அருமை சகோதரி தங்களின் இயற்கை சார்ந்த உரங்கள் தயாரிப்பு வீடியோக்கள் கண்டேன்...அருமை நான் தற்பொழுது பாகல். புடலை. பூசணி பீர்க்கு. போன்ற காய்கறி. செடிகள். சிறிதளவு தோட்டத்தில் பயிரிட்டுள்ளேன்.எனக்கு இயற்கையான உரங்களை செடிகளுக்கு கொடுக்கவேண்டும் என்று நீண்டகால ஆசை.அத்துடன் சில நாட்களுக்கு முன்பு யூடியூப் காணொளி மூலம் இலை மக்கு உரம். வெர்மி கம்போஸ்ட் சரியான முறையில் செய்தும் தோல்வியாகி விட்டது.இந்தசெடி வகைகளுக்கு அஸ்வினி மற்றும் மற்ற பூச்சி தொல்லைகளிலிருந்தும் விடுபட தாங்கள் எனக்கு சரியான வழிமுறைகளை தெரிவித்து இந்த ஏழை விவசாயை காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தங்களின் மேலான பதிவை எனக்கு தெரிவியுங்கள். சகோதரி... நன்றி..வணக்கம் .
இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று நீங்கள் குறிப்பிடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இலைமக்கு உரம் என்று நீங்கள் சிரமப்பட்டு தயாரிக்க வேண்டாம். செடிகளின் வேரைச்சுற்றி மூடாக்காக போட்டு விடலாம். அதுவே மக்கி உரமாகிவிடும். மண்புழு உரமென்று தனியாக தயாரிக்க வேண்டாம். நீங்கள் மூடாக்கு போடுவதால் மண்புழு தானாக வந்துவிடும். இப்போது பல இளைஞர்கள் இயற்கை விவசாயம் நோக்கி திரும்பி இருக்கிறார்கள்.தம்பி சுந்தர் அவர்களின் வீடியோக்களை பாருங்கள். இயற்கை விவசாயம் பற்றி அனைத்தும் அறிந்து கொள்ளலாம். மிக்க நன்றி.
நாம் வாங்கும் உணவுப் பொருட்கள் நம்மையும் மீறி வீணாகி விடுகிறது. நாம் செடிக்கு உரமாக தயாரித்து கொடுக்கும் போது நம் மனதிற்கு ஒரு திருப்தி கிடைக்கிறது. மிக்க நன்றி சகோதரி.
உங்கள் கார்டனும் செழிப்பாக, சூப்பராக இருக்கிறது, சகோதரி. உங்கள் வீடியோக்கள் அனைத்தும் இயற்கை முறையில் பயனளிக்கும் விதமாக இருக்கிறது. கமென்ட் பண்ணியதற்கு மிக்க நன்றி சகோதரி.
Original organic unga channel la parka mudiyum. Superb mam romba alaga soli irukinga. Jathi maali pathi soninga enaku vasana pidicha poo. Daily veikanum nu asai paduven. Entha oram innakey seiran🎉🎉
@@ponselvi-terracegarden ok mam . Eppom two days ah parthen seydila china china kambili poochi ya maali seydi la leaf kuda சுருங்கி இறுகி leaf la ena panlam
நம் மாடித்தோட்டத்தில் 15"×15" அளவு பேக்கில் வைத்திருந்தேன். 18"×18" இன்னும் சிறப்பாக இருக்கும். ஆரம்பத்திலேயே நடுவில் ஸ்ராங் ஆன கொம்பு, பிவிசி பைப்,இரும்பு கம்பி எதாவது ஒன்றை நீளமானதாக நடுங்கள். மண்கலவை பேக்கின் கீழ் பகுதிக்கு மண் அதிகமாக இருக்கும் படி போடுங்கள். மேல் பகுதியில் வழக்கமான மண்கலவை செய்து நிரப்புங்கள். ஒரு செடி தரையில் செழிப்பாக நிற்பதுபோல் நின்று அதிக பூக்கள் தரும்.. நன்றி சகோதரி.
