வீரப்பன் செய்த இரண்டாவது கொலையின் பின்னணி...! வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 9

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2023
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

Комментарии • 56

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq Год назад +6

    சிவா அண்ணனின் தறவுகள் உண்மையான பதிவு தரவுகளை நமக்கு அளிக்க வழக்குளில் முள்போட்டசீலையைப்போல் உண்மையை மென்மையாக அதே சமயத்தில் ஆணித்தரமான உன்மையை கொன்டு வர சிரமப்படுகிறார் விறைவில் பொய்வழக்கு போடும் கும்பலின் கூடாரத்தில் இருல்சூள்ந்து நீதிபதிகள் வெளிச்சத்தை காட்டுவார்கள் வாழ்த்துக்கள் அண்ணா வெற்றி பயணம் தொடரட்டும்

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      பொய் வழக்கிடுவோர்.. .. இவர்கள் எல்லாம்..
      யார்.... யார்...ய்யா..??
      மக்கள் அறிய..அதையும் வெளிச்சமாக சிவா சார் சொல்லி வரனும்.
      -
      -
      நமக்கு இது நக்கீரன் கோபாலு.. திக, திமுக. காரனுங்க, தெலு ங்கு இனமே, ... தடையாளர்... இவிங்களேண்ணு.. புரிய.. வைக்குறது.
      ஆனா...😳 😳 😳

  • @tamilselvan9612
    @tamilselvan9612 Год назад +18

    வீரப்பன் வாழ்ந்த காட்டை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும்

  • @thiyagua9257
    @thiyagua9257 9 месяцев назад +2

    அய்யா எங்கள் மாவீரனின் உண்மை யான அவர் vazhikkail பட்ட கஷ்டம் அவர் கண்ட போராட்டம் ஒன்று அல்ல இரண்டு அல்ல எங்கள் மாவீரன் ஆள் பொது மக்கள் யாரும் kasda பட்டதாக வரலாறே கிடையாது

  • @jesinaadhil1910
    @jesinaadhil1910 Год назад +1

    സൂപ്പർ സാർ 🌹🌹🌹👍🏻👍🏻👍🏻 വീഡിയോസ് 🌹🌹🌹

  • @lalgudiduraipradeep2829
    @lalgudiduraipradeep2829 Год назад +15

    தொடர்ந்து எதிப்பார்க்கிறோம் உண்மை வரலாற்றை

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Год назад +2

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Super Anna nandri Anna 🌹💐💐 love you u Anna 🌹🌹🌹 veerapan ayya 🔥😘😘

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +1

    தங்களின் வரவை எதிர் பார்க்கிறோம் இன்றைய தொகுப்பு அருமையாக உள்ளது

  • @Jerom-nr9cv
    @Jerom-nr9cv 10 месяцев назад +1

    நேற்று ஒரு வேலையாக sp office சென்றிருந்தேன் ஒரு 10 அல்லது 12 அதிவிரைவு படை போலிஸ் வேனிலிருந்து இறங்கி சென்றனர். நல்லா வாட்டசாட்டமாக இருந்தனர். பார்பதற்கு அருமையாக இருந்தது. அதே சமயம் பிரமிப்பாகவும் இருந்தது. இவர்களை போல 400 க்கும் மேற்பட்ட அதிரடி படைகள் 15 வருட காலமாக வீரப்பனாரை பிடிக்க சென்றும் அவர் நிழலை கூட தொட முடிய வில்லை. வீரப்பனாரின் தைரியமும் துப்பாக்கி சுடும் நுண்ணறிவும் இனிமேல் எவருக்கும் வராது. வீரப்பனார் நம் வனக்காலர்.

  • @uptvinothkumar
    @uptvinothkumar Год назад +2

    உங்களுடைய வசீகர பேச்சிற்காகவே நீங்கள் எத்தனை முறை வீரப்பன் வரலாற்றை சொன்னாலும்கேட்கலாம்

  • @dsc8099
    @dsc8099 Год назад +3

    அவரின் ஆரம்ப காலத்தில் வீரப்பன் அவரை சுற்றி சுற்றி நண்பர்கள் , உறவுகள் , எல்லாம் அவரை தங்கள் குற்றத்திற்காக பலி கடா ஆக்கி உள்ளனர்..

  • @dearvadivel
    @dearvadivel 6 месяцев назад +1

    வீரப்பன் குடும்ப உறுப்பினர்கள் நேர்காணல் தேவை

  • @av.saravanan5757
    @av.saravanan5757 Год назад +14

    அண்ணா மறுபடியுமா புது செய்திக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்❤❤

    • @RK-28
      @RK-28 Год назад

      He already very clearly explained the reason of repeating.

    • @anthonydhayamani8699
      @anthonydhayamani8699 Год назад

      ​@@RK-28❤

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +3

    அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள்

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      சிவா சார் சொல்லாதவை.....
      கடந்து போகிறவை...,
      மறைக்கப்படும் வரலாறாக உண்டு இதைஇதை.. இவரோட... அனைத்து... நகர்விலுமே.. ... தமிழரால உணர முடிகிறது.

