15 Business Ideas in Tamil Without Investment in 2023 | முதலீடு இல்லாத 15 தொழில்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2022
  • Adsense Money Making Course: infodots.in/adsense
    Digital Marketing Course in Tamil: infodots.in/dm
    Connect - bitly.com/tamilbusinessideas
    ======================================
    Adsense Money Making Course: infodots.in/adsense
    ======================================
    15 business ideas in Tamil without investment to start them in a small scale and scale them up for a bigger business opportunity in the year 2023. These small business ideas in Tamil will help you to understand all the 15 businesses elaborately and in detail on how to start any business with no investment and build them up gradually. In the list of given ideas, there are few home business ideas in Tamil that can guide you with its experience to do any larger business with confidence.
    Tamil business ideas will definitely help you to start a small business with no experience and you can learn from there to do your medium and larger scale business. To start your own business, ideas in Tamil are plenty to learn from. Small scale business ideas in Tamil are widely available on the internet to give you detailed knowledge on how a business has to be approached to build it successful.
    On this channel, we will come up with new business ideas in Tamil for the year 2022 and beyond to upgrade our viewers on the trending businesses.
    Online business ideas in Tamil videos are also uploaded regularly to bring out the trends and facts to Tamil business aspirants. Small business ideas Tamil will help you a lot to start a business with step-by-step instructions and financial advice from our team.
    ========================================
    15 Business Ideas Without Investment: • 15 Business Ideas in T...
    Affiliate Marketing FREE Course in Tamil: • தமிழில் AFFILIATE MARK...
    பணத்தோடு விளையாடு | The Money Game: • பண விளையாட்டு, பணத்தோட...
    லாபம் மட்டுமே ஈட்டித்தரும் 4 மிகச்சிறந்த தொழில் துறைகள்: • லாபம் மட்டுமே ஈட்டித்த...
    பணக்காரர்களின் முக்கியமான 3 பழக்கங்கள்: • பணக்காரர்களின் முக்கிய...
    பெண்களுக்கான வீட்டுத்தொழில் வாய்ப்புகள்: • பெண்களுக்கான வீட்டுத்த...
    என்ன தொழில் தொடங்கலாம்?: • என்ன தொழில் தொடங்கலாம்...
    டீ கடை தொழிலில் உள்ள லாப நஷ்டங்கள்: • டீ கடை தொழிலில் உள்ள ல...
    தொழில் தொடங்கும் முன் கற்றுக்கொள்ள வேண்டிய 10 முக்கியமான டிப்ஸ்: • தொழில் தொடங்கும் முன் ...
    அகர்பத்தி விற்பனையில் 1,500 கோடி வருமானம். சாதித்து காட்டிய திரு. ரங்கா ராவ்: • அகர்பத்தி விற்பனையில் ...
    அம்பானியின் தொழில் யுத்திகள் எப்படி அவரை வெற்றி பெற வைக்கிறது?: • அம்பானியின் தொழில் யுத...
    மிகக்குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய 50 தொழில்கள்: • மிகக்குறைந்த முதலீட்டி...
    தினமும் வருமானம் தரும் தொழில்: • தினமும் வருமானம் தரும்...
    லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்: • 2023 லாபத்தை அள்ளி கொட...
    ========================================

Комментарии • 409

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад +68

    உன்மையில் நீங்கள் வீடியோ ஆரம்பத்தில் கூறியது போல நிட்சயம் சொந்த தொழில் தொடங்க பெரும் நம்பிக்கையை என்னைப் போன்ற பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @therikkumtamizhaaofficial6253
    @therikkumtamizhaaofficial6253 Год назад +34

    Empty mind ah video watch panna vantha person ku oru idea mind kedaikka this video help pannirukku Thank you Brother 🙏😇

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 Год назад +5

    Nice information bro.very useful for all type of people's. Thanks.

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 7 месяцев назад +5

    அருமையான விளக்கம் வாழ்க்கையை மாற்றக்கூடிய பல யோசனைகள் பலருக்கும் பலன் தரும்.
    நன்றி பாராட்டு க்கள்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  7 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா..🤝

  • @Villagesound1
    @Villagesound1 Год назад +11

    This video very usefull for me and all. Keep posting this type of videos regularly its very helpfull for all

  • @prabhupalanivel716
    @prabhupalanivel716 Год назад +2

    U are the best for motivating people.
    Good . keep it up bro

  • @sivasuriya.b8510
    @sivasuriya.b8510 6 месяцев назад +2

    Awesome video anna video vum pakka nalla erunthuchu ningalum nalla clear ahha explanation panninga and na romba kuyppamana mindset la eruntha eppa litta clear aha erukku entha video skip pannama fulla parthathuku apparum.

