திருவீழிமிழலை | வீழிநாதேஸ்வரர் கோயில் | Thiruveezhimizhalai temple | Thiruveelimilalai | திருமணகோலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 39

  • @kanikakathir7170
    @kanikakathir7170 2 года назад +3

    அற்புதம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +2

    🙏🌺சிவ சிவ🐄🌹🥥திருச்சிற்றம்பலம்🍀🔱❤🙏

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Год назад +1

    உங்கள் இறை சேவை அருமை வாழ்த்துக்கள்

    • @ellamsivanarul
      @ellamsivanarul  Год назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏 எல்லாம் சிவன் அருள்🙏🙏
      தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி
      இறைவனின் திருவருள் உங்களுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும்💐💐

    • @malarkodi1201
      @malarkodi1201 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@ellamsivanarul

  • @narayanannarasimhachari5499
    @narayanannarasimhachari5499 6 месяцев назад +4

    Next to this village is our native village kadagambadi

    • @ellamsivanarul
      @ellamsivanarul  6 месяцев назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏
      அருமை👍
      வெளியூரில் இருந்து இந்த கோயிலுக்கு வரும் அன்பர்கள் இங்கு வர எளிய பயண வழிகாட்டி/ பேருந்து விபரம்/ அர்ச்சகர் எண்கள் இருந்தால் பதிவிடவும் நன்றி🙏🙏

  • @jaivvs
    @jaivvs Год назад +1

    திருச்சிற்றம்பலம் 🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul  Год назад +1

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +2

    ஓம் சிவாயநம ஓம்

    • @ellamsivanarul
      @ellamsivanarul  Год назад

      திருச்சிற்றம்பலம்🙏

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 8 месяцев назад

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

    • @ellamsivanarul
      @ellamsivanarul  8 месяцев назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @neelamanickam2127
    @neelamanickam2127 9 месяцев назад +2

    Om namachivaya 🙏🙏🙏🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul  9 месяцев назад +1

      திருச்சிற்றம்பலம் 💐💐🙏🙏

  • @vsrajathirumurugan887
    @vsrajathirumurugan887 6 месяцев назад +1

    😊😊

  • @pv_tipstricks
    @pv_tipstricks 9 месяцев назад +3

    எந்த சாமியைக் கும்பிட்டாலும் கல்யாண திசை வந்தால் மட்டுமே திருமணம் நடக்கும்.

    • @ellamsivanarul
      @ellamsivanarul  9 месяцев назад +4

      திருச்சிற்றம்பலம்🙏
      கல்யாண தசை வந்த அனைவருக்குமா கல்யாணம் நடந்து விடுகிறது?? எத்தனை எத்தனை இடையூறுகள் ஏற்படுகிறது
      எத்தடை வரினும் நம்பிக்கையோடு இறைவனை நம்பிக்கையோடு துதித்தால் இறைவனின் திருவருள் துணைகொண்டு அதை எதிர்கொள்ள முடியும்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 8 месяцев назад +1

      Arputham

    • @ellamsivanarul
      @ellamsivanarul  8 месяцев назад

      @@SathyaSathya-bg7ed திருச்சிற்றம்பலம் 🙏🙏

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 8 месяцев назад +1

      @@ellamsivanarul enkau entha kovil ponalum, ena pathigam patithalum oru matram theriya matithu yen

    • @ellamsivanarul
      @ellamsivanarul  8 месяцев назад +1

      @@SathyaSathya-bg7ed
      திருச்சிற்றம்பலம் 🙏
      பல கோயில்களுக்கு சென்று பதிகம் பாடுவதற்கே தாங்கள் பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும். அனைவராலும் இயலாத ஒன்று இப்பணி என்பதை உணருங்கள்
      மாற்றம் என்பது உள்ளுக்குள் நிகழ வேண்டும்
      எத்தனை சோதனைகள் வந்தாலும் விடாப்பிடியாய் இறைவனின் திருவடியைப் பற்றுங்கள் அவன் அருளால் அனைத்தும் நலமாகும் 💐💐💐

  • @lakshminarayanan9933
    @lakshminarayanan9933 2 года назад +2

    சுந்தர தேவாரம் arbhudham

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 года назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 8 месяцев назад

    Siva Siva

    • @ellamsivanarul
      @ellamsivanarul  8 месяцев назад

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 8 месяцев назад +1

    Name siva namga

    • @ellamsivanarul
      @ellamsivanarul  8 месяцев назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 2 года назад +2

    இதுவரை அடியேன் தரிசிக்காத சிவாலயங்களில் இதுவும் ஒன்று . அடுத்த மாதம் யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளாேம் , பாக்கியம் இருந்தால் தரிசிப்போம் நன்றி ஓம் நமசிவாய

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 года назад +1

      திருச்சிற்றம்பலம் தங்களது ஆன்மீக பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள் 💐💐
      நீண்ட பயணமாக இருந்தால் அதுவும் குடும்பத்துடன் செல்வதாக இருந்தால் பயணத்திட்டத்தை முன்பே வகுத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல் தங்கும் அறை போக்குவரத்து வசதிடளைச் செய்யுங்கள் 🙏

    • @lakshminarayanan9933
      @lakshminarayanan9933 2 года назад +2

      1985 ல் தரிசனம் அம்பார்மகாலம் senren

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 года назад +1

      @@lakshminarayanan9933
      திருச்சிற்றம்பலம்🙏 தமிழகத்தில் இரண்டு மாகாளேஸ்வரர் கோயில்கள் உள்ளது
      ஒன்று அம்பர்மாகாளம் மற்றொன்று இரும்பை மாகாளம்

  • @prakashd4
    @prakashd4 7 месяцев назад +1

    🍋🍋🍋🍋🍋

    • @ellamsivanarul
      @ellamsivanarul  7 месяцев назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @venkatannavi
    @venkatannavi 3 месяца назад +2

    ஓம் நமசிவாய

    • @ellamsivanarul
      @ellamsivanarul  3 месяца назад

      @@venkatannavi திருச்சிற்றம்பலம்🙏🙏