🔴Neeya naana Gopinath Motivational Speech | ”ஒருத்தனையும் விட முடியாது” கோபிநாத் FIRE SPEECH

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Neeya naana Gopinath Motivational Speech | ”ஒருத்தனையும் விட முடியாது” கோபிநாத் FIRE SPEECH வியந்து பார்த்த அன்பில்
    #motivationalspeech #gopinathspeech #dmk #abpnadu

Комментарии • 89

  • @angusamydurai
    @angusamydurai 7 дней назад +14

    கோபிநாத் ஓர் சமூக சிந்தனை கொண்ட மனிதர், போராளி வெண்டும் உன் அறியுறை அனைவருக்கும் 100 ஆண்டு காலம் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @gurusamy1454
    @gurusamy1454 12 дней назад +26

    🎉🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் அருமை அருமை யான பதிவு வாழ்த்துக்கள் கோபிநாத் அவர்களுக்கு நன்றி நன்றி நல்ல பதிவு நல்ல பேச்சு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @KrishnaVeni-gt6jt
    @KrishnaVeni-gt6jt 11 дней назад +13

    மிகச்சரியான கருத்துக்கள்.திரு.கோபிநாத் அவர்களுக்கு.நன்றி.

  • @ravivairamaniravivairamani7133
    @ravivairamaniravivairamani7133 12 дней назад +11

    அருமையான விளக்கம் ❤

  • @Murali-m3c
    @Murali-m3c 12 дней назад +61

    அண்ணா வணக்கம் இந்த வருடம் அரசு பள்ளியில் என் மகள் 500 க்கு 492 மதிப்பெண் எடுத்துள்ளார் . ஜெனிஷா அப்பா முரளி சோழத்தரம்

    • @Murali-m3c
      @Murali-m3c 12 дней назад +3

      Thanks ​@@Uadhayan

    • @jegannathang8538
      @jegannathang8538 12 дней назад +7

      பெருமையாக உள்ளது.

    • @rjsankarful
      @rjsankarful 11 дней назад +4

      வாழ்த்துகள்

    • @ammanir7021
      @ammanir7021 11 дней назад +3

      வாழ்த்துக்கள்

    • @murugesant6919
      @murugesant6919 11 дней назад +3

      வாழ்த்துக்கள்

  • @srinivasansundararajan5911
    @srinivasansundararajan5911 11 дней назад +4

    அற்புதமான பேச்சு இருந்தாலும் மிகவும் வேகமாக பேசுகிறீர் சில செய்திகள் புரிந்து கொள்ள முடியவில்லை🙏👌

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 12 дней назад +18

    இந்த வீடியோ வை ஆளுநர் வசம் காட்டுங்கள் அரசு பள்ளிகளில் ஏழை எளிய மாணவ மாணவிகள் எந்த அளவுக்கு படித்து முன்னேற்றம் கண்டு உள்ளனர் என்று ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @MahaGuna-jz8qk
      @MahaGuna-jz8qk 11 дней назад

      அரசுப் பள்ளிகளில் படித்த மாணவைகள், நீட் தேர்வில் வெற்றி பெற்றுஉள்ளனர். அதைத் தத்தி முதல்வரிடம் தலையில் அடித்துச் சொல்லுங்கள்

  • @chinnasamy8448
    @chinnasamy8448 12 дней назад +12

    கோபிநாத் சார் உங்களோடா அறிவுரை இன்று உள்ள தாய் தந்தைக்கு சிறப்பான அறிவுரை❤❤

  • @harikaran4901
    @harikaran4901 12 дней назад +4

    சிரந்தாழ்ந்த வணக்கங்கள் திரு .கோபிநாத் அண்ணா அவர்களுக்கு..

  • @SelviDhandapani-i2h
    @SelviDhandapani-i2h 7 дней назад +1

    தொடர் கருத்து விரைவில் விரைவில் வந்து வந்து. விழுகிறது ஆனால்.. எந்த நிலையிலும்.. தடையும் இல்லை.. தவறுகளும் இல்லை இறைவன் தந்த அற்புதமான மொழியுனர்வை நிலைப்படுத்த வந்த ஓர் தமிழ்மகன்.. வாழ்க அவருடைய வளர்ச்சி... அன்புடன்....

