முதல் குற்றவாளி அவர்தான்! ரவியை காப்பாற்றும் அ.மலை! Dr. Kantharaj | DMK | MK Stalin | Annamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 294

  • @vampires75
    @vampires75 18 дней назад +83

    ‌தமிழக அரசுக்கே அனுமதி இல்லாத ஒரு இடத்தில் எப்படி
    அரசு பாதுகாப்பு
    ஏற்பாடுகளை செய்ய முடியும்?
    பல்கலைக் கழகத்தில் நல்லது நடந்தால் அதன் பலன் துணைவேந்தருக்கு. கெட்டது நடந்தால் அரசு பக்கம் திருப்பி விட வேண்டியது.

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z 15 дней назад

      CM அவர்கள் மக்களிடம் இந்த உண்மையை அதாவது கவர்னரிடம் கேட்க வேண்டும் என சொல்லாமல் ஏன் இரவு தேரத்தில் அந்தப் பெண் புதருக்குள் போகணும் என்ற ஆதங்கத்தில் கேட்டிருக்கிறார் .ஆனால் எதிர்கட்சியினர் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று மக்களை திசை திருப்புகிறார்கள்.

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z 15 дней назад

      CM அவர்கள் மக்களிடம் இந்த உண்மையை அதாவது கவர்னரிடம் கேட்க வேண்டும் என சொல்லாமல் ஏன் இரவு தேரத்தில் அந்தப் பெண் புதருக்குள் போகணும் என்ற ஆதங்கத்தில் கேட்டிருக்கிறார் .ஆனால் எதிர்கட்சியினர் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று மக்களை திசை திருப்புகிறார்கள்.

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z 14 дней назад

      @@vampires75 easyyana velai.😄

  • @arunachalam9441
    @arunachalam9441 18 дней назад +126

    அனைத்து பல்கலைக்கழகங்களும். கவர்னரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கே எது நடந்தாலும் அவர்தான் பொறுப்பு..

    • @devamanohar7598
      @devamanohar7598 18 дней назад +9

      இன்னொரு விடயம். கவனர் மாளிகை சாலையில் தானே இந்த பல்கலைகழகம் இருக்கிறது.

    • @mohandhandapani7589
      @mohandhandapani7589 18 дней назад +2

      Dean, for 4 institutions inside the anna univ campus did not respond so far

  • @paulasirsolomon8979
    @paulasirsolomon8979 18 дней назад +68

    ஐயா காந்த்ராஜ் சொல்வது முற்றிலும் உண்மை 🎉🎉🎉

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 17 дней назад

      yanda avaray sex Dr avar ithai patthi ketta sex patthi than pesuvar ivan pesuna nai kusu udura marri pesuvan yanda muthayvi naye Dr unnai serripal aditthal unaku theriyum yanda naye thunaivender kuda tea kydikumbothu theriyatha

  • @venkatesanpanchatsaram3741
    @venkatesanpanchatsaram3741 18 дней назад +51

    அருமை அருமை ஐயா தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் இந்த ஆர்எஸ்எஸ் கும்பலை சேர்ந்த ஆளுநர் ரவி இடம் தான் இருக்கிறது இந்த பல்கலைக்கழகம் விவகாரத்தை தமிழ்நாடு அரசிடம் கேட்கப்பட்டது விட ஆளுநரிடம் விசாரிக்க வேண்டும்

  • @jaya9441
    @jaya9441 18 дней назад +25

    மக்களுக்கு ஆளுனர் ரவி , அண்ணாமலை இருவரின் உண்மை முகத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 18 дней назад +28

    வித்தியாசமா அடிப்பதில் எங்க
    தல .கில்லாடி. வாழ்த்துக்கள்
    காந்தராஜ் அய்யா.

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 18 дней назад +55

    காந்தராஜ்.... வணக்கம்.....
    இரண்டு நாட்களாக தமிழக அரசு மேலேயே குற்றம் சுமத்தி கண்டபடி பேசுகின்றனர்....
    பல்கலைக் கழகம் கவர்னர் பொறுப்பு என்பதை ஏன் யாரும் பேசவில்லை????
    துணைவேந்தர் சீனிலேயே வரவில்லை.....
    இவர்கள் திசை திருப்பும் நாடகம்
    இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும்....

