எந்த உரம் எப்போது வேலை செய்யும் | Organic fertilizer for

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 61

  • @Radharadha-gg1ys
    @Radharadha-gg1ys Месяц назад +1

    மூன்று உரங்களைப் பற்றி நல்ல பயனுள்ள கருத்துக்களை சொல்லிருக்கிறீர்கள் அருமை மா❤ உங்கள் மாடித்தோட்ட பூக்களைப் பார்க்கும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது 👌

  • @germanmeera
    @germanmeera Месяц назад

    Wow amazing
    Very useful sharing 🎉🎉🎉

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Месяц назад

    மிகவும் பயனுள்ள தேவையான தகவல்களை சொன்னதற்கு மிக்க நன்றி 👌👌👍.

  • @ThoothukudiZiya
    @ThoothukudiZiya Месяц назад +1

    செடிகளுக்கு உரம் கொடுத்து வளர்ப்பது பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Месяц назад

    நல்ல தெளிவான விளக்கம் மிக சுலபமான உரம் அருமை அருமை மகிழ்ச்சி மிகவும் பயனுள்ள வீடியோ ங்க சகோதரி 👍👍👍💐😊

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl Месяц назад

    Wonderful and very simple fertilizers, thanks a lot sis ❤

  • @padmavathi2954
    @padmavathi2954 Месяц назад

    Hai sister super vedio thank you. Nan madi thottam 2 years ah vachuirukiren. Enaku oru santhegam pot la soil mathum pothu new soil podanuma nan ithuvaraikum athe mannula kaiksri wast,kaintha ilai,manpulu uram,cocopeat,potu kanthu oru varam kalithu natrukal vaithu veduven. Yield koncham kamiyathan iruku sister vera enna seiyanum pls solunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      மண்கலவையை புதுப்பிக்கும் போது புதிய மண் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.
      கட்டாயம் இல்லை, சகோதரி..
      ஆனால் தொட்டி செடிகளுக்கு புளித்த லிக்விட் பெர்டிலைசர் எதாவது மாதம் இருமுறை கொடுப்பது அவசியம்.
      மண்ணுக்கு மேல் காய்ந்த இலைகள் போடுவதும் நல்ல பலன் கிடைக்கும்.
      நான் என் செடிகளுக்கு மாடித்தோட்டம் ஆரம்பித்தது முதல் தவறாமல் கொடுத்து வரும் லிக்விட் பெர்டிலைசர் லிங்க் தருகிறேன். உங்கள் செடிகளுக்கும் கொடுங்கள். நல்ல பலன் தெரியும்.
      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      @@padmavathi2954 ruclips.net/video/rU_6VkdkX-E/видео.htmlsi=mXRSd4LEyAvKRjN-

    • @padmavathi2954
      @padmavathi2954 Месяц назад

      Thank you sister

  • @Nithishaswin-op1zr
    @Nithishaswin-op1zr Месяц назад +1

    Sister 100%truth.but mulching podumpothu train insects attaipoochi adiyila poi thngi plant die aguthu sister.chemicals use panakudathu.malli leaves ammai disease.organica result sollunga sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      எந்த செடி என்றாலும் நோய் அதிகமாக பாதித்த பகுதியை கட் பண்ணி விடுங்கள் .
      மண்ணுக்கு நான் சொன்னது போல் ஒரு கரைசல் கொடுங்கள். புளித்த மோர் கரைசல், வேப்பெண்ணெய் கரைசல் எதாவது ஒன்றை தெளியுங்கள்.
      புதிய துளிர்கள் நன்றாக வளரும்.
      மூடாக்கு போடுவதால் பூச்சிகள் தங்கி விடுவதாக குறிப்பிடுகிறீர்கள்..
      உயிர் மூடாக்கு போடலாம்.
      வேர் அதிக அளவில் பரவாத செடிகளை
      தொட்டியில் ஊடுபயிராக வைக்கலாம்.
      சிலோன் பசலைக்கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணி போன்ற செடிகள்.
      நன்றி.

  • @umagarden
    @umagarden Месяц назад

    மாடித்தோட்ட செடி களுக்கு எப்படி உரம் கொடுக்க வேண்டும் அதன் அளவுமுறை , பயன்படுத்தும் விதம்.- விளக்கம் அருமை💐💐💐 தோழி.

