பல உயிர்கள் தன்னிலையை உணர நீங்கள் மிக பெரிய கருவியாக இருக்கப் போகிறீர்கள்.......தங்களது இந்த தன்னலமற்ற ஒப்பற்ற உயர்ந்த சேவைக்கு நன்றி என்ற வார்த்தை போதாது.......வாழ்க வளமுடன் சகோதரி..... நானும் மனவளக்கலை யோகா பயின்ற மாணவி.....மிக்க மகிழ்ச்சி...... நன்றி நன்றி நன்றி......
இக்காலத்திற்கு ஏற்ப மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமான கருத்தை அழகாக சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்குள் ஒரு வலிமையான இறை சக்தி இருக்கிறது. நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் தாயே❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏
இவ்வளவு அழகாக தெளிவாக இளைய சமுதாயத்தின் மொழி நடையில் குண்டலினி யோகத்தை யாரும் பேசி இருக்க வாய்ப்பில்லை. இந்த காணொளிக்கு வியூர்சிப் இன்னும் அதிகரிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி கோடி தாயே.
வாழ்க வளமுடன். நீங்கள் வாழ்க்கையில் பல பாதையை கடந்து வந்துயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த வயதில் யாராலும் இவ்வளவு விளக்கமாகவும்,தெளிவாகவும் ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களைபோல் நீங்கள் பேசியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
@@tharcharbuvazhkai ஆசான் எப்போதும் நம்மை வழிநடத்திக்கொண்டு தான் இருக்கிறார். அதனால்தான் உங்களை இந்த RUclips சேனல் வாயிலாக எனக்கு காண்பித்துயிருக்கிறார். வாழ்க வளமுடன்.
எண்ணங்கள் வெளியே இருந்து தான் மனிதனால் பெறப்படுகிறது என்று தான் இதுவரை நான் அறிவேன். எனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள காந்த சக்தி தான் உயிரினுள் சென்று ஜீவ காந்த சக்தி ஆக செயல் பட்டு எண்ணங்களை உற்பத்தி செய்கிறது.
நான் வேதாந்த மகரிஷி யோகக்கலை பயின்றவள். சில வருடங்கள் பயிற்சியை விட்டு விட்டேன் வேலை பளுவால். இதன் நடுவில் மன உளைச்சல் சில துரோகத்தை மறக்க முடியாமல் அவதிப் பட்டேன். மறுபடியும் ஒரு இரண்டு நாட்கள் தியானம் பன்னும் போது அதிலிருந்து வெளியில் வந்தேன். வேதாந்த மகரிஷி ஐயாவுக்கு மானசீகமான நன்றிகள் 🙏🙏🙏
இந்த இளம் வயதில் மூத்த பேராசிரியர் அளவிற்கு விளக்கம் அளிக்கிறீர்கள் தாயே. உங்களைப்போன்ற தொண்டர்களைத்தான் உலகிற்கு உருவாக்கிவிட்டு சென்றுள்ளார் அருட்தந்தை. தொடருங்கள்.குரு மகிழ்ந்து உங்களை ஆசீர்வதிக்கிறார். வாழ்க வளமுடன்.🙏
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரி மிக அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌[159. BODY IS BURNT TO ASHES; BEYOND THAT WE KNOW NOT.] ------------------- Five the senses, six the chakras Thirty the joints, eighteen the sides, Nine the ligaments, fifteen the rows -- All to ashes burnt -- no more we know beside. [ MAHARISHI, TIRUMULAR.] ------------------- EXPLANATION -: The body fashioned out of numerous constituents -hair, bones, flesh, blood and lymph - dressed in diverse styles was finally consigned to flames, and turned to ashes, Beyond that we know nothing. --------------------- [உயிர் எங்கே சென்றது? நீ அறிவாயா?] --------------------- 159.ஐந்து தலைப்பறி யாறு சடையுள சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப் பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து வெந்து கிடந்தது மேலறி யோமே. [ திருமூலர், திருமந்திரம்.] --------------------- பொருளுரை:- இவ்வுடம்பில் ஐந்து இந்திரியங்களும் ஆறு ஆதாரங்களும் உள்ளன, எலும்பு இணைப்புகள் முப்பது, அவற்றைச் சார்ந்துள்ள பொருத்துகள் பதினெட்டு, இவற்றின்மீது போர்த்தப்பெற்ற பந்தலும் ஒன்பது, வரிசையாயுள்ள எலும்புகள் பதினைந்து, இவையெல்லாம் சேர்ந்த உடம்பு தீயில் வெந்து கிடந்தது, (அல்லது) மண்ணுக்குள் மடிந்தது, அதற்கு மேல் உயிரின் நிலையை நம்மால் அறிய முடியவில்லை. விளக்கம்:- ஐந்து தலைப் பறி - தலையில் உள்ள ஐந்து புலன்கள். சந்து - எலும்பு மூட்டுகள்.பந்தல் - மேலாகப் போடப்பட்ட விதானம்.பந்தி- வரிசை. கருத்து:- இவ்வளவு பாதுகாவலோடு அமைக்கப்பெற்ற உடம்பு உயிர் நீங்கிய பின் பயனற்றதாய்க் கழிந்தது. ---------------------- [க.முருகதாசன்.🧘. HC, CISF] [🙏 வலங்கைமான் 🦌]
