2023 லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள் | 9 Business that Make Crores of Profit in 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 322

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 Месяц назад +8

    தோழரே தோழரே நீங்கள் கூறியது அனைத்தும் மனிதர்களுக்கு தேவைப்படும் அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் மீதி ஒன்றும் இல்லை... ஆஹா அனைத்து தொழிலையும் செய்ய வேண்டும் அதை எப்படி செம்மையாக செய்ய வேண்டும் எப்படி புத்திசாலித்தனமாக பெருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் வேற ஒன்றும் இல்லை

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Месяц назад +2

      நன்றி. உண்மை தான் 🤝

  • @sathishp8881
    @sathishp8881 2 года назад +19

    தேடுதலின் போது மிகத்துல்லியமான செய்தியை எங்களுக்கு தெரிவித்து வரும் உங்களுக்கு கோடான கோடி நன்றி நாங்களும் தேடுகிறோம் நீங்களும் வாழ்க வளமுடன் நீடூழி வாழலாம் இயற்கையோடு

  • @anburajan7026
    @anburajan7026 8 месяцев назад +2

    மிக அருமையான முன்னேற்றத்திற்கான விளக்கம்.எல்லாருக்கும் முன்னேறனும் சம்பாதிக்கனும் நல்லா வாழனும்னு ஆசையிருக்கும்.எதைசெய்தால் முன்னேறலாம் என குழப்பத்தில் இருப்பார்கள்.அப்படிபட்டவர்களுக்கு உங்கள் விளக்கம் ஊக்கத்தை கொடுக்கும்.மிக தெளிவான நம்பிக்கை ஊட்டும் விளக்கம்.வாழ்க பல்லாண்டுகள்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  8 месяцев назад

      தங்கள் வாழ்த்துக்கும், வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி 🤝

  • @yasothayaso9874
    @yasothayaso9874 7 месяцев назад +1

    1.finance 2.technologies 3. Healthcare 4.Real estate and construction 5. Education 6. Entertainment 7. Transportation 8. Renewable resources 9.food

  • @vjai85nm
    @vjai85nm 2 года назад +80

    List of business
    1.Financial service
    2. Technology
    3. Health care
    4.Real estate
    5.Education
    6. Entertainment
    7. Transportation
    8.Renewable energy
    9. Food

  • @sivaraja9194
    @sivaraja9194 2 года назад +8

    தொழில் செய்யலாம்னு சொல்றிங்க.. ஆனால் எப்படி செய்யணும் என்ற ideas யாரும் சொல்றது இல்லை... Example ku finance சொன்னிங்க அதுல யாரை பாக்கணும் எப்படி அணுகணும் அது எதுவுமே இல்லை...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад +7

      மன்னிக்கவும், நான் பணம் அதிகம் சம்பாதிக்க கூடிய துறைகளைத்தான் இங்கே குறிப்பிட்டிருந்தேன். சரி, விரைவில், ஒவ்வொரு துறையாக இருக்கும் தொழில் வாய்ப்புகளை தெளிவாக விளக்கி கூறுகிறேன். நன்றி..

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 года назад +71

    இந்த வீடியோவை பார்க்கவே இல்லை !!!
    நான் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேட்டுவிட்டு எந்த தொழில் செய்வதாக இருந்தாலும் செய்யுங்கள் !!!
    என் அனுபவித்தில் சொல்கிறேன் !!! இன்றய காலத்தில் தொழிலில் லாபம் என்பது குதிரை கொம்பு !!!
    தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் !!!!
    தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் !!!!🙏🙏🙏🙏🙏🙏

    • @ustamilworld143
      @ustamilworld143 2 года назад +2

      😂

    • @AbhiAbhi-ks7gp
      @AbhiAbhi-ks7gp 2 года назад +2

      நீங்க நல்லா சம்பாரிச்சு விட்டிர்கள்

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 2 года назад +2

      உண்மை

    • @cutebabynethran8240
      @cutebabynethran8240 2 года назад +1

      Correct 💯

    • @perumalsamy2978
      @perumalsamy2978 2 года назад +2

      @kumar kumar நீ எந்த சொல்லி செய்யலாம் என்று இருக்கிறாயோ அங்கே வேலைக்கு போ !!!!
      வேலையை அத்துபடியாய் கற்றுக்கொண்டு , எச்சரிக்கையாக , உன்னுடைய தகுதிக்கேற்ற மாதிரி தொலிலை தொடங்கி வெற்றியாக செய் !!!!!
      வர்றவன் போறவன் சொல்வதை எல்லாம் கேட்டு தொலிலை செய்யாதே !!!!
      இது உன் வாழ்க்கை பிரச்சனை !!!!
      எச்சரிக்கையாக செய்யவும் !!!!
      வெற்றிபெற வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤧

