ஒரே நாளில் அடிப்படை கார் டிரைவிங் நேரடியாக கற்றுக்கொள்ளுங்கள் | car driving training tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @Rajeshinnovations
    @Rajeshinnovations  Месяц назад +4

    வணக்கம் 🙏 நான் ராஜேஷ்!! எனது முயற்சிகளும் கருத்துக்களும் தொடர்ந்து உங்களை வந்தடைய SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!! youtube.com/@rajeshinnovations?si=SgESa20uFEcwXieg

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 года назад +535

    அய்யா மிக மிக தெளிவாக சொல்லித்தருகிறீர்கவ் நேரில் பழகுவதைவிட நன்குபுரிகிறது நன்றி அய்யா 100 ஆண்டுகள் வாழ்வீர்கள் சுபம்

  • @mamsantanam3365
    @mamsantanam3365 Год назад +116

    இதுவே சிறந்த ஆரம்ப பயிற்சி.பயமற்ற பாடமுறை.நன்றி என்று ஒரு வார்த்தை போதாது.🙏🏽

  • @Saraswathisengotaiyan
    @Saraswathisengotaiyan Год назад +13

    ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு உங்கள மாதிரி யாராலும் சொல்லி தர முடியாது நீங்கள் சொல்லி தரும் விதம் மிக அருமை நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kannanmathivanan9025
    @kannanmathivanan9025 9 месяцев назад +24

    யாரு சாமி நீங்க! எவ்வளவு அழகாக கார் ஓட்ட கற்று தருகிறீர்கள்! நான் என் 18 வயதில் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி சென்று கற்றுக்கொண்டேன்! இப்போது 34 வயது! அண்ணா எனக்கு கற்றுத்தந்த வாத்தியார் என்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார்! மற்றும் என் தலையில் அடிக்கடி கொட்டிக்கொண்டே இருந்தார்!😢😢 ஒரு வழியாக நானும் ஒரு நல்ல ஒட்டுநர் ஆகிவிட்டேன்! 😊ஆனாலும் உங்களிடம் கார் ஓட்ட கற்றுக்கொள்ளவில்லையே என்று மிகவும் வருத்தப்படுகிறேன்!!!😢😢😢நன்றிங்க அண்ணா, நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா!!வணக்கம்!❤❤👍👏🤝🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  9 месяцев назад +2

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @kannanmathivanan9025
      @kannanmathivanan9025 9 месяцев назад +1

      நன்றிங்க அண்ணா!🙏​@@Rajeshinnovations

  • @sundaravadivelums7661
    @sundaravadivelums7661 Год назад +45

    மிகவும் அருமையான பயிற்சி.தனக்கு தெரிந்ததை பிறர்க்கு சொல்லிதர ஒரு பெரிய மனசு வேண்டும்.அது தங்களிடம் உள்ளது.தங்களுக்கு இறைவன் எல்லா வளமும் அருள நான் பிரார்த்திக்கின்றேன்

  • @lakshmishree5828
    @lakshmishree5828 Год назад +134

    பயத்தை கொடுக்காமல் தெளிவை தந்து நம்பிக்கை தந்தீர்கள்....வாழ்க....

  • @mohanv855
    @mohanv855 Год назад +44

    beginners க்கு தேவையான எல்லா விளக்கங்களையும் மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் வண்டியை ஓட்டி பழகிய feel இருக்கிறது, மிக்க நன்றி 🙏

  • @சண்முகம்ஆ
    @சண்முகம்ஆ Год назад +20

    தங்களின் விளக்கம் மிக அருமை.
    இதை புரிந்து கொண்டவர்கள் பொறுமையாக பயம் ஏதும் இல்லாமல் தைரியசாலிகளாக நிச்சயம் கார் ஓட்டுவார்கள்.
    நீங்கள் ஓட்டுநர் அல்ல உருவாக்குனர்.
    நல்வாழ்த்துக்கள்.

  • @prabakaranprp8095
    @prabakaranprp8095 2 года назад +13

    சூப்பர் சார், நான் மூன்றாம் நாள் driving செய்தகிறேன் எனக்கிறிந்த அனைத்து சந்தேகிங்களிலிருந்தும் தெளிவு பெற்றேன் மிக மிக பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நன்றி...

