பகுதி - 1 திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்வது பற்றிய முழு விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 мар 2023
  • நமது அத்வைதம் ஆலய பவனி youtube சேனலில் முதல் விடியோவாக போட்ட இந்த வீடியோவில் வாய்ஸ் சவுண்ட் மிகவும்குறைவாக இருந்ததால் பலரும் குறையை தெரிவித்திருந்தார்கள். மேலும் கோயிலில் பரிகார பூஜைக்கு கட்டணம் அதிகரித்துள்ளார்கள். எனவே சில திருத்தங்களுடன் மீண்டும் அதே வீடியோவை போட்டுள்ளோம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் 84384 78753 மற்றும் 9087587775 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். எந்த நேரத்திலும் 24x7 உங்களுக்குரிய பதில் உடனடியாக தெரிவிக்கப்படும்.
    பகுதி - 2
    பரிகார பூஜை முடிந்த பிறகு கோவிலுக்குள் சென்று முறைப்படி எப்படி வழிபடுவது என்பது பற்றிய முழு விளக்கம் வீடியோ லிங்க்
    • PART --2 திருவிடைமருத...
    குறிப்பு : இத்திருக்கோயிலில் பரிகார பூஜை மற்றும் வழிபாடு செய்வதற்கு உடனிருந்து ஆலோசனை சொல்ல ( Consultant ) தேவைப்படின் உங்களுடன் வந்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து தர 84384 78753 மற்றும் 9087587775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    #கும்பகோணம் #திருவிடைமருதூர் #தெப்பக்குளம் #காருண்யாமிர்த தீர்த்தம் #பிரம்ம ஹத்தி #பிரம்மஹத்தி தோஷம் #தோஷ நிவர்த்தி பரிகாரம் #தோஷ பரிகாரம் #தோஷ நிவர்த்தி பூஜை #மூகாம்பிகை #அம்பாள் #ஸ்ரீ பிரகத்சுந்தர குஜாம்பிகை #பிரகாரம் #அசுமேத பிரகாரம் #பிரணவ பிரகாரம் #மருத மரம் #சிங்கமுக கிணறு #பாடல் பெற்ற ஸ்தலம் #கங்கா தீர்த்தம்
    #பரிகார ஸ்தலங்கள் #பரிகார கோயில்கள் #பரிகாரம் செய்வது எப்படி #பௌர்ணமி #அமாவாசை #அஷ்டமி #பஞ்சமி திதி #உப்பு பரிகாரம்
    #kumbakonam #thiruvidaimaruthur #theppakulam #karunyamirtha theertham #prammahathi #brammahathi
    #prammahathithosam #brammahathithosam #dosanivarthi #dosanivartniparikaram #dhosanivarthi #dosaparikaram
    #dosanivarthipoojai #dhosanivarthipoojai #dhosaparikaram #mookambikai #ambal #sriprahathsundarakujambikai
    #prakaram #praharam #aswamethapraharam #ashwamethaprakaram #pranavaprakaram #maruthamaram #singamugakinaru #gangatheertham #padalpetrasthalam #parikarasthalankal #parikarakoilkal #parikaramseyya #parikaramseivathueppdai #pournami #amavasai #astami #panchami #uppuparikaram

Комментарии • 129

  • @sivarajis8719
    @sivarajis8719 6 месяцев назад +27

    இன்று கோவில் போய்டு வந்தேன் நிம்மதி இருக்கு பூசை கட்டணம் 850 மட்டும் எல்லா நாட்கள் பூசை பண்ணுவங்க காலை மட்டும் பூசை பண்ணுவங்க 7 மணி முதல் 11 மணி வரை 12 மணி அன்னதானம் அவ்வளவுதான் இடம் கும்பகோணம் இறக்கவும். அப்புறம் கும்பகோணம் to திருவிடைமருதூர் பஸ் வரும். 10 ருபாய் டிக்கெட் மட்டும்

    • @jackiedinesh89
      @jackiedinesh89 6 месяцев назад +1

      Bro naanum today poitu vanthen, enaku oru doubt koyil mun vasal valiya vanthu brahmashthi dhosham mudichitu pin vasal valiya poganumnu soldranga but naan mun vaasal valiyave poiten

    • @sivarajis8719
      @sivarajis8719 6 месяцев назад +1

      @@jackiedinesh89 முன்வாசல் எந்த கோபுரம் தெரியாது. முதல் கிழக்கு வாசல் போகனும் பெரிய நீல கலர் போர்ட் இருக்கும். கடைசியில் கிழக்கு வாசல் வெளியே போக கூடாது. மேற்கு வாசல் or வடக்கு வாசல் or தெற்கு வாசல் வெளியே வரலாம்.

