Neeya Naana Full Episode 491

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 фев 2023
  • நீயா நானா! Today's discussion is about the divorce cases and the various hardships in being a single parent.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 180

  • @stanleyanburaj326
    @stanleyanburaj326 6 месяцев назад +11

    One of the BEST NEEYA NAANA EPISODES ❤. Hats off to entire team for choosing this topic

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 6 месяцев назад +3

    வணக்கம் மிகவும் அருமையான காணொளி. 😢😢😢😢😢😢

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 месяцев назад +86

    திரு.கோபிநாத் சாருக்கு அன்பு வணக்கம்.என்ன காரணம் இருந்தாலும் விவாகரத்து குழந்தைகளுக்காக தவிர்க்கப்பட வேண்டும். ஏழை தொழு நோயாளிகளின் வாழ்விற்காக தன்னையே ஒப்படைத்த அன்னை தெரசா வாழ்ந்த பூமி இது. தன் குழந்தைகளுக்காக வாழக்கூடாதா. ஆண் பெண் இருவரும் யோசிக்க வேண்டும். நன்றி.

    • @ptselvi
      @ptselvi 6 месяцев назад +19

      குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து கணவன் செய்வதை கண்டு கொள்ளாமல் பேசாமல் இருந்தாலும் அடிச்சு கொன்றுவேன் இல்லனா போயி நீயாவே செத்துறுனு சொல்ற கணவன் கூட எப்படி வாழ முடியும் உயிர் பயம் இல்லாமல் அப்படி எதும் நடந்து விட்டால் அப்போது அந்த குழந்தைகளை யார் பார்த்து கொள்வார்கள்?

    • @ramyadevi727
      @ramyadevi727 5 месяцев назад

      ஆனால் அந்த தெரசாவுக்கு திருமணம் ஆகவில்லை. அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்

    • @parvathiuma1888
      @parvathiuma1888 5 месяцев назад +1

      correct mudiyave ellaina velaiya varrathuthan puththisalitham mudinthavarai samalikalam sambarikathavana kuda valam but kudilaran nithanam ellama yethavathu seiravana eruntha

    • @nandhakumar9632
      @nandhakumar9632 5 месяцев назад +2

      @@ptselvi மேம் நான் பெண்களை மட்டும் சொல்லவில்லை. எனக்கு தெரிந்து சிலர் வாழ்க்கையில் அன்பால் அனுசரித்து இணையர்களில் யார் தவறு செய்கிறார்களோ அவர்களை திருத்தி இப்பொழுது சந்தோஷமாக வாழ்கிறார்கள். நல்லதையே நினைப்போம் மேம். நன்றி.

    • @ptselvi
      @ptselvi 5 месяцев назад

      @@nandhakumar9632 Neenga pathatha vachu unga opinion solrenga sir, nan antha naragathula vaalnthu pathu thiruntha chance kuduthu thiruththa try panni ethume workout aagala nu atha anupavichu solren sir

  • @VijayKumar-pt6vz
    @VijayKumar-pt6vz Год назад +44

    மார்வாடி லாயர் அவர்களின் தமிழ் அருமை. தமிழர்கள் கற்றுக்கொள்ளவும்.

    • @pugazhprabakaran2383
      @pugazhprabakaran2383 6 месяцев назад

      Correct. I feel that she is tamilnadu women.

    • @srsri
      @srsri 3 месяца назад +1

      Avanga neraya English um dhan pesunangaa

    • @AlexClayland1232
      @AlexClayland1232 25 дней назад

      @@srsri namba pesalaya? nambalum dhaan

  • @rajanmobiles7872
    @rajanmobiles7872 3 месяца назад +8

    நிறைய பெண்களின் வாழ்க்கை அந்த பெண்ணின் அம்மா மற்றும் உடன்‌பிறந்தவர்களால்தான்‌ வீணடிக்கப்படுகிறது..

