இப்படிக்கு காலம்: இந்தியாவில் முதலில் அச்சேறிய மொழி தமிழ் | 18/09/2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 121

  • @g_kannan3016
    @g_kannan3016 3 года назад +9

    அது தான் தமிழ் மொழிக்கே உரிய பற்று...எந்நாட்டவரையும் ஈர்க்கும் வல்லமையுடையது..அச்சுக்கருவியும் தமிழும்🔥🔥🔥
    சிறப்பான தொகுப்பு..😍😘💖
    பிறநாட்டாரின் தமிழ் தொண்டு நெகிழ்ச்சி அடைய செய்கிறது..💝

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 3 года назад +13

    ஒருங்கிணைந்த இந்தியாவின் பூர்வகுடி மொழி தமிழே! பண்பாடு மிகுந்த பண்பட்ட இலக்கண இலக்கியம் படைத்து சங்கம் வளர்த்த மொழி தமிழ் மொழியே.

  • @OneGod3vision
    @OneGod3vision 3 года назад +24

    வரலாற்று உண்மைகளைத் தொகுத்து வழங்கிய புதிய தலைமுறைக்கு நன்றிகள் பல

  • @mylosttime7707
    @mylosttime7707 3 года назад +30

    """""தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"""""

  • @selvanevin3545
    @selvanevin3545 3 года назад +5

    வரலாற்று உண்மையை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி மேலும் இது போன்ற செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 3 года назад +17

    நல்ல தகவல்களைத் தந்த புதிய தலைமுறைக்கு நன்றி

  • @palanidot5600
    @palanidot5600 3 года назад +12

    தமிழ் 💞

  • @brunoJayan
    @brunoJayan 3 года назад +7

    இந்தியாவில் தமிழ் மொழி தான் அச்சகதில் முதன் முதலில் ஏறினது உண்மை(அது சீகன்பால் மிஷினரி முலம்) . அது பைபிள் என்பதையும் தெளிவாக சொல்ல வேண்டும்....

  • @kathirvelkathirvel1855
    @kathirvelkathirvel1855 3 года назад +17

    ஆசியாவிலேயே முதலாவது அச்சேறிய மொழி தமிழ் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இதை சரி பார்த்து வெளியிடவும்

    • @ravik5787
      @ravik5787 3 года назад +2

      Yes Dutch trading company in tranqubar printer bible in tamil

    • @samuelraj9204
      @samuelraj9204 3 года назад +1

      @@ravik5787 you are right. Bartholomäus Ziegenbalg (10 July 1682 - 23 February 1719) was a member of the Lutheran clergy and the first Pietist missionary to India.

  • @parimalaksamuel9709
    @parimalaksamuel9709 3 года назад +13

    The FIRST book printed in India is TAMIL BIBLE in Tharanambadi in Tamilnadu ! Speak the truth!

  • @gs.pandiyanpandiyan7498
    @gs.pandiyanpandiyan7498 3 года назад +2

    "தமிழ், ஆய்வுப் பணியில் மேலும் சிறக்க, புதிய தலைமுறைக்கு ,
    வாழ்த்துக்கள்,
    எல்லா வளமும், அமையப்பெற்ற. தமிழ் மொழி, எக்காலாமும் போற்றுதலுக்குரிய. தமிழ் மொழி,
    உலகம் ,தமிழ் மொழி, உலகம், ஆலும்,அப்போது உலகம், அமைதி, வளம், வளர்ச்சி, அமையபெறும்,

  • @muralij5714
    @muralij5714 3 года назад +5

    உலகத்திலேயே முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி.

  • @rajagopalkarunanithi385
    @rajagopalkarunanithi385 3 года назад +2

    அருமையான தகவல் நன்றி புதிய தலைமுறைக்கு

  • @kathirvelkathirvel1855
    @kathirvelkathirvel1855 3 года назад +7

    ஆசியாவில் அச்சேறிய முதலாவது மொழி தமிழ் இதை சரியாக கண்டறிந்து வெளியிடவும்

    • @chellappac8000
      @chellappac8000 3 года назад

      ஆசியாவில் அல்ல உலகில் முதலில் அச்சேரியது தமிழ் தான்...😎

    • @Velmurugan-os1cy
      @Velmurugan-os1cy 3 года назад

      No.. அச்சு இயந்திரத்தில் மொழிபெயர்ப்பிக்கபட்ட முதல் இந்திய மொழிதான் தமிழ்...