  • @turningpoint1706
    @turningpoint1706 Год назад +13

    உங்களது பயிற்சி எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளது. மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்...

  • @gsk1026
    @gsk1026 Год назад +6

    Super மிகவும் பொறுமையாய் நிதானமாய் புரியும் படியாய் அழகா கத்து தரிங்க thanks frd

  • @jayakumar7879
    @jayakumar7879 Год назад +4

    மிக அருமையாகவும் எளிமையாகவும் இருந்தது.... நன்றிகள் பல...

  • @ramnaga6384
    @ramnaga6384 2 года назад +19

    உங்களுடைய பயிற்சி மிக மிக அருமையாக உள்ளது எனக்கும் கார் ஓட்டுவதற்கு விருப்பமாக உள்ளது, பயிற்சியின் மூலம் காரை பற்றிய சில தகவல்களை தெரிந்து கொண்டேன், மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா 🤝👍

  • @esakkali2213
    @esakkali2213 Год назад +5

    நீங்க சொல்லிக் கொடுத்தது மிக அருமையாக உள்ளது
    இதைப் பார்த்து எனக்கு ஆர்வம் மற்றும் பார்த்ததுக்கு எளிமைப்படுத்தி கொள்வது
    எனக்கு தன்னம்பிக்கை கிடைத்திருக்கிறது
    நன்றி ஐயா🤝

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 2 года назад +31

    சார், நீங்கள் ஒரு சிறந்த ஆரோக்கியமான டிரைவிங் ஆசிரியர்👍👌💐

  • @rafieeqsyed9137
    @rafieeqsyed9137 Год назад +4

    நான் இப்பொழுது துபாயில் லைசென்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறேன் உங்களது இந்த வீடியோவை பார்த்தவுடன் எனக்கு மிகவும் தெளிவு வந்திருக்கிறது மிக்க நன்றி❤❤❤❤❤😂😂

  • @paramesnataraj
    @paramesnataraj Год назад +4

    அருமை அருமை...
    மிகவும் அழகாக மற்றும் பொறுமையாக கார் ஓட்ட கற்றுக் கொடுக்கிறீர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.
    தாங்கள் சொல்லிய எல்லாவற்றையும் மனதில் வைத்து கார் மெல்ல ஓட்டிப் பழகிக் கொண்டால், சில வாரங்களில் நன்றாக தன்னம்பிக்கையோடு கார் ஓட்டக் கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லத் தோன்றுகிறது.
    நன்றி கலந்த வணக்கம் ராஜேஷ் சார்...🙏🙏

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Год назад +3

    அருமையான பதிவு. மிக்க நன்றி. நான் 60வயது தற்போது தான் உரிமம் பெற்றேன் பதிவு அருமை அருமை. தெளிவான விளக்கம். மிக்க நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      🤝🤝🤝👍👍👍💐💐💐youtube.com/@rajeshinnovations?si=o2o_9dmLvkGgOIit

  • @j0hnbright860
    @j0hnbright860 2 года назад +8

    அற்புதமான ஓட்டுநர் கற்பித்தல். மிகவும் முக்கியமான பதிவு. நன்றி சகோதர.

  • @nnathan9882
    @nnathan9882 Год назад +4

    ஐயா நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் அருமை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...✋

  • @sachuraj1268
    @sachuraj1268 Год назад +9

    சகோ அருமை 👍தனக்கு தெரிந்த விஷயத்தை மிகவும் தெளிவாக அடுத்தவருக்கு சொல்லிதருவது ஒரு கலை... திறமையும் கூட..இரண்டு முறை Driving school சென்று பயின்று இருக்கிறேன்.20 வருடங்களுக்கு முன்பே.. நிறைய சந்தேகங்கள் வரும்.. மிகக்குறைவான நேரத்தில் கேட்கவும் முடியாது.Two wheeler ல் பயமின்றி பறக்கும் நான் இது வரை மும் முரமாக முயற்சித்ததில்லை.ஓட்டுபவர்களை ஏக்கத்துடன் கடந்து செல்வேன்...கணவருடன் ஓட்டச் செல்லும் போது நீங்க சொன்ன பிரச்சனைகள் வருவதால் 😀. அவரையும் குறை சொல்ல முடியாது..நமக்கு சொல்லித்தர வேண்டும் என்ற எண்ணத்தை விட காருக்கு எதுவும் ஆகி செலவு வந்திடக்கூடாது என்ற பயம் தான் இருக்கும்..இனி கண்டிப்பாக தன்னைபிக்கையுடன் கார் ஓட்டுவேன்...👍மிக்க நன்றி சகோ 💐💐💐