இன்று தான் உங்கள் பதிவுகளை முதன் முதலாக பார்க்குறேன். மிக்க மகிழ்ச்சி. பயிற்சியின் ஆழம் பேச்சில் வெளிப்படுகிறது. எனக்கு நீண்ட காலமாக இருந்த ஒரு சந்தேகம் உங்கள் மூலம் தீரும் என்று தோன்றுகிறது. ஆன்மிகம், வாழ்வியல் புரிதல், தவம் போன்ற வாழ்க்கை முறைகள் ஏன் பெண்களை அதிகமாக ஈர்ப்பது இல்லை? இந்த துறைகளில் ஆண்களின் எணிக்கையே அதிகம் உள்ளதன் காரணம் விளக்க முடியுமா? நன்றி 🙏
Thanks akka nan mooda nambikkaigal romba nambi bayapattukitirunthan really now I know wat happnt with me.. Practically I realise so many things ...god bless you akkka you are my guru akka...,
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Akka super video I am watch your video first time but ungaloda nalla communication aguthu ithukku karanam unga speach delivery nu ninaikiren ...,.super👍👍👍👍👍
வணக்கம் மனோ, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Yappa yappa.. I am a manavalakalai student and neenga sonna rumba rumba easy a purithu. Upto the content and no distractions. Apdiyae poi manasula nikkuthu..Love you dear.. God bless.. valarga ungal sevai. I am a very sad and lonely person.. but your points gave me soooooo much hope to be joyful.
Vanakam sister.. I'm Revathi from Malaysia... Very informative video... Thks for sharing... I'm in that situation.. Couldn't control my mind... It's talk a lot...
Hi, This can be done only with the guidance of sky yoga masters available in malaysia. If not, Alternatively you can try watching breath initially, practice mindfulness, use some positive affirmations, not forcing yourself but slowly steadily you can try to be in present. This works well for self practice.. all the best😊
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
My understanding from thalaivi's speech 1. Our sensory organs record everything into our genetics. Some of them came from our ancestors and defintely we are going to pass it to our future generations. 2. We should be careful about what are seeing, eating, hearing, smelling, feeling by the skin. 3. We do not need the animal instincts that are passed from our ancestors. Don't know whether we can keep the good things or not. Maybe if we do good things, the exact opposite of bad things will be rewritten. 4. So the kundalini yogam, can do great part in rewriting it. That can be used in this life and can be passed to our future generations. So they will not have much difficulty in omitting animal instincts. Or they will have the understanding at more younger age. So there are lot of mangoes from one stone😀 Thank you thalaivi! 🙈🙉🙊
உடலில் உள்ள உறுப்புக்களான சிறு குடல் பெரும் குடல்… கணையங்கள்… கல்லீரல் மண்ணீரல்… நுரையீரல்… சிறுநீரகங்கள்.. இருதயம்… கண்களில் உள்ள கருமணிகள்… நரம்பு மண்டலம்… எலும்பு மண்டலம்… நெஞ்சின் பாகம் உள்ள விலா எலும்புகள்… எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன்… தசை மண்டலம்… தோல் மண்டலம்… போன்ற எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி இணைக்க வேண்டும் என்ற தியானப் பயிற்சி.
