Idalgashinna Camping 🏕️ | Train Drone view🔥| Habutale | Badulla | Sri lanka |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии •

  • @girirock1
    @girirock1 2 года назад +2

    RUclips நான் நிறைய 🇮🇳இந்தியன் Moto vlog பார்த்துள்ளேன்..நமது நாட்டையும் 🇱🇰🇱🇰( இலங்கையை சுற்றி பார்க்க) ஒரு moto vlogger கிடைத்தமைக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது 🤗📸 வாழ்த்துக்கள் 🎉🎊நண்பா❤️🧡🧡

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +10

    வணக்கம் சகோ மிகவும் அற்புதமான காணொளி.... உங்கள் கடினமான உழைப்புக்கு... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 மிகவும் அழகான இடம்.... நன்றி...

    • @jesivlogs
      @jesivlogs  2 года назад

      மிக்க நன்றி அக்கா 👍

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад +1

    மிகவும் அருமையான காணொலி

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 2 года назад +3

    நல்ல காணொளி .இயறகை எழில் மலையகம் ஒவொரு காணொளியும் மிக
    சிரமத்துடனும் ரசிப்புதன்மையுடனும் செய்வது எல்லாராலும் முடிவதில்லை
    அதில் டிரோன் காட்சி மிக அழகு .தொடருங்கள் நண்பரும் நல்லாஒத்தாசையா
    வரார் .

  • @aqfa5948
    @aqfa5948 2 года назад +2

    Kollai alahu Bro 😍 👌👏👏👏

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 2 года назад +2

    Wooow woow very nice vdo pakkavea suuuuuuper aaa iruku bro vera maaaaariiiii vera maaaaariiiii kalakkureenga jiiiiii gd bless you ishtathoda kashtapadureenga awesome bro heppy heppy keep it up best of luck ❤❤❤❤😍😍😍👌👌👌👍👍👍

  • @kabikabilajan.......1076
    @kabikabilajan.......1076 2 года назад +1

    Sema anna ... melum valarchchi adija வாழ்த்துக்கள் anna ....

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    Amazing DRONE SHOT..... வேறே லெவல்(3D effect)

  • @infasmohmmed5375
    @infasmohmmed5375 2 года назад +1

    Super bro uggada videos 👍👌walthukal

  • @sakeeb6422
    @sakeeb6422 2 года назад +1

    Bro semma... naanga friends oda poikkam.... ❤💯

  • @mohamedmanas8400
    @mohamedmanas8400 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥superb 👌

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад

    இயற்கை அழகு எழில் கொஞ்சும் இடம்.CAMP panum idathil snake irukatha.DRONE SHOT Superb

  • @saron9735
    @saron9735 2 года назад +1

    Arumai anna arumai😊

  • @muhammadumanas3931
    @muhammadumanas3931 2 года назад +2

    Hi அண்ணா.. நான் அனுராதபுர மாவட்டம் ஹொரோவ்பொத்தான. உங்களது காணொளிகள் மிக அருமை அண்ணா..🥰😍 உங்களது காணொளிக்கு எங்கள் குடும்பம் அடிமை அண்ணா. இன்னும் சிறந்த காணொளிக்காக காத்திருக்கிறோம்.😍

  • @baluthangavelu4007
    @baluthangavelu4007 8 месяцев назад

    என்னங்க உங்க ஊர்ல இப்படி மலைகள் மேல் ரயில் போகுது.ரோம்ப அழகா இருக்கு.நன்றி இந்த காச்சி மனதுக்கு இதமாக இருந்தது

