BRAKE FAILURE - திடீரென்று காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் எப்படி நிறுத்துவது

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2022
  • #brakes #brakefail #brakebooster
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 1,5 тыс.

  • @rameshk6296
    @rameshk6296 Год назад +288

    நானும் ஓரு கார் ஓட்டுநர் என்ற முறையில், முதலில் ராஜேஷ் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏 மிக அருமையாக இலகுவாய் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம் தந்தீர்கள்... மிக முக்கியமான இதை போன்ற விஷயங்களை , வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி உதவிட வேண்டும்.. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад +4

      மிக்க நன்றி 🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

    • @swamiswami8017
      @swamiswami8017 Год назад +6

      Very very use full instruction.and also excellent message .thank you valutjukkal. Valga valamudan

    • @venkatramanravi3476
      @venkatramanravi3476 Год назад +5

      Thanks Rakesh. Very very useful information. Good.

    • @venkatramanravi3476
      @venkatramanravi3476 Год назад +1

      Sorry. Wrongly typed as Rakesh. Please read as Rajesh. 🙏

    • @tastid7962
      @tastid7962 Год назад +2

      Appriciatable advicess Thanks so much.

  • @bharathimohan461
    @bharathimohan461 Год назад +12

    நான் டிரைவர் முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக இருந்தாலும் இந்த ஆலோசனை பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நன்றி

  • @erodeexplorer9946
    @erodeexplorer9946 Год назад +126

    ஆபத்து காலத்தில் எப்படி உயிர் பிழைப்பது என்று சொல்லி தருபவரே ஒரு நல்ல ஆசான்...!
    வாழ்த்துக்கள் ராஜேஷ் sir
    உங்கள் வழிநடத்தலில் தெளிவான கற்றல் உணர்வு உள்ளது...! மிக்க மகிழ்ச்சி
    Erode KARTHI

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад +2

      Thank you so much 🙏

    • @rajagopalk972
      @rajagopalk972 9 месяцев назад +1

      Your advise are very useful for drivers. Many many thanks.

  • @s.k4969
    @s.k4969 Год назад +66

    இப்படிபட்ட‌ விழிப்புணர்வு பதிவுகள் தான் இன்றைய தலைமுறைக்கு முக்கிய தேவை..! நன்றிகள் பல..!

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @tvrsmani
    @tvrsmani 2 месяца назад +4

    இவர் கற்றுத் தரும் நுணுக்கங்களை நாம், காலியான பாதுகாப்பான இடங்களில் பல முறை பயிற்சி செய்து தேர்ச்சி பெறவேண்டும்🙏

  • @sundarganesht
    @sundarganesht Год назад +29

    நான் 8 வருடமாக கார் ஓட்டி வருகிறேன், இது போல் ஒரு சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக தவித்து இருப்பேன், நல்ல முறையில் விளக்கமாக சொல்லி கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 Год назад +40

    நான் வேறு டிரைவர்களை வைத்து என் காரை ஓட்டும் போதெல்லாம் உங்களுடைய இந்த மாதிரியான வீடியோக்களை பற்றி கூறுவதோடு, அதை அவர்களுக்கு போட்டும் காட்டுவேன் என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன். நன்றி Mr. ராஜேஷ். 👍👍👍🙏🙏🙏

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

    • @miltonraji5135
      @miltonraji5135 8 месяцев назад

      அருமையான விழக்கம்

  • @dsraaj8708
    @dsraaj8708 Год назад +15

    இதுநாள் வரை இந்த விஷயம் தெரியாமல் கார் ஓட்டி கொண்டு இருக்கும் எனக்கு உங்கள் செயல் விளக்கம், உயிரை காக்கும் மருந்தாக உள்ளது. மிக்க நன்றி.
    அனைவரும் பின்பற்றினால் பெரிய விபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

  • @aravindanr7942
    @aravindanr7942 2 года назад +52

    ராஜேஷ் சார் இது மிகவும் அருமையான தகவல் பிரேக் பிடிக்காத சமயங்களில் எப்படி நாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Год назад +23

    அனைத்து ஓட்டுநர்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் தெளிவாக கூறியுள்ளீர்கள் ராஜேஷ் அவர்களே 👏👏👏

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Год назад +44

    காலத்திற்கு ஏற்ற கருத்துக்கள். மேலும் தங்கள் பணி சிறந்து விளங்குக 👌🌷

  • @panneerselvamshanmugam5340
    @panneerselvamshanmugam5340 Год назад +14

    பிரேக் பெயிலியர் குறித்து உடனடியாக என்னசெய்யவேண்டும் அணைவரும் புரிந்து கொள்ளும்படி விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி தம்பி.

