எப்படி பிரார்த்தனை செய்வது என்று அறிந்து கொள் இல்லையென்றால் துன்பப்படுவாய்|Learn to pray|Osho

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Thanks for watching this video
    In this video i have shared the osho insights on prayer.
    Hope you enjoyed this video.
    Hi Friends,
    Iam psychological counselor sharing meditation, yoga, book reviews, motivational stories and some psychological tips to overcome mind issues.
    For counseling contact
    tharcharbuvazhkai@gmail.com
    #osho
    #prayer
    #tharcharbuvazhkai

Комментарии • 167

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 2 года назад +47

    நோய் ஒருவரை கொல்வதில்லை நோயைப்பற்றிய பயம் தான் மனிதனை கொல்கிறது.....
    ஓஷோ......🙏🙏🙏

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 года назад +1

      கொல்வதில் லை.கொல்கிறது. என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.

    • @settuthanasekar8166
      @settuthanasekar8166 2 года назад

      @@mnallusamy2327 🙏🙏🙏🙏🙏

    • @Forest-my8th
      @Forest-my8th Год назад

      ​@@mnallusamy2327 😇🙄

  • @rajanshanthi9320
    @rajanshanthi9320 2 года назад +21

    வாழ்க வளமுடன். இதை கேட்பதற்கு ம் இறைஅரூள் வேண்டும் மகளே. எங்களின் வாழ்த்துக்கள்.

  • @soundharrajan5566
    @soundharrajan5566 2 года назад +3

    அத்தனைக்கும் ஆசைப்படு என்றும் சொல்கிறார்கள்.
    நீ எதுவாக நினைக்கிறாயோ அது ஆகிறாய் என்றும் சொல்கிறார்கள்

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 года назад +8

    மனிதனுடைய தேவைகள் நொடிக்கு நொடி மாறுபட்டுக் கொண்டே இருக்கும். தேடலுக்கு முடிவே இல்லை. அதனால் பிரார்த்தனைகள்🙌👏🙏🙇 இருக்கக்கூடாது. இறைசக்திக்கு🙏💕 கோடிநன்றிகள்👍

  • @priyapriya-xo5sf
    @priyapriya-xo5sf 2 года назад +6

    இந்த அற்புதமான நல்ல நாளுக்கு நன்றி நான் இந்த பதிவை பார்த்துக்காக

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 8 месяцев назад

    நயமும்.. லயமும் கொண்டு உங்கள் சொற்கள்.. யாரையும் ஈர்த்து.. ஆற்றுப் படுத்துகின்றன.. நன்றி.. மகிழ்ச்சி...

  • @selvamveraiyan8269
    @selvamveraiyan8269 Год назад +2

    அருமையான பதிவு

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 Год назад +2

    வாழ்க்கைக்கு தேவையான முக்கிய பிராத்தனைகள்
    25 வயது வரை கல்விக்காக
    30 வயதிற்குள் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்
    குடும்பம்.
    50 வயதில் கடமைகள் நிறைவேற
    3 வது தலைமுறை கண்டபின் பொதுவான பிராத்தனைகள்
    நோயற்ற வாழ்வு
    எல்லோரும் நன்கு இருக்க வேண்டும்.
    அடுதவர்களுக்கு துன்பம் தராமல் கடைசி பயணம் இயற்கையாக அமைய வேண்டும்.
    இதுவே தேவையான பிராத்தனைகள்.

  • @karthickj8692
    @karthickj8692 2 года назад +10

    மிகவும் அற்புதமான பதிவு சகோதரி🙏🌸🌺

  • @PremKumar-pm6no
    @PremKumar-pm6no 2 года назад +7

    please post more osho videos. we love osho videos

  • @nadarajahr
    @nadarajahr 2 года назад +4

    அருமையான பதிவு. நன்றி அம்மா.

    • @kalpagamthiagarajan5717
      @kalpagamthiagarajan5717 2 года назад

      . உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக இருக்கிறது வாழ்க வளத்துடன்🙏🙏👍

  • @kamalakannankannan537
    @kamalakannankannan537 2 года назад +5

    Life is so simple but, we make it difficult due to our desire. Thank you master to you and universe. Bhudha most powerful words is being silent.

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Unka vedios everyone is very very amazing massage giving for the everyone human being... this vedios is my very very favourite... I'm see the video northern 100... times...tq so much guruvey 🙏

  • @targetdream369
    @targetdream369 2 года назад +1

    Kodi nandrigal

  • @jayamfacility7933
    @jayamfacility7933 2 года назад +3

    அருமையான பதிவிற்கு நன்றி.
    வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்,
    வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க.

