Ellam Sivanarul எல்லாம் சிவனருள்
Ellam Sivanarul எல்லாம் சிவனருள்
  • Видео 222
  • Просмотров 561 556
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஆவுடையார் உள்ள கோயில் / முக்தி அளிக்கும் திருப்புனவாசல் /Thiruppunavasal
திருச்சிற்றம்பலம்
முக்தி அளிக்கும் திருப்புனவாசல்
இறைவரின் திருப்பெயர் - பழம்பதிநாதர். விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர், மகாலிங்கேஸ்வரர்.
இறைவியின் திருப்பெயர் - கருணைநாயகி. பெரியநாயகி
மரம் - புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம் (4 யுகங்களுக்கும் 4 தனித்தனி தலமரம்)
இந்த கோவிலில் நான்கு தல விருட்சங்கள் உள்ளது,ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்று என்ற அடிப்படையில்,கிருதா யுகத்தில் வஜ்ரவனம் என்ற பெயரில் சதுரக்கள்ளியும்,திரேதாயுகத்தில் பிரமம்புரம் என்ற பெயரில் குருந்தமரமும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயரில் மகிழமரமும்,கலியுகத்தில் பழம்பதி என்ற பெயரில் புன்னை மரமும் தல விருட்சமாக இருந்ததால், இந்த நான்கும் நான்கு வேதங்களாக பாவித்து வணங்கப்படுகிறது
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில் தேவாரப் ப...
Просмотров: 214

