Mahabharatham 05/23/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 677

  • @mediatharun909
    @mediatharun909 Год назад +3170

    என்ன தான் பாகுபலி, பொன்னியின் செல்வன் என்று வந்தாலும் நம்ம விஜய் டீவி மகாபாரதம் போல எதுவுமே வராது...Always Best Vijay Tv Mahabharatham❤🥳😍

  • @vasumathik.p.8719
    @vasumathik.p.8719 Год назад +607

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர். சரியான தேர்வு. இசை,உடை, ஆபரணங்கள், கட்டிட அமைப்பு அனைத்தும் அருமை. எவ்வளவு பாராட்டினாலும் மனம் திருப்தி அடையவில்லை.

  • @girija3379
    @girija3379 Год назад +267

    எங்கு இருக்கிறாள் என் சகி..... ❤ கிருஷ்ணா 🙏♥️

  • @MenakaAndersen
    @MenakaAndersen 7 месяцев назад +92

    எங்கிருக்கிறாள் என் சகி? Awesome ❤ Bless me too Lord Krishna, be my friend 🙏

  • @budhapriyangowthaman2014
    @budhapriyangowthaman2014 Год назад +1078

    Admit it... Every girl needs a friend like "Krishna"

    • @pankajk3002
      @pankajk3002 Год назад +28

      Not only girls all jeevathma's are protect by Lord Krishna always Hare Krishna

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Год назад +25

      Not only girls but also boys,, he will guide and protect all of us , jai Shree KRISHNA

    • @akvirushni5935
      @akvirushni5935 Год назад +20

      Not like krishna but krishna himself as a friend 😊

    • @thyagaraj79
      @thyagaraj79 Год назад +5

      True

    • @Heesha-cd5op
      @Heesha-cd5op Год назад +8

      Krsna the only friend we have and he don't have anyone without us ... just love Krishna ...Hare Krishna 💞

  • @komathiramesh2006
    @komathiramesh2006 4 месяца назад +62

    திரௌபதியம்மன் தாயே போற்றி..போற்றி.. 🙏🕉😔🥺

  • @SanthoshRSan-xe4pd
    @SanthoshRSan-xe4pd Год назад +459

    கங்கையில் ஒருவன் ஸ்னாம்செய்து அசுத்துதம் நீக்குக்கிறான் அதனால் கங்கையானது அசுத்தம் ஆகாது. அருமையான வசனம்❤

  • @Akshaya-oy5zh
    @Akshaya-oy5zh Год назад +183

    என் மனம் வலிக்கும் போது எப்போதும் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ❤️ 💯 கடவுள் 🙏 என் 🔱🔥 அம்மா தாயே திரெளபதி 🔱 🔥 அம்மா தாயே மட்டும் தான் 💯..... அக்னி தேவி திரெளபதி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙇🏻‍♂️my queen 💗👑 my hope my boldness 💯 my smile...en amma திரெளபதி அம்மா 🙏🙇🏻‍♂️my fav God darupadi amma 🙏

  • @stellamary7902
    @stellamary7902 10 месяцев назад +63

    எத்தனை முறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்க வேண்டும் எனதோன்றுகிறது.திரௌபதியின் இந்த நிலை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.மிகவும் ஆத்மார்த்தமான நடிப்பு

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Год назад +422

    ஒரு பெண்ணாக எவ்வளவு துன்பத்தை அனுபவித்து இருப்பார்கள் இந்த பாஞ்சாலி

    • @deepa.sdeepa.s3848
      @deepa.sdeepa.s3848 Год назад +23

      அதுக்கு தா கடவுள் லே கூட இருந்துருக்காற்.....✨✨✨✨

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад +3

      @@deepa.sdeepa.s3848 ivalukavathu krishna irukar but in those days slaves were treated like this only that is rule also slaves don't have rights also. So none of them can't take revenge for them. So no feel for draupadi. She think she is only girl but in her palace also do so many rape cases by royal men. Politicians will be Politicians what the era

    • @beobfxo
      @beobfxo 11 месяцев назад +2

      ​@@kavitharamesh8384 ithu real story illa. Valvin puthiya padangalukaka uruvakka patathu. Namaku kastam enral kadavul vara matar namma than kapathanum. Karma than ellathukum pathil❤❤

