முன்பிறவியின் ரகசியம்| Ryuho Okava's heal yourself|karma| Tharcharbu vazhkai

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Thanks for watching this video. If you like this video please subscribe my channel and support me for making more useful videos.
    In this video i have shared about the connection between the previous birth and our today life.
    #karma
    #tharcharbuvazhkai

Комментарии • 480

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  7 месяцев назад +1

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw

  • @shakthi5751
    @shakthi5751 3 года назад +68

    அருமையான தெளிவான பதிவு 👏ஆழமான ஆன்மிக விஷயத்தை அழகாக சொன்னீர்கள். இளம்வயதில் இப்படிப்பட்ட புரிதல் கிடைத்தது தங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம். வாழ்த்துக்கள் 👍

    • @ravisubramaniam5397
      @ravisubramaniam5397 2 года назад +1

      Anma is always very pure-always,it will never polluted in any circumstances .God and atthma is one and same,only. good and bad things are recorded in mind(Manam).Anma takes another body to fulfill its final goal.Final goal is not reach God and you will be yourself become God.This is Advaitha thatvam.If you perform Dhana all recorded messages will comes out and finally anma will shine .This only possible through Guru’s Blessings.(Yettu suraikai curry ku udhavathu.) My Blessings.

    • @prankerstaryt
      @prankerstaryt 2 года назад +1

      U become a good master in future

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 3 года назад +54

    எனக்குள் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது உங்கள் பேச்சு. மிகவும் அருமையான பதிவு... ரொம்ப நன்றி மா... 🙏💝

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад +6

      🙏

    • @ramadoss49
      @ramadoss49 3 года назад

      பிஞ்சில் பழம் மாதிரி உள்ளது
      தயவு செய்துதலை்யை
      முடியவும்

    • @tamildepartment1715
      @tamildepartment1715 3 года назад

      👍🙏🏻👍🙏🏻🙏🏻🙏🏻👍

    • @tamildepartment1715
      @tamildepartment1715 3 года назад

      🙏🏻👍👍👍🙏🏻👍👍👍🙏🏻🙏🏻🙏🏻👍🙏🏻👍

    • @tamildepartment1715
      @tamildepartment1715 3 года назад

      🙏🏻

  • @cryptoking69
    @cryptoking69 3 года назад +33

    மிகப்பெரிய விஷயத்தை ரொம்ப எளிமையா புரிய வைச்சிட்டீங்க

  • @krishnaveni860
    @krishnaveni860 3 года назад +17

    நீங்கள் என் குரு கடவுளின் வழி காட்டி மிக மிக நல்ல பதிவு

  • @anjaladavis124
    @anjaladavis124 2 года назад +3

    Wow fantastic உங்க பதிவு ஒவ்வொன்றும் மிக மிக அருமை சீக்கிரம் இவ்வுலகில் நன்மையே நினைக்கும் மனிதர்கள் அதிகம் உருவாக இறைவன் உங்களை பயன் படுத்துகிறார். இறைவன் அருள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும் 💐💐💐🙏🙏🙏🍫🍫🍫

  • @rameshg7699
    @rameshg7699 3 года назад +14

    அருமையான தகவல்கள் சகோதரி, ஞானம் அடைந்த மனம்... வாழ்க வளமுடன் 🙌

  • @kathirvel5699
    @kathirvel5699 3 года назад +9

    இந்த பிறவியில் நமக்கு ஏற்பட்ட கூடிய இன்ப துன்பங்களுக்கு நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினை தான் காரணம் என்பதை இந்த பதிவின் மூலம் மிக தெளிவாக அருமையாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி 🙏🏻 சகோதரி..

