Gas cylinder விற்கிற விலைக்கு இந்த டிப்ஸ் தெரியாம இருக்காதீங்க!!! Kitchen tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Gas cylinder விற்கிற விலைக்கு இந்த டிப்ஸ் தெரியாம இருக்காதீங்க!!! Kitchen tips
    கால் பாத‌ வெடிப்பு 5 நிமிடத்தில் மறைந்து போக
    • அடேங்கப்பா இப்படி ஒரு ...
    இது தெரியாம கிச்சனில் மணிக்கணக்கில கால் வலிக்க நின்று வேலை பாத்தோமே!!! Kitchen tips
    • இது தெரியாம கிச்சனில் ...
    வண்டுகள் பூச்சிகள் வந்த அரிசியை இப்படி கூட பண்ணலாம்னு தெரியாம போச்சே! Kitchen tips
    • வண்டுகள் பூச்சிகள் வந்...
    பட்டு சாரி & விலையுயர்ந்த துணிகளில் கறை போக இதில் 1 சொட்டு போதும் tips & tricks kitchen tips
    • பட்டு சாரி & விலையுயர்...
    எண்ணெய் இல்லாமல் எரியும் permanent அகல் விளக்கு
    • கார்த்திகை தீபம் ஏற்ற ...
    கார்த்திகை தீபம் ஏற்ற தண்ணீர் போதும்
    • கார்த்திகை தீபம் ஏற்ற ...
    மழை காலத்தில் வீட்டில் வரும் கொசுக்கள் கொத்து கொத்தாக செத்து போக இது போதும் get rid of mosquitoes
    • மழை காலத்தில் வீட்டில்...
    Non stick pan scratch & broken lid using ideas
    • அட இந்த டிப்ஸ் யாரும் ...
    துணியில் கறைகளை அகற்ற
    • அட இந்த டிப்ஸ் யாரும் ...
    kitchen to bathroom cleaning
    • கிச்சன் & Bathroom Toi...
    அரைமணி நேரத்தில் கெட்டி தயிர்
    • அட இது தெரியாம போச்சே ...
    வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க எளிய வழிகள் floor cleaning & polishing
    • வீடு எப்போதும் நறுமணத்...
    Toilet ல்‌ MASK போடுவதால் ‌ஏற்படும் நன்மைகள்
    • அடடா இந்த டிப்ஸ் தெரிய...
    30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம்
    • 30 வருடமாக Cylinder வி...
    2 நிமிடத்தில் பாத்ரூம் tiles பளிச் பளிச்
    • இவ்ளோநாள் கஷ்டப்பட்டு ...
    பழைய கொலுசை புதுசா மாற்ற நகைக்கடைகார் சொன்ன ரகசியம்
    • Video
    10 வருட‌ உப்பு கறை படிந்த இட்லி பாத்திரம் கை வலிக்காமல் பளபளக்க
    • அட இது வரைக்கும் யாரும...
    100% இயற்கையான தேங்காய் எண்ணெய் எளிய முறையில்
    • மளிகை கடைகாரர் சொன்ன ...
    சிக்கன் தந்தூரி செய்ய இட்லி பாத்திரம் போதும்.
    • Hotel சமையல்காரர் சொன்...
    எலியை ஓட வைக்கவும் கொல்லவும்!!
    • அடடா இவ்ளோ நாளா இந்த ட...
    @indian recipes

Комментарии • 386

  • @anandasatya483
    @anandasatya483 3 месяца назад +14

    அதாவது தண்ணீர் பூராவும் ஆவி ஆகிற வரைக்கும் குக்கர் வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்... கஞ்சி போல் எடுத்து வடித்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi4042 9 месяцев назад +129

    எந்த அரிசியுமே குறைந்த பட்சம் 15 நிமிடம் வேகும் , குக்கரிலோ அல்லது சாதாரண பானையிலோ .! அதற்கு முன்னாடி 5 நிமிடத்தில் வேகவே வேகாது . மேலும் குறைந்தது 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தால் தான் நன்றாக வேகும் . எனவே மொத்தமாக குறைந்தது 20-25 நிமிடமாகும் சாதம் வேக ..?