  • @murugesan7188
    @murugesan7188 2 года назад +1

    நன்றி அக்கா

  • @SG-if8ei
    @SG-if8ei 2 года назад +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏✨

  • @prabhakaran-yo5om
    @prabhakaran-yo5om Год назад +1

    Marvelous 🎊🎊🎊🎊💐💐💐💐💐👌👌👌👌Arputham Arputham

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 2 года назад +4

    Always a Practical guide-OSHO

  • @moshithababu7492
    @moshithababu7492 2 года назад +3

    அன்பு சகோதரிக்கு நன்றிகள் மிகவும் அருமையான பதிவு நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்

  • @gunaananth7807
    @gunaananth7807 5 месяцев назад

    நன்றி அம்மா ❤

  • @PARTHI360
    @PARTHI360 2 года назад +1

    நன்றி மேடம். பயன் உள்ள தகவல்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Год назад

    அருமை மகளே! தெளிந்த விளக்கம் தொடரட்டும் சேவை வாழ்கவளமுடன் யாவர்க்குமாம் பிறர்கொரு இன்னுரைதானே (திருமூலர்)

  • @michaelilovefatherjesus2442
    @michaelilovefatherjesus2442 2 года назад +1

    அருமை...எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது..நன்றி

  • @chithra350
    @chithra350 2 года назад +1

    நன்றி சகோதரி

  • @nandhinipalani7313
    @nandhinipalani7313 2 года назад

    Ungalin thelivana vilakkathirku nandrigal sago..🙏 vaazhga valamudan 🙏

  • @zakeerhussain133
    @zakeerhussain133 2 года назад +1

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் 🙏

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Год назад

    Intha pathivil life na enna enpathai miga alaga sonnirgal sago ungal tamil pulamai aankila pulamai vera leval valthukal

  • @sakthisingam9771
    @sakthisingam9771 2 года назад +3

    அருமை ...வாழ்த்துக்கள் 💐💐உடன்பிறப்பே

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 2 года назад +1

    நன்றி சகோதரி மிகவும் அற்புத பதிவு நன்றிகள் கோடி...........
    வாழ்க வளமுடன்

  • @shabanaballo2442
    @shabanaballo2442 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @payilvanpechu9946
    @payilvanpechu9946 Год назад

    அருமை தெளிவு ஆஹா ஓஹோ

  • @sabarinathanj7654
    @sabarinathanj7654 2 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @malathidevi8299
    @malathidevi8299 2 года назад

    மிகவும் சிறந்த ஆத்மார்த்தமான கருத்துக்கள் நன்றி சகோதரி

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 2 года назад +1

    விளைவு அறிந்த விழிப்புநிலை. வாழ்க வளமுடன்

  • @chamukalki4776
    @chamukalki4776 2 года назад +1

    என் குழப்பத்திற்கான விடைம ❤

  • @eswarisuresh5325
    @eswarisuresh5325 2 года назад +1

    Arumai mikka nandri

  • @venkatesan1816
    @venkatesan1816 2 года назад +1

    மிகவும் ஆழ்ந்த அருமையான விளக்கம்... நன்றிகள் 🙏

  • @vinothiniammu6237
    @vinothiniammu6237 2 года назад +1

    Super madam

  • @dawigeenadasan8320
    @dawigeenadasan8320 Год назад

    Akakankalai tiratirgal sister nandri

  • @Football17772
    @Football17772 7 месяцев назад

    Thank u so much sister

  • @sebastiyanj7774
    @sebastiyanj7774 2 года назад +1

    Mam nice thoughts good true lines 🙏

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 Год назад +1

    Nice vedio sister

  • @priyan8859
    @priyan8859 2 года назад

    வாழ்க வளமுடன் சகோதரி. அருமையான பதிவு.

  • @asvahkungfu8641
    @asvahkungfu8641 2 года назад

    அம்மா அருமையான விஷயம்,மிக நன்றி

  • @Tamilwintube
    @Tamilwintube 2 года назад

    அற்புதமான பதிவு நன்றி

  • @josephine911
    @josephine911 2 года назад

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @tamilselvis2527
    @tamilselvis2527 2 года назад

    Mega mega syrup u mega mega arputham sagodhari valga valamudan nandri

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 2 года назад +1

    அருமை

  • @gunakn4508
    @gunakn4508 2 года назад +1

    Wow what a wonderful explain ☺️...... really really super....and last brother explain osam....Sister....🤭🤭🤗🤗🙌🙌

