Mahabharatham 05/21/14
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Mahabharatham | மகாபாரதம்!
Duchathanan tries to remove Draupadi's dress but Krishnan helps her. Kunti tells Dhritarashtran that she will come with Krishnan's army to save her sons from Duryodhanan's hands and take revenge Kuru clan. Draupadi asks Dhritarashtran to release the Pandavas as her wish.
துச்சாதனன் திரௌபதியை மானபங்கம் செய்ய முயற்சிக்கிறான் ஆனால் கிருஷ்ணன் அவளுக்கு உதவி செய்கிறான். குந்தி திருதராஸ்டிரனிடம் பாண்டவர்களை காக்க கிருஷ்ணனின் படைகளை அழைத்து வரப்போவதாக கூறுகிறாள். திரௌபதி திருதராஸ்டிரனிடம் பாண்டவர்கள் ஐவரையும் விடுவிக்க வேண்டுமென்பதை வரமாக வேண்டுகிறாள்.
என்ன தான் பாகுபலி ,பொன்னியின் செல்வன் ,ஆதிபுருஷ் ,சாகுந்தலம் என்று வந்தாலும் நம்ம விஜய் டீவி மகாபாரதம் போல வராது...Always Vijay Tv Mahabharatham is Best❤🥳😍
அதனால் தான் இது அகிலம் போற்றும் பாரதம் போல....
S true
💯
S true
Yeah 💯✨ true
உண்மை
இதில் நடித்த அனைவரும் அந்த அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து உணர்ந்து நடித்திருக்கின்றனர் அருமை.... இதை எடுத்த இயக்குனர் மிகவும் திறமையானவர்...
Perfect comment
❤❤
உண்மையை கண் முன் காட்டும் இதிகாச புராணம்...
This isn't just a movie or myth based on our ancient history
💯 correct.
My family favourite serial 😊
எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீரும் உள்ளத்தில் சொல்ல தெரியாத மாற்றமும் சிலிர்பும் ஏற்படுகிறது
It's really unbelievable and very emotional scene 🤨🤨
😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😢😮😢😮😮😮😮😮😢😮😮😮😮😮😢😮😮😢😮😮😮😮😢😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😮😮😢😮😮😮😢😮😮😮😮😮😮😢😮😮😮😢😮😢😮😮😮😮😮😮😢😮😮😢😮😮😢😢😢😮😮😢😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😢😮😮😮😮😮😮😢😢😮😮😮😮😢😮😮😢😮😮😮😢😮😮😮😢😮😢😮😢😢😢😮😮😮😮😮😮😢😮😢😮😮😮😢😢😮😮😢😮😮😢😮😮😢😮😮😮😮😢😮😮😢😮😮😮😮😮😮😮😮😢😢😮😮😢😢😮😮😮😢😮😮😢😮😮😢😢😢😢😮😢😮😮😮😢😢😮😮😮😮😮😮😮😢😮😮😢😮😢😢😢😢😢😮😮😮😮😢😮😮😮😮😢😢😮😢😮😮😢😢😢😮😢😢😮😢😢😢😮😢😢😢😮😮😮😢😮😢😮😢😮😮😮😮😮😮😮😢😢😮😮😢😮😮😢😮😮😢😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😢😮😮😮😢😢😮😮😮😮😢😮😮😮😢😮😢😮😢😮😢😢😢😢😮😢😢😢😮😮😢😮😮😮😢😢😮😢😮😢😮😮😢😢😢😢😮😢😮😮😮😮😮😮😮😮😢😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😢😮😮😮😮😮😮😢😢😮😢😮😮😮😢😮😮😮😢😮😢😮😢😮😮😮😮😢😮😮😮😢😮😮😮😢😢😢😢😢😮😮😢😢😢😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😮
@@VaniKarthi98-ym1fc very happy to see this
True
முற்றிலும் உண்மை 😢😢😢😢😢😢😢😢😢😢
தியினில் தோன்றியவள் இந்த திருவுபதி,..ம ஹா காளி தெய்வம் ஆவா ள்.
கஷ்டமான காலகட்டத்தில் உண்மையான பக்திக்கு திரௌபதியை சாட்சி....
ஜெய் ஸ்ரீ ராம்
ஹரே கிருஷ்ண
ஹரே ராம்
Hare Krishna 🙏🙏
Om pudikuam robathi Amma va
எத்தனை தடவைகள் பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் முதல் முறையாக பார்க்கும் உணர்வு 🤗😭
Yes bro
Jai Krishna om sivaya om sakthi amma om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes
Very nice dubbing artists voice!