Видео

திருக்கோளிலி கோளிலிநாதர் / Thirukkuvalai / திருக்குவளை / பிரம்மபுரீஸ்வரர் / நவக்கிரக தோஷம் நீங்க
Просмотров 43712 часов назад
திருச்சிற்றம்பலம் திருக்கோளிலி அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோயில் / Thirukkuvalai / திருக்குவளை / பிரம்மபுரீஸ்வரர் / நவக்கிரக தோஷம் நீங்க இறைவன் பெயர் - கோளிலிநாதர், பிரம்மபுரீஸ்வரர் இறைவி பெயர் - வண்டமர் பூங்குழலி பதிகம் - திருநாவுக்கரசர் - 2 திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 திருவாரூரில் இருந்து தென்கிழக்கே 24 கி.மி. தொலைவில் எட்டுக்குடி செல்லும் சாலையில் இத்தலம் இருக்கிறது. திருகைச்சினம், தி...
தேவார மூவரும் பதிகம் பாடிய திருவலம்புரம் திருக்கோயில் / மேலப்பெரும்பள்ளம் / Thiruvalampuram
Просмотров 557День назад
திருச்சிற்றம்பலம் தேவார மூவரும் பதிகம் பாடிய திருவலம்புரம் திருக்கோயில் / மேலப்பெரும்பள்ளம் / Thiruvalampuram இறைவர் திருப்பெயர்: வலம்புரநாதர். இறைவியார் திருப்பெயர்: வடுவகிர்க்கண்ணி. தல மரம்: பனை பதிகங்கள்: திருநாவுக்கரசர் - 2 திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 இது காவிரியின் தென் கரையில் அமைன்டுள்ள 44 வது தலமாகும் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவு...
கடன் பிரச்னை தீர்க்கும் பரிகாரத்தலம் / ருண விமோசன லிங்கம் / Thirucherai Saraparameswarar Temple
Просмотров 41414 дней назад
திருச்சிற்றம்பலம் தீராத கடன் தீரும் / கடன் பிரச்னை தீர்க்கும் பரிகாரம் | Thirucherai Saraparameswarar Temple | ருண விமோசன லிங்க தரிசனம் திருச்சேறை (உடையார் கோவில்) இறைவர் திருப்பெயர்: செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர். இறைவியார் திருப்பெயர்: ஞானவல்லி. தல மரம்: மாவிலங்கை. தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம். வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், மார்க்கண்டேயர் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச...
திருசெம்பொன்பள்ளி சுவர்ணபுரீசுவரர் கோயில் / செம்பொனார்கோவில் / sembonarkoil / swarnapureeswarar
Просмотров 26621 день назад
திருச்சிற்றம்பலம் திருசெம்பொன்பள்ளி சுவர்ணபுரீசுவரர் கோயில் / செம்பொனார்கோவில் / sembonarkoil / swarnapureeswarar தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 42ஆவது சிவத்தலம் ஆகும். இறைவர் திருப்பெயர்: சொர்ணபுரீஸ்வரர், தேவப்பிரியர்,சுவர்ணலட்சுமீசர், செம்பொன்பாள்ளியார். இறைவியார் திருப்பெயர்: மருவார்குழலி, புஷ்பாளகி, தாக்ஷாயணி, சுகுந்தகுந்தளாம்பிகை, சுகந்தவனநாயகி. தல மரம்: வன்னி மரம...
தொந்தி சரிய / திருப்புகழ் பாடல் / Thirupugal song / thonthi sariya / Thirupugazh / பாடல் - 6
Просмотров 24921 день назад
திருச்சிற்றம்பலம் தொந்தி சரிய / திருப்புகழ் பாடல் / Thirupugal song / thonthi sariya / Thirupugazh / பாடல் - 6 தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்.... நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக .......
மறுபிறவி இல்லா வரமருளும் திருநாலூர் மயானம் கோயில் / நாலூர் / Nalur mayanam / திருமெய்ஞானம்
Просмотров 28928 дней назад
திருச்சிற்றம்பலம் மறுபிறவி இல்லா வரமருளும் திருநாலூர் மயானம் கோயில் / நாலூர் / Nalur mayanam / திருமெய்ஞானம் இறைவர் திருப்பெயர்: ஞான பரமேஸ்வரர் இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை. தீர்த்தம் : ஞான தீர்த்தம் காவிரி தென்கரைத்தலங்களில் 96 வது தலம் பஞ்ச (ஐந்து) மயானங்கள் கச்சி மயானம் காஞ்சிபுரம். காழி மயானம் சீர்காழி. வீழி மயானம் திருவீழிமிழலை. நாலூர் மயானம் நாலூர்). (கும்பகோணம்) கடவூர் மயானம் திருக்...
அருள்மிகு வேயுறுதோளியம்மை உடனாய சோமநாதர் திருக்கோயில், நீடூர் / தேவாரப்பாடல் பெற்ற கோயில் / Nidur
Просмотров 216Месяц назад
திருச்சிற்றம்பலம் அருள்மிகு வேயுறுதோளியம்மை உடனாய சோமநாதர் திருக்கோயில், நீடூர் / தேவாரப்பாடல் பெற்ற கோயில் / Nidur இறைவன் பெயர்: சோமநாதர் , கான நிர்த்தன சங்கரர் இறைவி பெயர் வேயுறு தோளியம்மை, ஆலாலசுந்தர நாயகி பதிகம் திருநாவுக்கரசர் - 1 சுந்தரர் - 1 தலமரம் : மகிழ மரம் ஊழிக் காலத்தும் இத்தலம் அழியாது நீடித்திருக்குமாதலின் நீடூர் என்று பெயர் பெற்ற இவ்வாலயத்திற்கு இராசகோபுரமில்லை காவிரி வடகரைத் தலங...
திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் / திருவாளப்புத்தூர் சிவன் கோயில் / valaputhur siva temple
Просмотров 600Месяц назад
திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் / திருவாளப்புத்தூர் சிவன் கோயில் / valaputhur siva temple
திருவாரூர் கமலாலயக் குளத்தின் வியப்பூட்டும் செய்திகள் / கமலாலயம்/ திருவாரூர் / திருவிளையாடல்
Просмотров 3532 месяца назад
திருவாரூர் கமலாலயக் குளத்தின் வியப்பூட்டும் செய்திகள் / கமலாலயம்/ திருவாரூர் / திருவிளையாடல்
பட்டி தொட்டி எங்கும் பிரபலமான கடுவெளி சித்தர் பாடல்கள் / kaduveli sithar/ siddharkal songs / சித்தர்
Просмотров 1,2 тыс.2 месяца назад
பட்டி தொட்டி எங்கும் பிரபலமான கடுவெளி சித்தர் பாடல்கள் / kaduveli sithar/ siddharkal songs / சித்தர்
திருத்தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வர் கோயில் | Thirutalaichangadu | Devara Temple | Sangaranyeswarar