அக்கா சூப்பர் நம்ம போடும் உரம் தான் சத்தான உரம் திருச்சி வெயில் அதிகமா இருக்கு ஜாதி மல்லி செடி பெரிய தொட்டிக்கு மாற்றி வைக்கனும் ஆனால் பயமா இருக்கு எப்ப மழை வரும்னு எதிர் பார்க்கிறேன் நன்றி
மல்லிகை செடியின் பாதிக்கப்பட்ட கிளைகளையும், இலைகளையும் கட்பண்ணி விட்டு செடிக்கு புளித்த மோர் தெளித்து விடுங்கள். மண்ணுக்கு இந்த வீடியோவில் உள்ள கரைசல் செய்து கொடுங்கள். எருக்கு இலை கரைசல் கரைசல் செய்து மண்ணுக்கும் ஊற்றுங்கள், செடிக்கும் தெளியுங்கள்.
நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள் சகோதரி. எந்த bad smell ம் வராது. மற்ற சில பெர்டிலைசர் செய்யும் போது கெட்ட ஸ்மெல் வரத்தான் செய்யும்.. நான் இல்லையென்று சொல்லவில்லை. குறிப்பாக எருக்கு இலை கரைசல் செய்து வைத்தால் வீட்டில் சண்டை கூட வரலாம். இதற்கு தோசை மாவு புளித்தது போல வாசனை வரும் சகோதரி. நன்றி..
நல்ல ஸ்பிரேயர் வைத்து தண்ணீர் வேகமாக மேலே அடியுங்கள். சாம்பல் தூவி வையுங்கள். மீண்டும் வராது. வீட்டு பக்கத்தில் எருக்கு இலை கிடைத்தால் கரைசல் தயாரித்து தெளியுங்கள். வசம்பு மஞ்சள் கரைசல் கத்தரி செடிக்கு தெளித்து நல்ல பலன் கிடைத்திருக்கிறது. நன்றி.
நான் கொடுக்கும் உரம் என்ற தலைப்பில் நீங்க சொன்னபடி உரம் தயாரித்து வைத்து விட்டேன் 5 நாட்களில் மழைபெய்கிறது.எப்படிசெடிக்கு கொடுப்பது. மழை பெய்து கொண்டு இருக்கும்போது எப்படி தண்ணீர் கலந்து கொடுப்பது அது மழை தண்ணீர் கலந்து வேஸ்ட் ஆகாதா
@@Prabanjamumnaanum1994 முல்லை, ஜாதிமல்லி, மல்லிகை, நித்யமல்லி போன்ற கொடிவகை செடிகள் முதலில் நன்றாக வேர்பிடித்து விட்டு பிறகு தான் வளர ஆரம்பிக்கும். நன்றி.
சிஸ்டர் தினமும் உங்கள் உரம் வீடியோ சூப்பர் இங்க தினமும் மழை உரம் வைத்துருக்கிறேன் குடுக்க முடியவில்லை என்ன செய்வது மழை இருந்தாலும் இந்த மாதிரி உரம் குடுக்கலாமா மழை பெய்யும்போது எந்த உரமும் குடுகாகூடாது என்பது என் கருத்து டியர் சிஸ்டர்❤👍😄
அடை மழைக்காலத்தில் மட்டும் உரங்கள் கொடுக்கக் கூடாது சகோதரி. லேசாக மழை பெய்யும் நேரத்தில் திடவுரங்கள் தாராளமாக போடலாம். உரங்கள் நன்றாக மக்கி செடி வளர ஹெப்ப் பண்ணும். மிக்க நன்றி சகோதரி.
விட்டு விட்டு மழை ஐந்து நாட்களாக பெய்து கொண்டுதான் உள்ளது சிஸ்டர் அதனால் உரம் அப்படியே உள்ளது நாளை அதை காமித்து வீடியோ போடுகிறேன் பார்த்து சொல்லுங்கள் சிஸ்டர் புரியும் உங்களுக்கு❤
கத்தரிக்காய் செடிக்கு உரங்கள் மூலம் சுவையை மாற்ற முடியாது, சகோதரி. நாம் மாடித்தோட்டத்தில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் இயற்கை உரங்கள் போட்டுதான் வளர்க்கிறோம். ஒரு சுவையான ரகத்தை நீங்கள் வளர்த்தால் அது இன்னும் சுவையான காய்கள் தான் தரும். இயற்கை உரங்களை போட்டு கூட காய் கசக்கிறது என்றால் இந்த வகை செடியை விட்டு விடுங்கள், சகோதரி. சில நேரங்களில் நாம் காய்கறி கடையில் வாங்கும் காய்கள் மிகவும் ருசியாக இருக்கும். அப்படி காய்களில் ஒன்றை நிழலில் வைத்து பின் விதைக்கலாம். நான் தக்காளி முளைக்க போடுவதென்றால் கூட பழத்தை சாப்பிட்டு பார்த்து விட்டு தான் விதைப்பேன். அந்த செடி நாம் சாப்பிட்டதை விட இன்னும் ருசியான பழம் கொடுக்கும். இரண்டு மூன்று வகை விதைகள் வாங்கி ட்ரை பண்ணுங்கள். எந்த வகை காய் ருசியாக இருக்கிறதோ அதிலிருந்து மீண்டும் விதைகள் சேகரித்து அடுத்த சீசனுக்கு நடுங்கள். நன்றி.
