30 நிமிடத்தில் நரைமுடி கருமையாக கொய்யா 🍀இலை🍀 ஹேர் டை|Homemade Hair Dye|Shiva Food Factory |Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 221

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 месяца назад +137

    நன்றி‼️இது இயற்கையாக தயார் பண்ணுவதால் சிறந்த காபி பொடி சிறந்த டீ தூள் பயன் படுத்தும் போது முடிக்கும் ஊக்கம் கொடுக்கும் போல தெரிகிறது🙏 தரமான பொருள் தயாரித்து அளிப்பது நன்மை பயக்கும் பல ஹேர்டை Cancer உண்டு பண்ணும் கெமிக்கல்களை உள்ளடக்கியது 1 மாத கலருக்கு ஆசைப்பட்டு வேண்டாத வியாதிகளை வரவழைத்துக் கொள்ளாதீர்கள் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன் இதை சரியான படி உலர்த்தி நைஸாக பொடி செய்து பயன்படுத்த முடியும் என்றே தோன்றுகிறது இருந்தாலும் தயிர் இல்லாமல் செய்ய வேண்டும் இல்லாவிடில் வாசனை தூக்கி விடும்😂😂 நன்றி🙏

    • @Saransuba-j3e
      @Saransuba-j3e 2 месяца назад

      😂 killll🎉 like😂😊😊😊 0:56 0:56 0:56

    • @SangaviRaja-y5t
      @SangaviRaja-y5t Месяц назад +2

      Alarji erupavargaluku oneuem seiyamal erukuma please solugal

    • @ramadoss4809
      @ramadoss4809 Месяц назад +1

      நன்றி உங்களுக்கு இந்த கலவையை மீதம் வைத்து யஊஷ் பண்ணலாம என்று கூறுங்கள் 🎉🎉🎉

    • @sachidhananthan3163
      @sachidhananthan3163 3 дня назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @klaksmi9644
    @klaksmi9644 3 месяца назад +345

    இந்த வீடியோ உணமை இவங்க சேர்த்த எல்லாபொருள் சேர்த்து நான் யூஸ் பண்றேன் ஆனால் தயிர் சேர்க்கல இந்த வீடியோ இன்று தான் பார்த்தேன் இந்த டை நல்ல ரிசல்ட் 100%உண்மை சூப்பர்

  • @mangaiarasi4999
    @mangaiarasi4999 Год назад +38

    Tq try panitu soldrayn

  • @kaspars6479
    @kaspars6479 Год назад +44

    மிகவும் அருமை

  • @kavithaarun4006
    @kavithaarun4006 3 месяца назад +62

    சிஸ்டர் மிக நன்றி ரொம்ப நாள் விடை தேடிக் கொண்டிருந்தேன் இப்பதான் கிடைத்து விட்டது ரொம்ப நன்றி

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 3 месяца назад +16

    சூப்பர்மா நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.🙏🙏👍👏👏👌👌

  • @vasanthyragu
    @vasanthyragu Месяц назад +1

    Super sister .Vazhga Valamudan .Sema 😊Tq for your msg ❤video

  • @mangaiarasi4999
    @mangaiarasi4999 Год назад +76

    எல்லா வயதினரும் அப்ளை பண்ணிக்லாமா

    • @Gnanasekaran.R
      @Gnanasekaran.R Месяц назад

      இது என்ன கேள்வி என்று புரியவில்லை??

  • @kesavarajanponniah1886
    @kesavarajanponniah1886 2 месяца назад +4

    Thanks mam for your valuable idea.

  • @MeeraMeera-m5f
    @MeeraMeera-m5f 14 дней назад

    Mam i have applied my hair of Henna & indigo pack. Really i got good result. Very useful. I likes your Videos. Thanks fr Sharing. This also i try. God gives you good health and happiness fr ever ❤❤

  • @saileela8572
    @saileela8572 Год назад +11

    Supper ma. Thanks.