  • @pakkirivelan5335
    @pakkirivelan5335 2 года назад +10

    தெளிவான விளக்கம் தெளிவான பேச்சு தெளிவான குரல் சூப்பர் நண்பா

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      விளக்கமான பதிவிற்கும், தங்கள் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பா. மகிழ்ச்சி..

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your appreciation to this Business Video ❤️❤️👍🏼👍🏼👍🏼

  • @villagevision9510
    @villagevision9510 2 года назад +7

    Somewhere you have to correct the sequence of Industries.. 1. Agri and Food, 2. health, 3. Energy, 4. Finance, 5. Education, 6. Technologies, 5.Civil, etc...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад +1

      May be your sequence could be better in your perspective. However, I did not arrange the numbers based on their importance. Every industry has its importance depending on many parameters of the situation in which the business is handled. Thanks for your comment

  • @mohamedjafor8462
    @mohamedjafor8462 2 года назад +2

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த 9 துறை சார்ந்த தொழில்கள் மற்றும் கூடுதல் ஏதாவது ஒரு தொழில்முறை இருந்தால் சொல்லவும்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      மிக்க நன்றி. Fashion & clothing - ஆனால், இந்த துறையில் மற்ற துறைகளை பொல் உட்பிரிவுகள் அதிகமாக இல்லை, அதே சமயம் சிறு மற்றும் குறு தொழில் வாய்ப்பில் போட்டிகள் அதிகம். எப்படியிருந்தாலும், முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நன்றி..

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 2 года назад +7

    நீங்கள் கூறும் தொழில்களில் ஏற்கனவே கார்ப்ரேட் திமிங்கலங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      உண்மை, இருந்தாலும் நம் பலருக்கும் கார்ப்பரேட் அளவிற்க்கு தம் தொழிலை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது (இதில் தவறும் இல்லை), அதே சமயம், ஒவ்வொரு துறையிலும் துணை தொழில்கள் நிறைய உள்ளன, அவற்றில் பல தொழில்கள், புதிய தொழில் முனைவோருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். நன்றி

  • @90348ramram
    @90348ramram 9 дней назад +2

    High Income Generating Business Area :
    ---------------------------------------------
    1) Finance related
    2) Technology related
    3) Health Care related
    4) Real Estate and Construction related
    5) Education / Training related
    6) Entertainment & Recreation related
    7) Transportation related
    (Transportation of Humans / Items / Shipments / etc)
    8) Renewable Energy related
    (Solar / Windmill / EV's / Hydrogen / etc)
    9) Food related

    • @Moneyandmindset
      @Moneyandmindset  5 дней назад

      Thanks for your effort to list them out in an order ❤️🤝

  • @chitrasri8722
    @chitrasri8722 2 года назад

    ஆனால் ,நீங்கள் சொல்வது புரிகிறது ஆனால் இந்தத் துறைக்கு,என்ன படிக்க வேண்டும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எவ்வாறு உள்நுழைய வேண்டும்,இதைப்பற்றி விரிவாக சொன்னீர்கள் என்றால் மிகவும் நன்றாக இரு

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад +1

      ஒவ்வொரு வாரமும் அதை பற்றி வீடியோ போடுகிறேன். அவற்றுள் இருந்து உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்..

  • @sinnathuraimurugathas561
    @sinnathuraimurugathas561 2 года назад

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் எஸ் எஸ் முருகதாஸ்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      மிக்க நன்றி அய்யா.. மகிழ்ச்சி

  • @gomathim179
    @gomathim179 2 года назад +49

    food industry is 1st priority

  • @shanmariadirai
    @shanmariadirai 3 месяца назад +1

    Thank you. Very informative

  • @anithasekar7244
    @anithasekar7244 11 месяцев назад +1

    Nice video bro 🤜 retail, stock market, tourism ela varatha bro?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 месяцев назад

      Retail is covered in all categories I have mentioned. Tourism I have mentioned it along with travel sector, I can't be sure to advice stock market. Thank you

    • @anithasekar7244
      @anithasekar7244 11 месяцев назад

      @@Moneyandmindset Ok bro☺☺☺

  • @nagarajahc8204
    @nagarajahc8204 2 года назад +2

    Full Pledged Healthy Wealthy Peaceful Life Style Business Services explaination superb

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 2 года назад +3

    Nice Explanation dude❤️
    Innum business pathi neraya videos upload pannuinga ❤️

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад +1

      நன்றி. ஒவ்வொரு வாரமும் பிசினஸ் சிந்தனையை வளர்த்துக்கொள்ள, பயனுள்ள தகவல்களை தருகிறேன்.