    • @PattammalM-q5x
      @PattammalM-q5x 6 месяцев назад +3

      புளுகு வேளை

    • @Jayalakshmi-hb3eh
      @Jayalakshmi-hb3eh 5 месяцев назад

      T😮​@@PattammalM-q5x

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 5 месяцев назад +4

      Unmai

    • @nandhun659
      @nandhun659 2 месяца назад +2

      Ennoda arisi vega 45 minutes aagum because unpolished rice but this method very useful for me. ...I fallow this only take to boil 8 minutes 😊

    • @meenakshigurumoorthy6528
      @meenakshigurumoorthy6528 2 месяца назад

      @@sowrikajospeh2108 Ttttttrtttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt@žற@can žž@

  • @dancingdollpooja4490
    @dancingdollpooja4490 9 месяцев назад +17

    எதாவது usefull tipes தயவு செய்து சொல்லுங்க.

  • @msdhoni8903
    @msdhoni8903 Год назад +48

    சொல்வது ஒன்று செய்வது ஒன்று

  • @chinup9820
    @chinup9820 5 месяцев назад +4

    When cooking in a pressure cooker, it's best to let it whistle twice on a low flame for only 5-8 minutes and then turn off the burner. Let it sit until the pressure is released. This will save gas and cook the rice perfectly. However, if you prefer to strain the water for healthier eating, you'll need to cook the rice for a minimum of 15 to 20 minutes, even in a pressure cooker.

    • @sornalatha3835
      @sornalatha3835 26 дней назад +1

      S it definitely will not get cooked in 5 mts

  • @velavancps8845
    @velavancps8845 Год назад +25

    நியூஸ் பேப்பர் ல இருக்குற மை எவ்வளவு விஷம் தெரியுமா........ நல்ல யோசிச்சு வீடியோ போடனும்

  • @Rajeeakumar
    @Rajeeakumar 6 месяцев назад +5

    இதுதான் முளைப்பாரி இதுக்கு எதுக்கு plastic bottle. காலம் காலமாக மண்ணு பாலிகையில் இருக்கும் 😮😡

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Год назад +104

    மண் தான் சிறந்தது பேப்பரில் உள்ள மை கெமிக்கல் தானே, அதனால் அதைவிட மண் தான் 👍, மற்றவை அருமை 👍👍நன்றி🙏🙏

    • @suba555
      @suba555 Год назад

      You are wise enough to question this tip ❤

    • @tino.a.t2471
      @tino.a.t2471 Год назад +1

      @@suba555 உங்களின் காணொளி மிக அருமை சகோதரி குறை ஏதும் இல்லை , plastic bottle இல்லாமல் சின்ன மண் சட்டி மிக சிறந்தது குழந்தைகளுக்கு பிடித்த பொம்மை கார்டூன் ஹீரோ ஸ்டிக்கர் அதன் மேல் ஒட்டி வைத்தால் மேலும் நன்றாக இருக்கும், triangle ல் number one quality bottle ல் தண்ணீர் அருந்தலாம், ஆனால் தாவரங்கள் வளர வைப்பது மண் சட்டியே 🪴🪴சிறந்தது, உங்களின் காணொளி எல்லாம் என் மனைவியிடம் காண்பித்து உங்களின் புதிய முயற்சி எங்களுக்கு கைக்கொடுத்தது நன்றி 🙏

    • @bharathikv8140
      @bharathikv8140 Год назад +1

      ​@@tino.a.t2471 ஹீரோ ஸ்ட்டிக்கர்தான் ஒட்டனுமா? கிரியேட்டிவ்வா நல்லதா சொல்லுங்க.😮😮😅😮😅😮

    • @pappuravi8335
      @pappuravi8335 6 месяцев назад

      ⁸ பு ⁸ போன்ற குளிர்ப ப்ப போ போ போ நீ​@@suba555

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 4 месяца назад +1

    குக்கர் வச்ச சாதம் தண்ணியால இருந்தது
    தண்ணிய எடுக்கலையா

  • @Kalpana-kv3xy
    @Kalpana-kv3xy Год назад +5

    Keerai cut panni eduthapiragu marubadyum thaanaga valaruma sis♥️

  • @natheerarafath7464
    @natheerarafath7464 14 дней назад

    Visil varumun yedhuruvingala athu pathi kojam detail a podungaley sis pls ❤

  • @SanthiS-vm8sx
    @SanthiS-vm8sx Год назад +5

    Nan epavume rice ipadithan sameippen,thanks.

