அருமை அருமை கேப்பை சப்பாத்தி.ரொம்ப மெதுவாக இருக்கும் என நினைக்கிறேன்.ஆனால் கொஞ்சமாக வைக்கும் குருமாவிற்கு 3 தடவை மிக்சியில் அரைப்பதை குறைத்துக்கொள்ளலாமே
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 சகோதரி அருமையான சப்பாத்தி சூப்பர் 👌 அடை தோசை செய்திருக்கிறேன் சப்பாத்தி தெரியாது இனி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது குருமாவிற்கு தக்காளி மிகவும் சிறயதாக நறுக்கினால் கொத்த வேண்டிய அவசியம் இல்லை இப்படி தான் செய்வேன் 👌 நன்றாக இருக்கும் 👌
நீண்ட நாட்களுக்கு முன்பே subscribe பண்ணி விட்டேன்.இன்று ராகி சப்பாத்தி வீடியோ பார்த்தேன்.நமது வீட்டில் அம்மா அக்கா தங்கைகள் போல் வெகு இயல்பாக சமையல் சொல்லி தருகிறீர்கள்.அய்யாவும் தாங்களும் நீடூழி வாழ்ந்து இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவிட வேண்டும்.
இந்ததக்காளி குருமா எங்க அம்மாவும் செய்வாங்க ஆனால் இதில் பொரிகடலைக்கு பதிலாக முந்திரியும் கசகசாவும் தேங்காயுடன் சேர்த்து அரைச்சு போடுவாங்க.நான் உங்க வீடியோ மூலமாக கேழ்வரகு சப்பாத்தி செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன் மிகவும் நன்றி.🙏 நீங்க எளிமையாகவும் யதார்த்தமாகவும் பேசுறீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி.
Very nice Akka ... i usually see your lunch box shorts to see your different and healthy lunch menu's .. really am trying to follow your healthy recipes one by one... ❤ love you ka .. u r so patience and cute ka.
Ur vlogs reflect simple day to day life ,no colorful items spread all around , like to watch because it shows the reality of a simple life style ,keep it up ...love ur simplicity ...
First time unga video Parthan super irukku nenga pasurathu enga amma veetla pesarathu Pola eruku unga mugaom Lakshmi kadaksham kadaksham purandhi irukku ma❤
இனிய சகோதரி, மிக அருமையாக பொருமையாக சொல்லித் தந்தீர்கள். நீங்கள் ஒரு ஆசிரியையாக பணி செய்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். அந்த அளவுக்கு சிறப்பாக கற்பித்தீர்கள். நன்றி. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நல்லெண்ணங்கள் சேரட்டும். நான் ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியன். வெளிநாட்டில் பணிபுரியும் எனது இரண்டு மகள்களுக்கும் தங்கள் ரிசிபியை சேர் செய்திருக்கிறேன்.
Tku. Will trymam
Wow super i am waiting eagerly for your feedback sister
Mam, raagi chapathi softa nalaa irunthuthu neenga sonna methodla try pannen.thankyou.
Wow super sister thank you thank you so much, i am happy to hear this sister
Epdi ragi mavula chapathi panurathu thrinchikittan thanks
I'll
முதல்முறையாக இன்று உங்கள் ராகி சப்பாத்தி வீடியோ பார்த்தேன் மி்க எளிமையான பேச்சுவழக்கில் சொன்னது அருமை ் செய்து பார்க்கிறோம் ் நன்றி
Thank you so much
Sooper aana kurmakku munthiri paruppu cheythu aracha innum konjam nanna irukkum
எதார்த்தமான பேச்சு, ஆரோக்கியமான உணவு 😋சூப்பர் அம்மா ❤
Thank you so much
முற்றிலும் உண்மை. வெகு எதார்த்தமாக சொல்லி குடுக்கிறார்கள். 👍👍👍
மிகவும் பொறுமையாக நீங்கள் சொல்வதும் செய்து காண்பிப்பதும் ரொம்ப நன்றாக உள்ளது சகோதரி வாழ்க வளமுடன்
Thank you so much sister
முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் மிக அருமை.அன்பான தம்பதிகள்.