மிக எளிமையான முறையில் உரம் எப்படி தயாரிக்கலாம் என்றால் உங்க வீடியோ பார்த்தால் போதும் மா, ரொம்ப நன்றி மா, நீங்க தற்சமயம் என்ன வகையான ரோஸ் செடிகள் வச்சு இருக்கீங்க அம்மா 🍃🌿🍂🍁
இந்த வீடியோவில் உள்ள நம் பன்னீர் ரோஸ் செடிகள், பன்னீர் பட்டன் ரோஸ், இன்னும் சில செடிகள் உறவினர் வீட்டில் நன்றாக இருக்கிறது, சகோதரி. இப்போது நம்மிடம் பன்னீர் ரோஸ், சிறிய பன்னீர் பட்டன் ரோஸ், கல்கத்தா ரோஸ், நாட்டு ரோஸ், மற்றும் சில வகையான ரோஜா செடிகள் இருக்கிறது. வீடியோவில் காண்பிக்கிறேன், சகோதரி.
அருமை சகோதரி தங்களின் இயற்கை சார்ந்த உரங்கள் தயாரிப்பு வீடியோக்கள் கண்டேன்...அருமை
நான் தற்பொழுது பாகல். புடலை. பூசணி பீர்க்கு. போன்ற காய்கறி. செடிகள். சிறிதளவு தோட்டத்தில் பயிரிட்டுள்ளேன்.எனக்கு இயற்கையான உரங்களை செடிகளுக்கு கொடுக்கவேண்டும் என்று நீண்டகால ஆசை.அத்துடன் சில நாட்களுக்கு முன்பு யூடியூப் காணொளி மூலம் இலை மக்கு உரம். வெர்மி கம்போஸ்ட் சரியான முறையில் செய்தும் தோல்வியாகி விட்டது.இந்தசெடி வகைகளுக்கு அஸ்வினி மற்றும் மற்ற பூச்சி தொல்லைகளிலிருந்தும் விடுபட தாங்கள் எனக்கு சரியான வழிமுறைகளை தெரிவித்து இந்த ஏழை விவசாயை காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
தங்களின் மேலான பதிவை எனக்கு தெரிவியுங்கள். சகோதரி...
நன்றி..வணக்கம்
.
இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று நீங்கள் குறிப்பிடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இலைமக்கு உரம் என்று நீங்கள் சிரமப்பட்டு தயாரிக்க வேண்டாம்.
செடிகளின் வேரைச்சுற்றி மூடாக்காக போட்டு விடலாம். அதுவே மக்கி உரமாகிவிடும். மண்புழு உரமென்று தனியாக தயாரிக்க வேண்டாம்.
நீங்கள் மூடாக்கு போடுவதால் மண்புழு தானாக வந்துவிடும்.
இப்போது பல இளைஞர்கள் இயற்கை விவசாயம் நோக்கி திரும்பி இருக்கிறார்கள்.தம்பி சுந்தர் அவர்களின்
வீடியோக்களை பாருங்கள். இயற்கை விவசாயம் பற்றி அனைத்தும் அறிந்து கொள்ளலாம். மிக்க நன்றி.
நீங்கள் ரோஜா செடி வளர்க்கும் மாதிரி நர்சரியில் கூட பார்ததில்லை உங்கள் கை ராசி அப்படி சூப்பர் சகோதரி👌👌👌👌
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
எங்கள் உறவினர்கள் நீங்கள் சொல்வது போல கைராசி என்று தான் சொல்வார்கள்.
Arumai arumai nga sister super fertilizer 👌👌👌👍💐😊
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
அருமையான உயோகமான பதிவு நன்றி சகோதரி வாழ்க வளமுடன்.
மிக்க மகிழ்ச்சி சகோதரி, நன்றி.
உணவு பொருட்கள் வீணாக்காமல் உரம் தயாரிப்பு பற்றிய தகவல்கள் அருமை பயனுள்ளதாகவும் உள்ளது 🎉🎉🎉
நாம் வாங்கும் உணவுப் பொருட்கள் நம்மையும் மீறி வீணாகி விடுகிறது.
