அதிர்ஷ்டசாலியா ? திறமைசாலியா ? | Luck ?or Talent ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 132

  • @r.dsonssons9755
    @r.dsonssons9755 2 месяца назад +3

    Ungaloda jothidam vida ungalodaya karuthu and philosophy than vera level 👍👍👍👍👍👍

  • @priya....6684
    @priya....6684 2 месяца назад +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 2 месяца назад

    கேந்திரம், திரிகோணம் - அருமையான விளக்கங்கள். தங்களின் தொண்டு சிறக்க வாழ்த்துகள்❤

  • @sathishc4653
    @sathishc4653 2 месяца назад +5

    ஜோதிடத்தில் ஆர்வம் வந்தது உங்கள் காணொளி யால் நன்றி...........

  • @jeevendrakumark5696
    @jeevendrakumark5696 2 месяца назад

    சிறந்த முறையில் விளக்கம். வாழ்க தங்கள் தொண்டு.

  • @bala_vip_1472
    @bala_vip_1472 2 месяца назад +1

    எல்லாம் சரிதான் ஐய்யா.. இந்த 6 கிரகங்களும் powerful இருக்கா இல்லையா என்பதை நாம் எப்படி அறிவது... அதையும் சொன்னா சந்தோசம். நன்றி

  • @vignesh33222
    @vignesh33222 2 месяца назад

    மிக்க நன்றி குருஜி அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 2 месяца назад

    Arumaiyaana vilakkam. 🙏

  • @beemadivya4580
    @beemadivya4580 2 месяца назад +6

    வணக்கம் குருஜி அவர்களே... வாழ்க வளமுடன்❤❤❤

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 месяца назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 месяца назад

    சிறப்பு... அருமை... 💥🔥👏இனிய காலை வணக்கத்துடன் மனமகிழ் நன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 26 дней назад

    ஓம் நமோ நாராயணா🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 2 месяца назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @roopas8655
    @roopas8655 2 месяца назад +1

    Excellent egs 🙏😅precious explanation and valuable video 👍👏but luckily i didn't have guruji 😂😅tqqqqq a lot guruji 🙏😊🙋good luck for those who have this kundali 😊👍🙋

  • @yuva5746
    @yuva5746 2 месяца назад

    அருமை ஐயா.😊.
    1. இப்படி இருந்தால் வேலை கிடைக்குமா ?? அது எப்படி ? இதற்கு விதி விலக்கு பதிவு தாருங்கள் குருவே😊

  • @revathibalaji106
    @revathibalaji106 2 месяца назад

    Super astrologer.excellent talent sir u are.

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 2 месяца назад

    Excellent Sir 🙏🙏

  • @Subhiksha-qv9xl
    @Subhiksha-qv9xl 2 месяца назад

    I'm very Greatful for this life ❤. I'm blessed sir🥰.. Im living my life very happily thnks to god☺

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 месяца назад

    அருமையான விளக்கம் சார்

  • @soundarraja3168
    @soundarraja3168 2 месяца назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு ❤

  • @gokulmithun1744
    @gokulmithun1744 2 месяца назад

    Vanakkam guru ji

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 месяца назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 2 месяца назад

    Good information sir, thank you sir

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 месяца назад +1

    Welcome sir 🙏🙏

  • @ttsivaraman
    @ttsivaraman 2 месяца назад +2

    முதல் வணக்கம் சிவராமன்

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 Месяц назад

    எல்லா அதிபதியும் 8ல் அற்புதமாக அமர்ந்துள்ளார்கள்

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 месяца назад

    Thank you sir❤❤❤😊

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 2 месяца назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @senthil4050
    @senthil4050 2 месяца назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @pugazhsathya2972
    @pugazhsathya2972 2 месяца назад +3

    அதிஷ்டம்😂 திறமை 😂 ரெண்டுமே இருக்கும் நம்பிகிட்டு இருந்தன இன்னகி அதுவும் போச்சு 😂😂😂😂😂

  • @ganeshr6441
    @ganeshr6441 2 месяца назад

    சூப்பர் சார்🙏🙏🙏🙏🙏

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 2 месяца назад

    Am lucky to have my parents especially my mother ❤ guru luxury life everything I always thank to god ❤

  • @thanaletchumy1725
    @thanaletchumy1725 2 месяца назад

    சார், லக்னாதிபதி பகை அல்லது நீச்சம் பெற்றால் எப்படி என்ற காணொளி போடுங்கள் ஐயா.

