உங்க தொழில் ஏன் சுமாரா போகுதுனு தெரியுமா? - See Change Anand | Business Ideas | Business Tricks

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июл 2022
  • உங்க தொழில் ஏன் சுமாரா போகுதுனு தெரியுமா? - See Change Anand | Business Ideas | Business Tricks
    For Admission: pay.hcaschennai.edu.in:5002/o...
    GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
    Link: www.gtholidays.in
    Get our Updates On
    WhatsApp Group: bit.ly/3LoWb2A
    Telegram Channel: t.me/dotsmediaofficial
    Twitter: / dotsmediaoffl
    Facebook: / dotsmediaoffl
    Instagram: / dotsmediaoffl
    Koo: www.kooapp.com/DotsMediaOffl
    Sharechat: sharechat.com/dotsmediaoffl
    To subscribe: bit.ly/3BgnJTI
    Watch our other Videos
    Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
    Dots நலம்: bit.ly/3LjNnLi
    சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
    Naanga Vera Maari: bit.ly/3DytIop
    இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
    Dots Opinion: bit.ly/3JNIJoA
    வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
    சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
    சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
    Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
    Dots SpotLight: bit.ly/3iHNROT
    Dots Divine: bit.ly/3wJFfzC
    I Am a RUclipsr: bit.ly/3wKGyhL
    Narration By Nivi: bit.ly/36UlsCG
    Dots கல்வி: bit.ly/3wIJfjZ
    Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for More latest Tamil News and Interviews.

Комментарии • 55

  • @aproperty2009
    @aproperty2009 День назад

    வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதல் தேவை

  • @ezhilcosmeticproducts9642
    @ezhilcosmeticproducts9642 28 дней назад +1

    Business vertical ஆ take off ஆகலாம் ஒத்துழைப்பு வேண்டும் அருமையான பதிவு

  • @sivaraja7998
    @sivaraja7998 Год назад +5

    உங்கள் கருத்துகள் பயனுள்ள வகையில் உள்ளது சார்..நன்றி உங்களது ideas அண்ட் usefull sir

  • @cholasaleem6387
    @cholasaleem6387 Год назад +2

    அருமையான பதிவு... நன்றி உறவே

  • @gangaganga5627
    @gangaganga5627 Год назад +2

    Super thank u sir

  • @abiramimohanraj8466
    @abiramimohanraj8466 Год назад +2

    Informative

  • @kekuranmekuran
    @kekuranmekuran Год назад +1

    Vera level

  • @kekuranmekuran
    @kekuranmekuran Год назад +1

    Good interview

  • @user-pe4re3bx9d
    @user-pe4re3bx9d 5 месяцев назад +2

    thank you sir..........

  • @akshayaorganicfarming2019
    @akshayaorganicfarming2019 2 месяца назад +1

    Thank You

  • @selvarajaron7703
    @selvarajaron7703 Год назад +1

    Super good news

  • @sincereclub
    @sincereclub 13 дней назад +1

    Good Information 🎉

  • @muthuvignesh5643
    @muthuvignesh5643 10 месяцев назад +1

    Super sir ❤❤

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 Год назад +1

    Superb information sir...very very helpful

  • @rajalingam7265
    @rajalingam7265 Год назад +21

    சார் நான் ஒரு டெய்லர் கடை வைத்து கடந்த 17 ஆண்டுகால மாக் நடத்தி வருகிறேன் '6'7 பேர் வேலை செய்தார்கள் 'ஆணால் கொரனா விர்க்கு பின்னால் வேலை குறைந்து விட்டது எனக்கு முன்பு போல் வேலை மில் ஆர்வம் இல்லை வேறு தொழில் செய்யலாம் என்று யோசனை சரியா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் சில நேரங்களில் ஏன் இந்த தொழிலுக்கு வந்தோம் என்று தோன்றுகிறது மிகவும் குழப்பமான நிலையில் இருக்கிரேன் டக்குன்னு எதாவது செய்ய பயமாக இருக்கிறது. கண்டிப்பாக எதாவது செய்ய வேண்டும் இந்த நிலைமை மார வேண்டும்,மாற்றுவேன் நிச்சயமாக

    • @RadhaKrishnan-eg1tn
      @RadhaKrishnan-eg1tn Год назад

      ஏன் ஆர்வம் இல்லை

    • @Pinea_pples
      @Pinea_pples Год назад +6

      Bro. Don't quit....
      Business theriyadhavangale clothing la international brand name vachu cloths order panni avanga name la business panraanga.....so neenga on u panning. Ungalukku experience irukku... So ungalukku cloth patti nalla knowledge irukkum... Online e-commerce la ungaloda own brand ah create panninga. Growth starting la slow ah irukkum... But definitely, it will be a boom. Not compel bro...online la international brand (balmain, goochi,jocky,)they don't know the stiching they ordering some companies and then sale their name. All the best.....for future endavours

    • @rajalingam7265
      @rajalingam7265 11 месяцев назад

      ​@@Pinea_pplesthanks bro

    • @rajalingam7265
      @rajalingam7265 11 месяцев назад +1

      ​@@RadhaKrishnan-eg1tnஇல்ல சார் மல்லிகை கட இல்லனா hardwarks கட வைக்கலாம் என தோன்றுகிறது ஆனா அதுக்கு முதல் போடனும் எதனால் பணம் சேர்த்து அப்பறமா செய்யலாம் என்று நினைக்கிறேன் நன்றி

    • @HK-pt9uh
      @HK-pt9uh 6 месяцев назад +4

      No bro , புதிதாக ஒரு தொழில் செய்து அதில் அனுபவம் பெற்று பின் வெற்றி பெறுவது கடினம்,, உங்கள் தொழிலே வேறு நிறைய section இருக்கு அதைப்பற்றிய யோசனை செய்து முடிவு எடுங்கள், நானும் இதை போன்று ஒரு புதிய முசிற்யில் இறங்கி பல முறை தவறுகளை செய்துள்ளேன்..

