மூடனே துரியோதனா உன்னை பார்த்த பிறகு தான் கோபம் எவ்வளவு ஆபத்து என்பதை உணருகிரேன்.. ஒவ்வொரு characters ம் நமக்கு பாடம் கற்று கொடுக்கிறது.... இது அகிலம் போற்றும் பாரதம்.......
Unaku karnanuku kidaitha avamanam theriyalaya ila antha episode ah ni pakalaya nithanda moodan , Throwpathi periya uthamiyanu nu therla ana Ava karnanuku ena sona theriuma
அர்ஜுனன் மற்றும் பீமனிடமிருந்து வெளிவந்தது வார்த்தைகள் அல்ல சினம் கொண்ட அரிமா வின் கர்ஜனை ஒலி..... எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் வகையில் உள்ளது.... பின்னணி இசை புல்லரிக்க வைக்கிறது......
🙏☘️ 🙏☘️🙏☘️🙏☘️🙏☘️ ஓம் நமோ நாராயணா இந்த கதையை டீவியில் சீரியலாக பார்ப்பதற்க்கே இவ்வளவு வேதனையாக உள்ளதே துவாபர யுகத்தில் துரௌபதி அம்மா எவ்வளவு வேதனை பட்றுப்பாங்க நெனச்சு கூட பாக்க முடியல துரௌபதி அம்மா வாழ்க உங்கள் தியாகம் 🙏☘️🌹
Vow.. The dubbing artist for Arjuna was extraordinarily excellent.. When he says mahabharatham will be created i got goosebumps every time.. what a diction and voice.. absolutely mesmerizing and shows arjuna..
@@BhavanBala serial la katrathu dan unmayana Mahabharatam nu nambathinga... original Mahabharatam version padinga... chinna chinna characters ku kuda nalla vilakkam kuduthu irupanga..for example Inga bhismar kelvi keta mariyum draupadi kaga alutha mari kaatirkanga aana original version la bheeshmar entha kelviyum kekkama draupadi thugil uriyaratha cinema pakra mari patharu
@@kavin557பாஞ்சாளி முன்ஜென்மத்தில் அழகும், நேர்மை,வில்லாளி ,வலிமை, பொறுமை விவேகம் கொண்டு ஆணை மணமுடிக்க தவம்செய்தால். அது சாத்தியமில்லாத காரணத்தால் அடுத்த பிறவியில் திரௌபதி அவள் விரும்பிய ஒவ்வொரு அம்சங்களையும் கொண்ட ஐந்து ஆண்களை கணவர்களாக வரமாக பெற்றாள். அவள் வேள்வியில் வரமாக உதித்தவள். பிறப்பிலேயே கன்னிவரம் பெற்றவள்.ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு பாண்டவரின் மனைவியாக இருப்பாள். ஒரு வருடம் கழித்து, அவள் தனது முந்தைய கணவனிடமிருந்து தன்னை (மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும்) பிரிக்க ஒரு மாதம் விரதம் மற்றும் தவம் செய்தாள் நெருப்பில் இரங்கி கன்னித்தன்மை பெறுவாள். அவள் ஒரு பாண்டவரின் மனைவியாக இருக்கும்போது, திரௌபதியின் அறைக்குள் அவன் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவான், வேறு எந்த பாண்டவனும் அவள் அறைக்குள் நுழைய மாட்டார்கள். தன் கணவனை தவிர பிற ஆண்மகன்களை உடலாலும் மனதாலும் நினைக்காதவள் பத்தினி என்றே அழைக்கப்படுவாள். சாதாரண பெண்ணைப்போல் அல்லாது கன்னித்தன்மையை வரமாக பெற்ற பாஞ்சாலி என்றும் பத்தினிதான். 5 மணப்பது அனைத்து பெண்களுக்கும்,ஆண்களுக்கும் அனுமதிக்கப்பட்டது கிடையாது. மகாபாரதத்தில் தோன்றும் பெரும்பான்மையானோர் வரத்தாலும், சாபத்தால் பிறந்தவர். மகாபாரதத்தில் நடக்கபட்ட தவறுகளை சுட்டிக்காட்டி இறுதியில் கிருஷ்ணர் உபதேசம் பெற்று திருந்துவதே கதையாகும். மாகாபாரத்தில் பாத்திரங்கள் செய்த பெரும்பாலும் விடயங்களை பின்தோடர்ந்து அவ்வாறாக வாழ இறைவன் வழியுறுத்தவில்லை. மாறாக அத்தவறுகளை சுட்டிக்காட்டு பகவத்கீதை உபதேசம் செய்வார். உலகநியதி ஆண் பெண் பாகுபாடு அல்லாது பொதுவானதாகவே பெருமாபாலும் பகவத்கீதை அறிவுறுத்தும்.