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 года назад +64

    ராஜேஷ் சார் வாழ்த்துக்கள் உங்கள் உழைப்புக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் வாகனங்களில் நிறைய தெரியாத விஷயங்களை சொல்லித் தருகிறீர்கள் ஆபத் காலங்களில் இது எங்களுக்கு கைகொடுக்கும் நன்றி

  • @niraimadai
    @niraimadai 2 года назад +21

    மிகச் சிறப்பு தோழரே! மிகவும் பயனுள்ள தகவல்! நன்றி. உமது சேவை மேன்மேலும் வளரட்டும்.

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Год назад +18

    அருமை! இதற்கு முக்கியமாக ஒன்று தேவை! நிதானம்! அது, அந்த நேரத்தில் யாருக்கு இருக்கும் என்பது புரியாத புதிர்! விளக்கியவருக்கு நன்றி!

  • @tmullaivendhan648
    @tmullaivendhan648 Год назад +24

    கார் பயணத்திற்கு உங்கள் advice, instruction ரொம்ப அருமை. Congratulations Mr. Rajesh.

  • @rajasakthivel2758
    @rajasakthivel2758 2 года назад +32

    புதியதாக கார் வாங்குபவர்கள் இது அருமையான பதிவு நன்றி !

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад +9

    ராஜேஷ் அண்ணா நீங்கள் வீடியோ போடவில்லை இதிலிருந்து பல உயிர்களை காப்பாற்றி இருக்கின்றீர்கள் உங்கள் குடும்பத்தோடு நீங்கள் சந்தோசமாய் வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களிடம் இருந்து பல வீடியோக்களை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்

  • @user-cl4vi1rf7t
    @user-cl4vi1rf7t Год назад +4

    நான்இப்ப தான் கார் ஓட்டி பழகுகிறேன் ராஜேஷ் சார் அருமையாக சொல்லி தருகிறார்

  • @njeya30
    @njeya30 6 месяцев назад +2

    இதுவரை தெரியாத அரிய விசயங்களை தெளிவு படுத்தி விட்டீர்கள். வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏

  • @km.khaleelurrahman9575
    @km.khaleelurrahman9575 Год назад +14

    மிக்க நன்றி தோழரே, உயிர் காக்கும் பதிவு

  • @nagunagu-wd2rd
    @nagunagu-wd2rd Год назад +9

    வண்டிகளின் பயணாளிகளுக்கு பிரேக் பிடிக்காத நேரத்தில் குழம்பில் வாயில் தெளிந்த செயல் முறைப்படி வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்தி கைபிரேக் பயன்படுத்தி நிறுத்தும் செயல் திறனை செயல்முறையுடன் விளக்கியதற்க்கு மிக்க நன்றி.

  • @sweetcorn5796
    @sweetcorn5796 4 месяца назад +1

    அனுபவம் இருந்ததாலும் கண்ணுக்கு தெறிய சொல்லி நன்கு புரிய வைத்தது நல்லது வாழ்த்துக்கள் டிரைவர் நடுவர் கபாடி இரா செல்வம் எலச்சிபாளையம்

  • @guestviews3986
    @guestviews3986 7 месяцев назад +8

    திங்குற வீடியோ போட்டு மக்கல ஏமாதுற இந்த காலத்துல இவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤

  • @Manavai847
    @Manavai847 9 месяцев назад +6

    யப்பா... 😢.. நினைக்கவே நெஞ்சம் பதறுது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்னைப் போன்ற நபர்களாள் இது போல செயல்பட முடியும் என்பது சந்தேகமே... 😢

  • @DB-tl3uk
    @DB-tl3uk 9 месяцев назад +4

    I have followed lotbif your videos. Nobody trains common public like this. U r an expert in driving. Very useful videos. Continue the same.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Месяц назад

    ஒவ்வொரு மகிழ்வுந்து ஓட்டுனரும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய மிகச்சிறந்த பதிவு.பயிற்சி அளித்த அன்பரின் சமூக நலம் சார்ந்த சிந்தனைக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.இப்பயிற்சியை வழங்கிய உயர்திரு.இராஜேஷ் அவர்களை ஒட்டுநர் சமூகம் நன்றி உணர்வோடு நினைவில்
    கொள்ளும்.