    • @buvanasaro1269
      @buvanasaro1269 2 месяца назад +2

      Eppadi soldringa

    • @rajanmobiles7872
      @rajanmobiles7872 Месяц назад

      @@buvanasaro1269 புகுந்த வீட்டில் நடப்பதை பிறந்த வீட்டில் கேட்டுத்தெரிந்துக்கொண்டு ஏத்திவிடுகிறார்கள்...ஒரு கணவன் மனைவிக்குள் சண்டை வரும் அதே மாதிரி அவன் மனைவியை சந்தோஷமாகவும் வைத்திருப்பான் ஆனால் அவன் சந்தோசமாக வைத்திருந்ததை ஒரு நாளூம் சொல்ல மாட்டார்கள்..சிறதாக சண்டை வந்தால் போதும் ஏத்திவிடுவார்கள்

    • @buvanasaro1269
      @buvanasaro1269 Месяц назад

      @@rajanmobiles7872 ipadi paesi paesithan lyfei keduthukiringa pasanga

    • @priyanka.k8060
      @priyanka.k8060 13 дней назад

      Yentha ponna pethavankalum Ava ponnu vala kudathunu ninaka mattanka ...
      Ana pasankala mattumey petha amma nee illana yen payanuku 10 ponna katuvenu solranka...yen valkaila nadantha kasapana unmai...
      Na yedum vtla solla matten... Ana china visiyam kooda ammava kekama na seiya mattenu solra husband yenna pannalam...inniku na yenna samikanu solrathulla irrunth na yepoo kullikanum solra vara avanka than deside panranka...
      8 years ah baby illa so we take ah decision for IVF but mother in law said avla kalti uttutu Vada na unnaku 10 ponna pathu kalyanam panni vikeren solluthu...
      Ponna pethavankaluku than athnudai Valli terium...

  • @RS-df2gr
    @RS-df2gr 6 месяцев назад +11

    I’m also a lawyer . All contributors have done well. In UK they have introduced a scheme that if you apply for divorce no reason to be provided but financial settlement is a different application.
    The Indian system is moving towards it.
    My appreciation to the Marwadi Advocate who was highly realistic!!

  • @adlaasma8953
    @adlaasma8953 6 месяцев назад +3

    one of the best episode

  • @agayatri6908
    @agayatri6908 5 месяцев назад +17

    நோய்களும்,விபத்துக்களும் இந்த உலகத்திலிருந்து நம்மை பிரித்துவிடுகிறது.அதற்குள் நல்லபடியாக வாழ்ந்துவிடுவோம்

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 5 месяцев назад +1

    One of the best programme good thing there was no Vadivelu - KRSubramanian

  • @aswaminathan9822
    @aswaminathan9822 6 месяцев назад +4

    சட்ட திட்டங்கள் உருவாக்க வேண்டும் ஒரு குழு சமாதான குழு உருவாக்க வேண்டும் இரு குடும்பங்கள் பேசவிடாமல் 😊 சிலர் தடுக்கின்றனர் உறவினர்கள் தொல்லை

  • @smktmaran
    @smktmaran Год назад +7

    Lawyer with Human touch will emphasize Relationship...Money minded people never think of Relationship

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 5 месяцев назад +1

    An excellent intellectual sensible n societal forum.. Keep it up.. ❤plbpost date with episode since some are ever 🟢green😂

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 6 месяцев назад +12

    சந்தோஷமான தருணம் மனதில் சேகரிக்கும் மனநிலை இல்லாது காரணம்.....

  • @muralidharan1128
    @muralidharan1128 Месяц назад

    "52.46" min brilliant question 👌👌
    hats off 👏

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад +2

    Madam, I got divorced of my wife. But t i was waiting for for that. After i got divorce, i got married to some ex. But married to some one. But it doesn't encourage

  • @rukmanipalani9339
    @rukmanipalani9339 4 месяца назад +3

    ஒரு சந்தேகம். பெற்றவர்களை இரு தரப்பிலும் அழைக்காமல் முடிவு கூறும் நீதி மன்றம் சரியான முடி வா. தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவது சரியா முறையா

