Sri lanka | Devil's staircase 👿 | Habutale | ohiya | Bambarakanda waterfall |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    இந்த காணொளியில் இலங்கையிலுள்ள பதுளை மாவட்டத்தில் உள்ள பிசாசுகளின் படிக்கட்டு என்ற ஆபத்தான இடத்தின் அழகான காட்சிகளையும் காணலாம்
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    My Travel Video Tool kit
    . Camara Mark ii
    . GoPro Hero 8
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2s Drone
    ----------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #badulla
    #devil's_staircase
    #srilankamottovlog
    kadadoratemple
    #travelsrilanka
    #srilanka
    #camping
    #traveler
    #jaffnatamil
    #ladak
    #srilankatamil
    #tamilvlog

Комментарии • 132

  • @SUDHAN9940
    @SUDHAN9940 2 года назад +46

    இந்தியாவில் TTF என்றால்
    இலங்கையில் JESSY ✨🔥🔥
    -____ இந்தியாவிலிருந்து ஜெஸ்ஸி அண்ணாவின் fan 😎

    • @thenu2975
      @thenu2975 2 года назад +1

      ✌️🥰🔥

    • @saron9735
      @saron9735 2 года назад +2

      Jesi ❤️ TTF❤️

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 2 года назад +9

    அழகின் உச்சம் இலங்கை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 года назад +6

    இலங்கை ஒரு சொர்க்கபுரி என்பது உண்மைதான். உங்களுடைய கலைக்கண் பார்வையில் காட்சிகள் அழகோடு ஒருவிதமான திகில் கலந்த அனுபவத்தை தந்தது.

  • @kithujoshep
    @kithujoshep Год назад +2

    முதல்தடவையாக உங்களுடைய chanal la பார்க்கிறேன் எல்லா video vum அருமை ❤❤🇱🇰🇱🇰

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +11

    பனிப்புகாரில் ட்ரோன் காட்சி எடுத்தது உண்மையிலேயே அழகாக இருந்தது அண்ணா 😍😍😍😍❤️❤️❤️👍👍👍 அதேநேரம் பனி பெய்யும் நேரங்களில் கவனமாக கையாளவும் 😊👍 தாங்கள் அந்த சிறுவர்களுக்கு உதவியது நெகிழ வைத்தது 😇😇😇😇 அருமையான காணொளி 😍👍

  • @rajinis1671
    @rajinis1671 2 года назад +9

    அருமை அப்பு நேற்றுத்தான் யோசித்து பார்த்தேன் காணோம் என்றுஉங்கு நிலமை எப்படி இருக்கு 😀👌

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +1

    அருமையான மலைபிரதேசம் கானொளி பதிவு கண்னுக்கு அருமை விருந்து தந்தமைக்கு நன்றி வாழ்கவளமுடன் கோவை

  • @jaffnarajith
    @jaffnarajith 2 года назад +6

    என்ன ஒரு காணொளிப்பா ஜெசி வேற லெவல் 👍👍

  • @newtamilboy
    @newtamilboy 2 года назад +4

    நன்றி சகோ நன்றாக இருந்தது. கரடுமுரடான றோட்டில் நீங்கள் பேசும்போது வார்த்தைகள் விட்டுவிட்டு வந்தது நன்றாக இருந்தது

  • @ratnavalthulakshan6791
    @ratnavalthulakshan6791 2 года назад +6

    Rice 1600/= endu unmaija sonninka parunka athuthan manasu anna ❤️❤️❤️

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 года назад +3

    இன்றைய பயணம் மிகவும் trilling ஆக உள்ளது நண்பரே 😱😱😱😱👌👌👌👌
    Vera level drone shots 🔥🔥🔥🔥💥💥💥💥

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +3

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது 🥰

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 года назад +1

    மஞ்சு மூட்டத்திற்கு இடையில் டிரோன் ஷாட் நன்றாக இருக்கிறது.

  • @rajiraji8510
    @rajiraji8510 2 года назад +2

    Bro thanks 😍😍 athu enga uru I miss

  • @nallavarum3369
    @nallavarum3369 2 года назад +1

    உண்மையிலேயே நீங்க வேற லெவல் ப்ரோ வாழ்த்துக்கள்

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад +2

    Excellent video , Including ur Help mint congratulations JESI

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 2 года назад +1

    நல்ல இதயத்திற்கு நல்வாழ்த்துக்கள்

  • @ravikumarpadmanabhan5754
    @ravikumarpadmanabhan5754 2 года назад +2

    Bone jarring roads 😱😱😱. But the views are worth.