  • @Dindigul_explorer
    @Dindigul_explorer Год назад +4

    💯 useful video 👍final tips 👍lifela oru business mela target vainga, antha business la no, 1. Agunga antha business kaga effort podunga

  • @karunakaranm-jh3cq
    @karunakaranm-jh3cq 6 месяцев назад +1

    Super sir, request more detailed video about consulting business, Thank you🙏🏻🙏🏻💐💐

  • @Sabina23490
    @Sabina23490 3 месяца назад +1

    Thank you so much bro... Indha video enakke poatta maadhiri irukku idhula neenga poatta skills la onnu rendu skills than enakku illa but epdi start pandrathunuthan therila...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  3 месяца назад

      Thank you. See my other videos as well. Somewhere, somehow you'll get an idea. Kandippa, ungalukulla irukka edho oru asaathiya theramaiya neenga unarveenga. Good luck 🤝

  • @saireshiiyarkaikudil8554
    @saireshiiyarkaikudil8554 3 месяца назад +1

    தங்களின் ஒவ்வொரு யோசனைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
    தொழில் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட தொழில் செய்யும் ஆர்வத்தை தூண்டிவிடும் அளவிற்கு தங்களின் விளக்கங்கள் இருந்தன.
    மிக்க நன்றி.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  3 месяца назад

      மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் 🤝

  • @umasangeetha1876
    @umasangeetha1876 Год назад +2

    Wow super motivation Anna .very nice

  • @user-ih4zv2nj5f
    @user-ih4zv2nj5f Год назад +1

    மிகவும் சிறந்த வீடியோ good job extremely great 👍👍👍

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      மிக்க நன்றி. Thank you very much 🤝

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 Год назад +4

    Very nice video. Excellent initiative

  • @marshalronakphillip5536
    @marshalronakphillip5536 Год назад +2

    Superb sir... Getting hopes from this video...

  • @chicksworld4447
    @chicksworld4447 11 месяцев назад +5

    A great video for many people thank you so much

  • @vijayashreer5575
    @vijayashreer5575 Год назад +2

    Super video motivational speech thank u

  • @lathaastro6076
    @lathaastro6076 7 месяцев назад +3

    மிக மிக பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  7 месяцев назад

      மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  • @Navee_lyrics
    @Navee_lyrics 6 месяцев назад +1

    Kadavuley ivlo nazha unga video yen pakkama ponenennu romba feel pantren ,,,, romba romba Thanks 🙏

    • @Moneyandmindset
      @Moneyandmindset  5 месяцев назад

      மிக்க நன்றி, மகிழ்ச்சி 🤝

  • @shobanapk4252
    @shobanapk4252 Год назад +7

    Fitness training
    Tiffin services
    Blogging
    Tuition
    Freelance writing & content writing
    Video influencer
    Interior Designing
    Mehandi Designing
    Tailoring
    Electronic repairing
    Digital marketing
    Real estate
    Makeup artist
    Digital coaching
    Business consultancy

  • @nathiyav9304
    @nathiyav9304 Год назад +1

    Great vedio really very uaefull vedio and i believe this vedio change my life 😊

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Thanks a lot for your words madam. Good luck 👍🏻

  • @bhanurekha4476
    @bhanurekha4476 Год назад

    really helpful information ,thank you

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Thank you madam. I am glad that it was helpful to you 🤝

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Год назад +6

    Super Bro Your voice will give to us self confident..

  • @pakeezakithab912
    @pakeezakithab912 2 месяца назад +1

    நீங்கள் மிகச்சிறந்த தொகுப்பாளர் என்பதை உங்கள் பதிவு வெளிப்படுத்துகிறது. எந்த வார்த்தையை எங்கு எப்படி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மிக அழகாக பயன்படுத்தி உள்ளீர்கள்.
    ஒன்றைப் பற்றி கூறும் முன்பு அதைப் பற்றிய பகுப்பாய்வு ( home work ) நீங்கள் நேரம் எடுத்துக்கொண்டு செய்தீர்கள் என்பதை இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.
    புது தொழில் முனைவோர்களுக்கு நீங்கள் ஓர் சிறந்த வழிகாட்டியாக இருக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 месяца назад

      மிக்க நன்றி. தங்களின் இந்த மேலான வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி 🙏

  • @mythinfathimamythinfathima7384
    @mythinfathimamythinfathima7384 Месяц назад +2

    அண்ணா நான் கல்லூரி மாணவன் எனக்கு எதாவது தொழில் idea தாங்க

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Месяц назад +1

      வெகு விரைவில், உங்களைப்போல் பகுதி நேரம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை தேடுபவர்களுக்காக, ஒரு வாய்ப்பை பற்றிய வீடியோ பதிவேற்றம் செய்கிறேன். சற்று காத்திருங்கள். நன்றி..

