Top 50 Songs of Vani Jairam | M.G.R | Sivaji | Rajinikanth | One Stop Jukebox | Tamil | HD Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • One Stop Jukebox - Saregama Presents The Best Top 50 songs of Vani Jairam. Here you can listen the Super hit songs composed by M.S. Viswanathan, Shankar/Ganesh & Vijaya Bhaskar. Enjoy the songs collection.
    The Unmatched Nightingale of India - Vani Jaiaram ::
    one of the greatest singers of our times, with an impeccable style of singing and pronunciation, has the unique ability to sing in a multitude of languages with complete ease. Her clear pronunciation and sweet voice give any song a touch of class. Even the most ordinary of the lyrics gain dignity when sung by Vani. Also, she become first south indian singer in bollywood industry rendered hindi song from the movie "Guddi".
    கலைவாணி - வாணி ஜெயராம் அவர்களின் சூப்பர் ஹிட் 50 பாடல்கள் இதோ உங்களுக்காக.
    விஸ்வநாதன், சங்கர் கணேஷ் மற்றும் விஜய பாஸ்கர் இவர்களின் இசையில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பு!
    Track Details :
    CLICK on the timing mentioned below to listen your favorite song.
    00:05 - Muthamizhil
    03:12 - Yezhu Swarangalukkul
    09:13 - Oru Paadal
    15:08 - Kalyaaname
    19:30 - Pongum Kadalosai
    22:57 - Thathi Chellum
    27:42 - Azhagaana Ilamangai
    31:05 - Romba Naalaga
    35:44 - Inikkum Ilamai
    38:46 - Devankoil Mani
    43:18 - Oru Kathal Enbathu
    47:56 - Sugam Aayiram
    52:05 - Amma Unthan Kai
    54:59 - Aala Marathukkili
    59:11 - Megame Megame
    01:03:43 - Muthu Radhamo
    01:06:28 - Naan Paadikkonde Iruppen
    01:11:00 - Malar Pol Sirippathu
    01:15:26 - Kavingan Ennai
    01:20:01 - Eval Devathai
    01:24:33 - Edhaya Vaanil
    01:29:17 - Devi Vantha Neram
    01:32:33 - Medaiyil Aadidum
    01:37:05 - Varuvan Vadivelan
    01:41:50 - Aathora Nilave
    01:46:32 - Pillai Manam
    01:51:03 - Nathamenum Kovilile
    01:55:42 - Gangai Nadhi Oram Raman Nadanthan
    01:59:06 - Anbu Megame
    02:02:05 - Maalaiyittaan
    02:05:21 - Ah Engirundho Oru Kural
    02:09:40 - Aasaiyulla Roja Chendu
    02:13:56 - Ada Poiyaa
    02:18:38 - En Yoga Jaathagam
    02:24:38 - Ammamma Asai pogum
    02:28:57 - Azhagiya Vezhigilil
    02:33:23 - Maalaiyil Pootha
    02:36:39 - Oorvalam Pogum
    02:39:38 - Rajathi Rajakal Vanga
    02:42:54 - Aadum Kalai Ellam
    02:47:11 - Therpola Odivarum Mekangale
    02:51:28 - Mannaru Mannaru
    02:55:49 - Malliyappoovai
    03:00:18 - Oru Thamarai Mottu
    03:04:27 - Moham Vanthu Nenjil
    03:08:42 - Kalyana Melamadi
    03:13:21 - Malai Rani
    03:17:11 - Aattathil Naame
    03:22:02 - Pottuvachon
    03:26:46 - Vazhdhal Unnodu
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #vanijairam #saregamatamil

Комментарии • 205

  • @naufargrindingmill5692
    @naufargrindingmill5692 2 года назад +9

    தமிழச்சி. இதனால் தான் தமிழ் அச்சாக வெளிப் படுகின்றது. கனீர என்ற இனிமையான குரலில் சுருதி குழம்பாமல் அமுத தமிழை வெளிப்படுத்தும் ஆனந்த கலை வாணி ஜெயராமிடம் மட்டுமே உள்ளது.