  • @hanzelnisayr
    @hanzelnisayr 2 года назад +2

    Annnaaaaa....😍😍😍

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 года назад +1

    Nice😎😎🎵🎷🎷🎷🎸🎸🎸💚💚💚💚💚🇫🇷

  • @srilankabrekingnews9181
    @srilankabrekingnews9181 2 года назад +2

    Super

  • @eprohoda
    @eprohoda 2 года назад +1

    guy- yeah!that is superrb -

  • @d.lsongs8686
    @d.lsongs8686 2 года назад +2

    enga distric 😊😊😊😊enga distric 😊😊😊😊

  • @hassanvlogs8656
    @hassanvlogs8656 2 года назад +1

    Super 👍

  • @imadhudheenyaseen6940
    @imadhudheenyaseen6940 2 года назад +1

    I am watching ur all video's. Kuwait

  • @vijivijitharan1197
    @vijivijitharan1197 2 года назад +1

    ❤❤❤❤❤❤super

  • @giri2174
    @giri2174 2 года назад +2

    wonderful super💝💝💝💝💝👌👌👌👌👌

  • @mohammedrashadh8339
    @mohammedrashadh8339 2 года назад +1

    Super அண்ணா

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 года назад

    வணக்கம் சகோ சூப்பர் வேற லேவல்

  • @srilankabrekingnews9181
    @srilankabrekingnews9181 2 года назад +2

    I'm waiting

  • @satheessatheessathees8451
    @satheessatheessathees8451 2 года назад +1

    Nanu antha itamthan ennda urala epputi piles irukkunu enakku indakkitha. Thariuma super brother thanks brother

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 года назад +4

    இன்றைய பயணம் மிகவும் அருமை அண்ணா 👌👌👌👌👍👍👍👍
    Drone shots,vera level 🔥🔥🔥🔥💥💥💥💥

    • @jesivlogs
      @jesivlogs  2 года назад

      மிக்க நன்றி 👍

  • @wfasmartmaker...2780
    @wfasmartmaker...2780 2 года назад

    Mind blowing bro... very much peace for mind

  • @najmalshamal6617
    @najmalshamal6617 2 года назад +1

    Vedio supera a iruku

  • @MrShamintha
    @MrShamintha 2 года назад +1

    Iyyo.. brooo drone shoot vera maari 🔥best best best bro…❤️❤️👍👍👍

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад +1

    Excellent drone shot, Thanks ur video, congratulations

  • @statusevergreen9072
    @statusevergreen9072 2 года назад +1

    Suppurb Bro. Keep it up

  • @sankekerthanan4321
    @sankekerthanan4321 2 года назад +1

    Ultimate Anna 🥰🥰🥰🥰🥰

  • @jathujathu4007
    @jathujathu4007 2 года назад +1

    வணக்கம் அண்ணா சூப்பர்

  • @prakashraj9806
    @prakashraj9806 2 года назад +2

    Hi iam vavuniya bro good jop

    • @tekettamilangaming7053
      @tekettamilangaming7053 2 года назад +1

      Me too

    • @prakashraj9806
      @prakashraj9806 2 года назад +2

      @@tekettamilangaming7053 வவுனியாவில எப்ப வீடீயோ எடுப்பீங்க பீரோ

  • @ashokans4999
    @ashokans4999 2 года назад

    மிகவும் அருமை

  • @goldvenomgamingyt5089
    @goldvenomgamingyt5089 2 года назад +2

    Nice ❤️

  • @SUDHAN9940
    @SUDHAN9940 2 года назад +5

    Waiting waiting waiting broo... 🔥✨

  • @ramreing4100
    @ramreing4100 2 года назад +1

    Super bro 👍👍👍👍🇱🇰

  • @suhanireddy4488
    @suhanireddy4488 2 года назад +1

    Hi you doing super care full ok

  • @bm6861
    @bm6861 2 года назад

    வணக்கம் சகோ!
    நான் இப்பதான் உங்க பதிவுகளை பார்ப்பதற்கு இணைந்தேன், இருந்தாலும் பிந்தினாலும் மிகவும் தரமான பதிவாகும், அதுகும் இங்கு நாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் கூட(டென்மார்க், நோர்வே, சுவீடன், இத்தாலி மற்றும் சுவிஸ்) இவ்வளவு இயற்க்கை அழகு கொண்ட இயற்க்கை அரசியை காண முடியாத அளவுக்கு மிஞ்சிய அழகு காட்சிகள் எல்லாம் நாம் பிறந்து வாழ்ந்த நாட்டில் பார்க்க தவறியதை இட்டு எண்ணி சிறு மனவருத்தம் இருந்தாலும்! அதை மிகவும் தத்துரூபமாக சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நம் கண்முன்னே படம் பிடித்து கொண்டுவந்து(நாம் நேரில் சென்றால் கூட இந்தளவு காணக்கூடியதாக இருக்க வாய்ப்பில்லை) பதிவிட்டதற்கு, முதலில் உங்கள் இருவர்க்கும் நம் சார்பாக ஒரு பெரிய சலூட். மேலும் உங்கள் பாதுகாப்பு எப்போதும் மிக்க முக்கியம் கவணத்தில் கொள்ளுங்க. இதன் உழைப்பு எப்படி என என்னால் உணர முடிகிறது. இதன் முதல் தொடரும் கண்டு மகிழ்ந்தேன். இவைக்கு தான் பெயர் தரமான சம்பவம் அல்லது புதிதாக பெயர் கண்டு பிடிக்க வேண்டும். இது ஒரு நிறைவான தகவல்கள் கொண்ட பதிவுகள், அடுத்து நம்மை போல் உள்ளவர்கள் அடுத்த தடவை நாட்டுக்கு வரும் போது? கண்டிப்பா இங்கெல்லாம் சென்று பார்த்து ரசிக்க உதவும். மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். டென்மார்க்கில் இருந்து ஹரன்.