  • @prabakarans5241
    @prabakarans5241 Год назад +1

    Good

  • @ezhilcosmeticproducts9642
    @ezhilcosmeticproducts9642 28 дней назад +1

    Very good

  • @manis-tr5zh
    @manis-tr5zh 8 месяцев назад +1

    Nice 👍

  • @kingnobalinteriordesighner9669
    @kingnobalinteriordesighner9669 Год назад +1

    🙏. Excellent.🎙️👌👌❤️👏👌💐👍

  • @tecrans
    @tecrans Год назад +3

    Key Points:
    22:00 Strategy + Execution

  • @somup9041
    @somup9041 2 месяца назад +1

    Erode la consalltent pathiye soluka sir

  • @PrasanthiPrasanthi-qo2kq
    @PrasanthiPrasanthi-qo2kq 5 месяцев назад +1

    Na repairing servicing centre wechchi iruken ithula enna viththiyasam kaatalam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Год назад +1

    Business means little bit ghadbhad ghotala and cheat loot lies is a must in the world.

  • @lakshmikanthkrishnasamy5575
    @lakshmikanthkrishnasamy5575 День назад

    Idigo flight Dubai to india conjected space

  • @jagadeeshjaga5081
    @jagadeeshjaga5081 Год назад +1

    25

  • @vigneshwaran4987
    @vigneshwaran4987 День назад

    Sir, nan unkagakitte konjem discus pannanum sir, i am civil engineer building construction company sir,

  • @ramu.ssagadevan452
    @ramu.ssagadevan452 Год назад +13

    சார் வணக்கம் சார் உடைய இன்டர்வியூ கேட்டேன். நான் திண்டிவனம் டைலர் கடை வைத்திருக்கிறேன் என்னுடைய குறிக்கோளை நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது தெரியவில்லை அதற்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா

    • @Sathyaarul-xe8xx
      @Sathyaarul-xe8xx 6 месяцев назад +1

      Ungaluku business la samparikanuma ila unga business no 1 aganuma idhudhan different

    • @RameshRamesh-vq3fn
      @RameshRamesh-vq3fn 5 месяцев назад

      ​@@Sathyaarul-xe8xxno.1 வரனும் tell me answer

    • @cgopichem
      @cgopichem 4 месяца назад

      😊

  • @ManiKandan-nr7eo
    @ManiKandan-nr7eo 3 месяца назад +1

    Price appaty nernaippadu

  • @amudhalokesh1622
    @amudhalokesh1622 5 месяцев назад +1

    Ahsaan Anya var bharosa starting with first version please

  • @Anutalks_729
    @Anutalks_729 Год назад +1

    Need guidelines in personal for my business development,

  • @VeluSamy-vd8xb
    @VeluSamy-vd8xb 10 месяцев назад +3

    என்னால் தொழிலாயாக வாழபிடிக்கவில்லை எதாவது தொழில் செய்யலாம் என்றால் கூட இருக்கும் உறவுகளே எதாவது சொல்லி தடுக்கிறார்கள் இவர்களை என் வாழ்க்கை இருந்து தள்ளி வைக்கவும் முடியாது இவர்களுடன் சண்டையிட்டு நான் செய்ய நினைக்கும் தொழில்மீதும் எனக்கே நம்பிக்கை இல்லாமல் செய்துவிடுகிறார்கள் நான் என்ன செய்வதென்று தெரியாமல் கிடைக்கும் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறேன்

    • @Sathyaarul-xe8xx
      @Sathyaarul-xe8xx 6 месяцев назад

      Neengal enna business seiyya poringa adhoda demand enna yen thavirkirargal relation

    • @Sathyaarul-xe8xx
      @Sathyaarul-xe8xx 6 месяцев назад

      Adha think panunga

    • @selvinatarajan8307
      @selvinatarajan8307 2 месяца назад

      Yaridamum sollamal part time la ungalukku pidichatha pannuga

    • @gopalakrishnan8636
      @gopalakrishnan8636 23 дня назад

      உங்க மீது நம்பிக்கை வர மாதிரி ஏதாவது செய்து காமியுங்கள்.try பண்ணுக

  • @jellysmad
    @jellysmad Год назад +3

    Mmm adhy dhan appa not supporting me as well 😞😞 lost complete intrest in business

  • @rajalakshmiraja2500
    @rajalakshmiraja2500 10 месяцев назад +1

    Sir naa Malikai retail store arrambithu 2 year aaguthu annalum viyaparam sariya natakavilla.1km arukil wholesale kadai eruku naa enna pannuvathu ple help me sir

    • @leonboy2210
      @leonboy2210 3 месяца назад

      Change your location bro ..

    • @gopalakrishnan8636
      @gopalakrishnan8636 23 дня назад

      எல்லோராலும் மொத்தமாக வாங்கமுடியாது. ரீடெயில் கவனம் செலுத்தவும்.தங்களுக்கான கஸ்டமர் யார் என்பதை அறிந்து கொள்ளவும். door delivary service செய்து பாருங்கள்

  • @jagadeeshjaga5081
    @jagadeeshjaga5081 Год назад +1

    26