*வல்க வளமுடன்* வணக்கம் தம்பி, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் கமல் பாட்சா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஏன்றால் எதையாவது உணர்ந்தால்தான் இப்படி புரிதல் இருக்கும் உங்க வயசுக்கு நீங்கள் சொல்லி பலவற்றை நான் புரிந்து இருக்கிறேன் எனது வயது 45 உங்களுக்கு வயது 20 இருக்கு பக்குவம்
instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw
பல உயிர்கள் தன்னிலையை உணர நீங்கள் மிக பெரிய கருவியாக இருக்கப் போகிறீர்கள்.......தங்களது இந்த தன்னலமற்ற ஒப்பற்ற உயர்ந்த சேவைக்கு நன்றி என்ற வார்த்தை போதாது.......வாழ்க வளமுடன் சகோதரி..... நானும் மனவளக்கலை யோகா பயின்ற மாணவி.....மிக்க மகிழ்ச்சி...... நன்றி நன்றி நன்றி......
உண்மை அண்ணா
உண்மை
உங்கள் பதிவை கேட்டு உண்மையில் விழிப்புணர்வு அடைந்தேன் ஆத்மவணக்கம்
இக்காலத்திற்கு ஏற்ப மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமான கருத்தை அழகாக சொல்லி இருக்கிறார்கள்.
உங்களுக்குள் ஒரு வலிமையான இறை சக்தி இருக்கிறது.
நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் தாயே❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏
இவ்வளவு அழகாக தெளிவாக இளைய சமுதாயத்தின் மொழி நடையில் குண்டலினி யோகத்தை யாரும் பேசி இருக்க வாய்ப்பில்லை. இந்த காணொளிக்கு வியூர்சிப் இன்னும் அதிகரிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி கோடி தாயே.
வாழ்க வளமுடன்.
நீங்கள் வாழ்க்கையில் பல பாதையை கடந்து வந்துயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த வயதில் யாராலும் இவ்வளவு விளக்கமாகவும்,தெளிவாகவும் ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களைபோல் நீங்கள் பேசியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
அருட்தந்தை நம் ஆசான் அவரே நம்மை வழிநடத்துவார். வாழ்க வளமுடன் 😊
@@tharcharbuvazhkai ஆசான் எப்போதும் நம்மை வழிநடத்திக்கொண்டு தான் இருக்கிறார். அதனால்தான் உங்களை இந்த RUclips சேனல் வாயிலாக எனக்கு காண்பித்துயிருக்கிறார். வாழ்க வளமுடன்.
தங்களின் பேச்சு மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக உள்ளது.
செம SPEECH...
கருத்தாழம் மிக்க பதிவு
Way of Explanation is Really Superb
கட கடந்த வென்று சரளமான சுவாரஸ்யமான பேச்சு
எண்ணங்கள் வெளியே இருந்து தான் மனிதனால் பெறப்படுகிறது என்று தான் இதுவரை நான் அறிவேன். எனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள காந்த சக்தி தான் உயிரினுள் சென்று ஜீவ காந்த சக்தி ஆக செயல் பட்டு எண்ணங்களை உற்பத்தி செய்கிறது.
