டுபிடித்து தெளிவுபடுத்துங்கள் அவர்களை

    • @sekarsrisekar1627
      @sekarsrisekar1627 Месяц назад

      Suddenah deathah acept pana mutinchurukathu
      Oruvelai avarey ellamms irrunthuiruparu athuthan

  • @user-dw8pc1il7o
    @user-dw8pc1il7o Месяц назад +21

    பெண்மணியை பார்த்தா அப்படி எல்லாம் தெரியலையே 10 வருஷமா சாப்பாட்டுக்கு பைசா எங்க இருந்து வந்துச்சு

    • @NS-wi1ik
      @NS-wi1ik Месяц назад +1

      Ama nga groceries Ellam epdi vaangiruppanga??

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Месяц назад +32

    பெண்கள் மற்றவர்களை சார்ந்து வாழ பழகிக் கொண்டால் பிற்காலத்தில் உங்களுக்கு கஷ்டம் சார்ந்திருக்க வேண்டிய பகுதியில் சார்ந்திருக்க வேண்டும் சொந்தமாக காரியங்களை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் நீங்கள் நேசிக்கும் ஒருவர் இல்லாத போது இத்தகைய சூழ்நிலைகள் உருவாகும் உரிய ஆலோசனை வழங்கி இந்த குடும்பத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வர அரசு முன் வர வேண்டும்🙏🏻

  • @jabaraj1812
    @jabaraj1812 Месяц назад +26

    எல்லாம் சரி, 10 வருசமா எங்க வேலைக்கி போறாங்க,,
    வேலைக்கு போகலைனா சாப்புட காசு எப்படி கிடைச்சது,,
    இத பத்தி யாரும் சொல்ல மாட்டேன்றாங்க 🤔

    • @anandhisurya1841
      @anandhisurya1841 Месяц назад +2

      Thy are owner of the apartment/

    • @sasijai76
      @sasijai76 Месяц назад

      ​@@anandhisurya1841 owner na andha veetuku mattuma illa full appartment kumanga

    • @anandhisurya1841
      @anandhisurya1841 Месяц назад +1

      @@sasijai76 full apartment j

    • @sasijai76
      @sasijai76 Месяц назад +2

      @@anandhisurya1841 Oh my god. Appo Avanga ippadiye irundhu edhavadhu achuna property ah eduthukalamnu yaro plan pandranga Pola. Pavam

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv Месяц назад +90

    மனநலம் பாதிக்கபட்டு இருக்காங்க😢😢

  • @kkalidass4212
    @kkalidass4212 Месяц назад +19

    வீட்ல குப்பை இல்ல குப்பைலதான் வீடு இருக்கு.😂😂😂😂

  • @tt26-31
    @tt26-31 Месяц назад +31

    10 yrs lam irukkathu... 1yr venum na irukkum

  • @BlackandWhitemask007
    @BlackandWhitemask007 Месяц назад +153

    அடுத்த நியூஸ்ல என் தம்பியோட வீடு வரும் என்று நான் நினைக்கிறேன் ஏன்னா அவனோட பொண்டாட்டி அவ்வளவு சுத்தமா வீட்டை வச்சிருப்பா😅😅😅

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Месяц назад +33

    இந்த வீட்டையும் இனி அபகரிக்க முயற்சி செய்வாங்க😢😢😢😢

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Месяц назад +7

      அதுதான் பயமாக இருக்கிறது அது இன்னும் மோசமான ஒரு தெரு வாழ்க்கைக்கு அந்த பெண்களை தள்ளிவிடுமோ இறைவா அவர்களுக்கு கொடுத்த தண்டனை போதும்.

  • @destinywill7597
    @destinywill7597 Месяц назад +2

    Really you're great sir🙏🙏"naan unga brother" 🙏🙏evlo anba avangakita pesuringa 🙏Truly you're a matured person&must have seen lots of people like this in life. God always bless you sir&ur kindness🙏

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Месяц назад +14

    சாப்பாடு ஆர்டர் போட்டு வாங்கி சாப்பிட தெரியும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள தெரியாதா?

  • @pravinraj7428
    @pravinraj7428 Месяц назад +8

    Gas connection, EP connection, water connection, how did all this happen? The people in the neighborhood are hiding something.

  • @kondalhari8424
    @kondalhari8424 Месяц назад +13

    கூழ் ஆனாலும் குளித்து குடி. கந்தை ஆனாலும் கசக்கி கட்டு.

  • @KokilaKannan-t4n
    @KokilaKannan-t4n Месяц назад +22

    High level depression

  • @jerushagracelin6451
    @jerushagracelin6451 Месяц назад +3

    பத்து வருடத்தில் ஒரு உறவினர்கள் கூட வீட்டுக்கு வரவில்லையா? பக்கத்தில் இருக்கிறவர்கள் பார்க்கவில்லையா? கெட்டுப்போன உணவை சாப்பிட்டுவிட்டு உயிர் வாழ முடியுமா? மருத்துவமனைக்கு ஒரு முறை கூட செல்லவில்லையா?