  • @thirugnanamgovintharaj2070
    @thirugnanamgovintharaj2070 2 года назад +1

    Very Very Superior ideas thanks.

  • @maduraiselvam1210
    @maduraiselvam1210 2 года назад

    நல்ல ஒரு பயனுள்ள தகவல்கள்
    முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டு

  • @aruarunthathi4725
    @aruarunthathi4725 Год назад +1

    Girls Fashion designer la business panna money earn pana mudiyatha bro, trand,max, zudio,unlimited lifestyle..., antha mathiri narayo high level shops mathiri pana mudiyatha? Nega atha pathi konjam details sonna useful ah irukum

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад +1

      நிச்சயமா அந்த மாதிரி பண்ணலாம் sister, ஆனா அதுக்காக நீங்க ஒரு பிசினஸ் ஆளா மாறனும், ஒரு fashion designer-ஆ இருந்துகிட்டு மட்டுமே இவ்ளோ பெரிய ப்ரண்ட உருவாக்க முடியாது. நீங்க ஒரு முழுநேர business person-ஆ உங்கள நீங்க மாத்திக்கிட்டீங்கனா இதெல்லாம் நிச்சயமா பண்ண முடியும். உங்களுடைய இந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள் 🤝

    • @aruarunthathi4725
      @aruarunthathi4725 11 месяцев назад

      Thanks bro, intha field la busnisse panna yepdi start pannanum start to end varaikum oru video poduga plz, yenaku antha mathiri pannanum dream iruku, ne sila idea sonna yenaku antha business step yeduthu vakka konjam easy ah irukum, yevlo investment pannanum yepdi yenoda business spread pannanum ithu mathiri ideas kuduga, time iruKum pothu,

    • @VijayMurugaiyah
      @VijayMurugaiyah 17 дней назад

      Hii

    • @VijayMurugaiyah
      @VijayMurugaiyah 17 дней назад

      Neenga fashion designer ah

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath2526 2 года назад +2

    Agriculture and food industry is the foremost 1st industry in the world. Without food no industry can develop. But nobody is realise the importance of food and no one can come forward to develop this industry. Because this industry will faces lot of natural risks. No one wants to take risks. Try to give 1st priority to food industry.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      I have already mentioned it as food industry

  • @VinothKumar-rs9ev
    @VinothKumar-rs9ev 2 года назад +2

    No. 10. Tourism & Travel

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Correct, but it is getting covered in No. 7 & 9 (transportation & food industry). You can invest in tourism industry through transportation and from food industries. Thank you

  • @gt-rboy4735
    @gt-rboy4735 2 года назад +1

    No 9 food industry comes 1st among any industry

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 5 месяцев назад +1

    My one...1..Food....2...recreation.

  • @mssminhath
    @mssminhath Год назад +1

    useful .. thank you

  • @tamilarasaangam9441
    @tamilarasaangam9441 2 года назад +35

    Hello Sir, இந்த ஐடியா வச்சு நீங்க முதல கோடீஸ்வரர் ஆனீங்களை, அத கொஞ்சம் சொல்லறீங்களை....🎤🎤🎤

    • @Deena-d8v
      @Deena-d8v 2 года назад

      😂😂

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад +25

      நிச்சயமா சொல்றேன். என்னோட வருமானம் கோடிகள்ல இருக்கும்போதுதான் நீங்க அதை பற்றி சிந்திக்கவே தொடங்கப்போகிறீர்கள் என்றால், மீண்டும் உங்கள் சிந்தனையை மறுபரிசீலினை செய்யுங்கள்.

    • @saisugu6
      @saisugu6 Год назад

      @@Deena-d8v ok

    • @agriculture89
      @agriculture89 Год назад

      😊.?