Correct தானா.
அற்புதமான விளக்கம்......நன்றி....வாழ்க வளமுடன்.....
அருமையா, சொன்னிங்க,சகோதரி,வாழ்க, வளமுடன்,வேதாத்திரி, மகரிஷி அவர்கள்
Great service to society, Thank you for your great service!
தெளிவான விளக்கம் பல்லாண்டுகள் வாழ்க நலமுடன்.. நற்பவி
ரொம்ப ஆழமானஒன்றை எடுத்து சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் வாழ்க வளமுடன்
wow..
அன்பு தங்கையே நின் சேவை தொடர வாழ்த்துக்கள்..
நான் வேதாந்த மகரிஷி யோகக்கலை பயின்றவள். சில வருடங்கள் பயிற்சியை விட்டு விட்டேன் வேலை பளுவால். இதன் நடுவில் மன உளைச்சல் சில துரோகத்தை மறக்க முடியாமல் அவதிப் பட்டேன். மறுபடியும் ஒரு இரண்டு நாட்கள் தியானம் பன்னும் போது அதிலிருந்து வெளியில் வந்தேன். வேதாந்த மகரிஷி ஐயாவுக்கு மானசீகமான நன்றிகள் 🙏🙏🙏
You explained KUNDALINI excellently. I ll go to ' mana vazlai kalai ' centre.
THANK YOU.
இந்த இளம் வயதில் மூத்த பேராசிரியர் அளவிற்கு விளக்கம் அளிக்கிறீர்கள் தாயே.
உங்களைப்போன்ற தொண்டர்களைத்தான் உலகிற்கு உருவாக்கிவிட்டு சென்றுள்ளார் அருட்தந்தை.
தொடருங்கள்.குரு மகிழ்ந்து உங்களை ஆசீர்வதிக்கிறார்.
வாழ்க வளமுடன்.🙏
அக்கா உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏என் குருநாதர் சொன்னதில் உள்ள சில குழப்பங்களை தெளிவாக கூறியதற்கு நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு.👍👌 மிகவும் நன்றி. 🙏🙏வாழ்க வளமுடன். நன்றி பிரபஞ்ச சக்தியே🙏🙏🙏
அருமையான பதிவு அருமையான விரிவாக்கம் இத்தலைமுறைக்கு ஏற்ற வகையில் பேச்சு நன்றி தோழி ❤️👍👍🙏🙏
அறிவிலே கண்ட உண்மை நிலைத் தெளிவே துறவு ❤️
மிகவும் அருமை.. உங்கள் விளக்கம் புரியும் வண்ணம் உள்ளது. மனவளக்கலை துணை பேராசிரியர் மௌனகுரு பாலா கரூர்.
அழகு.. அழகு...
நன்றி வாழ்க வளமுடன்🙏😊
Stupendous explanation, you are simply marvelous, love your language fluency. Thank you 🌷
அருமை அம்மா அருமயான விளக்கம் நன்றிகள் பல கோடி
Good message.......every one should know....in ordinnary ...
Life for all 👍
அருமையான பதிவு சகோதரி.இந்த பதிவும் கரு மையத்தில் பதியபட்டுவிட்டது.நன்றி..!🙏
வாழ்க வளமுடன் மேன்மேலும் தங்களது பணிகள் தொடர இறைவனை வணங்கி வேண்டுகிறோம் தாயே
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரி மிக அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌[159. BODY IS BURNT TO ASHES; BEYOND THAT WE KNOW NOT.]
-------------------
Five the senses, six the chakras
Thirty the joints, eighteen the sides,
Nine the ligaments, fifteen the rows --
All to ashes burnt -- no more we know beside.
[ MAHARISHI, TIRUMULAR.]
-------------------
EXPLANATION -:
The body fashioned out of numerous constituents -hair, bones, flesh,
blood and lymph - dressed in diverse styles was finally consigned to flames, and turned to ashes, Beyond that we know nothing.
