கலியுகத்தில் வரும் 4448 வியாதிகளையும் குணப்படுத்தும் அற்புத மருத்துவர் Vaitheeswarankoil Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 21

  • @AalayamSelveer
    @AalayamSelveer  5 месяцев назад

    அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில், திரு. திரு. விக்னேஷ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97876 74188, திரு. சஞ்சய் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98947 24319
    இந்த பாடல் பெற்ற நவகிரக செவ்வாய் பரிகாரத் திருக்கோவில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது. சீர்காழி நகரத்திலிருந்து சுமார் 8 கிமீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 12 கிமீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்து ஏராளமான நகர பேருந்துகள் உள்ளன - maps.app.goo.gl/PLtbDQW7fmVNu4Eg9
    அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @vigneshagasv7054
    @vigneshagasv7054 5 дней назад

    Om Sri Vaithyanatha Swamiyea Pootri

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 5 месяцев назад +4

    வைத்தியநாத சுவாமி திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏

  • @KarthickKarthick-r1i
    @KarthickKarthick-r1i 3 дня назад

    🙏🙏🙏🙏

  • @elangovane8534
    @elangovane8534 5 месяцев назад +2

    சென்னைல இருந்து நிறைய தடவை போய் வந்திருக்கிறோம் தமிழகத்திலுள்ள பெரிய அளவிலான கோயில்கள் அந்த காலத்துல எப்படி கட்டினார்களோ தெரியல அற்புதமான கோயில்கள்

  • @sundararajanmuthiahnarayan8136
    @sundararajanmuthiahnarayan8136 5 месяцев назад +3

    Vaithiyar is true but Angaragan rays is flow only Palani Avinangudi It is scientifically proved please note Valgavalamudan

  • @a-zbroadcast
    @a-zbroadcast 2 месяца назад +1

    ஆலயம் செல்வீர் சேனல் சிறப்பான சேவை செய்து வருகிறது. ஒரு வேண்டுகோள் அந்த அந்த ஊரில் தங்கும் இடம் தொலைபேசி எண் பதிவு செய்தால் இன்னும் சால சிறந்தது.
    அடியேன் தாசன்
    பாலாஜி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 месяца назад

      @@a-zbroadcast நன்றி சகோ, வரும் நாட்களில் பதிவு செய்ய முயற்சி செய்கிறோம்

  • @venivelu4547
    @venivelu4547 5 месяцев назад +1

    🙏🙏🌼🌼

  • @murugavideos8797
    @murugavideos8797 5 месяцев назад +2

    கோயில் எந்த ஊர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 месяцев назад +1

      இந்த பாடல் பெற்ற நவகிரக செவ்வாய் பரிகாரத் திருக்கோவில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது. சீர்காழி நகரத்திலிருந்து சுமார் 8 கிமீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 12 கிமீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்து ஏராளமான நகர பேருந்துகள் உள்ளன.

    • @murugavideos8797
      @murugavideos8797 5 месяцев назад

      நன்றி

  • @AalayamSelveer
    @AalayamSelveer  5 месяцев назад

    அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில், திரு. திரு. விக்னேஷ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97876 74188, திரு. சஞ்சய் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98947 24319
    இந்த பாடல் பெற்ற நவகிரக செவ்வாய் பரிகாரத் திருக்கோவில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது. சீர்காழி நகரத்திலிருந்து சுமார் 8 கிமீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 12 கிமீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்து ஏராளமான நகர பேருந்துகள் உள்ளன - maps.app.goo.gl/PLtbDQW7fmVNu4Eg9
    அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @kannan.s205
    @kannan.s205 Месяц назад +1

    🙏🙏🙏

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 5 месяцев назад +1

    🙏🙏🙏