கவனித்தல்🔥எனும் மாபெரும் அற்புதம் |Awareness|Osho|Tharcharbu vazhkai|Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Thanks for watching this video.
    In this video I have shared about awareness which was spoken by osho in both English and Hindi language.
    His works have been translated in many languages to reach wide audience.
    I just wanted to share the great message of osho to tamil audience and I have tried to deliver the content as originally as possible.
    Hope you enjoyed this video.
    Iam psychological counselor sharing meditation, yoga, book reviews, motivational stories and some psychological tips to overcome mind issues.
    For counselling contact
    tharcharbuvazhkai@gmail.com
    #osho
    #awareness
    #tharcharbuvazhkai

Комментарии • 260

  • @professorvicky8886
    @professorvicky8886 2 года назад +29

    வாழ்க்கைய அது போக்குல விடுங்க....
    எல்லாருக்கும் இறுதி மரணம் ஒன்றே...
    அதனால ஒவ்வொரு நொடியும்
    வாழுங்கள்

  • @tvlmani
    @tvlmani 2 года назад +116

    ஒரு நாளில் விழிப்புணர்வோடு 1/2 மணி நேரம் நேர் செயல் செய்வது என்பதே மிக அரிதாக இருக்கிறது. 24 மணி நேரமும் விழிப்புணர்வோடு நேர் செயலில் செயல்பட்டால் இந்த வாழ்க்கையே சொர்க்கம் தான்

  • @arumugaperumal854
    @arumugaperumal854 2 года назад +27

    உங்கள் வீடீயோ ஒவ்வொன்றும் மிக மிக பயனுள்ள வகையில் மட்டுமில்லாமல் மிக சிறந்த ஞானத்தை உங்கள் சிறந்த குரல் வலிமையால் தெளிவாக எல்லாருக்கும் புரியும் வகையில் தந்ததற்கு மிக்க நன்றி..வாழ்கவளமுடன்...

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 года назад +14

    இறையாற்றலுக்கு நன்றிம்மா. என் கேள்விக்கான பதில் இந்த பதிவில் உன் மூலமாக இறையாற்றல் எனக்கு கொடுத்து இருக்கின்றது. வாழ்க வளமுடன் மகளே.

  • @sivasupra4484
    @sivasupra4484 2 года назад +5

    மிக அற்புதமான விளக்கம் அம்மா.உங்கள் படைப்பு என்னை சில வினாடி புத்தரிடமும் ,ஓஷோவிடமும் அழைத்து சென்றுவிட்டது.சீடன் தயார் என்றால் குரு தோன்றுவார் என்பார்கள்.நான் ஏதோ ஒர் அளவு தயார் ஆகிவிட்டேன் போழும்,உங்களை போல் சில குருமார்கள் you tube வழி எனக்கு தோன்றி எனக்கு உபதேசம் வழங்குகின்றீர்கள்.கோடி நன்றி.வாழ்க வழமுடன் அம்மா🙏🏼🙏🏼🙏🏼. (சிவா மலேசியா)

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад +42

    உற்று நோக்கினால் உலகமெங்கும் ஆசான்கள்தான் குருவே சரணம் ஆத்ம நமஸ்காரம் நன்றி 👏👏👏👏🙏

  • @supremepowersystemss.marir2612
    @supremepowersystemss.marir2612 2 года назад +5

    Sooooooooooper ஜி வாழ்க வளமுடன். ரெம் ப அருமை. ஓஷோவின் எண்ணங்களை , அவர் பேச்சை தமிழில் கேட்ட மாதிரியே இருந்தது.... மேற்கண் டு உங்கள் பதிவை வேண்டுகிறேன் நன்றி.

  • @kavithaasivasubramaniam1408
    @kavithaasivasubramaniam1408 2 года назад +7

    அற்புதமான கருத்து சகோதரி.. அறுமையாக எல்லோருக்கும் புரியும் விதமாக எளிமையாக கூறி இருக்கிறீர்கள்.. வாழ்க வளமுடன்..

  • @padminipalanichamy4029
    @padminipalanichamy4029 2 года назад +6

    என்னை சிந்திக்க வைத்த அருமையான பதிவு. நான் இன்றிலிருந்து அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன்.