Thank you so much sister, i like your name
மிகவும் இயல்பாக பேசுவது சிறப்பு. அருமை. நேரில் பேசுவது போல் உள்ளது
Thank you so much
எங்க அம்மா இப்படி தான் தக்காளி குருமா வைப்பாங்க.. அதே போலவே இருந்தது அருமை.. நீங்கள் எண்ணெய் பாட்டில் கு கொடுத்த ஒப்பீனியன் நேர்மையானது.. நன்றி 🙏
Thank you so much sister
சூப்பர் சகோதரி ,உங்க யதார்த்தமான பேச்சி,செய் முறை மற்றும் Ragi dishe, தக்காளி சட்னி பிரமாதம்
Thank you so much sister
நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது, 👍 உங்களின் இந்த அருமையான பதிவிற்கு நன்றி 🙏
wow super sister happy to hear this Thank you so much 😀
🎉🎉🎉🎉su😮super ma
TQ
Water alavu sollunga
அருமை அருமை கேப்பை சப்பாத்தி.ரொம்ப மெதுவாக இருக்கும் என நினைக்கிறேன்.ஆனால் கொஞ்சமாக வைக்கும் குருமாவிற்கு 3 தடவை மிக்சியில் அரைப்பதை குறைத்துக்கொள்ளலாமே
பேசுவதும் செய்வதும் தனித்திறன். அருமையான எளிமையான தயாரிப்பு.சூப்பர்ங்க சகோதரி
Thank you so much
Super Madam, பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது. நான் முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன் அம்மா, நன்று...! அருமை...!
Sure you will enjoy it and waiting for your feedback Thank you so much
You are a very soft spoken lady.your way of cooking is very natural and simple.your husband is really a lucky man.stay ever like this
Thank you so much sister
சிறு தானியங்களில் ஒன்றான ராகியில் சப்பாத்தி செய்து காட்டியதற்கு நன்றி நேயர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி எதற்கு மிக்க நன்றி👌👌👌👍👍👍👋👋👋🙏🙏🙏
Thank you Thank you so much
@@Akshyaveetusamayal 👍
Hindi and tamil
👌👌👌🙏🏼🙏🏼
TQ
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். அலட்டல் இல்லாத இயல்பான பேச்சு நன்றாக இருக்கிறது ❤❤
I am happy to see your comment sister Thank you so much
Madam first time unga video pakaran Tomball simla innocents unga cooking nalla understand aagudhu super mam
Tq sis
Wow great happy to hear this paa Thank you so much
ராகி மாவில் சப்பாத்தி மகிழ்ச்சி ❤️ நன்றி 🙏
Thank you so much
ஐ... சூப்பர்.
நீங்களும் அழகு
உங்க demo வும் அழகு
உங்க dish உம் அழகு
உங்க ராகி சப்பாத்தி idea வும் அழகு
Ur husband is very lucky
I too lucky to have him Thank you so much
அருமையான ரெசிபி, யதார்த்தமான விளக்கம் ❤
Thank you so much sister
என்ன மாதிரி சுகர் இருக்குறவுங்கலுக்கு ரோம்மவும் யூஸ் அம்மா மிக்க நன்றி.🙏🏼👌🏼
Oh If ok try with milk easy side dish to take daily also
நன்றாக இருந்தது பார்க்க கோதுமை மாவு சேரக்காமலே செய்வதை நானும் முயர்ச்சி செய்கிறேன்
Oh nice sure you will enjoy it Thank you so much
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 சகோதரி
அருமையான சப்பாத்தி
சூப்பர் 👌
அடை தோசை செய்திருக்கிறேன் சப்பாத்தி தெரியாது
இனி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது
குருமாவிற்கு தக்காளி
மிகவும் சிறயதாக நறுக்கினால் கொத்த வேண்டிய அவசியம்
இல்லை இப்படி தான்
செய்வேன் 👌 நன்றாக இருக்கும் 👌
Thank you Thank you so much sister
நேரில் பேசுவது போன்ற இயல்பான பேச்சு மட்டும் அல்ல, சமையலும் ரொம்பவே இயல்பான முறை
முதன்முறையாகப் பார்த்ததும் பிடித்து விட்டது.