  • @senthilkumarramasamy245
    @senthilkumarramasamy245 18 дней назад +25

    காந்த்ராஜ் ஐயா பேசும் பேச்சுகள் சூப்பர் உன்மை

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 18 дней назад +43

    லண்டனில் போய் சாட்டையடி
    அரசியல் கற்று கொண்டு வந்திருப்பது நல்ல காமெடி நாடகம்....
    துணை வேந்தர் பதில் சொல்ல வேண்டும்.... திரு..காந்தராஜ்
    பார்வை சரியான நியாயமான
    அணுகுமுறை....

  • @rajendranm2703
    @rajendranm2703 18 дней назад +33

    சூப்பர் சார் அ மலை, ரவி யையும் சேர்க்க வேண்டும். ஊழல். வாதிகள் வெறுப்பை கக்குறாங்க😮.

  • @dheera1973
    @dheera1973 18 дней назад +37

    சரியான பதிவு

  • @geethasambath9984
    @geethasambath9984 18 дней назад +12

    Dr.sirமட்டும் உண்மையான செய்தியை வெளியிட்டுள்ளார் வாழ்க அய்யா நீவீர் நீர் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷம்

  • @k.b1836
    @k.b1836 18 дней назад +25

    நீங்கள் தான் சரியான பாய்ண்ட் புடிக்கிறீங்க இந்த மக்கள் எல்லோரும் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்கள் மற்றும் கேடுகெட்ட ஒன்றிய அரசின் நிதி உதவி வழங்காமல் புதிய கல்வி கொள்கை குலக்கல்வி சாதி அரசியல் என்று எல்லா கூத்தும் நடத்திட்டு இப்போது கள்ள மொளனம் காக்கிறது மக்கள் போய் ஒன்றிய அரசை எதிர்த்து நின்று கேள்வி கேளுங்கள்

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 18 дней назад +36

    கவர்னர் தான் பதில் சொல்ல வேண்டும் இதுதான் நிஜம் பெரியார் உன்மை மாதா பிதா குரு இவர்கள் தான் முதலில் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இதுதான் நிஜம்

  • @surjitdevavaram5134
    @surjitdevavaram5134 18 дней назад +65

    மாண்புமிகு நீதி அரசர்கள் எப்போ மணிபூர் ஹை கோர்ட் கு போய் தானாக முன்வந்து
    விசாரித்து தீர்ப்பு சொல்லு வாங்க

    • @parthibang173
      @parthibang173 18 дней назад +9

      பத்து வருடமாக கோமாவில் இருந்த நீதீ இப்ப....

    • @mayandiesakkimuthu243
      @mayandiesakkimuthu243 18 дней назад +2

      மனுநீதி அரசர்கள் எப்படி செயல்படுவாங்க என்பது தெரிந்ததே!!?

    • @jothirajmp7730
      @jothirajmp7730 16 дней назад

      உருப்படியான கேள்வி ஐயா

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 18 дней назад +9

    சரியாக சொன்னீங்க டாக்டர் சார்..

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 15 дней назад +3

    சூப்பர் சூப்பர்
    அந்த குற்றவாளியின் புகைப்படம் ஆளும்கட்சியினருடன் இருப்பதை வெளியிட்டு இதுவும் எதிர்கட்சியின் நாடகம் தான்.
    சூழ்ச்சிகள் , ஷோக்கள் , நாடகங்கள் எல்லாம் நடத்திக் காட்டுகிறார்கள்.
    நீதிமன்றங்கள் சரியான தகவல்களை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும்.

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 18 дней назад +19

    இந்த பதிவை மனசாட்சி உள்ள ஊடக இடைத்தரகர்கள் பார்க்க வேண்டு்ம்

    • @nadesanag83
      @nadesanag83 18 дней назад

      Perumbalum entha saatchiyume illaathavargal!

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 18 дней назад +1

      @nadesanag83 உண்மையான கருத்து,

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 18 дней назад +33

    Very good point raised by Dr.KanthsRsj

  • @Anand2090-yf5vu
    @Anand2090-yf5vu 18 дней назад +47

    நெத்தியடி டாக்டர்

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 18 дней назад +11

    முற்றிலும் உண்மை ஐயா

  • @gunab7931
    @gunab7931 18 дней назад +8

    மிகவும் சரியான வீடியோ பதிவு

  • @KamarajV-y3t
    @KamarajV-y3t 17 дней назад +10

    காந்த ராஜ் அவர்கள் சொல்வதுபோல் கவர்னரையும் விசாரிக்க வேண்டும்.