  • @singaporesingam4186
    @singaporesingam4186 11 месяцев назад +3

    Thank you sir 🙏 your useful videos 🙏

  • @anushasatkunanathaan8295
    @anushasatkunanathaan8295 День назад

    உங்களுடைய கருத்துக்கள் மிகவும் பயனுட்டையதாக இருக்கின்றது, உங்களின சமூக வள்ச்சியின் ஆர்வமும் அக்கறையும் , பாராட்டுதலுக்குரியவை
    மிக்க நன்றி….
    Interieur Desiging , certification cours கற்றுக்கொள்ள விரும்புகினேன்
    இதற்க்கு விழிகாட்ட முடியுமா?
    நன்றி.7

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 8 месяцев назад +1

    Exllent arumai guidance thank you

  • @MadhavaSriyapathy
    @MadhavaSriyapathy Год назад +1

    Nice presentation 👌🏻👍🏻

  • @mohemedanshif6798
    @mohemedanshif6798 Год назад +3

    Freelance video please

  • @ramachandranjayaraman7855
    @ramachandranjayaraman7855 Год назад +2

    Very nice 👍👍👍👍👍👍👍 good information.

  • @kamala2300
    @kamala2300 Год назад

    Good posting. pls share the video for Video Influencers

  • @TheRamachandranR
    @TheRamachandranR Год назад +4

    hope this video would realy helps to any tamil people who plan to do new startup.. its realy very informative

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Thank you sir, for your valuable comment and appreciation

  • @monadeva2191
    @monadeva2191 Год назад +1

    Romba romba Nandri thalaiva... 😊 enaku maths romba nalla varum ipa nan oru institute LA maths tutor ah iruken then adhu dhan en strength kuda but Thaniya oru institute start panna amount Illa adha develop panna idea illa so enna panlam nu oru suggestion kudungalen

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      நீங்க, Online platform பயன்படுத்தலாம். நிச்சயமா உங்களுக்கு Instagram, Facebook பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கும். அதுல, உங்களோட சர்வீஸ் என்னனு போடுங்க, social media la அசிட்டிவா இருங்க. நிச்சயமா அங்க இருந்து உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கும்.

  • @sharathramnath
    @sharathramnath Год назад +4

    Continue & make more videos. I am waiting

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад +1

      Thanks a lot for your good words, sir. Sure, I continue to make more useful business videos. Thanks again

  • @sellamuthunachimuthu7799
    @sellamuthunachimuthu7799 Год назад +3

    நல்ல செல்வத்திற்கான சூப்பர் யோசனைகள் .

  • @sudharshanisivalingam4914
    @sudharshanisivalingam4914 4 месяца назад +1

    This is a valuable video👏👏👏 a small suggestion, pls talk louder.😊👏👏👏👏good luck.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  4 месяца назад

      Really sorry for the audio issue. I have corrected the issue from the next upload. Thanks for your comment.

  • @tamildon6878
    @tamildon6878 9 месяцев назад +1

    Superb video sir.
    Editing enna software use panringa sir. Super

  • @srikowshikshanmuga595
    @srikowshikshanmuga595 Год назад +4

    ப்ரோ உங்களோட அட்வைஸ் வந்து ரொம்ப சூப்பரா இருக்கு தேங்க்யூ

  • @Equality838
    @Equality838 Год назад +1

    Really sprb... Thank u so much bro.... 💐

  • @EnochRaja-vj8ie
    @EnochRaja-vj8ie 8 месяцев назад +1

    Thank you sir., really we blessed with that

    • @Moneyandmindset
      @Moneyandmindset  8 месяцев назад

      So nice of you sir. Thank you very much 🤝

  • @-databee191
    @-databee191 5 месяцев назад +1

    Useful information ❤

  • @satheeskaransathees3954
    @satheeskaransathees3954 Год назад +1

    Your vedio is now motivate because now we are discuss with my family may be very soon start LUNCH