தொடரட்டும் சமையல் பதிவு.❤
Happy to see your feedback Thank you so much 👍 sister
@@Akshyaveetusamayalfantastic.arumai
TQ
சப்பாத்தி பார்க்க நல்லாய் இரூக்கு அம்மா கண்டிப்பாக நான் செய்வேன்,அதைவிட உங்கள் சிரித்த முகம்
கனிவான பேச்சும் மிக அருமை, நன்றி
Thank you so much sister
நீண்ட நாட்களுக்கு முன்பே subscribe பண்ணி விட்டேன்.இன்று ராகி சப்பாத்தி வீடியோ பார்த்தேன்.நமது வீட்டில் அம்மா அக்கா தங்கைகள் போல் வெகு இயல்பாக சமையல் சொல்லி தருகிறீர்கள்.அய்யாவும் தாங்களும் நீடூழி வாழ்ந்து இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவிட வேண்டும்.
Thank you so much and happy to see your feedback
Thank you. Will surely try. Thank you 👍👍
அருமையானா சமையல்.... உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... 🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much
மிகவும் அருமை உள்ளது 👌👌👌
Thank you so much
வணக்கம் சகோதரி....ரெசிபி சொல்லும் விதம் அழகு.....❤❤ஆரோக்கியமான டிபன் .....😊😊சூப்பர்.....வாழ்த்துக்கள் சகோதரி.....
Thank you so much sister
Super Amma ragi sappathi super enga amma ragi rotti dhan seyvanga kantippa seya solli sapituven thank you amma i likeyou
Thank you so much paa
புதியதாக ஒரு சமையல் முறையை தெரிவித்ததற்கு தங்கைக்கு மிக்க நன்றி.
தெளிவான குரல்வளம்..
பொறுமையான விளக்கம்..🎉🎉❤❤🎉🎉
Thank you so much and happy to have one more brother, i feel happy to read to your comments
Super sister.... Thank you🌹🙏
I like the way you narrate, without any fancy words or exaggeration. Thank you for the video
Thank you so much
உங்களின் வெள்ளந்தி பேச்சு உடன் சமையல் நல்ல விதம் இறந்த என் தாயின் நினைவு வந்தது
Oh my god, Thank you so much paa. Don't worry she is with you in some form. God bless you
சகோதரி நீங்க ரொம்ப அழகா பேச்சு வழக்கிலேயே சொல்றீங்க நல்லா இருக்கு இன்றைக்கு தான் முதல் முதலாக பார்த்தேன் மிகவும் அருமை
Welcome sister to the small team Thank you so much 🙂
அம்மா என் வயது 13. எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. மிக பயனுள்ள பதிவு நன்றி அம்மா
Are you 13 only paa
மிகவும் சிறப்பான பதிவு.சூப்பர்.🎉🎉
Thank you so much
அருமை, காலத்துக்கு ஏற்ற மாறுதல், சிறப்பு - நன்றி 🙏
Kalathin kattayam Thank you so much
Na itha try panni paathen romba nalla vandhuchi ....thank you for the recipe ❤️
Happy to hear this sister thank you thank you so much
அருமை அம்மா ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤
Thank you so much sister
Definitely i will try that ragi chapathi .healthy receipe 👍
I am waiting Thank you so much
nice and detail cooking thank you sis ..
Thank you so much sister
இந்ததக்காளி குருமா எங்க அம்மாவும் செய்வாங்க ஆனால் இதில் பொரிகடலைக்கு பதிலாக முந்திரியும் கசகசாவும் தேங்காயுடன் சேர்த்து அரைச்சு போடுவாங்க.நான் உங்க வீடியோ மூலமாக கேழ்வரகு சப்பாத்தி செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன் மிகவும் நன்றி.🙏 நீங்க எளிமையாகவும் யதார்த்தமாகவும் பேசுறீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி.