Im not hindu but I get goosebump with music and words of krishna
These goosebumps you felt because you are a bharathiya person, Mahabharat is a truth that will remain in the life of every Indian after how many years
Ss
Yes dear
@@sudhasudharamu9549⁶
@@manishsuresh4996im thimuriya but same
எவ்வளவு நாடகங்கள் வந்தாலும் இதற்கு இடுஇணை இல்லை ever green 💚
Yes 🎉
s
@allgoodnamesaregone தமிழ்
@allgoodnamesaregone Tamil
Yes
இது போன்ற ஒரு காவியத்தை இனி யாராலும் எடுக்க முடியாது❤🎉❤🎉
Yes
உண்மை
watch surya putra karna you will be surprised. That show surpassed this show
ஆயிரம் பொன்னியின் செல்வன் எடுத்தாலும் இந்த எபிசொடுக்கு ஈடாகாது 🔥🔥🔥
Yes 🔥🔥🔥
Yes
100% unmaithan 😅
True
😊
Aside from Pooja Sharma’s splendid acting skills as Draupadi, we should not forget that this magic was also possible because of the powerful voice of dubbing artist, Jayageetha ma’am. She has done total justice I swear 🔥
But in Hindi ,Pooja Sharma 's own voice was mind blowing
@@-V6984Avanga own voice ah😮
@@gokulkannan2801 In Hindi Pooja Sharma 's own voice was used
@@-V6984 ok
90% ku mella hindi la own voic than
ஆண் பெண் உண்மையான நட்புக்கு உதாரணம் கருஷ்ணா பாஞ்சாலி...
Yes
❤❤❤❤❤❤❤❤❤❤
சகோதர சகோதரி பந்தம்
உதாரணமாக இருந்தாலும் அவர்களை நம்பும் கணவர் கிடைப்பது வரம்
Krishna eppo niraiya thavarugal nadakkindrana kulandaigalai kuda vittu vaikkadha pavigal niraindha vulagamaga mari vittadu eppo nambikkaiyodu vunnai kuppidugiren nee vara mattaya 6:01
15.23......குந்தி தேவியின்... மாஸ்.... Speech....உடம்பில் புல்லரிக்க வைக்கின்றது....💚🐣💘😘💖🐇🔥🔥🔥🔥🔥
இன்னும் எத்தனை
ஜென்மம் எடுத்துவந்தாலும்அப்பவும் இந்த மாகபரத்தைபார்க்க சலிக்காது
ஆம் உண்மை
ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா 🎉🎉❤️❤️
Enada 9 years aprom ipo notification varuthu....
But now also mass &goosebumps 🔥
@Thalapathy Baloj lap
It's 2023 I'm still obsessed with this
Yes dear 😮🎉😢😅😂❤🎉
S i am also see this story
This is Reality dude, Lord Krishna blessings us❤❤
@@DeepuSanju-dg4kqthis is Reality not a story bro
It's already been 2024 bro..
2013 முதன்முதல் ஒளிபரப்பானதில் இருந்து 2023 வரை டீவி, DVD, CD, TELEGRAM என அனைத்திலும் மாறி் மாறி இந்த மகாபாரம் பார்க்கிறேன்.
என்ன ஒரு தைரியமான பெண் 🙏
2025 பார்ப்பவர்கள் இருக்குறீங்களா❤❤
Me ❤
❤
Na pathukitte iruppen❤
@@S.ABENAYA naan bro Kalam ulla varai pappen💎💎♥️♥️♥️👑👑👑👑
Me to..
அண்ணன் ஒருவர் இருந்தால் அவர் கிருஷ்ணன் மட்டுமே ❤
எல்லாம் நம்பிக்கை கை விட்ட பிறகு திரௌபதியின் கோவிந்தா குரல் . 😢😢😢😢.நமக்கும் எல்லாம் அவனே. கோவிந்தா கோவிந்தா,🙏🙏🙏
நம் அனைவருடைய வலி அந்த குரலில் தெரிகிறது
Very true
14:33😢😢😢 all men are same
நான் இப்போது தான், வாழ்க்கையின் எல்லா நம்பிக்கைகளையும் இழந்த பின், கோவிந்தா என்று உச்சரிக்க ஆரம்பித்து இருக்கிறேன். நிச்சயம் வருவார்.
When she call govinda that voice and her sadness... Really great acting skills.. That tamil voice actor hatsoff..