  • @masterofunboxing1016
    @masterofunboxing1016 4 месяца назад +2

    Nobody will teach like you. We can understand very easily... you are doing very good public service.

  • @TechTubeTVOfficial
    @TechTubeTVOfficial 8 месяцев назад +6

    Excellent explanation and demonstration! 👍
    All drivers should watch your video as this knowledge can save lives 🙏🏼

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Год назад +3

    Bro super bro vere level. Sir neenga thanks Sola vendam sir. In the Mari useful na videos podangranga . Nanga than unga luku thanks solunam bro. unga videos engaluku yellaramum big gift sir. Thanks for the ALL the videos sir

  • @pandianveera5154
    @pandianveera5154 Год назад +2

    அருமை மிக அருமை மக்கள் உயிர்காக்கும் ஒரு கருத்தினை கூறியதற்கு மனதில் பதிவானது ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் காரில் உட்கார்ந்த உடனே உன் ஞாபகம் வரும் இது உண்மை

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад +2

    எனது அன்பு ராஜேஷ் அண்ணாவுக்கு காலை வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல் அருமை இதேபோல் நிறைய வீடியோஸ் போடுங்கள் அண்ணா நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருவோம்

  • @kanikak5040
    @kanikak5040 Год назад +6

    அருமையான விளக்கம்! பாராட்டுகள் சார்! வாழ்த்துகள்!

  • @thirumuruganv6121
    @thirumuruganv6121 Год назад +4

    அருமையான தகவல்.. உயிர்காக்கும் இது போன்ற காணொளியை காண்பதில் மகிழ்ச்சி.
    வேகமாக செல்வதை மட்டும் கவனம் செலுத்தும் நாம் இதுபோன்ற அவசர உதவியை விளக்கியது அருமை.. நன்றி

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      🤝🤝🤝🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @user-yr7ux4br5d
    @user-yr7ux4br5d 7 месяцев назад +1

    என்னிடம் கார் இல்லை. இருப்பினும் தங்களுடைய உணர்வு பூர்வமான அர்பணிப்பு விவரங்களை கேட்டுத் தெளிவடைந்தேன்.தங்களின் தொண்டிற்கு மிக மிக கடமைபட்டுள்ளோம்.நன்றி! நன்றி!! நன்றி!!!.......

  • @dhanushmeenaprinters9724
    @dhanushmeenaprinters9724 3 месяца назад +1

    . மிக அருமையாக இலகுவாய் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Год назад +5

    நன்றி தம்பி. சிறப்பான விளக்கம். தொடரட்டும் 👍

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      🤝🤝🤝👍👍👍 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @prabhakarans9306
    @prabhakarans9306 9 месяцев назад +7

    In this fast emerging vehicle population, your evergreen idea & practice for safe driving trips, helps lot of of people to take care of many lives. Best wishes for your efforts.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  9 месяцев назад

      Thank you so much 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=4Hn3jifS1BZLzWFO

  • @seinivasant3476
    @seinivasant3476 7 месяцев назад +1

    நான்கு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அனைவருக்கும் பயனுள்ள இந்த வீடியோவை பதிவு செய்த சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றி, கண்டிப்பாக இந்த வீடியோ வானது வாகன ஓட்டுனர்களுக்கு ரொம்பவே முக்கியம் என்றே சொல்லலாம். பயனுள்ள பதிவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள். 🙏🙏🙏

  • @sambandans6854
    @sambandans6854 Год назад +3

    நண்பர் ராஜேஷ் அவர்களின் சேவை மிக உன்னதமானது. மிக அருமையாக விளக்கமாக சொல்லி தந்தீர்கள். இன்னுமே, எதையும் தெரிஞ்சிக்காத ஓட்டுநர்கள் இருக்காங்க. இந்தப் பதிவு அவர்களுக்கு மிக உதவியாயிருக்கும். உங்கள் சேவை தொடரட்டும். நன்றி, வாழ்த்துக்கள்... பராட்டுக்கள்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @Gamer-vz9nt
    @Gamer-vz9nt Год назад +3