    • @bharanidevi1448
      @bharanidevi1448 4 месяца назад

      பூஜை முடிய எவ்வளவு நேரம் ஆகின்றது. ?

    • @sivarajis8719
      @sivarajis8719 4 месяца назад

      @@bharanidevi1448 half hour parigaram. All God prayer one hour.

    • @bharanidevi1448
      @bharanidevi1448 4 месяца назад

      @@sivarajis8719 thank you sir..

  • @praburajendran1139
    @praburajendran1139 2 месяца назад +3

    தங்களின் மேலான வழிகாட்டுதலின் படி 12.05.24 அன்று கோவில் சென்று வந்தேன் குளத்தில் குளித்து விட்டு பரிகாரபூஜை செய்துவந்தோம். மனநிம்மதி சந்தோசம். வீட்டுக்கு வந்தவுடன் குலதெய்வதுக்கு விளக்கு போட்டபோது மிகவும் பிரகாசமாக விளக்கு எரிந்தது சந்தோசமாக இருந்தது. நன்றி.

    • @advaidam
      @advaidam  2 месяца назад +1

      மிக மிக சந்தோஷம். தங்கள் குடும்பத்தில் அனைவரும் சகல வளங்களையும் பெற்று மன நிம்மதியாக நலமுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏🙏

  • @devir5765
    @devir5765 Год назад +1

    இந்த வீடியோவை தெளிவாக போட்டதற்கு நன்றி இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க வளமுடன்

    • @advaidam
      @advaidam  Год назад

      தங்கள் சித்தம். என் பாக்யம். ஓம் நமசிவாயம்... நன்றி 🙏🙏🙏

  • @radhakrishnantr6024
    @radhakrishnantr6024 11 месяцев назад +1

    அய்யா உங்கள் கருத்து நேரில் பார்த்து போல் இருந்தது. உங்கள் கருத்துக்கு நன்றி. சிவாய நமக

    • @advaidam
      @advaidam  11 месяцев назад

      எல்லாம் அவன் ( சிவன் ) செயல்.மிக்க மகிழ்ச்சி. தங்கள் கருத்து க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன். 🙏🙏

  • @radhakamath5928
    @radhakamath5928 13 дней назад

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

    • @advaidam
      @advaidam  13 дней назад

      @@radhakamath5928 மிகவும் மகிழ்ச்சி! வாழ்க வளமுடன், நலமுடன். என்றும் என்றென்றும்.... 🙏🙏

  • @priyadharsana8927
    @priyadharsana8927 Год назад +1

    Thank you sir unga guidance ku. ரொம்ப தெளிவாக சொன்னிங்க நேரில் பார்த்து சொன்னதற்கு ரொம்ப நன்றி அண்ணா. By Priya.🙏

    • @advaidam
      @advaidam  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமும் நலமும் பெற்று. விரைவில் நல்ல சேதியை எதிர்பார்க்கிறேன். நன்றி 🙏🙏🙏

  • @gowrin5404
    @gowrin5404 3 месяца назад +1

    தெளிவான விளக்கம். அருமை🎉🎉

    • @advaidam
      @advaidam  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி! நன்றி! வாழ்க வளமுடன், நலமுடன் என்றும் என்றென்றும்..🙏🙏

  • @annamalaikrishnan-jk5qo
    @annamalaikrishnan-jk5qo Год назад +7

    ஐயா வணக்கம். தங்களிடம் நேரில் சொல்லியிருந்தபடி இந்த வீடியோவில் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து மிக சிறப்பாக போட்டுள்ளீர்கள். மிக அருமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்

    • @advaidam
      @advaidam  Год назад

      அண்ணா வணக்கம்.மிக்க மகிழ்ச்சி.வீடியோ போட்டவுடன் பார்த்து விட்டு கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தங்களைப் போன்றவர்களின் நல்லாதரவுடன் உங்கள் அன்பன்.