  • @amalamery9122
    @amalamery9122 Год назад +3

    வாணி அம்மாவின் பாடல்கள் அனைத்தும் எந்த காலத்திலுய் கேட்டு மகிழலாம் அவ்வளவு இனியானவை 💯💯💯💥💥💥

  • @murali9845
    @murali9845 2 года назад +10

    70's நினைவுகள் என்றால் அது வாணி ஜெயராம் பாடல்கள்தான்.

  • @mohanurmuralikrishnan3279
    @mohanurmuralikrishnan3279 Год назад +2

    சற்று நேரத்திற்கு முன் திருமதி வாணிஜெயராம் இயற்கை எய்தினார்... (04.02.2023)

  • @saravananm2547
    @saravananm2547 2 года назад +7

    உன் பாடல் நான் கேட்டேன் என்ற பாடலை திருப்பி திருப்பி கேட்டேன்...மெய் மறந்து போனேன்..

  • @parvathymangaleswaran295
    @parvathymangaleswaran295 Год назад +8

    வாணி அம்மா நீங்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் உங்கள் குரல் இப் பூலோகம் உள்ள வரை ஒலிக்கும் 😢😢😢

  • @uvasreuvasre2452
    @uvasreuvasre2452 Год назад +2

    02.02.2023மற்றும் 03.02.2023 ஆகிய இரண்டு நாட்களும் யு டியூப் ல் வாணி அம்மாவின் நிறைய பாடல்களை கேட்டு ரசித்தேன்...
    ஏனோ ஒன்றுமே புரியவில்லை..

  • @banklootful
    @banklootful Год назад +1

    வாணி என்று பிழையில்லாமல் எழுதுக

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 3 года назад +11

    எவ்வளவு அருமையான இனிமையான குரல்.வார்த்தைகளின் உச்சரிப்பு தெளிவில் தெரிகிறது அவரது திறமை.

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 2 года назад +2

    போயா போயா உலகம் பெருசு பாடலை எஸ்.பி.ஷைலஜா பாடியிருப்பார்

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 2 года назад +5

    👍ஹை பிச் குரலுக்கு சொந்தக்காரர், அனைத்து பாடல்களிலும் வாழ்க்கை என்ற வார்த்தை இடம் பெற்று உள்ளது. வணங்கி மகிழ்கிறேன்💅

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 3 года назад +34

    தமிழ் உச்சரிப்பு சுத்தம் சுருதி சுத்தமா தெளிவா பாடற வாணி அம்மா ஒரு தெய்வீக பிறவி 🙏

    • @revathimuthaiah3647
      @revathimuthaiah3647 3 года назад +2

      à g

    • @vivekanandann3787
      @vivekanandann3787 2 года назад +2

      தெய்வீகக்குரல்

    • @thoppaswamy3963
      @thoppaswamy3963 Год назад

      @@revathimuthaiah3647 ààaaààààààaààaàààaaaaàààaàààaàààaàaaaàaaaaàaaaaaàaààaaaaaaaaaaàaaaàaaaaaaaaaaaàààaaaaàaààaaàààaaaaaaaaaàaaaaaaàaaàaaaaaààaàaaaaaaaaaaaàaàaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaàaàaaaaààaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaàaàaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaà

    • @pechiyappan4156
      @pechiyappan4156 Год назад

      Welcome to song

  • @ramachandrang660
    @ramachandrang660 Год назад +1

    கலைவாணி வாணி ஜெயராம் அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் நன்றி வணக்கம் இராமச்சந்திரன் கணேசன் நங்கநல்லூர் சென்னை 61

  • @thangamalar2271
    @thangamalar2271 Год назад +2

    Ungaluku.tg.arumaiyana.thokupu.👌👌👌👌👌👌👌vanimaku.😭😭😭😭😭

  • @kaliyaperumalr7462
    @kaliyaperumalr7462 Год назад +2

    நானே நானா யாரோதானா மற்றும் மேகமே மேகமே இரண்டும் எனது எவர்கிரீன் பாடல்கள்

  • @ra29098
    @ra29098 2 года назад +4

    குரல், இறைவனின் வரம். இறை அருளால் வாழ்க பல்லாண்டு

  • @naufargrindingmill5692
    @naufargrindingmill5692 2 года назад +3

    பிழை. கல்யாணமே ஒரு ஆணோடு தான். என்றுமே உன்னோடு தான். உன் வாழ்க்கை என்னோடு தான். என்று கவிஞர் எழுதியிருக்க வேண்டும்.