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Thank you and glad that it helped to choose something best for you. Congrats 👍🏻

  • @m.s.pmanikandan10
    @m.s.pmanikandan10 9 месяцев назад +1

    சோசியல் மீடியா டிஜிட்டல் மார்க்கெட்டிங் எப்படி சார் ஒர்க் பண்றது அதப்பத்தின ஒரு வீடியோபோடுங்க சார் உங்க எல்லா வீடியோ நான் பார்த்திருக்கிறேன் சார் ரொம்ப நன்றி சார் ரொம்ப யூஸ் புல்லா இருந்தது அந்த வீடியோ

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 месяцев назад

      மிக்க நன்றி, நிச்சயமாக நான் சோசியல் மீடியா பற்றிய தெளிவான வீடியோ ஒன்று போடுகுறேன். மிக்க நன்றி

  • @songslover-to8zq
    @songslover-to8zq Год назад +2

    Thank you indha video koduthatharkku

  • @seyadmalukTN1612
    @seyadmalukTN1612 Год назад +1

    Bro events management paththi full detailsa oru video update pannunga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      கண்டிப்பா பண்றேன். நிறைய பேர் ஆன்லைன் பிசினஸ் பற்றி அதிகம் கேட்டிருக்காங்க. ஆன்லைன் பிசினஸ் பத்தி விடியோக்கள் போட்டு முடித்ததற்கு அப்பறம் நிச்சயமா இதை பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுறேன். நன்றி..

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Год назад +1

    அருமையான பகிர்வு

  • @BaLa-dr7bk
    @BaLa-dr7bk Год назад +1

    Please upload a video about Digital Marketing

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Sure, I will do that after a few other videos in between

  • @nammapasangaeventsofficial
    @nammapasangaeventsofficial Год назад +1

    Digital marketing pathi video podunga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      நிச்சயமாக போடுகிறேன்..

  • @arunprakashc8179
    @arunprakashc8179 6 месяцев назад +1

    Super bro sema inspiring vedio

  • @veeraanan830
    @veeraanan830 Год назад +2

    Thank you sir very usey🙏🙏

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 Год назад

    Oru women ellargume enna waste solranga . Entha video oru idea kidaigum tq sir.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад +1

      தைரியமா எதையும் சந்திக்க தயாரா இருங்க மேடம். உங்க லட்சியத்தை நோக்கிய பார்வையில தெளிவா இருங்க. முன்னேறி போயிகிட்டே இருங்க. கடவுளை நினைங்க, உங்க உழைப்பு மேல நம்பிக்கை வைங்க..

  • @ajanajantha9101
    @ajanajantha9101 9 месяцев назад +1

    ❤ super. Thankyou so much

  • @user-sl8fh6dt5o
    @user-sl8fh6dt5o 2 месяца назад +1

    Hi Money & mindset welcome your valuable infomations with 15types of model choice yours, first time I received smart to live earn improvement, Expecting more important Hello RK ❤ Bangalorean.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 месяца назад

      Hello RK sir, thanks for your comment. All the best sir 🤝

  • @1_Jashu_777
    @1_Jashu_777 8 месяцев назад +1

    நான் tutoring செய்ய விரும்புகிறேன் .ஏற்கனவே அரசு பள்ளியில் (தமிழ்நாடு )ஆங்கில ஆசிரியராக உள்ளேன் .நான் எப்படி Tutoring செய்வது sir? அரசு அரசு பணியில் இருப்பவர்கள் இதை எப்படி செய்வது செய்யலாமா ங்க Sir?தமிழ் பாடம் ஆங்கில பாடம் டெசிஷன் மேக்கிங் ப்ராப்ளம் சால்விங் லைஃப் ஸ்கில் இதையெல்லாம் மிகத் திறமையாகஎன்னால் செய்ய முடியும் ஐயா. இதைப் பற்றி எனக்கு சரியான வழி காட்டுங்கள். நன்றி.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  8 месяцев назад +1

      நீங்கள் online டுடோரிங் செய்ய விரும்பினால், நீங்கள் அளிக்கும் சேவைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்யுங்கள். உங்களிடம் பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு நீங்கள் zoom மீட்டிங் மூலமோ அல்லது skype மூலமாகவோ பயிற்சி அளிக்கலாம். வேறேதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி..