அன்று திரௌபதிக்கு நடந்த அவமானத்தை 100க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு முன் இன்று மணிப்பூரில் ஆயிரம் அல்ல இலட்சக்கணக்காணோர் பார்த்தனர்.... திரௌபதி இல்லாத காலத்தில் அதை நினைத்தாலே மனம் பதைக்கிறது... மணிப்பூர் விசயத்தை நினைத்தால் அதுவும் நாம் இருக்கும் காலத்தில் நடந்ததை நினைத்தாலே கொடுமையாக உள்ளது... ஒவ்வொரு பெண்களின் நிலையும் வெளியே சென்று வீடு திரும்பும் வரை உயிரை கையில் பிடிப்பது போல உள்ளது... என்னால் இப்போதும் ஏள்றுக் கொள்ள முடியாதது மணிப்பூர் அப்பெண்களின் நிலை.....அன்று திரௌபதிக்கு நடந்த அந்நிகழ்வே இன்று நிஜமாக காட்டியுள்ளார்...😢😢😢😢.... எத்தனை துன்பம் தாங்கி இருப்பாள் அத்தனை ஆண்களின் முன்.....கேவலமாக உள்ளது...
வரலாற்றில் அன்று முதல் இன்று வரை எங்கு எந்த பிரச்சினை என்றாலும் ஆண்கள் குறி வைப்பது பெண்களுக்கு மட்டுமே😢😢 பெண்களை அவமானப்படுத்தி அதில் சுகம் காணும் அரக்கர்கள் அவர்கள். ஒரு நல்ல ஆண் மகனுக்கு இப்படி செய்ய துளியும் எண்ணம் இராது. ஆனால் கிருஷ்ணர் கூறியது போல் அவர்கள் வடிக்கும் கண்ணீர் அந்த கயவர்களை பழி வாங்கியே தீரும்🔥 வினை விதைத்தவன் வினையைத் தான் அறுவடை செய்ய வேண்டும்
துச்சாதனன் சென்னீர் துரியோதனன் நாக்கை அறுத்து இரத்தம் இரண்டையு குழல் மீது பூசி நற்நெய் குலைத்தே சீவி தலை முடிப்பேன்......அதுவரை முடியேன் என் தலையை ... திரௌபதி சொன்ன வார்த்தை இடம் பெற்றிருந்தாள் நன்றாக இருக்கும்
புற விழிகளை இழந்து இருக்கும் மனிதனின் வாழ்க்கையை விட அக விழி எனும் ஞான விழி இல்லாமல் இருக்கும் போது துரியோதனனிடம் மன மாற்றம் தனை எவ்வாறு காண முடியும். .. அறிவற்ற மூடன் ஆவான் துரியோதனன்.
அதனால் தானோ என்னவோ இந்த துரியோதனன் இல்லை இல்லை இந்தப் பாழ்த் துரியோதனன் சகுனி என்னும் விஷ நாகத்தின் யோசனைகள் அனைத்தையும் ஏற்று அதன்படி நடந்து காட்டுகிறான். ....
@@kavin557 What have you done personally to stop any of this my brother... You speak bad word to God but personally what have you done to save them.... But truly I tell you... God will give justice... Personally I will do something before I die under the guidance of God.
அப்பாடா, ஒரு வழியாக பிரச்சனைகள் அமைதியாயின. பலே பாண்டவர்கள். தர்மம் வெற்றி கொள்ளுமா? பொறுத்திறுப்போம். விஜய் டீவிக்கு நன்றி.. It is really awesome and no words to express about fantastic direction and production.. Hats off guys..