Best relationship in mahabharatham is krishnan and draupadi
Yes true
Yes unmaithan
Relationship nu solratha vida friendship or sibling hood is better yen na silla per artham thavara purinjipanga😊
எப்போ பார்த்தாலும் எனக்கு கண்ணீர் தான் வரும் இந்த எபிசோட் 😢
😢 எனக்கு கண்ணீர்வரும்
தினமும் 6 மணிக்கு விஜய் டி.வி ல போட்றாங்க 3 தடவ பார்த்துட்டேன் அப்புறமும் புதுசா பார்க்கிற மாதிரியே பார்ப்பேன்
Y blood same blood
மொத்த episode hum seththu padama 4 நாள் கூட தொடர்ந்து பாக்கலாம் பசிகூட எடுக்காது. பொருத்தமான முகங்கள் பொருத்தமான குரல் நல்ல தமிழ் வசனங்கள்
ஆ...ஊ....ஆ....ஊ....
ஊ....ஆ....ஊ...ஆ....
unmai dhan friend
S
🎉
Ssss
Natural acting.... 😢goosebumps😢😢
All ways your beauty baby
@@kathirvel8298 s
Yes
Draupadi maa is inside every girl🙏🙏
Esply in today's world all girls should b brave like her...
Tears roll seeing maatha's pain😢...
Jai shri Krishna😢🙏🙏
Happy mood after see this
Shikandis is better
@@kavitharamesh8384happy mood after seeing what?
யாருக்கு திரௌபதி ய புடிக்கும்❤❤❤❤
Enaku pidikathuu
Poda sunni@@jiyan158
@@jiyan158ona yaru la ketta
Poda punda@@jiyan158
Poda punda
எத்தனை தடவை பார்த்தாலும் அழுவேன் 😢😢 பா... செம்ம்ம episode, upload பண்ண புண்ணியவான் நல்லா இருக்கட்டும் 👍
Avaluku venu antha period la ella daasikum ipdi thana nadathurukum ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a ivaluku vantha odane over a aduranunga pandavas kunthi krishna ellam yen krishna ipdi ella daasiyayum kapathuvara mataru becausein cedas dasi ( lover castewomen or girls won by war avangala sex slaves for uoperclass men ivaluku mattum enna disease la win panni thana kupudranga mooditu vara vendithana . Rules is applicable for all slaves ok. No partiality so she deserves it for her disobiedience towards her leader . politician is politician what the era
@@kavitharamesh8384 @kavitharamesh8384 unakku sarakku oothi kuduthutu bodhaila nee irukurappo unkitta oruthan un wife eh nee sale pannita nu sign vangiduran and he tries to rape your wife... Un wife mooditu accept pannanum nu soldriya?
@@kavitharamesh8384seruppu pinchudum neyellm oru ponna .unna ippadi senja santhosapaduvapola
I dare no one can make this epic again better than this🤌 ethana vaati paathalum bore adikala❤️
குந்தி வசனம் செம்ம சூப்பர் ஐ லைக் குந்தி 💐💐
2024 இல் பார்ப்பவர்கள் மட்டும் like பண்ணுங்க 👍🏻
🔥 pooja sharma acting, ultimate.....
யாரெல்லாம் 2024 ல் இந்த episode paakuringa ✋️
Me
Me
Naan from Malaysia 🇲🇾
2024 me
Me
எத்தனை முறை பார்த்தாலும் 😭😭😭 பார்த்து கொண்டே இருக்கலாம் மகாபாரத்தே❣️🔥🙏🙏🙏🙏🙏
யாதவ் கிருஷ்ணா 🙏🏾🙏🏾 போற்றி..
தர்மத்தை காத்த தெய்வம் 🙏🏾🙏🏾😉😭
Avaluku venu antha period la ella daasikum ipdi thana nadathurukum ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a ivaluku vantha odane over a aduranunga pandavas kunthi krishna ellam yen krishna ipdi ella daasiyayum kapathuvara mataru becausein cedas dasi ( lover castewomen or girls won by war avangala sex slaves for uoperclass men ivaluku mattum enna disease la win panni thana kupudranga mooditu vara vendithana . Rules is applicable for all slaves ok. No partiality so she deserves it for her disobiedience towards her leader . politician is politician what the era
அண்ணி,தாய்க்கு நிகரானவர்.அதைவிட ஒருபெண். தரையில் இழுத்து வருவது காந்தாரிக்கு தப்பாக தெரியவில்லை.நீயும் என்னைப்போல் பிள்ளைகளை இழந்து தவிப்பாய் என்று சாபம் வேறு.துரியோதனனை வஜ்ரமாக மாற்றி இன்னும் அராஜகம் பண்ண ஆசை.இந்த காட்சி ஒன்று போதும் இவர்கள் நடிப்புக்கு. தமிழ் குரல் கொடுத்தவர்கள் மிகவும் சிறப்பு.
