100% இப்படி பார்க்கும் எல்லாமே நிஜமாகும் | MY LAW OF ATTRACTION SUCCESS STORIES IN TAMIL | Powerful

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 100% இப்படி பார்க்கும் எல்லாமே நிஜமாகும் | MY LAW OF ATTRACTION SUCCESS STORIES IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN | Most Powerful Techniques..
    Subscribe Premium Courses Online:
    www.evonline.i...
    Join Our WhatsApp update: +91 962 9090 789
    Follow us on Social Media
    -----------------------------------------
    Subscribe on RUclips: / @themshowtamil
    Telegram: t.me/eppovaruv...
    Facebook: / eppovaruvaro
    Twitter: / eppovaruvarotv
    Useful Play Lists:
    ----------------------------------------------------------------------------------------------------------
    Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
    Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
    Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
    Stress Management Techniques: • How To Reduce Stress |...
    MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
    Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
    Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
    Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
    Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
    -------------------------------------------------------------------------------------------------
    #Visualization #Powerful #Technique

Комментарии • 234

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 3 года назад +52

    பக்கம் பக்கமாக சில புத்தகங்களை படித்து பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருக்கும் பெரிய விஷயங்களை சில நிமிட பதிவில் சுருங்க சொல்லி விளக்குவது அருமை.

  • @newcreatortamil6629
    @newcreatortamil6629 3 года назад +50

    1.என்னோட மனதிரைபடத்துல நான் சந்தோஷமாக இருக்கேன்
    2. என் குரலில் தான் என்னுடைய affirmation கேட்டு கொண்டு இருக்கிறேன்
    3. நான் அதுவாகவே உணர்வு பூர்வமாக மாறிவிட்டேன்
    4. நன்றி உணர்வோடு இருக்க இப்போது கற்று கொண்டேன்
    நன்றி வாழ்க வளமுடன் 🙏

    • @lathamanoharan642
      @lathamanoharan642 3 года назад +7

      தொகுத்துக் கொடுத்ததற்கு நன்றி.

  • @poovizhiramalingam6062
    @poovizhiramalingam6062 3 года назад +8

    neenga sona mari en vtla oru place ah empty panni en new bike ah manifest pannen 2 days la nan new bike vangura situation vanthuruchi ....sir nan bike vanguvenu ennake theryathu ..en unarve nan fulla koduthu en bike ipo en kita....thank u so much sir ...i love u universe ....thank u universe

  • @rathispositiveview
    @rathispositiveview 3 года назад +33

    S self imagination
    A Affirmations
    G Gratitude
    E Emotions

  • @lordwoman
    @lordwoman 3 месяца назад +1

    I have followed this technique. It works for me in a greater level. Thank you very much bro. Keep ur good work.

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 года назад +11

    Nenga sonna 4 veshayamum En Vishvalla irukku Sri viraivel en success stories ungaludan shar pannuven Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯

  • @kalpanadevi1659
    @kalpanadevi1659 3 года назад +26

    Mental picture la nan than iruken..
    Nan neraiya vedios pathiruken but intha vedio nan follow pnna goal sikrm succes airum nu enoda own intuition soluthu so thank you so muchhhhhhhhhh! For this vedio !..

  • @daylightdaylight1820
    @daylightdaylight1820 3 года назад +9

    Self imagined
    Affirmations
    Gratitude
    Emotions

  • @muralikrishnan270
    @muralikrishnan270 3 года назад +4

    தங்களின் அற்புதமான இந்த பதிவிற்கு நன்றி நன்றி மகிழ்ச்சி.. என்னுடைய வீடியோவில் நான் தெரிகிறேன்.. உணர்வுகள் இன்னும் சற்று அதிகரிக்க வேண்டும்.. நன்றி உணர்வு நான் மிக்கவனாக தான் திகழ்கிறேன் என்று நினைக்கிறேன்..இந்நொடியில் இருந்து உருதிபடுத்துதலில் என்னுடைய குரல் வரும்படி இருப்பேன்.. நன்றி நன்றி நன்றி ஐயா.. மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.. நல்லா இருக்கணும் நீங்க 🙏🙏🙏👍👍👍

  • @tigersiva5471
    @tigersiva5471 3 года назад +4

    மிக அருமையான விளக்கங்கள் இவ்வளவு தெளிவாக இந்த உலகத்தில் உங்களை போன்று யாரும் சொல்வதில்லை நன்றிகள் பல நண்பரே

  • @SivaKumar-ly4mo
    @SivaKumar-ly4mo 3 года назад +8

    காட்சி படுத்தும் போது அடுத்தவர் நியாபகம் வருகிறது நான் எப்படி சரி செய்வது

  • @alaavutheend3295
    @alaavutheend3295 3 года назад +1

    மிகத் தெளிவான பேச்சு,
    நான் S.A.G.E ஆகிய நான்கு கட்டங்களிலும் நீங்கள் கூறியதைபோல் தான் உள்ளேன்.
    மிக விரைவில் பிரபஞ்ச மாதாவின் பேரருளால் நான் விரும்பியதை அடையப்பெற்று அந்த மகிழ்ச்சி மிக்க அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்..
    நன்றி நற்பவி....

