வணக்கம். உங்கள் வசதிப்படி ஏதாவது ஒரு நாள் சென்று வாருங்கள். எல்லா நாட்களிலும் பரிகார பூஜை நடைபெறும். காலை 8.30 to 12.00 மாலை 4.30 to 8.00 நன்றி! வாழ்க வளமுடன், நலமுடன்🙏🙏🙏
@@aswiniyadav8288 கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை அதாவது பூந்தோட்டம் வழியாக மயிலாடுதுறை செல்லும் பஸ்ஸில் ஏறினால் தென்கரை என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி ஒரு கிலோ மீட்டர் கோயிலுக்கு நடக்க வேண்டும். மயிலாடுதுறை செல்வதற்கு ஆடுதுறை, குற்றாலம் வழியாக வழியாக செல்லும் பஸ்ஸில் ஏற வேண்டாம். நீங்கள் பூந்தோட்டம் வழியாக மயிலாடுதுறை செல்லும் பஸ்ஸில் ஏற வேண்டும். நன்றி நலமுடன் வாழ்க. ..வளமுடன் வாழ்க
@@gopalgopal-gt5nr மயிலாடுதுறை to கும்பகோணம் பஸ். அதாவது பூந்தோட்டம் ,எரவாஞ்சேரி வழியாக கும்பகோணம் செல்லும் பஸ்ஸில் ஏறினால் தென்கரை என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி ஒரு கிலோ மீட்டர் கோயிலுக்கு நடக்க வேண்டும். கும்பகோணம் செல்வதற்கு ஆடுதுறை, குத்தாலம் வழியாக செல்லும் பஸ்ஸில் ஏற வேண்டாம். நீங்கள் பூந்தோட்டம் வழியாக கும்பகோணம் செல்லும் பஸ்ஸில் ஏற வேண்டும். நன்றி நலமுடன் வாழ்க. ..வளமுடன் வாழ்க..
தங்கள் வசதிப்படி எந்த நாளில் வேண்டுமானாலும் செல்லலாம். தவறில்லை. திங்கள் கிழமை செல்வது மிகவும் நல்லது. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... 🙏🙏🙏
வணக்கம். தங்கள் அண்ணாவை அந்த கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து வரச் சொல்லுங்கள். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். முழு நம்பிக்கையோடு சென்று வாருங்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.. 🙏🙏
அந்த வீடியோ பதிவு செய்யும் பொழுது ரெக்கார்டிங் மைக் வசதி இல்லை. எனவே சரியாக இல்லை. இனி வரும் வீடியோக்கள் சரியாக இருக்கும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்,நலமுடன்..🙏🙏🙏
இந்த கோயில்ல இந்த கோயில் இன்னொரு சமாச்சாரம் பண்ணனும்னா திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் இருவரும் காசு வேன்னடிக்கொன்டன்டனர் அவர்கள் கஷ் போக்கினார் இந்த ஈசன் பார்வதி வாசி தீர்வே காசு நல்கு வீர்
மிக்க மகிழ்ச்சி. கோயில் எப்படி இருந்தது. நாம் குறிப்பிட்டுள்ள தகவல்கள் சரியாக இருந்ததா. உங்கள் மேலான கருத்துக்களை பதிவிட்டால் எங்களுடைய அடுத்த பணிக்கு உதவியாக இருக்கும். மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன், நலமுடன்
அப்படியெல்லாம் கட்டாயமில்லை. நம் மனசுதான் காரணம். ஆனால் கோயிலுக்கு போவதற்கு முந்தைய நாள் வீடெல்லாம் துடைத்து சுத்தம் செய்து விட்டு பிறகு கோயிலுக்கு செல்லவும். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்.
இந்த கோயிலுக்கு நானும் சென்று வந்தேன் உங்கள் வீடியோவை பார்த்து மிகவும் அழகான அற்புதமான கோயில் உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி
@@sridevi6820 மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன், நலமுடன்!
Mikka Makilchi Ayya Mikka Nantri Ayya Super Explanation Voice super Thanks a lot
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் , நலமுடன்
Sir அழகாபுதுர் கோவிலும் இந்த கோவிலும் ஒன்று தானா please replay
ஐயா அது வேறு ஆலயம். இவர் வீழி நாதர் என்கிற கல்யாண சுந்தரேஸ்வரர். ( மாப்பிள்ளை சாமி என்று அழைக்கப்படுகிறார்.) நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏
@@advaidam thank you sir
அருமை அருமை
@@jeevananandham2593 🙏🙏🙏
எந்த நாள் எந்த நேரம் போக வேண்டும் ஐயா கொஞ்சம் சொல்லுங்கள்
வணக்கம். உங்கள் வசதிப்படி ஏதாவது ஒரு நாள் சென்று வாருங்கள். எல்லா நாட்களிலும் பரிகார பூஜை நடைபெறும். காலை 8.30 to 12.00
மாலை 4.30 to 8.00
நன்றி! வாழ்க வளமுடன், நலமுடன்🙏🙏🙏
அய்யா வணக்கம் குருக்கள் தொடர்பு எண் பதிவிடவும்
மன்னிக்கவும். இப்போது தான் தங்கள் பதிவினை பார்த்தேன். குருக்கள் நம்பர் 75983 48700 மாலி என்கிற மகாலிங்கம்.
