Don’t use steel ladle for non stick cook ware Use wooden ladle Steel Karandi will remove the Teflon coating on the nonstick tawa which is not good for our health. Your cooking is awesome God bless you and your family.
Hi Amma unga dish na try panen romba nalla vanthuthu.... soft chappthi and tasty kuruma... ea 1 year baby romba virumbi sapta... eapavum sapda Adam pudipa today avala keto keto sapta.... romba happy... thank you so much...❤❤❤❤❤😊
நமஸ்காரம் அம்மா நான் திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் நீங்கள் செய்த ராகி சப்பாத்தி மிகவும் பயனுள்ள உணவு சர்க்கரை பேஷண்ட்டுக்கு உகந்த உணவு நீங்கள் சமையல் செய்பவரா சித்தா டாக்டர் அவ்வளவு சந்தோசமா இருக்கிறது ரொம்ப சந்தோசமா நன்றி வாழ்த்துக்கள்
விடியோ போட்டா ஒரு நிமிடம் முடியிரா மாதிரி விடியோ போடுறிங்க இல்ல இப்படி பேசியே ரம்பம் மாதிரி விடியோ போடுறிங்க தயவு செய்து விடியோ வை சுருக்கமாக பதிவு டுங்கள் பேச்சை கொஞ்சம் குறைத்து விட்டு
Hi pa unga samayal super. Unga pillaigal super. Idhu kalai mavu chetney nu solvanga. Bombay chetney nu soluvanga. Non stick pan la stainless Steel karandi poda vendam.❤
சமீபகாலமாக க்கடாய் என்ற வார்த்தை அதிகமாக கேட்டு பழகிய காதுகளுக்கு வாணலி என்ற தமிழ் வார்த்தை இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே 👑 This kurma also called bomday chatni 😊
அருமை சத்தான சாப்பாத்தி பார்க்கும்போதே சாப்ட தோணுது superma
Healthy and tasty recipes in your simple style...
Luks yummy.nice recipe👌👌
அக்கா சூப்பர் அக்கா உண்மையாவே செம அக்கா அதுவும் மசாலா பொருளை கூட மரியாதை கொடுத்து பேசறது சூப்பர் அக்கா
Super sister
அம்மா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் உங்க எல்லாரையும் நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது 😊😊
Yunga kitchen organisation super ha earuku plz full video pooduka rasi chapathi super kandipa try panaran
Ok
Ts குடும்பத்துக்கு நன்றி கேழ்வரகு மாவூ சப்பாத்தி குருயா அருமை உங்க வேகமான பேச்சு சூப்பர் நன்றிகள்ங்க🙏🏻🙏🏻🙏🏻❤
❤😂🎉🎉😢😮😅😅
Don’t use steel ladle for non stick cook ware
Use wooden ladle
Steel Karandi will remove the Teflon coating on the nonstick tawa which is not good for our health.
Your cooking is awesome
God bless you and your family.
Jj
அருமை
அன்பு சகோதர, சகோதரி குடும்பத்தினரே, வாழ்த்துகள். இந்த பதிவில் மட்டும் சவுண்ட் கம்மியாக இருக்கு. But உங்கள் இருவரின் குரல்தான்+Point. வாழ்க வளமுடன்.
Ok thank you
ரொம்ப அழகாக பேசரிங்க சகோதரி உங்க பையனும் அழகாக தெளிவாக பேசுகிறார். வாழ்த்துகள்
Akka super video
VERY CREATIVE MIND
பாக்கும் போதே ஆசையாக இருக்கு சகோதரி உடனே நானும் செய்து சாப்பிட்டு பார்த்து கமென்ட் பன்றேன் நன்றி 🙏🙏
சரிங்க 👍
Dr😅😅@@ts_family_2311
Green chillyvadhaki araithu serthal nandraka tastyaka irukkum
Super akka. Please ragi urundai kuzhambu seidhu kaattunga. Enga Amma 90's la seivanga.
Good recipe for diabetic people. It is also a good substitute for wheat and rice. Very nice video, I like to hear you talking to your son.
Hi Amma unga dish na try panen romba nalla vanthuthu.... soft chappthi and tasty kuruma... ea 1 year baby romba virumbi sapta... eapavum sapda Adam pudipa today avala keto keto sapta.... romba happy... thank you so much...❤❤❤❤❤😊
Super 👌😋🙏 ❤️❤️❤️❤️❤️
Vanakkam 🙏 sister..
Your cooking tips all is very good.....
சூப்பராக இருக்காங்க மா❤😊 மிக்க நன்றிங்க மா🙌🙏🏻😘🥰👌💪👍🤲🙌🙏🏻🥥🥥
ரொம்ப நல்ல ஆரோக்கியமான உணவு.❤
Jeggary sweet recipes podunga Amma plssssss
அக்கா நீங்கள் பேசறது அழகா இருக்கு ராகி சப்பாத்தி 👌
Puriku natukoli shavel kulampu supera irukum Vag matumninaikakuadhu
Unga voice super yummy food 😊
Super anty healthy food🎉❤🎉
அருமை யான பதிவு❤
Poori ku nandu gravy semmaya irukum bro 🤤 enga amma nandu gravy super aa vaipanga 🤩
Neenga irukum idam engaa? 100 years valanum yatharthamaga iruku unga video, s
Amma super Nan sapathi seithen en husband supera iruku nu sonnanga.thank you
Akka ungal video ellame super
Akka...very nice kitchen arrangement...
I tried ma, came out very well, thank u so much, today u saved me❤
Healthy food
Sister ragi sapathi super
Dr bro's..sikiram amma kaila gold bangles varum..ivlo nalla samayalku... inshallah.