  • @sarojinisanthoshkumar2491
    @sarojinisanthoshkumar2491 Месяц назад +1

    Nice tips.... Sadham vadikra tip useful for me.... Thanku..

  • @chitrakannan
    @chitrakannan Год назад +5

    ippadi cookerla vacha visil varatha

  • @MeharsKitchenchennai
    @MeharsKitchenchennai Год назад +3

    செம்ம வீடியோ வாழ்த்துக்கள் 👍👍

    • @RLVELU
      @RLVELU Год назад

      நல்லாவே தெரியுது
      நீ சம்சாரி இல்லனு

  • @vandana6617
    @vandana6617 Год назад +12

    நல்ல பயனுள்ள குறிப்புகள்.. எல்லாமே பயனுள்ள தகவல்கள் 🙏.. அரிசி டிப்ஸ் very useful 👍

  • @srinivasanp879
    @srinivasanp879 Год назад +16

    Highly innovative ideas which are cost-effective. But the wet towels inside the room may increase the humidity which is not pleasant to humans.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +6

    நல்ல தகவல்கள் நன்றி

  • @chandrasekarmeena3159
    @chandrasekarmeena3159 7 месяцев назад +4

    சூப்பர் சிஸ்டர்

  • @astymini4035
    @astymini4035 Год назад +9

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி ❤🌹

  • @parvathy1860
    @parvathy1860 Год назад +8

    அருமையான பதிவு.. rice tips superb.. useful for everyone. 😊😊

  • @mahe6678
    @mahe6678 Год назад +4

    Thanks

  • @SherinLovelace
    @SherinLovelace Год назад +12

    Rice cook pannathu seriya purilla… Nerya peru doubt ketturukanga… evlo neram cook pannenga clear ah sollunga…

  • @umamurugan-j8y
    @umamurugan-j8y 6 месяцев назад +5

    Good idea tnx ma

  • @tamilanyt5464
    @tamilanyt5464 Год назад +4

    kuraivaana arisi thaan eppadi seyya mudium

  • @PrakashPrakash-ks2kt
    @PrakashPrakash-ks2kt Год назад +1

    Sappadu vadikama saptalum udambuku nallarhy tha atha cookerla seirathu tha keduthal

  • @sandhiyasaravanan5821
    @sandhiyasaravanan5821 Год назад +1

    Vendaiya Keerai Pacha Payiru Keerai Ready Panna Method Super

  • @RemoKanna
    @RemoKanna Месяц назад +1

    சேமியாவில் எந்த கீரையை சேர்க்கணும்

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan2820 6 месяцев назад

    Cookeril rice neegal vaithathu polthaan vaikkavendum ena 40 years back cooker vaangumbothe kadaikkarar engalidam sonnar cooker il pathiram vaithu thaan murai aanal appadi konjam cookerileye arisi pottu water pottu silver seigiraargal adu avarar viruppam neengale intha vishaytkai kandu pidithau pol solvathu athisayamaaga ullathu vegetables chicken ponravai biriyani mudaliyvai neridaiyaaga seiyyala

  • @AbdulSalam-gc2br
    @AbdulSalam-gc2br 11 месяцев назад +1

    நல்லா இருக்குமா உன்டிப்ஸ்🎉🎉🎉🎉

  • @ramamirthamv8074
    @ramamirthamv8074 Год назад +4

    Thanks pa

  • @P.sakunthalaSaku
    @P.sakunthalaSaku 8 месяцев назад +4

    Super akka ❤

  • @subbarayan9285
    @subbarayan9285 10 дней назад +1

    குக்கர் உணவு உடம்புக்கு கெடுதல் குக்கரில் எது செய்தாலும் கெடுதல்

  • @dhanas7149
    @dhanas7149 Год назад +6

    விசில் விடனுமாங்க இல்ல அஞ்சு நிமிசத்துல எடுத்தரனுமாங்க சகோதரி

  • @gunasarasugunasarasu4094
    @gunasarasugunasarasu4094 8 месяцев назад +1

    Mela erukkum fan nukku any tip sollunga sister ❤

  • @haran7690
    @haran7690 7 месяцев назад +1

    படுக்கை அறையில், ஈரம் பதமான துணி முதலான பொருட்களை இருந்தால், அந்த ஈரமானது காற்றின் மூலம் சுவாசிக்கும் போது, சளி பிடிக்கும், மூக்கடைப்பு ஏற்படும், எச்சரிக்கை