    • @Zayan19054
      @Zayan19054 4 месяца назад

      ​@@beobfxobro avan oru looosu kuthi

    • @arunkumarkumar9752
      @arunkumarkumar9752 2 месяца назад +1

      இதற்கு காரணமே இவளுடைய தந்தை துருபதன். கடவுளிடம் துன்பம் கொண்டு போராட ஒரு மகள் வேன்டும் என்று யாகத்தில் திரவுபதி யை பெற்றார்

  • @Praveenkumar-eu9oi
    @Praveenkumar-eu9oi Год назад +721

    மீண்டும் விஜய் தொலைக்காட்சி ஒலிபரப்பு செய்யலாம்

  • @Tysonmano
    @Tysonmano Год назад +658

    உடம்பு எல்லாம் மெய் சிலிர்க்கிறது 😢 மகாபாரதம் கதை ❤

    • @sudhasudhaila3357
      @sudhasudhaila3357 Год назад +3

      yes

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад +1

      @@sudhasudhaila3357 draupadi avloda disrespect Nala tha apdi pannuvan.adimai nu sonnathum ok nu vara vendithane avan first palace a clean panna solluvan. Avlothan ithu periya iva mari kathitu irupa na free bird 🐦 apdi ipdi nu so adimai ngratha puriya vaikka panna ipdi pannuvanga . Correct tha dhuryodhan pannathu iva selfish thimiru thanaku vantha ratham matha girls ku vantha thakkali chutney nu nenapu atha virat kingdom la oru dasi evlo kastam anupavikanumo athu ellame ithu anupavichuthu thevai thaadimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.swayamvar la draupadi sonnathu correct na avan avala prostitute nu sonnathum correct because both are common in those days polygamy caste system. draupadi ku nadathathu thappu illa because slavery sexual assault for slave is also very common draupadi mattum special illa thimiru pudichatgu

    • @MURALIDHARAN_N_B
      @MURALIDHARAN_N_B Год назад +7

      @@kavitharamesh8384 dei paithiyam poi book padi adha vitutu serial pthutu vanthu polampatha ,thapa pessatha

    • @prakuchill8938
      @prakuchill8938 Год назад

      ​@@kavitharamesh8384poda lusu punda

    • @jothis9785
      @jothis9785 9 месяцев назад +2

      Satyeyame

  • @christywilliams3166
    @christywilliams3166 10 месяцев назад +171

    எனக்கு இவர்களுடைய நடிப்பு ஒரு பக்கம் அழுகை வரவழைக்கிறது அதே சமயம் குரல் கொடுத்த தமிழ் டப்பிங் செய்தவர்களை நினைத்து பிரமிக்க வைக்கிறது அருமையான பதிவு ❤

  • @nanthinitharab18-pt4og
    @nanthinitharab18-pt4og Год назад +292

    திரௌபதின் நடிப்பு திறமைக்கு ஈடு இணை இல்லை..

    • @chandhiralekav1926
      @chandhiralekav1926 Год назад +6

      எல்லாருடைய நடிப்பும் ஆக சிறந்தது ❤❤❤❤

    • @chandrarajan7885
      @chandrarajan7885 2 месяца назад +2

      Drawpadi❤❤❤❤

  • @ammuammu4316
    @ammuammu4316 Год назад +712

    பெண்கள் அனைவரும் பாவம் பட்டவர்கள் தான்.புத்தியில்லாத கணவனை அடைவதால்😢😢😢😢😢😢

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад +4

      draupadi avloda disrespect Nala tha apdi pannuvan.adimai nu sonnathum ok nu vara vendithane avan first palace a clean panna solluvan. Avlothan ithu periya iva mari kathitu irupa na free bird 🐦 apdi ipdi nu so adimai ngratha puriya vaikka panna ipdi pannuvanga . Correct tha dhuryodhan pannathu iva selfish thimiru thanaku vantha ratham matha girls ku vantha thakkali chutney nu nenapu atha virat kingdom la oru dasi evlo kastam anupavikanumo athu ellame ithu anupavichuthu thevai thaadimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.swayamvar la draupadi sonnathu correct na avan avala prostitute nu sonnathum correct because both are common in those days polygamy caste system. draupadi ku nadathathu thappu illa because slavery sexual assault for slave is also very common draupadi mattum special illa thimiru pudichatgu

    • @anithapugazh474
      @anithapugazh474 Год назад

      ​@@kavitharamesh8384hi th

    • @shenbagachella1041
      @shenbagachella1041 Год назад +16

      @@kavitharamesh8384 u do realize this entire Mahabharatam is to make people realize that both men and women are equal and karma is same for evryone!? All these are meant to happen and as Krishna says.. people have to change eventually as the time changes. Ending of Mahabharatam is to strt Kali yuga with new gen. Hence this war.

