கிராமத்து வாழ்வியலே அழகு தான்❤❤ விவசாயிகளே கடவுள் ❤❤சோளத்தை பறித்து சுடு தண்ணீரில் வேகவைத்து ஆவி பறக்க பறக்க சாப்பிடுவது அவ்வளவு சுவை ❤❤அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் ❤❤வாழ்க ❤❤விவசாயத்தை காப்போம் ❤❤❤விஷங்களை தவிர்ப்போம் ❤❤
அப்பா இருக்கிற வரைக்கும் உனக்கு கவலை இல்லை தம்பி அப்பாவோட பேச்சு யதார்த்தமான பேச்சு இருந்தாலும் உனக்கு நன்மையை தரும் தம்பி உங்க வீடியோ சூப்பரா இருக்குது தம்பி
பார்த்தாலே சாப்பிட ஆசை வருது. ஆமாம் வயதான காலத்தில் அந்த பாத்திரத்தை சோளம், வேக வைத்த பாத்திரத்தை அத்தனை வெய்ட்டோடு பாவம் வயதான காலத்தில் அப்பா தூக்குறார் நீங்கள் வேடிக்கை பார்த்து நல்லா சோளம் சாப்பிடறீங்க
ஆடு மாடுகளை உங்கள் அப்பா நன்றாக பார்த்துக்கிறார்கள்.
நல்ல மனிதர்
வாழ்த்துக்கள் அப்பா ❤❤❤❤❤
இதுதான் உண்மையில் சொர்க்கம். இந்த இயற்கையான சூழலை பார்க்கும்போது அவ்வளவு அமைதியாகும் மன நிறைவாகவும் உள்ளது❤❤❤❤❤
Innikutha appa nalla smile pannirukaru😊
அப்பாவின் ரசிகன்
கிராமத்து வாழ்வியலே அழகு தான்❤❤ விவசாயிகளே கடவுள் ❤❤சோளத்தை பறித்து சுடு தண்ணீரில் வேகவைத்து ஆவி பறக்க பறக்க சாப்பிடுவது அவ்வளவு சுவை ❤❤அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் ❤❤வாழ்க ❤❤விவசாயத்தை காப்போம் ❤❤❤விஷங்களை தவிர்ப்போம் ❤❤
அம்மாவை இன்று தான் பார்த்து மிகவும் சந்தோசமாக இருந்தது நன்றி .சோளம் சூப்பர் அப்பா ஹீரோதான்
சோளம் நனறாக விழைந்திருக்கிறது அப்பா super.
தம்பி அப்பா சிரித்து விட்டார் சூப்பர்.அப்பா பேசுவது சூப்பர்
அருமை தம்பி.தினமும் ஒரு சின்ன வீடியோவாவது போடு.தண்ணி கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது.
உழைப்பு நல்லாஇருக்கு
In recent days I am addicted to your channel sathya...Everyday I watch atleast one video...
என்னுடைய இனம் நீங்க எனக்கும் டீ ரொம்ப பிடிக்கும் அடிக்கடி போட்டு குடிப்பேன்.
Appa is supar hero❤❤❤❤
சுப்பார் அப்பா உங்க சிரிப்பு அழகு
Appaoda sirippu avlo azhagu❤❤❤❤❤
நான் உங்க வீட்டுக்கு வரலாமா சத்யா அப்பாவை பக்க
அப்பா இருக்கிற வரைக்கும் உனக்கு கவலை இல்லை தம்பி அப்பாவோட பேச்சு யதார்த்தமான பேச்சு இருந்தாலும் உனக்கு நன்மையை தரும் தம்பி உங்க வீடியோ சூப்பரா இருக்குது தம்பி
Anubavam kathuko athutan avaroda soththu
பிள்ளையோட ஏக்கத்தை தீர்த்து வைத்து விட்டார் அப்பா ❤
உங்கள் அப்பா வேற லெவல்
🎉 arumai bro.appa super
அப்பா எங்களுக்கும் சாப்பிட கிடைக்குமா சோளக்கருது
23 years ah Chennai layea vazhnthuttu intha maati iyarkaiyana life paaakum pothu poramaiya iruku ❤.
Nalla vilanchiruku anna appa
Thambi views varappo niraiya videos podu..