  • @chinny3910
    @chinny3910 Год назад +17

    Thank you mam is it possible to keep in the bottle and keep for two weeks

  • @kalaiarasikalaiarai9234
    @kalaiarasikalaiarai9234 3 месяца назад +3

    ❤❤❤மிக அருமை சகோதரி❤❤

  • @manimegalai6148
    @manimegalai6148 Год назад +8

    Suuuperb ma sis rombha nandrihal ma dear sis ❤👌👍🎊🌷👭

  • @SamsunSamsung-d2r
    @SamsunSamsung-d2r 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் 👍👍🙏

  • @manoharann2094
    @manoharann2094 3 месяца назад +7

    Super vaalgavalamudan

  • @aalif-c9t
    @aalif-c9t 2 месяца назад +2

    ரொம்ப நன்றி மிச்ச நாள் தேடிக் கொண்டு இருந்தேன்

  • @Vetriselvan-vw6so
    @Vetriselvan-vw6so 3 месяца назад +5

    நன்றி மேடம் 🎉

  • @anjladevi2231
    @anjladevi2231 2 месяца назад +9

    You apply on your dark hair how about white hair can become black please give me your feed back

  • @cbagath27
    @cbagath27 Год назад +41

    Idhellaam psnnaadhingappaa 😢😢
    Currey leaves daily 4 saapdunga empty stomach la... Adhu poadhum
    One month la 200 % good result kandippa kedaikum ...

  • @jayasekar9364
    @jayasekar9364 Месяц назад +1

    Thank u sister 💓 can u tell me some tips for baldness please

    • @akshara9594
      @akshara9594 Месяц назад

      keezhanalli plant odu root eduthu prepare oil .. that will help grow hair even in bald areas.plz try
      or apply onion juice everyday .
      or make oil out of karunjeeragam /kalaunji

    • @akshara9594
      @akshara9594 Месяц назад

      Keezhanalli plant odu root eduthu ..adhule oil kaachi use pannina ..hair will grow even in bald areas.
      2- apply raw onion juice everyday
      3-use karunjeeragam /kalaunji oil

  • @usharobinson3176
    @usharobinson3176 Год назад +9

    Thank you sister❤

  • @ClarnesmaryClarnesmary
    @ClarnesmaryClarnesmary 3 месяца назад +12

    சூப்பர் மேடம் ❤

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 2 месяца назад +5

    Koyya leaf a kothika vachu ariya piragu ilansooda vai koppalithal pal Vali gunamagum one week continue pannanum

  • @jackielourdes9583
    @jackielourdes9583 3 месяца назад +8

    Hi mam, can we use guava leaves powder instead of fresh leaves? Thk u!

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 3 месяца назад

    வணக்கம் நன்றி. ❤😊🎉🎉🎉

  • @mom_dad7874
    @mom_dad7874 3 месяца назад +4

    Super mam good demo 👌👌👌

  • @JayalakshmiPalani-l2v
    @JayalakshmiPalani-l2v 2 месяца назад +2

    Very informative 👍

  • @madhurevathi6136
    @madhurevathi6136 3 месяца назад +2

    Thank u ... sister.... I'll try..

  • @swaminathanarmy8642
    @swaminathanarmy8642 Месяц назад

    சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி ❤

  • @geetharani953
    @geetharani953 Месяц назад +1

    I will try mam ❤

  • @Navaneethan-m2q
    @Navaneethan-m2q 2 месяца назад +4

    Tq akka

  • @RameshM-pv3kn
    @RameshM-pv3kn 2 месяца назад +1

    Super இது மாதம் midel age ladies க்கு face brightness
    க்கு tips please🎉🎉

  • @umamaheswari4405
    @umamaheswari4405 2 месяца назад +1

    Thank you 🎉🎉

  • @KavithakaviKavi-pj9jb
    @KavithakaviKavi-pj9jb 2 месяца назад +8

    How many days black la irukkum sis

  • @ShebaPaulraj-vd9ps
    @ShebaPaulraj-vd9ps 2 месяца назад +2

    Too many super, super !!!! 😊

  • @lakshmypr4993
    @lakshmypr4993 3 месяца назад +9

    Can we keep this mixture in fridge and use later

  • @marysusairaj7890
    @marysusairaj7890 Год назад +14

    Good madam. Wash your hair and show us in next videos

  • @jevinajevin1655
    @jevinajevin1655 2 месяца назад +8

    இரும்பு கடாயில் மட்டும் தான் செய்யனுமா

  • @santisundar7465
    @santisundar7465 3 месяца назад +14

    Continuous aa use pannanuma.... Use pannuvadai nirutthinal marupadiyum hair white aagi viduma??? Please reply

