இப்படிக்கு காலம்: உலகெங்கும் பரவிய தமிழ் வானொலிகள் - வானொலியின் வரலாறு | 22/11/2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 34

  • @balakarishanabala912
    @balakarishanabala912 2 года назад +1

    உலகின் உன்னதமான படைப்பு வானொலி கண்டுபிடிப்பு

  • @grenterprisescommunication7760
    @grenterprisescommunication7760 3 года назад +14

    கேட்டல் திறன் என்றென்றும் நிலைத்து இருப்பவை.........

  • @immortalman007
    @immortalman007 3 года назад +3

    திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்கவில்லை இந்த வீடியோ அருமையான பதிவு

  • @srk8360
    @srk8360 3 года назад +13

    இலங்கை வானொலிக்கு தனியிடம் உண்டு.....
    விரும்பினாலும்.. விரும்பாவிட்டாலும்...உண்மை அதுதான்.......
    மறுக்கமுடியாது....👍👍

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 года назад +1

    வணக்கம்!வானொலி பிறப்பிலிருந்து இற்றைவரை மிக்கருமையாக வர்ணணை வழங்கியதற்கு
    நன்றிகள்!!!

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Год назад +1

    மிக்க நன்றி🙏💐

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 3 года назад +3

    மிக மிக அருமையான பதிவு வானொலியை நேசிப்பவர்கள் 👍👍

  • @bhagyavans4416
    @bhagyavans4416 5 месяцев назад +1

    10:39❤❤❤

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 года назад

    I love this program, still I am listening some time Sri Lanka and Tamil radio in you tube

  • @thanarajthana2148
    @thanarajthana2148 3 года назад +1

    அருமையான தகவல்கள் .வாழ்த்துக்கள் புதிய தலைமுறைக்கு

  • @vannarpettaijeyaraj.6990
    @vannarpettaijeyaraj.6990 3 года назад +6

    👆
    வானொலி பிரியர்களுக்கு குறிப்பாக அகில இந்திய வானொலியின் நேயர்களுக்கு இந்த வீடியோ ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல.. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.
    வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.!
    சே.ஜெயராஜ்.
    தலைவர்.
    வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் (பதிவு எண்:-17/2020) திருநெல்வேலி.

  • @KGPRAVEENKUMAR4
    @KGPRAVEENKUMAR4 3 года назад +7

    Sema voice.

  • @immortalman007
    @immortalman007 3 года назад +5

    Good voice time travel pona maari irundhuchu good job keep it up

  • @mahendranr7737
    @mahendranr7737 3 года назад +1

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் புதிய தலைமுறை

  • @chelladuraik8638
    @chelladuraik8638 3 года назад +1

    nice presentation

  • @raguleo3765
    @raguleo3765 3 года назад

    Super info thank you

  • @ThamilNesan
    @ThamilNesan 3 года назад

    super br

  • @mahendranr7737
    @mahendranr7737 3 года назад

    Super

  • @davitkasi120
    @davitkasi120 3 года назад +2

    புதிய தலைமுறையும் ஒரு உண்மை நம்புகிறேன்

  • @1962thevan
    @1962thevan 3 года назад +1

    Walter Hoffman இவரின் பெயர் வரும்போது ஒரு கடிதம் காட்டப்பட்டுள்ளது இது ஜேர்மனிய மொழியில் எழுதப்பட்டுள்ளது.ஆகவே இவர் ஜேர்மன் நாட்டைசேர்ந்தவராக இருக்கவேண்டும்.

  • @sivanesand7469
    @sivanesand7469 3 года назад +1

    We

  • @duraik9219
    @duraik9219 3 года назад

    👍

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 года назад +1

    All India radio is famous when 1967 assembly election result it was first time perarignar Anna came to government ; when the election result was read out by
    Sarijnarayanasamy and then padmaban

  • @davitkasi120
    @davitkasi120 3 года назад +1

    புதிய தலைமுறை டிவி உண்மையின் நம்புறேன் மக்கள் கமெண்ட் அது ஏன் உங்க டிவில காட்ட மாட்டீர்கள் அப்ப புதிய தலைமுறை பொய்யா

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 3 года назад

      ஆள் வளர்ந்த மாதிரி மூளை வ வளரவில்லை சோத்து மாடு பயலே

  • @great9605
    @great9605 3 года назад

    😁

  • @fr.amhssframhss2627
    @fr.amhssframhss2627 3 года назад

    super