---------------------
[உயிர் எங்கே சென்றது? நீ அறிவாயா?]
---------------------
159.ஐந்து தலைப்பறி யாறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.
[ திருமூலர், திருமந்திரம்.]
---------------------
பொருளுரை:- இவ்வுடம்பில் ஐந்து இந்திரியங்களும் ஆறு ஆதாரங்களும் உள்ளன, எலும்பு இணைப்புகள் முப்பது, அவற்றைச் சார்ந்துள்ள பொருத்துகள் பதினெட்டு, இவற்றின்மீது போர்த்தப்பெற்ற பந்தலும் ஒன்பது, வரிசையாயுள்ள எலும்புகள் பதினைந்து, இவையெல்லாம் சேர்ந்த உடம்பு தீயில் வெந்து கிடந்தது, (அல்லது) மண்ணுக்குள்
மடிந்தது, அதற்கு மேல் உயிரின் நிலையை நம்மால் அறிய முடியவில்லை.
விளக்கம்:- ஐந்து தலைப் பறி - தலையில் உள்ள ஐந்து புலன்கள். சந்து - எலும்பு மூட்டுகள்.பந்தல் - மேலாகப் போடப்பட்ட விதானம்.பந்தி- வரிசை.
கருத்து:- இவ்வளவு பாதுகாவலோடு அமைக்கப்பெற்ற உடம்பு உயிர் நீங்கிய பின் பயனற்றதாய்க் கழிந்தது.
----------------------
[க.முருகதாசன்.🧘. HC, CISF]
[🙏 வலங்கைமான் 🦌]
உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐🙏🙏💞💞
மிக அருமையான தகவல்கள் நன்றி 🙏🕉️🙏🕉️
நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி.
நல்ல பதிவு நன்றிவழ்கவளமுடன்
இன்று தான் உங்கள் பதிவுகளை முதன் முதலாக பார்க்குறேன். மிக்க மகிழ்ச்சி. பயிற்சியின் ஆழம் பேச்சில் வெளிப்படுகிறது. எனக்கு நீண்ட காலமாக இருந்த ஒரு சந்தேகம் உங்கள் மூலம் தீரும் என்று தோன்றுகிறது. ஆன்மிகம், வாழ்வியல் புரிதல், தவம் போன்ற வாழ்க்கை முறைகள் ஏன் பெண்களை அதிகமாக ஈர்ப்பது இல்லை? இந்த துறைகளில் ஆண்களின் எணிக்கையே அதிகம் உள்ளதன் காரணம் விளக்க முடியுமா? நன்றி 🙏
Thanks akka nan mooda nambikkaigal romba nambi bayapattukitirunthan really now I know wat happnt with me.. Practically I realise so many things ...god bless you akkka you are my guru akka...,
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Extraordinary explanation 👌
Simple but very clear &power full
Messege. Nandri
ஆகா இப்படியொரு விளக்கத்தை நான் இதுவரை கேட்டதில்லை.அற்புதம் சகோதரி
Super sister your explain is excellent.. iyya iruntha eppadi solluvangalo appadi irunthuchu
Akka super video I am watch your video first time but ungaloda nalla communication aguthu ithukku karanam unga speach delivery nu ninaikiren ...,.super👍👍👍👍👍
வணக்கம் மனோ, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Thanks akka nan mooda nambikkaigal romba nambi bayapattukitirunthan really now I know wat happnt with me.. Practically I realise so many things ...
அருமை. ..எளிமை. .முழமை
Cute ah pesi explain panrathulaye oru inspiration ah irukku ma... engrage ah irukku... oru kolantha motive panra maari oru feel irukku ma... arumaiyana pathivu...vaalga valamudan...