  • @vengatesanr4839
    @vengatesanr4839 2 месяца назад +1

    ஐயா நான் கும்ப லக்னம் அஸ்வினி 4 பாதம் ரிஷபத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி மகரத்தில் குரு நிச வக்ரம் என்னை திறமை சாலி என்று சொல்வார்கள் என் மனைவி மகள் மகன் உள்ளனர் நான் அதிர்ஷ்ட சாலி வந்த தசைகள் எல்லாம் ஆகத தசைகள் இருந்தும் சொந்த வீடு இல்லை ❤❤❤

  • @SangeethaK-lf2ox
    @SangeethaK-lf2ox 2 месяца назад

    Magara laknam kumbathil sani meenathil raghu rishabathil guru sevvai midhunathil sooriyan kadagathil pudhan sukkiran kanniil kedhu thulamil chandran

  • @tajdistributors8777
    @tajdistributors8777 2 месяца назад

    Nandri Guruji

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 2 месяца назад

    இனிய வெள்ளிக்கிழமை வணக்கம் ஐயா 🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 месяца назад

    சூப்பர் சார்

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 2 месяца назад

    4m adhibadhi 10m adhibadhi lagnadibadi eppadi knakku poduradhu sollunga ji 🙏
    Veru kanoliyil sollunga ji

  • @Girl-can
    @Girl-can 2 месяца назад

    மகர லக்னம், சுக்கிரன், புதன் லக்னத்தில். 5ம் வீடு empty. வக்ர சனி & வக்ர செவ்வாய் in 9ம் வீட்டில். ராகு 6ம் வீட்டில் கேது 12ம் வீட்டில். சூரியன் சந்திரன் 2ம் வீட்டில். வக்ர குரு 10ம் வீட்டில். பலன் எவ்வாறு? கேது திசை தொடங்க உள்ளது. பயமாக உள்ளது. Please tell me how is going to be. Thank you so much 🙏🏼

  • @gowthamsabari1596
    @gowthamsabari1596 2 месяца назад

    Thank you sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 месяца назад

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @kalimuthu524
    @kalimuthu524 2 месяца назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @AMoffical1107
    @AMoffical1107 2 месяца назад

    Vanakkam kuruji 🎉🎉

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 2 месяца назад

    Kendradhibadhi enralum enna nu sollunga ji

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 2 месяца назад

    குருஜி,கும்ப லக்னம் 4,5ம் அதிபதிகள் புதன்,சுக்கிரன் பரிவர்த்தனை,
    செவ்வாய் மகரத்தில் உச்சம்,
    11இல்(தனுசில்) லக்னாதிபதி சனி,குரு மேஷத்தில் சூரியனோடு அஸ்தமனம், இந்த அமைப்பில் லக்னாதிபதி சனி வழுவாக உள்ளதா குருஜி?

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 2 месяца назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 2 месяца назад

    Good morning sir 🙏 excellent 🎉🎉🎉

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 месяца назад

    Vanakkam anna good afternoon manickaraja

  • @venivelu4547
    @venivelu4547 2 месяца назад

    Sir, best🙏🙏

  • @kirthivikasini3880
    @kirthivikasini3880 2 месяца назад

    Good morning sir

  • @vanitk5078
    @vanitk5078 2 месяца назад

    Arumai guruji.

  • @Selvan-le5xw
    @Selvan-le5xw 2 месяца назад

    ராசி லக்கினம் இரண்டையும் குரு பார்த்தால் பதிவு போடுங்கள்

  • @msm695
    @msm695 2 месяца назад

    Very good Sir; Thank you Sir🙏❤

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 месяца назад

    ஐயா, துலாம் லக்னம். தனுசு ராசி. லக்னாதிபதி சுக்ரன் ரிஷபத்தில் சூரியன் மற்றும் புதனுடன். 4ஆம் வீட்டில் கேது, 7ஆம் வீட்டில் செவ்வாய், 10ஆம் வீட்டில் ராகு. 12வது வீட்டில் வக்ர குருவுடன் வக்ர சனி. திறமை மற்றும் அதிர்ஷ்டம்?

