இதை செய்தால் இரவில் கனவும், பகலில் தேவையற்ற எண்ணமும் வராது| Dream is disease|Osho|Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 128

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Год назад +3

    ஓஷோ இருந்திருந்தால் உங்களைக்கண்டு மகிழ்ச்சி
    அடைந்திருப்பார் 👏👍
    மிகப்பெரிய விசயத்தை எளிமையாக கூறினீர்கள்🙏
    Aashus world தாத்தாவும் வாலுப்பயலும் சேனல்.

  • @nithyananthan1645
    @nithyananthan1645 2 года назад +15

    அனைவரும் ...
    நிகரற்ற செல்வம்
    நிலையாய் பெற்று
    நித்தமும் நிறைவாய்
    நித்யானந்தமாய் வாழவேண்டும்
    நீடூழி
    💐💐💐💐💐💐💐
    சுபகிருத ஆண்டின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 2 года назад +10

    நல்ல தெளிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய நம்முடைய சகோதரிக்கு மிக்க நன்றி.

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj Год назад +2

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி 🙏

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 года назад +5

    கனவுகாணும்போது நீங்கள் உறக்கத்தில் இருப்பதால் கனவை நிஜம் என்று நினைக்கிறீர்கள். விழித்தபிறகுதான் அது கனவென்பதே தெரிகிறது./ பகலில் நீங்கள் நிஜம் என்று நினைப்பதெல்லாம் கனவே...ஆனால் நீங்கள் உறக்கத்தில் (slumbering ) இருப்பதால் நிஜம்போல தெரிகிறது. விழிப்புணர்வு கொள்ளுங்கள் இது கனவென்பது தெரியும் - ஓஷோ.
    (எப்போதோ படித்தது மறக்கல)
    அருமையான பதிவு இது சகோதரி, வாழ்த்துக்கள்.
    "புத்தர்- எண்ணமற்ற இதயத்திற்கு சொந்தக்காரர்" இந்த ஓஷோ நூல் இப்போ படித்துக்கொண்டிருக்கிறேன்..

  • @Anbumanigameing5352
    @Anbumanigameing5352 2 года назад +2

    தற்சார்பு வாழ்க்கை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நாங்கள் உங்கள் பாதையில் வழியில் வருகிறோம்

  • @siruvaikumar8655
    @siruvaikumar8655 Год назад

    அற்புதமான ரகசியங்கள்..

  • @lawrenceflorida4169
    @lawrenceflorida4169 18 дней назад

    It is very useful and the each soul realize the truth

  • @subramanianjaganathan6113
    @subramanianjaganathan6113 2 года назад +5

    வாழ்வே மாயமா
    வாழ்வே மாயமா
    வெறும் கதையா
    கடும் புயலா
    வெறும் கனவா நிஜமா

    • @Vallalmillioner
      @Vallalmillioner 2 года назад

      இந்த சிந்தனையை முதன் முதலில் மாற்றியவர் புத்தர்தான். தியானத்தில் உங்கள் வாழ்வின் ஆதாரமையத்தை தொட்டுவிட்டால் வாழ்வை நிஜத்தை நீங்கள் பார்க்கும் பார்வை மாறிவிடும். அதே உலகம்தான் ஆனால் இப்போது அது மாயையோ கனவோ இல்லை - ஓஷோ.

  • @maheswarinallaswamy8360
    @maheswarinallaswamy8360 2 года назад +3

    I came to know of Vipasana from your video. I attended a ten days course too. Very unique experience. Thank you my dear. By the way you have a sweet voice.

    • @ccserviceservice5088
      @ccserviceservice5088 2 года назад

      Sister where did you attended this class... What type of class... Will you please share

  • @development6443
    @development6443 2 года назад +2

    பயனுள்ள காணொளி❤️

  • @vijayalakshmiviswanathan369
    @vijayalakshmiviswanathan369 16 дней назад

    So great explanation sister 🙏🏻

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft 2 года назад +1

    வாழ்க வளமுடன் அன்பு சகோதரி 🙏🙏🙏

  • @user-jp2xu7ym6l
    @user-jp2xu7ym6l 2 года назад

    Thank you sister,மிக நீண்ட நாள் வினா வின் விடை கிடைத்தது

  • @dhayalanlivearts4833
    @dhayalanlivearts4833 Год назад

    கனவுகளின் விளக்கம் சிறப்பு !
    நன்றி ! நன்றி !!