    • @ravisundari4563
      @ravisundari4563 6 месяцев назад

      Anna entha kilammai intha parikaaram seivaanka. Eththana manikku Antha kovilla irukanum. Pls konjam sollunka.

    • @radhakamath5928
      @radhakamath5928 13 дней назад

      அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @hemaswaminathan1267
    @hemaswaminathan1267 Год назад

    Thank you very much. It's very clear.

    • @advaidam
      @advaidam  Год назад

      Welcome 🙏🙏🙏

  • @mohanrao333
    @mohanrao333 7 месяцев назад

    Excellent information.

    • @advaidam
      @advaidam  7 месяцев назад

      Thanks 🙏🙏🙏

  • @karthikeyan.s.a7952
    @karthikeyan.s.a7952 11 месяцев назад

    நன்றி அய்யா

    • @advaidam
      @advaidam  11 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல...🙏🙏🙏

  • @anitha224
    @anitha224 Год назад

    ஐயா வணக்கம், இன்றைய சுவாமி தரிசனம் தங்களின் வழிகாட்டுதலுடன் மிகவும் சிறப்பாக திருப்தி அடையும் வகையில் அமைந்தது. தானாக முன்வந்து உதவியதற்கு மிக்க நன்றிகள். உங்களின் சேவை பலருக்கும் தேவை..மனம் போல் வாழ்க!!!

    • @advaidam
      @advaidam  Год назад +2

      மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி தங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் மற்றும் பதிவுகள் என்னை மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும். சகல வளங்களும், சிறந்த நலமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள். வரும் சோப கிருது ஆண்டு வாழ்வில் அனைத்து துன்பங்களையும் போக்கி மென்மேலும் வளங்களை வாரி வழங்க வேண்டுகிறேன். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @gowrikapilan4425
    @gowrikapilan4425 Год назад

    Mikka nandri ayyaa 🙏

    • @advaidam
      @advaidam  Год назад

      வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன், நலமுடன் 🙏🙏🙏

  • @ayhaanish2104
    @ayhaanish2104 4 месяца назад

    Thank you so much for your way of guiding sir... one of the good soul I have ever met... Thank God🙏🙏 Send this person as my Guider... Each and every move done happily with your guidance sir... 😇 I got god's blessing..through ur guidance & Thank you so much sir😇 🙏🏻🙏🏻

    • @advaidam
      @advaidam  4 месяца назад +1

      Welcome. God bless you. 🙏🙏🙏

  • @PonMallika-iy5mk
    @PonMallika-iy5mk Год назад

    Thank you very much sir

    • @advaidam
      @advaidam  Год назад

      Welcome 🙏🙏🙏

  • @jagathkumar2461
    @jagathkumar2461 Месяц назад

    நன்றி ஐயா

    • @advaidam
      @advaidam  Месяц назад

      🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @sridharps1102
    @sridharps1102 Год назад

    Thanks sir

    • @advaidam
      @advaidam  Год назад

      நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்! 🙏🙏🙏

  • @Saravana.......6376
    @Saravana.......6376 2 месяца назад

    Rempa Nanrisir

  • @kuppusamy4367
    @kuppusamy4367 Год назад

    Ok supar

    • @advaidam
      @advaidam  Год назад

      நன்றி! வாழ்க வளமுடன், நலமுடன் 🙏🙏

  • @user-wk4qi4zx1b
    @user-wk4qi4zx1b 3 месяца назад

    Thank you sir engalukum intha problem iruku sir kudiya viravil koviluku varuvom sir.

    • @advaidam
      @advaidam  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி. மகாலிங்கம் அருள் புரிவாராக🙏🙏🙏

  • @thambichain1689
    @thambichain1689 3 месяца назад

    Thanks

    • @advaidam
      @advaidam  3 месяца назад

      வணக்கம் 🙏🙏🙏

  • @ananthik3130
    @ananthik3130 2 месяца назад

    Archanai seitha coconut namma kudumbathil irupavar theriamal sapptal enna seivathu sir

  • @vinothinib951
    @vinothinib951 Год назад

    Sir intha koyilil parikaram seiya theipirai astamiyil poi parikaram seiyalama tuesday . nangal kulanthai bakiyam kaga kathu kondu irupavargal . Pls reply sir

    • @advaidam
      @advaidam  Год назад

      neenkal parikaram seyya varukira pournamiyandru ( 1/8/2023 ) Tuesday seyyunkal. some details i give u. call 8438478753

  • @vasanaella6099
    @vasanaella6099 Год назад +1

    Part 2 podunga sir.