  • @koguak1420
    @koguak1420 2 года назад +1

    அண்மைக்காலமாக உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகின்றேன். அருமையான பதிவுகள் அனைத்தும். வாழ்த்துக்கள் .. அண்ணா உங்கள் வீடியோ பதிவுகளில் நீங்கள் English subtitles இட்டால் இன்னும் Subscribers அதிகரிக்க வாய்ப்பு உண்டு.. நன்றி.

    • @jesivlogs
      @jesivlogs  2 года назад +1

      மிக்க நன்றி 👍

  • @AththyNature
    @AththyNature 2 года назад +2

    Hi jesi
    Wow wow very nice 👌
    Drone view 😍 super super

  • @TM-bj1os
    @TM-bj1os 2 года назад +1

    SUPER 👌👌👌👌👌👍👍👍👍

  • @Rosinsview
    @Rosinsview 2 года назад +1

    Keep going

  • @ishafahamed4760
    @ishafahamed4760 2 года назад +1

    Supperb broo❤

  • @newtamilboy
    @newtamilboy 2 года назад +1

    நன்றி சகோ அருமைஅழகான ஒரு இடம்

  • @voicebad4614
    @voicebad4614 2 года назад +1

    Wonderful bro

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +3

    The view from Idalgashinna is so great. The camping under the misty condition gave you a different experience.
    I'm happy to see the way you mingled with the Sinhalese campers in the same area where you stayed overnight.
    The time has come to unite with our fellow Srilankans divided by political agendas.
    May your generation will bring unity to this Island nation.
    Thanks again for the beautifully captured drone shots.👍👍👍

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @වීරවර්ධන
    @වීරවර්ධන 2 года назад +1

    Ela boss 👊☺

  • @spotbootgamer3643
    @spotbootgamer3643 2 года назад +2

    You are the one of the best explorer 👍👍👍👍👍

  • @AREEF_AD
    @AREEF_AD 2 года назад +1

    Anna kojjom medhuvaha kadhaigge ❤️

  • @nkkaran120
    @nkkaran120 2 года назад +1

    அண்ணன் நான் உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன்

  • @ravikumarpadmanabhan5754
    @ravikumarpadmanabhan5754 2 года назад +2

    Great place for camping 👏👏. Nice drone shots. Particularly love the shot above the train 👏👏

  • @vanivani9975
    @vanivani9975 2 года назад +1

    Very nice 👍👍👍👍👍

  • @whatsappstatusvideos7915
    @whatsappstatusvideos7915 Год назад +1

    Bro next playlist srilanka hotels explore pannunga

  • @nivethanivetha4672
    @nivethanivetha4672 2 года назад +1

    Really good job ✌❣

  • @kithu21
    @kithu21 2 года назад

    rocking broooooooo

  • @sukisri9199
    @sukisri9199 2 года назад +1

    👍👏👏👏

  • @nazno2522
    @nazno2522 2 года назад +1

    View point ellam vera level... Super

  • @ranjithgm4527
    @ranjithgm4527 2 года назад +2

    Drone shot ultimate bro ❤️ i m in srilanka right now India la irunthu 3rd time vanthu irukan bro after two years so excited ☺️ well done ❤️

    • @jesivlogs
      @jesivlogs  2 года назад +1

      Thank you bro 👍

  • @statusevergreen9072
    @statusevergreen9072 2 года назад +1

    Always we are support you

  • @dilakshanvigneswaran9138
    @dilakshanvigneswaran9138 2 года назад +2

    Drone shooting nallairuku bro😍😍😍 15:09 ku face expression na parthu Nan ninasan "அப்போது தான் அந்த அமானுஷ்யமான சம்பவம் நடந்திச்சு" என்று solla vararnu ninasan😂😂😂 cinematic shoot nallairuku bro keep rocking 🥰🥰🥰