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 года назад

    Nandre vazgha valamudan pallandu

  • @sangeethabaskar9206
    @sangeethabaskar9206 2 года назад +3

    😇🙏🏾வாழ்க வளமுடன் 🙏🏾😇

  • @kulandaivel1388
    @kulandaivel1388 2 года назад +1

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @தமிழன்டாதமிழன்டா-ல5ய

    Nanry akka valka nalamudan

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 года назад +1

    Nandri sister

  • @madhavanmadhavan9044
    @madhavanmadhavan9044 2 года назад +1

    அருமை நன்றி

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Год назад

    GOD BLESS U THANK U LOVE U❤❤❤

  • @isaacjoseph5618
    @isaacjoseph5618 2 года назад +1

    Vazhgha vazhamudan

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 года назад +28

    கனவு என்பது நம் எண்ணங்கள் போல நல்ல கணவோ கெட்ட கணவோ முடிவு எடுப்பது நம் எண்ணங்களே ! நன்றி வாழ்க வளமுடன்🙏

    • @Chummairu123
      @Chummairu123 2 года назад +1

      Irandume thevayatravai.

    • @janakiramanpreetha6550
      @janakiramanpreetha6550 2 года назад

      Nama Iife la goal set painna tharila no knowledge no boldness in life how they overcome in life .

    • @baskin19
      @baskin19 2 года назад

      Ea assess to assess assembly sessiona dras RSS see se we should see e da see2w www w

    • @baskin19
      @baskin19 2 года назад

      We r crazy Its

  • @tamilselvis2527
    @tamilselvis2527 2 года назад

    Hi mega mega syrupu mega mega arputham valga valamudan nandri sagodhari

  • @josephine911
    @josephine911 2 года назад

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

    • @josephine911
      @josephine911 2 года назад

      Dr. V. P. Ramaraj👍 writer👍 super.

  • @abrahamjuli8110
    @abrahamjuli8110 9 месяцев назад

    Really you are very great keep it up. I admire u mam

  • @sebastiyanj7774
    @sebastiyanj7774 2 года назад +4

    Sister nice job u r doing keep going 💯

  • @jadayanpadmanabhankrishnad2834
    @jadayanpadmanabhankrishnad2834 2 года назад +1

    Phantastic subject really appreciating the way it's explained by yourself in this vedio. Transformed the voice of a Guru clearly.. Thank you

  • @ramarram5813
    @ramarram5813 2 года назад

    வாழ்க வளமுடன் நன்றி

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 года назад

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnxavier4441
    @johnxavier4441 2 года назад

    Excellent thanks Natpu

  • @pkchannel454
    @pkchannel454 2 года назад +2

    God bless u sister really a good content

  • @Sasikumar477
    @Sasikumar477 2 года назад

    உண்மை தான் சகோதரி, ஒரு முறை கனவில் டைனோசர் கண்டவுடன் இது கனவு என்று உணர்ந்த தருணத்தில் கனவு உடனடியாக மறைந்து போனது, ஆனால் தற்போது கனவை கனவு என்று கண்டறிய முடியவில்லை , காரணம் தியானம் சரிவர செய்ய முடியவில்லை பல்வேறு தடைகள் காரணமாக கைவிட்ட தான் பலன் போல ....

  • @umasankar1868
    @umasankar1868 2 года назад +13

    எனக்கு இரவு முழுவதும் கனவு தான் .கனவு வந்தாதான் நான் தூங்குகிறேன் நினைப்பு வருது

  • @advikarya369
    @advikarya369 2 года назад +1

    Thank you sister 👌👌👌👌👌👌

  • @ramraji5247
    @ramraji5247 8 месяцев назад

    Thank you darling

  • @surendarashok9466
    @surendarashok9466 2 года назад

    Mikka nandrigal

  • @thinkrichlife786
    @thinkrichlife786 Год назад

    அருமை

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 года назад

    🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...