    • @advaidam
      @advaidam  Год назад

      வணக்கம். பரிகாரம் முடிந்த பிறகு வழிபாடு செய்யும் முறை பற்றிய வீடியோ ஏற்கனவே போடப்பட்டுள்ளது. அதில் விளக்கம் தெளிவாக உள்ளது. Voice sound ம் சரியாக இருக்கும். கேட்டு பாருங்கள். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @rajendranraj-qr3bc
    @rajendranraj-qr3bc Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @sambathkumar7744
    @sambathkumar7744 Год назад +1

    Ayya vannakkam pithru dosham irutha thiruvidaimaruthur kovil pogalama

    • @advaidam
      @advaidam  Год назад +1

      Vanakkam. Pithru dosam irunthal intha koilukku sendru vaarunkal. 🙏🙏

  • @sathyamohanr
    @sathyamohanr Год назад

    Ayya vannakam engal kudumbathil 12 per ulloam 1 ticket vangi kondu annaivarum pairikaram pannalama

    • @advaidam
      @advaidam  Год назад

      Parikara poojaikku 1 ticketukku 1 person only allowed (@850 ticket) Parikaram mudinthu koilukkul sellumpothu anaivarum sernthu tharisanam seyya pokalam. Melum vivaram theyvaipattal 8438478753 number call seiyunkal. Vilakkam tharukiren.

  • @ragzprita
    @ragzprita 7 месяцев назад

    Sir ,Can you please let me know at what time Temple will open in the morning and also at what time the first abishegam starts for Mahalingeshwarar in the morning.

    • @advaidam
      @advaidam  7 месяцев назад

      Can u pl. Call me 8438478753

    • @bhimashankar1874
      @bhimashankar1874 3 месяца назад

      6amto12pm evening 5pm to8pm

  • @ShobanaSivalingam
    @ShobanaSivalingam Месяц назад

    Vanakkam Sir. Amavasaiku adutha naal paatimayil pariharam seiyalama? Joshiyar andha day than sollirukar and kovil open la irukungala annaiku? July 06 pogalam nu kektr om sir

    • @advaidam
      @advaidam  Месяц назад

      வணக்கம். உங்களுக்கு பரிகாரம் செய்ய வாய்ப்பு அமைந்தால் எந்த நாளிலும் செய்யலாம். தங்கள் ஜோசியர் சொன்னபடியே ஜூலை 6 ல் வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். பிரதமை திதியில் பரிகாரம் செய்வது தவறில்லை🙏🙏

    • @ShobanaSivalingam
      @ShobanaSivalingam Месяц назад

      Thank you Sir 🙏 ​@@advaidam

  • @umagobi9088
    @umagobi9088 Год назад

    Vera koiyliuku sendru vittu ingu varalama sollungal iyya

    • @advaidam
      @advaidam  Год назад

      தாராளமாக வந்து தரிசனம் செய்து விட்டு சொல்லலாம். பரிகாரம் செய்ய வேண்டியதிருந்தால் பரிகாரம் செய்து விட்டு சொல்லலாம். ஓம் நமசிவாயம்.🙏🙏🙏

  • @ravisundari4563
    @ravisundari4563 6 месяцев назад +2

    Anna room vaadakai evlo irukkum 4 perukku oru naal vaadakai

    • @advaidam
      @advaidam  6 месяцев назад +1

      Simple ( not single ) room Rs. 600/- Or 1200/-

  • @rajualagarsami5309
    @rajualagarsami5309 10 месяцев назад

    Engaloda kulatheivam thiruvidaimaruthur angalaman thai

    • @advaidam
      @advaidam  10 месяцев назад

      வாழ்த்துக்கள். அங்கு அடிக்கடி வருவீர்களா. இந்த கோயில் வந்துள்ளீர்களா?