    • @indhur785
      @indhur785 Год назад +1

      நீங்கள் என் குடும்பத்தில் பிறந்திருந்தால் நான் உங்களிடமே கார் கற்றுக்கொண்டு இருப்பேன் சகோதரரே மிக்க நன்றி சகோதரரே

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      🙏🙏🙏❤️❤️❤️

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      🤝🤝🤝👍👍👍🙏🙏🙏💐💐💐

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt Год назад +1

    இதைவிட தெளிவா எவராலும் சொல் லித்தரமுடியாது நல்ல ஆசிரியர் ஒவ்வொரு விஷயமும் மிக அற்புதம்நல்லநண்பர்

  • @natarajanellapan836
    @natarajanellapan836 Год назад +4

    இந்த மாதிரி யாரும் 100℅ செய்திகள் அருமை நன்றி🙏🙌👋

  • @BKofficial958
    @BKofficial958 8 месяцев назад +1

    வணக்கம் சார்
    சார் மிக அருமையான முறையில் தெள்ளத் தெளிவாக இந்த டிரைவிங் பற்றி முழுமையாக அருமையாக எங்களுக்கு கற்றுக் கொடுத்த ராஜேஷ் சார் அவர்களுக்கு உன் குடும்பத்தின் சார்பாக மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் சார். மிக அருமையான முறையில் ஒவ்வொரு நபரும் புரியக்கூடிய வகையில எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்கு மிக்க நன்றி சார்

  • @susaiamalrajj4069
    @susaiamalrajj4069 2 года назад +6

    கார் ஓட்டுவதர்க்கு அறுமையான வழி முறை சொன்னதுக்கு மிக்க நன்றி

  • @alsalamfood
    @alsalamfood 2 года назад +5

    உங்களது குரல் மிகவும் தெளிவாக உள்ளது . எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @krishnanagaraj8679
    @krishnanagaraj8679 Год назад +2

    ரொம்ப நன்றி. சொன்னதை எளிதாக, நன்றாக புரியுமாறு சொன்னீர்கள்.

  • @sathyasview4892
    @sathyasview4892 2 года назад +73

    Perfect teaching, qualified driving teacher 💯👏🏼

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад +4

    ஆத்ம வணக்கம் அருமையான தெளிவான எழிமையாக புரிந்துக்கொள்ளகூடிய பயிற்சி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @selvanmani5686
    @selvanmani5686 2 года назад +98

    Sir
    Very good teaching for
    Beginning learners.......
    Please keep it up your service.......
    Thanks......
    M.SELVAN
    DEPUTY COLLECTOR COIMBATORE

  • @devidraj9536
    @devidraj9536 2 года назад +51

    மிகவும் அற்புதமான டிரைவிங் கற்று கொடுத்த அண்ணன் அவர்களுக்கு நன்றி 👌👌👌👌👌👌👌

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад +1

      மிக்க நன்றி 🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @ilakkuvanmarutha7841
    @ilakkuvanmarutha7841 Год назад +3

    நண்பரே!மிகச் சிறப்பாகவும் அழகாகவும் பொறுமையாகவும் புரியும்படியும் தெளிவாகவும் சொல்லிக் கொடுத்தீர்கள்!வாழிய பல்லாண்டு!வாழ்த்துவது உங்கள் அன்பு இலக்குவன்

  • @sivashankar2347
    @sivashankar2347 Год назад +2

    Super Sir,
    பொறுமையாக, உரிய நெறிமுறைகளை. பின்பற்றி driving பழக வேண்டும் என்பதை கறாராக சொல்லி விளக்கி உள்ளீர்கள். நன்றி

  • @jamaludeenoomeri8265
    @jamaludeenoomeri8265 Год назад +3

    மிக்க நன்றி சகோதரரே.!
    ரொம்ப தெளிவா கற்றுத் தந்தீர்கள்.
    நன்றி நன்றி..