  • @muruganv2011
    @muruganv2011 2 года назад +3

    ஆன்மீக வகுப்புகள் பல சென்றேன், அங்கே அவர்கள் புரியவைக்க முற்பட்ட விஷயங்களை, நீங்கள் எவ்வளவு எளிதாக, தெளிவாகவும் எடுத்து சொல்லீட்டீங்க.அருமை தங்கையே💞உங்களை சந்திக்க விரும்புகிறேன் 🙏

    • @devikas1967
      @devikas1967 2 года назад +1

      இன்னும் ஆழமான ஆன்மீக விஷயங்கள் brahma kumarigal இயக்கத்தின் மூலம் கடவுள் விளக்கி கொண்டு உள்ளார் சகோதரரே 👍

  • @koushik5090
    @koushik5090 3 года назад +10

    Jayasudha.k. nice talk its true easy understand to people sister

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 года назад +22

    வாழ்க வளமுடன் அன்பு சகோதரி ❤️

  • @sivapriya1570
    @sivapriya1570 3 года назад +16

    நல்ல பதிவிற்கு நன்றி sister 🙏🌹

  • @elangobk4227
    @elangobk4227 3 года назад +6

    Spirituality is well defined by Science This is the best method God bless you

  • @narayanasami1631
    @narayanasami1631 3 года назад +3

    அருமை. மிக வேகமாக உச்சரிப்பு. ஆனால் தெளிவான விளக்கம்.

  • @malarvizhimanikam8536
    @malarvizhimanikam8536 2 года назад +1

    தாயே எப்படிமா இந்த மாதிரி எல்லாம் பேசுறீங்க சூப்பர்மா உன்னைய பெத்தவங்க ரொம்ப அறிவாளியா இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் நானும் உன்ன பொண்ணா ஏத்துக்கிறேன் அம்மா வாழ்க வளமுடன் நீண்ட ஆயுள் நிறை செல்வம் மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ உன்னை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நிறைய பதிவுகளை இந்த மாதிரி அறிவுபூர்வமாக எடுத்து போடுமா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @thirunangaigayatri5382
    @thirunangaigayatri5382 3 года назад +6

    மிக அருமையான பதிவுகள் சகோதரி. திருநங்கை பிறப்பு பற்றியும் திருநங்கை ஆன்மீக விளக்கங்கள் பற்றியும் சொல்லுங்கள் சகோதரி. நன்றி.

  • @perumalvv
    @perumalvv 3 года назад +2

    உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் நன்றி 💐💐💐💞💞

  • @jaganfeb19
    @jaganfeb19 2 года назад +1

    மிகப்பெரிய ரகசியம் ஒரே வீடியோவில் நன்றி

  • @nandhinipriyanandhinipriya9586
    @nandhinipriyanandhinipriya9586 3 года назад +1

    அருமையான தெளிவான உண்மையான பதிவினை கொடுத்ததற்கு நன்றி சகோதரி....
    நன்றி பிரபஞ்சமே

  • @guruleesports718
    @guruleesports718 3 года назад +5

    மிக அருமை சகோதரி, வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 3 года назад +4

    தெளிவாக புரிந்து கொண்டேன். மிக்க நன்றி அக்கா 😍😍😍

  • @kavithaasivasubramaniam1408
    @kavithaasivasubramaniam1408 2 года назад +1

    மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் சகோதரி.. மனதுக்கு தெளிவு கிடைத்திருக்கிறது.. ஆனால் ஒரே ஒரு வருத்தமும் ஏற்ப்பட்டது.. நம்ம முற்பிறவியில் நாம் வாழ்ந்த "லட்சனம்" நாம் இப்போது வாழ்வதில் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அது சற்று வேதனை தரும் வார்த்தையாக உள்ளது.. இப்போது நல்ல ஆத்மாவாக பிறந்து வேதனையில் இருப்பவர்களுக்கு அது இன்னமும் வேதனை அளிப்பதாக இருக்கிறது.. உங்களைப் போன்ற பக்குவ பட்டவர்கள் இப்படி வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.. 🙏

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  2 года назад +1

      மன்னிக்கவும் 🙏 அப்போதாவது நாம் இந்த பிறவியில் நல்லதை செய்து அடுத்த பிறவியில் நல்ல பிறப்பு எடுப்போம் என்ற ஆதங்கத்தில் கூறியது.. சிந்திப்பதற்காக மட்டுமே..

    • @kavithaasivasubramaniam1408
      @kavithaasivasubramaniam1408 2 года назад

      @@tharcharbuvazhkai மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை சகோதரி.. உங்கள் நோக்கம் புரிகிறது அதனால் தான் வருத்தம் அளித்தது.. உங்கள் வார்த்தை யாரையும் கஷ்ட படுத்தும் விதமாக இருக்க கூடாது என்று தான் சகோதரி கூறினேன்.. உங்கள் சேவை தொடரட்டும்.. எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்.. 👍

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 2 года назад +2

    தன்வந்திரி என்பது self healing power of the body.
    சித்திரகுப்தன் என்பது வினைகளை பதிவு செய்யும் கணக்கராக செயல்படும் சக்தி.