  • @anandvishwanath9205
    @anandvishwanath9205 6 месяцев назад +3

    ரத்து க்குகாரணம் முறையற்ற தகாத உறவுகள் வழக்கில் எந்த நிலையிலல்
    எடுக்கபடுகிறது என்ற விவாதம் இல்லாதது ஏமாற்றம்

  • @roboman784
    @roboman784 Год назад +11

    அத்தனை வழக்கறிஞர்களும் சிறப்பாக பேசுகின்றனர். நீதிமன்றத்தை கண் முன் கொண்டு வந்து காட்டுகின்றனர்

  • @justbe3708
    @justbe3708 2 месяца назад +3

    4:00,அப்படி பார்த்தால், இந்நேரம் இந்தியா அமெரிக்காவின் சாலை தரத்தில் இருக்க வேண்டுமே ...

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 6 месяцев назад +4

    25.17.... குழந்தை அம்மாவின் கையில் அப்பாவியாக..... அமைதியாக பார்க்கிறது

    • @graciouspeter2256
      @graciouspeter2256 4 месяца назад

      ௮ந்த பொண்ணு தானே
      பாஸுக்கு ௮டிமை😮

  • @selvan1304
    @selvan1304 4 месяца назад +2

    Mr. Gobi, a lawyer can't be an investigator. They only narrate issues Infront of them and then modified the real facts of their clients into affidavit. Lawyers must have social justice to protect the family institution. Of course, we can not expect this with many young lawyers. Their thoughts and thinking may not agreeable with social norm. Thanks to your creative presentation.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 4 дня назад

    I can say only this : Intimacy leads to contempt. How to break that intimacy now and then, should be found out!

  • @rameshsubramani9612
    @rameshsubramani9612 6 месяцев назад +1

    Dear Mr.GOPINATH, If it's convenient for you Sir, may we meet regarding this, I REALLY want to rejoin my FAMILY..,

  • @jerinv8551
    @jerinv8551 4 месяца назад

    White saree it' perfect advocate and proud to say 🎉🎉🎉🎉❤

  • @user-sm9ss6ql4y
    @user-sm9ss6ql4y 3 месяца назад +1

    Generally we don't know the value of what we have. We realise when we lost it. Whether it is thing or love

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 Месяц назад

    நான் அந்த வட இந்திய பெண்மனி பேசியதை சிறப்பாக கருதுகிறேன். சிறப்பான சமூக அக்கறை கொண்டவர் நீர் வாழ்க அம்மனி

  • @MOHAMEDISMAIL-BITES
    @MOHAMEDISMAIL-BITES 5 месяцев назад +1

    Of course it's chain reaction even it's implied your show's also😮

  • @shanthijay938
    @shanthijay938 10 месяцев назад +9

    Am na divorce Panitan.. Second marriage pannan.. Enaku god bless iruku. I have wonderful husband and life. My life going smoothly with happy❤❤❤❤.. I love my purush❤❤❤.. So don't tell divorce Panita happy ah Iruka maatanganu

  • @Mumtajjainulabudeen-sl7jy
    @Mumtajjainulabudeen-sl7jy 5 месяцев назад +1

    Husband vs boss super

  • @selvarajr4058
    @selvarajr4058 4 месяца назад +2

    டைவர்ஸ் ஆனவர்களுக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கிறது😂😢😮😅😊

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 4 месяца назад +1

    Excellandprogram gopinath

  • @sasikala-ef8uv
    @sasikala-ef8uv 4 месяца назад

    தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொன்றும் ஒரு ஆழமான கருத்தை உணர்த்தும். ஒவ்வொரு கதைகளும் உச்ச கட்ட கொடுமைகளை அனுபவித்து ஒரு நல்ல முடிவை கொடுத்திருக்கும். எந்த ஒரு ஆணும் தன் மனைவி இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள் எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள். உங்களுக்குள் பிரிவு என்பது இருக்காது. ❤