  • @senthilkrishna1021
    @senthilkrishna1021 3 года назад +12

    மிக்க நன்றி அண்ணா அற்புதம் அதிசயம் நடந்தது..அதுவே நான்

  • @rajeswarit4323
    @rajeswarit4323 3 года назад +8

    Very Nice Explanation Brother. Last 3 years I am writing Gratitude Journal. Many miracles occurred in my life. Thank you 🙏

  • @Sobana111
    @Sobana111 3 года назад +8

    Anna neenga sonna four point layum na correct aah irukken...intha video kooda enakku universe kuduttha positive sign na enakku thonuthu...koodiya seekkiram ennoda goal enakku success aagum...romba positive aah pesuringa super anna...thank you so much anna...❤️

  • @vinnolyleroi3756
    @vinnolyleroi3756 3 месяца назад

    Merci Muthukumar. J'apprécie davantage votre art oratoire. Merci pour le développement de tous ces sujets très bénéfiques. Belle continuation.
    Vinnoly 🦚🇮🇳🦚

  • @ambethkarist225
    @ambethkarist225 3 года назад +3

    Ungala pathaaale oru positive energy varuthu sir 😍

  • @divakar3990
    @divakar3990 3 года назад +11

    Tq so much for daily ... ! 😍😁😁😁🙏🏻

  • @nagaganeshan5923
    @nagaganeshan5923 3 года назад +1

    இந்த வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி

  • @gokulakrishnanp723
    @gokulakrishnanp723 3 года назад +19

    Thanks to universe for seeing this video

  • @purplevilot6599
    @purplevilot6599 3 года назад +1

    1.Mental picture
    I have to b in my mental picture with happy.
    2. Affairmation stament in my voice.
    3.Emotional feeling should be always .....my mental picture affairmation.
    4. Gratitude in this mental state for
    this emotional feeling.

  • @sivu9999
    @sivu9999 3 года назад +2

    அருமையான பதிவு நண்பா உங்கள் தமிழ் பேச்சு மிக மிக அருமை 👌👌🙏🙏

  • @pandiselviveeramani5550
    @pandiselviveeramani5550 3 года назад +9

    I agree bro👌👋🙏💯 Vaazhga valamudan 🙏

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 года назад

    பல நாள் கேள்விக்கு,, பதில் கிடைத்தது நன்றி நன்றி நன்றி 👍🙏

  • @Jahirabanu8705
    @Jahirabanu8705 3 года назад +1

    Na.ippatha.patthutuirukkean.kandippa.solluvean.tq

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 года назад +2

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்
    💐💐💐💐💐💐

  • @godofwarjoker816
    @godofwarjoker816 2 года назад

    இதைப்பற்றி ‌நான்
    தெளிவாக தெரிந்து
    கொள்ள ஆசைப்படுகிறேன்.

  • @varalakshmis6229
    @varalakshmis6229 3 года назад +1

    நான் எப்போதும் தியானம் செய்ய வேண்டும் ஒரு யோகியாக நினைப்பதா அல்லது ஒரு சந்யாசியாக நினைப்பதா

  • @liganya...6827
    @liganya...6827 3 года назад

    Tnq sir ..tnq universe ..OMG really working for me ....😍😍😍na mobile manifast pannita

  • @ZanubaAcader
    @ZanubaAcader 3 года назад +3

    நன்றி ஐயா, வாழ்க வளமுடன்

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 года назад +2

    Thank God & Thank You Universe

  • @manikandan-yh6br
    @manikandan-yh6br 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @kdhamotharan9674
    @kdhamotharan9674 3 года назад

    உங்க வாய்ஸ்தான் கேக்குது அண்ணா நன்றி அண்ணா மாத்திகிரேன் அண்ணா நன்றிகள் பல

  • @user-eh1bg9jt9j
    @user-eh1bg9jt9j 3 месяца назад

    நன்றி நன்றி நன்றி

  • @vigneshkumar3533
    @vigneshkumar3533 3 года назад +2

    நன்றி நன்றி ‌நன்றி ‌.sir niga sonatha already na apdi than iruka.na imagen panum pothu enaku niga sona points ellame enaku normal a iruku

  • @rajeshkumar-dd4mh
    @rajeshkumar-dd4mh 3 года назад +1

    மிக்க நன்றி. மிகத் தெளிவான விளக்கம்.