Don't worry, in both Ramayan and Mahabharat, Ravana and Kauravas who did injustice to a innocent woman got destroyed completely. In the same way, God will create the space of the destruction of those 50 - 100 gangsters in any way who did injustice to those 2 women
எத்தனை ராம அவத ரம் நடந்தலும் எத்தனை கிருஷ்னர் அவதரம் எடுத்தலும் இந்த அகிலத்தில் வலும் மனிடர்கள் திருந்த பேவ் வதில்லை இவ்வளவு ஒரு மாக பாரத யுத்தம் மும் நடந்து பகவத் கீதை எனும் புனித நூல் லும் பிறந்தது இருந்தும் என்ன பிரப்பத் தம் கிட்டியது கலி யுகத்தில் அதர்மம் தலைவிரித்து அடுகிறது இப்போது பாங்களி சண்டை வரவில்லை திரெ பதிதாய்க்கு நடந்த கெடுமை இப்பெழுது பொன் குளம் அனுபவிக்கவில்லய வசுதேவரே இப்போது எல்லம் வீட்டுக்கு ஒரு சகுனி இருக்கிறன் தயே திரெபதி பேற்றி பேற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
Just saw the most disturbing horrific incident happened to manipur women....even after mahabharat women are still getting abused in worst ways Another mahabharat should happen to end all these tragic things happening to women
when the game was going on, how many times beeshmar, dhronar, & maha mandri tried to stop it . but bad dhuriyodan didn't listen to it . but now he is talking nonsense.
ராதாகிருஷ்ணரே கோகுலகிருஷ்னரே இவ்வுலகில் வாழும் அனைத்து பெண்களையும் கொடிய ஆண்களிடமிருந்து காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏கோவிந்தரே🙏🙏🙏🙏🙏🙏
Yes truly... your words save the female's 😭😭😭😭
But not Throwpathi 😂
Ithu Krishnan senja kevalamana seyal 😂
@@tonyvinith6067 கிருஷ்ணான் தப்பா பேசாதீங்க
@@revathivaratharaj7228 vera epdi pesa
ஒவ்வொரு சொற்கள் மிகவும் புனிதமான வார்த்தைகள் அதில் மூலம் நமக்கு நல்ல செயல் திறனை காட்டுகிறது 😊
Good
மூடனே துரியோதனா உன்னை பார்த்த பிறகு தான் கோபம் எவ்வளவு ஆபத்து என்பதை உணருகிரேன்.. ஒவ்வொரு characters ம் நமக்கு பாடம் கற்று கொடுக்கிறது.... இது அகிலம் போற்றும் பாரதம்.......
Unaku karnanuku kidaitha avamanam theriyalaya ila antha episode ah ni pakalaya nithanda moodan , Throwpathi periya uthamiyanu nu therla ana Ava karnanuku ena sona theriuma
Enna sonna bro... (Draupadi poda marage la nadantha sambavam thana solringa) enna sonna apdi
@@tonyvinith6067 Ava vayla insult panathuku vastiram paripathu epdi onna aagum???
Ithanaikum karnan veshi nu draupadi ah vayla insult panan adhu podhadhunu vastiram parikanum nu solirkan
Karnan panathu periya thappu
@@Jaya-yt4nxwell said
@@tonyvinith6067ponnunga enna thappu panninalum rape than thandaya adhe madhiri draupadiyum thirupi thitradhuku badhila ipdi pandradhu seri Nu solra neengalam edhuku mahabharatam pakareenga
Kadasila karnane thappa unarndhu draupadi kitta mannipu ketenu solla solluvaru
Poniyin Selvam , Paagubali , waste mahabaratham super life line avlo alaga soli irukanga very nice 💫💫💫🙏🙏🙏🙏🙏
மூடன் துரியோதனன்
Yes😊
Panjali song Vera level ❤❤❤ baghubali and ponniyin Selvan movies la kooda ithu Mari oru gethu song illa
06:30 தற்போதைய காலகட்ட சூழ்நிலையை எடுத்துரைக்கும் ஸ்ரீ கிருஷ்ணணின் உரை....😢🙏🏻
Gak aqua qiqiqi q qnq YUQQYQY auto
உண்மையை மட்டும் கூறும் சிறந்த இதிகாசம் மகாபாரதம்
அர்ஜுனன் மற்றும் பீமனிடமிருந்து வெளிவந்தது வார்த்தைகள் அல்ல சினம் கொண்ட அரிமா வின் கர்ஜனை ஒலி..... எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் வகையில் உள்ளது.... பின்னணி இசை புல்லரிக்க வைக்கிறது......