Просмотров 5582 месяца назад
திருத்தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வர் கோயில் | Thirutalaichangadu | Devara Temple | Sangaranyeswarar
உலகநாயகி உடனாய மகாலட்சுமிநாதர் | திருநின்றியூர் | தேவார மூவரும் பாடிய தலம் | Tirunindriyur
Просмотров 1582 месяца назад
உலகநாயகி உடனாய மகாலட்சுமிநாதர் | திருநின்றியூர் | தேவார மூவரும் பாடிய தலம் | Tirunindriyur
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் / திருக்கடம்பூர் / Melakadambur Siva Temple / Padal petra koil
Просмотров 2003 месяца назад
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் / திருக்கடம்பூர் / Melakadambur Siva Temple / Padal petra koil
திருக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் / மேலக்கடம்பூர் / கரக்கோயில் / Melakadambur Siva Temple / Devara koil
Просмотров 1 тыс.3 месяца назад
திருக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் / மேலக்கடம்பூர் / கரக்கோயில் / Melakadambur Siva Temple / Devara koil
திருக்குரக்குக்கா / தொழில் மேன்மை தரும் தேவாரத்தலம் / Anjaneyar Temple /Thirukurakkaval Shiva Temple
Просмотров 1693 месяца назад
திருக்குரக்குக்கா / தொழில் மேன்மை தரும் தேவாரத்தலம் / Anjaneyar Temple /Thirukurakkaval Shiva Temple
திருக்கோலக்கா | அருள்மிகு ஓசை நாயகி உடனாய திருத்தாளமுடையார் கோவில் | Thirukkolakka | thalamudaiyar
Просмотров 1473 месяца назад
திருக்கோலக்கா | அருள்மிகு ஓசை நாயகி உடனாய திருத்தாளமுடையார் கோவில் | Thirukkolakka | thalamudaiyar
திருநனிபள்ளி நற்றுணையப்பர் / ponsei sivan temple / புஞ்சை / thirunanipalli / devara temple /chozhar
Просмотров 6764 месяца назад
திருநனிபள்ளி நற்றுணையப்பர் / ponsei sivan temple / புஞ்சை / thirunanipalli / devara temple /chozhar
திருவெண்ணெய்நல்லூர் | சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட தலம்| Vennainallur
Просмотров 3514 месяца назад
திருவெண்ணெய்நல்லூர் | சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட தலம்| Vennainallur
திருப்புகழ் / Thirupugal song / திருப்புகழ் பாடல் விளக்கம் / thirupugazh padal
Просмотров 5535 месяцев назад
திருப்புகழ் / Thirupugal song / திருப்புகழ் பாடல் விளக்கம் / thirupugazh padal
புழல் திருமூலநாதர் திருக்கோயில் | 1300 வருட பல்லவர்காலக் கோயில் | puzhal | Thirumoolanathar koil
Просмотров 3285 месяцев назад
புழல் திருமூலநாதர் திருக்கோயில் | 1300 வருட பல்லவர்காலக் கோயில் | puzhal | Thirumoolanathar koil
கோவிலூர் மந்திரபுரீ்ஸ்வரர் கோயில் | திருவுசாத்தானம் | Usathanam | Kovilur siva temple | Ramar
Просмотров 1995 месяцев назад
கோவிலூர் மந்திரபுரீ்ஸ்வரர் கோயில் | திருவுசாத்தானம் | Usathanam | Kovilur siva temple | Ramar
அப்பர் பிறந்த திருவாமூர் | thirunavukkarasar | thiruvamoor | Appar birth place | Thirupuagal temple
Просмотров 8075 месяцев назад
அப்பர் பிறந்த திருவாமூர் | thirunavukkarasar | thiruvamoor | Appar birth place | Thirupuagal temple
நாலூர் பலாசவனநாதர் கோவில் | Nalur siva temple | நாலூர் சிவன் கோயில் | Nalur | Devara Temple
Просмотров 1606 месяцев назад
நாலூர் பலாசவனநாதர் கோவில் | Nalur siva temple | நாலூர் சிவன் கோயில் | Nalur | Devara Temple
கேது பரிகாரத் தலம் | Keelaperumpallam kethu temple in Tamil | கீழ்ப்பெரும்பள்ளம் கோயில்
Просмотров 1,1 тыс.6 месяцев назад
கேது பரிகாரத் தலம் | Keelaperumpallam kethu temple in Tamil | கீழ்ப்பெரும்பள்ளம் கோயில்
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் | பழமண்ணிப்படிக்கரை தேவாரத்தலம் | iluppaipattu temple
Просмотров 2936 месяцев назад
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் | பழமண்ணிப்படிக்கரை தேவாரத்தலம் | iluppaipattu temple
கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில் | திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தேவாரத்தலம் | kottur sivan temple
Просмотров 5956 месяцев назад
கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில் | திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தேவாரத்தலம் | kottur sivan temple
கல்வியில் மேன்மை பெற வழிபடவேண்டிய கோயில் / கேது தோஷ நிவர்த்தித் தலம் / திருக்களர் கோயில்
Просмотров 2377 месяцев назад
கல்வியில் மேன்மை பெற வழிபடவேண்டிய கோயில் / கேது தோஷ நிவர்த்தித் தலம் / திருக்களர் கோயில்
சீர்காழி தோணியப்பர் | சட்டைநாதர் கோயில் | sirkali temple history | sattainathar | seerkali
Просмотров 5607 месяцев назад
சீர்காழி தோணியப்பர் | சட்டைநாதர் கோயில் | sirkali temple history | sattainathar | seerkali
மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவிடையாறு | T.Edayar | marundeeswarar temple | devara temple
Просмотров 2807 месяцев назад
மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவிடையாறு | T.Edayar | marundeeswarar temple | devara temple