  • @maninanmathi866
    @maninanmathi866 12 дней назад +6

    தோழர் கோபி நாத் அவர்களே உங்களின் சிந்தனையும், பேச்சும் மிக சிறப்புங்க தன்னம்பிக்கையை உண்டாக்கும், உங்களை போன்ற திறமைவாய்ந்த மனிதர்கள் பொது தளத்தில் உரையாடுவது தான் இந்த உலகத்திற்கு நீங்க செற்கிற நல்ல தொண்டாக இருக்கும் நண்பரே பாராட்டுகள்..

  • @alagappanma7536
    @alagappanma7536 4 дня назад

    தேவையான தகவல் ‌வாழ்த்துக்கள்‌ எனது பாராட்டுக்கள்.

  • @DINAKARANNedunsezian
    @DINAKARANNedunsezian 6 дней назад +1

    கோபிநாத் சார் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @josephraja6181
    @josephraja6181 12 дней назад +7

    Congratulations 🎊 gopinath sir

  • @Dewati_P
    @Dewati_P День назад

    ஏழை, மாற்றுத்திறனாளி, பெண்ணாக பிறந்தது, வர்ணம், கீழ் சாதியில் பிறந்தது, அழகு குறைவாக பிறந்தது....
    இவைகள் அனைத்தும் முன் ஜென்மத்தில் செய்த பாவம்... அவரவர் அப்படியே ஏற்றுக் கொண்டு குற்ற உணர்வுடன் வாழ வேண்டும்....என்கிற ஆரிய பார்ப்பனீய சித்தாந்தத்தை மாணவ மாணவியர் மனதில் விதைப்பது தடுக்கப்பட வேண்டும்..!!
    இது குறித்த அரசு ஆணை வழிகாட்டல் பிறப்பிக்கப்பட்ட வேண்டும்...!!!!😮😮

  • @edwardjoseph259
    @edwardjoseph259 11 дней назад +1

    Very Good Speech Brother.
    You are Super man .
    May God Bless you and your family richly with His Peace and Strength. ❤😂🎉

  • @samisrasamisra
    @samisrasamisra 6 дней назад +1

    This is the 'motivational' speech for all,

  • @Jessij13
    @Jessij13 6 дней назад +3

    நல்ல கருத்துள்ள பேச்சாளர்..... ஆனால் பேச்சின் வேகத்தை குறைக்க வேண்டும்.... ஒரு கருத்து காதில் விழும் முன்பே ....பட பட வென்று பல வரிகளை தாண்டி சென்று விடுகிறார் .....வேகம் குறையுங்கள் பேச்சு இன்னும் பிரமாதமாக இருக்கும்...

  • @kamalbatcha3076
    @kamalbatcha3076 12 дней назад +3

    அருமையான விளக்கம்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 12 дней назад +2

    சிறப்பு கோபியின்பேச்சும் நிகழ்வும்

  • @selvaraj7706
    @selvaraj7706 12 дней назад +3

    திரு. கோபிநாத் அவர்களின் உரை ஒரு பாடம் போல உள்ளது. இதை பிள்ளைகள் கேட்க செய்ய வேண்டும்.🎉❤

  • @yesupadamesupadam9117
    @yesupadamesupadam9117 9 дней назад +2

    30 நிமிடம் பேசுவதை வேகமாக பேசுகிறார் என்பவர்கள் பிடித்தால் இரண்டு அல்லது மூன்று முறை கேட்டால் புரியுது ஆயத்தம் அதிகம் அனுபவம் அதிகம் அறிந்த அறிவு எனவே ஏற்றுக்கொள்ள மாற்றிக்கொள்ள மனதை பதிய வைப்போம்

  • @PannirselvamNallamuthu
    @PannirselvamNallamuthu 6 дней назад

    😢491. மதிப்பெண் பெற்ற அந்தக்குழந்தைக்கு மனங்கனிந்த வாழ்த்துகள்.நன்றி.🎉

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 3 дня назад

    அற்புதமான பேச்சு ஆனால் காட்டாற்று வெள்ளத்தை விவசாயத்திற்கு பாய்ச்ச முடியாது கொஞ்சம் அமைதி கொஞ்சம் நிறுத்தினால் பேச்சு தேன்தான்

  • @soundararajann4767
    @soundararajann4767 11 дней назад +2

    பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய 'மெய்ப்பொருளை' வாரி இறைக்கும் உரை.
    வாழ்க வளமுடன் !