Yed
உண்மை
Very true
@@bala-qe3zqll
😊
கிருஷ்ணர் கூறியது மிகவும் சரியே
ஸர்வம் கிருஷ்ணர் அர்ப்பணம் 🤴🏹🔥🔥🔥🔥🔥🏹
🙏☘️ 🙏☘️🙏☘️🙏☘️🙏☘️ ஓம் நமோ நாராயணா இந்த கதையை டீவியில் சீரியலாக பார்ப்பதற்க்கே இவ்வளவு வேதனையாக உள்ளதே துவாபர யுகத்தில் துரௌபதி அம்மா எவ்வளவு வேதனை பட்றுப்பாங்க நெனச்சு கூட பாக்க முடியல துரௌபதி அம்மா வாழ்க உங்கள் தியாகம் 🙏☘️🌹
நீ வேணா துரோபதி ஆயிடு நான் வேணா கிருஷ்ணன் ஆயிடுறேன் என்ன சொல்ர ஆனா ஒன்னு நைட் என் பெட்ரூக்கு வந்தரனும் குடுத்த சேலையை எடுக்க வேணாம
ஆத்தாடி யோவ்
போங்க டி பீத்த சிறுக்கிகளா
@@kavin557போடா பு...ந....தி நாயே
Unmai 😭😭😭
Vow.. The dubbing artist for Arjuna was extraordinarily excellent.. When he says mahabharatham will be created i got goosebumps every time.. what a diction and voice.. absolutely mesmerizing and shows arjuna..
யாதவனே மாதவனே கேசவனே ஓம் நமோ நாராயணா ❤❤❤
ஆற்றிய பணி அனைத்திற்கும் ஆத்மார்த்த நன்றி 13 ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டவர்கள் ஆணை பிறப்பிக்கும்
விகர்ணன் மட்டுமே நல்லவன் மற்ற அனைவரும். தறுதலைகள் கொடிய மிருகங்கள்
எப்படி நீங்கள் கர்ணன் நல்லவனு சொல்றீங்க புரியல எனக்கு
@@Ajay-mf1ov karnan vesi endru kuri adharmam pakkam irunthu itan
அவர் சொன்னது விகரண்ன்... கர்ணன் அல்ல@@Ajay-mf1ov
But vikarnan thugil uriyumpothu,enna pannan ,avanum.nallavan illa ,Anna pandrathu thappunu sonna mattum pothathu ,annane ethirthu nikanum .
@@BhavanBala serial la katrathu dan unmayana Mahabharatam nu nambathinga... original Mahabharatam version padinga... chinna chinna characters ku kuda nalla vilakkam kuduthu irupanga..for example Inga bhismar kelvi keta mariyum draupadi kaga alutha mari kaatirkanga aana original version la bheeshmar entha kelviyum kekkama draupadi thugil uriyaratha cinema pakra mari patharu
ஒரு பெண்ணின் கண்ணீருக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது 😢 அதான் பாவம் உன் வம்சத்தைச் சும்மா விடாது 🔥💯 கருமா யாரையும் விடுவது இல்லை
என்னது கருமாவ என்னமோ நீதான் கண்டு புடிச்சா மாறி பேசுர
@@kavin557
தவறு பண்ணி இருந்த சாகும் தருவாயில் தெரியும்,, 😏 அது யாரையும் சும்மா விடுவது இல்லை..பேசுற இசி..
Karuma va, enna kuruma madhiri solra😂😂
@@kavin557பாஞ்சாளி முன்ஜென்மத்தில் அழகும், நேர்மை,வில்லாளி ,வலிமை, பொறுமை விவேகம் கொண்டு ஆணை மணமுடிக்க தவம்செய்தால். அது சாத்தியமில்லாத காரணத்தால் அடுத்த பிறவியில் திரௌபதி அவள் விரும்பிய ஒவ்வொரு அம்சங்களையும் கொண்ட ஐந்து ஆண்களை கணவர்களாக வரமாக பெற்றாள். அவள் வேள்வியில் வரமாக உதித்தவள். பிறப்பிலேயே கன்னிவரம் பெற்றவள்.ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு பாண்டவரின் மனைவியாக இருப்பாள்.