  • @Thamilnad
    @Thamilnad 3 года назад +9

    தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கு உயிராக இருக்கும் ஒரே கட்சி காலத்தின் கட்டாயம் தேவை நாம் தமிழர் கட்சி...

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 3 года назад +5

    Proud to be tamil

  • @gamingwithpugalyt4334
    @gamingwithpugalyt4334 3 года назад

    தமிழ் 😘😘😘

  • @vimaljeremiah5271
    @vimaljeremiah5271 2 года назад +1

    தெரியாத வரலாறு தெரிந்து கொண்டேன் நன்றி🙏💕

  • @jacobraj9202
    @jacobraj9202 3 года назад +7

    FIRST book printed in India is TAMIL BIBLE in Tharanambadi by ziegenbalg

  • @john-6-14_jesus
    @john-6-14_jesus 3 года назад +2

    தரங்கம்பாடி வந்து இயேசு கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றி வந்த சீகன்பால்க் பார்த்தொலோமையு அச்சு எந்திரத்தில் தமிழ் எழுத்துகளை பதிவு செய்தவர்.

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 3 года назад +6

    There is a talk that Dravidia stock is the oldest language printed in the country.People are still looking for Dravidia stock language scripts.Does it resemble that of Telungu language.

    • @aiyathuraignaneswaran8470
      @aiyathuraignaneswaran8470 3 года назад

      NO DOUBT. THAT IS THELUNGU LANGUAGE
      THELUNGAR
      ALL THESE ARE THE. IDENTITY. FOR. THELUNGU. SPEAKING. THELUNGAR
      IN TAMILNADU
      WHEN THEY GO TH ANTHRA. THEY. ARE. THELUNGAR. ONLY
      NO THIRAVIDA. STOCK
      IF THEY SAY THAT. THEY WILL BE CHASED OUT
      THAT IS WHAT. GOING TO HAPPEN. IN TAMIL NADU SOON
      IF THEY BELIEVE THIS WAY

  • @kathirvelkathirvel1855
    @kathirvelkathirvel1855 3 года назад +3

    Kindly check the date of first Tamil printing Lisbon 11/2/1554

  • @gowthamramalingam6232
    @gowthamramalingam6232 3 года назад +1

    Thx

  • @aravindhdan
    @aravindhdan 3 года назад +5

    தமிழ் 💙💪

  • @kathirvelkathirvel1855
    @kathirvelkathirvel1855 3 года назад +1

    ஆசிய மொழிகளில் அச்சேறிய முதல் மொழி தமிழ் இடம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் தேதி 11/2/1554 இணையதளத்தில் சென்று சரிபார்க்கவும்

  • @entertainer3053
    @entertainer3053 3 года назад +2

    தமிழி

  • @karkuvels6434
    @karkuvels6434 3 года назад

    Yesterday ippadiku varalaru epo upload panvenga

  • @balajisiva6499
    @balajisiva6499 3 года назад +1

    Its தம்பிரான் வணக்கம் 1578 கோவாவில் அச்சு அடித்தனர்

  • @tamilgod3774
    @tamilgod3774 3 года назад +4

    🔥🔥

  • @kathirvelkathirvel1855
    @kathirvelkathirvel1855 3 года назад +1

    பசுமலையில் இருந்த அச்சகத்தின் பெயர் லினாக்ஸ்

  • @jesusjesus268
    @jesusjesus268 3 года назад +2

    Nice

  • @Velmurugan-os1cy
    @Velmurugan-os1cy 3 года назад +4

    No.. அச்சு இயந்திரத்தில் மொழிபெயர்ப்பிக்கபட்ட முதல் இந்திய மொழிதான் தமிழ்...