  • @Venkatesh.Bala23
    @Venkatesh.Bala23 2 года назад

    Romba thanks

  • @thiru786
    @thiru786 2 года назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @positivemind6010
    @positivemind6010 2 года назад +1

    Thank you very much 🙏

  • @johnxavier4441
    @johnxavier4441 2 года назад

    Please put more osho information videos

  • @kuberank8794
    @kuberank8794 Год назад

    புடிச்ச என்னம் வருகிறபோ சந்தோசம் படுவதும் புடிக்காத என்னம் வருகிறபோ கவலை படுவதும் 😊

  • @Chummairu123
    @Chummairu123 2 года назад

    Mayaa mayaa mayaa ellaam maayaa 💖🙏

  • @foodfactory7767
    @foodfactory7767 2 года назад

    Nanri akka

  • @arunachalam3384
    @arunachalam3384 2 года назад

    🙏🙏🙏நன்றி சிஸ்டர் 💐💐💐

  • @kumarravindran9940
    @kumarravindran9940 2 года назад

    Excellent topic and technique. Thank you sister. Will start practicing it 🙏👍

  • @farookhmohamed3303
    @farookhmohamed3303 2 года назад

    Your all videos is very good 👍 sister 🙂

  • @priyas1176
    @priyas1176 2 года назад +1

    Idhukku thaan maam. I wanted to talk to you. Dreams over ah varuthu till waking up. These all starter after deep meditation. How to stop this. This happens during day time. Like from subconscious , dreams pops up while at day time when in deep silence while doing some work. I want to reduce these n stay calm.

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад

    நன்றி நன்றி நன்றி 👏👏👏👏🙏

  • @jayakumar8244
    @jayakumar8244 2 года назад

    Thanks mam

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 2 года назад

    நன்றி

  • @mrbalan1306
    @mrbalan1306 2 года назад

    Very nice and true my pass life soulmate ❤️

  • @vviswabhaskaran7496
    @vviswabhaskaran7496 2 года назад

    Very useful

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 2 года назад

    TQ🎉🎉🎉🙏🎉🎉🎉

  • @take7902
    @take7902 2 года назад

    Great video thanks

  • @venkatabichennal4636
    @venkatabichennal4636 2 года назад

    Nandri

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад

    👌Super story, Thank you Mam.

  • @srilingesh
    @srilingesh 2 года назад

    Thank you

  • @FashionbySasi
    @FashionbySasi 2 года назад

    Super Explanation sister

  • @Jhon_wick03
    @Jhon_wick03 2 года назад

    Akka please share the original video link of osho

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 года назад

    Thank you 👌❤️

  • @rajarajan337
    @rajarajan337 2 года назад

    "Thukkathilae Nan Kanbadhu KANAVU endru enakku THERIYUM.......................!!! 1:32

  • @jeyashris2713
    @jeyashris2713 2 года назад

    Fantastic

  • @automaticgod3614
    @automaticgod3614 2 года назад

    Tq akka 💚

  • @johnxavier4441
    @johnxavier4441 2 года назад

    Super video

  • @athiringmaker
    @athiringmaker 2 года назад

    வாழ்க வளமுடன் 🙏

  • @badripoondi5181
    @badripoondi5181 2 года назад

    YOU Said toward the third type exercise that stopping dream would create fear and that would revive the dream experiences again. Am I to follow the auto suggestion to stop the dream (1st exercise) still? I can't meditate just becos of the mind's chatter and so the other types of exercise to stop dream won't be practicable to me.
    It's already more than a month since you posted this clip and I dont know if you would check the new comments from viewers to respond. Anyhow I have placed my doubt to you hoping you may respond sometime .

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 года назад

    Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @mpavithra5462
    @mpavithra5462 2 года назад +1

    Super

  • @jayakumarbalasiva4140
    @jayakumarbalasiva4140 2 года назад

    Hai sister

  • @jagadishm8264
    @jagadishm8264 2 года назад +2

    Can a person be awareness for 6 hours? Is it possible to stay

    • @shivashankar5734
      @shivashankar5734 2 года назад +2

      Yes...more practice is required to achieve this....if you are 100% aware without any thoughts for 48 min, you will be enlightened.....

    • @jagadishm8264
      @jagadishm8264 2 года назад

      @@shivashankar5734 bro thank u. Can u explain with an example..