  • @balaguru497
    @balaguru497 Год назад

    Daily um thanni ootra vendama akka

  • @brindhasedify1508
    @brindhasedify1508 8 месяцев назад +4

    Wow on your gardening tip

  • @Dpstudio428.
    @Dpstudio428. Год назад

    Hi sis your videos are excellent unga channal la promotion ketekuma

  • @pandikkanipandiyarajan333
    @pandikkanipandiyarajan333 Год назад +1

    Rice nd water ratio crct a irukanuma akka suppose thanni jaasthi agitta vadichukalama..

  • @vallimayilmuruganandam-xh6vn
    @vallimayilmuruganandam-xh6vn Год назад +2

    Rice super tips

  • @Smily12346
    @Smily12346 6 месяцев назад +1

    Super

  • @நன்றிநன்றி
    @நன்றிநன்றி Год назад +7

    நல்லதொரு அறிவுரை நன்றிகள்

  • @AshokchellaAshok
    @AshokchellaAshok Год назад +3

    Super pathivu

  • @sujithanarayanan7467
    @sujithanarayanan7467 Год назад +1

    Cooker la rice vekkum pothu gas mediumla vekkanuma illa sim la vekkanuma

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  Год назад

      Medium flame

    • @sujithanarayanan7467
      @sujithanarayanan7467 Год назад

      @@IndianRecipeskitchentips thank you😊😊😊

    • @valarmathi774
      @valarmathi774 9 месяцев назад +2

      ​@@IndianRecipeskitchentips ipo thaan oru aaluku high flame nu comment panniruka. Inga medium flamenu solliruka🤔

  • @thyagarajanrajan4526
    @thyagarajanrajan4526 Год назад +2

    Nice👏👍

  • @pushparanin7546
    @pushparanin7546 Год назад +11

    Very useful tips. Its good to share with your kids.

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Год назад +5

    Very useful tips ma

  • @humanityviral3533
    @humanityviral3533 7 месяцев назад +1

    Water bottle tip 🎉very nice

  • @SahithMani
    @SahithMani 8 месяцев назад

    பச்சை பயிறு செடி சூப்பர் 👌👌

  • @Karuppiaha-vo3fj
    @Karuppiaha-vo3fj 6 месяцев назад +1

    Viragu aduppil samaikalama akka

  • @VaralakshmiKondagunta
    @VaralakshmiKondagunta Год назад +3

    நல்ல டிப்ஸ் தான் எல்லாமே.ஆனால் கஞ்சி வடித்த சாதம் உடலுக்கு நல்லதில்லை என்பது தவறு.

    • @balakrishnan4407
      @balakrishnan4407 Год назад +4

      அவுங்க கஞ்சி வடித்த சாதம் உடம்புக்கு நல்லதில்லை னு சொல்ல வில்லை., குக்கர் ல சாப்பாடு செஞ்சா கஞ்சி வடிக்க முடியாது ல... So குக்கர் சாப்பாடு உடம்புக்கு நல்லதில்ல னு சொல்றங்க..

  • @dharmalatha4418
    @dharmalatha4418 Год назад +1

    Gasket podanuma

  • @elisasankar8665
    @elisasankar8665 Год назад +1

    சாப்பாடுக்கு அரிசி அளவு தண்ணி அளவு சொல்லுங்க Sister

  • @sathiyavathigopalan3407
    @sathiyavathigopalan3407 Год назад +2

    Super tips

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 9 месяцев назад +1

    செல்லம் எங்கமா இருக்க நல்லா இருக்கு என்ன மா எப்படி மா

  • @selvarajd6696
    @selvarajd6696 27 дней назад

    கால் கிலோவுக்கு சரி.....
    ஐந்து கிலோ அரிசிக்கு என்ன செய்ய..