  • @kangal6527
    @kangal6527 8 месяцев назад

    Tomorrow varalama .. sir . Today Friday .. tomorrow Saturday varalama .. pls sollunga

    • @advaidam
      @advaidam  8 месяцев назад

      தங்களுக்கு செளகரியப்பட்டால் நாளை தாராளமாக வரலாம். ஏதாவது விளக்கம் தேவையென்றால் 9087587775 or 8438478753 இந்த நம்பருக்கு அழையுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்....

  • @hemalathalatha2009
    @hemalathalatha2009 Год назад +1

    Sunday kovil openla Irukuma sir

    • @advaidam
      @advaidam  Год назад

      எல்லா நாட்களிலும் காலை 7.00 to 12.00 மாலை 4.00 to 8.00 கோயில் திறந்திருக்கும்.
      பரிகார பூஜை காலை மட்டும் நடைபெறும். நன்றி வாழ்க வளமுடன், நலமுடன் 🙏

  • @riyafashion9277
    @riyafashion9277 7 месяцев назад

    Aiyaa 5vayasu kulathaiku intha parikaram seiyalama .jathagam patha edathil enkulathaiku intha thosam irukunu solirukanga

    • @advaidam
      @advaidam  7 месяцев назад

      வணக்கம். உங்கள் குழந்தைக்கு இந்த பரிகாரம் செய்யலாம். குழந்தையை தங்கள் மடியில் அமர வைத்து செய்யலாம். இது போல் நிறைய பேர் செய்கிறார்கள். நன்றி! வாழ்க வளமுடன், நலமுடன்... 🙏🙏🙏

  • @ravisundari4563
    @ravisundari4563 7 месяцев назад +1

    Eththana manikku intha parikaaram seivaanka

    • @advaidam
      @advaidam  7 месяцев назад +1

      காலை 8.30 மணிக்கு முதல் பேட்ச் பரிகாரம் ஆரம்பமாகும். அதைத்தொடர்ந்து 11.00 மணி வரை பரிகார பூஜை நடைபெறும். 🙏🙏🙏

  • @monika.s4298
    @monika.s4298 2 месяца назад

    Ayya en magannukku edhu edduttalum thadangalgal vullathu naangal ingu sellalama

    • @advaidam
      @advaidam  2 месяца назад +1

      தங்கள் மகன் ஜாதகத்தில் இந்த தோஷம் உள்ளதா என்று பாருங்கள். இருந்தால் கண்டிப்பாக பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். நல்லதே நடக்கும்.🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்...

  • @santhiselvaraj2932
    @santhiselvaraj2932 2 дня назад

    இந்த கோவில்ல ஒரு தடவ மட்டும் தான் பரிகாரம் பண்ண போகணுமா ஐயா

    • @advaidam
      @advaidam  2 дня назад

      @@santhiselvaraj2932 பரிகாரம் செய்ய ஒரு முறை சென்று செய்தால் போதும். அதன் பின்னர் நீங்கள் உங்கள் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் சென்று தரிசனம் மட்டும் அல்லது அர்ச்சனை செய்து விட்டு வரலாம். நன்றி🙏

  • @user-is4ze3ux9t
    @user-is4ze3ux9t Год назад

    கூட்டம் எப்போ எந்த நாள் குறைவா இருக்கும் ஐயா 🙏

    • @advaidam
      @advaidam  Год назад

      பஞ்சமி, பெளர்ணமி, சனி, ஞாயிறு தவிர பிற நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும். நன்றி,! வாழ்க வளமுடன், நலமுடன்

  • @dhaveenlaksitha9947
    @dhaveenlaksitha9947 10 месяцев назад

    அய்யா நாளை கோகுலாஷ்டமி அன்று பரிகாரம் செய்யலாமா அங்கு செய்து தருவார்களா

    • @advaidam
      @advaidam  10 месяцев назад

      பரிகாரம் செய்யலாம். செய்து தருவார்கள். 🙏🙏🙏

    • @dhaveenlaksitha9947
      @dhaveenlaksitha9947 10 месяцев назад

      ரொம்ப நன்றி அய்யா உங்களின் பதிவு எங்களுக்கு மிகவும் நன்மையாக உள்ளது. இந்த பதிவின் மூலம் எங்களுக்கு 35000 சேமித்து உள்ளோம் ஏனென்றால் ஒரு ஜோசியர் எங்களிடம் இந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க 35000 கேட்டார் ஆனால் நான் உங்கள் வீடியோவைகேட்டு தெளிவுபெற்றேன் மிக்க நன்றி அய்யா..

