உங்கள் ஆழ்விருப்பத்துக்காக ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உங்களுக்கு சாதகமாக செயல்படும்|Alchemist|Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Thanks for watching this video.

Комментарии • 175

  • @thelionKing915
    @thelionKing915 2 года назад +29

    உங்களுடைய காணொளி எப்பொழுதிலும் எந்த நேரத்திலும் பயன் தருவதாகவே இருக்கிறது. இதை காண வைத்த இறைவனுக்கு நன்றி. இந்த காணொளியை பதிபித்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏😊🙏😊🙏
    👍👍👍👍👍👍👍

  • @Nisha11nisha
    @Nisha11nisha Год назад +2

    அப்படி இல்லை சகோதரி...
    அவனுடைய ஆன்மா புதையலுக்காக அவனை சரியாக வழி நடத்தி சென்றது... எகிப்தில் உள்ள பிரமிடுக்கு அருகில் இறைவன் அவனை வழி நடத்தி சென்றான்... அவன் அங்கே சென்றதால் தான் அவன் புதையலை பற்றிய தகவலை அந்த திருடன் மூலம் கிடைத்தது.... இந்த ததகவலுக்காக தான் இறைவன் அவனை அங்கே வழி நடத்திசென்றான்......
    அந்த கதையில் நீங்கள் சொல்வதில் ஒரு சில சிறிய மாற்றங்கள் உள்ளது... இருப்பினும் உங்கள் கருத்து சிறப்பு.... நன்றி சகோதரி....

    • @s.sathiyamoorthi7396
      @s.sathiyamoorthi7396 Год назад +1

      *_The Lake_** weeps for Narcissus because , each time he knelt beside It's banks , It could see , in the depths of his eyes , It's own beauty reflected.*
      *" What a lovely story " the Alchemist thought,*

  • @socialjustice8020
    @socialjustice8020 6 месяцев назад +1

    உங்கள் பதிவை கண்டு வியக்கிறேன். நல்லதை மட்டுமே சொல்லும் தாங்களை வழிகாட்டிய பார்க்கிறேன் நன்றி

  • @poorvajathaninithya6479
    @poorvajathaninithya6479 Год назад +3

    Intha book 50% padithuvitten... Balance padikka mudiyavillai.... Today the universe shows this video ... நன்றி நன்றி நன்றி
    Thank you God🙏🏻
    Thank you Universe 🙏🏻

  • @deivakarunai900
    @deivakarunai900 2 года назад +3

    Unga videokum en valgaikum etho samantham iruku nan intha bookah tha last 1week ah padichitu iruken ❤

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 года назад +3

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்ச நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 года назад +7

    மிக மிக அருமையான பதிவுங்க...
    இந்த பதிவை எங்களுக்கு வழங்கியதற்கு வாழ்த்துகள் பல🤝😊...

  • @rkchannel1878
    @rkchannel1878 2 года назад +8

    அருமையான புத்தகம், நான் வாங்கி மற்றவர்களுக்கு பரிசளிப்பதும் இந்த புத்தகத்தைதான், அழகா சொன்னீங்க இதைப்பத்தி ,வாழ்த்துகள் சகோதரி⭐️

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Год назад +1

    5:39. 🎯
    *திருப்பு முனை*
    *_The boy was tempted to be rude and move to another bench ,_*
    *But his father had taught him to be respectful of the elderly.*
    *_So , he held out the book to the man._*

  • @thilagavathirajendran590
    @thilagavathirajendran590 2 года назад +1

    Nice...nice .

  • @sivasundari9083
    @sivasundari9083 2 года назад +3

    கனவை நோக்கி பயனித்ததில் பாத்திமாவையும் கடந்தது...அதாவது மாயையை அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றது..அங்கு stagnet ஆகாமல் தன் கனவை நோக்கி நகரும் கதையின் கதாநாயகன் strong hero.. கடைசியில் அவருடைய ஆடுகளிடமும் அவரைச் சேர்த்த பிரபஞ்ச சக்தி எவ்வளவு கருணையானது.வாழ்க வளமுடன்! Romantic love is an illusion.. என்பது பற்றி ஒரு vedio போடுங்க Mam..இன்றைய சூழலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    Thank you for service..