  • @Mub-s4x
    @Mub-s4x Год назад +85

    குக்கர் சாதம் நல்லது இல்லை சக்கர நோய் வரும்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Год назад +5

      ஏன்

    • @PriyankaSaridha-sb8xz
      @PriyankaSaridha-sb8xz Год назад +6

      Cooker sadham nalladhuthan

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Год назад +3

      @@PriyankaSaridha-sb8xz தவறு நமக்கு தேவையான சத்துக்கள் அது அல்ல .. தேவையானது இரும்பு தங்கம்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад +2

      2 சக்கரமா
      3 சக்கரமா

    • @ushapanhapakesan732
      @ushapanhapakesan732 11 месяцев назад +1

      ❤❤❤

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Год назад +2

    Super awesome sis 👌👌

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 6 месяцев назад

    Okk sister thank you so mach thank you nalla tips good udya 😊

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Год назад +3

    👌👌👌

  • @bakkialakshmi5874
    @bakkialakshmi5874 7 месяцев назад +1

    It's not good for health five minutes cooking rice.

  • @manjumadha210
    @manjumadha210 8 месяцев назад

    Super sis

  • @SivaDeepan3020
    @SivaDeepan3020 11 месяцев назад

    Visil vaikkanuma sis

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 9 месяцев назад

    Super pa
    Padmasuran Kovilpatti

  • @JeenathMunawara-mc2qb
    @JeenathMunawara-mc2qb Год назад

    1st one mattum tha எனக்கு பிடிச்சிருக்கு

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 Год назад +18

    Useful tip -rise boiling 👍

  • @jahirhussainhussain6383
    @jahirhussainhussain6383 8 месяцев назад +1

    ஒரு நிமிஷம் என்று தானே மா சொன்னிங்க இப்ப அஞ்சு நிமிஷம் சொல்றீங்களே மா என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 8 месяцев назад +1

      பணத்திற்கு கிறுகச்சிகள் செய்யும் திருட்டு தனம்
      மானங்கெட்ட கிறுகச்சி

  • @RanjithkumarK-ck6de
    @RanjithkumarK-ck6de Месяц назад +1

    Eanma unmailaye unaku 5nimisam apdingirathu evlo neramnu theriyuma paavam ma un husband um kolanthaingalum

  • @RenuzSendMeStatus
    @RenuzSendMeStatus Год назад +6

    Amma fan 💙...

  • @Jackjack14354
    @Jackjack14354 Год назад

    4.30 Rice 😊

  • @chithustamilchannel7709
    @chithustamilchannel7709 Год назад +1

    Interest tips

  • @sasmithak7549
    @sasmithak7549 7 месяцев назад

    Visil varanuma

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 9 месяцев назад +1

    குழந்தைகள் ,Kuzhandhaigal..........

  • @Noor-u7h
    @Noor-u7h Год назад

    Amma fan

  • @ravindranm3071
    @ravindranm3071 Год назад +1

    En wife towel nanithu udampilaya podukuval!!

  • @newman5300
    @newman5300 Год назад +1

    எனக்கு பொன் இ அரிசி 10 மினிட்ஸ் ல வெந்து விடும்

    • @aruna8589
      @aruna8589 Год назад +1

      பொன்னி அரிசி

  • @priyaanusri
    @priyaanusri Год назад

    🎉

  • @poojajain8325
    @poojajain8325 Год назад

    Koyamedu market ye thev ill

  • @sheela836
    @sheela836 6 месяцев назад

    நீங்க சொன்னது புரிந்தது ஆன தண்ணீர் அளவு சொல்லல் நன்றி

  • @DonWilliams-m5t
    @DonWilliams-m5t 19 дней назад

    Wilson Ruth Miller Jason Garcia Cynthia

  • @rubanjerwin
    @rubanjerwin Месяц назад +1

    😢😢😢😢😢

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 8 месяцев назад +1

    கிழிஞ்சது போ

  • @mamtakapoor6489
    @mamtakapoor6489 5 месяцев назад

    Wow Indian Ladies RGra8

  • @mvelu0606
    @mvelu0606 Год назад

    குக்கர் சாதம் குல நாசம்..