  • @Kamal-xb1nq
    @Kamal-xb1nq 18 дней назад +17

    உண்மை உண்மை உண்மை காந்தராஜ் சொல்வது கவர்னர் துணைவேந்தர் பொறுப்பு பற்றிய. கருத்தை பதிவு செய்ய மனம் கொண்டவர்கள் இல்லை தி மு க. வுக்கு எதிராக உள்ளவர்களை மக்கள் அறிவார்கள் மேலும் ஆதரவுகள் கூடிக் கொண்டே வருகிறது வாழிக்கு எதிர் அணி பலம் கிடைத்தது யோகம் தி மு க. க்கு

  • @gnanaprakasamm778
    @gnanaprakasamm778 14 дней назад +2

    நூத்துக்கு நூறு காந்தராஜ் சொல்றத அனைத்தும் உண்மை அதே போல் பத்திரிக்கை ஆசிரியர்கள் அத்தனை பேரும் யாரை கேட்கணும் அவங்கள கேளுங்கள்

  • @RameshPandi-d2g
    @RameshPandi-d2g 18 дней назад +7

    அருமையான கருத்து ஐயா🙏

  • @RajappaMuthaiya
    @RajappaMuthaiya 18 дней назад +50

    மணிப்பூர் சென்று விசாரிக்க வேண்டாம்,ஒரு அறிக்கை விட துப்பு உண்டா அண்ணாமலைக்கு, இனி சினிமாவில் அண்ணாமலைக்கு காமெடி நடிகராக வாய்ப்பு கிடைக்கலாம்.

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 18 дней назад

      உன் வீட்டு பிரச்னை பேசு ஏன் மனிபூருக்கு போகணும்

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 18 дней назад

      அப்போ தமிழ் பெண்களுக்கு மானம் இல்லையா, வடமாநிலம் என்றா மொழுக்கு திரியோட போய் இருப்ப

    • @senthilvel1962
      @senthilvel1962 18 дней назад

      ​@@ArunArun-n2f
      ஏன்.. உன் வீட்டுப் பிரச்சினையா இங்கு
      பேசினோம்? தற்குறி ..

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t 18 дней назад

      யார் பார்ப்பது.?

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 18 дней назад

      If Annamalai raise Manipur matter he will loose his looting money by E.D raid.only Barking licence they gave to him.

  • @selvanp6986
    @selvanp6986 18 дней назад +6

    👌 சூப்பர் ஐயா உங்கள் பதிவு

  • @manohargp3173
    @manohargp3173 18 дней назад +16

    Super contents
    As academic person, I stand with Dr. Kantharaj.

  • @Joy-c9b
    @Joy-c9b 18 дней назад +7

    ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும்..இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏத்து..இல்லை என்றால் ஆடு கவர்னர் மாளிகை முன்பு மீண்டும் ஒரு நாடகம் போட பரிந்துரைக்கிறோம்.

  • @Shreedeva-r1f
    @Shreedeva-r1f 18 дней назад +28

    Correct Sir 💯

  • @radhakrishnancricketcoach4275
    @radhakrishnancricketcoach4275 16 дней назад +4

    உண்மை தான் ஐயா

  • @manikandansubramanyam3363
    @manikandansubramanyam3363 17 дней назад +4

    Good questions by Great Dr. Kantharaj❤

  • @thirugnanasambanthan3831
    @thirugnanasambanthan3831 18 дней назад +14

    GREAT DOCTOR KANTHA....you are the only person speaking the TRUTH.

  • @sekara1228
    @sekara1228 18 дней назад +32

    இவன்லண்டன்போனபிறகுதமிழகம்அமைதியக இருந்ததுஇவன்வந்தநாளாவிடியோஎடுக்குறதுதான்வேலைஇந்தசம்பத்தில்வந்தசார்இவராகத்தான்இருக்குமோ

  • @syedabuthahirshahulhameed9624
    @syedabuthahirshahulhameed9624 18 дней назад +14

    துணை தேவேந்தர் பதவி கவர்னரால் இன்னும் நிரப்பப்படவில்லையாம்

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 18 дней назад +3

      மூன்றாண்டுகளாக என்று ஞாபகம்

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 18 дней назад

      It's because of the delay in grease gun apply sir

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 18 дней назад +10

    SUPER AYYA..... 🎉🎉🎉🎉🎉

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 18 дней назад +5

    வாழ்த்துக்கள் ஐய்யா

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi 18 дней назад +15

    ரவியை பிடிக்கவேண்டும்.