    • @advaidam
      @advaidam  10 месяцев назад

      @@dhaveenlaksitha9947 மிக்க மகிழ்ச்சி. இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள். அனைத்தும் நன்மையாக நடக்கும். வாழ்க வளமுடன் நலமுடன். ஓம் நமசிவாயம் 🙏🙏

  • @gayathrisathish6851
    @gayathrisathish6851 6 месяцев назад

    Sir kanu pongal annaiku parigaram pannalama

  • @user-yv4tg8zh8c
    @user-yv4tg8zh8c 4 месяца назад

    850 ticket which persons allowed sir

    • @advaidam
      @advaidam  4 месяца назад

      For 850/- only one person allowed for prammahathi nivarthi pooja.

  • @nishacreativity6173
    @nishacreativity6173 Год назад

    பொதுவாக இந்த தோஷம் செய்ய எந்த நாள் இல் செய்யலாம்...solluga sir

    • @advaidam
      @advaidam  Год назад

      தங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பு. அல்லது அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி ஆகிய தினங்களில் செய்யலாம். நன்றி
      வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

    • @MveluMvelu-ts3lf
      @MveluMvelu-ts3lf 10 месяцев назад

    • @selvitamilarasan1000
      @selvitamilarasan1000 8 месяцев назад

      ​@@advaidam🎉

    • @advaidam
      @advaidam  8 месяцев назад

      @@selvitamilarasan1000 மிக்க மகிழ்ச்சி 🙏🙏 வாழ்க வளமுடன்,நலமுடன் என்றும் என்றென்றும்...

  • @boopal3884
    @boopal3884 17 дней назад

    Inga poi parikaram pannitu vera kovilku polama

    • @advaidam
      @advaidam  17 дней назад +1

      @@boopal3884 கோயில் பரிகாரம் முடிந்த பின் கடைசி யாக மூகாம்பிகை சன்னதி முன் உள்ள கொடி மரம் முன்பாக வடக்கு நோக்கி விழுந்து வணங்கி விட்டு அங்கேயே மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து மகாலிங்கம் சன்னதி யில் கொடுத்த பிரசாத பையில் உள்ள லட்டு பிரசாதத்தை அனைவரும் சாப்பிட்டு விட்டு அதன் பின்னர் நீங்கள் எந்த கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதன் பின்னர் நீங்கள் நேராக தங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும். நன்றி வாழ்க வளமுடன், நலமுடன் என்றும் என்றென்றும்..... 🙏🙏🙏

  • @dhaveenlaksitha9947
    @dhaveenlaksitha9947 10 месяцев назад

    அய்யா புதன் கிழமை பரிகாரம் செய்யலாமா

    • @advaidam
      @advaidam  10 месяцев назад +1

      தாராளமாக செய்யலாம். ஓம் நமசிவாயம்

    • @dhaveenlaksitha9947
      @dhaveenlaksitha9947 10 месяцев назад

      Ok sir

  • @balajirathnam9403
    @balajirathnam9403 27 дней назад

    டிக்கெட் 550
    நன்கொடை 200
    அன்னதானத்திக்கு 100
    ஐயருக்கு 100 கட்டாயம்.
    மொத்தம் 1000 ரூபாய்.
    இறைவன் பெயர் சொல்லி பணம் பிடுங்கும் கும்பல்.
    என் கருத்து இறைவனுக்கு பிரார்த்தனையும் அர்ச்சனையும் போதுமானது.

  • @elangovane8534
    @elangovane8534 Год назад

    இந்த ஊர்எங்குள்ளது

    • @advaidam
      @advaidam  Год назад

      வணக்கம். கும்பகோணம் to மயிலாடுதுறை மார்க்கத்தில் 13 K M தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, சிதம்பரம் செல்லும் அனைத்து பஸ்களும் அங்கு நின்று செல்லும். கட்டணம் 10 ரூபாய்தான்

    • @kavithaviswanathan9859
      @kavithaviswanathan9859 3 месяца назад

      கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ல் அமைந்துள்ளது

  • @rajkumarm9000
    @rajkumarm9000 Год назад +2

    நான் பரிகார பண்ணவில்லை சாதாரணமாக வந்து வழிபாடு செய்யலாமா....

