@@nithyasubramani3460 பரிகாரம் செய்யும் இடத்தில் வாரம் ஒருமுறை பரிகாரம் செய்யும் சிவாச்சாரியார்கள் முறை மாறி வரும். ஒவ்வொரு சிவாச்சாரியார் உச்சரிப்பு மற்றும் மந்திரம் சொல்லும் விதம் வேகம் மாறுபடும். அதனால் உங்களுக்கு புரிந்திருக்காது. நன்றி 🙏
@@sivasivasivasivaomomom காருண்யாமிர்த தீர்த்தம் காலை 6.30 - 12.00 மணிவரையும் மாலை 4.00 - 6.00 மணி வரை திறந்திருக்கும். அந்த நேரத்தில் தான் நீங்கள் ஸ்நானம் செய்ய முடியும். 🙏🙏🙏
வணக்கம் ஐயா .ஒரு குடும்பத்திற்கு ஒரு பரிகார ரசிதா அல்லது நபர் ஒருவருக்கு பரிகார ரசிதா. குடும்ப உறுப்பினர்கள், அதாவது அம்மா அப்பா குழந்தைகள் அனைவரும் கலந்து கொள்ளலாமா
@@vanithas5147 பரிகாரம் செய்யும் இடத்தில் பரிகாரம் செய்பவருக்கு மட்டும் தான் அனுமதி. பரிகாரம் முடிந்தபின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய செல்லலாம். மற்றவர் களுக்கும் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு தனித்தனியாக பரிகாரம் டிக்கெட் வாங்க வேண்டும். நன்றி 🙏🙏
Mikavum arumaiyana payanulla pathivu. Thelivana vilakkam. valthukkal.
தங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.
Om namah shivaya
Sir.... Unga video pathu nanga theliva pariharam senjm...evlo periya kovil....nenga sonna information tn engaluku rmba useful ah irunthuchu...///But avnga sna SLOGAM suthama purila.....knjm athapathi video upload panunga sir useful ah irukm....
@@nithyasubramani3460 பரிகாரம் செய்யும் இடத்தில் வாரம் ஒருமுறை பரிகாரம் செய்யும் சிவாச்சாரியார்கள் முறை மாறி வரும். ஒவ்வொரு சிவாச்சாரியார் உச்சரிப்பு மற்றும் மந்திரம் சொல்லும் விதம் வேகம் மாறுபடும். அதனால் உங்களுக்கு புரிந்திருக்காது. நன்றி 🙏
👏
Karunyamrutha kulathil snanam seiya timeing iruka ila ella nerathilum snaanam seiya mudiuma ayya?
@@sivasivasivasivaomomom காருண்யாமிர்த தீர்த்தம் காலை 6.30 - 12.00 மணிவரையும் மாலை 4.00 - 6.00 மணி வரை திறந்திருக்கும். அந்த நேரத்தில் தான் நீங்கள் ஸ்நானம் செய்ய முடியும். 🙏🙏🙏
வணக்கம் ஐயா .ஒரு குடும்பத்திற்கு ஒரு பரிகார ரசிதா அல்லது நபர் ஒருவருக்கு பரிகார ரசிதா. குடும்ப உறுப்பினர்கள், அதாவது அம்மா அப்பா குழந்தைகள் அனைவரும் கலந்து கொள்ளலாமா
@@vanithas5147 பரிகாரம் செய்யும் இடத்தில் பரிகாரம் செய்பவருக்கு மட்டும் தான் அனுமதி. பரிகாரம் முடிந்தபின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய செல்லலாம். மற்றவர் களுக்கும் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு தனித்தனியாக பரிகாரம் டிக்கெட் வாங்க வேண்டும். நன்றி 🙏🙏
வணக்கம். அம்மன் சன்னதியில் அர்ச்சனை செய்ய வாங்கும் பிரசாத பைகள் கோவிலுக்கு வெளிய கிடைக்குமா அல்லது கோவிலுக்கு உள்ள கிடைக்குமா ஐயா?
@@d.saravanan9733 கோயிலுக்கு உள்ளே டிக்கெட் கௌண்டர் அருகில் ஒரு கடை உள்ளது. கோயிலுக்கு வெளியே நிறைய கடைகள் உள்ளன. உங்கள் வசதிப்படி வாங்கி கொள்ளலாம்.
@@advaidam mika nantri.. oom namashivaya..