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 месяца назад

    சிம்மம் லக்னம் 9ல் சூரியன், 12ல் குரு,
    6ல் சனி, 11ல் செவ்வாய் சுக்கிரன் கேது என்ன பலன் குருஜி 🙏

  • @balakrish2284
    @balakrish2284 2 месяца назад

    Super video ji❤❤❤

  • @Uniqu960
    @Uniqu960 2 месяца назад

    SIR nan magara lagnam lagnathil kethu 3il guru atchi bhudhan neecham 4il suriyan ucham Sani neecham 5il chandiran ucham sukiran aatchi 7 il Rahu 10 il sevvai vakiram enaku ithil yethu porunthum

  • @AR-ASHWINPARAMESHH
    @AR-ASHWINPARAMESHH 2 месяца назад

    Vanakamm ayya..Nan kadaga lagnam, lagnathipathi dhikbalam, 5, 10 am athipathi sevvai 10 il aatchi dhikbalam, 4 am athipathi sukran utcham in 9th house....intha amaippu epdi sir ?

  • @muthugovindasamy6945
    @muthugovindasamy6945 2 месяца назад

    காலை வணக்கம் குருஜி

  • @abirami6071
    @abirami6071 2 месяца назад

    Good morning Sir.

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 2 месяца назад

    Enakku 1st/4th Lord Retrograde in 6th House. 2 and 3rd lord in 1st House. 5th/12th Lord in 4th House Retrograde. 6th/11th Lord in 9th House. 7th/10th Lord Retrograde in 10th House. 8th Lord in 8th House. 9th Lord in 10th House. I would always say in my Life, Luck never worked for me.. Everything was achieved only through my Hard work. Pls let me know your comments whether am Brainy or not. Rahu and Kethu in 3rd and 9th House. I kindly request your opinion Guruji

  • @ganapathykasiraman2912
    @ganapathykasiraman2912 2 месяца назад

    சார், இந்த பதிவில் ஆடியோ ஸ்லோ மோஷன்ல கேட்கிறது. வணக்கம்

  • @mythilisoundar35
    @mythilisoundar35 2 месяца назад

    வணக்கம் சார்

  • @RajKumar-qd5fz
    @RajKumar-qd5fz 2 месяца назад

    ஐயா! 4ல் கேந்திரத்தில் பத்தாம் அதிபதி செவ்வாய் குருவோடு இணைந்துள்ளது. கடகம் லக்கினம். எந்த துறையில் உத்யோகம் அமையும் சார்

  • @movietalkies3535
    @movietalkies3535 2 месяца назад

    குருஜி அஷ்டவர்க பரல் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @saravanan1178
    @saravanan1178 2 месяца назад

    Good morning

  • @Suresh-530
    @Suresh-530 2 месяца назад

    வணக்கம் குருவே ❤

  • @ttsivaraman
    @ttsivaraman 2 месяца назад

    வணக்கம் குரு

  • @BHARATMISSION-2035
    @BHARATMISSION-2035 2 месяца назад

    (ல) மீனம் -குரு+ராகு,5 ல் சந்திரன்,9 ல் செவ்வாய்+ சனி

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 2 месяца назад

    Guruji namaste rishba laknam sukaran +Guru in 11th place sevvai and budhan in 9th place suriyan in 10th place and sani bhavan sits in 2nd place and in laknam kethu this kind of combination makes jagthar talented or luckiest person pls explain and clarify thank u sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 месяца назад

    Appu vannakam

  • @rajaganesh7954
    @rajaganesh7954 2 месяца назад

    குருஜி என் ஜாதகத்தில் 9இல் குரு , 10இல் சூரியன், மீன லக்னம்

  • @shrinidhinandakumar5615
    @shrinidhinandakumar5615 2 месяца назад

    மிதுன லக்னம் - புதன் சனி கும்பத்தில் இணைவு.

