Neeya Naana Full Episode 486

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 фев 2023
  • நீயா நானா!
    Today's discussion is between elderly parents and their kids
  • РазвлеченияРазвлечения

Комментарии • 78

  • @tktharun9206
    @tktharun9206 Год назад +111

    எல்லா எபிசோட்க்கும் தலைப்புகளையும் சேர்த்து போடவும்

  • @shantivasan7988
    @shantivasan7988 Год назад +19

    தனியாக இருக்கும் போது உள்ள சுதந்திரம் பிள்ளைகளுடன் இருக்கும் போது கிடைக்காது.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +3

    எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது 👌 கோபிநாத் சார்
    வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹
    நான்கு நாட்களுக்கு மேல்
    இருக்க முடியவில்லை என்றால்
    அவர்கள் எப்படி இருப்பார்கள்
    என்று சொன்னது👌💯
    மருமகள் அவர்கள் விருப்பபடி
    சமைப்பார்கள் வேலக்கு போவதால் மாமியாருக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு சமைக்க முடியாது சூடாக சாப்பிட பவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் இது போல் நிறைய
    விஷயங்கள் இருக்கிறது etc
    யாரும் இதை பற்றி பேசவில்லை வருத்தமாக இருக்கிறது பயந்து பேசாமல்
    இருந்திருப்பார்கள் என்று
    நினைக்கிறேன்

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 7 месяцев назад +1

    மஞ்சள் புடவை கட்டி ய அம்மா மகன் கதை கண்ணீர் வரவலைத்ததூ.ராம்எழுத்தாளர்நடுவர்சூப்பர்

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +15

    If a mother wants to stay on her own, why can't she live like that. The children are so selfish and using the parents to look after the grandchildren. I love the last question. Thank you Gopinath.

  • @roseflower155
    @roseflower155 Год назад +10

    If the parents live with married kids they won’t give respect. Better to stay away from married couples

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +3

    Enga voor Kollimalai Gounder is really great . Very truthful and independent in his views.

  • @selvikulandai4627
    @selvikulandai4627 Год назад +1

    Arumaiyana varthaigal gopinath sir

  • @srilanka1999
    @srilanka1999 Год назад +4

    I love the farming father who got the modern son. I love you both. The black shirt is black, earing dude you are a very good son, so your father is an amazing, very, very intelligent guy. I lost my dad in the war in sri lanka. If I am in front of your dad, I would hug him and give him a kiss like his daughter
    You are very blessed. Even though you are a modern son, you brought your father with pride. Love u ❤

  • @chelladuriupm5362
    @chelladuriupm5362 Год назад +17

    இதேபோல். புல்.எபிசோடையும் போடவும்..👌

  • @ilanjiyamthangaraj4556
    @ilanjiyamthangaraj4556 Год назад +1

    வாழ்க்கைக்கான தேவைகள் அவரவர் வளர்த்துக் கொண்ட திறமைகளைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் இடங்களே அவர்களுக்கான உணர்வுபூர்வமான வாழ்விடமாக உள்ளது

  • @vellaichamyganesangounder5009
    @vellaichamyganesangounder5009 6 месяцев назад

    Excellent eye opening session

  • @sankari8691
    @sankari8691 Год назад +13

    யப்பா அவங்க ஆசைப்படி தான் வாழ விடுங்களேன்பா கூட இருக்கிறேன்றவங்கள வைச்சிக்கோங்க தனியா இருக்கிறேன் சொல்றவங்களை நிம்மதியா விடுங்க அப்பப்ப போய் பார்த்துக்க வேண்டியதுதான்

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 Год назад +2

    சேர் நீயா நானா பார்ப்பது சந்தோசம் போன் இருந்தால்தானே பார்க்கலாம்

  • @lakshmidevi7768
    @lakshmidevi7768 Год назад +1

    One of the best episode

  • @jenistanaijay768
    @jenistanaijay768 5 месяцев назад

    thanks kopi anna eruthi adi nethiyadi❤❤❤❤❤

  • @mohammedashik4740
    @mohammedashik4740 Год назад +1

    பயமாக இருக்கு

  • @gunaseeli7732
    @gunaseeli7732 Год назад +1

    Ella appa ammaukkum oruil iruka vendum vittu vara mattanga 🥰

  • @kpsy048
    @kpsy048 Год назад +7

    *Please feed street dogs; help animals*
    *தெரு வாழ் நாய்களுக்கும் கால்நடைகலுக்கும் உதவுவோம்*
    🙏🏼