  • @Ponranipushpa
    @Ponranipushpa 18 дней назад +18

    கவர்னர் R. N. Ravi எங்கே போனார் அண்ணா பல்கலைக்கழகம் அவர் கண்ட்ரோல் தானே என்று ஒரு channel இல் நான் கேட்டதற்கு ஒரு நபர் நீ என்ன 200 ரூபா உபீஸ்ஸானு கேட்கிறான் எதை எதற்கு சம்பந்தபடுத்தி பேச வேண்டும் என்று தெரியாத மக்கள் இருக்கும் வரை நம் நாட்டில் நியாயம் பிறக்காது. கேள்வி எழுப்பினால் சமுக வலைதளம் எல்லாரும் பார்ப்பார்கள் படிப்பார்கள் தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்ற நாகரிகம் தெரியாத மக்கள் இருக்கும் வரை நியாயத்தை எதிர் பார்க்க முடியாது.

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t 18 дней назад +1

      அந்த சார் அவராக இருக்குமோ.?

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 18 дней назад

      Governor Ravi got lot of work.How he will answer for the fucker matter???

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 18 дней назад

      No no he got somany figures 8n Tamil Nadu

  • @JawaharAyya
    @JawaharAyya 18 дней назад +14

    இனிய வணக்கம் சார் 🙏 கவர்னர்க்கு கெவ்ரவம் குறைந்து விடுமே என்ன செய்ய. எல்லாம் கால கொடுமை இதற்கு காலம் தான் பதில் சொல்லும். காலம் ஒரு நாள் மாறும். சார்

  • @bhuvanadhayanidhi533
    @bhuvanadhayanidhi533 14 дней назад +1

    ஆம் உண்மை. துணை வேந்தர் தான் பதில் சொல் ல வேண்டும். ஏன் அரசை குறை சொல்ல வேண்டும்.

  • @johnmanoharan7034
    @johnmanoharan7034 18 дней назад +11

    UR..CORRECT...DOCTOR.......

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi 18 дней назад +10

    அய்யா கொடுத்து விட்டார் நல்ல செருப்படி..சோனியாவின் சேவை நாட்டிற்கு தேவை

  • @asl1957
    @asl1957 18 дней назад +9

    Dr.Kantharaj is speaking TRUE. Chanchalar of Anna University Ravi is fully responsible women student harassment. Pl resigned and withdraw from TN Governor.

  • @rameshbabu-qj1qf
    @rameshbabu-qj1qf 17 дней назад +3

    All speech are super congratulations

  • @palaniappaponnusami4260
    @palaniappaponnusami4260 18 дней назад +15

    தமிழ் நாட்டில் அனைத்து பல்கலை கழகங்கள் தமிழக அரசின் கண்ட்ரோலில் எடுக்க வேண்டும்.

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 18 дней назад +3

    Dr.K Raj is correct.Long live kantharaj.

  • @JesicaJesica-em6qe
    @JesicaJesica-em6qe 18 дней назад +2

    👍👍👍👍 உண்மை ஐயா

  • @isaacdhinakaran8564
    @isaacdhinakaran8564 18 дней назад +4

    Yes Dr you are correct 100 percent university Governor, VC , registrar should be questioned
    All other universities should take necessary steps to protect women safety

  • @ConfusedDancers-kn4vc
    @ConfusedDancers-kn4vc 17 дней назад +2

    Solvathu unmai super

  • @TharmarajTharma-j3v
    @TharmarajTharma-j3v 18 дней назад +10

    kantharaj sar VV erygood man supper

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 18 дней назад

      He is not only a good Doctor But he is good to find out the good and bad while seeing the physical appearance of the person.

  • @rajendranm64
    @rajendranm64 18 дней назад +5

    மீடியாக்கள் துணைவேந்தர் ஆளுநர் நோக்கி ஏன் கேள்வி கேட்கவில்லை! இந்த செயலுக்கு அவர்கள் இருவரும் தானே பொறுப்பேற்க வேண்டும்!

  • @ramakrishnanp5289
    @ramakrishnanp5289 18 дней назад +11

    அருமை காந்த ராஜ் சார்...