  • @Sajee_Status
    @Sajee_Status 2 года назад +4

    அருமை அண்ணா அருமை ❤️

  • @JK-qb2md
    @JK-qb2md 2 года назад +4

    Mala time pona Innam pakidiya irukim

  • @Moon_nilavu
    @Moon_nilavu 2 года назад +3

    Super place and interesting sharing 👍👍

  • @riyas696
    @riyas696 9 месяцев назад +1

    Vere level Boro

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 2 года назад +3

    Wonderful place. You were riding your bike on a very bad road . Thanks for showing. Take care Jessi!

  • @saron9735
    @saron9735 2 года назад +3

    1:07 மழை காலங்களில் பாதுகாப்புக்கு என்று நினைக்கிறேன் 😍

  • @giri2174
    @giri2174 2 года назад +2

    super very nice 💝💝💝💝💝👌👌👌👌

  • @anithaanitha8014
    @anithaanitha8014 2 года назад +2

    Drone la best cinematic shoot vera level 👍🎥 thambi.. Superb 💜. 👍🏻💐💐

  • @dilakshanvigneswaran9138
    @dilakshanvigneswaran9138 2 года назад +5

    Drone la best cinematic shoot ku objects ku kiddava fly panna best bro, but fly pannekka kavanama pannunka trees la muddupadama fly pannunka bro. Keep rocking bro🥰🥰🥰

  • @alameen4123
    @alameen4123 2 года назад +1

    Jesi bro Vara level video same risk 👍👌

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 2 года назад +3

    எங்கட வீடியோக்களையும் கொஞ்சம் வந்து பாருங்கோ வன் 😁 புண்ணியமா போகும்💖

  • @santhoshsaba9768
    @santhoshsaba9768 2 года назад +4

    Vera level ❤️💯

  • @brannavanbranna7708
    @brannavanbranna7708 Год назад +1

    Super bro nice

  • @Thuvaragan
    @Thuvaragan 2 года назад +8

    நாங்கள் போன வருசம் மழை நேரம் போய்… பைக் கிளச் பிளேட் எல்லாம் போய்… உயிர் பிழைச்சு வந்தது பெரிய விசயம்…. 😰 மழை நேரம் போய்ப் பாருங்கோ சோக்கா இருக்கும். 😂

  • @appaappas5090
    @appaappas5090 2 года назад +6

    Mutur beach le one video podunga bro

  • @shanfarez7943
    @shanfarez7943 2 года назад +1

    ஹப்புதலயில் திடீர் என்று குளிர் அதிகமாகும் பனிமூட்டம் அதிகரிக்கும் அதனால தான் ட்ராக்டர்களுக்கு மேல்;மேல் கூரை போடுறது

  • @krishnanveluppillai5600
    @krishnanveluppillai5600 2 года назад +2

    Great job, Jessy.,

  • @sarankan4741
    @sarankan4741 2 года назад +2

    Rain

  • @hasaninamul8626
    @hasaninamul8626 2 года назад +1

    Superb good experience for me thank you 😊

  • @venthujini1723
    @venthujini1723 2 года назад +1

    Congratulations Anna. Care fulla travel pannugka. God bless you

  • @Katee_Vlog
    @Katee_Vlog 2 года назад +1

    Super bro...

  • @jesusgnaneswaran738
    @jesusgnaneswaran738 2 года назад

    Good service, God bless

  • @piranavisp3231
    @piranavisp3231 2 года назад +2

    Super ❤️👌

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 года назад +3

    என்ட கடவுளே சாப்பாடு 1600 ஆ என்ன வில ப்ரோ

  • @kevinstonbaskaran8932
    @kevinstonbaskaran8932 2 года назад

    ஆபத்தை மறந்த அழகிய பயணம், அருமை சகோதரா...!

  • @TM-bj1os
    @TM-bj1os 2 года назад +1

    Super Bro👍👌

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад +2

    Pretty place

  • @aqfa5948
    @aqfa5948 2 года назад +2

    Arumai Bro 💖💞💕

  • @msmsalman7618
    @msmsalman7618 2 года назад

    Very good an super

  • @brayanandrew8457
    @brayanandrew8457 2 года назад +2

    Bro inum nenga poganum appudiyee ohiya rd varaikum poganum antha van aal poi solluraru

  • @jeyahash25
    @jeyahash25 2 года назад +1

    Super

  • @danieljacob5606
    @danieljacob5606 2 года назад +3

    உடவேரியா (Udaveria Estate) எஸ்டேட் பற்றி ஒரு கானொளி போடுங்கள். இந்த உடவேரியா எஸ்டேட்டில் ஒருகாலத்தில் அநேக தமிழ் குடும்பங்கள் வசித்தார்கள். இந்த எஸ்டேட் தற்போது மூடப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள். அங்கு வசித்து, வேலை பார்த்த அந்த தமிழர் குடும்பங்கள் என்ன ஆனார்களோ தெரியவில்லை. உங்கள் காணொளி மூலமாகத்தான் அறிந்துகொள்ள முடியும்.