  • @udhayamalathi2819
    @udhayamalathi2819 7 месяцев назад +1

    சார் மிகவும் அழகாக டிரைவிங்கத்து கொடுக்கிரீர்கள் அனவரும் இதோ போல் வண்டி ஓட்டினால் எந்தவித விபத்தும் ஏற்ப்படாது. மிகவும் முக்கியம் சாலை விதிகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் இதை பற்றி நீங்கள் வீடியோ போடவேண்டும்.

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 Год назад +3

    ஐயா அவர்களுக்கு வணக்கம் மிகவும் தெளிவான முறையில் நிதானமா மகிழுந்து எப்படி ஓட்டுவது என்று சிறப்பாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க

  • @vedagiri206
    @vedagiri206 Год назад +2

    நீ சொல்லிகொடுக்கும் முறை மிகவும் தெளிவு அருமை எனக்கு உங்களுடன் இருப்பது போன்று உனர்வு ஏற்படுகிறது மிக்க நன்றி

  • @mohanv855
    @mohanv855 2 года назад +4

    Beginner's பின்பற்ற வேண்டிய விசயம் practical ஆக செய்து காட்டியது நல்ல தெளிவை காட்டியது.

  • @COOL-rf4xx
    @COOL-rf4xx Год назад +1

    அண்ணா உங்க பதிவு மிகவும் பிடித்தமையாக இருந்து ... ரொம்ப நன்றி.. உங்கள் பதிவுக்கு ...நான் இப்பவே பாதி பழகிய மாதிரி இருக்கு வெகு விரைவில் நான் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றுக்கொள்வேன் என்று நம்பிக்கை வந்தது. நன்றி

  • @kathirpandian3832
    @kathirpandian3832 2 года назад +8

    மிக சிறப்பாக டிரைவிங் கற்று குடுக்கிறிங்க, வாழ்த்துக்கள் சகோதரா 🌹💐💐💐

  • @ptvhandler2202
    @ptvhandler2202 Год назад +1

    நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதத்தைப் பார்த்தவுடன் , நான் அனைத்தையும் தெரிந்து கொண்டதாக உணர்கிறேன். வாழ்த்துக்கள் !!!!

  • @pkumar5584
    @pkumar5584 2 года назад +5

    மிக தெளிவாக சொல்லி கொடுக்கிறீர்கள். ரொம்ப நன்றி சகோதரரே 👍👍🌹🌹

  • @sambathr8101
    @sambathr8101 Год назад +1

    அண்ணா ரொம்ப அருமையாகவும் தெள்ளத் தெளிவாக புரியிற மாதிரி சொல்லி கொடுதிக ரொம்ப நன்றி அண்ணா

  • @karnaraser5214
    @karnaraser5214 Год назад +9

    Thank you so much for teaching Driving Skills Anna... Already I got my 4 Wheeler Driving license with Batch at 2017 but still I have some doubts while on driving in traffic ..this video very useful for all 4 Wheeler learning guys ..😄

    • @sengalanisselvan7550
      @sengalanisselvan7550 Год назад +2

      Very clearly explained for beginners even for already experienced thanks can u put vedios for claiming upward and downward movements slobs or Road over bridge please Thanks ji 👍🙏

  • @hephzibahhephzibah2752
    @hephzibahhephzibah2752 6 месяцев назад +2

    ஐயா மிக்க நன்றி. எளிதாக பரியம்படி சொல்லி தரீங்க. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @jeyseelan3556
    @jeyseelan3556 2 года назад +25

    You're great teacher, appreciate your effort in making this video..please do more videos like this.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад +1

      Thank you so much 🤝🤝🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

    • @ImranAlmas-st8oc
      @ImranAlmas-st8oc Год назад

      Thanks bro romba nalava puringichu

  • @dillibabu.c
    @dillibabu.c Год назад +1

    அருமை மிகவும் தெளிவாக கற்றுத் தருகிறீர்கள்.
    பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு ஐயா♥️🌹🙏