  • @karthickr6065
    @karthickr6065 5 месяцев назад +1

    Excellent thank you 🎉

  • @dineshkumar.m2776
    @dineshkumar.m2776 4 месяца назад +1

    Very nice Explanation Sir

  • @SarwaanVlog
    @SarwaanVlog Год назад +38

    1, Fitness training -gym
    2, Tiffen service
    3, Blogging
    4,Tutoring
    5, Freelance writing
    6, Stitching
    7, Digital marketing
    8, Real estate
    9, Beautician
    10, Digital coaching

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад +3

      Stitch panni vikka poreengala, illa vaangi vikka poreengala?

    • @faariskhanhydra2626
      @faariskhanhydra2626 Год назад +1

      @@Moneyandmindset edhu bro best

    • @faariskhanhydra2626
      @faariskhanhydra2626 Год назад

      @@Moneyandmindset bro platform la clothes sale pannalanu iruken already t shirt industrial la 13 year's experience iruku stitching um pannuvom platform la sale panna restrictions edhavathu iruka i mean some certificate

    • @suryaswathi7001
      @suryaswathi7001 Год назад +1

      Freelance writting naa ena bro

    • @SarwaanVlog
      @SarwaanVlog Год назад

      @@suryaswathi7001 content writing in our free time

  • @rameshm1014
    @rameshm1014 8 месяцев назад +1

    Superb bro lot of thanks

  • @mohansundar8511
    @mohansundar8511 5 месяцев назад +1

    Communication skills,marketing ,product preparation

    • @Moneyandmindset
      @Moneyandmindset  5 месяцев назад

      Will try to create contents on these topics. However I have been covering many topics in my regular videos which will cover these as well. Thank you

  • @kumar3548
    @kumar3548 Год назад +1

    🙏 அருமை 👍

  • @janufaallah800
    @janufaallah800 8 месяцев назад +2

    V.v.v.good vdo, thq bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  8 месяцев назад

      Thanks and you're welcome brother 🤝

  • @thudipathu_Unakaga
    @thudipathu_Unakaga Год назад +3

    Bro ennaku content writing Varum.and script ready panna therium.. writing rmba pudikum.edha vachi naa enna panna?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Start your own blogging site. Choose the category of blogging carefully that matches your interest.

    • @LearnfrenchA1
      @LearnfrenchA1 3 месяца назад

      Content writing ezhutha first enna step edukanun , ennaku grammar la varathu so nan enna panndrathu

  • @devak7070
    @devak7070 Год назад +1

    Great work bro

  • @user-fl4jf9pg4f
    @user-fl4jf9pg4f 4 месяца назад +1

    Anna how to create RUclips channel and how to write content ? Basic la irunthe video podunga anna?! Thanks

    • @Moneyandmindset
      @Moneyandmindset  4 месяца назад +1

      Sure, very soon I will upload one on that

  • @Astro_Thamilvanan
    @Astro_Thamilvanan 9 месяцев назад +3

    நன்றிகள்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 месяцев назад +1

      நன்றி, மகிழ்ச்சி

  • @my-my9iu
    @my-my9iu 9 месяцев назад +1

    bro naan srilanka ongada videos superb Keep going like this

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 месяцев назад +1

      Thank you so much 😀 மிக்க நன்றி 🤝

  • @selvisrinivasan2504
    @selvisrinivasan2504 Год назад +1

    Super thanks bro

  • @safsolutions8940
    @safsolutions8940 Год назад +1

    Can u pls suggest best digital marketing institute in Coimbatore for offline course

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      I have no idea about Coimbatore. However, as far as "Digital Marketing" is concerned or any other skill-based training is concerned for that case, I would recommend you NOT to go / join based on popularity or brand name of any institute. The inputs and skills that you'll be learning will be based on real-time experience. Social media is one of the basic medium in digital marketing. You cannot get yourself updated from the theory based teachings. To make my suggestion short, "you'll have to get trained from a better TRAINER than an institute." A big institute might have a trainer who doesn't have real-time experience. For example, Google and Meta have brought in lot of changes recently.

  • @KSVELU-jp9zj
    @KSVELU-jp9zj Год назад +1

    Super verry usefull

  • @pradeepbettu9745
    @pradeepbettu9745 Год назад

    Smart ideas 💡💡

  • @kovaisampath63
    @kovaisampath63 Год назад +1

    Brother, this is a great video for winners

  • @ibtashab
    @ibtashab Год назад +2

    Fortune favours the Brave 👍👍

  • @vasanthanm3691
    @vasanthanm3691 Год назад

    மிகவும் நன்றிங்க சார்

  • @majapa7441
    @majapa7441 7 месяцев назад +1

    Very clearence voice sir👌

  • @RamachandranSandanam
    @RamachandranSandanam 3 месяца назад +1

    Great advise

  • @yuvaraniselvam6512
    @yuvaraniselvam6512 Год назад +1

    Digital marketing video pathi podungha sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      நிச்சயமாக போடறேன். வெகு சீக்கிரமே..