    • @saranyarajan2275
      @saranyarajan2275 Год назад

      Thanks for ur kindness.. nannum daily um panren

    • @kpsy048
      @kpsy048 Год назад

      @Saranya Rajan love ❤️ to you ma

    • @saranyarajan2275
      @saranyarajan2275 Год назад +1

      @@kpsy048 endha ooru neenga unga name enna? Enga veetla 13 street babies iruku

    • @kpsy048
      @kpsy048 Год назад

      @Saranya Rajan we are in Thiruvanmiyur and we have had a double little of puppies. They are about 60 days old. Total: 9 puppies, 2 mum doggies, 2 dad doggies and 4 uncle and aunty doggies (dads siblings)
      Near Thiruvaanmiyur RTO

    • @saranyarajan2275
      @saranyarajan2275 Год назад

      @@kpsy048 wow superb

  • @madscientist.
    @madscientist. Год назад +1

    Intha age la erukuravangala antha kalaththula nangajollyya erupom enga veetuku pakathula avlo frnds erupanga thatha paati kadha solvanga apdila solvanga. Ana athey mathiri unga pera pasangaluku nenga koda erunthu kadha solungana apdi soldra padangala selfish nu solvanga
    Enaku 20 age tha en thatha city la eruka perusa intrest katama erukanga na avangalukutha support panuven epovum avanga istam pola vitrunganu
    Ana intha kalathuku etha mathiri injm elarum marikita nala erukum. Ithutha ulagam pasanga kalaila vetukula eruka matanga pakathu vetu vishayathukula na poi keka mudiyathu. Nama vayasai pona apo ipo erukuratha vida ipo young a erukuravanga nirayave mara vendi erukum so ivanga village ngratha thandi avanga mentality ya tha mathikanum

  • @sushmithah690
    @sushmithah690 Месяц назад

    Arumaiyana amma ❤ avanga thinking rmba matured aana broad mind ..

  • @user-xd2ux7bd2h
    @user-xd2ux7bd2h 2 месяца назад

    சரியான பதில்

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад +3

    Programs are quite normal & instructive. Difference in age makes living as they please, no compulsion and both parties are to be segregated & live in tranquility as they wish leaving spaces of privacy

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +3

    Definitely city life is different from village life.

  • @ablicious9675
    @ablicious9675 Год назад +12

    4:40 why do we have to discourage who talks in a beautiful tamil?

    • @rightguidance9620
      @rightguidance9620 Год назад +2

      I thought same. Gopi sometimes behave like he knws everything. He dont like someone being very clever

    • @sargunajayendra8165
      @sargunajayendra8165 Год назад +1

      I think it was not about the language but idealism he was against.

    • @rightguidance9620
      @rightguidance9620 Год назад +3

      He would not stop if someone speak fluently in english. So why for Tamil?

    • @ablicious9675
      @ablicious9675 Год назад +2

      @@sargunajayendra8165 but he actually lowkey mocked him right? The reason for his mocking could be his ideology but what he mocked was the language. I like Gopinath a lot but can't support this

  • @lakshminagaraj1559
    @lakshminagaraj1559 Год назад +3

    இந்த episode டையும் சமீபத்தில் போட்ட அம்மா பேச்சை கேட்டு குடும்பம் நடத்தும் பெண்கள் அந்த episode டையும் இனைத்து பாருங்கள் அந்த மருமகள்கள் மாமியாரை எப்படி வைத்திருப்பார்கள்

  • @manisekar5126
    @manisekar5126 Год назад +9

    இரண்டு பெட்ரூம் உள்ள வீட்டில் ஒரு பெட்ரூமை அம்மாவுக்கு ஒதுக்கியபின் மனைவியின் பெற்றோர்களோ அல்லது அண்ணன் அண்ணியோ வந்தால் இந்த தாய் ஹாலில் தான் தூங்கவேண்டும். 12 மணி வரை டிவி ஓடும். காலையில் அலுவலகம் செல்வோர் ஆர்ப்பாட்டம் தூங்கவிடாது.

  • @kdheartbeatz143
    @kdheartbeatz143 Год назад +5

    Tamil super a pesrar yyy this attitude gopi inferior a feel pana vakringa

  • @josephananchan5869
    @josephananchan5869 Год назад +1

    பழைய பதிவு .ஆனால் பெரியவர் சொன்னதைத்தான் படித்தவர்கள் இன்று தேடுகிறார்கள்.