Oh nice we will try one time sure Thank you so much sister
உங்கள் தக்காளி குருமா சூப்பர். அனைவரும் சாப்பிடோம். மிக்க நன்றி 🤩
Wow super happy to hear Thank you so much amma
எதார்த்தமான சமையல் ❤ மிகவும் அருமை ❤ அதிலும் ஆயில் ஸ்ப்ரே விளக்கத்தில் உங்களது அப்பிராயம் உண்மை 👍💯
Thank you so much sister
Neenga side dish oda recipes podrathu dhan ungaloda plus athuve engaluku gift😃😄😄
Oh nice Thank you so much paa
really sema mam.... Thank you so much 😊
Thank you so much 😀
நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது, நன்றி அம்மா ✨
Wow super paa thank you i am happy to hear this Thank you so much
I use to do the same mixi shaking method for after coconut is grinded .
Oh nice Thank you so much sister
Tamilnadu n pondicherryla ula anaithu samaikum penmanigaluku indha yukthi dan
TQ
Neat cooking mam super.
Thank you so much sister
Excellent
Thank you so much sister
சூப்பரா இருக்கு மேடம் செய்து பார்க்கிறேன் மேடம்❤
I am waiting for your feedback eagerly Thank you so much sister
I like your speech.
Thank you so much
Carrot poriyal podi potu seithen arumaiyai irunthathu.
I am happy to hear this thank you Thank you so much
செயற்கை சிறிதளவு இல்லாத உங்கள் இருவரது பதிவு மனதைக் கவர்கிறது
Oh my god, Thank you Thank you so much sister
@@Akshyaveetusamayal qq
1q1wwwww
😊😊😅❤
Best Wishes Erode Mani.Iyyer
@@sundaraparipoorani9443see🙏
அருமையான பதிவு.... நன்றி 🙏🙏🙏🙏🙏
😊 Thank you so much
Tks .It is very useful .We will try soon dear🎉
Thank you so much
Super
Thank you so much sister
Hi sister.Good Morning.semma softah irukku.Neenga semma talented person sister.kalakkunga.❤️❤️❤️
Sister thank you so much, how is your daughter
@@Akshyaveetusamayal she is fine.Ippo en ponnukku 5th month.
Take care of her sister
Ok sister.Good night.
TQ
Super sister
Thank you so much sister
Verum ragi mava? Or veru ethavathu serthu grind panuneengala sago
Simplicity is always best mam...
Thank you so much sir
Very healthy recipes sister thank you
Thank you so much
Your opinion for oil bottle is so genuine. 🎉❤
Thank you so much sister
புதுமையான ஒன்றாக இருந்தது.உடனே செய்து சாப்பிடனும்.நன்றி சகோதரி
Thank you so much
Very natural demo
Thank you so much
Very sweet, natural, honest person 😍
Thank you so much sister
Sister neenga Doctor aa, just want to know and endha oouru sister
Yes. She is really cute and down to earth
TQ
You are a very simple person... Stay blessed sister ... 🙏
Thanks a lot Thank you so much
Nice to watch, simplicity in explaining things.
TQ
Akka enaku godhumai maavulaye varala neenga raagi la ivlo supera seiringa❤❤❤
Oh no no our team should not say like this kind "varala" we should keep trying paa, please try paa
@@Akshyaveetusamayal sure akka
TQ
Super, thank you
Welcome 😊 Thank you so much sister
Thanks, maa'm. Your presentation is very natural and nice. 🎉😊
Thank you so much
Very nice Akka ... i usually see your lunch box shorts to see your different and healthy lunch menu's .. really am trying to follow your healthy recipes one by one... ❤ love you ka .. u r so patience and cute ka.
Thank you so much little angel sister
@@Akshyaveetusamayal sooper man I will try
TQ
Ur vlogs reflect simple day to day life ,no colorful items spread all around , like to watch because it shows the reality of a simple life style ,keep it up ...love ur simplicity ...
