90 நாட்களில் திருமணம் நிச்சயம்!! திருமண தடையை நீக்கும் திருமணஞ்சேரி பரிகாரம் Thirumanancheri Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии •

  • @AalayamSelveer
    @AalayamSelveer  9 месяцев назад +30

    திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாதர் கோயில், திரு. திரு. T.S ஐயப்பன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 93602 62692 / 93426 62072
    இந்த திருமண பரிகார கோவில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் திருமணஞ்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ளது, மயிலாடுதுறையில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 26 கிமீ தொலைவிலும் இந்த திருத்தலம் உள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/JU6Y92Vb2DoTSNxF6

    திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் தினமும் காலை 07.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், அதன் பின் மாலை 03.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @rathna.a8100
    @rathna.a8100 4 месяца назад +8

    ஓம் நமசிவாய போற்றி நேற்று தான் தரிசனம் செய்து வந்தோம் என் மகளுக்கு விரைவில் வரத்தை குடுங்க தாயே

  • @Sgcgbvgjjgvxxfhj
    @Sgcgbvgjjgvxxfhj 4 месяца назад +8

    இன்று நான் இந்த கோவில் சென்று வந்துள்ளன எனக்கு நம்பிக்கை உள்ளது...ஓம் நமச்சிவாய❤❤

  • @v.kathiresant.vaduganathan7139
    @v.kathiresant.vaduganathan7139 6 месяцев назад +40

    கோவில் செல்லும் அனைவருக்கும் ஒரு தகவல் கோவில் உள்ளே 150 அர்ச்சனா விற்க்கப்படுகிறது ஆனால் வாசலில் நிறைய பேர் அர்ச்சனா 500 ,400 y ஆக ஏமாற்றி விற்க படுகிறது... தயவு செய்து அனைவரிடமும் சொல்லுக... உள்ளே left side அர்ச்சனை (150 டோக்கன்)தவிர வேற எதுவும் வாங்கவேண்டாம் அதுவே போதும்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад +3

      🙏🙏🙏

    • @JayarajRaj-uk1uk
      @JayarajRaj-uk1uk 5 месяцев назад +3

      Thanks bro

    • @_Jitha
      @_Jitha 5 месяцев назад

      For ₹150 front la vidamatanga bro , only for ₹500 they allowing, we must stop going to this type temple coz not happened anything for me as they said, 😂 if we go they will earn ₹500 per head and ₹100 for poosari

  • @dhanalakshmid3561
    @dhanalakshmid3561 7 месяцев назад +7

    2 ஆண்டுகளுக்கு முன்பே இத்திருத்தலத்தில் பிரார்த்தனை செய்து வந்தோம். இன்னும் சுபச்செய்தி எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அருள்கூர்ந்து எனது மகளுக்காக பிரார்த்தனை செய்யவும்.

    • @paapustime3407
      @paapustime3407 7 месяцев назад

      Nanum en thambikaga varan thedrom

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @veerakumar5042
      @veerakumar5042 6 месяцев назад

      அப்படினா நீங்க **திருநள்ளாறு சனீஷ்வரர் கோவிலுக்கு போக வேண்டிய கட்டாயம் உள்ளது என்று அர்த்தம்** போய் சனிபகவானை "சனிக்கிழமை தரிசனம்'' செய்யுங்கள்... 😌🙏🙏🙏

    • @Senthil396l
      @Senthil396l 6 месяцев назад

      @@dhanalakshmid3561 நீங்க எந்த ஊர்

  • @govindarajgovindaraj4599
    @govindarajgovindaraj4599 5 месяцев назад +3

    உண்மை பதிவு ஓம் நமசிவாய வாழ்க பயன் அடைந்து கல்யாணம் ஆனது நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் செல்லூர் எம் என் கே கோவிந்தராஜ்

  • @bala19717
    @bala19717 4 месяца назад +3

    ஓம் நமசிவாய. எனது மகளுக்கு மூன்று மாதங்களுக்குள் நல்ல வரன் அமையவேண்டும். விரைவில் எனது குடும்பத்துடன் அங்கு வந்து தரிசனம் செய்ய வருகிறோம்.