    • @krishnaveni1356
      @krishnaveni1356 Год назад

      Super ideas , super . Credit card ku amount kudukkarathuku IT mattum kattarathu podhuma illa GST kandippa venuma?

  • @hakkimm5455
    @hakkimm5455 2 года назад +1

    அண்ணா நீங்கள் எந்த ஊர் உங்களை ஒரு முறை நேரில் பார்த்து பேச நான் ஆசைப்படுகிறேன்

    • @familyfriends492
      @familyfriends492 2 года назад

      Enna bro pesa poriga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      நன்றி, வீடியோவில் எனது வாட்சப் எண் உள்ளது, அதில் அழையுங்கள் அல்லது வாட்சப் செய்யுங்கள்.

  • @muthu9108
    @muthu9108 2 года назад +18

    Excellent exactly all r true..👌

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад +1

      Thank you so much 😀

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад +1

      Thanks for your appreciation to this Business Video ❤️❤️👍🏼👍🏼👍🏼❤️❤️

  • @dasarathan6852
    @dasarathan6852 2 года назад

    Nowadays knowledge is Power is chaged to information is Power

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      You're correct, one must have knowledge on gaining information for their business development. Thanks for your comment

  • @anandann6415
    @anandann6415 4 месяца назад +1

    How much your investment and gain 🎉

  • @ravindran8761
    @ravindran8761 2 года назад

    A very good eye opener. Can u suggest any marketing business?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Thanks for your comment. Yes, regarding marketing there are many opportunities available based on your investment, sir. If you want to be a stockist or distributor which is the creamy layer of the marketing field, there are many available. It all depends on your area of business location and your investment capacity. If you are with less investment but can understand the value of marketing, you can try multi-level marketing of any good company that has got good products to market.

  • @nanbarelax5954
    @nanbarelax5954 2 года назад

    Food industry is the no.1 in the world

  • @Shylu202
    @Shylu202 2 года назад +1

    Sir..ithukellam muthalidu venum athu ilamathan youtubela eathana ideas kudupangalanu theditu irukom..

  • @mahalakshmi-rn8yd
    @mahalakshmi-rn8yd 2 года назад +4

    Renewable enery- solar powe pathi details koduka mudiyuma

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Sure madam. அடுத்த வாரம் அதை பற்றி வீடியோ போடறேன்

  • @thilagavathyr5949
    @thilagavathyr5949 2 года назад +3

    Textile industry is also....have more scope nowadays...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Yes, fashion & textile industry has also got great scope. Thanks for the mention. But think about the varieties of businesses in this sector and competition as well.

    • @psiva837
      @psiva837 2 года назад

      I have two retail showroom.... very very critical condition now... not choose textile this time

  • @j.veeramaniumamani5755
    @j.veeramaniumamani5755 2 года назад

    Unmai thakaval mika nandri brother

  • @santhoshnetworker537
    @santhoshnetworker537 2 года назад +1

    Network marketing pannalama?...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      பண்ணலாம், ஆனால் முதலில் அதிலுள்ள நிறை குறைகளை தெரிந்துகொண்டு பின்னர் செய்யுங்கள். அதைப்பற்றிய ஒரு வீடியோ இது ruclips.net/video/hu0RRPZnHJk/видео.html

  • @anbukumaraswamyanbukumaras6366
    @anbukumaraswamyanbukumaras6366 22 дня назад +1

    Supper thing, goog

  • @rajessh143
    @rajessh143 2 года назад

    Excellent Msg thank u sir
    ur voice&Pronunciation very clarity

  • @PandiPandi-jo2uf
    @PandiPandi-jo2uf 2 года назад

    Bro intha stock lam Sip vangka mutiumma bro sollunkga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      That is completely related to stock/share market bro. This video is not anything about those..

  • @abubakkarabum601
    @abubakkarabum601 Год назад +1

    Good way

  • @sarathypari2242
    @sarathypari2242 2 года назад

    SUPERB SIR.ITS NICE

  • @sathishp8881
    @sathishp8881 2 года назад

    மிக்க நன்றி

  • @gopikrishnan6638
    @gopikrishnan6638 2 года назад

    Transport and food are all time best

  • @abubakkarabum601
    @abubakkarabum601 Год назад +1

    Thanks

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 2 года назад +2

    Arumai sar good idios

  • @jeyasingh.lsingh4141
    @jeyasingh.lsingh4141 4 месяца назад +1

    Excellent

  • @yashwanthrajg3600
    @yashwanthrajg3600 Год назад

    Bro money investments panna profit varanom antha mari oru business sollunga bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Credit card pathi oru video pottu iruken bro, paarunga