Thank you so much 🙂 sister
😢🎉❤😢😅😊🎉seen😂
TQ
Ragi Chappathi Thakkali Kurma Semmaiya Supara Iruku Healthy Breakfast Ma 👌👌👌😋😋💟💟 Selvee 🇲🇾
Thank you so much sister
Ragi chapathi with tomoto kurma nice mam❤
Thank you so much
Nice recipe
Thank you so much
Thank you ma. Expressed in a Very simple and sweet manner.
God Bless ! 🙏😇
Thank you so much 😀
Sis ,tdy I did tomato kurma,very yummy sis...thank you so much fr ur receipe...
Vera level sis...
Ur so beautiful 😍💗
Super sister, i am happy to hear this thank you Thank you so much
Genuine review about that oil spray.... Nice recipe😊
Thank you so much 😊
Really I also feel same
TQ
First time unga video Parthan super irukku nenga pasurathu enga amma veetla pesarathu Pola eruku unga mugaom Lakshmi kadaksham kadaksham purandhi irukku ma❤
Happy to see your comment Thank you so much paa
Good explanation mam ❤..... Ur great 🎉🎉🎉 I'll try this Ragi chapati 😊😊 mam...Thank you ❤
Thank you so much sister
Hi, excellent recipe as always. Ungalala mudinja, ingredients list and recipe description la podunga.
Thank you so much will try
Super mam. I thought u would add wheat or maida flour for perfect dough. But you use only ragi flour that's nice. I ll try.
I am eagerly waiting for your feedback please Thank you so much
Hello Akka.. I tried this recipe yesterday.. it was delicious and ragi chapathi was very soft.. thank you for sharing the wonderful and healthy dish
Hai paa i am happy to hear this thank you thank you so much
Thank you sister ,ragi chappathi very nice and soft
Thank you so much sister Wish you happy new year
Your presentation is simple, genuine and with a warm smile.
Wishing you two the very best. Thank you.
Thank you so much!
சாப்பிடாமலே சொல்லலாம் சூப்பராயிருக்கும்
Oh happy thank you Thank you very much
Very healthy tiffen & side dish.Thanks for sharing.
Thank you so much sister
இனிய சகோதரி,
மிக அருமையாக
பொருமையாக
சொல்லித்
தந்தீர்கள்.
நீங்கள் ஒரு
ஆசிரியையாக
பணி செய்திருப்பீர்கள் என்று
நம்புகிறோம்.
அந்த அளவுக்கு
சிறப்பாக
கற்பித்தீர்கள்.
நன்றி. உங்கள்
குடும்ப உறுப்பினர்கள்
அனைவருக்கும் எமது
நல்லெண்ணங்கள் சேரட்டும்.
நான் ஒரு ஓய்வு பெற்ற
தலைமை
ஆசிரியன்.
வெளிநாட்டில்
பணிபுரியும்
எனது இரண்டு
மகள்களுக்கும்
தங்கள் ரிசிபியை
சேர் செய்திருக்கிறேன்.
Thank you so much sir for the motivating words, Thank you so much
Nice receipe
Thank you so much sister
சூப்பர் அக்கா எண்ணெய் பாட்டில் கொடுத்த விளக்கம்
Thank you so much
Super sister. Ur so calm n gentle ur husband very lucky to have such a wonderful wife. Stay blessed ever.
I too lucky to have him Thank you so much sister
Akka chappathy semma akka..thanks for sharing akkaa
Sister Thank you so much
@@Akshyaveetusamayal thanks akka
TQ
Very nice.
Thank you so much 😀
Very good preparation
Thank you very much sister
குழம்பு தூள் க்கு பதில் சாம்பார் தூள் போடலாமா
No it may not come good sister
Mam My first comment neenga alaga irukeenga
wow Thank you so much
Such a nice person.Always speaks the truth
Thank you so much sister
Came out very well. Thank you
Wow wow great happy to hear this Thank you so much sister
Tq ma romba porumaiya solli tharinga
Very nice and healthy diet recipe sister 👌❤️
Thank you so much sister
@@Akshyaveetusamayal km
TQ