Neeya Naana Full Episode 535

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • நீயா நானா! What’s The News? Senior newsreaders and their younger counterparts engage in a debate about the recent changes that news reading has gone through. Some very interesting aspects like modern usage of Tamil in news reading, cliches in news presenting and the newscasters' amusing trade secrets are discussed.

Комментарии • 122

  • @mariyamzarasvlogs3902
    @mariyamzarasvlogs3902 Год назад +254

    Please thalaippayum thumbnail la vaiga pls

  • @ettuinthu
    @ettuinthu 9 месяцев назад +8

    தம்பி தமிழரசனின் குரல் வளமும் மொழி வளமும் அறிவும் அருமை

  • @jslv2020
    @jslv2020 6 месяцев назад +3

    7:12 பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான்......😂😂. ரஞ்சித் வாய்ஸ் தான் செம

  • @alphark5023
    @alphark5023 6 месяцев назад +3

    Missing “Shobana Ravi” Mam in this show 😊.

  • @Roshenakthar
    @Roshenakthar Год назад +11

    Title ku topic podunge if possible

  • @rajeevmoothedath8392
    @rajeevmoothedath8392 9 дней назад

    Simple- Kaalam Maari pochu. You have to accept the changes as the expectations of the listeners as a generation has also changed.

  • @manisekar5126
    @manisekar5126 Год назад +8

    ஆரம்பத்தில் ஒருவர் மட்டுமே வாசித்த செய்தி பின் இரண்டுபேர் ஆகி தற்போது நிகழ்வு நடந்த இடத்தில் உள்ளவரை வாசிக்க சொல்லி விடுகின்றனர். அங்கிருக்கும் செய்தியாளர் வார்த்தைகள் ஐயோ!

    • @rightguidance9620
      @rightguidance9620 Год назад +1

      Anda kodumai ya Vera nyabaga paduthingale😂.. incident idathula irundhu news solra aalu kollu kollunu konnudivaaru

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Год назад +13

    Good topic. Nowadays it is very natural. Not dramatic. I am a senior citizen still the youngsters are also good..

  • @annadurai5179
    @annadurai5179 10 месяцев назад +3

    இவர்கள் செய்தி வாசிப்பதில் ஜாம்பவான்கள் அருமையான நிகழ்வு

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Год назад +2

    அருமையான நிகழ்ச்சி

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 10 месяцев назад +1

    இப்போது மீடியாவிலிருப்பவர்களும் , ரிப்போர்டர்களும், செய்திவாசிப்பவர்களுக்கும் இருக்கும் பணி மிகவும் பரிதாபப்பணிதான்
    வசந்த் சுப்பிரமணியத்தின் தமிழ்நடைப் பேச்சு பிரமாதம்.

  • @shanmugambr9633
    @shanmugambr9633 Год назад +4

    ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் , ராமகிருஷ்ணன், ஈரோடு தமிழன்பன் இவங்க எங்க?

    • @solarscalers2184
      @solarscalers2184 Год назад

      Mr thamizganban was my college Tamil teacher,though some of my classmates do not pay attention during Tamil lecture periods ,I use to be punctual and regular to attend his class because of his great pronounciation of our Tamil language.
      I also use to listen to his news reading in DoordhRshan at that time.
      He had a very very heavy magnitude voice and keeps the audience always attentive ,which is very important for a newsreader.
      Mr Gopinath will for sure appreciate my comment on this.
      The above prog was fantastic and was an eye opener to everyone who are not aware about the Media especially news segment.
      Good job gopinath and team

    • @user-sp8gc5ik9q
      @user-sp8gc5ik9q Месяц назад

      Varadharajan Tamil selvan

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 2 месяца назад +1

    ஒரு செய்தி
    ராஜாவின் சபை வருகை
    அறிவிப்பு
    ராஜா வருகிறார் இதை
    உரைப்பார் அவர் முகத்தில்
    சந்தோசமோ கூடாது
    துக்கமும் கூடாது❤

  • @chandranran8713
    @chandranran8713 Год назад +7

    நீயா நானா நா தேடி பார்த்த செய்தியளர் பங்கேற்கும் நிகழ்ச்சி சூப்பர்👌👌👌 கோபிநாத் அண்ணா❤❤

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 Год назад +7

    இப்போது செய்தி 24மணி நேரமும் வேலை செய்கிறது.அன்று ஒருநாள் ஓரிரு தடவை

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 Год назад +1

    மனித வாழ்வில் ஒவ்வொரு சனமும செய்தி.... தான் அது எப்படி நம்மை பற்றி கொள்ளுதோ செய்ய நீ ஆகிறது 😊

  • @annadurai5179
    @annadurai5179 10 месяцев назад

    வளர்ந்த செய்தியாளர்கள் வளர்ந்துவரும் செய்தியாளர்கள்

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 Год назад +7

    Probably one of the very few debates in Neeya Naana which happened professionally very perfect..