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Месяц назад +10

    ஆனால் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு இருக்கறாங்க அப்புறம் ஏன் இப்டி குப்பைய வெளில போடாம இருந்தாங்க. மனது அளவில ரொம்ப பாதிக்க பட்டு இருக்கறாங்க போல

  • @saranyasenthilkumar232
    @saranyasenthilkumar232 Месяц назад +10

    எப்படி வீட்டை வெளியில் வராமல் வருமானம் சாப்பாடு எப்படி ஒண்ணும் புரியலை

  • @veeraveera5223
    @veeraveera5223 Месяц назад +19

    அதா காபி கோட்டாறு ல போட்டு குடுக்கலாமே😂

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 Месяц назад +10

    It seems like a Appartment, definitely there will be a Bin.. Couldn't imagine, how they are living there.. Won't they get bored, appovachum Konjam clean pannittu irundhu irukulaame? I guess, aangal illadha veetu, avargal padhukaapukaga ippadi vachi irupangaloo? Like, kuppaia veedu vachi irundha, no one will enter..

  • @bloodshotff121
    @bloodshotff121 Месяц назад +13

    News 18 சேனல்ல கூட இப்படி காட்டல இதில்ல அவங்ககிட்ட எல்லாம் பேசுறாங்க

  • @astergarden968
    @astergarden968 Месяц назад +11

    சுத்தம் சோறு போடும். அசுத்தம் புழு போடும்😂

  • @gklnth187
    @gklnth187 Месяц назад +13

    Comments ah patha kaduppa iruku. Normal ah irukravanga ipdi iruka matanga. Avanga mana aluthathin karanamaga ipdi irukanga. Ithela namma oorla velila sonnale taboo tha. Avangaluku nenga support pannalana paravala. Thiti comments eluthathinga.

  • @abulfaiz3148
    @abulfaiz3148 Месяц назад +4

    Azukka....iruntha...கிளீன் panni....பெயிண்ட் அடித்து tharuvangalaa....naamalum try pannalaamo....😂

  • @vijilakshmi1487
    @vijilakshmi1487 Месяц назад +8

    இதுக்கு பேரு சோம்பேறித்தனம்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Месяц назад +5

      இதுதான் உண்மை சாப்பிடத் தெரிந்தவர்களுக்கு சுத்தம் செய்ய முடியாதா?

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j Месяц назад +3

    நாட்டுல பல பேர் வீடு இதே நிலைமையில தான் இருக்கு நிறைய குப்பையை சேகரிச்சு வச்சு அவங்களுக்கு அவங்களே நோயை உண்டு பண்ணிக்கிறாங்க அதுதான் உண்மை.

  • @rajik9463
    @rajik9463 Месяц назад +2

    Plz update the current situation of the house and the ladies

  • @rangaraj8925
    @rangaraj8925 Месяц назад +6

    தனிமை வெல்லும் பல நேரங்களில் கொல்லும்

  • @destinywill7597
    @destinywill7597 Месяц назад +2

    Sad reality of today's RELATIVES😢😢

  • @priyankaelumalai7812
    @priyankaelumalai7812 Месяц назад +5

    Dress wash பண்ணிகரங்க aana kupoai ya கொட்டல

  • @MohammadRaiyyanMohammadRaiyyan
    @MohammadRaiyyanMohammadRaiyyan Месяц назад +3

    Order mattum panna theriyuthu 🤔

  • @sekaranep2005
    @sekaranep2005 Месяц назад +1

    ஐயோ நினைச்சாலே நடுங்குது, வீடு ஒரு சிறை வாசம், வெளியே சுதந்திரம்.உடலுக்கு ஆரோக்கியம்,பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்து இருக்கலாம்.

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Месяц назад +1

    My husband likes unwanted waste things. He used to dump waste things in my house
    House itself is like hell.full of negativity
    Because of his this type of character my life has become curse.

  • @Ss_makeover_51
    @Ss_makeover_51 Месяц назад +5

    எனக்கு பாவமா இல்ல வீட்டுக்குப்பைய அவங்களே சுத்தம் பன்னலாம்

  • @vinothsankar0121
    @vinothsankar0121 Месяц назад +4

    Pls pls look at neighborhood guys.. we should not blame this family.. only our society needs to be blamed..

  • @LalithaTamilsk
    @LalithaTamilsk Месяц назад +2

    பத்து வருஷமா பணம் எங்கு இருந்து வந்தது.சாப்பாடு எப்படி?

  • @priyakarthic1406
    @priyakarthic1406 Месяц назад +1

    Which area in cbe??