  • @iniyaval369
    @iniyaval369 6 месяцев назад +8

    திருமணம் பன்னிக்க வேண்டாம் என்று இருந்தேன் காரணம் பொருளாதாரம் பிரச்சனை காலப்போக்கில் பெரியவர்கள் அறிவுரையால் இப்போ திருமணத்து மேல் ஒரு சின்ன ஆசை வந்துள்ளது நானும் விரைவில் திருமணஞ்சேரி கோவிலுக்கு வரணும் என்ற ஆசை கண்டிப்பா வருவேன் சாமி🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад +1

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @iniyaval369
      @iniyaval369 6 месяцев назад

      @@AalayamSelveer நன்றி🙏🙏🙏🙏

    • @manivanitha2802
      @manivanitha2802 6 месяцев назад +2

      Same nanum apdidhan erundhen

    • @manivanitha2802
      @manivanitha2802 6 месяцев назад +1

      Same nanum apdidhan erundhen

    • @iniyaval369
      @iniyaval369 6 месяцев назад

      @@manivanitha2802 ippo marriage achama

  • @senthil-7t
    @senthil-7t 9 месяцев назад +32

    எட்டு வருடமாக பெண் தேடுகிறோம் நேற்று திருமணஞ்சேரி சென்று சாமி தரிசனம் செய்து வந்தேன் மணதிற்க்கு இனிய செய்தி வந்து சேரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது ஓம் உத்வாகநாதர் கோகிலாம்பாள் துணை ஓம் நமசிவாய 🙏🌷🌹🌻🌸🌺

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 месяцев назад +5

      சகோ, ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @senthil-7t
      @senthil-7t 8 месяцев назад +4

      உங்களின் கனிவான பதிலுக்கு மிக்க நன்றி சார் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை ஒரே ஒரு நூலை போல கடைசி நம்பிக்கையாக ஒட்டிக்கொண்டுள்ளது அதற்க்கு மேல் இறைவனின் செயலே ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад

      @@P.Selvam-NAMAKKAL திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாதர் கோயில், திரு. திரு. T.S ஐயப்பன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 93602 62692 / 93426 62072
      இந்த திருமண பரிகார கோவில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் திருமணஞ்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ளது, மயிலாடுதுறையில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 26 கிமீ தொலைவிலும் இந்த திருத்தலம் உள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/JU6Y92Vb2DoTSNxF6

      திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் தினமும் காலை 07.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், அதன் பின் மாலை 03.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
      மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

    • @SuviSuvi-bw2ry
      @SuviSuvi-bw2ry 6 месяцев назад

      Aadi madham pogalama sir

    • @senthil-7t
      @senthil-7t 6 месяцев назад

      @@SuviSuvi-bw2ry நீங்கள் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அந்த திருக்கோயிலுக்கு

  • @MurugeswariEswari-p8j
    @MurugeswariEswari-p8j 7 месяцев назад +5

    விரைவில் என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @srisree2658
      @srisree2658 4 месяца назад

      Amma , Appa vandhu vending
      L thirumanam kaikuduma? Veli natil irupatha
      L avargal vara mudiyadhu.pls reply

  • @rathna.a8100
    @rathna.a8100 4 месяца назад +4

    ஓம் நமசிவாய போற்றி என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அப்பா

  • @SeeniVasan-vv5lp
    @SeeniVasan-vv5lp 3 месяца назад +6

    Na last Sunday 02.10.2024 kovil ku poidu vanthuten starting to end vara positive vibe ✨️ 😄🙏

  • @venivelu4547
    @venivelu4547 9 месяцев назад +2

    Sir, thankyou🙏🙏

  • @d.thumilan3985
    @d.thumilan3985 9 месяцев назад +2

    Hi sir
    Nice sir😃😃😃

  • @marikannan1382
    @marikannan1382 День назад

    மாலை நேரத்தில் பூஜை நடக்குமா.... மதுரை மாவட்டத்தில் இருந்து வர வேண்டும்

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    ஐயா எந்த நாளிலும் இந்த கோவிலுக்கு போகலாமா எத்தனை மணிக்கு பரிகாரம் பன்னனும் மதியத்துக்கு மேல திருமண பரிகாரம் பன்னலாமா விரிவாக சொல்லுங்க ஐயா.

