பதுளையில் அசிங்கமா பேசிட்டாங்க😨| Diyanagala Viewpoint | badulla | Sri lanka |
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் பதுளை மாவட்டத்திற்குரிய diyanagala view point இன் அழகான காட்சிகளையும் அங்கு செல்லும் வரை உள்ள்ள இடங்களின் சிறப்பு காட்சிகளை காணலாம்
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : • Cambodia 2023 🇰🇭
Laos : • LAOS 2023 🇱🇦 C
Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
Ladak : • India ladakh ride 2022 🇮🇳
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம்
செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#camping
#jaffnatamilvlog
#tamilnadubikers
#ladak
#srilankatamil
#tamilvlog
இயற்கை எழில் கொஞ்சும் அழகு வாழ்த்துக்கள்
உன்மையிலே சொல்ல வார்த்தை இல்லை❤❤❤❤❤
உங்கள் உதவியாள் இலங்கையில் நிறைய ஊர்களை சுற்றி பார்க்கிறோம் மிக்க நன்றி
உதவியாள் என்பது உதவியாளரை குறிக்கும். உதவியால் என்றால் உபகாரத்தால் என பொருள் படும்
அருமை நண்பா அருமையான காணொளி நேரடி ஒளிபரப்பு சூப்பர்
Superb anna❤ella estate kullaum vidamataga anna apdi than kojm theriyadha ini pogum podu kojm pathutu poga ❤❤
எழில் கொஞ்சும் மலையகம் பார்க்கவே என்ன அழகு சொல்ல வார்த்தை இல்லை ❤...
மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇😇👍🏼👍🏼
Bro உங்க video எல்லாம் super
அதே மாதிரி View point எல்லாம் vera level
அதெல்லாம் RUclips Reels la பாக்க ஆசைப்படுகின்றோம்
கிடைக்குமா
Beautiful Srilanka ❤❤
இயற்கை அழகை நேசிக்கும் எவரையும் உங்கள் பதிவுகள் மனம் கவர்ந்து இழுக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வழிகாட்டி யாக இருப்பதற்கு உரிய வழிகளை தேர்ந்தெடுங்கள்.
எங்கே சென்றாலும் பணத்தை வைத்து வாய் அடைக்கலம் இதுதான் உலகம் அருமையான கானோளி நல் வாழ்த்துக்கள் கோவை
Drone shot marvelous
16:05 - Super Star SJEY, , Thalaivan Intro , Massssss
Vera level bro🎉❤
Love from badulla
காணொளி அருமை.
நன்றி ஜெசி
Beautiful place to visit😍
Vera level bro🎉🤝
My fvrt place badulla❤
Nice viewpoint. Beautiful scenery. Beautiful place to visit. Next time take some food to give to the dog. Feeling sad to that problem. They must put notice board. Not nice to arguing you guys. Drive safe. Take care your health.
Intha video pakkura yarum antha place povama Vitta sari
Wow drown shot super 👌
Valthukal Jesi from Theni Tamil Nadu India
அழகான காணொளி தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤
Awesome ride and Good experience brow never give up much love bro ❤️🔥
Beautiful scenery thanks 😊
சுவிஸ்🇨🇭 மாதிரி அழகான இடம்❤ வாழ்த்துக்கள்🎉
அழகான இடம், மனிதர்கள் பலவிதம் கவலைப்பட வேண்டாம்.
14:20 சொல்ல வார்த்தைகள் இல்லை 😍👌💞
Feeling sad that you got into problem here.
Tea estate management should have kept a watchman and avoided all these problems.
It's a very nice place.
Thanks for your visuals.
😓💪👍👍👏நன்று
உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி தோட்டத்தில் உள்ள. ஒருசில அதிகாரிகள் பயம். தோட்டத்தில் வாழும் மக்களின் பிரச்சனைகள் வெளிப்படுத்தி விடுவீங்க. என்று அதனால. தான் அடிமையாக. வாழ்கின்றோம் 200 ஆண்டுகளாக. கவலைப்பட. வேண்டாம் நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும் நன்றிகள் 🙏🙏🙏
நீங்கள் எந்த ஊர்
நான் இரத்திபுரி மாவட்டம் பலாங்கொட. பிரதேசம் இராஸ்ஸகல. தோட்டம்
@@autonyautony230 அண்ணா நீங்கள் மலையாக தமிழரா
ஏன் எங்கள் ஊருக்கு வரவா
@@autonyautony230நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன், என் அம்மா மலையக தமிழர் தான், என் அம்மா பிறந்தது பதுளை பக்கத்துல, அங்க நீங்க போய் இருக்கீங்களா
Top view veralevel bro
A very nice view point and amazing drone shots but a bit darker tone.
They should have put a notice board and allow you to get down peacefully rather than a bit of indecent way of arguing after knowing that you have reached out with the tractor fellows and lady who had allowed you to the view point.
Please don't make the same mistake again if somebody is trying to stop you beforehand.
Thank you,Jesi🎉
bro unga videos ellame super jesi bro.❤
நானும் பதுளை தான் சகோ, நீங்கள் அங்கு செல்லும் முன் அப்பகுதியின் விதிமுறைகளை அறிந்தாவது சென்றிருக்கலாம். அல்லது அப்பகுதியில் அறிமுகமான நண்பர்களோ அல்லது அங்குள்ள யாருடனாகவேனும் சென்றிருந்தீர்களானால் இந்த குழப்பம் வந்திருக்க வாய்ப்பிருக்காதல்லவா....