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti Год назад +14

      ​@@kavitharamesh8384draupadi ipdilam pesinadhuku krishnar than karanam avar thana karnana thitta solluvaru thitina oru karanathukaga indha ponnu rape pandradha correct ipdi oru ponne ipdilam kevalama pesa mudiyudhu

    • @Anitha-govi
      @Anitha-govi Год назад

      @@Nandhini-dy6ti
      கிருஷ்ணர் திட்ட சொன்னாரா
      அப்படி என்னா
      திட்ட சொன்னாரு...
      நீங்க எல்லாம் ஆண்களா...
      நிலப்பிரச்சினை பேசி முடியுங்க.. சட்ட படி முடியுங்க...
      அதை விட்டு எல்லை கல்லை ஏன் பிடுங்கிருங்க...
      நீங்க ஆண்கள் தானா..
      பெண்களா ❓
      மாதவிடாய், மகப்பேறு இருக்கா ...
      உழைத்து சம்பாதிக்க முடியாதா.. ஆண்கள் தானே..
      புடவை கட்டினு இருக்கிங்களா..
      கேட்டது உண்மை தான்..
      அதுக்காக அடிப்பீங்க..
      திரௌபதி துயில் உரிவீங்க....
      திரௌபதி துயில் உரிய நினைச்சு -சூழ்ச்சி -சூதாட்டம் -பண்ணதுக்கே...
      கொரோனா வந்துச்சு...
      திரௌபதியை-1நாள்ல துயில் உரிய.நினைக்கல..
      9வருடமா துயில் உரிய
      சூழ்ச்சி-சூதாட்டம் பண்ணாங்க... முடியல..
      பகவானே வந்து தான் காப்பாற்றுனாரு...
      பூமா தேவியை -ஆண்கள் தான்
      பட்டா போட்டு வச்சினு இருக்கிங்க...
      ஆண்கள் மோதுங்க...
      சட்ட படி போங்க...
      அதை விட்டு எதுக்காக
      திரௌபதி துயில் - உரிய நினைக்கனும்...
      மகாபாரத கதையை கேட்க ஆச்சரியமா தான் இருக்கு...

  • @PremKumar-hf9ot
    @PremKumar-hf9ot 10 лет назад +62

    mesmerizing lines by Krishanan !!!love it
    அகிலம் போற்றும் பாரதம்!!!
    இது இணையில்லா மா காவியம்!!!

  • @vinoeditandcutzz5002
    @vinoeditandcutzz5002 Год назад +132

    எவ்ளோ time பாத்தாலும் மெய்சிலிற்கிறது

  • @Tamilrealculture
    @Tamilrealculture Год назад +134

    இதே போன்று நானும் என் மனைவியும் உறவினர்களால் பல அவமானங்களை சுமந்து வருகிறோம். கடவுள் எதையும் தாங்கும் இதயத்தை தர வேண்டும்

    • @bharat6034
      @bharat6034 Год назад +4

      Edhula irukurada neenga muzhusa purinjikita, adhu ungaluke puriuumm

    • @prasanthig256
      @prasanthig256 6 месяцев назад +4

      இதே போல் நானும் என் உறவினர்களால் காயப்படுத்தப்பட்டேன்....

    • @dpikaprakash2563
      @dpikaprakash2563 3 месяца назад

      That's correct

    • @stick2roots
      @stick2roots 3 месяца назад

      ಜೈ ಶ್ರೀ ಕೃಷ್ಣ

    • @thirurupavinoth6513
      @thirurupavinoth6513 2 месяца назад

      Unmai

  • @Hema.2403
    @Hema.2403 3 месяца назад +33

    நல்லவரின் துயர் துடைக்க வல்லான் ஒருவன் உள்ளான் .........❤😍 கிருஷ்ணா😇🙏

  • @selvaranirani3370
    @selvaranirani3370 9 месяцев назад +73

    கோவிந்தா மறுபடியும் வாருங்கள்😢

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +548

    இந்த பெண் திரெளபதி எவ்வளவு பெரிய வேதனையை அனுபவித்து இருப்பார்கள். 😢😥

    • @whitysai2468
      @whitysai2468 Год назад +41

      அதனால் தான் இன்று அவர் தெய்வமாக உள்ளார் ❤

    • @aruvaiambani
      @aruvaiambani Год назад +8

      @@whitysai2468 உண்மை தான்.. 🙏

    • @whitysai2468
      @whitysai2468 Год назад +4

      @@aruvaiambani 👍

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад +7

      @@whitysai2468 ivalukavathu krishna irukar but in those days slaves were treated like this only that is rule also slaves don't have rights also. So none of them can't take revenge for them. So no feel for draupadi. She think she is only girl but in her palace also do so many rape cases by royal men. Politicians will be Politicians what the era