  • @jeyarosis6431
    @jeyarosis6431 Год назад +1

    Yen thaniya iruka koodathu amma, vayathana kaalathil

  • @padmadesaraju9885
    @padmadesaraju9885 Год назад +1

    Indipendent aa erakamudiyadu.,
    Identity erakadu,
    Freedom irakadu,
    Pesi yochana padnni pesanam.
    Parents correcta pesinanga

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 Год назад +3

    வயதான பிறகு அவர்களின் சுத்தத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போய் விட்டது

  • @rajeevgovindan1544
    @rajeevgovindan1544 10 месяцев назад +1

    Karanam vere ondrum illai anbu paasam nesam onnumea indreya manitharkal mathikkarathillai 😢

  • @sheebaancy7224
    @sheebaancy7224 5 месяцев назад +1

    But I feel like these Kids are using their parents. sad

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 2 месяца назад

    Ippadi oru son kidakka koduthu vachu irukkanim

  • @chelladuriupm5362
    @chelladuriupm5362 Год назад +1

    💯💯💯👌👌👌👌👌👌👌👌

  • @user-my5od4eg5y
    @user-my5od4eg5y 2 месяца назад

    Gopinath brother
    Let's speak truth
    Nowadays
    Children don't want to take care of parents
    They want freedom
    Privacy
    Space
    Even if mother comes
    They don't talk
    Grand children close their room door
    They have to wait and look forward when food will be given
    There are many more problems
    Don't see the mirror from one side
    There is another side

  • @jessymalathi42
    @jessymalathi42 Год назад +2

    Leave her the way she lives.

  • @tamizarasidi7868
    @tamizarasidi7868 Год назад +1

    Parents can't raise their voice against them,if they don't like their activities.

  • @gayathrig4411
    @gayathrig4411 Год назад +1

    20:26 father is a parent of an vj I don’t know his name😊

  • @M.P.A.TAMILNATU1213
    @M.P.A.TAMILNATU1213 Год назад +1

    எல்லா தலைப்புக்கலையும் முன்பாக வே தயவுசெய்து போடங்க

  • @jjbros5963
    @jjbros5963 7 месяцев назад

    Please add heading in thumbnail

  • @pravingoes7899
    @pravingoes7899 Год назад +2

    விவசாயி

  • @agnesbala3447
    @agnesbala3447 2 месяца назад

    Ethanayo nalla pasanga irukanga ellarum sudandhirama santhdosama irupom ana few parents en avanga pillagala judge panradhu test vaikaranganu teriala. I am also affected by parents ego but. We expect being with parents
    Engala maari nareya pethuku kuduthu vaikala indha jenmathula

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 Год назад +3

    எல்லா ஊழியமும் வயது வரை செய்து விட்டு வயதானாலும் எங்களுக்கு சமைத்து கூட கொடுக்க ஆளில்லாமல் திரும்பவும் ஊழியம் செய்ய முடியவில்லைஐயா

    • @packialakshmi9935
      @packialakshmi9935 6 месяцев назад +4

      அறுபது வரை உழைத்து விட்டு இனி ஓய்வு என்று நினைக்கும் முதியவர்களை பிள்ளை வேலை வாங்குவது சம்பளம் இல்லதா வேலை ஆள் இது தான் உண்மை

  • @jothimani9294
    @jothimani9294 Год назад +1

    V.j.annamalaiஅண்ணாமலை இல்லை விகடன் வி.ஜே. செல்வா

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +1

    Loss of identity is of course a great concern for most of the parents!

  • @tamizarasidi7868
    @tamizarasidi7868 Год назад

    Second,they have to be within the house

  • @achuruby128
    @achuruby128 Год назад +3

    Gobi. Anna avar nallaa Tamil pesurar

  • @padmadesaraju9885
    @padmadesaraju9885 Год назад

    City people are not friendly type.
    Reserved aa irupanga.

  • @malar6242
    @malar6242 5 месяцев назад

    Last five minutes🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gokul_gk_4
    @gokul_gk_4 Год назад

    24:30

  • @vijaysanjay8409
    @vijaysanjay8409 6 месяцев назад

    17:14

  • @esthera193
    @esthera193 8 месяцев назад

    Why do you want your parents to live with you & you want home cooked food? Why doesn't he learn to cook?

  • @kiandrachandran9460
    @kiandrachandran9460 5 месяцев назад

    Why the mothers are so stubburn if the daughters called are they ready to go one life to live when there is more children enjoy the grand chilcren why u guys thinking cifferent about daughter in laws olden days grandchildren are our joy they are missing the love when they call u ma u willbe melting time is chanbinb we have to adjust a bit whem ur gone u missed all😊😊😊

  • @Thangamuthunadar
    @Thangamuthunadar 7 месяцев назад

    தலைப்பையும் போடவும்

  • @SeethaLakshmi-si7pr
    @SeethaLakshmi-si7pr Год назад

    குழந்தைகளிடம் பாசம்.இல்லாத.அப்பா

  • @menakav2698
    @menakav2698 Год назад

    S👇

  • @moorthysir9063
    @moorthysir9063 Год назад

    Dilushani