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 года назад +6

    வாணிஜெயராமின் சஙகதிகள் நிரைந்த சங்கீத குரல் வளம் என்றும் இனிமை

  • @nagarajbhat6992
    @nagarajbhat6992 5 месяцев назад +1

    A huge fan of Vani Jayaram madam from Karnataka 🎉

  • @balakrishnanrengasamy1612
    @balakrishnanrengasamy1612 4 года назад +16

    வாணி அம்மா பாடல்கள் அருமை

  • @kannapiranramakrishnan2197
    @kannapiranramakrishnan2197 Год назад +1

    அம்மா, முத்தமிழில் இசைத்தமிழை உங்களதாக்கிக் கொண்டு பூவுலகு சென்றுவிட்டீர்களே அம்மா, நாங்கள் இனிய இசைத்தமிழுக்கு யாரிடம் போவது ???.மீண்டும் மண்ணுலகுக்கு வந்து, உங்களது வெற்றிடத்தை நிரப்பமாட்டீர்களா? உங்கள் ஆன்மா சாந்தியடைய Aum Sai Ram.

  • @murgananthamg4646
    @murgananthamg4646 4 года назад +8

    மலரும் நினைவுகள் Super

  • @venkatg6559
    @venkatg6559 4 года назад +31

    தெய்வீக குரல் சீர்காழி அய்யா அவர்கள் வாணி அம்மா இருவரும் மிக சிறந்த பாடகர்கள்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 года назад +26

    தெளிவான உச்சரிப்பு அட்சரசுத்தம்.மேடம்.....நமது பாடகியர் பெருமகள்கள் பொக்கிஷம்..

  • @senthilkumar2039
    @senthilkumar2039 3 года назад +4

    காலத்தால் அழியாத பாடல்கள். சரியான தமிழ் உச்சரிப்பு. வாணி அம்மாவை வாழ்த்த வயதில்லை. தமிழ் உள்ள வரை உங்கள் புகழ்நிலைத்திருக்கும் அன்புடன் பரமக்குடி செந்தில்குமார்

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 года назад +4

    இனிய குரல் படைத்த வாணி ஜெயராம் அம்மா தாங்கள் இசை அரசி. எங்களுக்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம். We love you forever Amma 💓💓💓💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 года назад +6

    Selected 🎵 are superb "UNIQUE VOICE" 🌲 (1)முத்தமிழில்(கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம்) - மேல்நாட்டு மருமகள்(1975) குன்னக்குடி வைத்தியநாதன் (2)ஏழு ஸ்வரங்களுக்குள்(கவிஞர் கண்ணதாசன்) - அபூர்வ ராகங்கள்(1975) MSV (3)ஒரு பாடல் நான் கேட்டேன்(புலவர் புலமைப்பித்தன் - SPB) - ஒசை(1984) SHANKAR- GANESH (4)கல்யாணமே(கவிஞர் கண்ணதாசன்) - லலிதா(1976)MSV (5)பொங்கும் கடவோசை(கவிஞர் வாலி) - மீனவ நண்பன்(1977) MSV (6)தத்திச் செல்லும்(கவிஞர் கண்ணதாசன் - SAIBABA) - தங்கப்பதக்கம்(1974) MSV (7)அழகான இளமங்கை(கவிஞர் கண்ணதாசன்) - தப்புத் தாளங்கள்(1978) VIJAYA BHASKAR (8)ரொம்ப நாளாக( புலவர் புலமைப்பித்தன்) - என்னடி மீனாட்சி(1979) SHANKAR - GANESH (9)(10)தேவன் கோவில் மணி(கவிஞர் வைரமுத்து - SPB) - குழந்தை ஏசு(1984) SHYAM (11)(12)சுகம் ஆயிரம்(கவிஞர் பஞ்சு அருணாசலம்) - மயங்குகிறாள் ஒரு மாது(1975) VIJAYA BHASKAR (13) (14)ஆலமரத்துக்கிளி(கவிஞர் A மருதகாசி) - பாலாபிஷேகம்(1977) SHANKAR - GANESH (15)மேகமே(கவிஞர் வைரமுத்து) - பாலைவனச்சோலை(1981) SHANKAR - GANESH

  • @shriskandha74
    @shriskandha74 2 года назад +3

    Worlds number one singer vanijayram

  • @gunasekark.n3437
    @gunasekark.n3437 3 года назад +10

    அற்புதமான பாடல்கள்

  • @sureshrajasureshraja2107
    @sureshrajasureshraja2107 4 года назад +6

    தெளிவான வார்த்தை உச்சரிப்பு எந்தமொழியிலும் 1.P.Susila 2.Vanijayaram

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +9

    இனிமையாண மனதை வருடும் பாடல்கள் , குரல்....