  • @sundaramoorthyr56
    @sundaramoorthyr56 2 года назад +12

    நன்றாக பொறுமையாக நடத்தினீர்கள். வாழ்த்துக்கள்

  • @RAJKumar-vi8hi
    @RAJKumar-vi8hi 6 месяцев назад +2

    நன்றி அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அழகாக புரியும்படி இருக்கிறது நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations?si=WO4P5lN1GbZ7CORb

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Год назад +18

    Excellent coaching. At the end of your driving class,, may be 4 or 5 episodes, you can mention about if any mishape occured what are the procedures, either insurance or police case. Because, the driving schools never tell any of the procedures.. This is not a negative approach, many people become helpless during such cases.
    n

  • @govindrajan248
    @govindrajan248 Год назад +1

    மிகவும் நன்றி சகோதரா.தாங்கள் கூறிய அனைத்தும் மிக தெளிவாக புரிந்தது.

  • @sivalingam4858
    @sivalingam4858 2 года назад +13

    Your instructions is very useful for beginners. Thanks.

  • @kanyakumari8787
    @kanyakumari8787 Год назад +2

    Hi, Rajesh வணக்கம்
    எனக்கு ரொம்பநாளா driving கத்துக்கணும் னு ஆசை ஆணா முடியல
    இப்பொ உங்க வீடியோ வை பாத்ததும் உடனே கத்துக்கணும்னு இருக்கு.நா சீக்கிரமா கத்துக்குவேன்னு நெனைக்குறேன்.
    ரொம்ப நல்லா சொல்லிகுடுக்குறீங்க.
    Tnank u so much

  • @abdulbashith4418
    @abdulbashith4418 2 года назад +10

    Excellent Driving teaching... Hats off 👍 All the techniques are well covered... Nice teaching 😊

  • @Bala0001
    @Bala0001 Год назад +1

    Supero super அருமை.அருமை. மிக மிக எளிதாக தெளிவாக உள்ளது.நன்றி தோழர்

  • @balaraman1864
    @balaraman1864 2 года назад +6

    மிக அருமையாக டிரைவிங்கற்றுதருகீர்கள்சார் நன்றி நன்றி நன்றி

  • @utthejchakrapani3851
    @utthejchakrapani3851 Год назад +2

    அருமையான பதிவு. உபயோகமான தகவல்கள். மிக்க நன்றி நண்பரே

  • @S.Balamurugan754
    @S.Balamurugan754 Год назад +4

    அண்ணா நீங்கள் எப்படி கார் இயக்குவது குறித்து தெள்ளதெளிவாக விளக்கம் தந்திர்கள் நான் இந்த விடியோவை முழுவதுமாக பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நன்றாக சொல்லிகுடுக்கிறீங்க நான் டிரைவிங் ஸ்கூல் போகாமலேயே கத்துக்கலாம் போல ரொம்ப நன்றி அண்ணா ❤️

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +1

      🤝🤝🤝👍👍👍💐💐💐youtube.com/@rajeshinnovations

  • @kannans1515
    @kannans1515 Год назад +2

    அழகான தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @TravelFex
    @TravelFex 2 года назад +10

    Bro i bought hyundai venue s optional today,i dnt know driving just watch this vdo its amazing explanation,no need driving classes when we watch this vdo,nice explanation really useful content...keep doing brother

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 9 месяцев назад +1

    அண்ணா உங்கள் பயிற்சி திறன் மிக மிக சிறப்பாக தெளிவாக பயம் இல்லாமல் கற்றுக்கொள்ள உறுதுணையாக இருக்கும். உங்கள் காணொளியை பார்த்து விட்டு வகுப்பில் சேர மிக எளிமையாக இருக்கும்.
    மிக்க நன்றி அண்ணா😍

  • @charlesd8476
    @charlesd8476 Год назад +2

    தெளிவாக உண்மையான பதிவு போட்டிருக்கிறீர்கள் நன்றி நண்பரே.......🙏💕

  • @Solomonnagarajan
    @Solomonnagarajan Год назад +7

    உங்கள் வீடியோ பார்த பின்பு எனக்கு கார் ஓட்ட ரொம்ப ஆசையா இருக்கு. அதுமட்டுமில்லாமல் நான் டிரைவிங் கத்துக்க அடிப் படையாக என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். என் விருப்பத்திற்கு ஏற்றவாறு நீங்கள் சொல்லிக் கொடுத்த ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. உங்களுக்கு கோடான கோடி நன்றி....