ஒரு வருடம் கழித்து, அவள் தனது முந்தைய கணவனிடமிருந்து தன்னை (மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும்) பிரிக்க ஒரு மாதம் விரதம் மற்றும் தவம் செய்தாள் நெருப்பில் இரங்கி கன்னித்தன்மை பெறுவாள்.
அவள் ஒரு பாண்டவரின் மனைவியாக இருக்கும்போது, திரௌபதியின் அறைக்குள் அவன் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவான், வேறு எந்த பாண்டவனும் அவள் அறைக்குள் நுழைய மாட்டார்கள். தன் கணவனை தவிர பிற ஆண்மகன்களை உடலாலும் மனதாலும் நினைக்காதவள் பத்தினி என்றே அழைக்கப்படுவாள். சாதாரண பெண்ணைப்போல் அல்லாது கன்னித்தன்மையை வரமாக பெற்ற பாஞ்சாலி என்றும் பத்தினிதான். 5 மணப்பது அனைத்து பெண்களுக்கும்,ஆண்களுக்கும் அனுமதிக்கப்பட்டது கிடையாது. மகாபாரதத்தில் தோன்றும் பெரும்பான்மையானோர் வரத்தாலும், சாபத்தால் பிறந்தவர். மகாபாரதத்தில் நடக்கபட்ட தவறுகளை சுட்டிக்காட்டி இறுதியில் கிருஷ்ணர் உபதேசம் பெற்று திருந்துவதே கதையாகும். மாகாபாரத்தில் பாத்திரங்கள் செய்த பெரும்பாலும் விடயங்களை பின்தோடர்ந்து அவ்வாறாக வாழ இறைவன் வழியுறுத்தவில்லை. மாறாக அத்தவறுகளை சுட்டிக்காட்டு பகவத்கீதை உபதேசம் செய்வார். உலகநியதி ஆண் பெண் பாகுபாடு அல்லாது பொதுவானதாகவே பெருமாபாலும் பகவத்கீதை அறிவுறுத்தும்.

Dhiroupathi kunthi speech super 🔥🔥🔥
அன்று திரௌபதிக்கு நடந்த அவமானத்தை 100க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு முன் இன்று மணிப்பூரில் ஆயிரம் அல்ல இலட்சக்கணக்காணோர் பார்த்தனர்.... திரௌபதி இல்லாத காலத்தில் அதை நினைத்தாலே மனம் பதைக்கிறது... மணிப்பூர் விசயத்தை நினைத்தால் அதுவும் நாம் இருக்கும் காலத்தில் நடந்ததை நினைத்தாலே கொடுமையாக உள்ளது... ஒவ்வொரு பெண்களின் நிலையும் வெளியே சென்று வீடு திரும்பும் வரை உயிரை கையில் பிடிப்பது போல உள்ளது... என்னால் இப்போதும் ஏள்றுக் கொள்ள முடியாதது மணிப்பூர் அப்பெண்களின் நிலை.....அன்று திரௌபதிக்கு நடந்த அந்நிகழ்வே இன்று நிஜமாக காட்டியுள்ளார்...😢😢😢😢.... எத்தனை துன்பம் தாங்கி இருப்பாள் அத்தனை ஆண்களின் முன்.....கேவலமாக உள்ளது...
மறுபடியும் ம௵பாரதம் நிகழும்
ஏன் உங்க கிருஷ்ணன் காப்பாத்த வரலய அப்ப மகாபாரதம் உருட்டுதானே
சுன்னி பாரதம் தான் நிகழும்
இந்த வாச்சாத்தி கலவரம் எல்லாம் தங்களுக்கு தெரியாதோ
வரலாற்றில் அன்று முதல் இன்று வரை எங்கு எந்த பிரச்சினை என்றாலும் ஆண்கள் குறி வைப்பது பெண்களுக்கு மட்டுமே😢😢
பெண்களை அவமானப்படுத்தி அதில் சுகம் காணும் அரக்கர்கள் அவர்கள். ஒரு நல்ல ஆண் மகனுக்கு இப்படி செய்ய துளியும் எண்ணம் இராது.