  • @m.mathivaanan5459
    @m.mathivaanan5459 2 года назад +2

    Nice explanation...keep posting...AUM SHANTHI 🙏🙏🙏...

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s 3 года назад +10

    வெளி நாட்டு உதாரணம் ஏன்? 🤔 நம் நாட்டு ஞானிகள் சொல் லாத கருத்துக்கள் ஏதும் இல்லை, இருந்தாலும் அழகான அறிவான தெளிவான பேச்சு, வாழ்த்துக்கள் மகளே

    • @luckycharm1212
      @luckycharm1212 24 дня назад

      வெளிநாட்டு காரன் கண்டு பிடிச்ச phone, app இதெல்லாம் வெச்சு ஏன் comment பண்றீங்க? போய் ஒளை சுவடி use பண்ணுங்க.

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 года назад +1

    அருமையான எளிமையான விளக்கம் நம் பிறவியின் நோக்கம் மிக தெளிவாக புரிந்தது வாழ்க வளமுடன்

  • @nilanila4969
    @nilanila4969 3 года назад +11

    Fantastic explanation! Thank you so so so much! You are doing a great job!

  • @vijikumar266
    @vijikumar266 3 года назад +5

    Sister, really I cleared myself. Thank u very much. U r one of my guru. Thanks.

  • @nirmalkumari2676
    @nirmalkumari2676 3 года назад +1

    Thank you da ma, nee sonnathu full and full truth. Enna enn magalin vayathu 25 she is death. Annal avanga god kitta irukanga. Both lungs are damaged. Evlo doctors parthum kunapadutha mutiyala. Avanga piranthathu muthal sali irunthu konde irrukkum. Avanga kekkarathu enn enakkumattum ippadi nu kettukitta iruppanga. Nee sonnathu 100 % unnmai. Frist time unga speech kekren super and theliva irukku unga pronounce. Supper.

  • @vmohan2224
    @vmohan2224 2 года назад +5

    Bravo 👏 best video ever 👍 it's a guidance with full clarity about birth and it's journey .I felt sad for my life and misfortunes , always there comes some preaching by someone to console my feelings it should be the final 💐sure .lots of thanks for that researcher and you .I think I was weak in mathematics at previous birth too😜🤣😂

  • @jayaganeshankugan3142
    @jayaganeshankugan3142 3 года назад +4

    மிக அருமையான விளக்கம், 🙏 வாழ்க வளமுடன் சகோதரி. நன்றி

  • @vigneshmariyappan3755
    @vigneshmariyappan3755 Год назад

    இவ்வள சின்ன வயசுல எவ்வளவு புரிதல் நீங்க முன்பிறவியில் நல்லபடியா இருந்திருக்கிங்க ரொம்ப நன்றி பல குழப்பங்களில் இருந்து விடுபட இந்த வீடியோ ஒரு நல்ல புரிதல் நன்றி நற்பவி

  • @chittibaburamachandran9066
    @chittibaburamachandran9066 3 года назад +3

    No chance ma.excellent.naan niraya pathivugal parthu irukiren.neengal solvathil enaku niraya valuable input kidaikithu pa.neenga sollum ovoru vishayamum arthamulladhavum sindhika koodiyathavum sila samayam aachryamaagavum iruku ma.neengalum ungal kudumbatharum vaazhha valamudan.

  • @kesavankrishnamoorthy5109
    @kesavankrishnamoorthy5109 3 года назад +7

    Sister, you have excellent knowledge. Thank u for sharing

  • @PriyaDharshini-us9uh
    @PriyaDharshini-us9uh Год назад

    Nenga Sonathu ellam 100% true Sister... God Bless you ❤
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
    இறைவன் அடி சார்ந்தால் பிறவிக் கடலில் நீந்தலாம்; இல்லையேல், நீந்த முடியாது.
    பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை அவசியம்

  • @vanig1254
    @vanig1254 3 года назад +2

    Thanks dear. Last two months i am watching your videos which helped me to get out of all past. Now I am so happy happy. 😍👌🏾👏🙏