  • @nivedhini3582
    @nivedhini3582 Месяц назад

    Space turns into vacuum - super madam

  • @vignarajahnagalingam8477
    @vignarajahnagalingam8477 5 месяцев назад +2

    முதலாவது உள்ளத நல குறைபாடு . இரண்டாவது சரியான குடும்ப வாழ்க்கை பற்றிய அறிவு இரு பகுதியினரும் இல்லை. முன்றாவது குழந்தைகளின் எதிர்காலம் காலம் பற்றிய
    தெளிவு இல்லாததது

  • @jaheerahmed4625
    @jaheerahmed4625 5 месяцев назад +4

    எல்லமீறி போனா டிவோர்ஸ் தான் சிறந்தது

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 6 месяцев назад +3

    30:34 She looks like our Finance Minister Mrs. Nirmala Seetharaman.

  • @elamuruguk3513
    @elamuruguk3513 6 месяцев назад

    47.22 Madam truth for you my salute

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 4 дня назад

    As far as know , I agree with that unmarried lawyer. In my opinion during various visits to other countries i have seen children of divorced parents either tend to become mentally disturbed or attracted towards criminal and unlawful activities!

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 5 месяцев назад +2

    விவாகரத்து...... உணர்வுகள் உயிருடன் சிதைக்கப்படுகிறது
    🎉
    சரி தப்பு என்று விவாதம் தேவை இல்லை..... இது காலத்தில் கோலம் 🎉
    என்னத்தில் உதித்தவை..,

  • @azharsharif6663
    @azharsharif6663 5 месяцев назад +1

    50.52 correct

  • @superspeddyboy
    @superspeddyboy 6 месяцев назад

    Divorce is not end,most of us take that decision without considering how our life will be after that.If after divorce if we saw our parents as couple gong to all functions,surely we will regret for our decision.all human beings need some companion for their lives,so before taking such decision think the positive side of our partner.its very difficult to lead a life as single.Time will heal all .just give time

  • @dhiyaayishabangalorekitche3114
    @dhiyaayishabangalorekitche3114 6 месяцев назад

    Matter of Buety shape attraction because of this pattern needs after marriage difference sexual so this very clear point

  • @reshna56
    @reshna56 4 месяца назад +1

    Divorced is 2nd chance to make correction of life decisions that been wrongly done

  • @PrakashPandian-cr8he
    @PrakashPandian-cr8he 6 месяцев назад

    When everyone through ego Life good

  • @alzihr191919
    @alzihr191919 5 месяцев назад +1

    No one mentioned about mental health issues and personality disorders partners have and they don't want to seek medication because of their ego. The other partner suffers in the relationship for years and years and at some point they can't take it anymore and they seek divorce to avoid a crime and live a peaceful life .

  • @dhiyaayishabangalorekitche3114
    @dhiyaayishabangalorekitche3114 6 месяцев назад +1

    Unconditional love needs husband and wife without ego what happens financial problem not settled, not business, not famous, not achieved anything life commitments whatever let it be should love each other respect each other with respect love smoothly nobody going to divorce bcz of Famly kids around you maximum some mad people going on because of hurts break down

  • @premraja4758
    @premraja4758 5 месяцев назад +1

    அந்த மார்வாடி மேடம் ரொம்ப அருமையா பேசினாங்க, உங்கள பாத்தா கையெடுத்து கும்பிடனும்போல இருக்கு மேடம் ஃ😢😢😢😢

  • @gnanaraja4618
    @gnanaraja4618 3 месяца назад

    We have to eliminate expectations

  • @srinivasancr8650
    @srinivasancr8650 Год назад +16

    திருமணமான பிறகு அப்பா அம்மா தல்லி இருக்கவேண்டும்

    • @muthulakshmimuthukrishnan5885
      @muthulakshmimuthukrishnan5885 Год назад +4

      தல்லி இல்ல தள்ளி!

    • @lalitavenkataraman
      @lalitavenkataraman 6 месяцев назад +1

      இரு அப்பா அம்மாக்களும். ஒத்துக் கொள்வீர்களா ?