  • @tamilarasuarasu8766
    @tamilarasuarasu8766 Год назад +1

    Endrum siva anna fan🎉🎉🎉

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Год назад +1

    மிக தெளிவான விளக்கம்

  • @manickamp3591
    @manickamp3591 Год назад +1

    Continu Siva bro.❤

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 11 месяцев назад

    Vanakkam anna 🙏🔥❤

  • @Sasis-kh4py
    @Sasis-kh4py Год назад

    நாலாவது லைக்

  • @sivaneswaransiva6457
    @sivaneswaransiva6457 Год назад

    Veraapann ayaah...🙏🙏🙏

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Год назад

    👍👍👍👍

  • @yogeshayogi8558
    @yogeshayogi8558 Год назад

    Hai sir I'm from Mysore please show me. Veerappan videos.....

  • @v.mohankumar6509
    @v.mohankumar6509 Год назад

    உண்மை கதைகள் சூப்பர்

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Год назад

    Super anna

  • @iyappana7662
    @iyappana7662 Год назад

    Vanakkam Anna ❤️🔥👑

  • @kuttyraja7389
    @kuttyraja7389 Год назад

    வணக்கம் சிவா அண்ணா ஈரோட்டில் இருந்து சௌந்தர் 🎉

  • @anusuyaanusuyasenthil3406
    @anusuyaanusuyasenthil3406 Год назад +1

    வீரப்பன் அவர்களை பற்றி தவறாக ஏதும் சொல்லவில்லை நீண்ட காலம் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது ஒரு உயிரைக் கொன்று தந்தத்தை எடுத்தது மிகப்பெரிய தவறு இல்லையா சிவா அண்ணா எனக்கு இந்த விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் அண்ணா தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @cinimedia5345
    @cinimedia5345 Год назад

    Anna nenga veerapan ayya valantha iduthiruku kutitu poraenu soninga i m ready anna ....travel arrangement paningana mediala solunga anna...i always support you and your video anna....

  • @dhileebanpugazhendhi8608
    @dhileebanpugazhendhi8608 Год назад

    Anna kerala Arikomban elephant ahh pathii oru video poduga yen evaloo excitement ah makkal erukaga nu oru video poduga plz

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Год назад

    ❤❤

  • @achuff9295
    @achuff9295 Год назад

    தோழர்..கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேட்டி தொடர்ச்சி என் வரவில்லை??

  • @Vetriselvan-cc8uj
    @Vetriselvan-cc8uj Год назад

    தினந்தோறும் விரப்பன் தரவுகளை ஒளிபரப்பும்

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 Год назад

    Sivsoppu Anna 🙏♥️

  • @kuttyexplorer4919
    @kuttyexplorer4919 Год назад

    Anna vellithiruppur police station attack video podunga please🙏

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 Год назад

    Good evening sir

  • @moorthyr674
    @moorthyr674 Год назад

    ❤❤❤❤❤

  • @kannankumutha5280
    @kannankumutha5280 Год назад

    Ayya virappanar family pathi sollirugara soollunga ayya

  • @kguna6990
    @kguna6990 Год назад +1

    சிவா அண்ணா.. இளமை காலத்தில் வீரப்பன் தர்மபுரி நகரத்திற்கு வந்துள்ளரா?

  • @arulrajdevan5718
    @arulrajdevan5718 Год назад

    நன்றி அண்ணா

  • @silent-vq8ve
    @silent-vq8ve Год назад

    Anna malai vanakam

  • @saravanans826
    @saravanans826 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @photoartsstudio1103
    @photoartsstudio1103 Год назад +1

    வணக்கம் சிவா அண்ணா தேனியில் இருந்து ஜெயச்சந்திரன் வெகு நாட்களா உங்கள் எல்லா வீடியோக்களையும் தவறாமல் பார்ப்பேன் உங்கள் அனுபவம் வேற லெவல் அண்ணா ஒரு சின்ன கேள்வி வீரப்பனாரின் புத்தகம் மூலம் வரும் பணம் அவரின் குடும்பத்திற்கு ஏதாவது சிறு தொகை கொடுக்கப்படுகின்றனவா அண்ணா

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 Год назад

    ஐயா வீரப்பன் அவர்கள் மறுமுறை போலீசிடம் இருந்து தப்பிய பொழுது லாரியில் எப்படி சிக்கினார் என்பதைப் பற்றியும் மரு காணொளி இடுங்கள் காத்து கொண்டு இருக்கேன்

  • @mikymichael3571
    @mikymichael3571 Год назад

    அத்திக்காய் சாம்பார் முயல் முகில்......

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +3

    சிவா அண்ணா அய்யா வீரப்பனார் இருசக்கர வாகனம் ஓட்டிருக்காரா, அப்புறம் தியேட்டரில் படம் பார்த்துள்ளாரா, பேருந்துகளில் பயணம் செய்துள்ளாரா அண்ணா

  • @parthasarai907
    @parthasarai907 Год назад

    4 தொகுப்பின் விலை என்ன மொத்தமாக

  • @sankarsankar8489
    @sankarsankar8489 Год назад

    Vest

  • @johntvnagercoil5487
    @johntvnagercoil5487 Год назад

    நிசெல்லத

  • @sritharantamizh
    @sritharantamizh Год назад

    வணக்கம் சிவா அண்ணா