Avaluku venu antha period la ella daasikum ipdi thana nadathurukum ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a ivaluku vantha odane over a aduranunga pandavas kunthi krishna ellam yen krishna ipdi ella daasiyayum kapathuvara mataru becausein cedas dasi ( lover castewomen or girls won by war avangala sex slaves for uoperclass men ivaluku mattum enna disease la win panni thana kupudranga mooditu vara vendithana . Rules is applicable for all slaves ok. No partiality so she deserves it for her disobiedience towards her leader . politician is politician what the era
Endha dasium ipdi public la asinga padutha matanga. Ok .
Throubadi is now god. Don't insult her . Everything has limit. Will u do the same
She took sabadam for all the women in the world . Not for herself 😊
@@kavitharamesh8384varalaru theriyama pen deivatha ipd avamana paduthara unakum avangalukum enna vithyasam kaala kattam onnu iruku oru mannhm theriyama asinga padutha kudathu krishnar namakku theriyama ethanayo pet ku valkai kuduthavar aprm Draupathi avanga onnum avangalukaga mattum poradi pesala ulaathil ulla ella pengalukkum sethu than pesunaga mathika theriyanum ethayum muthalil aprm pesu
@@kowsisbook3744அது வேற ஒன்னும் இல்ல நண்பா ~ தாசிக்கு பிறந்தவா தாசியா வாழறவார்க்கெல்லாம் இது தப்பா தெரியாது So @kavitharamesh8384 கிட்ட கோபப்படுவது வீண்...
I agree, Simply Superb acting from Pooja Sharma. She's done justice to the Draupadi role.
Wow, "don't touch me Kunthi matha. You will destroy my purity. I am not your daughter in law, your sons are not my husbonds either" utterly amazing 🫡
What a statement, what a statement Drawpathi 😘 Please come to my country, give authority to everyone, save the world Drowpathi.
This is actually a Royal divorce statement made by Drowpathi, the emperess ❤
மகாபாரதத்தை நேரில் கண்ட உணர்வு.
Semma feel சூப்பர்
4:11 to 5:37 Shreee krishnaaa govindha it's really a very nice,divine,emotional song it's personally connected with my heart for sure❤
17:26 குந்தி கிருஷ்ணரை பற்றி பேசும் போது 💥💥 சகுனி, திருதிராட்டினன் முகம் பயம் கொள்ளும் காட்சி
One of the bestest scene ever...🔥🔥🔥 Goosebump acting of draupadi 🥺
Yaaralayum ipdi intha puranatha serial ah edukka mudiyathu nerlaye partha pola thathroobama irukku ❤❤
Paah.... Solla vaartthaiye illai...Krishna🙏🙏❤Dhrowbathi goosebumps scenes🙏🙏🙏🙏Kunthi Words🔥
Please Mahabharatham la yarum movie ah panidathenga... This star costing is best 💯... Ivangala yellam maraka mudiyathu... Yethana thadava pathalum goosebumps koraiyala this episode.. 😢😢
பூஜா மிக சிறப்பாக பாஞ்சாலி கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்..... ❤❤❤
❤❤❤
Pooja❤
2024இல் பார்பவர்கள் மட்டும் like Pannunga
I am J. Tamilselvi.
Hi
Hindi bhasha me please
Velmurugan
Hii
If we concentrate on a single character, we will think that this is the best. If we on another, we will think this is the best. That's how everyone justified to the core. My God what kind of skills they have...
Salute to the dearest Tamil Dubbing Artists.
Ethuna thadava paarthalum bore adikkathu 🤗
உங்கள யார் பார்க்கச் சொன்னார் கள்
@@malinisivam1591 avanga ena soldranganu correct ah read pannunga
Yes super I like mahabaratham i love panchali 🔥🔥🔥
Mmm same
@@malinisivam1591 ayyay loosu
ஆமாம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது
இதை....பார்த்தாச்சா....இனி hotstar la.... முழுமையாக பார்க்க...போய்டுவேன்.... ஹீரோ கிருஷ்ணா வ...பார்க்காம எப்படி...