    • @ponvanan7677
      @ponvanan7677 2 года назад

      @@jagadishm8264 jegadhish epdi awarea irukirathu

    • @jagadishm8264
      @jagadishm8264 2 года назад

      @@ponvanan7677 yes

    • @ponvanan7677
      @ponvanan7677 2 года назад

      @@jagadishm8264 techinique ethavathu iruka

  • @mrbalan1306
    @mrbalan1306 2 года назад

    Nice my soulmate ❤️

    • @mrbalan1306
      @mrbalan1306 2 года назад

      Happy Tamil new year my soulmate ❤️

  • @funnycatanimals5243
    @funnycatanimals5243 2 года назад

    Book name enna

  • @SureshSuresh-xp6cz
    @SureshSuresh-xp6cz 2 года назад

    Hai sweety.....

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 года назад

    வாழ்க வளமுடன் மா❤️🎈

  • @palanidon
    @palanidon 2 года назад

    Ithula yentha method use pandrathu

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  2 года назад +1

      Ungalku yethu follow panna convenient iruko atha try pannunga.

    • @palanidon
      @palanidon 2 года назад

      Thanq mam

    • @palanidon
      @palanidon 2 года назад

      Counseling kedaikuma mam

  • @sathyasathya9301
    @sathyasathya9301 Год назад

    Please differentiate between manifestation and dream .
    தயவு செய்து வெளிப்பாடு (MANIFESTATION )மற்றும் கனவுக்கு இடையே வேறுபடுத்துங்கள்.

  • @madhan3776
    @madhan3776 2 года назад

    🙏🙏🙏

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 2 года назад

    Simple get only 2 lagre
    No dream

  • @mahaboobalipmsm3220
    @mahaboobalipmsm3220 8 месяцев назад

    Valkayeoruneendakanavu

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 2 года назад +1

    🙏🙏💞

  • @revathir5733
    @revathir5733 Год назад +1

    Enaku kanavu varuthu enaku nimathiye illa

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 года назад

    Happy new year ❤️

  • @princessbeauti9761
    @princessbeauti9761 2 года назад

    Hii akka your name pls💗🤗

  • @Anbumanigameing5352
    @Anbumanigameing5352 2 года назад

    எப்படி தற்சார்பு வாழ்க்கைக்கு உள்ளே வருது

  • @ramum9599
    @ramum9599 2 года назад

    இதெல்லாம் சரி ஆனா ஃப்ராய்ட் கனவில் நிறைவேறாத ஆசை நிறைவேறுகிறது..அன்கான்ஷியஸ் மைன்ட்க்கு ட்ரீம் ராயல் பாதை என்கிறார் !!!

  • @Vinothkumar-wj8be
    @Vinothkumar-wj8be 2 года назад

    தூக்கத்துல நான் பாத்துட்டு இருக்கறது கனவுதான்னு எனக்கு நியாபகம் வரணும்...

  • @Mechvijay88
    @Mechvijay88 2 года назад +3

    கனவில் ஒரு நாள் முழுவதும் இருந்தது போல் இருக்கும், ஆனால் உண்மையில் அது ஒரு நொடி பொழுதில் நிகழ்ந்திருக்கும்
    3 மணி நேர படத்தை ஒரு நிமிடத்தில் copy paste செய்வது போல்
    கணவு என்பது பல அனுபவங்களின் கலவை. காலை ஒரு குதிரையை பார்த்து இருப்பீர்கள் மாலை ஒரு பச்சை வண்டை பார்த்திருப்பீர்கள், கணவில் குதிரை பச்சையாக இருக்கும்....

  • @krishnamoorthy5267
    @krishnamoorthy5267 2 года назад

    ❤💚💚💚❤

  • @sadasivam6170
    @sadasivam6170 2 года назад +1

    SSS

  • @raguvarangr5499
    @raguvarangr5499 2 года назад +2

    இச்சிகோ இச்சாயே

  • @nandhalakshman4030
    @nandhalakshman4030 2 года назад

    Vanakam sister ungaloda mail id kedaikuma contact pana...

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 года назад

    Vazgha valamudan

  • @thangarajp-ez6if
    @thangarajp-ez6if Год назад

    வாழ்க வளமுடன்

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    நன்றி

  • @moulimouli591
    @moulimouli591 2 года назад

    Thank you

  • @thiruthuvam1441
    @thiruthuvam1441 2 года назад

    Thank you 💖💖💖💖☺️☺️☺️