    ஜி உங்க வீடியோவ நான் பார்த்துக் கொண்டு இப்போதான் சில நாட்களா கார் ஓட்ட கத்துக்கிட்டு இருக்கேன் உங்க வீடியோ பார்த்தா அனுபவம் அதிகம் இருக்கிறது மிக்க நன்றி ப்ரோ மிக எளிதில் சொல்லித் தருகிறோம் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் மிக எளிதில் கத்துக்க வேண்டிய விஷயங்கள் நன்றி ப்ரோ

  • @karthick9157
    @karthick9157 Год назад +1

    அருமையான விளக்கம். கார் ஓட்டத் தெரியாத நான் இந்த விளககத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு விவரம் அளித்த நீங்கள் வாழ்க!வளர்க! அன்புச்சகோதரியின் ஆசிகள்! ஈன்ற பொழுதினும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.நிருபித்து விட்டீர்கள் தம்பி

  • @kanneeshwarancj7262
    @kanneeshwarancj7262 8 месяцев назад +2

    மிக அருமையான பயனுள்ள தகவல்கள் கொடுத்த ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். உங்கள் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @mahalingamsk3217
    @mahalingamsk3217 9 месяцев назад +4

    Very useful explanation and demonstration. Every one should know this information. Thanks.

  • @keerthimoses2441
    @keerthimoses2441 Год назад +6

    Kodi kodi murai nandri sonnaalum pothathu. Those critical 10 secs are life or death deciding moments but knowing this truth and applying them within those 10 secs is a GREAT VALUE. Hats off to Mr.Rajesh..

  • @manilic3531
    @manilic3531 Год назад +1

    Arumai ❤👍உபயோகமான பதிவு இவ்வளவு தெளிவான விளக்கம் அளிக்க முடியுமா என்று👉❓ தெரியவில்லை உங்கள் அனுபம் இந்த😂😂 பதிவில் நன்கு தெரிகிறது என் 45 ஆண்டு கால

  • @a2ztech294
    @a2ztech294 Год назад +2

    உங்களுடைய சேனல் வீடியோக்களை பார்த்த பின் என்னுடைய டிரைவிங் நிறைய கத்துக்க முடிந்தது ....மிக அருமை

  • @varadharajanm8466
    @varadharajanm8466 Год назад +3

    மிக்க பயனுள்ள செய்முறை விளக்கம் சார்.நன்றி.

  • @ramgunas
    @ramgunas Год назад +4

    Rajesh ji you had done a great help by giving most useful tips to control the speeding car when brakes fail. I appreciate your service.

  • @sundramoorthy633
    @sundramoorthy633 Месяц назад

    அண்ணா மிகவும் நன்றி தங்களின் வீடியோ அனைத்து டிரைவர்களுக்கும் உகந்தது மிகவும் நன்றி

  • @sankarkuppan9225
    @sankarkuppan9225 6 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு.மிக்க நன்றி தோழர்.
    தொடர்ந்து பதிவிடுங்கள் சமூகத்தின் பாதுகாப்புக்காக!

  • @shailenderr1501
    @shailenderr1501 Год назад +4

    Excellent Explanation point to point bro. 👌👌
    Very Needful information

  • @riyasahamed1219
    @riyasahamed1219 Год назад +4

    All your video's are most welcome & needed one for this society congratulations 👍

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 8 месяцев назад +2

    நல்ல அருமையான பயனுள்ள பதிவு 🙏 🔥 🇮🇳 👍

  • @sahabdeen2608
    @sahabdeen2608 2 месяца назад

    சூப்பர் சார் ரொம்ப யூஸ் ஃபுல் லான விசயம்...
    இது ரொம்ப ரேர் ஆன விசயமா இருந்தாலும் டிரைவிங் க பொறுத்த வரை எதுவுமே நடக்கலாம் அருமை சார்

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 Год назад +5

    Super explanation with practical 👌... Thank you 👍 This is very useful video...

  • @mkrishnanmkrishnan910
    @mkrishnanmkrishnan910 8 месяцев назад +4

    நல்ல பயனுள்ள தகவல்.மிக்க நன்றி அண்ணா.🙏

  • @prakashsuryaprakash4594
    @prakashsuryaprakash4594 10 месяцев назад +1

    அருமையான பதிவு.. உபயோகமான பதிவு... நன்றி நண்பரே...