  • @covaijansi3119
    @covaijansi3119 Месяц назад

    நன்றி தோழி அருமையான விளக்கம் நீங்க காட்டின கரைசலில் எந்த அளவு என்ன பொருள் ஊற வச்சிருக்கீங்க தோழி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад +1

      உங்களுக்காக அடுத்த வீடியோவாக இதை வெளியிடுகிறேன், சகோதரி.
      எனக்கு ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் வந்ததற்கு நன்றி சொல்லும் வீடியோவாக
      இந்த கரைசலை நான் ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிட்டிருக்கிறேன்.
      லிங்க் தருகிறேன் பாருங்கள் சகோதரி.
      நம் சேனலை ரெகுலராக பார்க்கும் உங்களுக்கு கூட தெரிந்திருக்கலாம்.
      நான் அடிக்கடி செடி நன்றாக வளர புண்ணாக்கு கரைசல் பல வீடியோக்களில் லிங்க் தருவேன். அந்த கரைசல் தான் இது..

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      @@covaijansi3119 ruclips.net/video/4eCqhi0PNFI/видео.htmlsi=z5W33EoaZoXeakZ0

    • @covaijansi3119
      @covaijansi3119 Месяц назад

      @@ponselvi-terracegarden வேர்க்கடலை கடுகு எந்த அளவுக்கு ஊறவைக்கணும் தோழி உங்க லிங்க் மூலம் அந்த வீடியோ பார்த்தேன்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад +1

      @@covaijansi3119 இந்த கரைசலுக்கு ஒரு கை நிறைய வேர்க்கடலை, மூன்று டீஸ்பூன் கடுகு சேர்த்தேன், தோழி.
      முன்பு உள்ள பழைய வீடியோவில்
      அரிசி கழுவிய தண்ணீர் இல்லாமல் செய்திருப்பேன். இப்போது எந்த பெர்டிலைசர் செய்தாலும் அதை சேர்ப்பேன் தோழி. இதில் அழுகிய வாழைப்பழம், மற்றும் கொய்யா சேர்த்திருக்கிறேன். வேறு எந்த வித்தியாசமும் இல்லை, தோழி..

    • @covaijansi3119
      @covaijansi3119 Месяц назад

      @@ponselvi-terracegarden மிக்க நன்றி தோழி

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 Месяц назад

    Useful information mam.

  • @vsrinivasan5369
    @vsrinivasan5369 Месяц назад

    Super amma

  • @sivagamisivagami8817
    @sivagamisivagami8817 Месяц назад

    Thankyou sister use full video 🎉😊

  • @thenmozhiilangovan6092
    @thenmozhiilangovan6092 Месяц назад

    I have gova plant since 4 years, only New leaves are coming but no flower n fruit, what to do for yyield

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      தொட்டியில் வளர்கிறதா?
      அல்லது தரையிலா? சகோதரி.

  • @hemalatha500
    @hemalatha500 Месяц назад

    Super information sister.sevandhi cutting tips mattuthan use pananuma or middle stems kuda use pannallama. Please advise 🙏🏼 😊

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      நுனிகிளைகளும் யூஸ் பண்ணலாம்.
      நடுவில் உள்ள கிளைகளும் யூஸ்
      பண்ணலாம். எல்லாமே துளிர்க்கும், சகோதரி..நிழலில் வைத்து பராமரிப்பது முக்கியம்..

  • @SENTHILKUMAR-cm8nf
    @SENTHILKUMAR-cm8nf Месяц назад

    Akka shenbagam sedi kku enna uram kudukkalam 3 week ayiduchu

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      நடவு செய்யும் போது போட்ட உரங்கள் தொட்டியில் இருக்கும்.
      லிக்விட் பெர்டிலைசர் எதாவது இப்போது தரலாம், மிக்க நன்றி..

  • @rskalyani1141
    @rskalyani1141 Месяц назад

    13:41 samanthi sedi valarppu solunga amma

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      வீடியோவில் சொல்கிறேன் ,சகோதரி.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Месяц назад

    அக்கா சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Месяц назад

    Hmm okay sister 👍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Месяц назад

    சிஸ்டர் எப்படி இருக்கீங்க நீங்கள் உண்மை பேசுவது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது டியர் சிஸ்டர் சூப்பரா சொல்லிருக்கீங்க உங்க வீடியோஸ் பார்த்து கமெண்ட் போட்டாச்சு இன்னும் ஒன்னு மட்டும் பார்க்கனும் டியர் நன்றி வணக்கம்❤👍🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад +1