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Год назад +4

    Super sir

  • @srina1
    @srina1 5 месяцев назад

    News is not entertainment. Old news readers used vocal intonations subtly and still conveyed the gravity of situations.

  • @aravindmohdas8517
    @aravindmohdas8517 8 месяцев назад +1

    Vradharajan nu oruthar irrundaru avara special guest ah kootrukalaam..

  • @dirtyarjun
    @dirtyarjun 3 месяца назад

    wow what an episode

  • @thangameen9420
    @thangameen9420 Год назад +7

    Nalla topic 👍

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Год назад +4

    15:11 செம்ம comedy 😂 new gen newsreaders are the examples of Vivek comedy "வாலிபர் உயிர் ஊஷல்", "ஆச்சியை பிடிப்பது யார்", etc 😂

  • @govindanvijayakumar296
    @govindanvijayakumar296 7 месяцев назад +1

    😂 உங்கள் தேவைக்கேற்ப போடுறாங்க..
    எல்லாத்தையும் போடுறீங்களா

  • @youtubecrater350
    @youtubecrater350 4 месяца назад

    எந்த செய்தியாளரும்
    நாட்டில் நடக்கும் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கனிமவளக் கொள்ளைகள் பற்றி செய்திகளிலும் வாசிப்பதில்லை..!
    தற்போதும் பேசப்படவில்லை...😢

  • @MadhaviJ-f3y
    @MadhaviJ-f3y Месяц назад

    Please mention season and episode

  • @knight_8860
    @knight_8860 Год назад

    5.44 minute அட நம்ம பனிமலர் 🤗🤗🤗🤗

  • @lathamuthusamy2365
    @lathamuthusamy2365 11 месяцев назад

    Naatla Nalla vishayangalai en seidhiyil perumbalum poduvadhillai.🤔

  • @kanagaharish
    @kanagaharish Год назад

    What they said at 50 is correct
    Because of media there was clause in all place

  • @SreesPlaylist
    @SreesPlaylist Год назад +8

    Gopinath always says ovvuru thuzhiyilum😂😂

    • @sowbhagya577
      @sowbhagya577 Год назад

      😅😅😅😂😂😂😂

    • @trucetruly
      @trucetruly 8 месяцев назад

      எனக்கு மட்டும் தான் அப்படி கேக்குதோன்னு நெனச்சேன்...

  • @gopalkrishana7745
    @gopalkrishana7745 11 месяцев назад

    Wow super

  • @girishkumar.n1265
    @girishkumar.n1265 Год назад +1

    I am this generation person but I don’t like young generation news presenting.. they scare us saying tomorrow earthquake, this flood that day fire rain etc etc. young reporters saying they present viewers feelings, do they cry while giving news on death?

  • @parthibanthiban5010
    @parthibanthiban5010 9 дней назад

    நீங்கள் ஊதி ஊதி கணியாமூர் பள்ளி விவகாரம் தீர்வு கிடைத்ததா.....,

  • @saralhenry416
    @saralhenry416 Год назад

    Good program👌👌👌💐

  • @josephfernandez8633
    @josephfernandez8633 Год назад +3

    16:26 ஓவ்வொரு துழியிலும் 😂😂😂😂😂😂

    • @Gitasrivi
      @Gitasrivi 6 месяцев назад

      Yes zha he is pronouncing

    • @N_S_T_Y_
      @N_S_T_Y_ 5 месяцев назад

      Good catch 😂

  • @yarunukandupudi
    @yarunukandupudi 2 месяца назад

    Topic 📌 :- news readers

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 4 месяца назад

    Ellam uppigal unnayum serthi Nan ketkamayten

  • @ricsilly3282
    @ricsilly3282 Год назад

    Old is always good than so called news reporter. End of story.

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад +1

    You rock gopi

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Год назад

    படித்தவர்கள் எங்கும் தெளிவான தமிழில் எங்கும் கண்டிப்பாக பேச வேண்டும்...
    படிக்காதவர்கள் வட்டார தமிழில் பேசலாம்...

  • @lilysamuel1237
    @lilysamuel1237 Год назад

    Sharing too much of options specially when it comes under criminal casses / police will arlert the criminal to find the way to escape

  • @samyuv
    @samyuv Год назад +3

    ஷோபனா ரவி மேடம்.. வரதராஜன் சார்..🎉

  • @susanraaj2872
    @susanraaj2872 Год назад +1

    Can you upload season 5 Episodes like 1-10 or 5-10 pls

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial 10 месяцев назад

    Yov young readers..
    Ungaluku nengaley memes podrathuku hint eduthu kudukaringale ppa.. 😂😂😅

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 Год назад +1

    பாவம்...பழைய செய்தி வாசிப்பாளர்கள். காரணம் அரசின் கட்டுபாட்டில் செய்தி வாசப்பவர்கள். அதனால் உளவியலாக அரசிற்கு அடங்கிவிட்டனர் என்பது அவர் பேச்சிலிருந்து புரிகிறது. ஐயா காலம் மாறிவிட்டது என்பதை உணருங்கள். 80,90 காலகட்டம் மாறிவிட்டது.