Комментарии

  • @praveenkumar-se2rx
    @praveenkumar-se2rx 10 часов назад

    You missed Salem 😮

    • @ellamsivanarul
      @ellamsivanarul 10 часов назад

      @@praveenkumar-se2rx திருச்சிற்றம்பலம்🙏 சேலம் மட்டுமல்ல குளித்தலை,கரூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட பல ஊர்களிலும் ஜேஷ்டா தேவி சிலை உள்ளது. எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டால் எப்படியும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கோயில்கள் வரும் இங்கு நான் 11 கோயில்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் பாகம் இரண்டில் விடுபட்டதை தெரிவிக்கிறேன் 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 День назад

    🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏💮💮🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul День назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @venkatannavi
    @venkatannavi 3 дня назад

    ஓம் நமசிவாய

    • @ellamsivanarul
      @ellamsivanarul 3 дня назад

      @@venkatannavi திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @Wings_of_lenity
    @Wings_of_lenity 4 дня назад

    சிவ🙏சிவ

    • @ellamsivanarul
      @ellamsivanarul 4 дня назад

      @@Wings_of_lenity திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @pradeepkumar.5172
    @pradeepkumar.5172 4 дня назад

    Hi sir....which book and where can i buy thirupugazh book with explanation

    • @ellamsivanarul
      @ellamsivanarul 4 дня назад

      @@pradeepkumar.5172 திருச்சிற்றம்பலம்🙏 திருப்புகழ் பாடல்களுக்கான விளக்கங்களை பல அறிஞர் பெருமக்கள் பல நூல்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். திரு வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்கள் தேடித்தேடி திருப்புகழ் பாடல்களைக் கண்டெடுத்தவர். அவரது உரையும் குறிப்பிடத்தகுந்தது. இணையதளத்தில் kaumaram.com வெப்சைட்டில் விளக்கத்தைக் காணலாம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 дней назад

    🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤🎉🎉🎉

    • @ellamsivanarul
      @ellamsivanarul 5 дней назад

      @@lakshminarashiman9901 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏💐💐💐

  • @sajithravindran
    @sajithravindran 6 дней назад

    Came this video after watching Meiazhagan movie.