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 Год назад +2

    சூப்பர் சார் மிகவும் தெளிவாக உள்ளது டிரெனிங்

  • @mahesh.j7660
    @mahesh.j7660 Год назад +3

    அருமை யான teaching thank you

  • @adhavanstudio7190
    @adhavanstudio7190 8 месяцев назад

    வணக்கம், நன்றி ஐயா, இவ்வளவு பொறுமையாக சொல்லி கொடுப்பது யாரும் நான் பார்த்ததில்லை, வாழ்க வளமுடன்.. நன்றிகள் பல,,,

  • @JebhaRoshan
    @JebhaRoshan Год назад +3

    தங்களின் பாடம் நடத்தும்
    முறை 1000ஆசிரியர்களுக்கு
    சமம் நண்பரே

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 Год назад +2

    அன்புள்ள அண்ணா உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நான் டிரைவிங் ஸ்கூல் இப்போது போய் ஜாயின் பண்ணி இருக்கேன் இப்படிப்பட்ட ஒரு கருத்தையே எங்களுக்கு சொல்லி தரலனா இந்த வீடியோ ஆண்டவருக்குள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @damodaranem6631
    @damodaranem6631 2 года назад +5

    Your way of best teaching and practice gives me enough confidence to drive my car. Guru vanakkam
    Thanks a lot Sir.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад

      🤝🤝🤝💐💐💐 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @geethathalaiyur8558
    @geethathalaiyur8558 Год назад +2

    அருமையான விளக்கம் உமது பணி சிறக்கட்டும.

  • @rajeshp1153
    @rajeshp1153 2 года назад +9

    எனக்கு வேலை இல்லை
    நான் டிரைவர் ஆக உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கின்றது நன்றி தோழரே🙏

  • @vinithavinu4135
    @vinithavinu4135 Год назад +2

    Driving master , மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் , எனக்கு , driving , வாசனையே தெரியாது , உங்கள் driving பார்த்து basic கற்றுக்கொண்டேன் , தைரியம் வந்தது , நீங்கள் கற்றுக்கொடுத்த ,விதம் நோ 1 , மாஸ்டர் ,m d , நன்றி , இப்படிக்கு , basker , k g f

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 года назад +14

    You are excellent. All your guidelines is 💯 valuable and true 👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад

      Thank you so much sir 🤝🤝🤝🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

    • @karunakaran288
      @karunakaran288 2 года назад

      Excellent teaching sir Thank you very much sir

  • @kovaimesthri
    @kovaimesthri 2 месяца назад +2

    தெய்வமே 😂 ஸ்கூல் மாஸ்டர் நீங்க மாறின ஒரு தருணம் அருமை 💐

  • @gnanavm9058
    @gnanavm9058 Год назад +3

    நன்றாக உள்ளது உங்கள் விளக்கம் நன்றி

  • @Arunprasad1129
    @Arunprasad1129 Год назад +2

    அற்புதம் அட்டகாசம் அபாரம்.நன்றி ஐயா

  • @sumathimurugan7503
    @sumathimurugan7503 Год назад +3

    சார் நீங்க சொல்றது 100%கரெக்ட் ,,,என்னோட மகனுக்கு சொல்லித்தர என்னோட ஹஸ்பேன்ட் கூட்டிட்டு போய்ட்டு திட்டி தீர்த்து அவன் அதுக்கப்புறம் இதுநாள் வரைக்கும் கார தொடவும்மாட்றான்,,,கார்ல பயணம் செய்யவும் மாட்றான்,,, உங்க தெளிவான பதிவு லேனர்ஸ்க்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்,,, தேங்க்ஸ் சார்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      மிக்க நன்றி 🙏 உங்களது மகனை முதலில் ஒரு டிரைவிங் ஸ்கூலில் சென்று ஒரு மாதம் கற்றுக் கொள்ள சொல்லுங்கள், பிறகு படிப்படியாக உங்களது காரில் படிக்க ஆரம்பித்தால் நன்றாக வந்து விடும், மேலும் அப்படி உங்கள் காரில் கற்றுக் கொள்ளும் பொழுது யாரேனும் நன்கு டிரைவிங் தெரிந்த ஒருவரை அவருடன் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்