  • @appleorange3899
    @appleorange3899 Месяц назад +1

    Thank you for your responsibility

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk Месяц назад +7

    Repair agalaiya motor bill katalaiya

  • @Sophiarani1610
    @Sophiarani1610 Месяц назад +2

    Antha kalathula pakkathu veetula enna nadakuthu nu parpanga bt ipo pakkathula enna nadaknu theriyala

  • @srinivasanjayasekaran1543
    @srinivasanjayasekaran1543 Месяц назад +1

    Please help them to recover pl

  • @oshins4524
    @oshins4524 Месяц назад +16

    இது ஒரு மனநோய் பாவம் அவங்க.. hoarding disorder என்று பெயர்.. கணவரின் இழப்பு அவரையும் மிகவும் பாதிப்பு அடைய வைத்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த குப்பை சேர்த்தல்.😢😢😢

  • @sageesboutique
    @sageesboutique Месяц назад +2

    Solli azha kooda aal illana ipdi thaan aagum. Pala pengal ippadi baadhippa velila kattikala avlo thaanga. Mana azhuththam stress idhan veedu kuppaiya maara kaaranam😢

  • @josepharokiaraj867
    @josepharokiaraj867 Месяц назад +1

    How is it possible in apartment ,where is the secretary and neighbors

  • @geethachurchil7967
    @geethachurchil7967 Месяц назад +2

    Akkam pakathula.athuvum appartment la management la kekka mattangala

  • @user-dw8pc1il7o
    @user-dw8pc1il7o Месяц назад +1

    அந்த வீட்டில் இருக்கும் பெண்மணியை காட்டவே இல்லை

  • @azarutheen4897
    @azarutheen4897 Месяц назад +1

    Kaalam maraa maraa valkai murai kalum mari vitathu ithu oru sirantha utharanam grama valkaikum nagara valkaikum evan setha enaku ena endru irupathu😮😮

  • @greenparrot449
    @greenparrot449 Месяц назад +2

    பாவம்

  • @user-is1hw2us4b
    @user-is1hw2us4b Месяц назад

    Sir naraiya vayasanavaga eppadi erkkaga paal packet oil packet erumbu Palace poritkal watter jus 🔋 battle eppadi naraiya Porulgal yeduth vachikrega yenga veetlaum eppadi thatha erkaga but naaga atha thooki pottuduom

  • @Mj_jun1
    @Mj_jun1 Месяц назад +3

    Mana sithaivu noi ipdi mind related prlm kooda iruntha ipdi pannuvaanga
    Order pantu sapta mattum teriyuthunu solaathinga
    Amma ku health issues ana aprm avanga kuppai veliya poda vida ve maatanga covers la again eduthutu vanthu room la ye vaipaanga ithunaala neraiya sanda appa Amma ku vanthuruku..

  • @dhanapals9653
    @dhanapals9653 Месяц назад +1

    😢😢😢 pavam

  • @GBP143
    @GBP143 Месяц назад

    How they are financially managing ?

  • @ashwinimalar1437
    @ashwinimalar1437 Месяц назад +1

    Entha vitil crent bill etukirathu ellaya adu pola eruntha avan katipa enna epptinu ketuerupankale

  • @JV-vs7bm
    @JV-vs7bm Месяц назад

    Apartment maintenance epadi pay pananga

  • @revathi012
    @revathi012 Месяц назад +1

    They require counseling..

  • @rajanraja1680
    @rajanraja1680 Месяц назад

    not even listen this kind of bgm in movies,,,,,,,,,,,,,,,,,,,,,from where taking these kind of bgm...............

  • @Rkfilm2023
    @Rkfilm2023 Месяц назад +12

    திங்கவும் பேலவும் தெரியுமா? இதுக்கு பேசாம சாகலாம்,,வாழ்க்கை வெறுத்து வாழ முடியாது

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Месяц назад

      அறிவில்லாமல் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் முட்டாள்தனமாக கமெண்ட். அந்த இரு அப்பாவி பெண்களுக்கும் தந்தையையும் அப்பாவும் ஆக இருந்த ஒரே மனிதனை முழுவதும் சார்ந்து அந்த மனிதனின் அரவணைப்பில் வெளியுலகம் தெரியாமல் இருந்திருக்கிறார்கள். அவர் இறந்தவுடன் அவர்களுக்கு வாழ்க்கையை இருண்டு தலைசுற்றி மனநலம் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அது வியாதியாக மாறி விட்டது. புரிந்துகொள்ள முயற்சி செய் முட்டாளே. உனது குடும்பத்தில் இந்த மாதிரி மனநலம் பாதிக்கப்பட்ட யாராவது இரு வருவார்கள் அப்பொழுது தெரியும் உனக்கு அந்த வலி.