Suuuuuper akka neenga alaga pesurenga yenaku romba pidikum
Super akka. Neenga Kannadi valayal potta innum super a irukkum
Amma super ah samaikiringa 🤩 Unga v2 la iruntha nalla sapdalam 😋
I am your subscriber. I like your vedios verymuch.
Allattal illaatha simple midleclass family. My blessings to your family. ❤
நமஸ்காரம் அம்மா நான் திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் நீங்கள் செய்த ராகி சப்பாத்தி மிகவும் பயனுள்ள உணவு சர்க்கரை பேஷண்ட்டுக்கு உகந்த உணவு நீங்கள் சமையல் செய்பவரா சித்தா டாக்டர் அவ்வளவு சந்தோசமா இருக்கிறது ரொம்ப சந்தோசமா நன்றி வாழ்த்துக்கள்
Thank you 🙏
Orunaaal live podunga amma ❤❤❤please
Unga paiayan romba cute ah irukanga
விடியோ போட்டா ஒரு நிமிடம் முடியிரா மாதிரி விடியோ போடுறிங்க இல்ல இப்படி பேசியே ரம்பம் மாதிரி விடியோ போடுறிங்க தயவு செய்து விடியோ வை சுருக்கமாக பதிவு டுங்கள் பேச்சை கொஞ்சம் குறைத்து விட்டு
Correct yr speech
அருமை அருமை 😊🎉❤
Ragi chapati pudhmai& Healthy
Hi sister super volg. Thank you for tips and recipes. Take care for your health and family health 💐
Ok thank you
@@ts_family_2311❤¹1¹9
Super 👌👍👌👍😍
Mm ññ
Tq aunty ungalana ragi chapati Vera level ga
Hi pa unga samayal super. Unga pillaigal super. Idhu kalai mavu chetney
nu solvanga. Bombay chetney nu soluvanga. Non stick pan la stainless Steel karandi poda vendam.❤
Ok thank you 👍
Endha paathiram eduthalum kazhuvittu samaiyal pannunga pls thappa eduththukkaadhinga❤
Healthy recipe amma❤❤❤❤
I did today my father , mother andre sister told awesome super thank you mam
Super excellent item very useful 🎉
Thank you so much 😊
Mutton kuruma also my favorite amma❤
akka unga samayal arumai
Unga son voice semma bro voice sema cute❤
Akka unga thottam video podunga aasaya irukku
Yes podunga akka
@@sweetbaby9724😮😊😅
@@sweetbaby9724😮😊😅
@@sweetbaby9724😮😊😅😅😅
Yesterday I tried it came out well and yummmyy
Super ragi chapati aunty jesus daddy loves you all and bless you all abudantally🤗🤗🤗
Thank you so much 🙂
Akka your voice I attikted. You are super cook.
Thanks a lot
Healthy chappathi❤❤❤ super sister and thank you ❤❤❤❤
I will try today
Akka innum neriya intha maari healthy ah pannunga ...❤️
Unga small paiyan super irukaru
Nice family🥰 super recipe 😋
Thank you so much
Sambar podi recipe 10kg
Rasam podi recipe 10kg
Akka
Arumaiyana seimurai.Nalla mariyadaiyana sorkal.😂😂
please provide option of cash on delivery
Vanala kaluvitu use pannunga ka.namake theriyama poochi erum athan
amma i am srilankan enaku ongada samayal and pechi romba pudikum please ragi dhosa ragi itly recipe poda mudiyuma
Thank you very much sister for your nice tips
Thank you too
Vadakari recipe podunga ma
Semma👍
அருமை மா
Healthy amma super amma ❤️❤️ thanks
Thank you for your Ragi sappathi video.❤
Most welcome 😊
Mam thanks for ragi chapati and kurma
Ragi powder veettile panniyathaanno
Hi akka video super ungasonsuper❤❤❤❤❤
Wooden spatula use pannunga, non stick scratch agidum
Hi Akka super 😋🥰👌👌👌👌
Super amma
Super akka innum simple dish adhigama sollunga iam waiting for your dishes
Super
Poori kooda chicken kuruma gravy vachu sapta summa semaya irukkum
Akka ragi mavuu le maidha seikalamma ???
ராகி சப்பாத்தி அருமை சகோதரி.கோதுமை சப்பாத்திக்கு மாவு திரட்டியவுடன் நன்கு அடித்து ஊறவைப்போமே அதேபோல் இதற்கும் செய்யலாமா சகோதரி.பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
:- Mrs. JeyaMuthukumar.
செய்யலாம்
Super amma naanum try panran
Ok
அக்கா கண்ணாடி வளையல் பொடுங்க அக்கா உங்க வீடியோ எல்லாம் அருமை அக்கா
Thank you amma
Thank you very much
Hi ma💜 naa frst time try panna super ah vanthuchu ma ellarum veetla nalla iruku godumai chappathi vida ragi chapathi super irunthuchu ma ❤💜
Ok thank 👌
சமீபகாலமாக க்கடாய் என்ற வார்த்தை அதிகமாக கேட்டு பழகிய காதுகளுக்கு வாணலி என்ற தமிழ் வார்த்தை இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே 👑
This kurma also called bomday chatni 😊
Ruffff
Kurma ngareenga inji poondae podalainga..
Nice ma...
Amma unga family pathi soli oru video podunga plzzz
Super super
Ok
Wow super ma
Super akka
Super akka nice 👌🏻
Ragi poori seitha oil athigama eduthukuma ma
Different ta irruku amma
பருப்பு துவையல் எப்படி செய்வது அக்கா
சூப்பர்