  • @meenameenu3973
    @meenameenu3973 3 года назад

    நன்றி தம்பி
    என்னுடைய சுய விஸ்வலைசேஷனில் நான் இருக்கிறேன்.
    எனது குரலில் அபர்மேஷன் நான் கேட்டதில்லை.
    நான் இப்பொழுது ஒரு வாரமாக தான் இது போன்ற யூடூப் சேனல் பதிவுகளை பார்க்கிறேன்.
    நான் முதலி்ல் நன்றியுணர்வு எழுவதை 5 நாட்கள் ஆரம்பித்து இருக்கிறேன்.
    நான் இதில் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல சரியான வழிகாட்டுதலாக தங்கள் வீடியோ அமைந்திருக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @umabala8997
    @umabala8997 3 года назад +1

    நன்றி அண்ணா யுனிவர்ஸ் க்கு நன்றிகள்

  • @akashanbu8019
    @akashanbu8019 3 года назад +7

    நன்றி ....

  • @Niha_24
    @Niha_24 3 года назад +2

    Thankyou sir. Arputhamana pathivu.🙏🙏

  • @balaguru3014
    @balaguru3014 3 года назад

    வாழ்க வளமுடன் muthukumar மற்றும் குழுவினர்

  • @sarojinisuresh2990
    @sarojinisuresh2990 3 года назад

    நன்றி அண்ணா.இந்த 4லும் நான் சரியாகச் செய்கிறேன்.

  • @whoami8296
    @whoami8296 3 года назад

    அதுவே நான்✨அருமை 👌நன்றி அண்ணா 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐

  • @devipalani7765
    @devipalani7765 3 года назад +2

    Thank u very much sir

  • @veeraragahavan979
    @veeraragahavan979 3 года назад +2

    Some magic in your voice

  • @bairavacooking521
    @bairavacooking521 3 года назад +4

    நன்றி கள் பல அண்ணா 🙏🙏💐

  • @revathirevathi8129
    @revathirevathi8129 3 года назад

    I have followed S A &E but I couldn't practice "G" hereafter I should follow that. Thank you for your wonderful information.

  • @sujatharajendren1110
    @sujatharajendren1110 3 года назад +2

    Absolutely.. The affirmation fact that you mentioned - I always thought I am seeing or visualising or always feel the face of the person who narrates it instead of feeling it for myself. 100% true facts brother. Thanks a lot.

  • @anjanashreeanjanashree8063
    @anjanashreeanjanashree8063 3 месяца назад

    Thank you so much anna❤

  • @senathirajahgobika6413
    @senathirajahgobika6413 3 года назад +1

    Thank you bro..I got new different thoughts Thank you☺

  • @geethaarun3803
    @geethaarun3803 3 года назад

    Thanks brother thank you so much brother very very useful information brother I will try brother God bless you brother long live brother thanks brother

  • @universemylife5074
    @universemylife5074 3 года назад

    Thank you universe 🙏🙏🙏 Really Enaku chinna visayam Ellam Na imagination pandra mathiri nadakkuthu but Periya visayam konjam delay aguthu so Enaku Inam practise devapaduthu so Enaku power fulla ah practice epadi nu soninga apadina Enaku usefulla ah irukkum

  • @revaeswaran8880
    @revaeswaran8880 3 года назад +2

    Thank you sir... No words to describe

  • @bharathithankyouuniverse3898
    @bharathithankyouuniverse3898 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @bhuvanasenthil2552
    @bhuvanasenthil2552 3 года назад +2

    Thank you so much for this valuable information sir 🙏🙏🙏🙏

  • @nishithashita4457
    @nishithashita4457 3 года назад

    THANK YOU
    THANK YOU
    THANK YOU
    THANK YOU UNIVERSE

  • @rajaelangovan4136
    @rajaelangovan4136 3 года назад +2

    நன்றி

  • @muthiaha7770
    @muthiaha7770 3 года назад +1

    Thank you so much for ur information about SAGE. Excellent mesg this way you said. Vow great

  • @bopannasrinivasulu1812
    @bopannasrinivasulu1812 3 года назад +2

    Super. Thank you very much sir

  • @lordwoman
    @lordwoman 3 месяца назад

    மிக்க நன்றி

  • @ganghadharsrinuvaasan612
    @ganghadharsrinuvaasan612 3 года назад +1

    Good information. Thank you...😄

  • @parthasarathi1689
    @parthasarathi1689 3 года назад +1

    Thanks for your brief bro. Now I'm having intuition that I can try in the right way..