  • @needpeace25
    @needpeace25 2 месяца назад

    👍

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 месяца назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி இரண்டும் வேண்டும் அதிர்ஷ்டம் உள்ளே அனுமதிக்கும் திறமை நிலைக்க வைக்கும்

  • @Healthycornercooking-ib5sj
    @Healthycornercooking-ib5sj 2 месяца назад

    Sir for lagam 1,5,9 are ok and 1,4,7,10 are good but for rasi both 1,5,9 and 1,4,7,10 are equal and powerful so after my age 40 can I get rasi palan sir

  • @santhanabharathi-ie1zj
    @santhanabharathi-ie1zj 2 месяца назад

    Kanni lagnam 10 il budhan sukran

  • @vanajakumari172
    @vanajakumari172 2 месяца назад

    அய்யா கடக லக்னம் 1க்கு உடையவர் 9 ல் 5 க்கு உடையவர் 5ல் 9க்கு உடையவர் 2 ல் 4 ல் சுக்கிரன் தசை தற்போது நடக்கிறது எனக்கு ஏதாவது உண்டா அய்யா

  • @GuruvarshaVijayakumar
    @GuruvarshaVijayakumar 2 месяца назад

    தர்மகர்மாதிபதிகள் அம்ச கட்டத்தில் இணைந்தால் பலன் கிடைக்குமா ஐயா

  • @manikandanselvaraj8628
    @manikandanselvaraj8628 2 месяца назад

    4,7,10 ida athipathigal திக் பலம் Petral intha palan irukuma???

  • @balamurugan4864
    @balamurugan4864 2 месяца назад

    மீன லக்கினத்திற்கு திரிகோணாதிபதிகள் பாதகஸ்தானத்தில்இருந்தால் என்ன பலன் ஐயா

  • @senthilvelu568
    @senthilvelu568 2 месяца назад

    வணக்கம் குருஜி🙏 கன்னி லக்கணம் 1,5,9க்கு உடையவர்கள் 11-ஆம் வீட்டில்( சந்திரன்) உள்ளனர், 12 கூடிய சூரியனும் இணைந்துள்ளார், அதிர்ஷ்ட சாலியா? திறமைசாலியா? நன்றி குருஜி 🙏

  • @muralisri9478
    @muralisri9478 2 месяца назад

    Good morning sir today two videos at time any special

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 месяца назад

    👌👌💯🙏

  • @nowsathj2119
    @nowsathj2119 2 месяца назад

    6, 12-ல் ராகு கேது சாரம் வாங்கி இருந்தால் என்ன பலன்

  • @sashikumar5402
    @sashikumar5402 2 месяца назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 месяца назад

    ❤❤🎉

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 2 месяца назад

    வணக்கம் ஐயா.மீனலக்னம் . துலாம் ராசி. குரு கடகத்தில் கேது வுடன். செவ்வாய் ரிஷபத்தில். சனி புதன் மகரத்தில்.இவர் அதிர்ஷ்ட சாலியா?திறமை சாலியா. கூறுங்களேன் .நன்றி ஐயா

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 месяца назад

    💯💯🙏

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 2 месяца назад

    Ayya enaku dhanu lagnam7,10 am athipathi vakra neecha astmanam, suryan meenathil, guru kadagam, kumbhathi chevvai ketu ennahu enoda nillamai enna chandran virchigam sollunga ayya

  • @banu8072
    @banu8072 2 месяца назад

    ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும்

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @ssk4468
    @ssk4468 2 месяца назад

    ராகுவுடன் சேரும் கிரகணங்கள் எத்தனை டிகிரி விலகி இருந்தால் நன்மை விளக்கம் தாருங்கள் ஐயா

  • @vigneshelumalai1430
    @vigneshelumalai1430 2 месяца назад

    அதிர்ஷ்டம் இல்லை திறமை இல்லை ‌. ஒரே முடக்கம் . இதுக்கு எந்த மாறி அமைப்பு இருக்கும் இதில் மீள்வது எவ்வாறு குருஜி

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 2 месяца назад

    Namakku 2 ume valukala thalaiva😢

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 2 месяца назад

    👌🙏

  • @movietalkies3535
    @movietalkies3535 2 месяца назад

    துலா லக்கினம் சுக்ரன் ஆட்சி புதன் உச்சம் சனி ஆட்சி நீங்க சொன்ன பதிவு பொருந்துமா குருஜி

  • @SenthilKumar-fm3pp
    @SenthilKumar-fm3pp 2 месяца назад

    Myself Both are failure 😂😂😂😂