Best part of the scene is at 3:21 where draupadi is fully covered and massly protected by krishnar🔥🔥
The best ever epic.. Show.. 10years of watching this again and again never gets bored ... My fav krishna❤panjali😍Arjun🥰
My favorite episode ❤❤❤
As a North Indian I love south indian language. There is a beauty to it. How pure and powerful the dialogue feels. I have goosebumps all over my body.
என் தாய் கூறுவார்கள் சாபத்தினும் பெரிய சாபம் ஒரு பெண்ணின் சாபமாகும் அது ஒருவரை மட்டும் அல்ல அந்த குலத்தையே சர்வ நாசமாக்கும்😢
Unmai.than sagoo
That's very true
உண்மை சகோ சத்தியம்
Ama en narayana 😭❤️
Yes athanaalthan pengalin kanneeruku aalagatheergal endru munnorgal solvaargal
மகாபாரதம் விஜய் டிவியோட பெஸ்ட் லைப் டைம் இந்த program தான் வாழ்த்துக்கள்
Ethanai varusham aanalum.. Ithupola yaarum oru mahabaratham eduka mudiyathu.... Character selection, music, voice ellame perfect
Salute to the voice artists.... They did a marvelous job🎉🎉🎉🎉🎉
ஒரு ஒரு வார்த்தையையும் கேக்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது
யாரெல்லாம் 2025 ல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
Me😊
Me❤
Am
Still vijay tv innum telecast pannitutha irukaga morning 6 colck
Dubbing artists done a great job!
திரெளபதி தோழன் பகவான் வாசுதேவ கிருஷ்ணனின் 🙏🏾🙏🏾
நம்பிக்கையா அது எங்கிருக்கிறது எவ்வளவு வலி மிகுந்த வார்த்தை
😢
@@Gain.K Avaluku venum
@@kavitharamesh8384fool shut up
@@kavitharamesh8384enna venum?yen ungala vida thaguthi kammi ya irukurava neenga vensm nu solla maateengsla?
she is goddess dont scold her
எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத நாடகம் vijay tv மகாபாரதம்
You know na that's it's dubbed of original Hindi version of Star Plus Mahabharat...
திருதராஷ்டிரன் சுயநலம் இந்த உலகத்தில் யாருக்கும் இருக்காது திரௌபதி தாயே துணை
இவ்வுலகம் உள்ள வரை துரியோதனன் துச்சாதனன் இருவரையும் யாரும் மன்னிக்க மாட்டார்கள். உலகில் உள்ள பூச்சிகள் புழுக்கள் கூட மன்னிக்காது.
திரௌபதிக்கு ஏற்பட்ட அவமானம் அனைத்து பெண்கள் நெஞ்சிலும் அக்னியாக எரிந்து கொண்டிருக்கும்..
எப்படி கர்ணனை குலத்தில் தாழ்ந்தவன் என்று கூறும் போதா....குந்தி கர்ணனை பெற்று ஆற்றில் விடும் போதா... பெண்கள் நீங்கள் முதலில் மாறுங்கள்....ஆண்களை மதிக்க க் கற்று கொள்ளுங்கள்... எல்லாம் சரியாகிவிடும்....
Same
Totally goosebumps and tears flowing naturally watching this episode , pooja sharma and saurabi are living god blessed artist to play such an iconic character and they portrayed the roles excellently till date for my eyes she is best and perfect draupadi ever made on tv screen what a screen presence 😢❤❤
Pooja as draupathi🔥
I ❤️ you baby ma
Yaara ne 😂@@kathirvel8298
❤❤❤தீரௌபதீயின் நடிப்பு,.. உண்மையில்.,அருமை., மகாபாரதம் கதைமக்களுக்குஒருஎடுத்துக்காட்டுநன்றி தமிழ் வளர்க
Mesmerizing episode! Great appearance of lord Krishna to save his devotee! Hare krishna!
premambari s devotee and best friend
premambari s devotee and best friend
@@Luigipeachfannumba Avaluku venu antha period la ella daasikum ipdi thana nadathurukum ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a ivaluku vantha odane over a aduranunga pandavas kunthi krishna ellam yen krishna ipdi ella daasiyayum kapathuvara mataru becausein cedas dasi ( lover castewomen or girls won by war avangala sex slaves for uoperclass men ivaluku mattum enna disease la win panni thana kupudranga mooditu vara vendithana . Rules is applicable for all slaves ok. No partiality so she deserves it for her disobiedience towards her leader . politician is politician what the eraĺ
After Manipur incident I'm watching this🥺💯
Yeah me too
Still remember this episode watching on Tv. Star vijay telecasted without any break❤ nostalgic school memories
எப்போ பார்த்தாலும் கதறிடுவேன் 😢😢😭கடவுளே 🙏🏼🙏🏼
இந்த இடத்தில் விகர்ணன் ஐ எனக்கு மிகவும் பிடிக்கும்
Epic goosebumps episode of mahabarat
Draupadi married pancha pandavas based on boons from Sivaperuman, not for lust. What a pativrata Draupadi was, and devoted to Lord Krishna... Even today raising goosebumps on seeing the scene...