நன்றி! 🙏🙏🙏
Bus 🚌. Rout sollunga sir
கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம்.
ஓம் சிவாயநம ஓம்
வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன், என்றும் என்றென்றும்.
மூன்று மாலை மூன்று அச்சைனை தட்டு விலை அவளோ ஐயா
@@coffeesugarcollegefigurech9020 திருமண பரிகாரம் அர்ச்சனை செட் 400/ ரூபாய் 🙏🙏
ஓம் நமசிவாய🔥
@@radharavi265 வளமுடன் நலமுடன் வாழ்க🙏🙏🙏
Ayya nanum unga video paathae chennai to Kumbakonam bus stand la irrrunthu easy poga mudiyuma sollunga
@@aswiniyadav8288 கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை அதாவது பூந்தோட்டம் வழியாக மயிலாடுதுறை செல்லும் பஸ்ஸில் ஏறினால் தென்கரை என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி ஒரு கிலோ மீட்டர் கோயிலுக்கு நடக்க வேண்டும். மயிலாடுதுறை செல்வதற்கு ஆடுதுறை, குற்றாலம் வழியாக வழியாக செல்லும் பஸ்ஸில் ஏற வேண்டாம். நீங்கள் பூந்தோட்டம் வழியாக மயிலாடுதுறை செல்லும் பஸ்ஸில் ஏற வேண்டும். நன்றி நலமுடன் வாழ்க. ..வளமுடன் வாழ்க
Tiruvarur rout
Appane eswara enai koopu appa enai kastapatuthatha eswara ney
மயிலாடுதுறை இருந்து பஸ் ரூட் சொல்லுங்கள்
@@gopalgopal-gt5nr மயிலாடுதுறை to கும்பகோணம் பஸ். அதாவது பூந்தோட்டம் ,எரவாஞ்சேரி வழியாக கும்பகோணம் செல்லும் பஸ்ஸில் ஏறினால் தென்கரை என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி ஒரு கிலோ மீட்டர் கோயிலுக்கு நடக்க வேண்டும். கும்பகோணம் செல்வதற்கு ஆடுதுறை, குத்தாலம் வழியாக செல்லும் பஸ்ஸில் ஏற வேண்டாம். நீங்கள் பூந்தோட்டம் வழியாக கும்பகோணம் செல்லும் பஸ்ஸில் ஏற வேண்டும். நன்றி நலமுடன் வாழ்க. ..வளமுடன் வாழ்க..
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா...🙏🙏 இந்தக் கோவிலுக்கு எந்த கிழமைகளில் சென்று வந்தால் சிறப்பு என்று சற்று கூறுங்கள் ஐயா...
தங்கள் வசதிப்படி எந்த நாளில் வேண்டுமானாலும் செல்லலாம். தவறில்லை. திங்கள் கிழமை செல்வது மிகவும் நல்லது. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... 🙏🙏🙏
@@advaidam மிக்க நன்றி ஐயா... 🙏🙏
Ayya en annan 43 vayasu ajurhu ponnu amayave illa en annaukku thiruveeli milalai nathar rhan amachuk kodukkanum
வணக்கம். தங்கள் அண்ணாவை அந்த கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து வரச் சொல்லுங்கள். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். முழு நம்பிக்கையோடு சென்று வாருங்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.. 🙏🙏
Anna veezhinatheswarar temple ku invitation anupanum temple postal address sollunga anna
அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில். ( கல்யாண சுந்தரேசுவரர்)
திருவீழிமிழலை.
குடவாசல் வட்டம்.
திருவாரூர் மாவட்டம்
PIN : 609505
@@advaidam nandri anna 🤝
Voice very low sir.
Sorry, for the inconvenience,some technical problem.
I will correct it next video. Also thanks for ur command.