  • @HBRMEDIAS
    @HBRMEDIAS 2 года назад +9

    தொளிவான ஒளி உள்ளபாதை அறுமை சகோதரி.👌👌👌

  • @lathabaskaran4285
    @lathabaskaran4285 2 года назад +9

    அற்புதம், அழகான விளக்கம்.👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @Anbumanigameing5352
    @Anbumanigameing5352 2 года назад +5

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வழி காட்டுங்கள் சகோதரி தற்சார்பு வாழ்க்கை

  • @onlybgmandsong2923
    @onlybgmandsong2923 Год назад +3

    அற்புதமான ஆழமான பதிவு தோழி...... வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 2 года назад +4

    அருமையான கருத்து.... சிறந்த விளக்கம்.... நன்றி...

  • @swaminathank3728
    @swaminathank3728 2 года назад +12

    அமைதியாக உள்ளபோது மட்டுமே நீங்கள் செய்வது செயல், இல்லாவிட்டால் நீங்கள் செய்வது எதிர் செயல். எதிர் செயல் என்றால் react பண்ணுவது. நீங்கள் எதிர் செயல் செய்ய அடுத்தவர் - அவர்கள் செயல், சொல் மூலம் - switch போட்டுள்ளார். அதற்கு ஏற்ப நீங்கள் வினைபுரிகின்றீர்கள். கவனியுங்கள், கவனித்த ல் உங்களை ஒரு புது விதமான செயலுக்கு எடுத்துச் செல்லும். இப்பொழுது நீங்கள் செய்வது நேர் செயல். எதிர் செயல் அல்ல. நன்கு கூறப்பட்டுள்ளது . மிக்க நன்றி.

  • @malathidevi8299
    @malathidevi8299 Год назад +1

    நீங்கள் கூறிய switch words மிக அற்புதமாக வேலை செய்தது கோபமான ஒருவரை வாழ்த்தினேன் ஒரே நாளில் எனக்கு call பண்ணி அன்போடு பேசினார் எங்கே யோ வைத்து விட்டு தேடிய பொருளும் கிடைத்தது நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய் சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @chitrakrishnan3218
    @chitrakrishnan3218 2 года назад +2

    உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு மா

  • @rajendransuccess2590
    @rajendransuccess2590 2 года назад +4

    நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அக்கா 🙏♥️👌👍

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад +10

    செம்ம 👏👏👏👏👏🥳🥳🥳🥳🙏

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 2 года назад +3

    அம்மா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி அம்மா.

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 2 года назад +9

    என்மனசுக்கு மன நிறைவாக இருக்கு இதை கேட்ட பின்பு நன்றி மேலும் எங்கள் மனதை குளிவிக்க வேண்டும்

  • @shiningstar1810
    @shiningstar1810 2 года назад +5

    கவனித்தல் அருமையான விசயம்

  • @professorvicky8886
    @professorvicky8886 2 года назад +5

    கவனித்து செய்யும் செயலுக்கும்
    கவனிக்காமல் செய்யும் செயலுக்கும் எதாவது எடுத்துக்காட்டு சொல்லுங்க அக்கா

    • @Catvideos-z4r
      @Catvideos-z4r 2 года назад +2

      Bro 1 st naal bike otrathukum and experience ana aprm bike otrathukum irukura difference thaan bro antha kavanithal.

  • @JayaLakshmi-mp7hu
    @JayaLakshmi-mp7hu 2 года назад +2

    Vallga valamudan nandri nandri sister guru vallga gurve thunai

  • @arangaprasadh317
    @arangaprasadh317 2 года назад +2

    மிக்க நன்றி 🙏💕எளிமையாக புரிகிறது ❤

  • @onlinesearching8592
    @onlinesearching8592 Год назад +1

    உங்கள் பதிவு உற்சாக முடிகிறது எனக்கு நன்றி..

  • @rgkaarthikkeyanrgkaarthikk504
    @rgkaarthikkeyanrgkaarthikk504 2 года назад +2

    சகோதரி கடவுளை பற்றி தங்களின் புரிதல் பகிர்ந்து கொள்ள முடியுமா....