  • @klaksmi9644
    @klaksmi9644 3 месяца назад +33

    முதல் நாள் சேம்பு போட்டு தலை குளிச்சுட்டு மறு நாள் இந்த டை யூஸ் பண்ணுங்க

  • @bhargaviprasad6199
    @bhargaviprasad6199 2 месяца назад

    Very nicely explained will try, Thank you very much

  • @daisyrani1135
    @daisyrani1135 3 месяца назад +25

    Howmany days black ka irukum sis

  • @ShijiliShiny
    @ShijiliShiny 3 месяца назад

    நன்றி

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 3 месяца назад +13

    Gouva leaf தவிர மற்ற எல்லா பொருள் போட்டாலே போதும்....

  • @Gurudev50375
    @Gurudev50375 3 месяца назад +6

    Supper akka

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 3 месяца назад +3

    அருமை மா

  • @geethasankargeetha1999
    @geethasankargeetha1999 Месяц назад +1

    Chinna Pillai padal Amma

  • @Evaalfapaul
    @Evaalfapaul 2 месяца назад +1

    Curd, henna, water very cool. Sometimes it makes severe cold. Please reply

  • @shobanashobi9269
    @shobanashobi9269 2 месяца назад +4

    ஹேர் வாஷ் பண்ணி காட்டு இருந்தா இன்னும் நல்லா இருக்கும்

  • @AVMJuniors2701
    @AVMJuniors2701 Год назад +9

    Shall we drink tea and leaf decoction alone

  • @kabilanskabilan8570
    @kabilanskabilan8570 3 месяца назад

    Nan try panni pakren mam epdirukunu solren nanri

  • @RajaRaja-j5f8z
    @RajaRaja-j5f8z 27 дней назад

    ❤super

  • @Aarthi-u5h
    @Aarthi-u5h Месяц назад +2

    பயன்படுத்தி பார்க்கலாம்

  • @venomff2945
    @venomff2945 Год назад +2

    Thank you sister

  • @rajathirajathi4803
    @rajathirajathi4803 2 месяца назад +2

    காலையில் இந்த கலவையில் அவுரி பொடி கலந்து பயன்படுத்த முடியுங்களா சிஸ்டர்

  • @rasukamalesh4592
    @rasukamalesh4592 Месяц назад

    Super🎉

  • @Raji-z4x8z
    @Raji-z4x8z Месяц назад +2

    நரைமுடி இல்லாதவங்க யூஸ் பண்ணலாமா சிஸ்

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 2 месяца назад +3

    White hair agga errupadhal enna problm. It is only feeling. So what please. Self cpnfidence is the right meficine mixed with believing oneself and thinking the goid qualities that helped you to cone to high level. These are only tools for inferiority complex. Take rajini for example. Full வழுக்கை but he nevet bothers it and he is a super star.

  • @SheelaRoseline-et7jp
    @SheelaRoseline-et7jp 2 месяца назад

    Mam im in hill station so instead of curd what can i add.or can i skip vurd please reply

  • @s.p.chandra7530
    @s.p.chandra7530 2 месяца назад +1

    Super ma

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 2 месяца назад +13

    2minutes la solra visayatha 20minutes aakureenga

  • @jobinjobi2877
    @jobinjobi2877 3 месяца назад +3

    Super ❤❤❤ thanks 😊😊

  • @muniamalgenga8652
    @muniamalgenga8652 3 месяца назад +5

    Arumai sis ❤

  • @chithara867
    @chithara867 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @daredevils8680
    @daredevils8680 2 месяца назад

    Really true information

  • @AnbuGnanam
    @AnbuGnanam 2 месяца назад +2

    மருதாணி அரைத்து சேர்த்துக் கொள்ளலாமா..

  • @grac12
    @grac12 Месяц назад

    Oil and colour use panna colour epdi ottum?

  • @maduraimeenakitchen499
    @maduraimeenakitchen499 2 месяца назад

    Super ma🎉🎉

  • @ckjganesh
    @ckjganesh 3 месяца назад +3

    Oil use panna dye hair la stick aagathu

  • @umaranivenkatesan525
    @umaranivenkatesan525 2 месяца назад +2

    Mix பண்றதையே காட்டாமல் வீடியோவை short ஆ காட்டுங்க மேடம். It is very boring. Feel like skipping the video.