நாம் செடிக்கு உரமாக தயாரித்து கொடுக்கும் போது நம் மனதிற்கு ஒரு திருப்தி கிடைக்கிறது.
மிக்க நன்றி சகோதரி.
மேடம் உங்கள் தோட்டம் சூப்பர்.தினம் ஒரு உரம் பயனுள்ள வகையில் உள்ளது.
உங்கள் கார்டனும் செழிப்பாக, சூப்பராக இருக்கிறது, சகோதரி.
உங்கள் வீடியோக்கள் அனைத்தும்
இயற்கை முறையில் பயனளிக்கும் விதமாக இருக்கிறது.
கமென்ட் பண்ணியதற்கு மிக்க நன்றி சகோதரி.
அருமையான விளக்கம், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மா👌
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Super video Thankyou sister ❤
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நன்றி சகோதரி
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Thank you ma
மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்.
Original organic unga channel la parka mudiyum. Superb mam romba alaga soli irukinga. Jathi maali pathi soninga enaku vasana pidicha poo. Daily veikanum nu asai paduven. Entha oram innakey seiran🎉🎉
இந்த உரத்தை செடிகளுக்கு செய்து கொடுத்து ரிசல்ட் ஐ தெரிவியுங்கள், சகோதரி. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
@@ponselvi-terracegarden ok mam . Eppom two days ah parthen seydila china china kambili poochi ya maali seydi la leaf kuda சுருங்கி இறுகி leaf la ena panlam
@@maheswarivijayakumar932 இந்த சிறிய கம்பளிப்பூச்சிகள் வேப்பம் எண்ணெய் கரைசல் தெளித்தால் சரியாகிவிடும், சகோதரி.
@@ponselvi-terracegarden nandri kanipa evening seiren
Useful tips thankyou sister
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Very useful tips sister thanks ❤
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Nice tip, thank you sis. Jaadhi malli kodi repot panna growbag size sollunga sis
நம் மாடித்தோட்டத்தில் 15"×15" அளவு பேக்கில் வைத்திருந்தேன். 18"×18" இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஆரம்பத்திலேயே நடுவில் ஸ்ராங் ஆன
கொம்பு, பிவிசி பைப்,இரும்பு கம்பி எதாவது ஒன்றை நீளமானதாக நடுங்கள்.
மண்கலவை பேக்கின் கீழ் பகுதிக்கு
மண் அதிகமாக இருக்கும் படி போடுங்கள்.
மேல் பகுதியில் வழக்கமான மண்கலவை செய்து நிரப்புங்கள்.
ஒரு செடி தரையில் செழிப்பாக நிற்பதுபோல் நின்று அதிக பூக்கள் தரும்..
நன்றி சகோதரி.
Sure sis, thank you so much 🙏
அக்கா சூப்பர் நம்ம போடும் உரம் தான் சத்தான உரம் திருச்சி வெயில் அதிகமா இருக்கு ஜாதி மல்லி செடி பெரிய தொட்டிக்கு மாற்றி வைக்கனும் ஆனால் பயமா இருக்கு எப்ப மழை வரும்னு எதிர் பார்க்கிறேன் நன்றி
மண்ணை கலைக்காமல் இப்போது மாற்றி விடலாம் ராஜி. சீசன் ஆரம்பிக்கும் நேரம்.
மிக்க நன்றி.
Jathi malli valarppu sollunga amma
வீடியோ வெளியிடுகிறேன் சகோதரி.
Super 👌👌
Thank you so much, keep watching my videos.
Amma varutha kadalai payanpaduthalama allathu pachai kadalaya
வேஸ்ட் ஆன வறுத்த வேர்க்கடலை, கடலை பர்பி எல்லாவற்றையும் பயன்படுத்தலாம்.
Sister vena pona channa vaithu seiyalama
இதே முறையில் ஊறவைத்து அரைத்து செய்யலாம், சகோதரி.
நான் வீட்டில் செய்திருக்கிறேன்.
ஆனால் வீடியோ வெளியிடவில்லை
👌
Thank you so much, keep watching my videos.