  • @danishmohan3654
    @danishmohan3654 Месяц назад +2

    vaaiku vantha padi pesa kudathu , mana irukkam satharana vishayamilla, avankavankaluku vanthathan therium. eni nallathe nadakkattum

  • @latharavindran5273
    @latharavindran5273 Месяц назад +2

    They're under severe depression it seems.

  • @manimaladharmaraj6765
    @manimaladharmaraj6765 Месяц назад

    Indhum cleaning pannalaya pls help pannunga

  • @azeemsaba8525
    @azeemsaba8525 Месяц назад +2

    10 yeatsa small varale ippo mattum eppadi small vanthichu andha lady smarta neetta thane erukange

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Месяц назад

    We should have some basic friend or relatives or helping people's

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 Месяц назад

    Psychological issues? God bless you brother.

  • @AK50000
    @AK50000 Месяц назад +1

    Oruvarin irappu indha alavuku kodumaiyana mananelai matram

  • @sakthivel-nx8ij
    @sakthivel-nx8ij Месяц назад

    Today country also like this .

  • @kavithasivakumar5571
    @kavithasivakumar5571 Месяц назад +1

    Avarkuluku kadavul arul kidaikatum

  • @akashra8907
    @akashra8907 Месяц назад +7

    10 varusama peee thinnutu uyir vaazha theriyuthu clean panna theriyala saniyanunga

  • @antonybenjamin602
    @antonybenjamin602 Месяц назад

    பக்கத்து வீட்டுல என்ன நடுக்குதுனு குட தெரியாம...என்னடா pandringa....கலியுகம்...😢

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 Месяц назад

    Help please 😢😢😢😢😢😢

  • @preethaashwin4398
    @preethaashwin4398 Месяц назад

    She us psychologically affected 😢

  • @CatharineKaroline
    @CatharineKaroline Месяц назад +1

    Feel sorry for her 😢. She is in depressed state of mind. Because normal people can’t live in a garbage like this

  • @floragodwin3255
    @floragodwin3255 Месяц назад +2

    Ithelaam nambura maariya iruku

  • @rithinlifestylevlog25
    @rithinlifestylevlog25 Месяц назад

    Ithu ellam veedu clean panna valichuttu panirupanga..

  • @Radhi00192
    @Radhi00192 Месяц назад +8

    குமட்டிட்டு வருதுடா யப்பா😢😢

  • @user-et3sf1nx4x
    @user-et3sf1nx4x Месяц назад

    Nalla thane irukkunga nalla thinkithunga nalla pesuthunga aprom enna

  • @karthigajothis2925
    @karthigajothis2925 Месяц назад +1

    2 perum avalo lazy atha pola a sisterum apuditha enga amma ooruku poita 10 nal analum pathiram kaluvathu veeda kootathu kasu erukura vara kadaiyila vangi thinum koopaiyum kottathu apuditha eruku ethuvum

  • @sairam705
    @sairam705 Месяц назад

    Neighbours.....didnt get any clue of smell....

  • @sridharswaminathan5658
    @sridharswaminathan5658 Месяц назад

    அப்பார்ட்மெண்ட் அப்படின்னா அட்லீஸ்ட் மெயிண்டெனென்ஸ் வாங்கறத்துக்காவது வரமாட்டாங்களா? அக்கம் பக்கம் உள்ளவங்க யாரும் இவ்வளவு நாளா பாக்கலையா? அவர்களின் நன்பர்கள் உறவினர்கள் யாருமே இல்லையா வருத்தம் தான். ஆனால் முன்னாடியே குடியிருப்பு வாசிகள் உதவியிருக்களாம்

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Месяц назад

    Nearest people's dint notice uoto this ?

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 Месяц назад +2

    அதுக்கு ஏன் பேய்பட பில்டப்😂

  • @giridhark9227
    @giridhark9227 Месяц назад +1

    சொந்த வீடாக? வாடகை வீடா?

  • @kavithakavi8690
    @kavithakavi8690 Месяц назад

    Ivlo kuppai la irundhum ivangaluku oru kedu varlaya

  • @karthigajothis2925
    @karthigajothis2925 Месяц назад

    velliyila poi kasu kuduthu sapuda tariyuthu but veeta clean a vachuka tariyaleya

  • @gowtham7231
    @gowtham7231 Месяц назад +5

    Armstrong OUT kupai paati IN

    • @RajaMuthu-nf5sh
      @RajaMuthu-nf5sh Месяц назад

      Yaaru Neil Armstrong ah😂😂😂😂

    • @gowtham7231
      @gowtham7231 Месяц назад +1

      @@RajaMuthu-nf5sh Illa ipo oru aala pottu thalnanungala

    • @user-cf1tg9wg8y
      @user-cf1tg9wg8y Месяц назад

      😂😂😂😂😂குப்பை குடோன் owners😂😂😂😂😂

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Месяц назад +6

    Edu patha bayama iruku