  • @anandakumarc2483
    @anandakumarc2483 2 года назад +2

    மிகவும் அருமையாக சீராக குரலில் பதிவு .
    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
    நன்றி.

  • @kothaiv1327
    @kothaiv1327 2 года назад +2

    அருமை சகோ 👌👌 குரல் வளம் அருமை

  • @tejaswinisreep
    @tejaswinisreep 2 года назад +1

    Indha book nethu dhan padika start panen..Ipo indha video suggestions la 😍😍

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Год назад

    Wonderful story thanks guruji

  • @gunasekarans2042
    @gunasekarans2042 2 года назад +1

    நன்றி சகோதரி வாழ்த்துகள் உங்கள் விளக்க உரை நன்றாக இருந்தது அருமையான விளக்கம்

  • @mallikaelango3702
    @mallikaelango3702 2 года назад +1

    மதிநுட்ப பெண்ணே , உன்னுடன் நட்பு கொள்ள விரும்புகிறேன் ….
    காண்போம் விரைவில் . வாழ்க நீ , என்றும் மகிழ்வுடன் ….. நன்றி வணக்கம் வாழ்த்துகள்…..

  • @meenasambandan4714
    @meenasambandan4714 2 года назад +1

    What a flow of narration, Excellent, God bless you ma

  • @tohussain6642
    @tohussain6642 Год назад

    Super ma vaalthukkal Vaazha vazamudan Vaazha vaiyagam....

  • @kulandaivel1388
    @kulandaivel1388 2 года назад +2

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 👍👍👍👍

  • @RameshR-mw8kq
    @RameshR-mw8kq 9 месяцев назад

    அழகாக பேசறீங்க சகோதரி❤

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад

    Good Stroy Praise the lord Papa

  • @vigneshp8848
    @vigneshp8848 2 года назад +1

    குருவே சரணம் 💙

  • @dhineshkumar4445
    @dhineshkumar4445 2 года назад +5

    U r making some difference in the way of approach about life..... continue this great job

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад +2

    ஆத்ம நன்றிகள் 👏👏👏👏🙏

  • @sudheaver9697
    @sudheaver9697 2 года назад

    Ur voice is really pacifying ! So good to hear you

  • @thiruppathi4019
    @thiruppathi4019 2 года назад

    அற்புதமான குரல் வளம் ஆழ்ந்த கருத்து வாழ்க பல்லாண்டு❤

  • @mrbalan1306
    @mrbalan1306 2 года назад +1

    TQ my soulmate nice story most useful things in this story journey to

  • @SST-mv1hr
    @SST-mv1hr 2 года назад +1

    Super sister Niraya vishayam katrukonden. Thank you sister, Thanks universe🌌

  • @theuniverse73
    @theuniverse73 2 года назад

    Excellent 👌 🙏

  • @beachild541
    @beachild541 2 года назад +2

    Story sema❤fathima😆...u look beautiful todayka....

  • @jayajumarpk9026
    @jayajumarpk9026 2 года назад +1

    Thanks

  • @panneer.cpanneer.c980
    @panneer.cpanneer.c980 2 года назад +5

    வாழ்க வளமுடன்...madam. அருமையான கருத்து... He does everything.. I like universe.

  • @praveens8417
    @praveens8417 Год назад

    one of the best book

  • @velwisher
    @velwisher 2 года назад +2

    Mam , Neenga vera level, Semma presentation, Powerful speech, Which is creating a change for the viewers keep rocking

  • @perumalvv
    @perumalvv 2 года назад +4

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏🙏🙏🙏💞💞💞💞

  • @naveenkumarnaveenkumar6609
    @naveenkumarnaveenkumar6609 2 года назад +1

    Thankyou sister☺

  • @annamalai9157
    @annamalai9157 2 года назад +1

    வாழ்க வளமுடன்.....