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 3 года назад +1

    இந்தியாவில் மட்டும் அல்ல ஐரோப்பிய மொழி தவிர்த்து அச்சேரிய முதல் மொழி - தமிழ்
    Not Chinese not japanese not korean language

  • @jebin3743
    @jebin3743 2 года назад +1

    Bible, God's word, first tamil, print

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 года назад

    Valka thamil muthanmyana Tamil enpatyel etsy vada very santi vendumo tmilanda👍👏👏👏👏👏👏🌺🌸🏵️💐🌹💯💯💯💯🌻🌴🌳🌅🌏🎉🎊🎇🎆

  • @abenashdhanusu9586
    @abenashdhanusu9586 3 года назад +1

    👌👌👌

  • @58vedhasri73
    @58vedhasri73 3 года назад

    இயற்பியல் தொடர்பான ஒன்றை இடுகையிடவும் . தயவு செய்து🥺🥺

  • @developmenthelptrustdevelo7456
    @developmenthelptrustdevelo7456 2 года назад

    Gd

  • @johnxavier4869
    @johnxavier4869 3 года назад +12

    முதலில் அச்சடிக்கப்பட்டது பரிசுத்த வேதாகமம்

    • @balajisiva6499
      @balajisiva6499 3 года назад +1

      Its தம்பிரான் வணக்கம் 1578 கோவாவில் அச்சு அடித்தனர்

    • @santhosssh1654
      @santhosssh1654 3 года назад +1

      @@balajisiva6499 yes 👍

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 года назад +1

      பைபிளா கமெடி பன்ன அந்த பக்கம் போ.

    • @jeffinjosva
      @jeffinjosva 3 года назад +2

      @@santhosssh1654 no it's bible

    • @bell8066
      @bell8066 3 месяца назад

      ​@@balajisiva6499it was also a Christian book by Francis saviour

  • @vasanthrajan2518
    @vasanthrajan2518 3 года назад

    1st tambiran vannakam published in goa

  • @balajikrishnan7223
    @balajikrishnan7223 3 года назад +1

    No...ulagathileye mudhalil achcheriya language tamil

  • @petercrosby923
    @petercrosby923 3 года назад +1

    First Tamil print Bible

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 3 года назад

    Puthiya thalai murrai
    Thideer. Thamil parru
    Stalin ok sonnarah

  • @gcb6185
    @gcb6185 3 года назад +6

    It was in 1954 by Christian Missionary Ziegenbalg who came to Tamil Nadu; He learned and printed first in India

    • @yaseenms
      @yaseenms 3 года назад

      1954 or 1713?

    • @revathyr23
      @revathyr23 3 года назад

      1708 printing press....

  • @thenimozhithenu
    @thenimozhithenu Год назад

    Guindy layum atchugam ulladhu news media

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 года назад +3

    டெல்லிஅரசு வடஇந்தியாகாரன்👇
    இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம்
    உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது.
    Only one is India
    இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு.
    இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ?
    வரலாறு⬇ History⬇வரலாறுHistory
    வரலாற்றை மறைத்தல்
    வரலாற்றை சுருக்குதல்
    வரலாற்றில் பொய்கள் சொல்லுதல்
    வரலாற்றை இருட்டடிப்பு செய்தல்
    வரலாற்றை சொல்லாமல் விடுதல்
    வரலாற்றை மாற்றுதல்
    வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல்
    வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை.
    வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல்
    வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம்
    வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல்
    வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல்
    வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல்
    வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல்
    வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமுகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல்
    வரலாறு என்றால் நல்ல நாடு
    வரலாறு நல்ல -- --
    etc etc etc etc ..... ..... ......
    இந்து இந்தி இந்தியா
    ஓரே ஓரு ஓத்த நாடு
    ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை
    etc .... etc ..... etc....by

  • @sgilgamesh
    @sgilgamesh 3 года назад +7

    The first book printed in tamil is Holy Bible by missionary ziegen paul why you want to hide history.

  • @ramkumark8407
    @ramkumark8407 3 года назад

    அட பாவிங்களா! இதயே இப்போ தான் கண்டு பிருக்கிறிங்களா...

  • @JeganG..54558
    @JeganG..54558 3 года назад +2

    மாமா தலைமுறைல தமிழ்ழ... அய்யகோ 😀😀😀நீ பூணுல் போட்ட மாமாக்கு வேல பாக்குற தலைமுறை ஆச்சே.. எல்லாம் இனி வலிக்கு வருவீங்கடா இனிய தமிழன பத்தி பேசுனாதான் உங்களுக்கு சோறு 😀😀😀😀

  • @veerappanrajathurai3747
    @veerappanrajathurai3747 3 года назад

    ஆனாலும் நீங்கள் திரவியம் தான் உயர்வு என்று பேசுவீர்கள் இல்லையா புதியதலைமுறை???