கோயில்லேட்டதான்குறுக்கள்வருகிறர்9மணிமேல்பூஜைகோயில்வாசலில்வாயில்லஜிவன்நம்உணவுகொண்டுவருவோம்ஏன்றுபசியோடுநிக்கறதுதயவுசெய்துகோயில்செல்பவர்கள்சாப்பாடுகொண்டுபோங்கசாமிக்கிநல்லவாசனைமலர்குங்குமம்மஞ்சள்வீபூதிகொண்டுபோங்களநெய்விளக்குநம்வாங்கிபோவதுநல்லது
தங்கள் மேலான ஆலோசனக்கு மிக்க நன்றி! அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க வளமுடன், நலமுடன். 🙏🙏🙏
Voice recording sariyillai
அந்த வீடியோ பதிவு செய்யும் பொழுது ரெக்கார்டிங் மைக் வசதி இல்லை. எனவே சரியாக இல்லை. இனி வரும் வீடியோக்கள் சரியாக இருக்கும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்,நலமுடன்..🙏🙏🙏
கும்பகோனம்.பஸ்டான்டில்இருந்தூ.திருவிழிமிழலை.பஸ்போகும்.
Jadagem kondu pokanuma
@@RajeshRajesh-q2l3q ஜாதகம் ஜெராக்ஸ் அல்லது ஒரிஜினல் கொண்டு செல்லுங்கள். 🙏🙏🙏
உங்கள் வாக்கு பலிக்கட்டும் சார் என் தம்பிக்கு திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் ஐயா
நிச்சயமாக. கூடிய விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேற அவர் அருள் புரிவாராக. 🙏🙏
இந்த கோயில்ல இந்த கோயில் இன்னொரு சமாச்சாரம் பண்ணனும்னா திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் இருவரும் காசு வேன்னடிக்கொன்டன்டனர் அவர்கள் கஷ் போக்கினார் இந்த ஈசன் பார்வதி வாசி தீர்வே காசு நல்கு வீர்
@@jeevananandham2593 🙏🙏🙏
பரிகார பூஜை செய்ய பணம் எவ்வளவு கொடுக்க வேண்டும்
தேங்காய்,பழம் மாலை அடங்கிய அர்ச்சனை செட் 3 க்கு சுமார் 400/- மற்றும் கோயிலில் கட்டணம் 150/- குருக்கள் தட்சிணை 100/-
🙏🙏🙏
Sir en pilliku innum thirumanam, nadakavily nan Bangalore epadi varavendum Pl address therivikkaum.
Kumbakonam to myladuthurai via poonthottam. Bus stop 🚏🚌 name Thenkarai. From bus stop to Temple 1 K. M
If u want further details call me 8438478753🙏🙏
நானும் கடந்த 13ஆம் தேதி சென்று வந்தேன்....
மிக்க மகிழ்ச்சி. கோயில் எப்படி இருந்தது. நாம் குறிப்பிட்டுள்ள தகவல்கள் சரியாக இருந்ததா. உங்கள் மேலான கருத்துக்களை பதிவிட்டால் எங்களுடைய அடுத்த பணிக்கு உதவியாக இருக்கும். மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன், நலமுடன்
Sir please indha kovil contact number veandum please help me.OmShivayaNama OmShivayaNama OmShivayaNama🙏🙏🙏🙏🙏
Marriage aiducha
Marriage acha bro
Hi senthil palan theriuthanga
We need temple grugal cell no.
Kovil Gurukkal Mahalingam Mobile Number 7598348700
Tell him my name Raja, Perundurai. He will arrange all. Thank you🙏🙏
Anna 48 days ku non veg sapta kudathaa?
அப்படியெல்லாம் கட்டாயமில்லை. நம் மனசுதான் காரணம். ஆனால் கோயிலுக்கு போவதற்கு முந்தைய நாள் வீடெல்லாம் துடைத்து சுத்தம் செய்து விட்டு பிறகு கோயிலுக்கு செல்லவும். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்.
@@advaidam நன்றி அண்ணா 😊
கோவில் தொடர்பு எண்
@@tamilmaran9749 koil No.9443924825
Enaku ragu ketu dosam iruku nan Kumbakonam vanthu parigaram pana poren....ragu ketu parigaram panitu intha kovilku vanthu tiruman thadai ku parigaram seiyalama
அந்தக் கோயில் குருக்கள் போன் நம்பர் தர வேண்டும்
1.4.2024அன்றுதான்உங்கள்சேனல்பார்தேன்என்மகள்திருமணம்ஆகவேண்டும்நன்றி ஐயாநம்மிக்கையுடன்செல்கிறேன்மிகமிகநன்றி
தங்கள் நம்பிக்கை வீண் போகாது. தாராளமாகச் சென்று வாருங்கள். மிக விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். ஓம் நமசிவாய🙏 நன்றி! வாழ்க வளமுடன், நலமுடன்!