ஆனால் கிருஷ்ணர் கூறியது போல் அவர்கள் வடிக்கும் கண்ணீர் அந்த கயவர்களை பழி வாங்கியே தீரும்🔥
வினை விதைத்தவன் வினையைத் தான் அறுவடை செய்ய வேண்டும்
பாழ்த் துரியோதனனே ஏன் இந்த ஏளனம் நிறைந்த சிரிப்பு எப்போதும். ஒரு நாள் உன்னால் சிரிக்கவே முடியாமல் போகும்.
Draupathi kunti speech mass
Whoever disrespect women .. he never rise up in life .. when women tears lord Krishna he with u
Love u Krishna 💓
All time favourite.line to lines goose bumps 2023 till watching
திருதிராஷ்டிரன் பெற்ற துரியோதனன் என்னும் நாமம் கொண்ட துஷ்ட ஜந்துவை -பீமன் mass speech
துச்சாதனன் சென்னீர் துரியோதனன் நாக்கை அறுத்து இரத்தம் இரண்டையு குழல் மீது பூசி
நற்நெய் குலைத்தே சீவி தலை முடிப்பேன்......அதுவரை முடியேன் என் தலையை ...
திரௌபதி சொன்ன வார்த்தை இடம் பெற்றிருந்தாள் நன்றாக இருக்கும்
Tharmar solluvaru
ஹரி கிருஷ்ணா பரமாத்மா ஜீவாத்மா வாசுதேவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் நடிப்பு உன்மையாக பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பொல் உள்ளது
Unmaiya ni avara paathurkiya , edhuku munaadi 🤔; paartha maari pesura 🤔
each and every dialouge getting goosebumps,mahabaratham onnu podhum namma life ye change pannum..
சகுனியின் பகடையே அதர்மம் அதை ஏன் யாரும் கண்டுக்கொள்ள வில்லை😡
உண்மையான பாரதத்தில் குரு வம்சம் பெரிய துரோகம் செய்தார்கள் சகுனியின் குடும்பத்திற்கு அதனால் தான் அவர் பழி வாங்குகிறார்.
துரியோதனன் ஆக நடிப்பவர் மிகவும் நன்றாக நடித்துள்ளார்.
புற விழிகளை இழந்து இருக்கும் மனிதனின் வாழ்க்கையை விட அக விழி எனும் ஞான விழி இல்லாமல் இருக்கும் போது துரியோதனனிடம் மன மாற்றம் தனை எவ்வாறு காண முடியும். ..
அறிவற்ற மூடன் ஆவான் துரியோதனன்.
துரியோதனனிடம் இருப்பது வெறும் மூர்க்கத்தனம் மட்டுமே. ...
அதனால் தானோ என்னவோ இந்த துரியோதனன் இல்லை இல்லை இந்தப் பாழ்த் துரியோதனன் சகுனி என்னும் விஷ நாகத்தின் யோசனைகள் அனைத்தையும் ஏற்று அதன்படி நடந்து காட்டுகிறான். ....
கண்ணனின் வார்த்தைகள் அத்தனையும் சத்தியமே
Super
Correct 💯
No no no no no no no no
@@kavin557என்னடா நோ
ஏன் இப்போது நடைபெறவில்லை கோவிந்தரே😢😢
kali yugam
Kaki yugam❤
@@kavin557உங்க அம்மா அள்ளையில் அறுத்து எடுத்தாலா உன்னை. உங்கப்பா உங்க அம்மா பு....யில் வேலை செஞ்சானா இல்லை நாக்கு போட்டானா
@@kavin557 What have you done personally to stop any of this my brother... You speak bad word to God but personally what have you done to save them.... But truly I tell you... God will give justice... Personally I will do something before I die under the guidance of God.
@@manyu8783 😭😭😭
ஒவ் ஓரு வரும் நன்ற க நடிப்பு மிகவும் சூப் பர்
கண்ணா உண்வார்தைகள் உண்மையானது
I love drupathy walk
பாண்டு அரசனாக இருந்திருந்தால் இவ்விடம் கதையே வேரு
பீஷ்மர் அரசனாக இருந்திருந்தால்
ஆம் மூடன் திருதிராஷ்டன் தான் யாவற்றிற்கும் காரணம் 😡😡😤
Apdi iruntha kadhai swarasima irunthirukathu😂 ivalo reach aairukathu
Beeshman saththiyam seilana thaa katha veru
Yada Yada Hi Dharmasya
Glanirva Bhavathi Bharatha,
Abhyuthanam Adharmaysya
Tadatmanam Srijami Aham'.