  • @kmahes8169
    @kmahes8169 4 месяца назад +14

    இந்த தலத்துக்கு சென்று வந்த பிறகு எனக்கு உடனே திருமணம் முடிவானது

  • @user-qw1tm7mk4x
    @user-qw1tm7mk4x 3 дня назад

    ஓம் நமச்சிவாய வாழ்க, எனக்கும்,என் தம்பிக்கும் விரைவில் திருமணம் நடத்திகுடுப்பா,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 дня назад

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @user-qw1tm7mk4x
      @user-qw1tm7mk4x 23 часа назад

      @AalayamSelveer வேண்டி குல்வதர்கு ஐயப்பன் குருக்கள் ஐயா மிக்க நற்றி ஐயா 🙏ஒம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.

  • @BLDeekshitha
    @BLDeekshitha 2 месяца назад

    Do we need to book in advance for marriage pooja at thirumanancheri swamy templesir or go directly and purchase ticket

  • @vighneshahg5456
    @vighneshahg5456 8 месяцев назад +1

    I have received one yellow colour thread and haladi / turmeric piece
    Can you please advise how to use it?

  • @thilagavathy4603
    @thilagavathy4603 6 месяцев назад +1

    என் மகன் மதன்ராஜ் க்கு மனதிற்கு பிடித்த மணமகள் அமைய அருள் புரியும் இறைவா 🙏 மணக்கோலத்தில் மகனையும் மருமகளையும் அழைத்து வருகிறேன் இறைவா 🙏 திருமணம் கைகூடி வர அருள் புரியும் இறைவா 🙏 ஓம் உத்வேக நாதர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @rangarajans963
    @rangarajans963 6 месяцев назад +2

    என் மகன் மனதை மாற்றி திருமணம் செய்து வைக்க அருள் புரியுமாறு வேண்டும் உத்வாகநாதர் அப்பா அம்மா கோகிலா அம்மா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 6 месяцев назад +1

    என் மகனுக்கு திருமணம் செய்ய பெண் தேடுகிறோம் மேலும் திருமணஞ்சேரி கோயில் சென்று கல்யாணசுந்தரர் சமேத அம்பாளை வழிபட்டு வந்துள்ளோம் விரைவில் திருமணம் நடைபெற அருள் புரியும் இறைவா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад +1

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @jttrust2485
      @jttrust2485 5 месяцев назад +1

      எனக்கும் கல்யாணம் முடிந்தது அம்மா அதே போல் விரைவாக முடியும் அம்மா

    • @malligababu4777
      @malligababu4777 5 месяцев назад

      என் மகனுக்கு ம் பெண் தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்திருமணஞ்சேரி இறைவன் அருள் என் மகனுக்கு நல்ல முறையில் பெண் கிடைக்கும் படி கல்யாண சுந்தரேஸ்வரர் அருள் என்றென்றும் எங்களுக்கு த்துணைபுரிவார் என்று நம்பிக்கை ரோடு வேண்டிக்கொள்கிறேன்.அருள் புரியவேண்டும் இறைவா.
      ஓம் நமசிவாய

  • @TownHall-id4qg
    @TownHall-id4qg 8 месяцев назад +1

    I went their yesterday but i had sat in the line where couples was sutting i dont know tamil so due to that i sat their and i got mala only after pooja and i didnt visit that rahu or even that kalyani i couldn't see is it a problem im tensed kindly reply i couldn't get what he had told but i asked with others about what to do after going home i forgot about visiting this i couldn't find it can u plese clarify

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 месяцев назад

      No worries you would have got the mala after Rahul Pooja only, so nothing to worry

    • @TownHall-id4qg
      @TownHall-id4qg 8 месяцев назад

      @@AalayamSelveer Thank you for the reply 😊🙏

  • @periasamys8260
    @periasamys8260 9 месяцев назад +2

    Om namahshivaya 🌺🌺🌺🌺🌺🌺

  • @SumanthaGowda-go8yq
    @SumanthaGowda-go8yq 7 месяцев назад +1

    Hello i visited this temple last week but i cannot understand tamil fully so just help me i just have some doubts their is a mention in the official website that married couples should refrain from eating non veg for 48 days should the unmarried one too follow the same? Or can they eat non veg early and i had to do pooja and drink juice wearing mala but i did pooja but drank juice after removing mala is it ok and they told it to do on next morning but i couldn't come on next morning i came a day after i did it then is it ok and they told it to do before 6 am i could only do it by 6.20 if u can please clarify these things its good

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      Hello you can directly call the temple priest at 93602 62692 / 93426 62072 and your doubts clarified

    • @SumanthaGowda-go8yq
      @SumanthaGowda-go8yq 7 месяцев назад

      @@AalayamSelveer i don't know tamil that's why I asked my doubts here

  • @rathnasivakumar5122
    @rathnasivakumar5122 8 месяцев назад +1

    Angu vangiya maalai yai thirumba seluthanum...
    Entha time la antha poojai seivanga?

