நாம் எப்படி இருக்க விரும்புகிறோமோ அப்படி ஆகும் ஆற்றல் நம்மிடம் உள்ளது |Tharcharbu vazhkai|Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 апр 2022
  • Thanks for watching this video.
    In this video i have shared about swami vivekananda's karma and its effect on character from his work about karma yoga.
    This will definitely make you realise for what reason we are in this misery or joyful life.
    Also, this will give you strength to realize that you have inbuilt power to achieve what you desire to be.
    Hope you enjoyed this video.
    Hi friends,
    Iam psychological counselor, sharing yoga,meditation,spiritual talks,motivational stories, book reviews and some psychological tips to overcome mind issues.
    For counseling contact
    tharcharbuvazhkai@gmail.com
    #vivekananthar
    #karma
    #tharcharbuvazhkai

Комментарии • 122

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  6 месяцев назад +1

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 года назад +6

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️
    மிகவும் அருமையான பேச்சு
    இந்த வயதில் கடவுள் ஆசீர்வாதம் 🙏

  • @kavithasaravanan6479
    @kavithasaravanan6479 2 года назад +9

    Excellent da,what I want to tell my daughter is coming through ur mouth.my vibration stimulate u to put this video.thank u dear.god bless u.🙏💚🥰

  • @sanjaipsm
    @sanjaipsm 2 года назад +7

    அருமையான தகவல் சகோதரி.எந்தவித பிசிறும் இல்லாமல் அருவி போல இருக்கிறது உங்கள் பேச்சு.உங்களுள் நிறைந்த ஞானம் இருக்கிறது.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ,விழிப்புணர்வுடனான செயல் நிறைந்த சக்தியை ஞானத்தைத்தரும் என்பது உங்கள் பேச்சில் இருந்து புரிந்து கொண்டேன்.வாழ்க வளமுடன்.🙏🙏

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 года назад +4

    All times my favorite super star swami vivekanandhar.Thank you sister.Thanks for upload this wonderful video♥️♥️♥️🌹🌹🌹🌻🌻🌻

  • @perumalvv
    @perumalvv 2 года назад +6

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💞💞💞💞🙏🙏🙏

  • @WideVisionin
    @WideVisionin 2 года назад +2

    U look like an angel standing in between those 2 paintings, those painting resemble ur wings. Enlightened at the right age. Keep rocking ma 💕

  • @ANMulticreations
    @ANMulticreations 2 года назад +2

    விவேகானந்தர் கூறிய கர்மயோகம் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். நன்றிம்மா

  • @nptpostivelife81
    @nptpostivelife81 2 года назад +8

    ஆற்றல் நம்மிடம் உள்ளது🔥❤

  • @பொற்குழலி
    @பொற்குழலி 2 года назад +12

    Hai akka eppadi irukinga , naan semmaya iruken , neega sonnadhu pola yaraiyum kandu kolvadhu illai , aasaiye alivukku kaaranam akka , naan migavum aasaiya thurandhu vitten akka adhunaala thaan naan happy ah iruken . . . . .

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 года назад

    நன்றி உங்களோட இந்த வீடியோவ நிறைய முறை நான் கேட்டேன் முக்கியமான விஷயங்களை சொல்லி இருக்கீங்க ஆனால் நீங்க போடுகிற ஒவ்வொரு வீடியோவும் மன அழுத்தத்தில் இருக்கிறவங்களுக்கு உதவும் மாதிரி இருக்கு அவங்களுக்கு தான் முக்கியம் அப்புறம் ஆன்மாவை மற்றும் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்வதற்கு தன்னை பற்றி தெரிந்து கொள்வதற்கு நிறைய உதவியா இருக்கு நன்றி மிகவும் நன்றி ஒரே ஒரு உதவி உங்ககிட்ட நீங்க சொல்ற வீடியோவ கொஞ்சம் மெதுவா சொன்னீங்கன்னா மன அழுத்தத்தில் இருக்கிற என்ன மாதிரி பொறுமையா கேட்கணும்னு நினைக்கிற பலபேருக்கு உதவியாயிருக்கும் தப்பா நினைச்சுக்காதீங்க மிக்க நன்றி

  • @yasmina8349
    @yasmina8349 2 года назад +4

    Super sister...எந்த மோட்டிவும் இல்லாமல் செயல் செய்யும்போது நிகழ்காலத்திலும் நன்மை கிடைக்கிறது...நமக்கே தெரியாமல் நல்ல கர்மாவாக எதிர்காலத்திற்கும் சேமிப்பாகிறது...super...

