கவலைகளை கையாளும் அற்புத பயிற்சி| Introspection| How to handle the worries?| tharcharbu vazhkai

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2021
  • In this video I have shared about how to handle the worries and stop the habit of worrying.
    This exercise given by vethathiri maharishi.
    This is the 4th exercise from introspection.
    Thanks for watching.
    For counseling
    Contact: tharcharbuvazhkai@gmail.com
    #vethathirimaharishi
    #tharcharbuvazhkai

Комментарии • 167

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 3 года назад +62

    ❤️❤️❤️❤️❤️❤️ வார்த்தைகள் வரவில்லை எனக்காகவே அனைத்து வீடியோக்களும் போடுகிற மாதிரி இருக்கு நன்றி....

    • @rangarajraj4708
      @rangarajraj4708 2 года назад

      Dear Daughter,
      You have been doing for Noble cause and all are very useful. My best wishes and prey the God to give you more strength to continue this mission

  • @sritar985
    @sritar985 2 года назад +3

    அருமை சகோதரி. நீங்கள் மற்றவர்களும் சொல்லும் வார்த்தைகளும். மிகவும் பயனுள்ளது.எல்லா பதிவுகளும் அருமை. இதில் ஏதாவது ஒரு பதிவை கடைபிடித்தாலே. பல பிரட்சனைகள் தீர்ந்துவிடும். ஆனால் ஒரு குரு சொல்கிறார். எவ்வளவுதான் நான் எந்த அறிவுரை சொன்னாலும். கடைசியில் உன் மனம் என்ன நினைக்கிறதோ அதன்படி தான் செய்வாய் என்கிறார். உண்மைதான். இதை எழுதும்போது தியானத்தை மறந்துவிட்டேன் என் மனம் இதில் தாவியது. எவ்வளவு உண்மை. ஆனால் ஒரு நாள் நீங்களெல்லாம் சொல்வது என்றும் வீண் இல்லை. வீண் போவது இல்லை.ஏனென்றால் இதை கேட்பதற்க்கும் அந்த இறைவனின் கருணையே. நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.

  • @chariprem
    @chariprem 3 года назад +6

    Sister ungal அன்பும் ஆதரவும் அர்ப்பணிப்புக்கும் கோடி நன்றிகள் சொன்னால் கூட பத்தாது. உங்கள் ஆன்மீக சொற்பொழிவு வார்த்தைகள் அனைவருக்கும் சேர வேண்டும்.நன்றி நன்றி நன்றி.

  • @umasankar1868
    @umasankar1868 3 года назад +5

    அருமை சகோதரி குற்ற உணர்வுவில் ஏற்படும் கவலை இருந்து வெளிவர ஒரு வீடியோ போடுங்கள் சகோதரி

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 2 года назад +6

    மிகச்சிறப்பு.....தங்கள் பொதுநல அக்கறை தங்களை மேலும் மேலும் உயர்வடைய செய்யும். வாழ்க வளமுடன்.

  • @rajendranr7327
    @rajendranr7327 2 года назад +2

    மனமார்ந்த நன்றிகள் தோழி..🙏🙏🙏

  • @guruleesports718
    @guruleesports718 3 года назад +6

    பயனுள்ள தகவல் 🙏🏽 நன்றிகள் சகோதரி 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽

  • @vijivijay7734
    @vijivijay7734 3 года назад +4

    எப்போதுமே நீங்கள் சூப்பர் அக்கா 👏👏

  • @arthirajendran404
    @arthirajendran404 2 года назад +2

    All your videos are very nice . Thank u . Pls Keep posting

  • @syedkalimullar9538
    @syedkalimullar9538 3 года назад +4

    நல்ல பதிவு.வாழ்க‌ வளமுடன்.

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 3 года назад +2

    Semma video akka 🙏🙏. Very helpful. I start to practice these things.

  • @premalathasenthilkumar9993
    @premalathasenthilkumar9993 3 года назад +3

    Vazha valamudan 🙏 Thank you.☺️

  • @dhaneshajitha9632
    @dhaneshajitha9632 3 года назад

    சூப்பர். .அறிவார்ந்த சிந்தனை....
    உங்களால எப்படி இவ்வளவு
    விஷயங்கள் தெரிந்திருக்க முடியுது. ....

  • @P.Vijay_
    @P.Vijay_ 3 года назад +3

    Vera level neenga

  • @hasiniyazhni730
    @hasiniyazhni730 2 года назад +2

    Enaku kadavul elathayum kuduthum adikadi thevai ilatha Bayam manavethai varathu atha vitu veliya vanthalum athu ena vidama torcher panuthu pls helpe

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 3 года назад +2

    Wonderful explanation

  • @neelamaghan8383
    @neelamaghan8383 3 года назад +3

    நன்றி சகோதறி 👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 3 года назад +3

    Excellent Madam....