அருமை அருமை மிக அருமை வாழ்க வளமுடன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Yappa yappa.. I am a manavalakalai student and neenga sonna rumba rumba easy a purithu. Upto the content and no distractions. Apdiyae poi manasula nikkuthu..Love you dear.. God bless.. valarga ungal sevai. I am a very sad and lonely person.. but your points gave me soooooo much hope to be joyful.
Thankyou dear😊 keep learning and stay positive👍vazhga valamudan
@@tharcharbuvazhkaip
ழந
ஞய.
@@tharcharbuvazhkai Akka konjam unga kitta peasanum kaa
Very clear explanation thany you very much....
அருமை அருமை........ வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்!!!!
அருமையான பதிவு உண்மைமனம்குரங்குஅதுசோல்பேச்சிகேட்பதுஇல்லைஅடங்கமட்டேன்என்றுஅடம்பிடிக்குதுநிசோல்வதுநனறகாஇருக்கிறதுபாப்பாநான்அதைபலோபண்னுகிறேன்நன்றிநன்றி
வணக்கம் இராகவன், சொற்களுக்கு இடையில் இடைவெளி விட்டு எழுதினால் மிக அழகாக, நன்றாக இருக்கும். நன்றி.
சிறப்பு சகோதரி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Hare krishna... Vazhga valamudan.. Kanna.
Very nice usfull video thank you psychosymbology video explain please thank you
வாழ்த்துகள் சகோதரி. வாழ்க வளமுடன்.
Vanakam sister.. I'm Revathi from Malaysia... Very informative video... Thks for sharing... I'm in that situation.. Couldn't control my mind... It's talk a lot...
Hi, This can be done only with the guidance of sky yoga masters available in malaysia. If not, Alternatively you can try watching breath initially, practice mindfulness, use some positive affirmations, not forcing yourself but slowly steadily you can try to be in present. This works well for self practice.. all the best😊
Intha vidio parkurathuku nan Kuduthu vachurukan mam... Nandriii mam🙏🙏🙏🙏🙏❣️
சூப்பர் மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
அருமை.
உங்கள் பகிர்விற்கு நன்றி சகோதரி.மனம் என்றால் என்ன? என்ற விளக்கத்தைப் பெற அருகாமையிலுள்ள பிரம்மா குமாரிகள் இயக்கத்தை நாடவும்.
மிக்க நன்றி
குழந்தைஉருவம் முதுமைஞானம் வாழ்கமகளே
சகோதரி சிறிய விளக்கம் வேண்டும் உயிரும் ஆன்மா வும் ஒன்றா? வெவ்வேறு? பதில் தரவும்
உடலை கடக்காமல் மனதை கடக்க முடியாது -மெய் உணராமல் மனதை கடக்க முடியாது -மும்மலம் நீங்காமல் மெய் உணர முடியாது - தியானம் சித்தி ஆகாது
Spr Thalaiva
Moodu vaiya
Arumai
Ayya உடல் மனம் கடக்க எவ்வளவு காலாம் ஆகும் பயிற்சி பன்னாமலே குண்டலினி சக்தி சகஸ்ராரம் வந்து 5வருடமா யிட்டு உடல் இருப்பதையே உணரமுடியவில்லை
@@thirumalainambi6150 நாம நமக்கு எந்தளவு உண்மையா இருக்குமோ அவ்வளவு காலம் அய்யா
நமக்கு என்றால் நமது ஆன்மாவுக்கு
You are Universe gift for us mam.... Ungaloda teachings enakkulla nalla oru matrathai uruvakki iruku mam...
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சூப்பர்
@@vijayrajan5121 சூப்பர் என்றால் என்ன தம்பி ?