  • @kannan6443
    @kannan6443 7 месяцев назад +4

    காலை எத்தனை மணிக்கு ஆரம்பம் முதல் பூஜை திருமணம் ஆகாதவர்களுக்கு ?

    • @abisara5465
      @abisara5465 6 месяцев назад

      1st poojai 7 maniku start aagum 2nd poojai 9 maniku

  • @santhoshk7978
    @santhoshk7978 Месяц назад +2

    ஓம் நமசிவாய
    அருள்தரும் உத்வாகநாதர் சமேத கோகிலாம்பாள் போற்றி

  • @kathavarayank1992
    @kathavarayank1992 9 месяцев назад +2

    ❤Hiii❤

  • @DSivakumar-u4q
    @DSivakumar-u4q Месяц назад +1

    What time should we come to the temple

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Месяц назад

      Temple timing and contact details given in the video, video description and in first comment, kindly check bro

  • @timepass5948
    @timepass5948 7 месяцев назад

    Sir, this week Saturday 15th June we are planning to visit temple for joining marriage pooja for son..avarum varaaru....any specific time ku koilku varanuma and dress code irukkanu pls solunga....naanga Erode districtla irndhu idhukkaaga vaarom..Koilukku varumboludhu edavdhu kondu varanuma formalities irukka Sir?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      Please call the gurukkal directly and get your doubts clarified திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாதர் கோயில், திரு. திரு. T.S ஐயப்பன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 93602 62692 / 93426 62072

  • @tamiltamil1039
    @tamiltamil1039 5 месяцев назад +1

    எந்த நாட்களில் செல்ல வேண்டும்.

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 3 месяца назад

    Which day is for best to go to this temple for marriage parikaram

  • @RaniKutty-um2wy
    @RaniKutty-um2wy 3 дня назад +1

    Ok sir 🙏

  • @soulraj538
    @soulraj538 Месяц назад +1

    Yannakum nalla thirumana vaikai amayanum amma 🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Месяц назад

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    ஐயா எனக்கு 34 வயசு ஆகுது இன்னும் திருமணம் ஆகல நான் இந்த கோவிலுக்கு வந்து பரிகாரம் பன்னனும் எப்பொழுது வரனும் தினமும் பரிகாரம் நடக்குமா இல்லைன்னா சக்திவாய்ந்த நாள் ஒன்று இருக்கா பரிகாரம் பன்ன இல்லை எல்லா நாலும் பரிகாரம் பன்னலாமா தயவு செய்து யாராவது சொல்லுங்க😥

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 месяцев назад

      சகோ முதல் காமெண்ட்டில் குருக்கள் அலைபேசி எண் உள்ளது நேரடியாக தொடர்பு கொண்டு சந்தேகத்தை கேளுங்கள்

    • @venivelu4547
      @venivelu4547 5 месяцев назад

      Please have faith and go

    • @SeeniVasan-vv5lp
      @SeeniVasan-vv5lp 4 месяца назад

      ​@@AalayamSelveerphone panna eduppathu illaiye...

    • @purplegirlytn25
      @purplegirlytn25 3 месяца назад

      All days available

    • @vtcbe1065
      @vtcbe1065 Месяц назад

      ​@@SeeniVasan-vv5lpedukavae mattanga

  • @selvisabari__296
    @selvisabari__296 7 месяцев назад +2

    Anna Nangalum last month therunalaru ponum returan varumpothu therumanajeri Kovil vanthom marriage kaga vendekitom ana parigaram panala na Nalapadiya kadavula venduna nadakum la na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @selvisabari__296
      @selvisabari__296 7 месяцев назад +1

      Marriage anthum kandepa husband ooda varuvom na ... Thanks 🙏 na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      @selvisabari__296 🙏👍