    • @rajohiya1646
      @rajohiya1646 2 года назад

      நன்றி நன்பா எங்களையும் ஞாபகம் வந்ததுக்கு❤

    • @danieljacob5606
      @danieljacob5606 2 года назад +1

      @@rajohiya1646 👏👏👏👌👌👌👍👍👍😀😀😀

  • @thenu2975
    @thenu2975 2 года назад +4

    Congrats for 60k brother

  • @ramreing4100
    @ramreing4100 2 года назад +2

    Super bro 🇱🇰👍👍👍

  • @tdancemovement
    @tdancemovement 2 года назад +1

    Gosh, this is the scariest journey video of yours Jesi !! Seriously I really got scared but so adventurous!!

  • @kiruththika4430
    @kiruththika4430 2 года назад +2

    Super 👍👍

  • @aasirgameing4724
    @aasirgameing4724 2 года назад +2

    அண்ணா இதல்கஸ்ஹின்ன வீடியோ போடுங்க bro

  • @varodaya
    @varodaya 2 года назад

    Good deed ..

  • @AththyNature
    @AththyNature 2 года назад +1

    Hi jesi
    Wow very nice

  • @rajohiya1646
    @rajohiya1646 2 года назад

    எனது ஊரை அழகாக வர்ணித்ததுக்கு நன்றி நன்பா

  • @vkumar8750
    @vkumar8750 2 года назад

    Brother kandy vandha digana vaga inga babaragala kukul oya aparo meemura rangalanu niraiya place iruku

  • @mithursanmithu9722
    @mithursanmithu9722 2 года назад

    I like you and I love my sri lanka beautiful

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад

    Becareful DRIVE.PAYANKARAMANA PATHAI

  • @Roopan_dev
    @Roopan_dev 2 года назад

    Interesting

  • @umahjayabala2370
    @umahjayabala2370 2 года назад +2

    Congratulations 60k. Economical crisis, watch for spending money. Take care. God bless you.

  • @k.saravananbavanik.saravan4013
    @k.saravananbavanik.saravan4013 2 года назад +1

    Vanakkam

  • @funboyarrul7491
    @funboyarrul7491 2 года назад

    Semma bro

  • @naturelive8806
    @naturelive8806 2 года назад +2

    Bro mandaram nuwara poitu paarunga bro oru naal

  • @aziishorts5273
    @aziishorts5273 11 месяцев назад +1

  • @thileepanthirunavukarasu2691
    @thileepanthirunavukarasu2691 2 года назад +3

    தம்பி தவகரன் மாதிரி ஒருக்கா இந்தியா போவன் தம்பி

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 года назад

    வேற லேவல் சூப்பர் ப்ரோ 👍💐

  • @appukathu5124
    @appukathu5124 2 года назад +2

    நன்றிகள் ஜெஸி.

  • @kdsvidhu853
    @kdsvidhu853 2 года назад +1

    Vera lvl bro , patrol ku epdi planning paniga?

  • @SuthanGaming
    @SuthanGaming 2 года назад +1

    Super Bro Nan Batticalloa

  • @LifeforTravel
    @LifeforTravel 2 года назад +1

    Bro clutch ah pidikama gear la eruikkira bike ah eppadi move panna mudium enna bro nika

  • @tamilanoffsetpressbodinaya5033
    @tamilanoffsetpressbodinaya5033 2 года назад

    background music 🎵🎵 super

  • @CricON1430
    @CricON1430 2 года назад

    Haputale z my native ❤

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 2 года назад

    அருமையான பதிவு மிகவும் கடினப்படுகிறீர்கள். (அவதாரம்)

  • @demon1400
    @demon1400 2 года назад

    Bro enga oorukkum vanga
    Lov from beticelo ❤️

  • @muttaporiyal5187
    @muttaporiyal5187 2 года назад

    முட்ட விடுற கோழி கு தான் குண்டி வழி தெரியும்.
    Ohiya pona engaluku thaan antha vali therium. We were there

  • @krishnamenon7040
    @krishnamenon7040 Год назад +1

    Hi Jesi Its Haputale

  • @koguak1420
    @koguak1420 2 года назад

    வணக்கம் அண்ணா.. நான் அண்மைக்காலமாக உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகின்றேன். அருமையான பதிவுகள் அனைத்தும். வாழ்த்துக்கள் .. அண்ணா உங்கள் வீடியோ பதிவுகளில் நீங்கள் English subtitles இட்டால் இன்னும் Subscribers அதிகரிக்க வாய்ப்பு உண்டு.. நன்றி.