  • @positivemind6010
    @positivemind6010 3 года назад +4

    🙏🙏THANK GOD🙏 🙏THANK YOU UNIVERSE🙏🙏THANK YOU VERY MUCH 🙏

  • @manikandanelamaran8821
    @manikandanelamaran8821 2 года назад +1

    ஆன்மா இலக்கு பிறப்பில்லா நிலை அடைவது என்கிறீர்கள். .எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமல்லவா ? இந்த சுழற்சியில் முதன்முதலில் நம் ஆன்மா ஏன் உடம்போடு இணைந்தது .. அதன் பிறகு தானே நாம் இந்த வாழ்க்கை சுழற்சியில் சிக்கி கொண்டோம் ... எனது சந்தேகத்தை தெளிவுப்படுத்துவீர்கள் என்று நம்பி காத்திருக்கிறேன் சகோதரி 🙏

  • @gnanasekaransubbaiah603
    @gnanasekaransubbaiah603 11 месяцев назад

    ஆன்மாவை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி நீங்கள் கடவுள் அவதாரம்❤❤

  • @dhanalakshmiperumal3286
    @dhanalakshmiperumal3286 3 года назад +1

    Yaruppa nee. Evlo brillient. I am proud of you.god grace you

  • @gnanavadivels5617
    @gnanavadivels5617 3 года назад +1

    Okaavas explanation for self
    healing by you is wonderful.
    It needs further research.Osho
    stresses on murpiravi in his book
    அதி unnathavazhi.,By hypnotisam
    One is made to semi sleeping
    Condition.in that he could say his
    Previous birth. வேதாத்திரி யார்
    did not believe in மறுபிறவி.ok....nice to see you again.

  • @sarvalogam2454
    @sarvalogam2454 2 года назад

    எங்கம்மா நீ இருந்த இவ்வளவு நாளா உண்மையாலுமே ரொம்ப சிறப்புமா வயதுக்கு மீறிய சிந்தனை உங்களுடையபதிவு எனக்கு மிகவும் ஆழமான மனதளவில் பதிந்து விட்டது சிறப்பு நன்றி வாழ்க வளர்க

  • @kalaivanik6950
    @kalaivanik6950 Год назад

    Thank you sister, please learn Rajyoga from Brahma kumaris, everyone will learn more about ourselves and univers, om shanti

  • @murugans4449
    @murugans4449 3 года назад +1

    arivu....
    purithal
    eduthu
    sollum
    vitham....
    அருமை...

  • @gomathisridhar6123
    @gomathisridhar6123 2 года назад +2

    Your voice is magical

  • @srileka5720
    @srileka5720 3 года назад +3

    Wow I wonder ur Explain about karma. Good job sister ❤️❤️❤️❤️

  • @rajeshkumar-mp9fn
    @rajeshkumar-mp9fn 7 месяцев назад

    Yaro eluthivaccha bookla irunthu hint eduthu soldreenga. Neenga oru books 📚 eluthalame. Nalla maturity iruku. Nalla yanam iruku. Purithal patrya understandum iruku. Neengala oru pointslam kandu pidichu. Intha kaliyugathula epdiyellam vaalamnu sollunga. Intha naasisa manithargal patthi sonnenga goyyala acengelam oru manusangala. karadiye kaari thuppum alavuku irukange. Detox, manifest, attraction, avaru name therila paaka vella thaadi vacchu kulla pottu cristmas thatha maadhiri iruntharu avar videolathan soneenga. Edho enname illama blank irukurathu. Thairiyama irukaruthu. super.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 года назад +1

    உண்மை நன்றி சகோதிரி

  • @gowdhamk2210
    @gowdhamk2210 3 года назад +5

    Thank you sister 😊🙏

  • @shanthijo7077
    @shanthijo7077 2 года назад

    Hi madam wonderful explained I have doubt karma very long time I understand very well I thought watching your videos also karma

  • @SubramaniamRanganadhan
    @SubramaniamRanganadhan 16 дней назад

    The way of your explanation is splendid. .