    • @Akshaya-oy5zh
      @Akshaya-oy5zh Год назад +10

      ​@@whitysai2468true words Anna my fav God 🙏 🔱🔥திரெளபதி அம்மான் 🔱🔥🙏

  • @selvisuzi8899
    @selvisuzi8899 Год назад +127

    Great friendships droupati and Krishna 🙏🙏🙏👌👌👌👌🥰🥰🥰

  • @kovardhanan007
    @kovardhanan007 Год назад +26

    வாசு தேவரே பேரற்றி பேற்றி

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 Месяц назад +6

    உன்னை போல் ஒரு நல்ல நண்பர் எல்லோருக்கும் கிடைக்க அருள் புரிவாய் கிருஷ்ணா

  • @MahaLakshmi-vt5lk
    @MahaLakshmi-vt5lk 5 месяцев назад +60

    நான் 2024 ல் பார்கிரேன். கிருஷ்ணன் என் பெற்றோர் குல தெய்வம். பாண்டவர்கள் என் கணவர் குல தெய்வம்.

    • @rahulk6035
      @rahulk6035 3 месяца назад

      seri athuku?

    • @VishnuPrabahar.J
      @VishnuPrabahar.J 2 месяца назад +1

      Pandavargal God ah adharmathin muthal ezhuthu

  • @s.krishnaveni932
    @s.krishnaveni932 9 месяцев назад +47

    எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு இழிநிலை வரவே கூடாது.அனைத்தும் krishnarppanam, கோவிந்த ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ராம ராம ஹரே கிருஷ்ணா ❤❤❤❤❤❤

  • @kalpssathish2522
    @kalpssathish2522 Год назад +39

    Idhuku munadiyum seri inimelum seri yaralayum idha vida bestest mahabarat edukave mudiyathe ... Each scene each casting each bgm each title card introduction song n scene for our throupathy .... lord Krishna voice n look and all the ornaments n costumes , settings, the narration clearance wow,,, wooooowwwwwwwwwwww just amazing.... Amazing amazing... Evergreen fan for this heartsteal serial. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 месяцев назад +80

    கிருஷ்ணரின் சகோதரி ஆவாள் திரௌபதி. இருப்பினும் இந்த மகாபாரதம் எனும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இதிகாசத்தில் பாஞ்சாலியை சகி என்னும் வார்த்தையால் அழைத்த‌து மற்றவர்கள் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளவே. நட்பு என்னும் உறவை எந்த அளவுக்கு புரிந்து கொண்டு மதிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பை உலகம் எவ்வாறு புரிந்து கொண்டு அதை அனுமதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இது நடந்தது துவாபர யுகத்தில். யுகத்தின் இறுதிப் பகுதியில். உணருங்கள் எல்லோரும். இனிமேலும் கிருஷ்ணர் ஒரு நாளும் பூமிக்கு வரப் போவது இல்லை. பக்தி மார்க்கம் ஒன்று தான் இறைவனின் அருளைப் பெறும் வழி.

    • @veerappanramasamy8632
      @veerappanramasamy8632 7 месяцев назад +4

      ஆம் கோடியில் ஒரு வார்த்தை

    • @HariharanHariharankarur-eb2mm
      @HariharanHariharankarur-eb2mm 5 месяцев назад +2

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @thiyagurajan1887
      @thiyagurajan1887 4 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

    • @SonaSelva-f1k
      @SonaSelva-f1k 3 месяца назад

      Ennum 874 varudangalil pirapedupr kalkiyaga Kali yay alika

  • @kaviyathangavel429
    @kaviyathangavel429 Год назад +153

    Even though Mahabharat is shoot at North India but in Tamil it was stolen and gave goose bumps by our Tamil dubbing artist. Hats off to all the artist❤❤❤❤

    • @Xi_Jinping_0000
      @Xi_Jinping_0000 6 дней назад

      no matter from where u are what u speak , u will always be our brother we our brother bcos we are hindu ,, from bharatpur Rajasthan