    • @ellamsivanarul
      @ellamsivanarul 5 дней назад

      @@sajithravindran Thiruchitrambalam 🙏 Oh first time I heard this info from you Thanks

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 7 дней назад

    அருமையான விளக்கம். நன்றி🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 6 дней назад

      @@ushaailuravishankar6087 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @viewallinside6045
    @viewallinside6045 7 дней назад

    இதில் இடைஞ்சல்கள் ஆரியர்களின் சூழ்ச்சி....

    • @ellamsivanarul
      @ellamsivanarul 7 дней назад

      @@viewallinside6045 மிகத் தொன்மையான பழமையான நாகரிகமான தமிழர் நாகரிகமும் தமிழ் மொழியும் தொடர்ந்து பல்வேறு இனத்தவர்களால் சிதைக்கப்பட்டு வந்தது. அதில் குறிப்பாக ஆரியர்கள். மற்றவர்கள் பண்பாட்டை சிதைத்தனர் நம் மொழியை அல்ல. தமிழ் மொழிக்குள் மணிப்பிரவாளம் என்ற பெயரில் வடமொழியை திணித்து தமிழை அழிக்க சதி செய்தனர். ஆனானப்பட்ட அருணகிரிநாதரே வடமொழியில் பாடியிருக்கிறார் என்றால் எவ்வளவு சிதைவுகள் அந்த காலத்தில் நடந்திருக்கும் என்று நினைத்துக் கொள்ளுங்கள் மிகவும் மோசமான அழியும் நிலையிலிருந்த தமிழ்மொழி கடந்த நூறு வருடங்களாகத்தான் மீட்கப்பட்டு வருகிறது 50 வருடங்களுக்கு முந்தைய திரைப்படங்களையோ அல்லது நூல்களையோ படித்தால் நீங்கள் உணர்வீர்கள் அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை காத்திட நாம் அனைவரும் அயராது பாடுபட வேண்டும்🙏🙏

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 8 дней назад

    சிவ 🙏சிவ

    • @ellamsivanarul
      @ellamsivanarul 8 дней назад

      @@saravananmahesh2426 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @Wings_of_lenity
    @Wings_of_lenity 12 дней назад

    💗அருமையான தலம்🙏🕉நமசிவாய🕉🙏💗

    • @ellamsivanarul
      @ellamsivanarul 12 дней назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 12 дней назад

    🙏🌹சிவாய நம🙏🙏🌹❤❤❤❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul 12 дней назад

      @@lakshminarashiman9901 திருச்சிற்றம்பலம்🙏🙏💐💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 12 дней назад

    🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏❤❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul 12 дней назад

      @@lakshminarashiman9901 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 12 дней назад

    🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏❤❤❤❤❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul 12 дней назад

      @@lakshminarashiman9901 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 16 дней назад

    அடியேன் பார்த்த வரை ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2025 இரண்டு வருட ஆங்கில மாதத்தில் , அதில் தமிழ் மாத பிறப்பு + பெளர்ணமி திதி ஒன்றாக வருவது இந்த புரட்டாசி மாதத்தில் மட்டும் தான். யாருக்கு திருவண்ணாமலை , அச்சிறு பாக்கம் , பழநி போன்ற ஸ்தலங்களில் கிரிவலம் செல்ல முடியுமோ பயன்படுத்தவும் ப்ளீஸ் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் சாந்தி

    • @ellamsivanarul
      @ellamsivanarul 16 дней назад

      @@muralishankark.s.9647 திருச்சிற்றம்பலம்🙏🙏 தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி💐💐💐

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 16 дней назад

    இத்தலத்து ஈசனை சில முறை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் சாந்தி