  • @annadurai839
    @annadurai839 3 года назад +5

    அற்புதமான பாடல்கள்
    வாழ்க வளமுடன் 🙏

  • @chendilvelv
    @chendilvelv 4 года назад +9

    சிறப்பானதொகுப்பு.விள
    ம்பரங்கள்
    இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @ramachandrang660
    @ramachandrang660 Год назад

    மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் இராமச்சந்திரன் கணேசன் நங்கநல்லூர் சென்னை 61

  • @kothaismv6655
    @kothaismv6655 4 года назад +9

    இதயத்தை வருடிசெல்லும் இவர்களின் பாடல்கள்

  • @s.vignesh8953
    @s.vignesh8953 Год назад

    தாயே உங்களை எப்போது காண்பேன்

  • @mohanm7943
    @mohanm7943 2 года назад +3

    தேன் குரல்

    • @sornambikas
      @sornambikas Год назад

      வாழ்க வளமுடன்

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 5 лет назад +14

    சிறிய வயது முதல் வாணி அம்மாவின் பாடல்கள் கேட்டு வந்தவன். தங்க கம்பியை தேனில் தோய்த்து எடுத்து வெங்கல மணி யில் அடித்து போல் கண் ணிமைக்கும் பொழுது தேன் அள்ளி இறைக்கும்.,

  • @srinivasanr2480
    @srinivasanr2480 Месяц назад

    ஆண்டவனையும். தேவிகளையும்கண்டதுண்ட????? நான்கூறுகிறேன். கல்வி. இசையின்தெய்வம்இதோவாணிஅம்மாவின்குரல்வழியே. சரஸ்வதி தேவியைகாண்கிறேன்!!!!

  • @manigandanmani9718
    @manigandanmani9718 3 года назад +2

    சிறந்த ரசனைவுள்ள தொகுப்புக்கு பாராட்டுக்கள் பல நன்றி

  • @sundaram1010
    @sundaram1010 6 лет назад +23

    My one and only favourite singer,,

  • @sekarmari8465
    @sekarmari8465 2 года назад +3

    இவர்களுடைய பாடல் இதயத்தின் என்றும்இளமையுடன்

  • @ravichandranp8223
    @ravichandranp8223 4 года назад +8

    Malligai yen mannan mayangum..... Oray naal unnai naan.... Songs are missing.

  • @gnanasekarsankarapandiyans2444
    @gnanasekarsankarapandiyans2444 2 года назад +1

    வாணிஅம்மா பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 года назад +2

    Great voice 👌
    Manjachal poonaal.... Pen vaalthaal yenbar...🙏🙏🙏

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 7 лет назад +17

    Tamil young music directors must use vani amma to sing in their flims.Dont miss her.

  • @VHari-mw2cr
    @VHari-mw2cr 6 лет назад +31

    Best female voice in india.period.

  • @subham5970
    @subham5970 3 года назад +14

    No one voice is equal to vani Amma for.ever..

    • @chadaramjaganmohanrao3393
      @chadaramjaganmohanrao3393 2 года назад

      ofcourse vanijayaram good singer..BUT NOBODY CAN REACH P.SUSEELAMMA DIVINE VOICE..