  • @karhikmarimuthu3865
    @karhikmarimuthu3865 2 года назад +1

    Super, sister very useful for me ...thanks

  • @chandrasi3845
    @chandrasi3845 2 года назад +1

    Very nice sister. Good speech & Pronounsation.valka valamudan

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 года назад +2

    Daily jogging and meditation good positive mind and health is always wealth positive strong mind and heart self confidence.first believe u r self and Faith in god your aim and acheive u r goal
    dont ever give up .Try and Try hardword sucess will be come

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 года назад +4

    Thxs for u r positive information
    self awarness

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +1

    சிறப்பான பதிவு !

  • @jenisathish8211
    @jenisathish8211 2 года назад

    Superb.... well explanation 👏

  • @abishekb2920
    @abishekb2920 3 года назад +5

    அருமையான பதிவு sister..
    First time seeing your video by way of suggestion.. First impression itself is very good and shows a sophisticated knowledge on the topic.. நன்றிகள் பல

  • @sangeesweety7931
    @sangeesweety7931 3 года назад +1

    New way of thinking , amazing words thank you soo much

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 года назад +1

    🙏🙏🙏நன்றி.... வாழ்க வளமுடன்...

  • @6070avm
    @6070avm Год назад

    அருமை,நன்றிங்க

  • @ranjithkumar-vb2xf
    @ranjithkumar-vb2xf 2 года назад

    Super mam keep on doing good

  • @menaka2613
    @menaka2613 Год назад

    Vazgha valamudan

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 3 года назад

    Valkavalamudan. Arumai sis

  • @soundsankarsankar
    @soundsankarsankar Год назад

    மனமார்ந்த நன்றிகள் தோழி

  • @U.N.Dharani1379
    @U.N.Dharani1379 2 года назад

    Nice arumaiyana video nanum try panren vazhavalamudan endrum thodarunhal ungal video

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 3 года назад +1

    Good explanation

  • @SasiKala-bw3mr
    @SasiKala-bw3mr 2 года назад +2

    Excellent speech 🎈❣️👍

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 3 года назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @nithyarul7171
    @nithyarul7171 2 года назад

    Sister very good advices big thanks

  • @vetrivelsegaran6496
    @vetrivelsegaran6496 3 года назад

    Vazhga valumudan

  • @andrewsoveline6124
    @andrewsoveline6124 Год назад

    Very sensible thanks

  • @shanthimurali3309
    @shanthimurali3309 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @hemashomevlogs6952
    @hemashomevlogs6952 2 года назад

    Mikka nanri, ultimate food factory

  • @youtubes6708
    @youtubes6708 2 года назад +1

    Thank you sister...

  • @velwisher
    @velwisher 2 года назад

    Wow super , true, semma mam

  • @vasudevanv5835
    @vasudevanv5835 3 года назад

    அறிவு களஞ்ஜியம் நீங்க வாழ்க

  • @MK_10_OFFICIAL
    @MK_10_OFFICIAL 3 года назад

    Super friend ❤️

  • @lathaamurugesan7707
    @lathaamurugesan7707 3 года назад

    Vazga valamudan

  • @subhasakthi3871
    @subhasakthi3871 3 года назад +1

    Thankyou so much sister

  • @ramsonimpex
    @ramsonimpex 3 года назад

    Superb sister

  • @moulimouli591
    @moulimouli591 3 года назад +1

    thank you sister...

  • @mgrram425
    @mgrram425 3 года назад

    Arumai sister 👍👍👍

  • @vasudevi5712
    @vasudevi5712 2 года назад

    Super sis...

  • @shanmugaanand1175
    @shanmugaanand1175 3 года назад +1

    SUPER 👌👌👌💐💐💐

  • @saihomoeocare3824
    @saihomoeocare3824 3 года назад +1

    நன்றி அக்கா

  • @sarojinichandran2797
    @sarojinichandran2797 2 года назад +1

    God is trying to purify each and every individual by changing it's methods like Osho,Vethadri Maharishi,etc.,and your_self....
    Changing dosage and quality of medicins.SUPER..SUPER...SUPER.
    👍👍👍

  • @writerraja2350
    @writerraja2350 Год назад

    மனசுக்கு மருந்து மகளே நீ நீடூழி வாழ்க

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 года назад +1

    நன்றி அம்மா நற்பவி

  • @MrSukukrr
    @MrSukukrr 3 года назад

    Very nice video sister

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 3 года назад +2

    Thanks 🙏

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 2 года назад

    Valkavalamudan

  • @jaisankar884
    @jaisankar884 2 года назад

    Good information

  • @fruitclinic5773
    @fruitclinic5773 Год назад

    சரளமான தெளிவான விளக்கம் . உள் இருப்பின் திறன் அபாரம்.