  • @arunkumarnatarajan4200
    @arunkumarnatarajan4200 2 года назад

    வாழ்க வளமுடன் கடவுளுக்கு நன்றி நன்றி

  • @madhavannair150
    @madhavannair150 Год назад

    Thank you, good infomation. I read this book sometime back. The narration, is so explanative, useful and understable.

  • @HBRMEDIAS
    @HBRMEDIAS 2 года назад

    அறுமை சகோதரி புது நம்பிக்கை அளிக்கிது👌👌👌👍

  • @aruns3843
    @aruns3843 2 года назад

    Happy about hearing a Magical story 👌🙏👏👏

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 Год назад

    Excellent

  • @rajeswarit4323
    @rajeswarit4323 2 года назад

    அற்புதமான பதிவு சகோதரி.மிக்க நன்றி.வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 Год назад

    அருமையான அழகான விளக்கம்
    நன்றி தோழி 🙂

  • @senthildurai777
    @senthildurai777 2 года назад

    வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் !! வாழ்க வளமுடன் !!!

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 года назад

    Neenge story solra vitham rompe telia puriyera mari pore atikama alaga sonninga valthukal sister

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 года назад +1

    Arumai sister univers pathi neraiya solluga please

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 2 года назад

    அருமையான கருத்துக்கள். தெளிவான வீடியோ பதிவு மிக்க நன்றி தோழி.

  • @sp8047
    @sp8047 2 года назад

    Am first change my life really ur videos

  • @chitrachitra4615
    @chitrachitra4615 2 года назад +1

    Thank You Very Much 🙏👍🤗

  • @harikumar7653
    @harikumar7653 2 года назад

    Unmaiayalume super super super...... Romba happy nenga sona story yedho yenaku panudhu soo,... Nanaum poren.... Pudhaiyal thedi.....

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 года назад

    Nandri sister

  • @deva-te2ez
    @deva-te2ez 2 года назад

    Great

  • @Onlineshoppingcollections
    @Onlineshoppingcollections 2 года назад +1

    Really vera level sis... Sema inspiring... First time i am watching your video..

  • @djrockbilla7191
    @djrockbilla7191 2 года назад +1

    Akka you so❤ cute nice content Osho Lifestyle lovely biggest genius the universe, ❤❤✨✨✨✨✨✨✨✨

  • @navinarumugam4269
    @navinarumugam4269 2 года назад

    Super sister super

  • @happyliving-loyolavinod
    @happyliving-loyolavinod 2 года назад +1

    Great effort... Liked it
    Not easy job... Superb 👍 Useful 👍🙏

  • @tohussain6642
    @tohussain6642 2 года назад

    You are so beautiful and your speech is giving great confident in every videos...

  • @sivakumar-yz4do
    @sivakumar-yz4do 2 года назад

    மிக அருமை.
    நன்றி!நன்றி!!நன்றி!!!

  • @Ms.kudumbam
    @Ms.kudumbam 2 года назад

    அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள்
    சகோதரி!

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Год назад

    ❤ வழக்கம் போல் தரமான பதிவு ❤

  • @Lavith_kuttu
    @Lavith_kuttu 2 года назад

    Thank you thank you thank you universe ❤️❤️❤️❤️❤️

  • @banumathi1378
    @banumathi1378 2 года назад

    Num allmana viruppathirkkaga nam payanikkumbodhu inbamo thunbamo edhuvanalum thelindha neerodai pol nam payanikka vendum enbadhu purigiradhu vallga valamudan 🙏🙏🙏♥️👍🌹👏

  • @nithyanithya8360
    @nithyanithya8360 2 года назад

    Thanks akka ungalukum intha universes kum kodana kodi nanri nanri nanri

  • @moulimouli591
    @moulimouli591 Год назад

    Thank you Mam

  • @momscarnival2216
    @momscarnival2216 Год назад

    Very beautifully explained. Please keep rocking and continue ur service. 🙏🙏

  • @juvairiyafathima342
    @juvairiyafathima342 2 года назад

    Thank u sister. Wonderful speech. Super book.