  • @akilaprakash280
    @akilaprakash280 3 года назад

    வாழ்க வளமுடன் அருமை சூப்பரா விளக்கமா சொல்லுறீங்க 🙏🙏🙏

  • @udhayamanikandan533
    @udhayamanikandan533 3 года назад +1

    Excellent speech

  • @nandhinim1750
    @nandhinim1750 Год назад

    Thankyou somuch to share the knowlege of karma....i am gratefull to see this video..thankyou universe

  • @srinivasansrinivasan6459
    @srinivasansrinivasan6459 2 года назад

    Super sister, unga Ella video Vu skip panna mudiyala, ninachalu panna mudiyala, fulla pakka thonuthu, thank you sister.

  • @appasamyt
    @appasamyt 3 года назад +5

    Thanks Sister. Its clear now.

  • @ramya3443
    @ramya3443 3 года назад +2

    Last piravi explanation super sister ❤️

  • @RajaSekar-USA
    @RajaSekar-USA 3 года назад +2

    Good, But it’s very hard for a common man to do. Which need dedication and discipline and heavenly glory.

  • @surens4454
    @surens4454 3 года назад +1

    What a matured explanation...omg

  • @malathisuriya5740
    @malathisuriya5740 3 года назад +4

    நன்றி சகோத.ரி வாழ்கவளமுடன்

  • @briskybreeze
    @briskybreeze 3 года назад +4

    Good content. Would be perfect if the letter ‘zh’ is pronounced properly.

  • @lakshmisudhas4808
    @lakshmisudhas4808 3 года назад +2

    Great 👍

  • @thilakijc7776
    @thilakijc7776 3 года назад +2

    யாருடாநீ? இந்த சின்ன வயசுல எங்கேந்துடா இவ்வளவு விஷயம் சொல்ற?எளிமையா என்னைப்போன்ற பாமரனுக்கும் புரியற மாதிரி சொல்ற!உங்களுடைய பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் இவ்வளவு சொல்லணும்னா எவ்வளவு நீங்க படிச்சு இருக்கணும் ?அதை சுருக்கி எல்லோரும் என் போன்ற மர மண்டையிலேயே சுலபமா புரியறதுக்கு எப்படி எல்லாம் எளிமையான வார்த்தைகளை போட்டால் மக்களுக்கு சென்றடையும்னு சொல்றதுங்கறது அவ்வளவு சுலபமல்லை மகளே! உன்னை பெற்ற உன் பெற்றோர்கள் தவம் செய்தவர்கள் அவர்களின் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன் உங்களின் பதிவு ஒவ்வொன்றும் முத்துக்கள் தவம்,தியானம் முற்பிறவி கர்மா விளக்கம் மிகத்தெளிவு ஆனது உங்களை ஒரே ஒரு தடவையாவது சந்தித்து விடவேண்டும் என் வயு 67 இதெல்லாம் போனஸ் வாழ்க்கை எனவே எப்படியாவது உங்களை சந்தித்து உங்களின் ஆசி பெற வேண்டும் பெங்களூர் சென்று ஆனா பனாதியானம் 10 நாட்கள் செய்தேன் ஆனால் உங்களுடைய 18.40நிமிட கர்மாவைப் பற்றிய விளக்கம் மட்டுமே எனக்கு விளக்காக வெளிச்சம் தந்துள்ளது கோடானு கோடி நன்றி மகளே இது வெறும் வாய்வார்த்தைஇல்லை என் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடு🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @-killaimeenavan624
    @-killaimeenavan624 3 года назад +2

    நன்றி அக்கா,,,அருமையான பதிவு 🙏💐

  • @nagapackiam9081
    @nagapackiam9081 3 года назад +1

    நன்றாக இருக்கிறது உங்கள் பேச்சு .வாழ்க வளமுடன்.தொடர்க உங்கள் பணி

  • @leelashan8866
    @leelashan8866 3 года назад +6

    Great Sister,
    God bless you.

  • @perumalrajalingam8935
    @perumalrajalingam8935 2 года назад +1

    அருமையான தகவல் நன்றி வாழ்க வளமுடன்

  • @visharvillagelife
    @visharvillagelife 2 года назад +1

    தெளிவான விளக்கம் நன்றி சகோதரி.🙏

  • @geethakrishnaveni6790
    @geethakrishnaveni6790 3 года назад +7

    அருமை மகளே

  • @nithyakalyani1039
    @nithyakalyani1039 2 года назад +1

    Very interesting mam thank u 😊

  • @ramraji5247
    @ramraji5247 Год назад +1

    What a speech

  • @shanthibalamurugan1762
    @shanthibalamurugan1762 3 года назад +2

    So good and very easy to understand

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 3 года назад +2

    Super explanation. Thank you.