      ரொம்ப மகிழ்ச்சி சகோதரி.
      வீட்டில் வீணாகும் மற்றும் கழிவுப் பொருட்கள் மட்டுமே நம் செடி வளர்க்க போதும்.
      சிலர் தங்கள் பொருட்களை விற்பதற்காகவும்,மற்றும் சிலர்
      சேனல் விளம்பரத்திற்காகவும் பல உரங்களை பயன்படுத்தினால்தான் செடி வளரும் என்பது போல் மிகைப்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் கெமிக்கல் உரங்களை மிக தாராளமாக பயன்படுத்துகிறார்கள்.
      வீட்டுக் கழிவுகள் மட்டுமே செடிகளுக்கு போதும் என்பது மட்டுமே என் கருத்து...
      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

    • @sanjun5111
      @sanjun5111 Месяц назад

      ​@@ponselvi-terracegarden0:41

  • @thiruchelviselvi9921
    @thiruchelviselvi9921 Месяц назад

    வணக்கம் சகோதரி குரோபேக்கில் ஒருலேயர்தேங்காய் நார் போட்டு அதன் மேல் மண் கலவை போடலாமா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      சகோதரி வணக்கம்.
      காய்கறி செடிகளுக்கு நீங்கள் சொல்வது போல போடலாம். ரோஜா, மல்லிகை, மற்றும் நிரந்தர செடிகளுக்கு அடியில் முடிந்த அளவு மண் அதிகமாக இருக்க வேண்டும்.
      நன்றி சகோதரி.

  • @sumathirajan8145
    @sumathirajan8145 Месяц назад

    Akka roja sedi mottu karukuthu enna panlam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      கருகின மொட்டுக்கள், பாதிக்கப்பட்ட இலைகளை கட்பண்ணி எடுத்து விடுவதுதான் செடி க்கு நல்லது, சகோதரி.
      மேலும் நோய் பரவுவதை தடுக்கலாம்.
      மண்ணை நன்றாகக் கிளறி விட்டு சத்தான கரைசல் ஊற்றுங்கள்.
      வேப்பிலை பூச்சி விரட்டி, வசம்பு கரைசல், வேப்பெண்ணெய் கரைசல் எதாவது ஒன்றை தெளியுங்கள்.

  • @vijayarani8350
    @vijayarani8350 Месяц назад +1

    எத்தனை நாட்களுக்கு ஒருமுறை உரங்கள் வைக்க வேண்டும்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад +2

      திடவுரம் அடிக்கடி கொடுக்க வேண்டாம் சகோதரி. மாதம் ஒருமுறை மண்ணை நன்றாகக் கிளறி விட்டு கொடுத்தால் போதும். இந்த வீடியோவில் பார்ப்பது போல் வாட்டர் கேன்கள் மற்றும் பத்து இஞ்ச் போன்ற தொட்டிகளுக்கு இரண்டு கையளவு போடுங்கள். பெரிய அளவில் உள்ள தொட்டிகளுக்கு கொஞ்சம் அதிகமாக கொடுங்கள். மண்ணோடு கலந்து விடுங்கள். மேல் பரப்பில் காய்ந்த இலைகள் போட்டு மூடி விடுங்கள்.
      இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புண்ணாக்கு கரைசல் போன்ற லிக்விட் பெர்டிலைசர் எதாவது கொடுங்கள்.
      இடையில் நம் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீர், வீணாகும் தயிர் போன்றவை
      கிடைப்பதை நன்றாக புளிக்க வைத்து செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது கலந்து ஊற்றுங்கள். இது மட்டுமே போதும்.
      நன்றி சகோதரி.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      @@vijayarani8350 ruclips.net/video/gP7nSp64Vds/видео.htmlsi=NScXKORMNNyxkqsr

  • @rskalyani1141
    @rskalyani1141 Месяц назад

    13:15 13:19

  • @tamilarasirameshkumar2580
    @tamilarasirameshkumar2580 Месяц назад

    எறும்பு தொல்லை இருக்கிறது மோடம்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      எறும்பு சாக் போட்டு தான் நான் எறும்பை கட்டுப்படுத்துகிறேன்,சகோதரி.
      தொட்டியில் சாம்பல் போட்டு விடுங்கள்.

  • @meena-dv6kc
    @meena-dv6kc Месяц назад

    சாமந்தி மூட்டு வைக்க மாட்டேங்கிறது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад

      நவம்பர் மாதம் தான் பூக்க தொடங்கும் சகோதரி.