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 3 года назад

    நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @natarajans4442
    @natarajans4442 3 года назад

    Superb Simple way to achieve Success

  • @vanisubramaniam5220
    @vanisubramaniam5220 3 года назад

    Mental picturela mostly na ena pathuruken and affirmations starting la irunthu en voice tan enaku kekum

  • @arantxasanchez5364
    @arantxasanchez5364 3 года назад +1

    Thankyou so much with all my heart

  • @senthilchitra7837
    @senthilchitra7837 3 года назад

    Thank you thank you thank you thank you thank you thank you brother valga vzamudan super msg happy

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 года назад +1

    Thank You Universe

  • @wisdomhub5116
    @wisdomhub5116 3 года назад

    Arputhama padhivu... nandrigal...

  • @daylightdaylight1820
    @daylightdaylight1820 3 года назад

    THANKYOU THANKYOU THANKYOU 💓

  • @daylightdaylight1820
    @daylightdaylight1820 3 года назад

    Thankful blessed Greateful sir🌹🌹🌹❤❤🙏🙏

  • @velhem55
    @velhem55 3 года назад +2

    Thank u sir, visual pannirukan but balance ellame inime tha try panna poran nalla oru hope kuduthurukinga

  • @kowshickkowshick9579
    @kowshickkowshick9579 3 года назад

    அருமை இதுவரை யாரும் கூறாத ஒன்று
    ஆழ்மனம்.
    முகவரி.
    செல் நம்பர் வேணும் ஐயா

  • @prettyshaindia
    @prettyshaindia 3 года назад +1

    Thank you universe

  • @pranesh12m89
    @pranesh12m89 3 года назад

    நன்றி நன்றி நன்றி சகோ

  • @mprdigitalarts372
    @mprdigitalarts372 3 года назад

    Thank brother I try and tell my experience

  • @selvamece91
    @selvamece91 3 года назад

    அருமையான பதிவு நன்றி நன்றி

  • @kavithailanchezhian1867
    @kavithailanchezhian1867 3 года назад

    அருமை நன்றி
    வாழ்க வளமுடன் சகோ

  • @radhikathanku5320
    @radhikathanku5320 3 года назад +2

    Mekka nandri sir 🙏💐

  • @jvernijude5823
    @jvernijude5823 3 года назад +1

    Thank you. God bless you.

  • @richvalues1356
    @richvalues1356 3 года назад

    Fantastic Muthukumar. Thanks.

  • @rlrl5884
    @rlrl5884 3 года назад

    Prabanja sakthikku Nandri Nandri Nandri

  • @arunachalam3384
    @arunachalam3384 3 года назад +1

    🙏 அற்புதமான பதிவிற்கு நன்றி நன்றி நன்றி பிரதர்

  • @ushanandhini9135
    @ushanandhini9135 3 года назад

    clear explanation super thank you sir

  • @gopiraja9695
    @gopiraja9695 3 года назад

    Thank you sir and thank you universe

  • @nextgeneration4842
    @nextgeneration4842 3 года назад +1

    Thank you very much 🙏

  • @nkhanremo
    @nkhanremo 2 года назад

    Bro, I am eagerly need children, still we are waiting more than 9 years, Need affirmations

  • @devib8944
    @devib8944 3 года назад

    Vaazhga valamudan👍🏻

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 3 года назад

    Thank you so much sir. Will follow sure

  • @Karupaaa
    @Karupaaa 3 года назад

    Really super nanba.....SEMA practice........always really great....bro.......

  • @karthikarthi....4236
    @karthikarthi....4236 3 года назад

    Enakku nadanthathu thanks

  • @selvansangeetha7692
    @selvansangeetha7692 3 года назад +1

    நன்றி அண்ணா

  • @stnpschool
    @stnpschool 3 года назад +2

    Sir, give us few tips to be emitionally happy. Bcos as you said visualisation, affirmation in my voice, gratitude, all the three, i m doing. But emotional feelings, i m lacking. Pls help. Thank you.

  • @selvaraj-fn4hz
    @selvaraj-fn4hz 3 года назад

    Thanks Ana...like attractive

  • @Lawrence.8172
    @Lawrence.8172 3 года назад +2

    Tq so much bro romba clear ah sonninga really tq universe 🙏🙏🙏🙏

  • @abiramielumalai2115
    @abiramielumalai2115 3 года назад

    Thanks for your video.

  • @omsaiappa9198
    @omsaiappa9198 3 года назад

    Thanks to universe.

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 3 года назад

    Nandri nandri nandri Sir vaalga vazhamudan

  • @prakashprakash-ys5fq
    @prakashprakash-ys5fq 3 года назад +1

    Tq

  • @sumithrar989
    @sumithrar989 3 года назад

    Thank you anna.....thank you universe