  • @gomathimirra8742
    @gomathimirra8742 Год назад +1

    நன்றி.கார் ஓட்டும் பெண்களும் இந்த வீடியோவை பார்த்து தைரியமாக என்ன செய்ய வேண்டும் என்று புரிய வைத்தார்👍

  • @gandhimahendran6310
    @gandhimahendran6310 Год назад +5

    Very useful information Bro. You gave clear demonstration. Hats off to you Bro

  • @murugannatesan1674
    @murugannatesan1674 Год назад +7

    Thank you for the safety measurement and the public welfare attitude. Pray for your long life.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      Thank you 🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @user-he7lc2ov7r
    @user-he7lc2ov7r 3 месяца назад

    ஓம் சாயி ராம்!
    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    "மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவைக்குச் சமமாகும்" - சத்திய சாயி பாபா
    நன்றி.
    வாழ்க வளமுடன்,
    வாழ்க நலமுடன்,
    வாழ்க இறையுடன்!

  • @koil973
    @koil973 Год назад

    மிகவும் பயனுள்ள சிறந்த தகவல்... நன்றி நண்பரே... தங்களின் பணி தொடரட்டும் வாழ்த்துகள்...

  • @johnrajsingh4797
    @johnrajsingh4797 Год назад +5

    Very useful brother. I had the bad experience in ooty to kovai down stairs. Thank you

  • @pugazh4
    @pugazh4 Год назад +17

    Hats off to you Mr. Rajesh. Very useful tips to control the speed of a car during the hours of crises, without getting panic. May God bless you with abundant knowledge in the automobile field so as to enable you to bring out many more videos on four wheelers in the days to come

  • @karumaianviswanathan6274
    @karumaianviswanathan6274 Год назад +2

    சார்..உங்களுக்கு மிகுந்த நன்றி.வீடியோ ஆதாரத்துடன் சொன்னதற்க்கு மேலும் வணக்கம்
    அருமையான பதிவு.நான் அந்த வீடியோவை down load செய்துள்ளேன்.....விஸ்வம் எள்ளேரி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      Congratulations 💐💐💐 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @user-fg7qz3zg2f
    @user-fg7qz3zg2f Год назад

    வாழ்க வளமுடன்!
    தாங்கள் கொடுத்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி தோழர்

  • @Informative4693
    @Informative4693 Год назад +3

    Superbly explained thanks for your life saving information 🙏👍🤝

  • @smdkarur
    @smdkarur 2 года назад +8

    Very useful information but naturally in this moment people will get more panic and unable to focus fully. i have heard experienced drivers always telling this tips for brake failure.

  • @dperumal8755
    @dperumal8755 Год назад

    அருமை அருமை மிகவும் சிறப்பானது தாங்கள் கூறிய கருத்து வாழ்த்துகள் அண்ணா நன்றி வணக்கம் . . .

  • @babajidhanayak8348
    @babajidhanayak8348 Месяц назад

    அருமை அற்புதம் அதிசயம் ஆனந்தம் ஆனால் உண்மை தானே பதிவு மிகவும் அவசியமாகும், உபயோகம் ஆனதகவல்

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 Год назад +11

    Really very useful. I am driving car for so many years but I do not know this technique as l haven’t met this situation.This may happen once in blue moon but it may damage our life and other’s lives and material. At least now I have learnt this one through Mr.Rajesh and heartfelt thanks to him and his team.
    This type of emergency technique may be taught in driving school and by driving licence authority also. Thanks a lot.
    ‘God bless you.’🙏🏼🙏🏼🙏🏼

  • @muruganglm3595
    @muruganglm3595 2 года назад +4

    உங்கள் உயிரை பணயம் வைத்து எங்களுக்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரிஸ்க் அற்புதம் நீங்களும் உசராக இருங்கள்🙏🙏🙏

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 года назад

      🤝🤝🤝👍👍👍🙏🙏🙏

    • @gunasekaran3084
      @gunasekaran3084 2 года назад +3

      Good Mr. Rajesh, I'm retired teacher learnt car driving
      at the age of 60, now you are my teacher to know everything thing about car. Car companies are supposed to take videos like this and educate the drivers but u an individual is doing great job, thank you so much Mr Rajesh, now I'm well informed car driver, no one gives this much information as you give, superb service

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 года назад

      Thank you so much for your valuable words sir 🙏🙏🙏

    • @sivaji2344
      @sivaji2344 Год назад

      Supur sar

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      Thank you 🤝 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @krishnamoorthyrajam7198
    @krishnamoorthyrajam7198 7 месяцев назад +2

    Useful, detailed clear presentation. Many more thanks to you.