  • @allrounder1825
    @allrounder1825 2 года назад

    Sir home food delivery panra app solunga sir various district iruku tiruppur ku available ila pls help

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      சுதேசி அப்படீன்னு ஒரு APP இருந்துச்சி, ஆனா, அது current ல பயன்பாட்டில் இருக்கா அப்படின்னு செக் பண்ணிகொங்க

  • @secret-ts1gs
    @secret-ts1gs 2 года назад +2

    Really super idea thank you 🙂

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Thanks for the comment and appreciation 😊

  • @smartkutti4105
    @smartkutti4105 2 года назад

    Food
    Technology
    cosmetics
    Health
    Organic products

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 2 года назад +8

    Useful information Sir thank you

  • @smartkutti4105
    @smartkutti4105 2 года назад +1

    Food is first

  • @singurajan9215
    @singurajan9215 2 года назад

    Sir.. I have one garments..but sale munnadi pola illa..how will extern my t shirt sale..how sale in online..

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Please whatsapp the details to 9092690929, I will assist you sir

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil 2 года назад

    அருமை..👍👍👌👌

  • @s.kumarvadivelu7020
    @s.kumarvadivelu7020 2 года назад

    thanks sir
    how to get this opportunity

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      You are welcome. There are 1000s of opportunities hidden in every industry that I have explained. Please pick one industry and research it well to come up with an idea of your own with your capabilities to start a profitable business. All the best.

  • @bhaskarramachandranr1249
    @bhaskarramachandranr1249 2 года назад

    Good message

  • @Rdx-Kettavan-kumar
    @Rdx-Kettavan-kumar 2 года назад

    Hospitality is upcoming

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Yes, however I have listed it out in the health industry. In addition, hospitality has become a part in health, hotel & travel sectors.

  • @crafthouse4787
    @crafthouse4787 2 года назад

    Useful sharing

  • @rpradeepdas8561
    @rpradeepdas8561 2 года назад +3

    Excellent video sir 👌

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Thank you very much sir

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your appreciation to this Business Video ❤️❤️👍🏼👍🏼👍🏼

  • @rajessh143
    @rajessh143 2 года назад

    What about gold industry

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад +1

      This business is not for everyone and anyone sir. Moreover, gold itself is not an industry but it may play a vital role in other businesses & industries.

  • @skrishnakanth8554
    @skrishnakanth8554 2 года назад +1

    Enaku 20 vayasuthan aaguthu but enaku enna asaina oru vetinary college enga urla start pannanumnu😃😃😃😄😄

  • @androjino5547
    @androjino5547 2 года назад

    Transportation la enna mari business pannalam

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      டாக்ஸி சார்ந்த தொழில், இரு சக்கரம் வாடகை விடலாம், கார் வாடகை விடலாம், டிரைவர்களை வாடகைக்கு அனுப்பும் man power business செய்யலாம், கூட்ஸ் கேரியர் வாடகைக்கு விடலாம் அல்லது சொந்தமாக செய்யலாம், ஆடு மாடு போன்றவற்றை ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களை தொழிலில் ஈடுபடுத்தலாம், சுற்றுலா தளமாக இருந்தால் படகு சவாரி ஆரம்பிக்கலாம், ஆம்புலன்ஸ் சேவை தொடங்கலாம், மேலும் பல உள்ளன. விரிவான வீடியோ போடுகிறேன்

  • @villagevision9510
    @villagevision9510 2 года назад

    How find investors for food industries

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      From your near and dear, business friends and through online portals or angel investors if you have a right plan to convince them.

  • @bvgrajeshmaha
    @bvgrajeshmaha 4 месяца назад +1

    Intha nine illatha oru bussness sollunga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  4 месяца назад

      Indha channel-ye neraiya business ideas pottu iruken. Paarunga. Thank you 🤝

  • @sundaramvenkatachalam737
    @sundaramvenkatachalam737 2 года назад

    First class,Super

  • @senthilagilan
    @senthilagilan 2 года назад

    நல்ல தகவல்கள் தல

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад +1

      ரொம்ப நன்றி நண்பா..

  • @RAJASEKARARIVAZHAGAN
    @RAJASEKARARIVAZHAGAN 24 дня назад +1

    அண்ணா உங்கள சந்திகலாமா அண்ணா.....