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 7 месяцев назад +36

    நல்லவரின்துயர் துடைக்க வல்லான் ஒருவர் உள்ளார்❤❤❤❤

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx Год назад +71

    Pooja sharma did very great acting of draupadi

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Год назад +85

    என்னால் கண்ணீர்சிந்தாமல்இருக்கமுடியாவில்லை🙏🙏🙏🙏🙏

  • @sasmita9798
    @sasmita9798 7 месяцев назад +14

    எத்தனை காவியங்கள் வந்தாலும் மகாபாரதத்தில் எதுவும் இல்லை. The great mahabharata for vijy TV channel.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +185

    The directors should be given the best award

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +130

    When she is calling govindare tears are rolling down

  • @bhuvaneswarisaravanan7890
    @bhuvaneswarisaravanan7890 Год назад +31

    This particular episode can give a lot of motivation and consolation to women who s suffering in her daily life....highly inspired😭😭😭😭

  • @hariniarudhradharisanam3113
    @hariniarudhradharisanam3113 8 месяцев назад +41

    Best example of woman and men friendship draupadi and krishna 💯☀️ but the sad reality there no friendship like draupadi and krishna. Even though women and men become friends also it is for lust. Draupadi sacrifices more for Pandavas but Pandavas cheated her

  • @palanisamy9238
    @palanisamy9238 11 месяцев назад +18

    Devi draupadi 🙏 lord Krishna ❤️ friendship 💥🙏

  • @sujasusi3561
    @sujasusi3561 Год назад +135

    அருமையான இதிகாச புராணம்

    • @vasantharani352
      @vasantharani352 6 месяцев назад

      ஆம் இது முற்றிலும் புனையப்பட்ட புராண கதை தான் வரலாறு அல்ல

    • @k.balajim.kannappan
      @k.balajim.kannappan День назад

      ​@@vasantharani352it's history ❤

  • @rajaanithaanitha933
    @rajaanithaanitha933 Год назад +81

    I always feel it krishna tell this to me in lot of situation ..i love u krishna

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад

      draupadi avloda disrespect Nala tha apdi pannuvan.adimai nu sonnathum ok nu vara vendithane avan first palace a clean panna solluvan. Avlothan ithu periya iva mari kathitu irupa na free bird 🐦 apdi ipdi nu so adimai ngratha puriya vaikka panna ipdi pannuvanga . Correct tha dhuryodhan pannathu iva selfish thimiru thanaku vantha ratham matha girls ku vantha thakkali chutney nu nenapu atha virat kingdom la oru dasi evlo kastam anupavikanumo athu ellame ithu anupavichuthu thevai thaadimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.swayamvar la draupadi sonnathu correct na avan avala prostitute nu sonnathum correct because both are common in those days polygamy caste system. draupadi ku nadathathu thappu illa because slavery sexual assault for slave is also very common draupadi mattum special illa thimiru pudichatgu

    • @sarank7952
      @sarank7952 Год назад

      Yes. Bro

  • @valentinakova4153
    @valentinakova4153 Год назад +64

    எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிறது😮என்ன தான் பொன்னியின் செல்வன் , பாகுபலி என்று வந்தாலும், மகாபாரதம் போன்ற ஒரு காவியம் இனி என்றும் எதிர்பார்க்க முடியாது 🎉

  • @SoundarRajan-k6v
    @SoundarRajan-k6v 8 месяцев назад +14

    மீண்டும் ஒளிபரப்பவேண்டும்

  • @durgaprabhu8196
    @durgaprabhu8196 Год назад +142

    Subhadhirai is always innocent with ❤️

  • @NagaRajan-yh9tx
    @NagaRajan-yh9tx Год назад +24

    பகவான் கிருஷ்ணா

  • @manikandans4795
    @manikandans4795 7 месяцев назад +16

    The person who did dubbing for draupadi I can felt the real crying out loud in pain...