Malligai chedi nalla pothauttu irunthathu ippo ilai karuhal sinna sizela mottu varuthu enna kodukalam sister
மல்லிகை செடியின் பாதிக்கப்பட்ட கிளைகளையும், இலைகளையும் கட்பண்ணி விட்டு செடிக்கு புளித்த மோர் தெளித்து விடுங்கள். மண்ணுக்கு இந்த வீடியோவில் உள்ள கரைசல் செய்து கொடுங்கள். எருக்கு இலை கரைசல் கரைசல் செய்து மண்ணுக்கும் ஊற்றுங்கள், செடிக்கும் தெளியுங்கள்.
Sister thotti mannil cinna cinna puchi niraiya irukku yanna panna
சங்கு பூச்சிகள் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும், சகோதரி.
மற்ற வகை சிறிய பூச்சிகள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
@@ponselvi-terracegarden thanks sister
சங்குபூச்சிகளுக்கு என்ன செய்வது?
7 நாட்கள் வைத்திருந்தால் bad smell வராதா sister?
நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள் சகோதரி. எந்த bad smell ம் வராது.
மற்ற சில பெர்டிலைசர் செய்யும் போது கெட்ட ஸ்மெல் வரத்தான் செய்யும்..
நான் இல்லையென்று சொல்லவில்லை.
குறிப்பாக எருக்கு இலை கரைசல் செய்து
வைத்தால் வீட்டில் சண்டை கூட வரலாம்.
இதற்கு தோசை மாவு புளித்தது போல வாசனை வரும் சகோதரி. நன்றி..
Amma enakku button panner rose chedi onnu kodunga amma ennanu romba piddikum
KPS nursery garden online shopping ல்
ட்ரை பண்ணுங்கள் ,சகோதரி.
MSP rose garden னிலும் ட்ரை பண்ணுங்கள் .கட்டாயம் கிடைக்கும்.
அக்கா அஸ்வினி பூச்சி பேன் பூச்சி எல்லா முயற்சியும் செய்த பிறகும் மீண்டும் வருகிறது. என்ன செய்யலாம் சொல்லுங்கள்☹️😢
நல்ல ஸ்பிரேயர் வைத்து தண்ணீர் வேகமாக மேலே அடியுங்கள். சாம்பல் தூவி வையுங்கள். மீண்டும் வராது.
வீட்டு பக்கத்தில் எருக்கு இலை கிடைத்தால் கரைசல் தயாரித்து தெளியுங்கள். வசம்பு மஞ்சள் கரைசல் கத்தரி செடிக்கு தெளித்து நல்ல பலன் கிடைத்திருக்கிறது. நன்றி.
வணக்கம் சகோதரி எங்கவீட்டில் விட்டமின் சி மாத்திரைகள் நிறைய இருக்கிறது செடிக்கு பயன்படுத்தலாமா
நம் வீட்டிலும் சத்து மாத்திரை நிறைய இருந்தது. நான் செடிகளுக்கு பயன்படுத்தவில்லை, சகோதரி.
நீங்கள் விரும்பினால் பயன்படுத்துங்கள்.
Thank you for sharing this wonderful message video. 🎉🎉
@@kalaichelviranganathan3258 Thank you sister.
நான் கொடுக்கும் உரம் என்ற தலைப்பில் நீங்க சொன்னபடி உரம் தயாரித்து வைத்து விட்டேன் 5 நாட்களில் மழைபெய்கிறது.எப்படிசெடிக்கு கொடுப்பது. மழை பெய்து கொண்டு இருக்கும்போது எப்படி தண்ணீர் கலந்து கொடுப்பது அது மழை தண்ணீர் கலந்து வேஸ்ட் ஆகாதா
இன்னும் பத்து நாட்கள் வைத்திருந்து செடிக்கு தரலாம். மழை நின்றபிறகு கொடுங்கள், நன்றி.
Sister முல்லை செடி வச்சது வச்ச மாதிரி அப்படியே இருக்கு. துளிர் வரவே இல்லை என்ன செய்வது சகோதரி
@@Prabanjamumnaanum1994 ruclips.net/video/rdulXTYiGnQ/видео.htmlsi=6wie6X71kCIr3EzY
@@Prabanjamumnaanum1994 முல்லை, ஜாதிமல்லி, மல்லிகை, நித்யமல்லி போன்ற கொடிவகை செடிகள் முதலில் நன்றாக வேர்பிடித்து விட்டு பிறகு தான் வளர ஆரம்பிக்கும். நன்றி.
தக்காளி செடி மல்ச்சிங் கொடுக்க லாமா மேடம்
தக்காளி செடியின் அடியில் உள்ள முற்றிய
தரையில் தொடும் இலைகளை கட்பண்ணி விட்டு மல்சிங் போடலாம்.