    • @srsri
      @srsri 3 месяца назад +1

      Aama adhu rendu appa Amma kkum porundhum

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 6 месяцев назад +2

    மூன்றாவது நபர்களால் பெற்றவர்கள் மூலமே சின்ன பிரச்சினை பிரிவுகளில் கொண்டு செல்கிறது

  • @lingeshvasudevan9760
    @lingeshvasudevan9760 6 месяцев назад +3

    Actually Gopi should ask about the lawyer fees, main tension for male client. Appearance fees typing fees etc. Finally men has to give alimony also some percentage for lawyers.

  • @aall7903
    @aall7903 5 месяцев назад

    ❤❤❤❤

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 6 месяцев назад +1

    Irandavathu kalyanam seibavargal.. muthal manam evalavo betternu solli nan pathiruken...

  • @CC18197
    @CC18197 Месяц назад

    How to contact Lawyer Sucila?
    In which district she is working?

  • @raajac2720
    @raajac2720 Год назад +3

    Except very demanding situation couples should not go for divorce.
    We are ordinary human being,have lot emotions,we should share our emotions some one is good,that person either husband or wife is good.
    In this world every issue have a good solution.
    Both should away from ego,and mothers in both side,and some extent of financial aspects.
    Court cant solve our issues atleast.
    We should use court in only final situation.
    Few open chats from both hus and wife ,will resolve many issues.

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад +4

    Ladies, at the end of the day, who is going to suffer?

    • @Nomadmilo
      @Nomadmilo Год назад +3

      Men and their families 😢

    • @145nanditar6
      @145nanditar6 5 месяцев назад +1

      ​@@Nomadmilouruttu

    • @speak_truth
      @speak_truth 3 месяца назад

      ​@@145nanditar6 you must understand that both genders suffer. But only women's suffering is exaggerated more.
      Right now I am suffering a lot. But my wife is very happy to get divorce.
      I don't want to explain more about my personal things. But my point is that men also suffer.
      Now I expressed myself . But most of the men never show emotions.

  • @user-jf7rw9ju1x
    @user-jf7rw9ju1x 5 месяцев назад +3

    சட்டம் திருத்தப்படவேண்டும்

  • @user-nx4hk5bp1q
    @user-nx4hk5bp1q 5 месяцев назад

    Normally a couple will start to understand each other after 5 years... no lne has patience.

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 5 месяцев назад +1

    முதல் திருமணம் பொய் புரட்டு சொல்லி நடைபெறுகிறது .
    விவாகரத்து நடந்த பிறகு காரணம் வெட்ட வெளிச்சமாக வந்துவிடுகிறது .

  • @Deepikapnair
    @Deepikapnair 3 месяца назад

    Some marriages should be broken for the children's safety....not every story is same...!!!

  • @palanimathi4493
    @palanimathi4493 6 месяцев назад +1

    Money kaga divorse vangi thara intha BABL than more reason.

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад +4

    It's because of my mother in law i lost my life. Even today I take care of that of that lady (my ex mother in law)

    • @SONGSWITHJ
      @SONGSWITHJ 6 месяцев назад +1

      en mamiyarala en valkkaiye poochi she is devil pesurathu ellam poi

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад +6

    Gopi, i got divorced because of my stupid mother in law. I did everything what ever she wants. Today she is living single and suffering of lonelynes

  • @parvathiuma1888
    @parvathiuma1888 5 месяцев назад

    kalyananam kaladhodaya panni vaika poran kulantahaikal piranthal athukku selavu panna thaniya sambathikka small in finance ehirpatha ponnu

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 3 месяца назад

    No part for Gopinath both sides layers arguing 😅

  • @meeraappiyahamarnath2970
    @meeraappiyahamarnath2970 Год назад

    Hi

  • @yaaz15
    @yaaz15 8 месяцев назад

    Love and respect susila as well as Aadhi Lakshmi mam speech ,but can't accept white saree mam speech, wen it's observed keenly she's saying a female to accept suffering

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 2 месяца назад

    Gopinath vera level

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад

    Sorry, i got divorced.