  • @JayaLakshmi-mp7hu
    @JayaLakshmi-mp7hu 2 года назад +1

    Vallga valamudan god bless you sister nandri intha information kuduthathuku

  • @krishnahare5591
    @krishnahare5591 2 года назад +2

    Sister, please say All "Information"..., there's nothing as Informations.... But for that, facts expressed are simply superb... God bless 🙏

  • @nkraj7785
    @nkraj7785 Год назад +1

    மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் தோழி.🙏🙏🙏

  • @mtnnetballteam2356
    @mtnnetballteam2356 2 года назад +4

    Thank you Amma. Really good video specially I need this kind of motivated video. I am a netball coach in England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 for younger players, sometimes my team lost when they go to tournaments after that I was so upset and sad 😭 but not anyone from now on. Because of your video I will be coaching without any expectations. God bless you dear daughter.🙏👏🏽👍🏽😀

  • @mgs806
    @mgs806 2 года назад +1

    Nandri vazhga valamudan

  • @kavithauniverse8555
    @kavithauniverse8555 2 года назад +1

    Thank you dear
    Vazhga valamudan

  • @vijayjayanthi6859
    @vijayjayanthi6859 2 года назад

    Superb. Vazgha valamudan vazgha valamudan vazgha valamudan

  • @arumugam1122
    @arumugam1122 2 года назад

    Hi Ma Good morning. I enjoyed the Overflow of Wisdom. Mikka Mahilchi. Vazhga Valamudan. Nantri. 🙌🙏💐

  • @vigneshv969
    @vigneshv969 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @akshukrish4167
    @akshukrish4167 2 года назад +1

    Thank you so much for letting us to get the greatest secrets of life to attain the most needed one - wisdom.Thank you so much ma'am!

  • @muthuvelrajasekaran
    @muthuvelrajasekaran 2 года назад +2

    Really good information. I observed a lot of new things ✌️

  • @thiru786
    @thiru786 2 года назад +5

    நன்றி வாழ்க வளமுடன்

  • @acceptyourself3978
    @acceptyourself3978 2 года назад

    அருமையான பதிவு.... பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது

  • @prabhuganesanin
    @prabhuganesanin Год назад

    அருமையான விளக்கம். நன்றி

  • @shanmugasundari948
    @shanmugasundari948 2 года назад +1

    அருமையான கருத்து வாழ்க வளமுடன்👍🙏

  • @RPrakashRCT
    @RPrakashRCT Год назад

    சிறப்பு 💓

  • @sambaasivam3507
    @sambaasivam3507 2 года назад +1

    Very nice and usefull Thanks

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 2 года назад

    Sister arumaiyana pathivu

  • @nis74
    @nis74 2 года назад +1

    Super explaination👍👍

  • @nandhinim1750
    @nandhinim1750 Год назад

    I am very grateful to see this video....thank you universe😊

  • @pkchannel454
    @pkchannel454 2 года назад +4

    God bless u sister

  • @sgscreation1280
    @sgscreation1280 2 года назад +2

    Good Explanation akka, I really loved the video. One of the greatest way of life we need nowadays, Karma Yoga💯.
    Akka can u do a video about Raja Yoga❤️ by Swamiji Vivekanandar🔥, Thanks.
    Guruve Saranam❤️.