சோழக்கருது மடல் 🌽🍿😍💙
வாழ்த்துக்கள் அப்பா நன்றி
Supper appa❤❤❤❤❤❤
Super kanna
👌👌👌👌👌அப்பா எனக்கு சோளக்கதிறு செமம
Apparently Really Great
Karuthu eananu romba romba pudikum
Nice father and son I loved you bro
Super Dadi
Dad is the best❤
Daily vedio poduga broooooo 😊😊😊😊😊
சின்னதா ஒரு கதிர் காமிச்சாங்க பாருங்க அதான் சாப்பிட சூப்பரான பால் கதிர் எங்கள் வீட்டீல் 3 ஏக்கர் போட்டு உள்ளோம்
Correct poochi irukkum mambalam
Katharikkai..anaithu marunthu illamal irukkum athan test 🎉🎉hi
Enna mobile use pandra Thambi Video Super aha Irruku ❤
Super video bro
Super anna
Super bro like u appa
Super bro
Super
Unga annan,anni enga
Bro neenga entha ooru
Nice
Good
உன் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?
சோளம் ரொம்ப கலக்க போடடிருக்கீஙக
அல்லது முளைக்க வில்லையா
🌽 seeds enga vanganum.
தம்பி,நீங்க எந்த ஊர்,எந்த மாவட்டம்
பார்த்தாலே சாப்பிட ஆசை வருது.
ஆமாம் வயதான காலத்தில் அந்த பாத்திரத்தை சோளம், வேக வைத்த பாத்திரத்தை அத்தனை வெய்ட்டோடு பாவம் வயதான காலத்தில் அப்பா தூக்குறார்
நீங்கள் வேடிக்கை பார்த்து நல்லா சோளம் சாப்பிடறீங்க
தம்பி உங்க
👌👌
Solam vaditha koodai enga vaangineena appa?
சந்தையில்...மக்காச்சோளம்..கருதுமடல். உடன்..விற்பனைசெய்கிறார்கள்..நீங்கள் கருதுமடல் உரித்து எதற்காக வேக வைக்கிறீர்கள்..அப்பாவிடம் கேட்டு சொல்லுங்க....
நிறைய அவிச்சி வைங்க நாங்களும் வந்து சாப்பிடுகிறோம்🎉🎉🎉❤❤❤😊😊.ஆமா பன்னிக்கு சேலைக்கட்டி விட்டிங்களே என்னாச்சி 😂😂😂
😂😂😂😂😂😂😂
திருநின்றவூர் சென்னை ல மக்கா சேளம் கிடைக்கல எல்லாம் ஸ்வீட் கார்ன் தான் விக்குறாங்க சோளம் விநாயகர் சதுர்த்தி விக்குறாங்க
I love you Papa
Kalamadu kanum
சகோ காளைமாடு எங்க சகோ
Kalai maadu enga anna
😋😋😋
அப்பா நல்லா இருக்கீங்களா
❤❤❤
Hi bro ❤❤❤❤
Appa uppu podalaya ...
🤗
Anna Yan ponnnu solam kekra
Home டூர் போடுங்க அண்ணா
சோளம் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக விதைக்கலாம்.மகசூல் அதிகமா எடுக்கலாம். ரெம்ப கலப்பா இருக்கு.
வீடியோ எடுக்க என்ன mobile யூஸ் பண்றிங்க சொல்லுக pls நண்பா
Thambi.entha.gramam.sollavum
Ungalukku entha ooru
Castor oil iruka bro
சத்யா உனக்கு ஊர்ல நண்பர்கள் இல்லையா?..நீ கிரிக்கெட் விளையாட போக மாட்டியா?
இது என்ன ரகம் சோளம்
❤
❤❤❤❤❤
எவிவசாயம் பண்றீங்க சோளம் பூச்சி இல்லாமல் இருந்ததா எப்படி நல்லா இருக்கா
Hi thainne vaitherucha
Delivery pannuga bro amt vena anupurom
❤❤❤❤❤❤❤❤
மாமா எனக்கு இரண்டு சோளம் தாங்க
Maize cook panna water adigam appa, thambi
👌👌👌😄😄😄😄🤔🤔🤔
Oru avicha cholam 50rs chennai la
,,, , 👌👌👌👌👌❤️❤️❤️👍👍👍👍
ஏன் நீங்கள் போய் தவிடு எடுத்து வந்தால் என்ன.
பாவம் அப்பா எல்லா வேலைகளையும் அவரே செய்ய சொல்றீங்க
Water romba athigamaga irukku salt podavandam thambi
Avithal Appa
🎉🎉🎉🎉🎉❤❤❤😂
💙💙💙💙
🌾🌾🌾🌾🫶🫶😝😝😝😍😍😍
எல்லாம் வீணா போச்சா
Aaddu pakathala bathroom water poguthu ,change the place bro
Please thambi nanga enga oorula entha mathiri solam sadathu ila epolam kadaika matikithu please engaku kudunga amount annupi vidurom
Enaku appa illa . Unga la parkum pothu avlo santhosama iruku
Home tour bro
Innikutha appa nalla smile pannirukaru😊
❤❤❤🎉🎉🎉😮😮😮