  • @govindharasusaminathan2482
    @govindharasusaminathan2482 12 дней назад

    Well done comrade, excellent speech ann the way of expression was amazing, please keep it up, Thanks 🙏

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 6 дней назад

    வணக்கம் சபாஷ் அருமையான சொற்பொழிவு அறிவுரை பக்குவமான எதார்த்தமான பேச்சு வழி காட்டியதற்கு நன்றி

  • @momscastle3331
    @momscastle3331 8 дней назад

    Thousand parasakthi dialogues at one shot. Hats off gopinath sir.

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 12 дней назад +1

    Arumai Arumai Arumaiyana pathivu bro 👌 ♥ 🙌

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 12 дней назад

    Super.and.super.welldone.congratulation.to.eveybody.every.parents.responsable.and.duty.todevelop.thier.children

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 10 дней назад

    அருமையான பேச்சு பிரதர்

  • @sahayamary67
    @sahayamary67 8 дней назад

    சரியான பேச்சு.

  • @ramuvaishu9774
    @ramuvaishu9774 6 дней назад

    🎉🎉🎉Supper sir good

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 6 дней назад

    எப்படி Mr கோபிநாத் சரளமாக....வேகமாக தண்ணீர் குழாயை திறந்து விட்டாள் தண்ணீர் உள்ளவரை தொடர்ந்து மத மட என்ற...சூப்பர் அற்புதம்

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 8 дней назад +1

    இதுமோட்டிவேஷனல் ஸ்பீச்.

  • @devadossi864
    @devadossi864 12 дней назад

    Very nice and useful speech sir

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 дней назад

    கால அவகாசம் 1/2 மணி துளிகள்
    கருது nnalattinum பெரிது❤
    வேகம் அதிகம்

  • @elumalaichinnadurai8649
    @elumalaichinnadurai8649 11 дней назад

    Super speech sir🎉

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 8 дней назад

    Welcome Welton wishes GOBINATH

  • @PushpaLeela-qr7ld
    @PushpaLeela-qr7ld 11 дней назад

    God bless you brother

  • @junaid8882
    @junaid8882 День назад

    ❤😢

  • @rathikaaswin5225
    @rathikaaswin5225 6 дней назад

    👌speach

  • @angusamydurai
    @angusamydurai 7 дней назад +1

    1978-1983 வரை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் அரசினர் உயர் நிலை பள்ளி TM. கோட்டை கிராமம்
    திரு. தர்மராஜ் ஆசிரியர் எண்களின் காவல் தெய்வம்.
    பலபேருக்கு உணவு கொடுத்து கல்வி கொடுத்து வளர்த்து விட்ட தெய்வம்.
    அவர் பிறந்த ஊர் மீனாட்சிபுரம் அன்றைய திருநெல்வேலி மாவட்டம்.
    பல மாணவர்களை இடைநிறுத்தம் இல்லாமல் படிக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் கடவுள் இன்று அவர் கடவுள் அகிருப்பார். என் கண்ணீரோடு அவர் புகழ்.🎉🎉🎉🎉

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 8 дней назад +1

    En marumaganai avar veettil vaithu valarthu , pengal maadiriye porani prsuthal, dowry kettal wifeai adimai maadiri nadathu endru katru koduthi , en magal vaalkai indru mudinthey vittathu.

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 7 дней назад

    Brother Gopi super advise speech,,simply teachers act as good parents likewise parents act as good teachers,,teachers don't ask the caste and community and the parents occupations inbetween students,,should know.their family crises as per students'activities,,students are different type of brains ,so, teachers make the all students atleast minimum 50 percent to 60percent of brain powers,deos,ceos,directors,secretaries should ideal and rollmodel for all teachers,,we should co-operate and accompany to our government honourable all MINISTERS esp,, EDUCATIONAL MINISTER

  • @user-fq4ml5nl1p
    @user-fq4ml5nl1p 6 дней назад +1

    Mr Gobi your speach I's good but over speed

  • @KarthikeyanM-xs5jj
    @KarthikeyanM-xs5jj 8 дней назад

    ❤❤

  • @yuvarajk6333
    @yuvarajk6333 11 дней назад

    👏👏👏

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 7 дней назад

    Verum 61 commentgala? 600 allava vandhu irukkavendum .. Arumaiyana, yadhaarthamaana karuththugal. Migavum saralamaaga pesugiraar gopinath. Anubavam kaikodukkiradhu.