  • @karthikrajendran4215
    @karthikrajendran4215 6 месяцев назад

    Any one pls tell how to go to Temple from Bangalore

  • @Jeya5231
    @Jeya5231 6 месяцев назад

    Aiya vanakam en thambiku marriage set aagala intha templeku varalamnu irukom ....sunday varalama sunday marriageku pojai pannalama....plz konjam sollunga aiya.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад

      Vanakkam Sunday seyyalam sister

    • @abisara5465
      @abisara5465 6 месяцев назад

      Hi sis...nanum Sunday than poitu vanthen......so Sunday pogalam....valarpirai mudinji Vara Sunday poga...nallathe nadakum

  • @venivelu4547
    @venivelu4547 5 месяцев назад +2

    Sir, 🙏🙏👌👌

  • @vramalingam2284
    @vramalingam2284 2 месяца назад +1

    திரு கதிரேசன் வடுகநாதன்
    அவர்களே
    அர்ச்சனை பொருட்க்கள் கோவில் வளாகத்தில் நியாமாண
    விலையில் கிடைப்பதை மக்களுக்கு
    சொன்னீர்கள்
    இது நல்ல தகவல் இதுக்காக
    உங்களுக்கு அனைவரின் சார்பாக
    நன்றியை தெரித்து கொல்கிரேன்
    மக்கள் தன் பிள்ளைகளுக்கு
    உரியநேரத்தில் திருமணம் நடக்க
    வேன்டும் என்று வேதையோடு
    வருபவர்களை மேலும் வேதனைபடும்
    அலவுக்கு பூஜை பொரட்க்களை
    மூன்று மடங்கு விலை வைத்து
    விற்பது நியாயம் இல்லை
    அப்பா திருமணஞ்சேரி
    கோகிலாம்பால் உடனுறை
    உத்வேக நாதரே
    என் மகன் மணிகண்டனுக்கு
    வெகு விரைவில் நல்ல வாழ்க்கை
    துனை அமய வேன்டுகிரேன்
    பரம்பொருளே ஓம்நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய
    திருச்சிற்றம்பலம்
    திரு ஞாணசம்மந்தர் பெருமான்
    திரு நாவுக்கரசர் சுவாமிகள்
    திருமண தடை நீங்க சிவபெருமானிடமும்
    தாயாரிடமும் வேன்டி பதிகங்கள்
    பாடியிருக்கிறார்கள் அவர்களுடைய திருவடிகளுக்கு எண் சிறம் தாந்த
    வணக்கங்கள்
    அந்த பதிகம் தொடக்க முதல் வரி
    அயிலாறும்அம்பதணால் புரம் மூண்றெய்து
    குயிலாறும்மெண் மொழியாளொறுகூறாகி
    என்று தொடங்கும் பாடல்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 месяца назад +1

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @fabcreations7179
    @fabcreations7179 5 месяцев назад +2

    Marriage life problem ah irundha pogalama?

  • @rukmanis9908
    @rukmanis9908 8 месяцев назад +2

    Can I send the horoscope for marriage in WhatsApp

  • @HarshaHarikuttichanel
    @HarshaHarikuttichanel 4 месяца назад +5

    En sister kku 29age aguthu ..innum sariyana varam amaiyala...en sister kkum nalla varan amachi kodunga kadavule..nangalum anga vanthu pirarthanai seirom ..enakkum oru nambikkai varuthu..etha parthathum🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 месяца назад +1

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்

    • @yamini3615
      @yamini3615 4 месяца назад +2

      Unga contact bcz enga anna ku pakuranga

    • @yamini3615
      @yamini3615 4 месяца назад

      @@HarshaHarikuttichanel chennai

    • @yamini3615
      @yamini3615 4 месяца назад

      @@HarshaHarikuttichanel chennai

    • @yamini3615
      @yamini3615 4 месяца назад

      @@HarshaHarikuttichanel still parthuturukingala .contact kadaikuma sis

  • @nagarajpl4609
    @nagarajpl4609 Месяц назад +2

    Om namah shivaya potri potri 🙏🙏🙏

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 6 месяцев назад +3

    அருள்மிகு உத்வாகநாதர் சமேத கோகிலாம்பாள் துணை

  • @thilagavathy4603
    @thilagavathy4603 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @fourkart08
    @fourkart08 8 месяцев назад +1

    Anna thirumancheri la kudutha maalai miss aagirchu en apandrathu nah .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 месяцев назад