  • @gopinathan2095
    @gopinathan2095 3 года назад +2

    முதலில் அச்சடிக்க பட்டது என்ன தெரியுமா?

  • @johnxavier4101
    @johnxavier4101 3 года назад +8

    அப்போ திராவிடத்தை தூக்கிபிடிப்பது ஏன்?

    • @balajisiva6499
      @balajisiva6499 3 года назад +2

      Andha timela andhra karnataka kerala tamilnadu elamae oru stateah irundhuchu adhu dan madras so atha south indian language (dravidian language) north india la irukuravanga indo aryan

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 года назад

      @@balajisiva6499 சரி"திராவிடம் என்ற சொல் மனுஸ்மிருதியில் இருந்து எடுக்கபட்டது. உன் அடையாளம்(திராவிடம்) ஆரியன் தந்ததுதான்.

    • @visualeffects3965
      @visualeffects3965 3 года назад

      @@imatheistandslaveoflucifer279 ஒருவகையில் சரி..
      தமிழை வால்மீகி இராமாயணம் த்ரமிள என்றுச் சொல்கிறது.
      த்ரமிள த்ரவிள த்ரவிட த்ராவிட என்று மாறியிருக்கும்

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 года назад

      @@visualeffects3965 பஞ்ச"திராவிட பிராமணர்கள் பற்றி"தெரியுமா?
      ராஜ தரங்கினி்,மனுஸ்மிருதி,சௌந்தரிய்ய லஹரி.

    • @visualeffects3965
      @visualeffects3965 3 года назад

      @@imatheistandslaveoflucifer279 எனக்குத்தெரிந்து ஆரிய பிராமனன் வேறு தமிழ் அந்தணன் வேறு.
      முதலில் தில்லை வாழ் அந்தணர்கள் என்பவர்கள் தான் தற்போதுள்ள தீட்சிதர்களா என்பதே என்னுடையே பெரிய சந்தேகம்.
      புறநானூற்றில் மற்றும் திருக்குறளில் அந்தணர்கள் குறிப்பு உள்ளது.
      அதுபோல திருமந்திரமும் சொல்கிறது.
      ஆனால் ஆரிய பார்ப்பனர் ‌யார் என்பதே எனது சந்தேகம்.
      மனுஸ்மிருதி போன்ற நூல்களை நான் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.. பெரும்பாலும் நான் மதிப்பது தமிழ் நூல்களும், மகாபாரதமும் மட்டுமே.. இராமாயணத்தை எடுத்துக்காட்டுக்கு சொல்வேன் அவ்வளவே

  • @naveennaveen9605
    @naveennaveen9605 3 года назад

    ஏங்க அது சீகன்பால்கு தப்பா சொல்லாதீங்க

  • @AzarAps410
    @AzarAps410 3 года назад +2

    ஆக மொத்தம் ஆங்கிலேயருக்கு அடுத்து அவர்களுக்கு ஜால்ட்ரா போட்டுகிட்டு இருந்தவங்க தான் நூல்களை அச்சில் ஏற்றினார்களா !! 🙏😑🤦🏼‍♂️

  • @luffy_763
    @luffy_763 3 года назад +7

    Seeman ku keditha vettri nu solathinga da Thambingala...🤧

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 года назад

      திராவிடம் என்றால் என்ன?

    • @luffy_763
      @luffy_763 3 года назад +1

      @@imatheistandslaveoflucifer279 its a race of ppl who lived in the southern part of India ..Now which is divided into TN,Kerala, Karnataka,Andhra

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 года назад +2

      @@luffy_763 அப்படியா ஆனா. திராவிடம் என்றால் என்ன?
      அது,சமஸ்கிருத சொல்தானே.
      அப்ப தமிழின் தாய் மொழி சமஸ்கிருதமா?