    • @ellamsivanarul
      @ellamsivanarul 16 дней назад

      @@muralishankark.s.9647 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 சிறப்பு 👍

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 16 дней назад

    இன்று 17.09.2024 பெளர்ணமி + புரட்டாசி மாத பிறப்பு சிறப்பான நாள் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் சாந்தி

    • @ellamsivanarul
      @ellamsivanarul 16 дней назад

      @@muralishankark.s.9647 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @perumalt4458
    @perumalt4458 18 дней назад

    🙏🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 18 дней назад

      @@perumalt4458 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @MeriMerii-z7g
    @MeriMerii-z7g 18 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 18 дней назад

      @@MeriMerii-z7g ஓம் கந்தா போற்றி கடம்பா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி

  • @vignesh6564
    @vignesh6564 19 дней назад

    00:30

  • @vignesh6564
    @vignesh6564 19 дней назад

    00:30

  • @Wings_of_lenity
    @Wings_of_lenity 21 день назад

    🕉🙏செம்பொன்பள்ளி ஈசனே மனதிற்கு அமைதியைத் தாருங்கள் அப்பா🕉நமசிவாய🕉🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 21 день назад

      @@Wings_of_lenity திருச்சிற்றம்பலம்🙏🙏 ஈசனின் திருவருள் உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கட்டும்💐💐

  • @Jaswanth.u.Umanath.L-jj7zy
    @Jaswanth.u.Umanath.L-jj7zy 22 дня назад

    எல்லாம் சிவன் அருள்

    • @ellamsivanarul
      @ellamsivanarul 22 дня назад

      @@Jaswanth.u.Umanath.L-jj7zy திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @SriDivya-r5s
    @SriDivya-r5s 24 дня назад

    Keep posting more ❤️

    • @ellamsivanarul
      @ellamsivanarul 24 дня назад

      திருச்சிற்றம்பலம் 🙏 தங்கள் வாழ்த்திற்கு நன்றி இறைத்திருவருளால் முயற்சி செய்கிறேன் 🙏

  • @priyasudhir9339
    @priyasudhir9339 25 дней назад

    Thank you🙏🙏🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 25 дней назад

      @@priyasudhir9339 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @AngumuthuR
    @AngumuthuR 25 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ellamsivanarul
      @ellamsivanarul 25 дней назад

      @@AngumuthuR 🙏🙏🙏🙏💐💐

  • @KamuKamatchi-j7u
    @KamuKamatchi-j7u 26 дней назад

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 26 дней назад

      @@KamuKamatchi-j7u ஓம் முருகா ஓம்🙏🙏

  • @singlepaiyan31
    @singlepaiyan31 26 дней назад

    Bro bus la eppadi poradhu

    • @ellamsivanarul
      @ellamsivanarul 26 дней назад

      @@singlepaiyan31 திருச்சிற்றம்பலம்🙏 திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பேருந்துகள் இருப்பதால் அங்கு விசாரித்துக் கொள்ளவும்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 27 дней назад

    🙏🌺சிவ சிவ🏵️🌺🙏❤❤❤❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul 27 дней назад

      @@lakshminarashiman9901 திருச்சிற்றம்பலம்🙏🙏💐💐

  • @rajamnagarajan6574
    @rajamnagarajan6574 28 дней назад

    1275 ஆண்டுகளுக்கு முன் கி.பி.775 வாக்கில் திரு.சுந்தரர் இத்தலத்திற்கு வந்து குடகனாற்றில் குளித்து விட்டு,தீர்த்தம் எடுத்து சென்று, சிவனுக்கு அபிஷேகம் செய்தார்.