  • @krishnaravanan7782
    @krishnaravanan7782 2 года назад +2

    Thanks sister வாழ்க வளமுடன்

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 2 года назад +6

    சோழப் பேரரசு தான் உலகையே ஆண்ட தமிழன் . அவர் தான் மாவீரர்

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 года назад +6

    🙏🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...

  • @murllymaturai752
    @murllymaturai752 2 года назад +2

    மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி சகோதரி 🙏🏼🙏🏼😊

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 2 года назад +1

    Nandri nandri nandri sister nandri bagavan osho iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maruthappillai
    @maruthappillai Год назад +2

    அருமை❤🎉

  • @bs.karthik
    @bs.karthik Год назад

    இன்று எனக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது போல் உணர்கிறேன், உங்க வீடியோ காட்சிகள் மூலம்.

  • @manibharathi1289
    @manibharathi1289 2 года назад +3

    நன்றி சகோ, வாழ்க வளமுடன்...

  • @ashokr9112
    @ashokr9112 Год назад

    அபார தெளிவு மற்றும் அறிவு. வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @speterjjohn15
    @speterjjohn15 8 месяцев назад +1

    Really good explanation
    With pure tamizh with lots of peace and maturity
    Your ministry will reach out to all' people congratulations
    I appreciate you for your idea clarity😊❤
    😊😊

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 2 года назад +4

    😍😍😍🌹🌹🌹💯💯💯❤❤❤நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @panneer.cpanneer.c980
    @panneer.cpanneer.c980 2 года назад +2

    I love universe...வாழ்க வளமுடன்,. நன்றி

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 2 года назад +1

    Gurucharanam sister I thank you vazhga valamudan, I thank my universe

  • @ananddhanpal3510
    @ananddhanpal3510 2 года назад +2

    சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @ramasamyperumal534
    @ramasamyperumal534 2 года назад +1

    சகோதரி அருமை நன்றி

  • @sekarlovesnature788
    @sekarlovesnature788 2 года назад +1

    Vazha valamudan boss

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 2 года назад +1

    அற்புதம் அற்புதமான பதிவு

  • @தோசை
    @தோசை 2 года назад +4

    அருமை

  • @samychezhianchezhian2811
    @samychezhianchezhian2811 2 года назад +1

    அருமையான பதிவு 🤝

  • @nagarajannagarajan7304
    @nagarajannagarajan7304 2 года назад +1

    நன்றி. வாழ்க வளமுடன். !!!

  • @PrabhuAgasthiyar
    @PrabhuAgasthiyar Год назад

    பொறுப்பான மிக சக்தி வாய்ந்த விளக்கம் பலே பலே

  • @MohanKumar-bi8li
    @MohanKumar-bi8li Месяц назад

    மிக்க நன்றி சகோதரி.....

  • @sahayaalexander6343
    @sahayaalexander6343 2 года назад

    Arumai sagothari. Vaalka valamudan

  • @lights5134
    @lights5134 2 года назад +5

    Great Sister 👍

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 2 года назад +2

    நன்றி😍😍

  • @leninpereira2444
    @leninpereira2444 2 года назад +1

    அருமை. மகிழ்ச்சி.

  • @renugadevi5291
    @renugadevi5291 Год назад

    Sirappu mam. U did wonderful job. That is nerseyal...... Vazhga valamudan

  • @kabinkishore9920
    @kabinkishore9920 2 года назад +2

    நன்றி அக்கா

  • @sudhakarsukumar6469
    @sudhakarsukumar6469 28 дней назад

    Very clear and easy to understand how to live fully in present life. Great salute to you.

  • @karthikmuruganantham9658
    @karthikmuruganantham9658 2 года назад +1

    வாழ்க வளமுடன்...

  • @positivemind6010
    @positivemind6010 2 года назад +4

    Thank you very much 🙏 💚

  • @karthikruba2445
    @karthikruba2445 2 года назад +1

    வாழ்க வளமுடன். நன்றி

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 2 года назад +1

    வாழ்க வளத்துடன்............