Bhagavad Gita (Chapter IV-7)
Praritranaya Sadhunam
Vinashaya Cha Dushkritam
Dharamasansthapnaya
Sambhavami Yuge-Yuge."
அப்பாடா, ஒரு வழியாக பிரச்சனைகள் அமைதியாயின. பலே பாண்டவர்கள். தர்மம் வெற்றி கொள்ளுமா? பொறுத்திறுப்போம். விஜய் டீவிக்கு நன்றி.. It is really awesome and no words to express about fantastic direction and production.. Hats off guys..
ஆற்றிய பணி அனைத்திற்கும் நன்றி அரசே 😭😭
மணிப்பூர் சம்பவத்திற்கு பிறகு யாரெல்லாம் இந்த பதிவை பார்த்தீர்கள் 😢😢😢😢🙏🏻🐚
Moodra Cringe payale
😭😭😭😭
Nanum 😭😭😭
Me
Don't worry, in both Ramayan and Mahabharat, Ravana and Kauravas who did injustice to a innocent woman got destroyed completely. In the same way, God will create the space of the destruction of those 50 - 100 gangsters in any way who did injustice to those 2 women
Vanai thotathu velvi thee yappaa still mass
எத்தனை ராம அவத ரம் நடந்தலும் எத்தனை கிருஷ்னர் அவதரம் எடுத்தலும் இந்த அகிலத்தில் வலும் மனிடர்கள் திருந்த பேவ் வதில்லை இவ்வளவு ஒரு மாக பாரத யுத்தம் மும் நடந்து பகவத் கீதை எனும் புனித நூல் லும் பிறந்தது இருந்தும் என்ன பிரப்பத் தம் கிட்டியது கலி யுகத்தில் அதர்மம் தலைவிரித்து அடுகிறது இப்போது பாங்களி சண்டை வரவில்லை திரெ பதிதாய்க்கு நடந்த கெடுமை இப்பெழுது பொன் குளம் அனுபவிக்கவில்லய வசுதேவரே இப்போது எல்லம் வீட்டுக்கு ஒரு சகுனி இருக்கிறன் தயே திரெபதி பேற்றி பேற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
W😊
1000 ponniyin selvan eduthalum mahabharatham alavukku ethuvum eadagathu ❤❤🎉🎉
துரியோதனன் என்ற துஷ்ட ஜந்து 😂😂😂😂😂😂பீமன் rocks🔥
பார்ப்போர் உருவாக காரணம் ❤️❤️
இதுவே
ஓம் நமோ நாராயண நாய🙏🙏🙏
I love Krishna and every line told with this world
Moodaneyy thuriyothanahhh🤣🤣🤣
🤣🤣🤣
😂😂😂
Hare Rama hare Rama Rama Rama hare hare
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
துரியோதனன் மைண்ட்வாய்ஸ்: நான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை....ஆனால் பாண்டவர்கள் நன்றாக இருக்கக்கூடாது....
எம் பெருமானே நாராயணா ❤
Mass exit by draupadi !!!! Semma dialogue by Arjuna and bheema and yudhistra!!!
எப்போதும் தான் செய்த தவறுகளை உணர்ந்து கொள்ளாமல் திரௌபதியின் வார்த்தைகளைக் கேட்டு ஏளனமாக சிரிக்கிறான் .
what a brave walk by draupadi..