  • @maridhaslite2206
    @maridhaslite2206 3 года назад +7

    No dravidan its fake story 🥵
    Only tamilan 🔥🤟

    • @tamilmagal98
      @tamilmagal98 3 года назад

      தமிழன் இந்துவும் அல்ல.தமிழன் தமிழனா இருக்கும்போது எதற்காக இந்துவாவோ திராவிடனாவோ மாற வேண்டும்

    • @maridhaslite2206
      @maridhaslite2206 3 года назад +1

      @@tamilmagal98 hindunu onu illa 😂
      Unmaiya sollanum na
      Nan enn kula theivam cananguven nee un kulatheivam vanaguva
      Or any grand father samathi wish panuvom
      So namba elarum samathiya or kulatheivam wish pannalum their is many kulatheivam even withina distick
      But we need a common name due to christn and muslim converted people hear so we tearmed as hindu

    • @maridhaslite2206
      @maridhaslite2206 3 года назад

      @@tamilmagal98 tamilan christn aa illa.muslimaaa unga logic padi patha
      Namba kumbuduramari tha hindunu common name la soluravanga lam vibuthi a stone of statue and prayar manthiram any language but all language manthiram their for gods ( silai) parents kalula vilurathu
      Only in indian not hindu tradition
      In muslim god aa thavira yaru kalulaum vila koodatgu
      Same to christn
      Never bow down to anyone than our god juese.
      But namba hindu illana enn india full that habit is their
      Nothing problem to say hindu becaz now abramic religions came they destoryed now afganistan buthist hindu completly now muslim country see in google how many ..... So it not bad to say hindu as unity
      See taliban news ,every one say caste in hindu and only hindu ...today fighting for their due to caste even they were muslim but no caste they say.....
      Dont fall into aligations
      Dravidan - tamil telugu kannada malayalam thuluvu.... Or any combined and formed is dravidam
      Just type each language hustory date , tamil is oldest malayalam is newest 500 years or some thing only
      Then the concept of dravidam is total fake ... How they can be with united but scanscrit is villan as now narative .... South india never capured by any old north indian kings ...... So all were our kings of south india so not much invation will be thier only british done us
      So scanscrit will be friend only.... My view
      Then dravidam - no god ideology ? 1000% of our before generation pray god
      If no god was dravidan or no god for tamilan then why they prayed .... Still in blood thats hindu ( just a refernce word)

    • @tamilmagal98
      @tamilmagal98 3 года назад

      @@maridhaslite2206 பாதி புரியவில்லை தமிழில் எழுதவும் இல்லை ஆங்கிலத்தில் எழுதவும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 года назад +1

    இந்திய துனைகண்டத்தில் பல திராவிட நாடுகள். பல திராவிட மொழிஇனகுழ இருந்தது.ஆரியர்கள் வருவதற்கு முன்பே
    முதன் முதலாக First Time
    ஆரியர்கள் இந்திய துனைகண்டத்து நாடுகளின் உள்ளே படையெடுத்த பொழது ( கால்வைத்த பொழது) அப்பொழதே இந்திய துனைகண்டத்து நாடுகளில் பல திராவிட மொழிஇன குழக்கள் வாழ்ந்தனர். அப்பொழதே தென்னிந்திய திராவிட மொழிஇனகுழ சற்று சிறிது வேறுப்பட்டு இருந்தது

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 3 года назад +1

      @Siva
      சீமானிசம்
      சீமானிசத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
      சீமான் ஓரு போலி தமிழ்தேசியவாதி

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 года назад

      @@rainbowmanfromoriginalid8724 கார்டுவேல் தானே திராவிடம் என்ற வாரத்தையை சொன்னார் அவர் பலாயிரம்"வருடம்"முன்பே"வந்தவரா?
      மனுஸ்மிருதியில் இருந்து,தான் திராவிடம் வந்தது.
      நான் படித்து தெரிந்தது. ஆதாரம் இருக்கு.
      திராவிடம்?ஆரியம்? DNA sample please.

    • @anbazhagansubramani1781
      @anbazhagansubramani1781 3 года назад

      1711 ஜோசப் பெட்சி
      தையிரிய நாதன்....

  • @venkatakrishnansankaran9916
    @venkatakrishnansankaran9916 3 года назад +1

    Tamiye is the mother language of all the Dravidian language except Tulu which is also as old as tamil. But Tulu has lost its script and presently the language is only spoken. Whereas Tamiye as a language has evoluted over the period (like vatta eyuthu) and has become the most modern language.

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 года назад

      திராவிடம் என்ற சொல் சமஸ்கிருத"சொல்தானே.

    • @venkatakrishnansankaran9916
      @venkatakrishnansankaran9916 3 года назад

      @@imatheistandslaveoflucifer279
      Dravidam enra sole Tamiye - tramiye - dramie - enru Marvie - Aryargalal inthiya manin purvakudimakkali kuripadum sol.