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
Happy Monday 🌄
உங்கள் தகவல்களுக்கு நன்றி 🌞
மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏✨✨
நன்றி 🌹 வாழ்க வளமுடன்.. 🙏🙏சகோதரி💐💐
Great sister I am addicted to your speeches
அருமை தாயே வாழ்க வளமுடன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மிக அருமையான பதிவு ❤️🙏
Good morning sagodhari good vilakkam thankyou vazhga valamudan
Vazhga valamudan
*வாழ்க வளமுடன்* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
Wow 💯 Clearity Mind state 💯😊👍
Hats off sister,,,
Huge meaning is clearly explained in simple way even though u are much younger
Keep it up
மிக நல்ல விளக்கம் அருமை👏👏👏👏🙏🙏🙏
Great, Jesus bless you ma.
Really good explanation.
மிக அருமையான விளக்கம் சகோதரி....
அருமையான விளக்கம்
நன்றி மா
Great ma, Jesus bless you thangam.
Thank You Sister. வாழ்க வளமுடன். 🌹🌹🌹
thanks..
Super super super my sweet daughter live long life ,fly like a free Bird
As far as i know n have heard that Yogi Ramsuratkumar is the master of Kundalini yoga.
My understanding from thalaivi's speech
1. Our sensory organs record everything into our genetics. Some of them came from our ancestors and defintely we are going to pass it to our future generations.
2. We should be careful about what are seeing, eating, hearing, smelling, feeling by the skin.
3. We do not need the animal instincts that are passed from our ancestors. Don't know whether we can keep the good things or not. Maybe if we do good things, the exact opposite of bad things will be rewritten.
4. So the kundalini yogam, can do great part in rewriting it. That can be used in this life and can be passed to our future generations. So they will not have much difficulty in omitting animal instincts. Or they will have the understanding at more younger age.
So there are lot of mangoes from one stone😀
Thank you thalaivi! 🙈🙉🙊
very well written synopsis thank you
உடலில் உள்ள உறுப்புக்களான சிறு குடல் பெரும் குடல்… கணையங்கள்… கல்லீரல் மண்ணீரல்… நுரையீரல்… சிறுநீரகங்கள்.. இருதயம்… கண்களில் உள்ள கருமணிகள்… நரம்பு மண்டலம்… எலும்பு மண்டலம்… நெஞ்சின் பாகம் உள்ள விலா எலும்புகள்… எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன்… தசை மண்டலம்… தோல் மண்டலம்… போன்ற எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி இணைக்க வேண்டும் என்ற தியானப் பயிற்சி.
பேசும் விதம் சூப்பர் சகோ.
அருமை
Good explanation thanks. Valzha valamudan.
🙏 மிக மிக நன்றி..🙏
அருமை சகோதரி நன்றி 🙏🙏
👍🙏💐valga valamudan good explanation
*வல்க வளமுடன்*
வணக்கம் தம்பி, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
Super.. good explanation.. we need TV channel to take it everyone...
Nan niraiya videos pathuruken indha alavuku clear aana explain kuduthadhu neenge dha akka god bless you
Very
Fine
Mam
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
love you sagothari❤ arumaiyana algana thelivaana vilakkam
Iravanin santhiyum samathanamum ungal methu undagatum. Allah Kareem. By kuwait oli
வணக்கம் கமல் பாட்சா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வாழ்க வேதாத்திரியம்
தெளிவான விபரம் !
அருமை வாழ்க வளமுடன்
ஸ்ரீ ராம ஜெயம்
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
Madam.... very good.... presentation.... keep it up and thanks....
Clear explanation.God bless you child.Vazgha valamudan 👍
ஏன்றால் எதையாவது உணர்ந்தால்தான் இப்படி புரிதல் இருக்கும் உங்க வயசுக்கு நீங்கள் சொல்லி பலவற்றை நான் புரிந்து இருக்கிறேன் எனது வயது 45 உங்களுக்கு வயது 20 இருக்கு பக்குவம்
Thanks for this video Akka😊😊😊🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️❤️❤️😊😊
வாழ்கவையகம், வாழ்க வளமுடன்...
I’m also learnt kundalini yoga of Maharishi..is she saying to do moolathara thavam?
Arumai sister, you understand the concept very deeply.
Excellent, keep doing