  • @subbiahsubbiah5189
    @subbiahsubbiah5189 16 дней назад +1

    துணை வேந்தர் கவர்னர் போலீஸ் உயர் மன்றம் எல்லாம் அவ்ர்களாக இருந்து இது போன்ற செயலை நடத்துகிறது.

  • @Tamil-Mozhli
    @Tamil-Mozhli 18 дней назад +8

    Yes your correct sir where is RN Ravi and college correspondence.

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 18 дней назад +3

    Super reply sir

  • @ravin8405
    @ravin8405 18 дней назад +10

    உண்மை...
    நீதிமன்றங்கள் மழுப்பல்கள் ..
    VC விடயத்தில் நீதிபதிகள் தீர்ப்பு பார்வை வருத்தமான ஒன்று...😮

  • @AntoGuru
    @AntoGuru 15 дней назад +1

    கண்டிப்பா இவர் கூறி யாஅனைத்துமாஉன்மை.

  • @DharmarajG-u1y
    @DharmarajG-u1y 18 дней назад +3

    You see 100,% true sir doctor kanthraj sir 💐🙏

  • @ABASKARBas
    @ABASKARBas 18 дней назад +3

    ❤❤❤ super super iyya

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 17 дней назад +2

    அருமை ஐயா உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும். அந்த sir யார்

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 18 дней назад +13

    இது பலதடவை நடந்திருக்கிறதுபுரோகித் கவர்நரே இதில் சம்பந்தப்பட்டவர்😁😁😁

  • @ThangamaniIgnatius
    @ThangamaniIgnatius 17 дней назад +1

    Sir, you are always excellent 👏

  • @georgejose4334
    @georgejose4334 18 дней назад +5

    அண்ணாமலை உணர்வு பூர்வமாக செய்யவில்லை, எல்லாம் உணர்ச்சியற்று போய்விட்டது !!!

  • @soosaikennedy1219
    @soosaikennedy1219 14 дней назад +2

    You are right ....Vice chancellor is responsible

  • @smentertainmentsmentertain5396
    @smentertainmentsmentertain5396 17 дней назад +1

    இதுதான் நல்ல சந்தர்ப்பம் கவர்னரை விரட்ட சந்தர்ப்பம் புடிச்சு உள்ள போடுங்கள்

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 18 дней назад +4

    VC is the only person accountable for this incident

  • @vishalgamingtamilan4944
    @vishalgamingtamilan4944 17 дней назад +1

    அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லை. எனவே அனைத்து பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கும் ஆளுநரே பொறுப்பு

  • @GerardSandana-wn8lm
    @GerardSandana-wn8lm 18 дней назад +2

    Right❤

  • @instanthumour3128
    @instanthumour3128 17 дней назад +2

    Weil speech

  • @thiyagarajanb6692
    @thiyagarajanb6692 18 дней назад +1

    ஆ.என்.ரவி தான் முழு பொறுப்பு

  • @NatarajanSS-rl7bb
    @NatarajanSS-rl7bb 17 дней назад +1

    நூறு சதவீதம் உண்மை நண்பரே

  • @SK-wc4en
    @SK-wc4en 14 дней назад +2

    Main Ravi than all .

  • @sahulhameed4051
    @sahulhameed4051 18 дней назад +1

    பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமறைவாகி விட்டார்
    நடந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பும் வேந்தர் துணை வேந்தர் ஆகிய இருவரும்
    பல்கலைக்கழகம் வேந்தர் துணை வேந்தர் கட்டுப்பாட்டில்
    இயங்குகிறது
    இருவரும் இது வரை வாய்திறக்காத மர்மம் என்ன?

  • @dheera1973
    @dheera1973 18 дней назад +3

    மத்திய அரசுஆதிக்கம் இந்தியாவிலிருந்து பத்து IPS,IAS குழுவை லண்டனுக்குபுதிய உயர்கல்வி கலந்துரையாடல் சர்டிபிகேட் கொடுப்பாங்க அதில கூட்டத்துல ஆளாக அரசு செலவில் சென்று பிஜேபிகட்சி வேலையை பார்க்க சென்றுள்ளார் என சொல்கிறாங்க