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 года назад

      @@venkatakrishnansankaran9916 முரட்டு உருட்டு.🤣🤣🤣 திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதம் சொல்"தான் என்று,அம்பேத்கர் சொல்லுறாரு. திராவிடம் என்ற"சொல்லை
      மனுஸ்மிருதியில் இருந்து தான் எடுத்தேன் என்று கார்டுவேல் சொல்லுறாரு.
      நீ சொல்லுவதற்கு"சங்க இலக்கியத்தில் இருந்து ஆதாரம் காட்டு பாரப்போம்.
      "பஞ்ச திராவிட பிராமணர்கள்" என்றால் யார்?

    • @venkatakrishnansankaran9916
      @venkatakrishnansankaran9916 3 года назад

      @@imatheistandslaveoflucifer279
      One should not make comment without proper understanding. Dravidam is Sanskrit word used by ariyans to call/denote the native people of the land and the sankrit word dravidam derived from the word Tamiye.

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 года назад

      @@venkatakrishnansankaran9916 ஆதாரம் தமிழ் அறிஞர்கள் அப்படி சொல்ல வில்லையே. சங்க இலக்கியத்திலும் அப்படி"இல்லையே.

  • @rudrarudra8801
    @rudrarudra8801 2 года назад

    இல்லை திராவிடம் தான் முதலில்

  • @nis6064
    @nis6064 3 года назад

    Why not Sanskrit or Hindi ? One Brahmin friend said to me that Sanskrit is the oldest language of the world and Tamil is not up to the standard of Sanskrit. Please someone clarify

  • @technologyforthepoor
    @technologyforthepoor 3 года назад +1

    Thank you for the information you have given in your documentary. I hope the anti Christian Sangis will keep an open mind and see the services provided by Christian missionaries to the Tamil language. I applaud the recognition given to them by the Late Arinjar Anna and Kalinjar Karunanidi. I hope our chief minister will do the same.

  • @murugesansakilesh5017
    @murugesansakilesh5017 3 года назад +2

    இந்த பதிவு பெருமை கூறியது,இதை திராவிடம் பேசுபவர்களுக்கு தெளிவாக சொல்லவும்,அவர்கள் பரம்பரை தமிழ்நாட்டில் பிறந்து இருந்தால் அதன் அருமை தெரியும், கொஞ்சம் சிந்தியுங்கள் திராவிடமே,

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 года назад +2

    ஆரியர்கள் இந்திய துனை கண்டத்திற்க்குள் வருவதற்க்கு முன்பே இந்திய துனை கண்டத்து நாடுகளில் பல திராவிட இனகுழ நாடுகள் இருந்தது.
    பல திராவிட மொழிகள் பேசப்படும் பல திராவிட நாடுகள் இருந்தன.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 3 года назад +1

      @Siva
      சீமானிசம்
      சீமானிசத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
      சீமான் ஓரு போலி தமிழ்தேசியவாதி

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 3 года назад

      @@raysnyder8726 .
      நான் ஓரு தமிழன்.
      மேலும் எனக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது புரியாது பேசவராது
      எனது குடி தமிழ் குடி..
      எனது தாய்மொழி தமிழ்.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 3 года назад

      @@raysnyder8726
      சீமான் ஓரு போலி தமிழ்தேசியவாதி

    • @tamilmagal98
      @tamilmagal98 3 года назад

      போலி திராவிட உருட்டுகளின் தொல்லை இன்னும் நல்லா உருட்டவும் போய் ஆந்திரா கர்நாடகா கேரளா பக்கமும் கொஞ்சம் உருட்டவும்

    • @tamilmagal98
      @tamilmagal98 3 года назад

      நிறைய இருந்தா இங்கமட்டும் ஏன் உருட்டறிங்க நிறைய நாடுகளுக்கும் கொஞ்சம் போய் உருட்டலாமே

  • @smk580
    @smk580 3 года назад

    தமிழ் மொழி அல்ல..
    திராவிட மொழியே எங்கள் மொழி..

    • @tamilmagal98
      @tamilmagal98 3 года назад +2

      தமிழில் எழுதாதே திராவிட மொழியில் எழுதிக்கொள்ளவும்