  • @chweetamul
    @chweetamul Год назад +1

    Lawyers oda 1st job is to believe their client no matter what. They have to trust their client even if they are a murderer. With enough evidence or with no evidence, they support and should stand for their client. Simple. They will fight for their client. Clever lawyers win. That's it.
    Lawyer madams here, edhuku ippadi? 😂

  • @PrakashPandian-cr8he
    @PrakashPandian-cr8he 6 месяцев назад

    Most divorced case

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 4 месяца назад

    ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது என்று சொல்வது சரியான வார்த்தையா. ஒரு வழக்கறிஞர் இப்படி சொல்லலாமா. காதல் திருமணம் என்று சொல்லலாமே.

  • @malaramesh8766
    @malaramesh8766 4 месяца назад

    11.40 lawyer says physics instead of physique.

  • @estherjoseph2132
    @estherjoseph2132 5 месяцев назад

    Why Gopinath never show vanakam in his hands

  • @MrSaravanassn
    @MrSaravanassn 12 дней назад

    I can see a generational gap between left side and right side.

  • @lathiefsheikpeer9275
    @lathiefsheikpeer9275 5 месяцев назад

    தன் சகோதரிகள் எல்வாம் தன் கணவன் சம்பாத்தியத்தில் என்பதை மனைவி மறுப்பதை நியாமில்

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 4 месяца назад

    கோபிநாத் அவர்களுக்கு வழக்கறிஞர் சொல்வது புரிந்து கொள்ள முடியவில்லை. திருமணம் என்பது இங்கு இவர் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது சாதி கல்வி பணம் ஜாதகம் உறவினர்கள் போன்றவர்கள் எடுத்து முடிவில் ஒரு பகுதி தான் வாழக்கூடியவர்கள் இந்த நிலையில் இருந்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.

  • @lashmilashmi9407
    @lashmilashmi9407 6 месяцев назад +2

    Ennaikum space kodukatha laws families erukanga ok va...eppo eruka mamiyarlam apadi ella sollatjimga ennum erukanga stupidpola pesathinga enoda mamiyar family enna vazhave vidala enaku en husband ah romba pidikum divorce case poitu eruku eppo.nan evlo suffer aananan enakuthan theriyum.husband thanikuduthanam varala,and suyabuthi ellatha manishan

    • @lilyofthevalley6538
      @lilyofthevalley6538 6 месяцев назад +1

      Same here sister. What happened... exactly you said my life.

    • @lashmilashmi9407
      @lashmilashmi9407 6 месяцев назад +1

      @@lilyofthevalley6538 oh sorry sister that's very painful💔.I know that pain.😰

    • @lilyofthevalley6538
      @lilyofthevalley6538 6 месяцев назад +1

      Enakku vaazhave pudikkala. Yethukku thaan aduthavanga life keduthu vaazhuraanga nu therila. Enga veede siripillaama irukku. Romba kashtama irukku. Husband aduthavanga paechuthaan kettu aaduraan. Ungallukku enna aachu. Divorce aagirucha. Future nenachaale bayama irukku sistrr

  • @user-qq7bs5uz7m
    @user-qq7bs5uz7m 3 месяца назад

    இவர்கள் சொல்வது எல்லாம், Positive side.. Negative side.. என்னவென்று சொல்ல வேண்டும்.. என்னென்ன அக்கிரமம் இருக்கு.. நான் சொல்ல முடியும்.

  • @sulthanalavudeen9658
    @sulthanalavudeen9658 3 месяца назад

    But actually kobinath oru law padicha lawyer

  • @nurfatahbibi
    @nurfatahbibi 6 месяцев назад

    Marvadi. Realistic

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад

    All nonsense, i got divorced long back. But till today nobody is is happy

  • @bharathvansh5127
    @bharathvansh5127 2 месяца назад

    நமது கல்வி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் கைகளில் உள்ளது. இதுதான் எளிய காரணம்.