  • @jeyasingh.lsingh4141
    @jeyasingh.lsingh4141 2 года назад

    Super suggestion

  • @ramasamynagaraj5382
    @ramasamynagaraj5382 2 года назад

    True, thanks

  • @daree2dream
    @daree2dream 2 года назад +1

    5L investment la ethavadu business irunda soluga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад +2

      Uniform Making (schools mattum illa, neraiya small companies, offices, clinics, offices, security services, petrol pumps, ippadi neraiya irukku. Neenga order edukkanum)
      Wedding Planning Business - Stage decoration & video coverage (neenga contact basis la tie-up vachi work pannanum)
      House Keeping (Hotels-la contract eduthu work pannanum. Idhukku mukkiyam man power management + contract edukra pechu theramai)
      Custom Chocolate Making (Neraiya cities-la ippo idhu trending business)
      Tank Cleaning (Ellar veetlayum ipo over-head water tank irukku. Clean-ah vakkama irundha neraiya noigal varum. Neenga idha proper -ah promote panni, aparam order eduthu service pannanum)
      Kammi investment-la edhavadhu franchise business pannunga
      Agabathi business pannalaam.
      Disposable paper cup & plate manufacturing business pannalaam (Idhukku marketing romba mukkiyam - birthday function, kalyaanam, company events ellaam target panni orders edukkanum)
      Van-la food court arambikkalaam (Sure profit business)
      Pest control business (idhu cities-la thaan workout aagum)
      Water purifier units (competition irukku, but neenga market analysis pannanum)
      Mobile accessories (endha area-la panreenga ngradhu romba mukiyam)
      Sun glass frames sales
      Catering service pannalaam
      Chinna coffee shop vaikalaam
      Beauty parlour (trending business now and in future)
      Small gym vaikkalaam
      Home-made sweets, sauces, oorugai pannalaam.
      Home-made soaps pannalaam
      Indha maadiri neraiya irukku, but ungalukku pidichadha pannunga, ungalukku oralavu therinjadha pannunga, mukkiyama unga eriyavukku edhu sari varumo adha pannunga, aparam adhula irundhu develop pannunga. Edhuva irundhaalum marketing romba mukiyam.

  • @AnandavelManickam
    @AnandavelManickam 4 месяца назад +1

    Good morning

  • @sriharistainlesssteelallwe4075
    @sriharistainlesssteelallwe4075 Год назад +1

    Sri nice

  • @collinsmanford3592
    @collinsmanford3592 2 года назад +1

    What about Agriculture sir

  • @avreja537
    @avreja537 2 года назад

    Total list in the world

  • @nishucst
    @nishucst Год назад +1

    great

  • @krishankumarramasamypillai3083
    @krishankumarramasamypillai3083 2 года назад

    Textile industry

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Yes but that is with huge competition even at retail levels

  • @udhayakumarkangeyan4026
    @udhayakumarkangeyan4026 2 года назад +1

    Health care and entertainment la investment Panna interested irukken, safe a eppadi investment pantrathu atha pathi sollunga sir please

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Neraiya irukku, for example:
      Healthcare industry la-
      Retail Pharmacy store
      Ambulance services
      Corporate wellness centers
      Fitness Centre
      Diagnostic Centre
      Disposable syringe production
      Herbal products manufacturing
      Production of Medical or regular gloves
      Online Pharmacy Store
      Senior Homecare services
      Weight loss clinic
      Fitness equipment marketing
      Nutritionist or Dietitian
      Marketing Health insurance Plans - idhula edhaavadhu seyyalaam.
      Entertainment la -
      Event management
      Indoor entertainment park / activities
      Outdoor fun park (mostly near tourist attractions)
      Indoor outdoor games for kids / adults
      Ellaame unga investment capacity porthadhu. Thank you

  • @vetrivadivel
    @vetrivadivel 2 года назад +2

    FYI, How you forgot the Network Marketing Business?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      First, thank you for your comment and your question. MLM is only a form of business. Like - stockist, distributors, dealers, direct sellers or network marketers do make selling. For example, Amway does business both from food industry and health industry as well. Hope I made it clear. Thank you

  • @sadasivakilanduraisubraman1503
    @sadasivakilanduraisubraman1503 Год назад +1

    Super

  • @muthulakshmisocialworker
    @muthulakshmisocialworker 10 месяцев назад +1

    👍 👍👍👍👍 good

  • @kanna8328
    @kanna8328 Год назад

    English kandippa therijurukunmea sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      எந்த தொழிலை பத்தி கேக்குறீங்க சார்..