  • @GunaSakaran-g2r
    @GunaSakaran-g2r 11 дней назад

    anna i love you ennai mannicdhu

  • @gardenscapess2088
    @gardenscapess2088 День назад

    I don't like motivational speech like you I like practical man only gopi.sir you can encourage by mouth but practically not possible gopi sir bye 😮

  • @ThanursivakolunduThanur
    @ThanursivakolunduThanur 8 дней назад

    பெரிய அனுபவசாலி , ஆனால் அவர் பேச்சின் வீச்சைப்போலவே வேகமும் கூடுதலே ! குறையே அதுதான் ! வெளிவந்த வார்த்தை கேட்பாளனின் காதில் விழுந்து கருத்தை எட்டுமுன் , பறந்தது பேச்சாளரின் பேச்சு ! ஊடக அனுபவசாலிக்கு அவ்வளவு வேகம் ஏன் ? கருத்தை கருத்தறிக்க விடாத வேகம் கண்டிக்கத்தக்கதே ! நோக்கம் சிறந்தது , அது சேர்ந்து நிறைவைத் தந்திட தவறிவிட்டது ! கவலையைச் சொன்னேன் ! கரிசனத்தோடு மன்னியுங்கள் !

  • @thankabai3992
    @thankabai3992 7 дней назад

    ௮ரசுபள்ளி ஆசிரியர் கள் ஆர் எஸ் எஸ் ௮மைப்புடன் தொடா்பு ௨ள்ளது.

  • @GunaSakaran-g2r
    @GunaSakaran-g2r 11 дней назад

    Mannippu kekanun

  • @SivaneswaryGuhanesan
    @SivaneswaryGuhanesan 7 дней назад

    Play 0.75

  • @GunaSakaran-g2r
    @GunaSakaran-g2r 11 дней назад

    Gopinath sir Unga Kitta 2009

  • @venkadachalapathikrishnada8602
    @venkadachalapathikrishnada8602 11 дней назад

    உண்மையை சொன்ன அண்ணனுக்கு நன்றி

  • @rameshkumarramesh1341
    @rameshkumarramesh1341 11 дней назад +1

    இந்த வீடியோவை ஆர்எஸ்எஸ் ரவிக்கு அனுப்புங்க

    • @MahaGuna-jz8qk
      @MahaGuna-jz8qk 11 дней назад

      இந்த வீடியோவை முதல்வருக்கு அனுப்புங்கள். ஏனென்றால் அரசு பள்ளியில் படித்த மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மெடிக்கல் காலேஜ் அனைத்தும் திமுக அதிமுகவினர் வசம் உள்ளதால் திராவிடக் கட்சிகள் நீட் தேர்வு வேண்டாம் என்று கதறுகின்றனர். உங்களைப் போன்ற கூமுட்டைகள் இருக்கும் வரை திராவிட கட்சித் தலைவர்களை திருத்தவே முடியாது

  • @GunaSakaran-g2r
    @GunaSakaran-g2r 11 дней назад

    Ungalale oru Nall Chennai Airport ela garden annaikku ungakitta mannipu kitten

  • @karnanr5063
    @karnanr5063 11 дней назад +3

    உங்கள் பேச்சு நின்றுதான் ஆனாலும் அதிகப்பிரசங்கித்தனமாக உள்ளது!இருந்தாலும் வரவேற்க்கதகுந்தது!வேகத்தை குறைத்து விவேகமாக பேசினால் எல்லோருக்கும் புரியும்!பேசததெறிவது வேறு!பேசுவது மக்களுக்கு அர்த்தம் புரிய நிதான பேச்சு தேவை.

    • @user-nf4xc3li4d
      @user-nf4xc3li4d 8 дней назад +1

      என்ன அதிகபிரசங்கிதனத்தைகண்டீர்.

  • @SelvakumarKennedy
    @SelvakumarKennedy 8 дней назад

    Comment 52 first you right words not good

  • @GunaSakaran-g2r
    @GunaSakaran-g2r 11 дней назад

    but ungalakku deriayadhu

  • @Boss-c2n
    @Boss-c2n 6 дней назад

    Why the speech is repeated thrice. Kindly edit. Most of the people may think its a long video & may avoid or save for later. Great delivery. Thank you.