  • @sumathis2813
    @sumathis2813 Год назад +1

    I want to know about digital marketing. Pls upload digital marketing related videos.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Sure, I am uploading video on digital marketing and affiliate marketing together next week. Please have a track on new video alerts. Thank you 👍

    • @sumathis2813
      @sumathis2813 Год назад +1

      @@Moneyandmindset thank you so much. I am waiting for your video. Thanks for your quick response.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      @@sumathis2813 🤝

  • @solokingchandru6455
    @solokingchandru6455 Год назад +2

    digital marketing vedio pannuga bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Yes, within 1 week those details will be uploaded and updated. Stay with us. Thank you bro 👍❤

  • @mohanapriya2818
    @mohanapriya2818 Год назад +1

    Super...👍

  • @LearnfrenchA1
    @LearnfrenchA1 3 месяца назад +1

    Nan real estate field la join panni erukan ...but velliya sollavey kastama eruku

    • @Moneyandmindset
      @Moneyandmindset  3 месяца назад

      Consultant business ellaame appadithaan. Earn pannanum, jeyikanum-nu mudivu pannitta hard work pannithaan aaganum brother. Thanks for your comment 🤝

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 6 месяцев назад +1

    Nice info.

  • @pasupathis1845
    @pasupathis1845 Год назад +1

    Great🥰

  • @elumalai-007
    @elumalai-007 Год назад

    Bro enaku nala typing therium but na itha epadi use panikanum therila please give any idea

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Edhaavadhu Data Entry Center la velaikku serunga, oru 2-3 months kazhichi anga irundhu order eduthu pannunga. Aparam ungalukke idea kedaikkum.

  • @arulmozhivarman84
    @arulmozhivarman84 Год назад +1

    Sir, You give any internship for your consulting services !!!

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Yes sir. Kindly mail or whatsapp for further details sir. Thank you

  • @saravanant3586
    @saravanant3586 Год назад

    Nanbaa.ungA.sound.varala.but.very.usefull.messege.

  • @BASSNOVEL
    @BASSNOVEL Год назад +1

    super bro

  • @-conscience
    @-conscience 10 месяцев назад +5

    சுத்தமா சவுண்ட் இல்லை

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 месяцев назад +2

      Sorry. Kindly use headphone, please.

  • @lathaastro6076
    @lathaastro6076 7 месяцев назад +1

    அருமை அருமை

    • @Moneyandmindset
      @Moneyandmindset  7 месяцев назад

      மிக்க நன்றி...🤝

  • @rajar5389
    @rajar5389 3 месяца назад

    You good, rocking 😀 bro. nice

  • @moorthganga4635
    @moorthganga4635 Год назад +1

    Nice video ❤️❤️

  • @senthilc9095
    @senthilc9095 Год назад +1

    Super bro..

  • @vatsalasubramaniamsubraman8384
    @vatsalasubramaniamsubraman8384 Год назад +1

    Yes I m interested in writing pl. Post writing videos

  • @EnochRaja-vj8ie
    @EnochRaja-vj8ie 8 месяцев назад +1

    You r the blessings sir

  • @shivanishivaniii1169
    @shivanishivaniii1169 Год назад +1

    Bro pls matrimony business parthi poduga bro pls

  • @user-fs8qn6co8w
    @user-fs8qn6co8w Год назад +5

    Excellent video and eye opening session

  • @user-eq9fh2hh5z
    @user-eq9fh2hh5z 7 месяцев назад +1

    please release a freelance content writing videos, and other freelance works.

  • @kalppanadharmesh7855
    @kalppanadharmesh7855 9 месяцев назад +2

    Tell about digital marketing full details sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 месяцев назад

      I have already posted a video on affiliate marketing which is also a part of digital marketing. Kindly go through it. I am also working on to bring other videos. Thank you

  • @vijayavenivm8657
    @vijayavenivm8657 7 месяцев назад +1

    Very useful

  • @r.aravindakumar7298
    @r.aravindakumar7298 11 месяцев назад +1

    Super bro .