  • @silambuarasan741
    @silambuarasan741 2 года назад

    Anna I am college student enakku business la dha interested but epadi enna pannuradhu onnum therila .... Idha pathi yarkitaum keladhu kuda illa 1st unga kita kekuren edhachum idea solluga bro pls my request

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Whatsapp பண்ணுங்க, இல்லனா கால் பண்ணுங்க. உங்ககிட்ட details கேட்டுட்டு அப்புறம் உங்களுக்கு என்ன பண்ணலாம்னு சொல்றேன்.

    • @radhakrishnan4037
      @radhakrishnan4037 2 года назад

      Super sir👆👍

  • @jayakumarg6780
    @jayakumarg6780 2 года назад

    Good idea

  • @jenish4669
    @jenish4669 7 месяцев назад +1

    Bro self buisness sollunga bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  3 месяца назад

      Adha pathi neraiya videos pottu iruken, paarunga bro. Thank you 🤝

  • @sheiksheik1734
    @sheiksheik1734 2 года назад +1

    Bro coconut coire fibre business sollunga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      கண்டிப்பாக விரைவில் ஒரு வீடியோ போடுகிறேன். நிறைய வாய்ப்புகள் நிறைந்த தொழில் அது..

  • @vimalraj6626
    @vimalraj6626 2 года назад +2

    Bro without civil engineering, construction company arambika mudiuma

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад +4

      கான்ஸ்ட்ரக்க்ஷன் கம்பனி (கட்டுமான நிறுவனம்) மூலம், சிறிய கட்டிடங்கள், சாலைகள் போடுதல், பராமரித்தல் போன்ற வேலைகளை கான்டராக்ட் எடுத்து செய்யலாம். இதில் உள்கட்டமைப்பு வேலைகள் எதுவுமே இல்லை. எனவே, யார் வேண்டுமானாலும் கட்டடம் கட்டும் நிறுவனம் ஆரம்பிக்கலாம், நீங்களே பில்டராக மாறலாம். படிக்காதவர்களும் கூட இதை செய்யலாம்.
      சிவில் இன்ஜினியரிங் படித்திருந்தால் உங்கள் தொழிலின் ஆரம்ப காலத்தில் அது உதவியாக இருக்கும்.
      உங்களுக்கு உண்மையில் என்ன தேவை: நல்ல தொடர்புகள், போதுமான பணம், சற்று அனுபவம் வாய்ந்த நபர்கள். ஒரு நிறுவனத்தை பதிவு செய்து முன்னேறுங்கள்!

    • @vimalraj6626
      @vimalraj6626 2 года назад +1

      Roma thanks sir really its helpful for me,sir ungala contact Pana mudiuma sollunga

  • @ezhilarasugunasekaran3465
    @ezhilarasugunasekaran3465 2 года назад

    Super sir

  • @sjeyaprakash5147
    @sjeyaprakash5147 2 года назад +2

    Almost all departments including this video 😆

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      There are many more industries un told. However what you have mentioned about this video is true 😀

  • @saikeerthi8304
    @saikeerthi8304 2 года назад +1

    Omsairam

  • @lksinternational3358
    @lksinternational3358 2 года назад +2

    Thank you sir

  • @vkarthickkumarvkarthickkum9714
    @vkarthickkumarvkarthickkum9714 2 года назад

    Kadaisila vivasayam than periya labam varum parunga irukura idathula flate potu vithurunga aparam parunga ethu labam athikam nu theriyum 🤔🤔🤔🤔

  • @vforvisuals1151
    @vforvisuals1151 2 года назад +6

    Good collection. Thank you sir.

  • @jcraj7602
    @jcraj7602 2 года назад

    This video is useful... Agreeable also

  • @Venkatesan676
    @Venkatesan676 2 года назад +2

    Good information bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 года назад

      Thanks brother, for your comment. Hope you got some idea about what would be the best business in the year 2022, from this video..

  • @gajalaxmi.s9467
    @gajalaxmi.s9467 2 года назад +2

    Sir god video god time

  • @vishnus5186
    @vishnus5186 3 месяца назад +1

    🔥

  • @earthmuskindia
    @earthmuskindia 2 года назад

    My company