உங்க BUSINESS '5X' வரைக்கும் போகணுமா... இந்த 5 விஷயங்களை FOLLOW பண்ணுங்க! - SeeChange Anand Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #MSME #SME #entrepreneurship #business
    Aliceblue - Top 3 contributors in Equity Derivatives In South Region by NSE in 2021.
    "Investment Ideas for Beginners" is a tutorial video from the series of "#Investment Ideas for Young Adults" which is explained in Tamil. In this video series, you will find some helpful tips on how to start investing. If you are new to the world of investments, this video series will be a great start for you.
    #aliceblue #ant #antmobi
    Click here : bit.ly/3D0Jhod
    Aliceblue Account Opening Link : leads.aliceblu...
    பிசினஸ் செய்பவர்கள் நிதி நிர்வாகத்தைப் பற்றி ஏன் கற்றுக் கொள்ள வேண்டும், அதில் இருக்கும் சூட்சமங்கள் என்ன, பணத்தை ரிசர்வ் செய்து வைப்பது பிசினஸ் வளர்ச்சிக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பதையெல்லாம் இந்த வீடியோவில் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார் See Change நிறுவனத்தின் இணை நிறுவனர் எம்.கே.ஆனந்த்.
    Concept: A.R.Kumar
    Program Producer: S.Karthikeyan
    Camera: Sandeep
    Edit: Lenin

Комментарии • 67

  • @vijaya8893
    @vijaya8893 2 года назад +8

    சார் எவ்வளவு துல்லியமாக விளக்கினீர்கள் உண்மை உண்மை அத்தனையும் உண்மை தெரிந்த விஷயங்கள் தான் ஆனால் சமயத்தில் அறிவாற்றல் மங்கிப் போய்விடுகிறது தங்கள் வாயிலாக கேட்ட போது எப்படி இது போன்ற சிந்தனைகள் தோன்றாமல் போனது என்று என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்து விட்டது நீடித்து உழைக்கும் திறன் வேண்டும் நம்பிக்கை விடாமுயற்சி இது மட்டும் போதும் முதலீடு மீண்டும் எழுந்து வர முடியும் என்பதை உணர்த்தும் அற்புதமான விளக்கங்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @sridharp9972
    @sridharp9972 4 дня назад

    மிக்க நன்றி சார் நீங்கள் சுட்டிக் காட்டும் தவறுகளை மிகத் தெளிவாகத் தெரிந்து நாங்கள் செய்து வந்தோம் அதற்கான பின் விளைவுகளை எங்கள் வியாபாரத்தில் நாங்கள் அனுபவித்தோம் நீங்கள் சொன்ன அத்தனை இடத்திலும் கடன் வாங்கனோம்
    தற்போது அதிலிருந்து திருந்தி மிகச் சரியாக செய்ய வேண்டும் என்று முற்படும் போது எங்களால் முடியவில்லை
    உங்கள் அனுபவம் மிக்கயோசனைகளை நாங்கள்கட்டுப்பாடுடன் கடைபிடித்தாக வேண்டும்மிக்க நன்றி சார்

  • @Anguraja-wd9bs
    @Anguraja-wd9bs 2 месяца назад +2

    ❤உண்மையிலேயே சூப்பர் சார் ❤ வெரி குட் சார் ❤

  • @joser7644
    @joser7644 11 месяцев назад +2

    Sir சரியான விளக்கம் எனக்கு நல்ல ஒரு புரிதல் வந்தது

  • @divinedrive365
    @divinedrive365 2 года назад +5

    Even though I have studied all these I found difficult in business, draw back I found is doing all the work by myself and restless running around with products, sales and debt handling... thanks for this video sir, it's a great eye opening..

  • @MohanMohan-dw7rc
    @MohanMohan-dw7rc 7 месяцев назад +1

    சார் மிகவும் அருமையான விளக்கம் நன்றி

  • @ajitpathman9600
    @ajitpathman9600 5 месяцев назад +5

    உங்கள் கருத்து தவறு. Cashflow என்பதில் இந்த 2 வகையும்அடங்கும்

    • @mohamedtahir9522
      @mohamedtahir9522 9 дней назад

      Cash flow is retail customer. Fund flow is invester 🎉

  • @premarajendran3199
    @premarajendran3199 Год назад +1

    பயனுள்ள தகவல்கள் சார் நன்றி

  • @sudhayuvanthi9072
    @sudhayuvanthi9072 Год назад

    I thinking startup business, it's very useful information sir. Tq very sir

  • @babupattabiraman1456
    @babupattabiraman1456 Год назад

    Sir,
    Greetings.
    Excellent Explanation of Management Accounting (Cash flow, Fund Flow, Difference,Cash Reserve & its Ratio).Thank u so much for your valuable guidance in our language -Tamil.
    It would be helpful for all small & micro business people.

  • @LakshmiS-iw7dx
    @LakshmiS-iw7dx 2 месяца назад

    Excellent speech sir

  • @sathyapriya1961
    @sathyapriya1961 7 месяцев назад +1

    Useful video thank you sir

  • @Shiyabloominghub
    @Shiyabloominghub 2 года назад +1

    Excellent explanation sir..
    Thank you

  • @srinivasan4605
    @srinivasan4605 Месяц назад

    💐Thank you sir.

  • @kodimalar3677
    @kodimalar3677 2 года назад

    Thanks for describing the business cash flow and fund flow super sir

  • @rtn.er.s.muppidathi-smtea6100
    @rtn.er.s.muppidathi-smtea6100 2 года назад +1

    Benefited...Thank you sir...