    • @manjunatha-le4lv
      @manjunatha-le4lv 26 дней назад

      Jayageetha mam
      Who is the voice of Devayani mam

  • @SameeraK-p1y
    @SameeraK-p1y 2 месяца назад +2

    It's going to be 10 years... but we are still addicted to this show✨️
    No other novels or shows cannot be definitely better than this ❤

  • @premaprem5482
    @premaprem5482 5 месяцев назад +10

    என்னை அறியாமல் அழுது விட்டேன் 😢😢😢😢பல பெண்களின் நிலை இப்போதும் இப்படியே

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 22 дня назад +2

    வர. வர. இறைவன். நம்பிக்கை. குறைந்துவிடுமோ. பயமாக
    உள்ளது. கோவிந்தா

  • @gomathyn484
    @gomathyn484 Год назад +16

    Balakrishnan sir hats off to you for your Tamil translation. Only this has given life to MB

  • @sivapriya3371
    @sivapriya3371 Год назад +142

    Yennai பாஞ்சாலி உடனே ஒப்பிட்டு பார்கிறேன் ,yes naan கணவனால்,திருமணத்தால்,மிகவும் பாதிக்க பட்ட பெண்😢😢😢😢😢

    • @akhileshst7377
      @akhileshst7377 10 месяцев назад +10

      கவலை கொல்லாதீர்கள் சகோதரி இறைவன் இருக்கிறார்

    • @MuthuLakshmi-q5s
      @MuthuLakshmi-q5s 8 месяцев назад +11

      மத்தவங்கள்ள திருத்த முடியாது நம்மள நாம சரி படுதிகிட்டு poikittay இருக்கணும்

    • @tvmpasanga4240
      @tvmpasanga4240 7 месяцев назад +5

      Please stay strong

    • @vijayalakshmim4104
      @vijayalakshmim4104 7 месяцев назад +2

      I am also

    • @drindumathi6985
      @drindumathi6985 7 месяцев назад +1

      Women has double strong inside naturally,stay strong dear

  • @Tenniscartoon085
    @Tenniscartoon085 21 час назад +1

    கண்ணனின் மகிமை ❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +46

    Every word of krishna is correct till now and always

  • @amuthamurugasen2774
    @amuthamurugasen2774 Год назад +45

    Every woman's should get divine Frand like the great vasudeva Krishna ❤govinda namam sangirthanam govinda govinda

  • @narasimmam1728
    @narasimmam1728 2 месяца назад +5

    9.33 திரௌபதி வாயில் இருந்து உதிர்த்த கோவிந்தரே எனும் வார்த்தை நெஞ்சை உலிகியது... 🙏 🙏 🙏

  • @RaviRaji-xk3cn
    @RaviRaji-xk3cn 3 месяца назад +4

    Now Iam watching, Maadhavaaaa krishnaaaa umai andri yaarum illai aaruthal solla🙏

  • @vetrivelvetri8718
    @vetrivelvetri8718 Год назад +57

    After10years still Very very interesting I'm enjoying it for the third time

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 11 месяцев назад +8

    மீண்டும் மீண்டும் பார்கிறேன் புதிய தத்துவம் வந்து கொண்டே இருக்கு.
    When we are affected , don't fight for self , fight for all others like us .
    தர்ம யுத்தம் not retaliation

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +56

    Best actress droupathi

  • @sivamayavan1628
    @sivamayavan1628 7 месяцев назад +12

    தர்மம் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் அவரவர் விதிக்கு உட்பட்டது தர்மமாகும் ஆனாலும் தர்மத்திற்கு மேல் ஒரு சக்தி உள்ளது அதுதான் நியதி!

  • @tamilchakra-zb7kn
    @tamilchakra-zb7kn 7 месяцев назад +5

    Indha oru scene kagave krishnar ah romba nesikiren. Love you krishnaaa ❤❤❤

  • @thiruvenichinnappan451
    @thiruvenichinnappan451 Год назад +31

    I love you Krishna, Sarvam Shri Krishnarpanam ❤❤❤

  • @AjithKumar-tz6gw
    @AjithKumar-tz6gw Месяц назад +3

    இந்த காவியதிலிருந்து நாம் அறிய வேண்டியவை. யார் பெரியவர் யார் வீரமுடையவர் என்பதல்ல. தாம் செய்த தர்மத்திற்கு பலனையும் அதர்மத்திர்க்கான தண்டனையும் நிச்சயம் கிடைக்கும் என்பதே. இதனை குறை கூறும் அளவிற்கு நாம் யாரும் ஞானியும் அல்ல நேரில் கண்டவர்களும் அல்ல. இதனை எவ்வாறு வாழ்கையில் பின்பற்றலாம் என்பதை புரிந்து நடந்தால் அதுவே இக்காவியதின் நியதியும் நாம் அதற்கு அளிக்கும் நன்றியுமாகும்... 🙏