  • @madhavannair150
    @madhavannair150 Год назад

    Thank you. Very informative and useful. God bless you

  • @sivabalajisarma8829
    @sivabalajisarma8829 3 года назад +3

    Very good and honest, great things.

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam2988 3 года назад +5

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 года назад

    மிக்க நன்றி நாங்கள் ஞானம் அடைய நீங்கள் எங்களுக்கு ஒரு வழியாக இருக்கிறீர்கள் மிக்க நன்றி சகோதரி

  • @josjos600
    @josjos600 3 года назад +2

    Sister your speech heals my heart

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 2 года назад

    ஓம் சாந்தி ஓம் நமசிவாய இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் சாந்தி மா

  • @vethamkandasamy9469
    @vethamkandasamy9469 3 года назад

    ரொம்ப ரொம்ப தெளிவா எடுத்து சொன்னதற்கு மிகவும் நன்றி நன்றி 🙏🙏

  • @kanagavelji9180
    @kanagavelji9180 3 года назад +4

    Thank you so much akka now I got a clear view👍

  • @radhaenator
    @radhaenator 3 года назад +2

    Naanum en magalum (12th std) ungal pecchai rombave rasithom. E xpress train pola vegama pesaringa. Maanavargalum unghal padhivai ketu purindhukolvaargal. Vaazhga!

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 года назад

    Truth. Super explanation with good flow.
    ஒரு குரு வும் சீடரும் சந்திப்பது போன ஜென்மா வின் தொடர் பா
    அவர்கள் சந்திப்பு எதனால் நிகழ்கிறது
    ஒரு குரு விற்கும் முன் ஜென்மம் உண்டா
    சீடருக்கு அவர் எதனால் இறைமை தன்மை யை பெறுவதற்கு வழி
    காண்பி க்கின்றார்.
    Reply pls
    இதற்கு ஒரு vedieo பதிவிட்டால்
    நன்று
    Thank u

  • @ppkesi
    @ppkesi 3 года назад +1

    Very excellent

  • @learnpositive3779
    @learnpositive3779 3 года назад +1

    Great!!

  • @vijayans397
    @vijayans397 3 года назад +10

    Great Explanation of birth and rebirth secrets. God bless you!

  • @narmathaa4118
    @narmathaa4118 3 года назад +1

    Solla vaarthaigal illai sis..God bless you..🙏🙏🙏👌👍

  • @historyofhinduculture8055
    @historyofhinduculture8055 3 года назад +2

    It is a chemical reaction that gives the human body the most essential piece of mind. Because human memory has many memories every second, the emotional balance is disturbed and they lose their balance. Is what the body wants.atumanasilāk .
    I do not blame a religion or a god because you can only have a pure mind if you pray to a believing God .There is a science in this too.

  • @kumarravindran9940
    @kumarravindran9940 2 года назад +1

    Thank you and God bless you Sister.

  • @senthilkumarp3442
    @senthilkumarp3442 2 года назад

    Very nice this is fact

  • @anmegamnews3328
    @anmegamnews3328 2 года назад

    Good continue

  • @user-sp4ln3tu7v
    @user-sp4ln3tu7v 14 дней назад

    Very nice video thank you amma

  • @shivakumar-hc2tc
    @shivakumar-hc2tc 3 года назад +3

    அற்புதமான பதிவு சகோதரி

  • @sivas6200
    @sivas6200 2 года назад

    நன்றி சிஸ்டர் மிகவும் அருமையான பதிவு...

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 3 года назад

    மிக்க நன்றி தோழி... எனது தேடலின் ஒரு பகுதி

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 3 года назад +4

    நன்றி சகோதரி

  • @aravindanr9984
    @aravindanr9984 3 года назад

    Very interesting to hear

  • @v.saraladevi6518
    @v.saraladevi6518 Год назад

    முற்றிலும் உண்மை மகிழ்ச்சி

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 года назад +2

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @amruthavarshinig6848
    @amruthavarshinig6848 2 года назад

    Too much of knowledge sharing. 🤌❤️ Thanks for existing 🙏