  • @SrinivasSrinivas-k7f
    @SrinivasSrinivas-k7f 2 месяца назад

    Sinus problem irukku mam... Idukooda vera enna podalam

    • @shivafoodfactory
      @shivafoodfactory  2 месяца назад

      நிறைய வீடியோஸ் இருக்கு செக் பண்ணுங்க

  • @KannanKannan-cj5ho
    @KannanKannan-cj5ho Месяц назад

    சுருக்கமாக சொன்னால் நல்லது நேரம் விரையம்

  • @muthulakshmiumapathy6033
    @muthulakshmiumapathy6033 2 месяца назад

    Cold pudikuma

  • @RifkyRifky-qe4hg
    @RifkyRifky-qe4hg 2 месяца назад +1

    Marithani ilaiya powder panni eduthukalama

  • @sugunavathiraju7921
    @sugunavathiraju7921 2 месяца назад +5

    இரும்பு கடாய் தவிர வேற ஏதாவது பயன்படுத்தலாமா

  • @happyhappy8944
    @happyhappy8944 3 месяца назад +1

    Try padren sister

  • @menagasasvanth9169
    @menagasasvanth9169 9 месяцев назад +6

    Mam apply panitu 2 hours after shampoo potu wash panunma

  • @AyyappanThilaga
    @AyyappanThilaga 3 месяца назад +23

    உப்பு சேர்த்தாமுடிய மேற்கொண்டு அதிகமா நரைக்காதா

  • @kasiramars7023
    @kasiramars7023 2 месяца назад

    Madam indha dye priceku kidaigunkala,

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 3 месяца назад +2

    என்ன brand மருதாணி powder

  • @RajivGandhi-p8q
    @RajivGandhi-p8q Месяц назад

    Nan hair color use panrean

  • @vijayaranirajakumar6947
    @vijayaranirajakumar6947 3 месяца назад +4

    தலைல apply பண்ணினதுக்கு அப்புறம் எவ்வளவு நேரம் ஊற வைக்கணும்.

  • @nelmathiviedeos1307
    @nelmathiviedeos1307 Месяц назад

    Hair brown aguma

  • @sumathisengotaiyan1270
    @sumathisengotaiyan1270 3 месяца назад +1

  • @a.m.acreation1966
    @a.m.acreation1966 2 месяца назад +1

    Epdima ithellam kandu pudikkireeng

  • @Swathiswathi9597-mn7xv
    @Swathiswathi9597-mn7xv 3 месяца назад +2

    Eru kayaella sister vathulla saya lama

  • @karuppasamyp-i7w
    @karuppasamyp-i7w 3 месяца назад +1

    Supper

  • @arunachalamvelusamy9063
    @arunachalamvelusamy9063 Месяц назад

    🎉🎉🎉

  • @MazooMazooshilmy-ux7sm
    @MazooMazooshilmy-ux7sm 3 месяца назад +3

    Irumpu kaadaai ilanta enna saita sis

  • @SathyaPriya-s2f
    @SathyaPriya-s2f Месяц назад

    அடுத்தநாள் ஷாம்பு போடலாமா

  • @muthulakshmiumapathy6033
    @muthulakshmiumapathy6033 2 месяца назад

    One time potta evalo nal erukum

  • @jothijoel
    @jothijoel Месяц назад

    How many hours vaikkanum

  • @fathima.a4981
    @fathima.a4981 3 месяца назад +2

    சகோதரி தயிர் சேர்த்துக் கொள்ளலாமா?

  • @rosilinmary9647
    @rosilinmary9647 2 месяца назад +1

    Finally wash pannitu result katave illaiye mam

  • @sumathi8852
    @sumathi8852 3 месяца назад +13

    இவ்வளவு பொருட்கள் பயன்படுத்திட்டு கொய்யா இலையை மட்டும் சொல்றீங்க எப்படி😊

  • @kumaravel1741
    @kumaravel1741 Год назад +4

    Mam neenga wash panniya piragu kattinga

  • @karthikas2078
    @karthikas2078 3 месяца назад +1

    Suppru

  • @poongodisambath725
    @poongodisambath725 Месяц назад

    Okay but very lengthy video

  • @GomathiGomu-tr8lf
    @GomathiGomu-tr8lf 3 месяца назад

    🎉