  • @umasankar1868
    @umasankar1868 2 года назад +1

    நன்றி சகோதரி

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 года назад

    கருத்தில் தெளிவிருப்பதால் பிசிறடிக்காமல், தெளிவா நல்ல உச்சரிப்பில், தேவையில்லாத வார்த்தைகள் இல்லாமல், அழகா பேசுகிறீர்கள். நிறைய ஓஷோ படிக்கிற பேராசிரியர் அடியேன். இப்போதான் zen...கொஞ்சம். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி...உங்க விடியோ அப்பப்போ நேரம் கிடைக்கிறப்போ பார்ப்பேன். நற்பணி.

  • @sivakumaranbazhagan1672
    @sivakumaranbazhagan1672 2 года назад

    That's why whatever habits we cultivate will impact our lives for good or worse to form our character and good news is you can cultivate a positive habit right now and it will come with you always even in next genmas.

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 года назад +1

    🙏🙏🙏🙏நன்றி...வாழ்க வளமுடன்...

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 года назад +3

    Thank you 🙏🏼❤️

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 2 года назад

    Thank you so much sister🥰👍👍👌....

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 7 месяцев назад

    Almighty fulfill our rightful desires thank u sister ❤️❤️❤️

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 года назад

    Very nice video colour psychosy video explain me thank you sister

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад +4

    Thanks 👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 4 месяца назад

    🎉தலைப்பு🎉சூப்பர்🎉❤

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 года назад

    மிகவும் நன்றி சகோதரி

  • @lovelyconnect3259
    @lovelyconnect3259 Год назад

    God bless youuuuu sis..🙏🙏

  • @ramraji5247
    @ramraji5247 6 месяцев назад

    Good speech good thinks

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 года назад

    Nandri sister

  • @maheshkumar-ml5so
    @maheshkumar-ml5so 2 года назад +2

    Tq sister

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +1

    Karma is a boomerang

  • @Iyarishi
    @Iyarishi 2 года назад

    நன்றி❤️

  • @masanamuthuganapathy8438
    @masanamuthuganapathy8438 2 года назад +1

    வாழ்க. வளமுடன்

  • @Vasanthi8873
    @Vasanthi8873 2 года назад +1

    Supper mam

  • @vaishnavigallery2768
    @vaishnavigallery2768 2 года назад +3

    Thanks

  • @indirakumar6410
    @indirakumar6410 2 года назад

    நன்றி அக்கா 🙏

  • @tamilselvir4367
    @tamilselvir4367 2 года назад +1

    Ok sis understand aguthu but na competative exam prepare panren so ne ena job poga poriyo atha imagin panitey padi kandipa universe kudukumnu solranga so itha epadi eduthukanum sis

  • @kajamohideenpa6817
    @kajamohideenpa6817 2 года назад

    👌👌Thank you..

  • @BalaMurugan-ny3lo
    @BalaMurugan-ny3lo 2 года назад +2

    இக்கால ஔவை , நீர் வாழி..

  • @advikarya369
    @advikarya369 2 года назад +1

    Thank you sister 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @panneer.cpanneer.c980
    @panneer.cpanneer.c980 Год назад

    நன்றிங்க. Madam.

  • @mrbalan1306
    @mrbalan1306 2 года назад +2

    Very true my soulmate ❤️

  • @rajeshrohith3602
    @rajeshrohith3602 2 года назад

    Nanri sister

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 2 года назад +1

    Voice nalla iruku sister ✨✨👌👌

  • @ManiMaran-cbetrader
    @ManiMaran-cbetrader 2 года назад

    Nandri

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 года назад +1

    Reall information s

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 года назад +2

    Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @priyadharsan1238
    @priyadharsan1238 2 года назад +1

    Nice

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Год назад

    Merci beaucoup.