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 3 года назад

    Very good speech

  • @premasundharam4012
    @premasundharam4012 3 года назад

    arumai arumai sister

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 года назад +3

    neenga en manasatchi manthri peasuriga akka

  • @jagatheeswaran2626
    @jagatheeswaran2626 3 года назад

    Super👌👌👌

  • @asmithakitchen
    @asmithakitchen 3 года назад +1

    Great speech sister

  • @natchiarp9033
    @natchiarp9033 3 года назад +1

    எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. நன்றி
    குற்ற உணர்வினால்
    ஏற்படும் கவலையை
    எப்படி போக்குவது?
    தயவு செய்து சொல்லுங்க சகோதரி.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад

      நடந்து முடிந்தது பற்றி யோசிப்பது வீண் கவலை. இனி அதுபோன்ற தவறை தற்போது செய்யாமல் தவிருங்கள். இது பற்றி கவலை வேண்டாம்.

  • @kamalakannansivasenduer550
    @kamalakannansivasenduer550 2 года назад

    Very nice

  • @m.jaganathan
    @m.jaganathan 2 года назад

    அருமை

  • @KARTHIGAT-gn8wp
    @KARTHIGAT-gn8wp 3 года назад

    Spr akka good morning

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 года назад

    Valgaviyagam valgavalamudan

  • @jasminmashallah4217
    @jasminmashallah4217 2 года назад

    Superb

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 3 года назад +2

    Very well explanation.. Thank you so much...

  • @Sellakasu
    @Sellakasu 3 года назад +20

    நமக்கு இருக்கும் கவலைய எழுத ஒரு நோட்டு பத்தாது. ஆட்டோ சொல்லியிருக்கேன் நோட்டு தூக்க.🕺🕺🕺

  • @iswarya94
    @iswarya94 3 года назад +2

    Sister, vedathiri aiyaa oda simplified full body exercise pathi sollunga.

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 года назад +1

    Thank you madam

  • @annamalai9157
    @annamalai9157 3 года назад

    வாழ்க வளமுடன்......

  • @chenrayans5153
    @chenrayans5153 2 года назад

    Super sistar

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 года назад +1

    Nandri sister

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 2 года назад

    Nandri amma

  • @307_iii_kalaiselvana5
    @307_iii_kalaiselvana5 3 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 года назад

    Super madam

  • @comedyvideo8693
    @comedyvideo8693 2 года назад +2

    Akka neenga entha ooru

  • @positiveenergymusic1338
    @positiveenergymusic1338 3 года назад

    Nandri .

  • @jayaseelan8670
    @jayaseelan8670 2 года назад

    Good 👍

  • @mathivanan1999
    @mathivanan1999 2 года назад

    Arumai

  • @sullan6602
    @sullan6602 8 месяцев назад

    Thanku madam

  • @karimsajna7309
    @karimsajna7309 2 года назад

    Good sister

  • @mganeshkumar9530
    @mganeshkumar9530 3 года назад

    நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🔥🔥

  • @surag7947
    @surag7947 3 года назад

    Super

  • @percymargarete5142
    @percymargarete5142 3 года назад

    Thank you

  • @sundart5309
    @sundart5309 Год назад

    Tq sis

  • @dhanasekar2016
    @dhanasekar2016 2 года назад +1

    Vipasana payirichi sollikondunga sister

  • @visioniskey6445
    @visioniskey6445 2 года назад

    Thank you akka

  • @sheransheran1001
    @sheransheran1001 2 года назад

    Good

  • @rajupoornirajupoorni5507
    @rajupoornirajupoorni5507 3 года назад +2

    Morning wake up tips solunga please

  • @jkmanifunny1975
    @jkmanifunny1975 2 года назад

    niceeeee

  • @gokulraj9551
    @gokulraj9551 3 года назад

    Akka,
    Oshovin vizhipunarvu bookil vibasana yendra thalaipil muchu kavanithalil 4 idangalai kuripittular... muchu ulle izhupputhu 1st. Muchai ulle half second idaivelai kavanipputhu 2nd. Normala yellorukum intha idaiveli irukkuma? Nan muchai half second niruthi kavanikuren ithu sariya? Indha idaiveli yellorukum normalaga irukuma?

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 года назад

    It's true tq

  • @perumalvv
    @perumalvv 3 года назад +1

    அருமையான கருத்து உண்மை தோழி 🙏💐💐💐♥️♥️