  • @musicmate793
    @musicmate793 8 месяцев назад

    ரீல்ஸ் தான் ஊடன்ஸ்

  • @Mr.Er.A.A.Sermarajan
    @Mr.Er.A.A.Sermarajan 8 месяцев назад +6

    நவீன மூட்டை புச்சி கொள்ளும் கருவியை போல உள்ளது ,முதலில் மூட்டைபூச்சியை பிடிக்கவும் அதில் போட்டு கல்லால் கொள்ளவும் இது போல் தான் சாதம் சமைப்பதும் உள்ளது

  • @EasyKPAstrology
    @EasyKPAstrology 8 месяцев назад +2

    அருமையான பதிவு. நன்றி

  • @VaniSelvamvlogs1673
    @VaniSelvamvlogs1673 Год назад +2

    Super

  • @robinjas516
    @robinjas516 9 месяцев назад

    Super tips

  • @chandrathrimawithana5257
    @chandrathrimawithana5257 10 месяцев назад +2

    Thank you

  • @Sowmiya-pq3im
    @Sowmiya-pq3im 11 месяцев назад +1

    Super ❤

  • @sumathi2136
    @sumathi2136 6 месяцев назад +1

    👌

  • @kidzone8341
    @kidzone8341 8 месяцев назад +16

    நீங்க வேகமா நாசா வுக்கு போகனுமாம்,,, உங்களை தேடுறாங்க ❤😂

  • @sundarbala7083
    @sundarbala7083 8 месяцев назад +6

    கஞ்சி கழிவு என்று யார் உமக்கு சொன்னது?

  • @dhamodaranabirami3047
    @dhamodaranabirami3047 Год назад +50

    குக்கர்ல விசில் போட்டு அடுப்புல வைக்கக் கூடாது. ஸ்டீம் வந்த பிறகு தான் விசில் போட வேண்டும். அடுத்தது 5நிமிடத்தில் சாதம் வேகாது.
    என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்க.

    • @truemsgs
      @truemsgs 9 месяцев назад +17

      நான் போட வேண்டிய கமெண்ட்டை நீங்க போட்டீங்க 👍. 5 நிமிடத்தில வேகுதுனு சொல்றாங்க யாருமே அது தவறுனு கமெண்ட் போடலையேனு பாத்தேன். அப்ப இங்க கமெண்ட் போட்ட நிறைய பேருக்கு சமைக்க தெரியாதோ?

    • @KannamaKannama-s6v
      @KannamaKannama-s6v 7 месяцев назад +1

      5:07 😮😅​@@truemsgs

    • @durailakshmanaraj3821
      @durailakshmanaraj3821 2 месяца назад

      சுவையாக சமைக்கத் தெரிந்த பெண்கள் செமையான மதிப்பைப் பெறுவது நிஜம் நீங்களும் நல்ல சிறப்பானவர்கள் தான் வாழ்க வளர்க

  • @narayanaswamyvenkatraman2395
    @narayanaswamyvenkatraman2395 6 месяцев назад +18

    சாப்பாடு ன்னா சாதம் ( சோறு) + குழம்பு / ரசம் / மோர், இப்படி எல்லாம் சேர்ந்தது தான். வெறும் அரிசி யை வேகவைத்து சாதம் அல்லது சோறு என்று சொல்லுங்கள் சாப்பாடு என்று சொல்லாதீர்கள்.

  • @kathiresans8988
    @kathiresans8988 7 месяцев назад +2

    தெளிவில்லையேம்மா?
    விசில் வரணுமா?;
    வெத்தது எப்டித் தெரியும்?
    ஃபளேம், சிம் லையா,இல்ல ஃபுள்ளா?

  • @aalya4612
    @aalya4612 24 дня назад +1

    Video kaga ethuvum sollathinga .Vega ellathukkum time irukku.5 nimisha uruttu venam

  • @premasamikkan1287
    @premasamikkan1287 6 месяцев назад +19

    அச்சடிக்கப்பட்ட காகிதம் பயன்படுத்துவதை விட வெள்ளைப் பேப்பர் பயன் படுத்தினால் ஆரோக்கியத்துக்கு நல்லது னு தாழ்மையான கருத்து மா.