    • @ellamsivanarul
      @ellamsivanarul 28 дней назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏 தங்களின் மேன்மையான தகவலுக்கு மிக்க நன்றி🙏🙏

  • @maniansakthikanalk328
    @maniansakthikanalk328 29 дней назад

    இனிய வாழ்த்துக்கள் தம்பி

    • @ellamsivanarul
      @ellamsivanarul 29 дней назад

      @@maniansakthikanalk328 திருச்சிற்றம்பலம்🙏 தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி அண்ணா இறைவனின் திருவருள் உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கட்டும்💐💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 29 дней назад

    🙏🥀திருநீலகண்டம்🪷🥀🙏❤❤❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul 29 дней назад

      @@lakshminarashiman9901 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @Wings_of_lenity
    @Wings_of_lenity 29 дней назад

    🙏பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம் சற்று பாழ்பட்டு இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது, நிச்சயமாக பக்தர்கள் வருகை அதிகரித்து அவர்கள் வாழ்விலும், ஆலயமும் பொலிவுபெற அருள்செய் இறைவா🙏🕉 நமசிவாய 🕉🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 29 дней назад

      @@Wings_of_lenity திருச்சிற்றம்பலம்🙏 பக்தர்கள் வருகை அதிகமானால் அந்த ஆலயம் சீக்கிரம் எழுச்சி பெறும்

  • @narayanamoorthyr1656
    @narayanamoorthyr1656 Месяц назад

    Om namachivaya 🕉🕉🕉🚩

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@narayanamoorthyr1656 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @aruneshwars.j.5939
    @aruneshwars.j.5939 Месяц назад

    Arumaiyaana pathivu🙏🏻🙏🏻

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@aruneshwars.j.5939 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 ஈசனின் திருவருள் உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கட்டும் 💐💐💐

  • @Wings_of_lenity
    @Wings_of_lenity Месяц назад

    மழலையின் மொழி கேட்டு மகிழ்ச்சி கொள்ளும் பெற்றோரைப் போல, தான் படைத்த 🐦உயிர்களின்(பட்சிகள்)🐦 ரீங்காரம்(சிவாயநம)கேட்டு அம்மையும் (சக்தி), அப்பனும்(சிவன்)ஆனந்தம் அடைவார்கள் என்பது திண்ணமே🙏🕉 நமசிவாய🕉🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@Wings_of_lenity திருச்சிற்றம்பலம்🙏 மிகவும் உண்மை காணும் உயிர்கள் அனைத்திலும் ஈசன் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஆதலால் தான் வள்ளலார் சாமிகளும் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கலங்கினார் 🙏🙏

  • @sivajirao2474
    @sivajirao2474 Месяц назад

    எந்த ஊர் அருகில் உள்ள நகரம் எது எப்படி போவது விளக்கம் இல்லை பதிவு தெளிவாக போடுங்கள்

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@sivajirao2474 திருச்சிற்றம்பலம் 🙏 Description ல் கூகுல் மேப்புடன் கோயிலுக்கு செல்லும் வழியையும் குறிப்பிட்டுள்ளேன். தயவுசெய்து பார்க்கவும். பெரும்பாலோர் நன்கு அறிந்த கோயில்களுக்கு வழியைப் பதிவிடேன் ( சான்றாக - திருவண்ணாமலை, சீர்காழி) பெரும்பாலோர் அறியாத கோயில்களுக்கு மட்டும் கூகுல் மேப்புடன் செல்லும் வழியையும் குறிப்பிட்டுள்ளேன்

  • @Kathirvel4695
    @Kathirvel4695 Месяц назад

    அருமை ஐயா

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@Kathirvel4695 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @praphupraphu5273
    @praphupraphu5273 Месяц назад

    ௐ நமசிவாய ௐ

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@praphupraphu5273 திருச்சிற்றம்பலம்🙏🙏

    • @kalaiselvi-zy9ui
      @kalaiselvi-zy9ui Месяц назад

      Om namasivaya namaha

    • @ellamsivanarul
      @ellamsivanarul 29 дней назад

      @@kalaiselvi-zy9ui திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @Thirusrinivasan.m
    @Thirusrinivasan.m Месяц назад

    Bussilpogatendumepadi

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@Thirusrinivasan.m Thiruchitrambalam 🙏 Please see my description

  • @Nivedhajain
    @Nivedhajain Месяц назад

    Thanks for the video ...was searching for this 🙏🏼

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@Nivedhajain திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @Rj-xu6bo
    @Rj-xu6bo Месяц назад

    Good songs but please kindly explain the meaning of the songs as well.