Love Arjunan ❤❤❤❤
இலங்கை அரசும் மகாபாரதம் படித்திருக்குமோ? கண்ணன் போர்க்களத்துக்கு கூறிய வார்தைகள் அனைத்தும் நம் நெஞ்சில் தைக்கின்றதே
M
😂😂😂 nichchayamaga...😅💯👌
Amm❤❤
அரசு இல்லை மக்கள்
அரசுக்கு தமிழ் தெரியாது
மூடணை துரியோதனா
Just saw the most disturbing horrific incident happened to manipur women....even after mahabharat women are still getting abused in worst ways
Another mahabharat should happen to end all these tragic things happening to women
இது போன்ற காவியம் இனி வருமா அருமை அருமை ❤
One of the best My all time favourite sriyal 🎥🎥📽️📽️🥰🥰❤️👍 i love it 😘😘😘😘😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️
Not An Serial It's An History
😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉😢😢😢😢😮😮a😮😮😮😅😅😅😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉
Again telecast panunga pa we are miss
Daily Vijay tv la telecost aguthu mon to fri morning 6-7
3:58 pooja sharma nailed it🔥
Ennala indha krishnara mattum marakka mudiyala krishnarnave, athu namma indha krishnar than vera yarume illa 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
திரியோதனன் அரசனா? திருதராட்சிதன் அரசனா? இங்கேயும் தர்மம் ஸ்தாபிக்கப்படவில்லை
Mahabaratham bgm super ❤
Superb ❣️😊
Anku piditha serial mahaparathaam
இப்போது ம் மகனுக்கு காக திரௌபதிக்குகொடுத்த வாக்கை கைவிடுகிறான் திருதராட்டினன்
மகாபாரதம் முடிந்ததிலிருந்து அடுத்த பகுதி போட வேண்டும்
What krishnan told was correct. Nallathoru samuthayathi thottruvikka padaikka pattavargal pengal, athukku aangal veliyai amaikkapattanar. Aanaal, veliye pairai meinthaar pol, veliye pengalukku sirai aanathu.
Tamil is the best language to see mahabaratham❤❤❤❤
bro I speak Hindi but I don't understand Tamil I am watching this bcos Tamil look beautiful
Semma musica kettale odambe pullarikkuthu semma vere level ❤❤❤❤❤❤❤
Words 💯💯 of shri krishnar❤ touches & tears out women's heart❤❤❤
panjali is great
கொடுமையான தண்டனை 😭
Arjuna😘❤
Jay j, Draupadi told sabai mounam ippothu sadhikirathu indha mounathirkku ellarukkum dhandhanai kitum. ithu velvi theeyl uthithavalin saambam
8:00 to 8:40 Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
I'm happy that kurukshetra war happened
People shld know the consequences of disrespecting women
Goventha Goventha 🙏🙏🙏🌹
கர்ணனை விட விகர்ண்ன் நல்லவன்
Krishna speech ❤❤❤😢😢😢😢🔥🔥🔥
Draupathi mass❤❤❤😢😢
நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏
இன்றே கூறுங்கள்....சிவாயநம ஒன்றே பிறவிகளின் முடிவுக்கு வழி...சிவாயநமவே உண்மை நிம்மதி...சிவாயநமவே மலத்தை நீக்கும்...சிவாயநமவே நம்மை பரிசுத்தமாக்கும்...
இதில் துரியோதனன் புத்திசாலி . பாண்டவர்கள் பாஞ்சாலி ஏமாந்து நின்றார்கள் . நல்லவர்கள். பாவம் 😢😢😢
bheemar and arjunan's dialogue was mass
18:30 Bheeman Words are like the Thunder in the Den of Wolves ❤❤❤
Respect women
True words lord Krishna 🙏🙏🙏🙏
Awsum Dialogs pandav brothers really amazing , I loved it very much
Women is please respect full women Draupathi jai draupathi is hands of draupathi is very strong draupathi is roll model
6:39 remember kolkata doctor incident(2024)😢😢
Ethana jenmam eduthalum aangal thimiru adangathu pavam pengal
அன்னை திரௌபதி தலை வணங்குகிறேன் அம்மா
Goosebumps at 17.50
❤❤ Jai Sri ram Jai Sri Krishna ❤❤
உண்மையின் அக்னி பிரவேசம்
Sri krishna... Hare Hare🙏🙏🙏
இலங்கை அரசியல் நாசத்தை நாடிச்சென்று கொண்டிருக்கிறது.
ආ එහෙමද
තවත් විනාශ වෙන්න දෙයක් තියෙනවා ද 😂
@@chamindushehan2096 srilanka punda unakkenna Inga vela ?
@@chamindushehan2096
Sinhalese are there
@@Maghizh45 yes
முடிவின் ஆரம்பமே 👌🏼❤️
8:24 pure goosebumps
Devi draupadi 🙏💥
when the game was going on, how many times beeshmar, dhronar, & maha mandri tried to stop it . but bad dhuriyodan didn't listen to it . but now he is talking nonsense.