    • @jesivlogs
      @jesivlogs  2 года назад +1

      Thank you bro 👍

  • @Natheersharp
    @Natheersharp 2 года назад

    Semma bro

  • @SaradhanSaradhan
    @SaradhanSaradhan 2 года назад +1

    Supar bro

  • @liyanshansivamohan2290
    @liyanshansivamohan2290 2 года назад +1

    Anna semma semma

  • @lathavlog8496
    @lathavlog8496 2 года назад +1

    👍

  • @Endless_View
    @Endless_View 2 года назад

    Vera level bro

  • @mrabd7831
    @mrabd7831 2 года назад

    Unge views vera level bro 😍😍😍

  • @kingsha4003
    @kingsha4003 2 года назад

    Bro kabaragalla ponga bro wera levl view ❤

  • @travelwithrish1407
    @travelwithrish1407 2 года назад

    Super ♥♥

  • @morganhp310
    @morganhp310 2 года назад +1

    Super Anna😍😍

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 2 года назад +1

    Wonderful drone shots from Idalgashinna. Thanks Jessie!

  • @AREEF_AD
    @AREEF_AD 2 года назад +1

    Very very good job anna ❤️❤️❤️

  • @artistjathu
    @artistjathu 2 года назад +1

    Super brother ❤

  • @manomass4130
    @manomass4130 Год назад +1

    My village bro 🇱🇰❤🇱🇰 Idalgashinna

    • @manomass4130
      @manomass4130 Год назад

      Na oru place solluran anga ponga semma ungada namber anupunga

  • @msthulakshikan4564
    @msthulakshikan4564 2 года назад +1

    Jasi anna vera level 🥰

  • @kannanp5816
    @kannanp5816 2 года назад +1

    P.KANNAN
    MADURAI
    SUPER.THALA
    TAMILNADU
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪💪💪
    SUPER. THALA

  • @umahjayabala2370
    @umahjayabala2370 2 года назад +1

    Thank you for your hard work. Try some different vlogs. You get more subscribers. Take care. God bless you.

  • @murshidhaja8031
    @murshidhaja8031 2 года назад +2

    60k subscribers congratulations ❤️❤️❤️❤️👍👍👍🎉🎉🎉🎉🎉🎉

  • @mohan7973
    @mohan7973 2 года назад

    Most coolest place in srilanka is edalgasina

  • @chellsivan4925
    @chellsivan4925 2 года назад +1

    Thanks a lot bros

  • @RajaKumar-kc3nf
    @RajaKumar-kc3nf 2 года назад

    haputala to idalgashinna 7 kilometres tha akum.haputala irunthu glananoor estate (thangamalai) valiya poganum bro...

    • @RajaKumar-kc3nf
      @RajaKumar-kc3nf 2 года назад

      Ithuvum oru pathai idalgashinna poga .video is super bro...

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 года назад

    👌👍🙏

  • @harishrajharish
    @harishrajharish 2 года назад +1

    Cherry bro oda Ladakh join pannirukkalame bro

  • @jaziljr.
    @jaziljr. 2 года назад

    Bro intha railway station location ah yum share pannuga bro

  • @projectr9632
    @projectr9632 2 года назад +2

    Naanum sri lanka youtuber taa

  • @uthayakumarankokulan3384
    @uthayakumarankokulan3384 2 года назад +1

    ❤️

  • @hanzelnisayr
    @hanzelnisayr 2 года назад +1

    Anna.. video quality low aa ikke☹️

  • @mohammedhazran8655
    @mohammedhazran8655 2 года назад +1

    Annan

  • @projectr9632
    @projectr9632 2 года назад +2

    Support ondu taanga

  • @uthayakumarankokulan3384
    @uthayakumarankokulan3384 2 года назад +1

    😍❤️

  • @nowsadnowsad4413
    @nowsadnowsad4413 2 года назад +1

    Bro haritha kanda poongo bro

  • @SharmiLanka
    @SharmiLanka Месяц назад

    Good.thmpi

  • @baluthangavelu4007
    @baluthangavelu4007 8 месяцев назад

    👍🙏

  • @kogulanguna9711
    @kogulanguna9711 2 года назад

    Enaga oorrrrrr😄

  • @muthusamyp5616
    @muthusamyp5616 2 года назад +2

    Bro ttf Vasan mara roide pannunga