    • @shanthijoy9584
      @shanthijoy9584 3 месяца назад

      சரியாக சொன்னீர்கள்

  • @maheswarymunusamy9994
    @maheswarymunusamy9994 Год назад

    Superb❤

  • @vigneswarythayaparan9878
    @vigneswarythayaparan9878 Год назад +3

    Old seithi vasippalargal migavum azhaganavargal

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Год назад +2

    மனுஷ புத்திரன் கவிதை ஒன்று மர்ம மனிதர்கள்..

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 2 месяца назад

    Rs 200 kudutha podhum journalism over pannadaigala

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 11 месяцев назад

    திருவிழிமழலை தான் ஊரின் பெயர்

  • @seransam6578
    @seransam6578 10 месяцев назад

    6:40

  • @bharathia9838
    @bharathia9838 10 месяцев назад

    Not fair Gopi sir

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 9 месяцев назад

    நிர்மலா பெரியசாமி எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @vinothdevivinothdevi1072
    @vinothdevivinothdevi1072 Год назад

    திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் திருவீழிமிழலை

  • @manikandanmuthaiah3781
    @manikandanmuthaiah3781 Год назад +1

    Palasu yallam mamikal ayyar tha errupanuka

  • @pugazhselvan6655
    @pugazhselvan6655 6 месяцев назад

    Gopi sir unga name keduthinga...

  • @sornammuthiah2943
    @sornammuthiah2943 7 месяцев назад

    Totally TRB

  • @rohinir5744
    @rohinir5744 Год назад

    Swati. Pathi. Sona. Person crct ah sonaanga..

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 10 месяцев назад

    தமிழ் 2000 ற்கு முன் அமிர்தமாக இருந்தது. 2001 ற்குப்பின் பஞ்சாமிர்தமாக மாற்றிவிட்டார்கள். கேட்டால் சுவையைக் கூட்டி மெருகேற்றிவிட்டோமென்று

  • @ravisiva4494
    @ravisiva4494 9 месяцев назад

    Yalra studied people

  • @narendranshanmugam9292
    @narendranshanmugam9292 Год назад

    Put recent videos.

  • @raghulrakshasamayal8045
    @raghulrakshasamayal8045 Год назад +3

    Shobhana Ravi varala gopi sor

  • @hariprasathmadhavan3496
    @hariprasathmadhavan3496 Год назад

    😮

  • @veerananmct5320
    @veerananmct5320 Год назад

    தமிழ் தெரியாத செய்திவாசிப்பாளர்கள் தர்ப்போது உள்ளவர்கள்

  • @senthilkumar-lo5dm
    @senthilkumar-lo5dm Год назад +1

    செய்திகள் வசிப்பவர்

  • @sornammuthiah2943
    @sornammuthiah2943 7 месяцев назад

    Entha nalla news poduringa

  • @ushabala308
    @ushabala308 Год назад

    Don't watch News Channel s😮 sangam

  • @urlocalrobloxspeedrunner_
    @urlocalrobloxspeedrunner_ 7 месяцев назад

    Tamil is the oldest language in the world. Never use individual emotions to represent the tamil language.

  • @balukw8539
    @balukw8539 Год назад +1

    Pokada.

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 2 месяца назад

    Panimalar mrs periyar

  • @user-zw5pr3ov5v
    @user-zw5pr3ov5v Год назад

    Pani vanthuttiya

  • @maymalar4852
    @maymalar4852 Год назад

    ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் காணோம்.
    சந்தியா பால் பொங்குது பாரு...
    ஷோபனா கேமரா உன்ட பாரு...
    ஹா ஹா..

  • @sanjeevthiru2757
    @sanjeevthiru2757 Год назад

    பனிமலர் பயிற்சி தேவை.

  • @meeh8262
    @meeh8262 4 дня назад

    Eleii puthiya thalaimurai unne vettanum da

  • @ettuinthu
    @ettuinthu 9 месяцев назад +1

    தம்பி தமிழரசனின் குரல் வளமும் மொழி வளமும் அறிவும் அருமை

  • @mariyamzarasvlogs3902
    @mariyamzarasvlogs3902 Год назад +7

    Please thalaippayum thumbnail la vaiga pls

  • @annadurai5179
    @annadurai5179 10 месяцев назад

    அருமையான நிகழ்ச்சி

    • @annadurai5179
      @annadurai5179 10 месяцев назад

      அருமையான பதிவு

  • @mariyamzarasvlogs3902
    @mariyamzarasvlogs3902 Год назад +3

    Please thalaippayum thumbnail la vaiga pls