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@Rj-xu6bo @Rj-xu6bo திருச்சிற்றம்பலம்🙏 பட்டினத்தார் பாடல்களை நிறுத்தி நிதானமாக பிரித்துப் பார்த்து படித்தாலே பொருள் எளிதில் விளங்கும் ஐயா சான்றாக ஒரு பாடல்: வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப் பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே. பொருள் நான் வருந்த மாட்டேன் இனி மீண்டும் மீண்டும் பிறக்கும் இறக்கும் புலன்களை உடைய பிறவியை எடுக்க மாட்டேன் புகழ்பெற்ற திருவிடைமருதூரின் பெருந்தேனான இறைவனின் அருளை உண்டு மகிழும் நான் பிரிதொரு ஆசையின்றி இருந்தேன் இனிச் சென்று யாரிடமும் யாதொன்றும் பிச்சை கேட்க மாட்டேன்

  • @senthiljanakibesti506
    @senthiljanakibesti506 Месяц назад

    இன்னிக்கு இந்த கோவிலுக்கு போனோம் குடும்பத்தோடு 20.8.2024

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@senthiljanakibesti506 திருச்சிற்றம்பலம் 🙏🙏 மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 Месяц назад

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @Kumaranfamil542
    @Kumaranfamil542 Месяц назад

    ஐயா வணக்கம் எனக்கு ருத்ராட்ச மாலை வேணும் கிடைக்குமா சொல்லுங்க வில்வ ஓடு வச்சு வேணும் நான் ஒரு பெண் அதை நான் போடலாமா

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@Kumaranfamil542 திருச்சிற்றம்பலம்🙏 சிவபெருமான் ஆணானவன் பெண்ணானவள் அலியானவன் அப்படி என்றால் எல்லா உயிர்க்கும் பொதுவானவன் என்று பொருள் உருத்ராட்சம் (அக்கமணி) அணிய ஆண் பெண் பேதமில்லை அனைவரும் அக்கமணி மாலையை அணியலாம். காதி வஸ்திராலயம், கிரி டிரேடர்ஸ், நாட்டு மருந்து பூசை சாமான்கடைகள் போன்றவற்றில் அக்கமணி மாலைகள் கிடைக்கும். வில்வ ஓடு வைத்தே கிடைக்கும். இறைத்திருவருள் உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கட்டும் 💐💐

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      மேலும் விவரங்களுக்கு --> ruclips.net/video/mi2NYOBwM_8/видео.htmlsi=aTu4fR7jh1fEdC2S

  • @chandranb4433
    @chandranb4433 Месяц назад

    Om namaha shivaya

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@chandranb4433 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @Wings_of_lenity
    @Wings_of_lenity Месяц назад

    🙏🕉சகல உயிர்களுக்கும் தாயும், தந்தையுமான ஈசன் திருமேனியை காணும் போதெல்லாம் இனம்புரியாத எல்லையற்ற ஆனந்தம் ஏற்படுகிறது🙏🕉நமசிவாய🕉 வாழ்க நீவிர், வாழ்க உங்கள் சிவத்தொண்டு🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@Wings_of_lenity திருச்சிற்றம்பலம்🙏🙏 எல்லாம் சிவன் அருள்🙏 அவனின்றி ஓர் அணுவும் அசையாது அடியார்களின் ஆசி சிவபெருமானின் ஆசி போல 🙌 தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Месяц назад

    🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🌺💮🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏💐💐

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 Месяц назад

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @rajasekharmadabhushi7389
    @rajasekharmadabhushi7389 Месяц назад

    Please list other siva temples mentioned in your video ji

    • @ellamsivanarul
      @ellamsivanarul Месяц назад

      @@rajasekharmadabhushi7389 Thiruchitrambalam 🙏🙏 Please see my other videos . You can get the details Thanks