  • @jagadishm8264
    @jagadishm8264 2 года назад +1

    Good

  • @aravndnallathambi6756
    @aravndnallathambi6756 Год назад

    Thank u

  • @thenmozhimc780
    @thenmozhimc780 2 года назад

    Thank you sister

  • @sivakumars6827
    @sivakumars6827 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @moulimouli591
    @moulimouli591 2 года назад

    Thank you sis

  • @gowriselvakumari5456
    @gowriselvakumari5456 2 года назад

    Super Madam 👌

  • @karthik9253
    @karthik9253 2 года назад

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் நன்றி

  • @powarfulllife2897
    @powarfulllife2897 2 года назад +1

    Supper.sistar

  • @mrbalan1306
    @mrbalan1306 Год назад

    TQ again my soulmate ❤️💕

  • @entertainmentprince
    @entertainmentprince 2 года назад +1

    👌💯

  • @Kalai-dl5dm
    @Kalai-dl5dm 6 месяцев назад

    Happy pongal

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 года назад

    Nantry nantry nantry sister

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 года назад

    Good 👍👍👍 dear

  • @nadhiyav706
    @nadhiyav706 2 года назад

    Edhu Madhiri seyalgal sister

  • @rajarajan506
    @rajarajan506 2 года назад

    Correct sister

  • @rajendranr7327
    @rajendranr7327 2 года назад +1

    👌👌👌 👍👍👍👍👍

  • @srimathim6744
    @srimathim6744 2 года назад +1

    👌🙏

  • @kodiguru9118
    @kodiguru9118 Год назад

    Nalla pathayil nadakirathukkum namma Karma nalla irukkavaendum allavaa sister. Naame palamurai muyandraalum nammudaiya ketta Karma pala nerangalil nammai thavaraana paathaikku kondu selgirathe enna seivathu sagothari ?

  • @mrbalan1306
    @mrbalan1306 Год назад

    TQ one more time my soulmate 💕

  • @shiningstar1810
    @shiningstar1810 2 года назад

    Background picture super

  • @LVSEntertainment
    @LVSEntertainment 2 года назад

    You is a good karma sister

  • @sreesai5467
    @sreesai5467 2 года назад

    👍👏👏👌👌

  • @lifeof9201
    @lifeof9201 2 года назад

    Song super

  • @jayakumarbalasiva4140
    @jayakumarbalasiva4140 2 года назад

    Hai sister

  • @maheshkumar-ml5so
    @maheshkumar-ml5so 2 года назад +1

    👌👌👌👌👌👍👍👍👍

  • @sanjeevanroy2504
    @sanjeevanroy2504 2 года назад

    நன்றி அம்மா 🙏அம்மா இப்போ நான் செய்ர வேலை கவனம் இருக்கு ஆனால் சீக்கிரம் செய் என்று சொல்லும் போது கவனம் இல்லை ஏன்

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb 2 года назад

    Hi thangai.unga videos yellame nanna iruku anal oru chinna varutham yenna yedral nangalum konjam anmeegathula munnetram varathukku ungalidam sila doubts ketu ungalukku mail,videos la comments kuduthuruken.anal ungalidam reply varalai

  • @Badmangodnow
    @Badmangodnow 2 года назад

    பிறப்பின் இரகசியங்களை தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு யாரும் காரணம் இல்லை என்ற உண்மையை உணர முடியும். நிஜத்தில் அமர்ந்து கொண்டு வரும் நிழலை யாரோடும் ஒப்பிட முடியாது.
    Written by
    Suresh Karthi

  • @nadhiyav706
    @nadhiyav706 2 года назад

    Example sollunga pathiram theithal,thuni thuvaithal adhu polava

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  2 года назад +1

      Yes any work.. eg. yarukavathu help panringana athunala ungalku enna kedaikumnu yosikama panrathu.

    • @பொற்குழலி
      @பொற்குழலி 2 года назад +1

      @@tharcharbuvazhkai
      😊 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
      டென்னாற்றுங் கொல்லோ உலகு 😊
      அடுத்தவருக்கு உதவி செய்யும் போது எதையும் திரும்ப எதிர்பார்க்காமல் செய்வதே சிறப்பு.......

  • @SureshSuresh-xp6cz
    @SureshSuresh-xp6cz 2 года назад

    Hai sweety..... how r u......

  • @maranmaraa4769
    @maranmaraa4769 Год назад

    Who drawed behind you??

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 2 года назад +1

    🙏🙏👏👏👏💞