    • @advaidam
      @advaidam  Год назад

      பரிகாரம் செய்யவில்லை என்றால் மற்ற கோயில்களில் சென்று சாமி தரிசனம் செய்வது போல் இங்கும் சென்று சாமி தரிசனம் செய்து வாருங்கள். தேவையெனில் அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும். 🙏🙏🙏

    • @rajkumarm9000
      @rajkumarm9000 Год назад

      @@advaidam மிக்க நன்றி.பின்னர் இந்த கோவில் சென்ற பிறகு நான் செவ்வாய் பகவான் கோவில் சென்று வரலாம்மா.

    • @advaidam
      @advaidam  Год назад

      @@rajkumarm9000 இந்த கோயிலில் வழிபாடு செய்து விட்டு திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் செல்லுங்கள். அதன் பிறகு நீங்கள் விரும்பும் கோயில்களுக்கு சென்று வாருங்கள். நன்றி. வாழ்க வளமுடன், நலமுடன்..

    • @msasi176
      @msasi176 Год назад

      என் தம்பிக்கு திருமணம் தள்ளிப்போகிறது இந்த கோவில் வரலாமா ஜயா

  • @animuthuanimuthu8635
    @animuthuanimuthu8635 Год назад

    அன்பில் பிரியாள் சன்னதி எந்த இடத்தில் உள்ளது?

    • @advaidam
      @advaidam  Год назад +1

      அம்மன் சன்னதியின் நேர் பின்புறம் உள்ளது. சுவற்றில் எழுதி அம்புக்குறியிட்டு இருக்கும்

    • @animuthuanimuthu8635
      @animuthuanimuthu8635 Год назад

      Thanks

  • @ramadhasasaithambi4656
    @ramadhasasaithambi4656 Год назад

    உப்பு பரிகாரம் செய்தால் போதுமா ஐயா

    • @advaidam
      @advaidam  Год назад

      ஐயா, தாங்கள் ஜாதகம் பார்த்து ஜோதிடர் ஆலோசனைப்படி எந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டு அதன்படி பரிகாரம் செய்து வாருங்கள். நன்றி! 🙏🙏🙏

  • @neelakantann4335
    @neelakantann4335 5 месяцев назад

    We visited on 5.2.2024

    • @advaidam
      @advaidam  5 месяцев назад

      வாழ்க வளமுடன், நலமுடன் 🙏🙏ஓம் நமசிவாய

  • @user-br2ru5ri5e
    @user-br2ru5ri5e 5 месяцев назад

    ஐயா தோஷம் உள்ளவர்கள் மட்டும்தான் போகனுமா

    • @advaidam
      @advaidam  5 месяцев назад

      மற்ற எல்லா சிவன் கோயிலுக்கும் செல்வது போல் இந்த கோயிலுக்கும் செல்லலாம்.பரிகாரம் செய்பவர்கள் பரிகாரம் செய்துவிட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.பரிகாரம் செய்யாதவர்கள் சாதாரணமாக உள்ளே சென்று மற்ற சிவன் கோவிலில் வழிபடுவது போல் வழிபட்டு விட்டு வரலாம்.ஆனால் பிரம்மஹத்தி கிழக்கு வாசலில் நுழைந்து மகாலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு பிறகு அம்பாள் மற்றும் மூகாம்பிகை தரிசனம் செய்துவிட்டு அந்த வழியாகத்தான் வர வேண்டும்.

  • @karthikeyan.s.a7952
    @karthikeyan.s.a7952 11 месяцев назад

    நன்றி அய்யா

    • @advaidam
      @advaidam  11 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி. ஓம் நமசிவாயம்

  • @rajendranraj-qr3bc
    @rajendranraj-qr3bc Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ravisundari4563
    @ravisundari4563 6 месяцев назад +1

    Anna entha kilammai varuvathu konjam sollunka pls

    • @advaidam
      @advaidam  6 месяцев назад +1

      எல்லா நாட்களிலும் வரலாம். தங்களுக்கு செளகரியப்பட்ட நாளில் வந்து செய்ய லாம். 🙏🙏🙏

    • @ravisundari4563
      @ravisundari4563 6 месяцев назад +1

      Tqq🙏