    • @sumathimurugan7503
      @sumathimurugan7503 Год назад +1

      @@Rajeshinnovations ok sirr tnq 🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      🤝🤝🤝🌟🌟🌟

  • @diveeganarayanan1623
    @diveeganarayanan1623 Год назад +2

    மிக்க நன்றி ஐயா தேலிவாக சொன்னிர்கள்🙏🏻🙏🏻🙏🏻

  • @devibalankrishnaswamy6550
    @devibalankrishnaswamy6550 2 года назад +7

    Really very good thank you very much sir. God bless you. It's very useful to learn the beginners.

  • @somasundaram2990
    @somasundaram2990 Год назад +1

    அன்புநண்பரே வணக்கம் தாங்கள் வாய்வார்த்தைகளாலும் செயலாலும் கற்பித்த கார் ஓட்டும் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக மிகநன்றியுடன் உங்கள்அன்பன்

  • @vinonivaashini5473
    @vinonivaashini5473 2 года назад +19

    100% clear class for begginers sir👏👏👏👌👌👌..kindly upload reverse driving🙏🙏👍👍..Keep Rocking🔥🔥

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад +1

      Thank you so much 🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

    • @anantha457
      @anantha457 2 года назад

      @@Rajeshinnovations driving school எந்த ஊர்

  • @dream11channel38
    @dream11channel38 8 месяцев назад +1

    ஐயா நல்லபடியாக தெளிவாக சொல்லி தருகிறீர்கள். நன்றி ஐயா 🙏

  • @bkarasan7691
    @bkarasan7691 2 года назад +4

    Super brother,innum நிறைய video எதிர் பார்க்கிறோம்

  • @RameshRamesh-vt9in
    @RameshRamesh-vt9in Год назад +2

    அண்ணா அருமையாக சொல்கிறீர்கள் வாழ்த்துகள்

  • @harmanss6077
    @harmanss6077 2 года назад +12

    Very nicely taught us how to drive car for beginners. Thank you so much Bro. 👍👍

  • @ssasikala3138
    @ssasikala3138 Год назад +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா என் கணவரும் திட்டிக் கொண்டே தான் சொல்லித் தருவார் அதில் வண்டி ஓட்டும் எண்ணமே வருவதில்லை

  • @aksami8288
    @aksami8288 2 года назад +5

    Dear brother ! நான் 1981- இல் சென்னை கும்மிடிப்பூண்டி IRT-யில் ஓட்டுநர் பயிற்சி பெற்ற போது பயிற்றுநர்களால் சொல்லிக் கொடுத்த பயிற்சி மாதிரி மிகவும் அருமையாக பயிற்சி எடுக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад

      மிக்க நன்றி 🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

    • @jayapalb4470
      @jayapalb4470 6 месяцев назад

      வாழ்க! வளர்க!!
      வாகனம் ஓட்டவேண்டும் என பயிற்சியாளர்கள் வரும்பொழுது, முதன்முதலில் அவர்கள் செய்ய வேண்டியது என்னவெனில்:
      1. வாகன பராமரிப்பு.
      இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், எந்த ஒரு வாகனமாக இருப்பினும் - புதியதென்றாலும், பழையதென்றாலும் வாகனத்தின் பானெட்டை திறந்து எஞ்சின் ஆயில் அளவு, ரேடியேட்டரில் தண்ணீரின் ( கூலண்ட் ஆயில் ) அளவு, ஹைட்ராலிக் பிரேக் ஆயில் அளவு, மற்றும் கிளட்ச், ஸ்டீரிங் போன்றவற்றிற்கான ஆயில் அளவுகள் சரி பார்க்க வேண்டும்.
      இது பாதுகாப்பு மிகுந்ததும் மற்றும் தடையில்லாத பயணத்திற்கும் துணைபுரியக்கூடிய ஒன்றாக அமையும்!
      2. வாகனத்தைச் சுற்றிவருவது மற்றும் வாகனத்தின் கீழே ஏதேனும் உயிரினங்கள் அதாவது நாய்கள், பூனைகள், சில நேரங்களில் மிக மிக அரிதான சமயங்களில் மனிதர்கள் கூட கீழே படுத்திருக்கலாம்!
      எனவே, இதன்மூலம் அவ்வுயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்!
      வாகனங்களைச் சுற்றி வருவது என்பது வேண்டுதல்கள் இல்லை. பின் எதற்காக என்றால், வாகனத்தின் அருகாமையில் மரங்கள், கட்டிடங்கள் அல்லது கற்கள், மேடு பள்ளங்கள் இவைகள் இருப்பின், அப்படிப்பட்ட நேரங்களில் வாகனத்தை பாதிப்பின்றி லாவகமாக எடுத்துவருவதற்கு சாதகமாக அமையும்.
      மேலும், வாகனத்தின் சக்கரங்களில் காற்றின் அழுத்தம் சரியாக உள்ளதா என கவனிக்கவும் சந்தர்ப்பம் கிட்டுவதாக அமையும். இதில் கோட்டை விட்டால் என்ன பலன் என்பது நான் சொல்லத் தேவையில்லை.
      3. மேலும், வாகனத்தை இயக்குவதற்கு முன்பாக பேனல் போர்டு பற்றின தெளிவினை ஏற்படுத்திக் கொள்வது முக்கியம்.
      4. வாகனத்தின் View Finders பின்பார்க்கும் கண்ணாடிகள் சரிசெய்து கொள்ள வேண்டும்.
      5. வலது கால், வாகனம் புறப்பட்டு சரியான பாதைக்கு அதாவது மண்சாலையிலிருந்து தார் சாலைக்கு வரும்வரை பிரேக் பெடலின் மீது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது மிக, மிக அவசியம்!!!
      இவை யாவும் தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை பிறப்பிடமாகக் கொண்ட B. ஜெயபால் ஆகிய நான் அறிந்தது. இதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்!
      நாள்: 15. 05. 2024.

  • @saransarvesh2980
    @saransarvesh2980 Год назад +2

    நன்றி அண்ணா..... நான் இன்று தான் driving class போனேன்... உங்களின் இந்த வீடியோ driving கற்றுக் கொள்ள எனக்கு மிகவும் உதவியாக இருந்தது அண்ணா .. மிக்க நன்றி அண்ணா

  • @shivajirao7565
    @shivajirao7565 Год назад +8

    How nice it is listening, the way he explains great 👍..thank you for developing our confidence and take away our fear in 🚗

  • @VijayaKumari-t4l
    @VijayaKumari-t4l 7 месяцев назад +2

    சூப்பர் தம்பி என் குழந்தை களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் சிரம் தாழ்த்தி என் நன்றிகள் கோடி ❤

  • @jayasuriya8015
    @jayasuriya8015 Год назад +3

    Brother you have explained very clearly and this going to help me more for my car driving..thank you so much brother❤💥

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 Год назад +1

    விளக்கம் நன்றாக உள்ளது. உங்கள் சேவை என்றும் எங்களுக்கு தேவை

  • @balavinbalaganbathri2910
    @balavinbalaganbathri2910 Год назад +2

    மிக அருமை உபயோகமா இருந்தது

  • @abdulnicetipskadir8639
    @abdulnicetipskadir8639 2 года назад +4

    Congratulations trainer fantastic coach

  • @murugaraj-xs9qc
    @murugaraj-xs9qc Год назад +1

    வாழ்க வளமுடன் மனமார்ந்த நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @linguaman666
    @linguaman666 Год назад +4

    Clutch Brake Accelerator - CBA . Fantastic instructor. Great. Thank you for 38.54 minutes of patient training..
    Thanks very much.

  • @sakthisanjiv
    @sakthisanjiv 9 месяцев назад

    மிகவும் அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் எனக்கு எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது

  • @chakrabalaji
    @chakrabalaji 2 года назад +4

    very beautifully taught... thank you bro..

  • @pupsoverkudi5380
    @pupsoverkudi5380 7 месяцев назад +1

    சிறப்பாக கற்றுக்கொடுக்கிறீர்கள்.
    நன்றிகள் கோடி.