  • @singaramsolaimuthu3466
    @singaramsolaimuthu3466 3 года назад +1

    😄 வாழ்க வாணியம்மா

  • @krishnakumar-te4ic
    @krishnakumar-te4ic 3 года назад +3

    வாணி ஜெயராம் மூன்று சுழி ண போடவேண்டும் தமிழ் நன்கு படித்து பதிவிடவும்

  • @karaisistersmadhushree
    @karaisistersmadhushree Год назад +1

    After passed away newss
    Vani jayaram amma 😭

  • @shriskandha74
    @shriskandha74 2 года назад

    Betar then chitra voice vanijayram realy amezing singe m s vishvanathan shankar ganesh gangai amaran gave huje chanses vanijayram renderd 30000thousand songs ilayraja gave beutifull songs all are bumlper hits in tamil vani renderd with sp balu jesudas janakmma susheela chitra s p shielaja asha bhosle p b srinivas jayachandran kishore kumar mukesh mahumad rafi mannade rajesh krishnan manu vanijayram great number one singer

  • @radhagovin4155
    @radhagovin4155 7 лет назад +35

    Greatest voice of tamil movie world who no one else match. vani deserve the highest recognition for her contribution. Proud of malayalam cinema for using her talent even at this age. Hope the tamils realise her potential and give her more songs.

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 6 лет назад +15

    Vani amma kural
    Vengala kural
    Kannimaikum nerathil
    Then alli iraikum

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 3 года назад +3

    Vani Amma voice wow. No chance no can beat hear at higher pitches

  • @thirkkaivelkokila8189
    @thirkkaivelkokila8189 4 года назад +4

    Sweet songs.She is great singer.She is simply saraswathi.

  • @littleflower5133
    @littleflower5133 7 лет назад +20

    Just checked the title of the songs, most of the songs are familiar. Thanks for uploading Vani Jairam's hits. Happy weekend! 😊👍🏽

  • @apsarassamayal
    @apsarassamayal 7 лет назад +7

    vani amma,ungal padalgal golden voice

    • @subramanians7370
      @subramanians7370 7 лет назад +1

      Top songs with honey voice

    • @ganesankulandhaivel7130
      @ganesankulandhaivel7130 7 лет назад +1

      என்ன அரிய அருமையான குரல்.இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய வரமாக இவரது குரலை கேட்கும்போது உணர்கிறேன்.என் தாயின் மடியில் தலைசாய்த்து என் தாய் என் தலை வருடி எனக்காக பாடுவது போல் உணர்கிறேன்.தமிழ்த்தாய் தன் காலம்உள்ளவரை இவரது கூர்மையான உச்சரிப்புக்கு தலைவணங்குவாள்.தேன் போன்ற இனிய குரலை எங்களுக்கு ஒரு தமிழ் மகள்மூலம் வழங்கிய தமிழ்க்கடவுள் முருகனுக்கு நன்றி.

    • @vigneshwarr874
      @vigneshwarr874 7 лет назад +1

      Ganesan Kulandhaivel Lord muruga is Vani amma's favorite god.

  • @gulammohmmad303
    @gulammohmmad303 4 года назад +11

    Best songs of Vani jairam everlasting and shall never fade

  • @ramachandrang660
    @ramachandrang660 Год назад

    Really Fantastic Super Duper Audio Very Nice

  • @petchiammals9784
    @petchiammals9784 3 года назад +3

    I like this song,Vani mam is my favourite

  • @sachinkishore4115
    @sachinkishore4115 Год назад

    I saw this movie in the theatre when I was a student.lovely devotional song🙏🙏🏻🙏

  • @sundaram1010
    @sundaram1010 6 лет назад +22

    A divine lady not only by her songs, also by her qualities 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hawkinsprabhakar2165
    @hawkinsprabhakar2165 6 лет назад +13

    When Vani sang for Guddi The famous women singer of Hindi world did not like her. But Vani marched on. Wonderful voice. Her Hindi songs too were very popular.

    • @ndnagarajan1101
      @ndnagarajan1101 3 года назад +1

      நீண்டவருடத்திற்கு பின் வாணிஜெயராமனின் பாடல் கேட்டதில் மகிழ்ச்சி.

  • @VijayLaxmi-ob1rt
    @VijayLaxmi-ob1rt Год назад +1

    Rip Amma

  • @amirsankar7295
    @amirsankar7295 Год назад

    ada poyya poyya ulagam perusu song sung by S P Sailajaa

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад

    Super voice mam thanks vazgavalamudan 💯👌🌹🙏🌹

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 года назад +3

    Was an bits & pieces singer vani patti 😢 fan

  • @kopacreations4431
    @kopacreations4431 Год назад

    Miss u amma 😭

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 4 года назад +7

    All these years , owing to my scant music knowledge, hers was just a voice --- I failed to pay the proper attention. Now, however, knowing better, I appreciate every bit of the great singing of Vaani Jayraam.