  • @harishraj3761
    @harishraj3761 Год назад +1

    Hai anna Iam Bandarawela town

  • @priyavijay8708
    @priyavijay8708 2 года назад

    Nan haputale brother 🙏🙏🙏🙏😎😎

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад +3

    👌❤

  • @kannanp5816
    @kannanp5816 2 года назад +2

    P.KANNAN
    A.K.FANS
    MADURAI
    THALA. FANS
    SUPER. VETIOES.THALA
    TAMINADU
    SUPER. THALA
    CHANNAI🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💞💞💞💞💞.P.KANNAN. P.KANNAN

  • @sivapiragasamnitharsan3362
    @sivapiragasamnitharsan3362 2 года назад

    Superb

  • @partheegaming9845
    @partheegaming9845 2 года назад

    அண்ணா உங்கள் விடியோ நல்லா இருக்கு மற்றும் இன்னும் நல்ல விடியோ தாங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @muhammadmashan1164
    @muhammadmashan1164 2 года назад +2

    Total aa ewlo time pochi bro traveling ku

  • @tramanan7787
    @tramanan7787 2 года назад +1

    𝚍𝚛𝚘𝚗𝚎 𝚜𝚑𝚘𝚝 𝚜𝚞𝚙𝚎𝚛 𝚊𝚗𝚗𝚊

  • @sathishshikath3607
    @sathishshikath3607 2 года назад

    🔥🔥🔥

  • @kiruvtk
    @kiruvtk 2 года назад +1

    Entha idathuku nama ponam

  • @sureshm7223
    @sureshm7223 2 года назад +1

    Bro anga epdi iruku....anga avolo issue poitu iruku...

  • @arulgobi484
    @arulgobi484 2 года назад +1

    Beautiful place 💯💯💯

  • @user-dm5dt2zd1t
    @user-dm5dt2zd1t 2 года назад

    Bro ! Google map என்றது, ரோட் என்றது, லொறி என்றது, கேம்ப் என்றது, என்ன ப்ரோ கொஞ்சம் எரிச்சலா இருக்கு. யாருக்கும் தெரியாத,அல்லது பெரும்பாலானவர்களுக்கு தெரியாத விடயங்களுக்கு தானே அப்படி சொல்ல வேணும். நான் type பண்ணும் போதே "சிறுத்தை என்றது " 😃
    தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
    Anyway உங்க vedioes super ஆ இருக்கு. 👍

  • @vinocricketvideos4592
    @vinocricketvideos4592 2 года назад +1

    Anna im vavuniya

  • @muthusamyp5616
    @muthusamyp5616 2 года назад +1

    Ttf Vasan Pola vaanga bro

  • @santhoshsaba9768
    @santhoshsaba9768 2 года назад +2

    Jessy Anna alasteen annada bike ennathu 🤔

  • @govindraj8954
    @govindraj8954 2 года назад

    4.04..... காங்கிரஸ், பஜக வரிசையாக வா.. இலங்கையில ரோட்டுபோட்டோம்..
    ரோட்டுப்போட்டோமென கதைகதையா... மேடைபோட்டு..சொல்றீங்கடா! சொன்னீங்களேடா ...!

  • @aadnan111222
    @aadnan111222 2 года назад

    வணக்கம் சகோ.
    நான் கோயம்புத்தூர், தமிழ்நாடு.
    இங்கேயும் மருதமலை இருக்கிறது.
    அந்த pick up வாகனத்தின் பக்கவாட்டில் இருப்பது சீன மொழியா? சிங்கள மொழியா?
    சீன மொழி என்றால் ஏன், என்ன எழுதப்பட்டிருக்கிறது ?

  • @safradhiwi
    @safradhiwi 2 года назад

    Hi bro
    Where did your Frnd get the Fz 250 bike touring attachments
    ?

  • @tourmania837
    @tourmania837 Год назад +1

    Drone model enna bro?