  • @praveens8417
    @praveens8417 Год назад

    Best author native Brazil ,Rio di jenero city

  • @mughil3844
    @mughil3844 2 года назад

    Thank you sister☺☺☺. Thank you Universe🌌 🙏🙏🙏.

  • @jackulindurai
    @jackulindurai 2 года назад

    What a nice nd useful.... U so good

  • @premsathis.n7212
    @premsathis.n7212 2 года назад

    It's very useful information,sister lot of thanks

  • @vigneshv969
    @vigneshv969 2 года назад

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🏻

  • @devikrishna7110
    @devikrishna7110 2 года назад

    Thanks for your valuable words.,.

  • @bommurajgurusami2140
    @bommurajgurusami2140 2 года назад

    அருமையான பதிவு நன்றி நன்றி

  • @rajavel930
    @rajavel930 2 года назад

    அனைத்தும் நன்றாக உள்ளது உங்கள் அனைத்து பதிவுகளுக்கும் நன்றி வாழ்க வளமுடன்... இந்த புத்தகத்தை எப்படி. படிப்பு🤝🤝👌🌱🌳🤝👌

  • @drgurumoorthyphd
    @drgurumoorthyphd 2 года назад +7

    Please give detailed video on how to be a person with vizhipunarvu based on your personal experience.. because I am reading that book now.. I can't stay aware.. please help me

  • @michaelilovefatherjesus2442
    @michaelilovefatherjesus2442 2 года назад

    True, My life journey like this story..but just now only I understand 👍

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 года назад

    Very nice video sister colour psychosy video explain me thank you

  • @Karupaaa
    @Karupaaa 2 года назад

    Good msg thank you sis...thank you universe........🥰

  • @ravichandran8514
    @ravichandran8514 2 года назад

    Super message
    Thanks sister

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 2 года назад

    Great.. no words...🙏

  • @animevibetamil3775
    @animevibetamil3775 2 года назад

    Vazhga valamudan amma

  • @user-om4gv4wn1h
    @user-om4gv4wn1h 2 года назад

    Madam power of subconscious mind book explain pannunga vera level

  • @sitrarasugovindaraj2192
    @sitrarasugovindaraj2192 2 года назад

    மிக அருமையான பதிவு

  • @thiru786
    @thiru786 2 года назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @manibharathi1289
    @manibharathi1289 2 года назад

    நன்றி சகோ வாழ்க வளமுடன்....

  • @Chummairu123
    @Chummairu123 2 года назад

    Vaazhga Valamudan😍

  • @venkatesanvenkatesan5247
    @venkatesanvenkatesan5247 2 года назад

    மிக அருமை

  • @sivasundari9083
    @sivasundari9083 2 года назад

    Wonderful presentation!

  • @m.gunaseelan.9782
    @m.gunaseelan.9782 2 года назад

    அருமை.வாழ்க வளமுடன்.

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb 2 года назад

    Arumai.unmai.vazhthikkal

  • @sakendranm5939
    @sakendranm5939 2 года назад

    சந்தோசம் சகோ
    நாம் அனைவரும்
    வாழ்க வளமுடன்

  • @athiringmaker
    @athiringmaker 2 года назад

    Vaalga valamudan 👍🏻arumai

  • @pqr2027
    @pqr2027 2 года назад

    Super Madam 🙏👍💐

  • @SaravanaKumar-xk1gm
    @SaravanaKumar-xk1gm 2 года назад

    Very great sistr thanks

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 2 года назад

    நன்றி சகோதரி♥️

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 года назад

    Arumaiyana pathivu

  • @DivineGraceOfLord
    @DivineGraceOfLord 2 года назад

    Wow great!!!!

  • @farahfaai1172
    @farahfaai1172 2 года назад

    Wel said...