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 года назад +5

    வாணி அம்மா பாடல் பனித்துளி சார்ல் கோட்க மழை துளி ஒலி

  • @ashokanashokan3385
    @ashokanashokan3385 7 лет назад +4

    Very nice songs. Thank you very much

  • @somethingforeveryone454
    @somethingforeveryone454 3 года назад +1

    இவர் குரலை கேட்கக் கேட்க மீண்டும் கேட்க தோன்றுகிறது

  • @gajr5432
    @gajr5432 4 года назад +5

    High fuel flow voice of Vani Jairam amma

  • @rajisakthi3015
    @rajisakthi3015 7 лет назад +8

    Super evergreen voice

  • @srirankan2651
    @srirankan2651 7 лет назад +11

    Beautiful voice and beautiful song.

  • @esakkibalu-c4z
    @esakkibalu-c4z 3 месяца назад

    அம்மா😢😢😢சுப்பார்

  • @nagarajabhatt5012
    @nagarajabhatt5012 7 лет назад +18

    no one can beat her in pronunciation. Her voice goes into heart. I like her voice very much.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 2 года назад +2

    Excellent voice of Vani Amma !

  • @vasanthanithi6083
    @vasanthanithi6083 Год назад

    Super amma

  • @manonmanimanonmani1313
    @manonmanimanonmani1313 Год назад

    Amma missing you Amma💔🎁

  • @rajikannan6756
    @rajikannan6756 5 лет назад +4

    Butyfull song's wonderfull voice

  • @arumugamp3929
    @arumugamp3929 3 года назад +2

    This is one of the best collection. 👍👍

  • @arunsd6577
    @arunsd6577 3 года назад +3

    Much
    Sweeter
    Than
    Janaki
    Really
    Hats
    Off

  • @sushmithagopinath9517
    @sushmithagopinath9517 3 года назад +1

    தாய் மொழி தமிழ் கொண்ட. தமிழ்ச்சி யை. முழுவதும் நம் தமிழ் திரை உலகில். பயன் படுத்த விலை. வேற்று மொழி. பாடகர்களை. தூக்கி வைத்து கொண்டு. ஆடும் போக்கு என்று. மாறுமோ

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Год назад

    😭miss u amma!!

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 Год назад

    Great ma miss you

  • @philip_thewatermelon3192
    @philip_thewatermelon3192 5 лет назад +4

    thanks to vani fans...who made this collection

  • @nagarajabhat7753
    @nagarajabhat7753 6 лет назад +3

    classic voice of vani jayaram madam.

  • @rajagopalanduraisamyneyvel8818
    @rajagopalanduraisamyneyvel8818 6 лет назад +5

    காலத்தால்அழியா கந்தர்வ குரல்

  • @marialouis1307
    @marialouis1307 4 года назад +1

    Very nice super collection

  • @krishnamoorthykalyanaraman2667
    @krishnamoorthykalyanaraman2667 7 лет назад +8

    Golden voice... totally different.. super..

  • @dandrasenthilkumardandra5415
    @dandrasenthilkumardandra5415 3 года назад

    Oru variya kuda vidama Pattu kekkalam supar

  • @muthulakshmilakshmi768
    @muthulakshmilakshmi768 Год назад

    👌👌👌🙏🙏🙏

  • @meenakshiha6315
    @meenakshiha6315 4 года назад +12

    வானி அல்ல வாணி. தயவு செய்து மாற்றவும்

  • @anandparameshwari9360
    @anandparameshwari9360 4 года назад +1

    Excelant

  • @suthamankesavan3431
    @suthamankesavan3431 2 года назад

    Very good melody songs thank u

  • @sivakumarsivakumar6914
    @sivakumarsivakumar6914 7 лет назад +4

    Beautiful song's

  • @aananthi7439
    @aananthi7439 2 года назад +1

    Nice voice ❤️✨️🤗

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 3 года назад

    Very Super Singer 💐🔆🌟🌹💐👍✅