  • @beachild541
    @beachild541 2 года назад +3

    விழிப்புணர்வு......❤my osho....😊

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Год назад

    Migaum arumai sister valthukal

  • @kavithauniverse8555
    @kavithauniverse8555 2 года назад

    Romba correct ma. Ennaodaya prarthanum appadithan anadhu

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d Год назад

    Thank You Very Much

  • @schoolkid1809
    @schoolkid1809 2 года назад +1

    புத்தர் சொன்ன கதைகள் நிறையா சொல்லுங்க 🍁👥 🙏

  • @happythamin4801
    @happythamin4801 2 года назад

    My. Life Turning. Point. Story. Thanks my. Friend

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 года назад +1

    Beautiful video.Thank you sister 🌹🌹🌹

  • @mrbalan1306
    @mrbalan1306 2 года назад

    TQ my soul mate awareness is very true important

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 2 года назад

    அருமையான பதிவு மிக்க நன்றி .🙏 வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க 🙏

  • @kulandaivel1388
    @kulandaivel1388 2 года назад

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 года назад +1

    அருமை மகளே.

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 года назад

    நன்றி வணக்கம் நல்வாழ்த்துக்கள்.

  • @oldmantown
    @oldmantown 2 года назад

    Its very different ,and you are so experience, keep doing,thanks

  • @vijayalakshmi-sv6fu
    @vijayalakshmi-sv6fu Год назад

    Arumai...

  • @garudaexpress4995
    @garudaexpress4995 2 года назад

    ஒவ்வொரு பதிவும் மிக அருமை.
    Definitely will try in our life sister

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Год назад

    Thank you madam

  • @athinarayanan1651
    @athinarayanan1651 2 года назад

    வாழ்க வளமுடன்.... நல்ல பதிவு...

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 2 года назад

    அருமை பதிவு வாழ்க வளமுடன்

  • @johnxavier4441
    @johnxavier4441 2 года назад +1

    Please put more osho information videos

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 года назад

    Nama normal people sister , namma life ku thevaiyaana konjama adhan asaipaduvom. Healthy ya konjam wealthy ya vanzhndhu sila perukku help panna podhum.

  • @ManoharanKannan-x9u
    @ManoharanKannan-x9u Год назад

    Thanks

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 2 года назад +1

    Excellent

  • @lakshitadhanya258
    @lakshitadhanya258 2 года назад

    Arumaiyana vilakam. Vazhga valamudan🏅🏅

  • @durgadevidurgadevi1528
    @durgadevidurgadevi1528 Год назад

    True
    Thank you

  • @ஓம்சக்தி-ப1ம
    @ஓம்சக்தி-ப1ம 2 года назад +1

    உண்மைதான் .

  • @maheshwaribalamurugan4004
    @maheshwaribalamurugan4004 2 года назад

    அற்புதமான பதிவு சகோதரி👌👌👏👏😍😍

  • @sekarlovesnature788
    @sekarlovesnature788 2 года назад

    Vazha valamudan boss

  • @neet_aspirant_036
    @neet_aspirant_036 Год назад

    Thanks a lot ✨

  • @pandiyabalaji
    @pandiyabalaji Год назад

    Thank you

  • @priyas6716
    @priyas6716 Год назад

    Really very nice,awesome,

  • @thiru786
    @thiru786 2 года назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 2 года назад

    Very very useful talk 👍👍

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 года назад

    Nandri sister

  • @MKD-Muthukumar-Divya
    @MKD-Muthukumar-Divya 2 года назад +1

    Super topic .

  • @ushadayanithi6673
    @ushadayanithi6673 2 года назад

    Ss fact,, today plus tomw minus that is life, god knowledge totally different

  • @greenlunar103
    @greenlunar103 2 года назад +1

    Rise up.

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 года назад

    Extraordinary brilliant speech sister.
    Right time right message 🎁🎀
    Vaalha valamudan 🤗🤗

  • @sakthivelpothi6303
    @sakthivelpothi6303 2 года назад +1

    Super super

  • @sriharivishnutraders8284
    @sriharivishnutraders8284 2 года назад

    Nice romba nallairuku

  • @krishunni9576
    @krishunni9576 2 года назад

    Very beautiful message!..❤️🙏

  • @vasanthalakshmi4022
    @vasanthalakshmi4022 2 года назад

    So True.. Desires are the reason for everything✨✨...

  • @sheiksha6784
    @sheiksha6784 2 года назад +1

    Super

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 года назад

    வாழ்க வளமுடன் மா ❤️🎈

  • @valliyammal8485
    @valliyammal8485 2 года назад

    Thanks ma

  • @kavithauniverse8555
    @kavithauniverse8555 2 года назад

    Thank you dear

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад

    Superb Mam. Thankyou.

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Год назад

    Tq

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад

    Osho is immortal

  • @premavathi3619
    @premavathi3619 2 года назад +1

    Arumai magale 😍💐💐💐

  • @anuradhajayakumar2512
    @anuradhajayakumar2512 2 года назад

    Thank you ma🌹🌹