That's why every devi loves ❤ Vasudeva ( Narayana)🕉️
Jai shiv shambhu rudhrachaleshwaraya namah 🐚🚩🕉️
Everyone did their role well but I felt Pooja Sharma (Draupati) nailed it with her performace!!
Yaruku la 25/04/2023 apo notification varuthu ✌️❤️ lord Krishna
Enaku 2024 la notification varuthu
Pooja sharma acting really showed draupathi to us congratssss only arjuna has the guts to speak with her in the situation this shows the affection that they have upon each other awesome pooja luv mahabarath
But according to Mahabharat, Draupadi went to heaven later as she was partial to Arjuna.
@@polariscabbo5491 Avaluku venu antha period la ella daasikum ipdi thana nadathurukum ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a ivaluku vantha odane over a aduranunga pandavas kunthi krishna ellam yen krishna ipdi ella daasiyayum kapathuvara mataru becausein cedas dasi ( lover castewomen or girls won by war avangala sex slaves for uoperclass men ivaluku mattum enna disease la win panni thana kupudranga mooditu vara vendithana . Rules is applicable for all slaves ok. No partiality so she deserves it for her disobiedience towards her leader . politician is politician what the eraĺ
Still 2023 no one Mahabharatam series beat this series 🔥✨💫
கிருஷ்ணன், வந்துவிட்டேன். மறு மாபாரதத்தை நடத்துவேன். 💥💥💥
Remembering JayaLalitha.😢
Ammam ennakum thondriyathu
Thats the power of Mahabharatham..even still relevant to current world…
My favourite episode in Mahabharata 😍😍🤩🤩🤩😍✨💫
Queen of Mahabharatam in draupadi ❤
14:40 when Draupadi falls , heart breaks billions of pieces 😭😭😭
Jai Dwarkadhish 🙏
எத்தனை காலம் கடந்தாலும் மகாபாரதம் பார்ப்பவர்கள் யார் யார்❤️🔥❤️🔥
i dont care that who goes to hell or heaven. definetly i will go to the heaven cos i watch this sacred epic on vijay tv regularly. thanks vijay tv once again.
Very nice thoughts sarsawathy..yes myself share the same feelings!l
lovely
I just totally agree wid u !!! I ve become crazy of this episode and the whole of this Mahabharatam!!!!
saraswathy sathasivam
When draupadi helpless she seeks help from Krishna, she calls out loudly krishna's name "govinda"..draupadi knows no one going to safe in that situation her except Lord Krishna... after a struggling holding a saree to protect her, she knew her strength is not going to help her..so draupadi completely surrender herself to Lord Krishna...When seeks help from Krishna, without any delay Krishna gives her a complete protection..where her trust on Krishna is not wasted,Lord Krishna proves that He is bhaktha vatsala, always will protect whoever completely trust and surrender His lotus feet .Holy names of Lord, it's not different from Lord himself ...even Lord may come late to safe us but His name definitely will safe and protect us immediately in any difficulty and problems... that's the power of Holy name ..
Govinda ❤Govinda
இந்த நிலையிலும் கணவனின் விடுதலையை கேட்பவர் தான் மனைவி
தர்மம் வாழ்க்கைதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் இதற்கு உதாரணம்தான் இந்த திரௌபதி💯🙏🙏🙏
Still my fav scene 🥺🥺🥺2023
Most powerful scene of the whole epic
காந்தாரி மட்டும் திரௌபதி சாபம் குடுக்க கூடாது னு தடுக்கிறார் அவர் மட்டும் கிருஷ்ணரரை சபித்தார்....🎉😢என்ன நியாயம்
ஜெய் ஸ்ரீராம் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே
இந்த காந்தாரி மட்டும் சாபம் தருவங்கலம் பாஞ்சாலி மட்டும் சாபம் தரகுடதம் எப்டி பா.....
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்