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад +1

    It's wrong statment, once I got My divorce, i took her for shopping. It's a expectation the she will come back to me.

  • @dhiyaayishabangalorekitche3114
    @dhiyaayishabangalorekitche3114 6 месяцев назад

    More divorces happening hurting each other’s with words less care concern love painful emotions hurts thaaam divorce own wife or husband going other sexual so it’s all emotional hurts adhum romba lie solly different people’s kitte going sex so it’s hursts this only first matter of divorce

  • @rameshramya9724
    @rameshramya9724 6 месяцев назад

    Vala theriyathuvargal edukkum thavarana mudivu divorce

  • @bastianbastiampillai3772
    @bastianbastiampillai3772 3 месяца назад

    நீதிமன்றம் காவிரியை தமிழ் நாட்டுக்கு கொடு என்று தீர்ப்பு வழங்கி..இத்ததனை ஆண்டுகளாக என்ன - -புடுங்கினீர்கள்

  • @hafa2011
    @hafa2011 4 месяца назад

    Left wing are genuine and sincere lawyers who are concerned about the community and society.

  • @rajasekaran4440
    @rajasekaran4440 4 месяца назад

    எப்படியோ குடும்பத்தே கெடுத்துடுங்கடா. குழந்தைகளை வளர்க்கரப்போ கண்டிப்போடு வளர்க்கனும். அது இல்லாதது தான் இதற்கு காரணம். டைவர்ஸ அதிகமாக அதிகமாக சமூக சீர்கேடும் அதிகரிக்கிறது.

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 3 месяца назад

    Road நல்லா இல்லை என்று எத்தனை lawyer case போட்டு இருக்கிறீர்கள். ஒரு case யை file பண்ணவே தரிகணத்தம் போடுபவர்களா இப்படி பேசுகிறீர்கள்.

  • @savithriselvaganapathy5314
    @savithriselvaganapathy5314 2 месяца назад

    What kind of material

  • @news24tv10
    @news24tv10 6 месяцев назад

    மார்வாடி லாயர் ROLEMODEL

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 2 месяца назад

    Don't divorce.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 4 дня назад

    Mr. Gopinath has always been attracted by Muslim women!Perhaps he had mad crush in his school or college days with some girl/women of that clan!!!.(I mean all these as a humorous interlude than accusation!!!!)

  • @sornakatharin5762
    @sornakatharin5762 6 месяцев назад

    இந்த மாதிரி ஒரு பப்ளிக் நிகழ்ச்சி ல தவறான கருத்தை விதைக்காதீர் ஏனென்றால் இதை பார்த்து ஏதோ ஒரு தனியா வாழ முடியும் நினைத்து தன் குடும்பத்தை இழக்க வாய்ப்பு உண்டு கெட்ட விசயம் தான் ரொம்ப சீக்கிரம் மா மக்களிடையே போய் சேருது please don't speech nativity words👺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏

  • @pragalathan05
    @pragalathan05 Год назад +9

    Perumbalum pennoda amma sariyillanadhan diverse varudhu

    • @Nomadmilo
      @Nomadmilo Год назад

      💯💯💯

    • @vibinkichu6569
      @vibinkichu6569 Год назад +1

      Enoda same I'm 28 but divorce aaga pogudhu reason penoda amma involve my personal life

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад

    Even after a small fight, i was forced to moved out of my house, even now though it shouldn't have happened.. i love my wife

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад

    What do you by cruelly?

  • @lathiefsheikpeer9275
    @lathiefsheikpeer9275 5 месяцев назад

    தன் கணவனின் சகோதரிகளின் திருமணம் மற்ற செலவுகள் தன்கணவன் செய்வதை மனைவி மறுப்பதில் நியாமில்லை என கோபிநாத் சொல்வது ஏற்புடையதல்ல.

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 6 месяцев назад +2

    இந்த வாய் பேசும் இவர்கள்.... விவாகரத்து வாங்குங்கள்....
    அனுபவிப்பீர்கள்....