மிக்க நன்றி..
சிஸ்டர் தினமும் உங்கள் உரம் வீடியோ சூப்பர் இங்க தினமும் மழை உரம் வைத்துருக்கிறேன் குடுக்க முடியவில்லை என்ன செய்வது மழை இருந்தாலும் இந்த மாதிரி உரம் குடுக்கலாமா மழை பெய்யும்போது எந்த உரமும் குடுகாகூடாது என்பது என் கருத்து டியர் சிஸ்டர்❤👍😄
அடை மழைக்காலத்தில் மட்டும் உரங்கள் கொடுக்கக் கூடாது சகோதரி.
லேசாக மழை பெய்யும் நேரத்தில் திடவுரங்கள் தாராளமாக போடலாம்.
உரங்கள் நன்றாக மக்கி செடி வளர ஹெப்ப் பண்ணும்.
மிக்க நன்றி சகோதரி.
விட்டு விட்டு மழை ஐந்து நாட்களாக பெய்து கொண்டுதான் உள்ளது சிஸ்டர் அதனால் உரம் அப்படியே உள்ளது நாளை அதை காமித்து வீடியோ போடுகிறேன் பார்த்து சொல்லுங்கள் சிஸ்டர் புரியும் உங்களுக்கு❤
@@MeenaGanesan68 வீடியோ பார்க்கிறேன், சகோதரி. எங்களுக்கு வெயில் கொளுத்துகிறது.
உங்கள் செடிகள் என்ஜாய் பண்ணட்டும், சகோதரி.
எறும்பு வராத அக்கா
எறும்பு வராது, ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்,நன்றி..
கத்திரிக்காய் கசக்கிறது. என்ன உரம் கொடுப்பது. இல்லை அந்த செடியே வேண்டாமா. கொஞ்சம் சொல்லுங்க ப்ளிஸ்
கத்தரிக்காய் செடிக்கு உரங்கள் மூலம் சுவையை மாற்ற முடியாது, சகோதரி.
நாம் மாடித்தோட்டத்தில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் இயற்கை உரங்கள் போட்டுதான் வளர்க்கிறோம். ஒரு சுவையான ரகத்தை நீங்கள் வளர்த்தால்
அது இன்னும் சுவையான காய்கள் தான் தரும். இயற்கை உரங்களை போட்டு கூட
காய் கசக்கிறது என்றால் இந்த வகை செடியை விட்டு விடுங்கள், சகோதரி.
சில நேரங்களில் நாம் காய்கறி கடையில் வாங்கும் காய்கள் மிகவும் ருசியாக இருக்கும். அப்படி காய்களில் ஒன்றை நிழலில் வைத்து பின் விதைக்கலாம்.
நான் தக்காளி முளைக்க போடுவதென்றால் கூட பழத்தை சாப்பிட்டு பார்த்து விட்டு தான் விதைப்பேன். அந்த செடி நாம் சாப்பிட்டதை விட இன்னும் ருசியான பழம் கொடுக்கும்.
இரண்டு மூன்று வகை விதைகள் வாங்கி ட்ரை பண்ணுங்கள். எந்த வகை காய்
ருசியாக இருக்கிறதோ அதிலிருந்து மீண்டும் விதைகள் சேகரித்து அடுத்த சீசனுக்கு நடுங்கள். நன்றி.
@@ponselvi-terracegarden நன்றி மேம். நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்கிறேன்
மிக எளிமையான முறையில் உரம் எப்படி தயாரிக்கலாம் என்றால் உங்க வீடியோ பார்த்தால் போதும் மா, ரொம்ப நன்றி மா, நீங்க தற்சமயம் என்ன வகையான ரோஸ் செடிகள் வச்சு இருக்கீங்க அம்மா 🍃🌿🍂🍁
இந்த வீடியோவில் உள்ள நம் பன்னீர் ரோஸ் செடிகள், பன்னீர் பட்டன் ரோஸ், இன்னும் சில செடிகள் உறவினர் வீட்டில் நன்றாக இருக்கிறது, சகோதரி.
இப்போது நம்மிடம் பன்னீர் ரோஸ், சிறிய பன்னீர் பட்டன் ரோஸ், கல்கத்தா ரோஸ், நாட்டு ரோஸ், மற்றும் சில வகையான ரோஜா செடிகள் இருக்கிறது.
வீடியோவில் காண்பிக்கிறேன், சகோதரி.
Useful tips thankyou sister
மிக்க மகிழ்ச்சி சகோதரி.