  • @josephine911
    @josephine911 2 года назад +1

    Dr, v. P
    Ramaraj👍 writer🙏 super

  • @deepalakshmi9267
    @deepalakshmi9267 2 года назад +2

    Very nice good clarity

  • @anuanu4352
    @anuanu4352 2 года назад +2

    மிக்க நன்றி

  • @muthumari9294
    @muthumari9294 2 года назад +4

    நம் வாழ்க்கை முறையில் அடுத்தவர் உங்களுக்கு கட்டளை இடுவதால் நாம் அதை தொடர்வது அடிமைக்கு அடிகோளும்.
    வாழ்க்கை உனது கையில் பிரபஞ்சத்தை நேசி. அளவோடு பேசு,அளவோடு உட்கொள்,அளவோடு உறவாடு,அளவோடு உழை, அமைதியோடு உறங்கு . பிறர் எதிர்வினை உங்களை சேராது

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 2 года назад +3

    Awareness is the specialty of OSHO.

  • @_kanmani4064
    @_kanmani4064 2 года назад +3

    Very nice sister pls share lot of videos

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 года назад

    Mikka nantri sister

  • @murugesan-r9u
    @murugesan-r9u 2 года назад +1

    அக்கா வாழ்க வளமுடன்

  • @alagurajac6509
    @alagurajac6509 2 года назад +2

    வாழ்கவளமுடன்

  • @mohanamohana4843
    @mohanamohana4843 2 года назад +2

    Thanks sister

  • @murugavelindraiyathalaimur4457
    @murugavelindraiyathalaimur4457 2 года назад +2

    Thank you sister

  • @rajagopal5794
    @rajagopal5794 2 года назад

    நன்றி தாயே

  • @GaneshViswa-r9o
    @GaneshViswa-r9o Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @pkchannel454
    @pkchannel454 2 года назад +4

    God bless u sister

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar 2 года назад +2

    Excellent voice sister....and valuable information...

  • @mgs806
    @mgs806 2 года назад

    Nandri. vazhga valamudan

  • @r.gnanaprakashr.gnanapraka7801
    @r.gnanaprakashr.gnanapraka7801 2 года назад +2

    ""thanku""🙏

  • @krishnanvaradharajan9952
    @krishnanvaradharajan9952 11 месяцев назад

    அருமையான பதிவு❤❤❤

  • @durairaj5360
    @durairaj5360 Год назад

    Super ..kannammaa

  • @KothandramanRam
    @KothandramanRam 2 года назад +2

    Wonderful job doing 👍 for the human life, lot of thanks my dear.... God bless you,

  • @arjun1861
    @arjun1861 2 года назад +2

    Keep doing osho video thank u

  • @vickyarm9308
    @vickyarm9308 2 года назад

    ஆஹா அருமைங்க

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 Год назад +1

    அமைதி ஆனந்தம் தரும்

  • @blackvincencoff462
    @blackvincencoff462 2 года назад

    Akka super akka vaizhkai ungalla marum spr aka

  • @meenaav8222
    @meenaav8222 Год назад +1

    கொடு மையான மனிதர்களிடம் எப்படி பொறுமையாக இருப்பது. சொல்லுங்க சகோதரி.

  • @madannag8241
    @madannag8241 2 года назад +1

    Please do video on osho view about astrology..... It wil be great help....

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 года назад +3

    Thank you 👌❤️

  • @vijiraja8253
    @vijiraja8253 2 месяца назад

    Very useful information. 👍

  • @tecbabu2921
    @tecbabu2921 Год назад

    அருமை சகோதரி

  • @karthikkarthik3996
    @karthikkarthik3996 2 года назад +1

    Video presentation is super super super....

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    Nandri vanakkam 🙏

  • @southindiatours3616
    @southindiatours3616 2 года назад +1

    Thank you🌹

  • @sirajdeen5782
    @sirajdeen5782 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад

    எல்லாம் செயல் கூடும் நன்றி

  • @neelavathi5777
    @neelavathi5777 11 месяцев назад

    Useful.message.thank.u

  • @KarthikRaja-z2w
    @KarthikRaja-z2w 5 месяцев назад

    Miikka nanri.

  • @ravisuriya979
    @ravisuriya979 Год назад

    Arumai

  • @mythilis8501
    @mythilis8501 2 года назад +1

    Well explained 🙏

  • @karulselvam5656
    @karulselvam5656 Год назад

    Very nice
    May God bless you 🙏🏻

  • @mrbalan1306
    @mrbalan1306 2 года назад +7

    Hundred percent perfect my soul mate ❤️ very interesting to listen you explaination