  • @JOTHIGURUSAMY-zo9je
    @JOTHIGURUSAMY-zo9je Год назад +31

    மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்யுங்கள்

  • @k.n.vedhanthvarma3504
    @k.n.vedhanthvarma3504 4 месяца назад +5

    திரும்ப திரும்ப பார்த்தலும் சலிப்பதே இல்லை மகாபாரதம்❤❤

  • @ChinnaPonnu-xf3bh
    @ChinnaPonnu-xf3bh 2 месяца назад +2

    மகா காவியங்களில் ஒன்று மகாபாரதம் அதிலிருந்து வரும் பகவத் கீதையின் உபதேசங்களை கிருஷ்ணரின் வாயிலாக தமிழில் கேட்பதே இந்த ஜென்மத்தின் வாழ்வை முழுமை அடையச் செய்கிறது டப்பிங் வாய்ஸ் மிகவும் அருமை எவ்வளவு காலங்கள் போனாலும் அழியாத காவியம் மகாபாரதம்❤❤❤😊😊😊

  • @Mrblackarts4400
    @Mrblackarts4400 Год назад +15

    நான் தினமும் காலை 6 மணிக்கு விஜய் டிவி யில் பார்ப்பேன்

  • @kalaivanib3052
    @kalaivanib3052 Год назад +60

    Meendum Meendum parthalum salikka villai...Govindha Govindha Govindha

  • @sarasasiv.s3214
    @sarasasiv.s3214 Год назад +82

    மகா பாரதத்தில் வரும் அணைத்தும் மன வருத்தத்தை வாரவைக்கிறது

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад

      draupadi avloda disrespect Nala tha apdi pannuvan.adimai nu sonnathum ok nu vara vendithane avan first palace a clean panna solluvan. Avlothan ithu periya iva mari kathitu irupa na free bird 🐦 apdi ipdi nu so adimai ngratha puriya vaikka panna ipdi pannuvanga . Correct tha dhuryodhan pannathu iva selfish thimiru thanaku vantha ratham matha girls ku vantha thakkali chutney nu nenapu atha virat kingdom la oru dasi evlo kastam anupavikanumo athu ellame ithu anupavichuthu thevai thaadimai ponnu na ipdi tha nadakum. Ivaluku mattum enna special offer. Ithe matha slaves ku ipdi than irukum.ava palace laye. Politicians ku oru niyayam normal girls ku oru nyayam. Panjali ku than adimai Yana aprom mum evlo thimiru athan vechu senjutanunga ivaluku vantha ratham matha girls ku vantha thakkali chutney a.swayamvar la draupadi sonnathu correct na avan avala prostitute nu sonnathum correct because both are common in those days polygamy caste system. draupadi ku nadathathu thappu illa because slavery sexual assault for slave is also very common draupadi mattum special illa thimiru pudichatgu

    • @bornfreenaturally
      @bornfreenaturally Год назад +1

      பெண்கள் அவமானம் படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தவகை போர் சிறு அளவில் அங்கெல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது

    • @prakuchill8938
      @prakuchill8938 Год назад +2

      ​@@kavitharamesh8384ada copy paste punda mavaney elarum comments layu enda poi umbura😂😂

    • @sivanparvathi8955
      @sivanparvathi8955 5 месяцев назад

      ​@@prakuchill8938😂

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +34

    In this serial krishna is always best

  • @sasikumar9927
    @sasikumar9927 11 месяцев назад +23

    தமிழில் மொழி பெயர்த்தவர்கள் அருமையாக உள்ளது❤🎉

  • @anjukamvellaiyan244
    @anjukamvellaiyan244 Год назад +31

    மௌன மொழி அழகு

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx Год назад +34

    The way Arjun answered when Krishna asked abt draupadi to subhadra🤧

    • @valarmathiashok6209
      @valarmathiashok6209 Год назад +4

      Karnan naĺlavan ellai

    • @Sivagami-md6st
      @Sivagami-md6st 4 месяца назад

      ​@@valarmathiashok6209Avan enna enna sonnan adhuku nee enna sollura

  • @ranihhamadi
    @ranihhamadi 6 месяцев назад +4

    மெய் சிலிர்க்க வைக்கும் மகாபாரதம்

  • @மறவாதேவந்தவழி

    கர்மா வின் சித்தாந்தம் கிருஷ்ணர் சொன்னது உண்மை. நீ என்ன விதைக்கிறியோ அது உனக்கு உணவாக வரும்

  • @karthikairajan2516
    @karthikairajan2516 Год назад +17

    Best mahaparatham❤❤❤❤❤

  • @sangeethai
    @sangeethai 10 лет назад +51

    Draupadi is the best character in the story- she does not deserve what happens to her. Like Kanan says, the society has so much to learn. Even with Goddesses like Kali and Durga, great epics like the Mahabharatam and thirukurals etc. that urge the respect and worship of women, India has failed to take these lessons to heart- just like the men in the room who refused to acknowledge that they were also to blame.