  • @ganesana9183
    @ganesana9183 8 месяцев назад +2

    Thanks a lot SIR,
    It is very important to save the life and car.
    My best blessings to you

  • @basreliefworks
    @basreliefworks Год назад +7

    SAFETY PRECAUTIONS WITH GOOD EXPLANATION THANK YOU SIR.....

    • @ganeshbabu3712
      @ganeshbabu3712 Год назад

      Super, Excellent Life Savings Tips for all Car Users

  • @vijayaraghavankrishnaswamy2851
    @vijayaraghavankrishnaswamy2851 Год назад +3

    Thank you do much for your very practical demonstration and explanation.
    Please continue your efforts
    Vijayaraghavan

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      Thank you sir 🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @manisg007
    @manisg007 3 месяца назад +2

    Ithu niraya driver solli irukkaanga, First time ithai practical la ivlo theliva sonnathu, neenga oruthar than bro . ❤❤❤❤❤❤❤

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 Год назад +2

    பயனுள்ள தகவல்... நன்றி... வாழ்த்துக்கள் தம்பி....

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk Год назад +5

    You are giving valuable support for life care in car. Yhank you sir.

  • @gunaguna9387
    @gunaguna9387 Год назад +4

    Sir
    Thanks
    Very very useful demo to all drivers. Please add many more useful instructions
    Videos. Best wishes sir
    Once again thanks sir

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      Thank you 🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @vairavanm6018
    @vairavanm6018 2 месяца назад

    இது போன்ற நல்ல பதிவுகள் மிக அவசியம். அருமை 👍👍👍💞💞💞

  • @thangavel2119
    @thangavel2119 2 месяца назад

    கார் ஓட்ட தெரியாதவர் கூட நீங்கள் கூறும் கருத்துக்கள் புரியும் படி உள்ளது மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @ethirajethiraj1940
    @ethirajethiraj1940 Год назад +12

    Wonderful work Rajesh.
    Hats off to you.
    Keep going.
    Very useful for society.
    Hera after you will be called as
    " BRAKE MAN " 👍
    ALL THE BEST

  • @monyvarnanm633
    @monyvarnanm633 Год назад +3

    Very useful demonstration.
    🙏👌

  • @user-hs1su3dp7n
    @user-hs1su3dp7n 8 месяцев назад

    Super BROTHER மதிக்க தக்க பனி உங்கள் பயனிகள் தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் இந்திய வம்சாவளி மலையக சகோதரர்

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 2 года назад +17

    Really awesome and life saving video 👌👌

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 года назад +1

      Thank you 🤝🤝 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @muruganglm3595
    @muruganglm3595 2 года назад +4

    சூப்பர் அண்ணா 🌼💐

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Год назад

    அருமை அண்ணா
    மிக முக்கியமான அற்புதமான பதிவு.
    வாழ்த்துக்கள்

  • @Justinalin373
    @Justinalin373 Год назад

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நன்றி பிரதர் 💐💐💐

  • @SurendarBalakrishnan
    @SurendarBalakrishnan Год назад +5

    Well said. Thank you!

  • @srt1997
    @srt1997 Год назад +4

    Super Anna ... Thanks for supporting..Keep Rocking ❤

  • @raguraman3112
    @raguraman3112 8 месяцев назад

    பயனுள்ள , பலன் தரும் செய்தி. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @chokkanx
    @chokkanx Год назад +3

    Sincere thanks, Mr. Rajesh. Very efficient presentation.

  • @bsatheeshchkumar2271
    @bsatheeshchkumar2271 2 года назад +3

    Awesome video bro, really great one.👍🙏

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 3 месяца назад +1

    Thank you bro, very highly useful article, even in driving school they didn't teach, please educate more and more people.

  • @alibasha759
    @alibasha759 Год назад

    மிக மிக அவசியம் உள்ள தகவல்
    உங்களுக்கு மிக்க நன்றி மன்றும் வாழ்த்துக்கள்

  • @thavamuni
    @thavamuni Год назад +4

    Thanks for the life saving tips! 👋👋👋

  • @tamizhmugilan993
    @tamizhmugilan993 Год назад +18

    Very useful for a beginner like me... Even though I joined for a driving school and they gave training for 12days,they don't even taught us on how to drive in a traffic in a everyday situation and clutch bite controls etc...recently watched your videosand addicted to your channel sir!! Keep up the good work

  • @aruljosetube
    @aruljosetube 8 месяцев назад +1

    Super sir. These stuff should be made a must in driving classes.