  • @devametals2723
    @devametals2723 2 года назад +1

    Super explanation sir,

  • @RULEMATH369
    @RULEMATH369 2 года назад

    Excellent explanation sir. Thank you so much.

    • @thanigaivel7578
      @thanigaivel7578 2 года назад

      Excellent explanation sir. Thank you so much

  • @PaulAnto-mv2mo
    @PaulAnto-mv2mo 27 дней назад

    Can we treat fund flow as capital expenditure like spending for business expansion kind

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 2 года назад +1

    3 years.. La Cash reserve panni வச்சிருக்கேன் சார், அத மீண்டும் இந்த தொழில்ல reinvest பண்ணணுமா, இல்ல வேற எதாவது இன்வெஸ்ட்மென்ட்( ரியல் எஸ்டேட் )பண்ணலாமா சார்... நன்றி

    • @sanbharas
      @sanbharas 2 года назад +1

      If You have a scope in your Business Reinvest it will be Better

  • @prasanthp2626
    @prasanthp2626 2 года назад

    Thanks for your Advice Sir..

  • @chellapandi3812
    @chellapandi3812 2 года назад +1

    Very good ideas thanks

  • @teppam711
    @teppam711 2 года назад

    Thanks sir very good business knowledge

  • @srinivasanbalasubramanian1381
    @srinivasanbalasubramanian1381 2 года назад

    Thank you for your opinion

  • @pennqueen4634
    @pennqueen4634 2 года назад +1

    Enno da doubt clear sir

  • @vickyvijaya7502
    @vickyvijaya7502 2 года назад

    Speak about plastic industry and export sir

  • @pradeepk3193
    @pradeepk3193 Год назад

    Beautiful explain sir..

  • @Oru.Puthiya.aarambam
    @Oru.Puthiya.aarambam 2 года назад

    Super explanation 👌 👍 👏

  • @ramachandrane7364
    @ramachandrane7364 2 года назад

    Thanks for your advice Sir

  • @ranjithsubbaiyan1115
    @ranjithsubbaiyan1115 3 месяца назад

    Thank u so much

  • @delcydelcy5563
    @delcydelcy5563 2 года назад

    Good information sir thank you

  • @santhoshkrishnamoorthy4529
    @santhoshkrishnamoorthy4529 2 года назад

    Good explanation sir 👌 thanks

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 2 года назад

    Thank you good information

  • @vmpetsmart797
    @vmpetsmart797 2 года назад +1

    How can one use fund flow?

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 года назад

    sir very informative. Thanks

  • @veerayyaveerayya5959
    @veerayyaveerayya5959 4 месяца назад

    Happy 🌏💟🌹

  • @syedhabeebulla8115
    @syedhabeebulla8115 4 месяца назад

    Super sir🎉🎉

  • @mohanselvamani9478
    @mohanselvamani9478 Год назад

    Excellent 👍

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 Год назад

    Thank you sir

  • @jawahara6030
    @jawahara6030 Год назад

    Nice speech

  • @amutha5568
    @amutha5568 2 года назад

    Thank you so much sir

  • @chandramoorthy4686
    @chandramoorthy4686 6 месяцев назад

    Super sir

  • @sampangiraja1727
    @sampangiraja1727 8 месяцев назад

    Thanks sir

  • @mageshwaransubbiah3012
    @mageshwaransubbiah3012 Год назад

    Arumai sir.

  • @eyarkkai4853
    @eyarkkai4853 2 года назад

    Super explain sir

  • @anbuvasanth7457
    @anbuvasanth7457 2 года назад

    Very useful sir

  • @sakthikumarkp2203
    @sakthikumarkp2203 Год назад

    Exlant sir

  • @prasadomkar2577
    @prasadomkar2577 2 года назад

    Very useful information sir
    Thanks sir 🙏

  • @chithradevi6669
    @chithradevi6669 2 года назад

    Super sir 🙏

  • @sivamani4462
    @sivamani4462 2 года назад

    Well super sir

  • @nature......185
    @nature......185 2 года назад +1

    Cash flow - spendable on revenue expense;
    Fund flow - spendable on proportional expense

  • @justfortimepass2880
    @justfortimepass2880 2 года назад

    Superb

  • @GaneshKumar-ky4bg
    @GaneshKumar-ky4bg 2 года назад

    super 👏

  • @rajabadranpv5036
    @rajabadranpv5036 2 года назад

    👌

  • @cva1507
    @cva1507 2 года назад

    👍

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nallunallendran1782
    @nallunallendran1782 2 года назад

    👌👌👌👍👍👍

  • @mohammadmeeran7250
    @mohammadmeeran7250 2 года назад

    Super

  • @varatharajans2157
    @varatharajans2157 2 года назад

    Boring

  • @sathiyendranperiyasamy9945
    @sathiyendranperiyasamy9945 2 года назад

    PANAPPARI(DHINASARI) MATRAM_CASH FLOW .
    MOOLA DHANAM MEENDUM ATHIKAPPADUTHTHUVATHU_FUND FLOW
    FROM SHAKTHI ARUPPUKKOTTAI WORKING IN DUBAI

  • @srissc6515
    @srissc6515 3 месяца назад

    Very useful video sir
    Thank u

  • @maruthifurnitures5984
    @maruthifurnitures5984 2 года назад

    Thank you sir

  • @skumaran212
    @skumaran212 2 года назад

    Super sir

  • @sakthikumarkp2203
    @sakthikumarkp2203 2 года назад

    Exlant sir