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Год назад

      ivalukavathu krishna irukar but in those days slaves were treated like this only that is rule also slaves don't have rights also. So none of them can't take revenge for them. So no feel for draupadi. She think she is only girl but in her palace also do so many rape cases by royal men. Politicians will be Politicians what the era

  • @kartikkarunagaran7034
    @kartikkarunagaran7034 10 лет назад +19

    again very meaningful Life lesson to everyone by Krishna..

  • @jitthubose6582
    @jitthubose6582 Год назад +48

    I really admire bheeman character..

  • @manisuburamani1648
    @manisuburamani1648 8 месяцев назад +8

    Vijay tvil morning 6 to7 timela mahabharat podu giran yellarum parungaal🎉🎉

  • @KokilaVasudevan-r1g
    @KokilaVasudevan-r1g 8 месяцев назад +4

    Iraiye uravaanaal engu ninthanaikku iraivane saatchiyaavan...arumai ...🎉🎉🎉🎉

  • @BangaruPalanisamy-wn3gy
    @BangaruPalanisamy-wn3gy 10 месяцев назад +8

    Arjun and panchali ❤❤❤❤❤

  • @ramnadelango
    @ramnadelango 10 лет назад +23

    கண்ணீர்,கண்ணீர்
    வார்தைகள் இல்லை .

  • @dinesh_vijay
    @dinesh_vijay 10 лет назад +10

    Fantastic and thought provoking conversation between Vasudeva and Drowpathi

  • @divyababu5507
    @divyababu5507 10 лет назад +24

    This episode is the solution for every problem we humans face....

  • @greenworld8525
    @greenworld8525 Год назад +15

    Please telecast radhakrishna back it our kind request 🥺

  • @pavans1382
    @pavans1382 5 месяцев назад +5

    All girls plays very important role for each and everyone to reach ultimate truth. Because they bear the pain and bring us to this world so that we can attain supreme god.

  • @PreethikaMariyadasan
    @PreethikaMariyadasan Год назад +15

    Namma vj TV magabarathe pola . ..enthea movie youm edagathu❤❤

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 4 месяца назад +5

    Krishna love you❤️

  • @vivekadevi8613
    @vivekadevi8613 2 месяца назад +2

    Ungalai pol anaivarukum nalla nanpargal kidaithal life super ah irukum

  • @Arunkumara4311
    @Arunkumara4311 Год назад +21

    Allways mahabaradham 😢❤

  • @meerashalini1964
    @meerashalini1964 9 лет назад +11

    I love it when Krishna and Draupadi talk

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 5 месяцев назад +7

    திரௌபதி கிருஷ்ணன் பாதத்தில் விழும் போது கண்ணீர் வருகிறது

  • @v.ashwinidevi1152
    @v.ashwinidevi1152 8 месяцев назад +5

    Vijay television ku one request mahabharatham retelecast panuga please

  • @abishkutty3296
    @abishkutty3296 9 лет назад +24

    Draubadhi is super women

  • @kathirkathiresan4019
    @kathirkathiresan4019 Год назад +10

    Still fresh serial 🎉. Evergreen always🎊 true bliss for the soul✨

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 4 месяца назад +5

    Beautiful friendship 🙏

  • @sikkalvisuals
    @sikkalvisuals 9 месяцев назад +11

    2024 watching attention here ❤

  • @umaselvarasu6170
    @umaselvarasu6170 24 дня назад

    நிச்சயம் கோவிந்தா....... 17:32 வேதனை இருளில் தவித்தருந்தேன்.... ஞானமெனும் தீபத்தை என்னுள் ஏற்றி விட்டீர்கள்...

  • @Ramasamy-bu1vh
    @Ramasamy-bu1vh Год назад +16

    My favorite serial mahabaradham i am watching in 2023

  • @kathirvelkathir6239
    @kathirvelkathir6239 Год назад +9

    தர்மமே ஜெயம் உண்டாகும்