மேலும் அந்த எஸ்டேட்களுக்கு மேலதிகாரிகள் இருப்பார்கள் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் தானே பொறுப்பும் கூறனும் அதனாலும் அம்மக்கள் அவ்வாறு நடந்திருக்கலாம்.
எதுவாகினும் மலையக பிரயாணம் உங்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கலாம்,
மன்னிக்கவும்.
Taiyriama vlog panu nanba. Srilanka ullukutaney enga ponalum. Keep rocking 🇱🇰👍🏻
Alahaana video,, srilanka vula ithellam sahajam Bro thalayeluthu enna seiya. Continue with your good job
Gorgeous places ,I ❤ it Thanks a bunch ur video, but ANDHA DOGITKU FOOD KIDIYKKADHADU KAVAZHAIDAN.
Jesi Bro, What Ever Travel East Coast OR West. Sri Lanka Have hand full World View At Sky Is, The Limit. Keep it up 100,000 Subs Soon. Keep Discover Sri Lanka. Want to Go Batticalo, Kurunagala, Puttalam So On.
👌💯💯💯
Bro nuwareliya kurunthoya neervilikku vanga...ragala
360vw semaya iki
Big fan bro Pottuvil ❤
Keep Rocking anna❤❤❤
Super place🏕️ semaya ikum
Beautiful. Just go with permission nowadays. For your safety.
பசறை town போங்கோ
colombo explore pannungale anna 😊
Drone 👍🏻💛
Bro neanga badullail irundhu 3sandhiyil irundhu neanga vandha mudhal oore enga ooru dha bro.Enga ooru name balagala.(GLAN ALPIN BADULLA) enga ooru fullave tamils tha irukkanga.
Ellarum angina vituku kitatan pottu povaga nanba
Colour grading konjam set aakalla. Previous videos la semmaya irunthathu
அண்ணா நீங்க சொன்ன நமுனுகல மலைக்கு போனால் Camping பண்ணலாம் 🥰😇முடிஞ்சா போய் வாங்க 🩷
Bro hawagala video poodungo bro
Enna Road ithu?Anaal vadivana view.
Hi anna.... Sorry anna anga nadatha pbm Ku na manippu kekean.... Na antha oor than but epo baticaloa university la padikran...... Avaga pannathukaga na sorry keken............. Marubadiyum varanum enda solluga... arrangements na panni tharan annaaa .... Anga erutha avaga apdi pesunathuku marubadiyu really sorry annaaaa😭
i never seen they locked the gate inside the estate. . they are lying. they have to write and display the board to we need a permision.
சில இடங்களில் நிச்சயமாக அனுமதி வாங்க வேண்டும் அதை நீங்கள் விசாரித்து இருக்கலாம் நீங்கள் போகும் போது டெக்டரில் வந்த இருவரும் சொன்னார்கள் பைக் நிப்பாட்டிட்டு போக சொல்லி உங்கள் மீதும் தவறு உண்டு
👌👍🙏
How do you help these kind of people.
Everyone goes to school to study well and progress,Think carefully when asking someone a question, Don't listen to everything that comes out of your mouth
Yes agree, he ( The young boy) should be given more encouragement to study and do well in his life rather than asking "do you want to continue living here"?.
@@silverglen5632correct❤
Yenga paati thatha Inga than irunthaga ipo tamilnadu la irukaga... Avanga veedu elame Inga than iruku
👍👍👍👍👍
பிரதர் சில எஸ்டேட் தோட்டங்களில் இப்படியான பிரச்சனைகள் இருக்கு 5 அறிவு பிராணிகளும் இருக்காதானே செய்யும் இவைகளை கடந்து போகணும் இல்லையோ கடித்துவிட்டும் 😄😄
Punda
வெளியிலிருந்து தேடி வருபவர்களுக்கு இவ்வாறான அசௌகரியங்களைக் கொடுக்கக் கூடாது. நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வு வேண்டும்.. திறப்பு விடயத்தில் நடிப்பு. தம்பி இதுக்கெல்லாம் பயப்பிடாதீங்க.
Payappadaathinga Jesi. neenga thayriya saali thaane. Vadivana video. Neenga kastappattu poduringa. Nanri jesi. Neenga thaniya pohathathu evvalavu nallam. Ungalukku thiramay irukku.
Paham.vanham.tampi
💚💚💚💚💚🇫🇷
You should have more up front in offering to the lady. They are poor people and live below poverty line so you should be been more generous and be polite and listen to their initial advice.
Ikakatikku akkkarai pachai
அவர்கள் மரியாதை தெரியாதவர்கள் நீங்கள் எந்த காரணத்திற்க்கும் பயப்படாதீர்
If you park your bike at that ladie's house you never you had to face that problem.because they are try to earn money from visitors.I also visited that place couple of months ago and parked bike at that ladie's home and went to view point and come back with no any problem.no need to get permission to visit that place.
Ellam poi bro avaga kasu vagunathuku tha ivalooo problem summa seen poduvaga ..onnume illatha visayathuku
Logic illama irukku. Bike a vachitu pona mattum couples anakarika seyatpadu seiyamatankala. Seiravanka enna pannalum seivanka than. Athukkaka ellarum apdiya. Aniyayam panranka bro. Neenka pannathuthan naanum panniruppan en na tourist area la ippidithan avanka isdathukku oru katha kilappi kasu vankuvanka.
You don’t need get permission
He is a scammer