  • @thambijacob8767
    @thambijacob8767 16 дней назад +1

    சவுக்கடி கற்றுக்கொள்ள போனார் அதை இப்போது இங்கே நிறைவேற்றி உள்ளார் 😂

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 18 дней назад +7

    ஆடு போட்ட சவுக்கு ஆட்டம் டுன்டுடுன்டுடுனடுடும்ம்😂😂😂

  • @SampathvenketV
    @SampathvenketV 18 дней назад +2

    துனைவேந்தர் யாரு ,ஆளுநருக்கு அடுத்த கைதானே , அவாளுக்குத்
    தானே தெரியும்

  • @jawaharaliali81
    @jawaharaliali81 18 дней назад +2

    சில வருடங்களுக்கு முன் பல்கலைக்கழக பேராசிரியராகவும் மீது குற்றம் சுமத்தி ஒரு கேரள மாணவி தற்கொலை செய்து கொண்டார். அப்போது இவர் என்ன பண்ணார். சுப்ரீம் கோர்ட் முறையீடு நிலுவையில் உள்ளது. சிபிஐ. என்ன விசாரணை செய்தது.

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 18 дней назад +4

    Yes.Why same TN High court judges are not taking the issue of Manipur etc

  • @arumugam3514
    @arumugam3514 18 дней назад +2

    Doctor sir super ❤

  • @kmpskmps2435
    @kmpskmps2435 15 дней назад +1

    யார் அந்த சார்?? இந்தக் கேள்விய இந்த அரசைப் பார்த்து கேட்டவனுக்கு எல்லாம் சரியான பதிலை காந்த ராஜ் சார் சொல்லிவிட்டார்....😅😅😅😅😅

  • @kumarlic7478
    @kumarlic7478 18 дней назад +1

    அரசு வேலை செய்து சம்பாதித்ததைவிட அரசியலில் அதிகமாக சம்பாதித்துவிட்டார் போலும்

  • @stephenjesuraj5814
    @stephenjesuraj5814 18 дней назад +1

    இதுதான்தூள் என்ற படத்தின் டெக்னிக்

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 18 дней назад +2

    எவ்ளோ பெறிய யுனிவர்சிட்டி பேச வேர இடம் இல்லை யா இருட்டு புதர்பகுதிக்கு ஏன் போகவேண்டும் நடைபயிற்சி 6:00 மணிக்கு போவார்கள்

    • @janetwesley7484
      @janetwesley7484 18 дней назад

      25/இலட்சம் சும்மாவா

  • @msmohanavel7529
    @msmohanavel7529 18 дней назад +2

    Sir super super import sir

  • @AbdulRahman-l9p4d
    @AbdulRahman-l9p4d 18 дней назад +3

    Ithu than unmai intha pointa vittuttu thevai illama media pesuthu

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 18 дней назад +2

    Annamalai n tamizhai must fight against Governor n not dmk govt

  • @angamuthutr3313
    @angamuthutr3313 18 дней назад +4

    Chancellor have power not allowing education minister and police in the side of university campus

  • @Anbanavan-888
    @Anbanavan-888 17 дней назад +1

    Sariya sonninga sir

  • @deivasigamani508
    @deivasigamani508 18 дней назад +1

    The BEST comedian AWARD 2024 must given to him 😮.

  • @Study_for_paradise
    @Study_for_paradise 18 дней назад +1

    இது உண்மை

  • @martingoodlife4097
    @martingoodlife4097 18 дней назад +1

    ஐயா சொன்னபிறகும் கவர்னர் மற்றும் துணைவேந்தரை நீதிமன்றம் விசாரிக்கலாம் ஆனால் இது நடக்காது என்பது 100% உண்மை

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 18 дней назад +4

    துணை வேந்தர் நியமனம் செய்யாதது ஏன்

  • @KrishN-bx2fy
    @KrishN-bx2fy 18 дней назад +4

    Annna university is with governor control then why he is not taking responsibility

  • @inderbalaji2977
    @inderbalaji2977 18 дней назад +2

    நீதிமன்றம் கூட கவர்னரை ஏன் இதுவரையில் எந்த கேள்வியும் கேட்காமல் உள்ளது

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 18 дней назад

      அங்கும் ஆர் எஸ் எஸ் ஊடுருவியது என்பது உண்மை.

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 17 дней назад +2

    First this university also. Under governor .

  • @vinayan5762
    @vinayan5762 18 дней назад +1

    துணை வேந்தர் நியமனத்துக்கு துட்டு வாங்குவது யாருடா வெண்ணை

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 18 дней назад +3

    Sir Ravi is North Indian may be it's common for him.He is trying to establish North Indian style to Tamil Nadu.