      Ithanal dosham ondrum illai kavalai vendam

  • @jeyalakshmimanivannan4901
    @jeyalakshmimanivannan4901 8 месяцев назад +1

    Sahana 14.10 1998 kadaka rssi.ayuilyam rasi yeppo kalayanam nadakkum sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 месяцев назад

      Full jathagam parthi oru jothidaaraal thaan kanikka iyalym siser

    • @bakyaraj9713
      @bakyaraj9713 7 месяцев назад

      All the best

    • @smartkumar9644
      @smartkumar9644 6 месяцев назад

      Enakkum ithethan

  • @magamaniPonnusamy
    @magamaniPonnusamy 9 месяцев назад +2

    Thirumanam nadakkum ok iyya manathil ninaithavara kuduppangala thirumananjeri amman 🙏

  • @mohammedaries6993
    @mohammedaries6993 Месяц назад +2

    ஓம் நமசிவாய

  • @sivangnanamp7809
    @sivangnanamp7809 3 месяца назад

    Thirumanam mudintha piragu antha pazhaiya malai thirumba kondu varanum sonnanga eppo varanum swamy ?

  • @prathibam1200
    @prathibam1200 7 месяцев назад

    Ayya adhu enna prasadham

  • @neelavathi8570
    @neelavathi8570 3 месяца назад +5

    En. Magaluku entha templ vanthu Pooja seaithu theru manam. Nechayam aanathu. Varum. Karthigi. Matham. Therumanam mudenthathum. Therumanam. Cheri. Poganum.

  • @yashaswinijayapal6422
    @yashaswinijayapal6422 4 месяца назад +1

    I’m from Bangalore .. how to contact this temple .. how to book for pooja .. on which day we should do pooja here to get marry .. what’s the cost ? Please can anyone help me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 месяца назад

      Hi you shall directly contact the temple priest Mr. Iyyappan at - 93602 62692 / 93426 62072

    • @proudindian5174
      @proudindian5174 4 месяца назад

      Even I'm frm bengaluru, even I want to go fr my daughter

    • @Sirkazhispiritual88
      @Sirkazhispiritual88 3 месяца назад

      At any day yu can .

    • @vtcbe1065
      @vtcbe1065 Месяц назад

      ​@@AalayamSelveerPlease pick the phone, why you guys are not at all picking up 😢😢😢

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Месяц назад

      @@vtcbe1065 Halo sir this is not our number, we have just covered the temple with the temple priest contact number, they must be in pooja inside temple, kindly try during afternoon time or after 9pm

  • @LogaVijayan
    @LogaVijayan 8 месяцев назад +1

    Om namah shivaya 🌺🌺

  • @meenapalani8238
    @meenapalani8238 7 месяцев назад

    Ayya enagukumm alience varathu aethoo visayathula thatti pogukuthuu rombhaa kasatama iruguku ayyyya🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺solla mudiyatha alavukuu naum enaguku pudicha payanumm seinthu valanummm ayyyya athuku vali iruntha solungaa ungala aenikium maragamattummm engala mudincha thaa ungaluku kandippa seivaaa

  • @KaviElakkiya-ss6ne
    @KaviElakkiya-ss6ne 6 месяцев назад

    Iyyaa vanakkam en sisterku ragu kethu thosam irupathal thirupambaram sendru 10.30am-12 parigaram mudithuvitu thirumanancheri varalamnu irukkom angayum parigaram seiya vendum so mathiyathuku meal vanthu parigaram seiyalama intha aadi maatham varalama please konjam sollunga ayya nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад

      Vanakkam sister, please call gurukkal directly, his number is given in video and in first comment

    • @Shanmugam-vg3yz
      @Shanmugam-vg3yz 4 месяца назад

      ​@@AalayamSelveermorning பண்ணலாம் anga room இருக்கு

    • @Shanmugam-vg3yz
      @Shanmugam-vg3yz 4 месяца назад

      Morning pannunga anga room இருக்கு

  • @dhivyaraja7122
    @dhivyaraja7122 6 месяцев назад

    எங்களுக்கு திருமணம் ஆகி எட்டு வருடம் ஆகி விட்டது. மாலை திரும்ப செலுத்த கோவில் போகலாம்ன்னு ஏற்பாடு செய்றப்பலாம் பெரிய பெரிய தடங்கல் ஆகி போக முடியல. இப்ப அங்க வரலாமா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад

      செல்லலாம் சகோதரி

  • @naganathan3848
    @naganathan3848 8 месяцев назад +1

    🙏🙏🙏

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 8 месяцев назад +1

    Selvakumar - 14.03.1988 Revathi _ 28.05.1991 engal kadhal kalyanam seekiram nadakka vendum muruga

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 7 месяцев назад

    En pillaihal marriage Nadakka kirubai kudungappa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @deeplove5971
    @deeplove5971 6 месяцев назад

    Ontha poojai dalium nadakuma

  • @nagarajanraj2436
    @nagarajanraj2436 6 месяцев назад +2

    Aadi maasam varalaam ma bro....

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 8 месяцев назад

    Selvakumar _14.03.1988 Revathi _ 28.05.1991

  • @lavanyarajaram-m4x
    @lavanyarajaram-m4x 2 месяца назад

    Sevvai thosam iruku atha intha kovil la kaluchutu marriage panikalama

  • @MuthamizhMuthamizh-r1k
    @MuthamizhMuthamizh-r1k 5 месяцев назад +1

    Ayya pariharam seiya amount evlo sir aagum i am a middle class family sir sonningana amount ready pannuva sir enoda annavuku sir avanga enaku inoru amma sir.avanuku nallathu nadakanum sir

  • @Pushparaj-f8m
    @Pushparaj-f8m 2 месяца назад +1

    3 times pona thirumanam nadakala

  • @NijamSaki
    @NijamSaki 7 месяцев назад +1

    My name sakitha nanum my husband Azees onnu saranum Appa please

  • @saraswatim9423
    @saraswatim9423 9 месяцев назад +2

    இந்த கோவில் வெளியே நிறைய ரவுடிகள் இருக்காங்க அவர்கள் சொல்லும் இடத்தில் தான் அர்ச்சனை க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இல்லை என்றால் அடிக்கறான்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 месяцев назад

      வேதனையான விஷயம் சகோதரி, ஈசன் விரைவில் இந்த அராஜகதிற்கு முற்று புள்ளி வைப்பார், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்

    • @porkodin6692
      @porkodin6692 8 месяцев назад

      😮

    • @myharmony1215
      @myharmony1215 8 месяцев назад +1

      We also faced this situation. They are forcing us and saying some negative words for not buying from them.
      Inside of the temple is good. All pandits are doing great and they well explained what to do. Very helpful.
      Ome namah shivaya

  • @UmaraniUmarani-q3n
    @UmaraniUmarani-q3n Месяц назад +3

    எனதுமகனுக்குநல்லவரன்அமைத்துதரவும்தாயேஒம்சத்தி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Месяц назад +1

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @jayanthigovindan6970
    @jayanthigovindan6970 6 месяцев назад

    Ennudaya maganai 4varudam ayiruchu innum thirumanam nadakkavillai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @punithapunitha1018
    @punithapunitha1018 6 месяцев назад +1

    Yalanalairukanu

  • @sankarvocmuthusankar524
    @sankarvocmuthusankar524 7 месяцев назад +3

    எல்லா நாளும் வந்து அர்ச்சனா பன்னலாமா திருமணா கைகூட ஆர்ச்சைனை பன்னனும் எப்போ வரனும் சாமி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      எந்த நாளிலும் செல்லலாம்

    • @abisara5465
      @abisara5465 6 месяцев назад

      Valarpirai mudinji Vara Sunday poga nallathe nadakum

  • @AalayamSelveer
    @AalayamSelveer  9 месяцев назад +2

    திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாதர் கோயில், திரு. திரு. T.S ஐயப்பன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 93602 62692 / 93426 62072
    இந்த திருமண பரிகார கோவில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் திருமணஞ்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ளது, மயிலாடுதுறையில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 26 கிமீ தொலைவிலும் இந்த திருத்தலம் உள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/JU6Y92Vb2DoTSNxF6

    திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் தினமும் காலை 07.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், அதன் பின் மாலை 03.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

    • @madhanjack5076
      @madhanjack5076 6 месяцев назад

      Endha naal la varunum kovilukku

  • @masikumar7632
    @masikumar7632 3 месяца назад +2

    🙏🙏🙏